என்னாடா பெரிய இந்திய பாடல் ... உலக தரம் வாய்ந்த பாடல்கள் அல்லவா உங்கள் பால்கள் எல்லாமே.. சரியான அங்கிகாரம் கிடைத்தால் உலக புகழ் பெற்ற பாடகர்களாக வலம் வருவீர்கள்
இந்திய சோகோதர்க்கு மனமார்ந்த முதற்கண் நன்றிகள் பல்கோடி வாகீசா தொடரட்டும் உன் புகழும் உன் சகதோளர்கள் புகழும் பணியும் உன் புகழ் ஓங்க ஓங்க உன் திறன் கண்டு உன்னை செதுக்கி எடுத்து மெருகூட்டிய எமது இந்திய தேசத்தின் சகாக்களை நேசித்து நன்றி நல்கிடுவோம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் இந்திய தேசத்தோடு என்றென்றும் கரம் கோர்த்து நிற்ப்போம் அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள் ❤❤❤
@@Daya-h5g என்றும் தமிழர் என்கிற உணர்வு ஒன்று மட்டும் இருந்தால் (நம்மை) தமிழனை யாராலும் வீழ்த்த முடியாது கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ் குடி ஆனால் ஒற்றுமை என்கிற பண்பு இல்லாமையால் தான் இன்று அழியும் நிலையில் இருக்கிறது.. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை👍👏💪 🤝🤝
உங்கள் பாடல் மிக அருமை. 🥰🥰தமிழ் தான் நமது தாய் மொழி....🤗🤗நாங்கள் யாரும் தமிழன் தேசத்தார்......😘😘 ஆகவே அவற்றின் பெருமை உலகம் முழுவதும் ஒலிக்க வாழ்த்துக்கள்.......🖤🖤
வரிகள் தெறிக்கிறது🎉🎉🎉.... தமிழன்டா... எம்மை வீழ்த்த நினைப்பது மடமைத்தனம்...... என்றுமே தமிழன் முறுக்கு ஏறியவன் ... மறைத்தாலும் நம் புகழை இனி மறக்காது இலங்கை 😂😂😂... ஆஹா ஆஹா என்ன அருமையான வரிகள்... தமிழன் என்ற செடுக்கு என்று நமக்கு இருக்கு.... வீழ்வோம் என்று நினைத்தாயோ.... தமிழன்டா 💪💪💪💪💪
தமிழ் மொழியின் உன்னத்தை இவ்வளவு அற்புதமாய் பாடிய உங்களை பாராட்ட வார்தைகள் இல்லை.. அதிலும் வஹீசனின் தமிழ் உச்சரிப்பு அற்புதம்...❤ நானும் உங்களைப் போல் என் உயிராய் தமிழ் தாயை நினைப்பவளே.... வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழி வாழிய வாழியவே.. 🙏
இனி கொஞ்சம் முன்னோக்கி வாருங்கள் தம்பிகளா... அச்சம் தவிர்ப்போம்.... அடுத்து கரிகாலன் தேசத்து தமிழா... என்ற ஓர் காவியம் படையுங்கள். நாங்கள் ஆதரவு தருகிறோம்... கரிகாலன் தேசத்தில் வன்னிக்கு தனி இடம்.... முடிவில் முள்ளிவாய்க்கால் என்பது முற்றுப்புள்ளி அல்ல... அது வருங்காலம் என்பதன் முதல் எழுத்து.. என்று ஒரு காவியம் இயற்றுவோம் 🙏🏻🙏🏻🙏🏻
வீரத் தமிழாழின் வீரர்களே
ஈழத்தமிழ் ஆழ விளையட்டும் தீரம் விஞ்சிய நெஞ்சுரம் வித்தகத் தமிழின் மொத்தமாய் இணையட்டும்....வாழ்க தொடரட்டும்.,...
❤❤❤❤❤❤❤❤தமிழனாய் பிறந்தது வளர்ந்தது பெருமிதம் கொள்கிறேன் வாழ்த்துக்கள் சகோதரா
நாம் தாய் மொழி சார்பாக பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா...🥰
❤❤
இலங்கையை ஆண்ட இலங்கேஸ்வரன் எம் முப்பாட்டன் இராவணனை போற்றி அதிகமா பாடல் இயக்குங்க அண்ணா. ❤❤❤❤
🚩🐅கோட்டைக்குள் எப்படி சிவப்பு கொடியை கொன்டுபோனீர்கள் ஆச்சரியமாயிருக்கு மற்றும் மெய்சிலிர்த்துவிட்டது😈🔥
அது தமிழின் வெற்றி
தமிழ்த்தாயே உயிர்கொள் 🙌❤️
ஐயோ ஐயோ உடல் சிலிர்க்கிறது 😮🙏💞தமிழுக்கு அமுதென்று பேர் 🎉இன்பத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் 👍👍👍
என்னாடா பெரிய இந்திய பாடல் ... உலக தரம் வாய்ந்த பாடல்கள் அல்லவா உங்கள் பால்கள் எல்லாமே.. சரியான அங்கிகாரம் கிடைத்தால் உலக புகழ் பெற்ற பாடகர்களாக வலம் வருவீர்கள்
இந்தியாவின் உதவியால் தான் தம்பி வாஹீசன் உலகம் அறிந்த பாடகர் ஆகியிருக்கிறார்
வார்த்தைகளில் கவனம் தேவை தம்பி
இந்திய சோகோதர்க்கு மனமார்ந்த முதற்கண் நன்றிகள் பல்கோடி வாகீசா தொடரட்டும் உன் புகழும் உன் சகதோளர்கள் புகழும் பணியும் உன் புகழ் ஓங்க ஓங்க உன் திறன் கண்டு உன்னை செதுக்கி எடுத்து மெருகூட்டிய எமது இந்திய தேசத்தின் சகாக்களை நேசித்து நன்றி நல்கிடுவோம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் இந்திய தேசத்தோடு என்றென்றும் கரம் கோர்த்து நிற்ப்போம் அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள் ❤❤❤
@@Daya-h5g என்றும் தமிழர் என்கிற உணர்வு ஒன்று மட்டும் இருந்தால் (நம்மை)
தமிழனை யாராலும் வீழ்த்த முடியாது
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ் குடி
ஆனால் ஒற்றுமை என்கிற பண்பு இல்லாமையால் தான் இன்று அழியும் நிலையில் இருக்கிறது..
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை👍👏💪 🤝🤝
Avarkalathu muyatsiyil mela vanthularkal bro eithula matham country la sekathinka plzz aela peoples onu tha aelarum Thamil people nu ottumaya erukanum namakulaye pirivu paka kudathu plzzz
உங்கள் பாடல் மிக அருமை. 🥰🥰தமிழ் தான் நமது தாய் மொழி....🤗🤗நாங்கள் யாரும் தமிழன் தேசத்தார்......😘😘 ஆகவே அவற்றின் பெருமை உலகம் முழுவதும் ஒலிக்க வாழ்த்துக்கள்.......🖤🖤
வார்த்தை போர்...தமிழ் வரிகளின் போர் ..கேட்டுக்கொண்டே இருக்கலா ம் இருக்கலாம்
ஆம் இரத்தம் கொதிக்கிறது ❤️💪
உண்மையில் உடல் புல்லரித்துப்போனேன்.நன்றி சகோதரர்களே
வாழ்க பாட்டன் இராவணனின் வீரமும் புகழும் 🔥🔥🔥🔥🔥
ஒவ்வொரு வரிகளும் வரலாறு சொல்லுதே... வாத்தைகளே இல்லை உங்களை வாழ்த்த 🔥🔥🔥
தமிழன்டா! அற்புதமான பாடலை தந்த குழுவினருக்கு வாழ்த்துக்கள்! வாழ்க! வளர்க!
නියමයි. තව සින්දු කරන්න. வாழ்த்துக்கள்
ஈழத்தின் தமிழினத்தையும் கலாசா ரத்ததையும் பெருமை படுத்தும் வகையில் பொருத்தமான மொழிநடையில் அமைந்துள்ளது.❤ வாழ்த்துக்கள் அண்ணாக்களே 🎉
அருமையான வரிகள் கேட்கும்போதே உடம்பு புல்லரிக்கிறது. 💪💪💪வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனம்.
வரிகள் தெறிக்கிறது🎉🎉🎉.... தமிழன்டா... எம்மை வீழ்த்த நினைப்பது மடமைத்தனம்...... என்றுமே தமிழன் முறுக்கு ஏறியவன் ... மறைத்தாலும் நம் புகழை இனி மறக்காது இலங்கை 😂😂😂... ஆஹா ஆஹா என்ன அருமையான வரிகள்... தமிழன் என்ற செடுக்கு என்று நமக்கு இருக்கு.... வீழ்வோம் என்று நினைத்தாயோ.... தமிழன்டா 💪💪💪💪💪
ராவண தேசத்து தமிழ்.
நாம் தமிழர் திருப்பூர் ✨❤️🔥🎙️ அருமையான வரிகள் காணொளி வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️👍🏾👍🏾
தாய் தமிழ் தந்த மாவிரன் இராவணன் ❤
பாட்டு ஒன்னு வந்து இருக்குனு கேள்வி பட்டு தான் பாக்க வந்தனான் ... என்னப்பா பன்னிச்சிருக்கீங்க...
vera vera levl நீங்க...😍😍🤗
தமிழ் வாழ்க தமிழ் பெரும் முப்பாட்டன் ராவணன் புகழ் தமிழர் தேசத்தை பாதுகாப்போம்....
இப்படியான பாடல்களை பார்த்தாவது மனம் கெட்ட ஈனப்பிறவிகள் திருந்துவார்களென்று நினைக்கிறேன்
வாழ்க தமிழ்.வாழ்க தமிழினம்.அருமையாக இருக்கிறது பாடல்.
- இப்படிக்கு தமிழ்நாட்டிலிருந்து
Vera level my brothers
அருமை தம்பிகளே, அனல் பறக்கிறது. மேலும் வளர வாழ்த்துக்கள்
அருமையான பாடல் 🎉🎉🎉
நம் தமிழ் மொழியின் அருமை இந்தப் பாடலில் தெரிகிறது வினோத் அண்ணா
உடம்பு புல்லரிக்குது பாடல் வரி கேக்கும் போது ❤😊😊❤❤❤ from uk 🇬🇧
❤❤
Wow guys. உடல் சிலிர்க்கின்றது. வாழ்த்துக்கள். 🇨🇦
வாழ்த்துக்கள் நண்பா வாழ்க தமிழ் ❤
தலை நிமிர்ந்து கடவுளை வணங்குபவன்🙏🙏🙏 தமிழன் 👍
தமிழ் தாய் வாழ்க❤
தலைவர் பிரபாகரன் வாழ்க❤
பெருமை கொள்கிறேன் நண்பர்களே தமிழனாக பிறந்தற்க்கு
❤ தமிழ் ஈழம் ❤
சூப்பர் செல்லங்கள்
Super songs ❤❤
மகிழ்ச்சி 😊
சிறப்பு வாழ்த்துகள்
ஈழத் தமிழர்கள் என்றால் சுத்த தமிழ். மறத்தமிழன்
பாடல் பரவட்டும்.
அருமை,
எங்கும் ஒலிக்கட்டும் நம் தமிழனின் பெருமைகள் 💥
தாய் தமிழ் சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்
மிக அருமையான பாடல் தமிழனின் சொல் உலகம் எங்கும் பேசும்
யாழ்ப்பாண ஈழ தமிழர்களின் விழிப்பான ஈழத்தமிழ் வரிகள்
தமிழ் மொழியின் உன்னத்தை இவ்வளவு அற்புதமாய் பாடிய உங்களை பாராட்ட வார்தைகள் இல்லை.. அதிலும் வஹீசனின் தமிழ் உச்சரிப்பு அற்புதம்...❤ நானும் உங்களைப் போல் என் உயிராய் தமிழ் தாயை நினைப்பவளே.... வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழி வாழிய வாழியவே.. 🙏
ஈழம் வாழ்க வாழ்த்துக்கள் bro பாடல் சூப்பர் சூப்பர் சூப்பர் 🙏🙏🙏🙏யாழ்ப்பாணம் தமிழன்
அழகாக எழுதப்பட்ட பாடல் வரிகள் மற்றும் மிசிக் மிகவும் சிறப்பான ஆடை தேர்வு மற்றும் நடன அமைப்பு🌾🙏
அருமை.. அருமை....
Semma bro......
உங்கள் பணி மேலும் தொடரட்டும் வாழ்த்துகள் அனைவருக்கும் வாழ்க தமிழ்
வணக்கம். நேர்களுக்கு வாழ்த்துக்கள்...🎉🎉🎉
அருமை அருமை ❤❤❤❤❤ புல் அரிக்குது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்!
Superb congratz❤❤❤❤❤❤
Super song vetti vaakai sooduka
தமிழ் 🔥❤️
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
தமிழன் ❤️🔥
ஒவ்வொரு முறையும் இப்பாடலை கேட்கும் போது ஏதோ ஒரு புத்துணர்வு
அருமையான பாடல். தொடர்ந்து செயல்படுங்கள். இராவண பெரும் பாட்டன் பெருமையை உலகுக்கு எடுத்துக் கூறும் பணிகள் தொடரட்டும். நன்றி நன்றி நன்றி நன்றி
அற்புதமான படைப்பு. இன்னும் பல வெளிவர இவனின் வாழ்த்துக்கள்.
தாய் தமிழ் ❤
❤தமிழா❤
Udaellam pullarikuthu thambikala... Super da
இராவண தேசத்தி தமிழன் என்பதாலயே உம் வீரம் என்று தனியா....... ❤❤❤❤
மிகவும் சிறப்பாக வரிகள் அமைந்துள்ளது . So Congratulations.
தமிழின் பெருமை பேசிய படைப்புக்களின் வரிசையில் ஒன்றாகி மிக சிறப்பாக அமைந்துள்ளது bro வாழ்த்துக்கள் ♥️
Super bro
வாழ்க தமிழ் வாழ்த்துக்கள்
Super❤ nammoda kalaignarkal innum valaranum❤❤❤❤❤
சிறப்பு! அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐
சிறப்பு சகோதரர்களே வாழ்க வளத்துடன்
உம் முயற்சிக்கு நன்றியும்.அன்பும்
ஒருநிமிடம் ஆடி போனேன்
அருமை நண்பா வாழ்த்துகள்...
கண்ணீர் என்னை அறியாமலே வந்து விட்டது ❤❤❤
வாழ்துகள்..!
வாழ்க தமிழ்..!
💐💐💐💛❤️💛❤️💛❤️
வாழ்த்துகள் குழுவினருக்கு..!
🤝💛❤️💐
சிறப்பு. இராவணன், எல்லாளன் போல ஏனைய இலங்கை வேந்தர்களையும் வெளிக்கொண்டு வருவது மேலும் சிறப்புக் கூட்ட உதவும்
ѕυρєя ❤
Vinoth & vakeesan awesome
வாழ்த்துக்கள் 👏👏👏👏👏🤩🤩🤩🤩🤩🤗🤗🤗🤗🤗🤗 மேலும் இது போன்ற படைப்புகள் உருவாக்க இறை ஆசீ 🎉🎉🎉🎉 வாழ்க தமிழ்
Padal vari arumai❤😊
Super வாழ்த்துக்கள் அனைவருக்கும் வாழ்க வளமுடன் இன்னும்பல சாதனைகளோடு
இனி கொஞ்சம் முன்னோக்கி வாருங்கள் தம்பிகளா... அச்சம் தவிர்ப்போம்.... அடுத்து கரிகாலன் தேசத்து தமிழா... என்ற ஓர் காவியம் படையுங்கள். நாங்கள் ஆதரவு தருகிறோம்... கரிகாலன் தேசத்தில் வன்னிக்கு தனி இடம்.... முடிவில் முள்ளிவாய்க்கால் என்பது முற்றுப்புள்ளி அல்ல... அது வருங்காலம் என்பதன் முதல் எழுத்து.. என்று ஒரு காவியம் இயற்றுவோம் 🙏🏻🙏🏻🙏🏻
Supero Super 👌
Super therikuthu tamil
பாடல் சிறப்பு...
வாழ்த்துக்கள் படைப்பாளிகளுக்கு
அருமை டா அண்ணன்கள்🐅👏🐅
சூப்பர் ❤️ ❤️ ❤️
தமிழ் வாழ்க
Vaalthukkal..arumai
தமிழ் மண்ணுக்காக உயிர் நீத்த அண்ணன் பிரபாகரன் அவர்களுக்கு இந்தப் பாடலை சமர்ப்பிக்கிறோம் தமிழ்த்தாய் வாழ்க!!! தலைவர் பிரபாகரன் வாழ்க!!!
Mass pannitinga podiyal.. Waiting for adutha sampavam ❤❤
Marithaalum nam,pulakalai marakathu ilankai❤❤❤😊nice,lyrics
மனம்நிறைந்த வாழ்த்துக்கள் அருமைதொடரட்டும் உங்கள்பணி
ஈழத் தமிழன் 🔥🔥🔥
சிறப்பான உருவாக்கம் ,வாழ்த்துக்கள்.
தமிழன் 💪🔥
நாம் தமிழர்
Vera leval song