Travel vlog - Aarupadai Veedu lord Murugan - ஆறுபடைவீடு முருகன் தரிசன பயணம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 24

  • @dossvelan
    @dossvelan 2 года назад +1

    நாங்களும் தங்களுடன் வந்து தரிசனம் செய்த உணர்வை தருகிறது.
    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
    வாழ்க நலமுடன்.

  • @srinivasana6614
    @srinivasana6614 2 года назад +1

    முருகா உன் அடிமை உனக்கு சரணம் . ஐயா நல்ல பதியு நன்றி

  • @srinivasana6614
    @srinivasana6614 2 года назад +2

    ஐயா 6 வது படை வீடு பழமுதிற்சோலை,பழநி 3 வது படை வீடு.

  • @prashara
    @prashara Год назад

    VetriVel Muruganukku

  • @senthynithy
    @senthynithy 3 года назад +1

    Adidhool 🔥

  • @kishorekumar3953
    @kishorekumar3953 3 года назад +1

    Nice ...gud

  • @karthickerode9559
    @karthickerode9559 2 года назад

    Ungaloda travel pana feel bro nice

  • @keerthiyuvi
    @keerthiyuvi 3 года назад +1

    Gud effort bro..Keep rocking ✨

  • @krishnamoorthy1920
    @krishnamoorthy1920 Год назад +1

    ரொம்ப நன்றி மற்றும் சென்ற வழி தவறு பழனி , பழமுதிர் சோலை, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், ( தூத்துக்குடி ECR ROAD வழியாக) சுவாமிமலை, திருத்தனி அப்படியே உங்கள் ஊர்

  • @surendramavuri9162
    @surendramavuri9162 2 года назад

    Fantastic!.

  • @revathivadivel5281
    @revathivadivel5281 3 года назад +2

    Good try mama 👌👌

  • @new6811
    @new6811 2 года назад

    Day 1
    Thiruthani
    Day 2
    Swami malai
    Pazhamudhi soolai
    Thiruparangundram
    Day 3
    Thirchendur
    Palani

  • @srinivasana6614
    @srinivasana6614 2 года назад +1

    பயமுதிற்சோலை மேல் உள்ள கோயில் ராகஅயி அம்மன் கோவில்

  • @rajkiranrajkirank9509
    @rajkiranrajkirank9509 2 года назад +1

    நானும் ஆறுப்படை வீட்டுக்கு போகணும் bro நான் திருத்தணி தான்

  • @rottellaniranjan3193
    @rottellaniranjan3193 6 месяцев назад

    Arupadai veedugal trip how much amount?

  • @sathyar1002
    @sathyar1002 2 года назад

    Chennai la irunthu epdi pogarathu arupadai Veedu

  • @srinivasana6614
    @srinivasana6614 2 года назад +3

    ஐயா 60 படிகளும் 60 தமிழ் வருடங்களை குறிக்கும்

  • @naveen1943
    @naveen1943 2 года назад

    Total km

  • @supremeonline2554
    @supremeonline2554 Год назад

    kumbakonam not a district

  • @g.kaladevig.kaladevi2484
    @g.kaladevig.kaladevi2484 Год назад +1

    கோவில்ஊரு பேரு இதெல்லாம் சொல்லாமல் சம்பந்தம் இல்லாம பேசிட்டு இருக்கிறான் முட்டாள் மாதிரி

  • @jegapillai4591
    @jegapillai4591 2 года назад

    PLEASE AVID ENGLISH WORD,,,

  • @balamurugangurusamy9958
    @balamurugangurusamy9958 2 года назад

    என்னது.... கும்பகோணத்தில் சாப்பிட நல்ல ஹோட்டல் இல்லையா...🤔🤔🙄😲😳😂😂😂... நீங்க எந்த கும்பகோணத்தை சொல்றீங்க bro... 😂😂..

    • @karthickerode9559
      @karthickerode9559 2 года назад +1

      Ama ji nalla hotel i'lla sapatu Ellame chappunu irukum