தெருவுக்கு நாகூர் அனிபா பெயர்!? யார் இவர்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 54

  • @siyavudeen
    @siyavudeen 4 дня назад +12

    நெறியாளர் அழகான முறையில் நாகூராரைபுகழ்ந்துபேசிகிறார்.வாழ்த்துக்கள்.அருமை.

  • @thamimunansary5180
    @thamimunansary5180 4 дня назад +32

    இளையராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்து உயர்த்தி விட்டது ஹனீபா

  • @elumalaik5103
    @elumalaik5103 4 дня назад +15

    அனிபாஅவர்மதம்கடந்ததமிழ்ம
    மாநிலபற்ளார்அவரின்அற்பனிப்பு
    திரவிடத்தின்முன்னெடுப்புவாழ்க
    அவரின்புகழ்🎉🎉🎉🎉🎉

  • @syednishanisha1268
    @syednishanisha1268 4 дня назад +10

    இளையராஜா முதல் இசை நாகூர் அனிபா ஐயா அவர்கள் வாய்ப்பு கொடுத்தார் அந்த பாடல் தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு என்ற பாடல் தான்❤❤

  • @MuhammedSadik-g1k
    @MuhammedSadik-g1k 2 дня назад +2

    சூப்பர் பிரதர் ❤️❤️

  • @Sismail1956Sikkender
    @Sismail1956Sikkender 17 часов назад +1

    பட்டிக்காட்டில் அனிபா பெயரை வைத்தால் யாருக்கும் தெரியாதுங்க சென்னையில் எங்காவது ஒரு இடத்தில் அனிபா பெயரை வையுங்கள்

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 4 дня назад +7

    நாகூர்ஹனிபாபோன்றுபலதொண்டர்கள்இன்றும்உள்ளனர் புகழ் வணக்கம்

  • @SumiaALima
    @SumiaALima 5 дней назад +5

    Great.......

  • @k.jalaludinkajamohaideen964
    @k.jalaludinkajamohaideen964 4 дня назад +6

    அவர் இஸ்லாமியர் என்பதற்காக செய்யப்படவில்லை. அவர் ஒரு தீவிர திமுக தொண்டர்/ தலைவர் என்பதால் இது நடந்துள்ளது. எம்.ஜி.ஆர் அவர்கள் விலகிய போது தமிழ்நாடு முழுவதும் பயணித்து கட்சியை நிலைநாட்டிய பெருமை உண்டு. வளர்த்த கடா மார்பிள் பாய்ந்தது என்ற அவரது பாட்டு தமிழ்நாடெங்கும் மக்களிடம் சென்று சேர்த்தது.

    • @Q7TVEXCLUSIVE
      @Q7TVEXCLUSIVE  4 дня назад

      வளர்த்த கடா பாடல் எம்ஜிஆர்க்காக பாடப்பட்டது அல்ல. அதற்கு முன்பு திமுகவில் இருந்து விலகிய நாஞ்சில் மனோகரனுக்காக பாடப்பட்டதாக தகவல்.

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 4 дня назад

      ​@@Q7TVEXCLUSIVEகழகத்துக்கு துரோகத்தை இழைத்தாராம் எம்ஜீஆர்?வெளிநாட்டு ஹவாலா வழக்கு போடுவோம்ன்னு காங்கிரஸ் மிரட்டி திமுக வ பிளவுபடுத்திச்சாமே??இன்னிக்கி அவரு ஆரம்பிச்ச அதிமுக பிளவுபட்டிருக்கிறது?முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

  • @syedsultan2279
    @syedsultan2279 4 дня назад +3

    இசைமுரசு நாகூர் ஹனிபாவின் அவர்களின் மறைவை ஒட்டி இலங்கை வானொலி அவரது நல்லடக்க நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்த நிகழ்வைப் பதிவிடவும்.

  • @khanfriends5607
    @khanfriends5607 4 дня назад +4

    அருமையான பதிவுகள் தோழரே. நாகூர் ஹனிபா வை பற்றி தெளிவான. பேச்சு நல்வாழ்த்துக்கள் தோழரே

  • @godgod7911
    @godgod7911 3 дня назад +2

    சென்னை மவுண்ட் ரோட்டிற்க்கு நாகூர் ஹனீபா பெயரை வைத்திருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்?

  • @NishamaNoor-i7s
    @NishamaNoor-i7s 8 часов назад

    ❤❤🎉🎉

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 4 дня назад +2

    Wow superb bro Unmai wow congratulations

    • @Q7TVEXCLUSIVE
      @Q7TVEXCLUSIVE  4 дня назад

      நன்றி! (Mohammad Ismail Journalists சார்பாக)

  • @mohamedayoob4078
    @mohamedayoob4078 5 дней назад +3

    ❤❤❤❤

  • @mohommedzaky9950
    @mohommedzaky9950 22 часа назад

    ✅💯☑️👍

  • @Habibulah-f9s
    @Habibulah-f9s 4 дня назад +3

    He was a MLC during DMK regime.

    • @Q7TVEXCLUSIVE
      @Q7TVEXCLUSIVE  4 дня назад

      Mentioned in video. People blamed it also. They called power less positions.

  • @mohamedansari1914
    @mohamedansari1914 4 дня назад +1

    Migavum tezliwaana shariyana vunmaiyana pativu paiyantarum thankyou nandri sahotara

  • @ravichandran01
    @ravichandran01 4 дня назад +5

    தன்குரல்களாலும்பாடல்களாலும்வாழ்ந்துவருகிறார்நாகூர்ஹனீபா

  • @sekarrathinasamy7906
    @sekarrathinasamy7906 4 дня назад +2

    திரு நாகூர் ஹனிபா அவர்கள் தமிழ் நாடு மேலவை உறுப்பினர் ஆக கலைஞர் நியமித்தார் ப

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci 2 дня назад +1

    எம்ஜிஆரைப்பற்றி பாடிஇருக்கிறார்.அப்ப எம்ஜிஆர் திமுகவில் இருந்தார்.

  • @sambathkumar
    @sambathkumar 4 дня назад +4

    .MGR ஆட்சிகாலத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு பேரணியில் அவரை பார்த்துக்கொண்டே அவருடன் பேரணியில் கலந்துகொண்டேன்.

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj 4 дня назад +2

    Tanmmana sinham EM hanifa

  • @Sismail1956Sikkender
    @Sismail1956Sikkender 17 часов назад

    நன்றி மறந்த திமுக

  • @AbdulRazack-ps8ki
    @AbdulRazack-ps8ki 4 дня назад +4

    கொடுத்து கொடுத்து சிவந்தது எம்.ஜி.ஆர்.இருகரமே என்று பாடியிருக்கிறார்.

    • @Q7TVEXCLUSIVE
      @Q7TVEXCLUSIVE  4 дня назад

      எம்ஜிஆர் திமுகவில் இருந்தபோது நாகூர் ஹனிபா பாடியிருக்கிறார்.
      மேலும் நாகூர் ஹனிபாவை அதிமுகவுக்கு கொண்டு வர வேண்டும் என்று எம்ஜிஆர் முயற்சித்தது உள்ளிட்ட தகவல்கள் உண்மையானவை.
      தெளிவாக விளக்கம் அளிக்காததற்கு வருந்துகிறோம்.

  • @ismailanwari3283
    @ismailanwari3283 4 дня назад +5

    சிறுபான்மை சமூகத்தின் வேலையை வாங்கும் திமுக
    சிறுபான்மை சமூகத்தின்
    திமுகாவும்ஏதும்அன்றுமுதல்இன்றுவரை நன்றி மறந்ததிமுகதான்
    தெருவுக்கு பெயர்வைத்தால்மட்டும்போதாது
    யாரும்ஏமாறமாட்டோம்

    • @selvaradjek3473
      @selvaradjek3473 4 дня назад

      ராஜா இது பொது மக்கள் அறிவார்கள். பாவம் உனக்கு தெரியாதது தப்பில்லை.

    • @jalalm3072
      @jalalm3072 4 дня назад

      பாய் தெரியாமல் பேசாதே 3.5 இட ஒதுக்கீடு மூலம் இரண்டு பேர் அரசு பணி என் குடும்பத்தில்

    • @Sismail1956Sikkender
      @Sismail1956Sikkender 17 часов назад

      திமுக வின் தீவிர ஆதரவாளர் நாகூர் அனிபா அவர்கள்.திமுக வுக்கு எவ்வளவு எவ்வளவு செய்தாலும் திமுக அனிபாவிற்கோ அவரின் குடும்பத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை.அதுமட்டுமல்ல திமுக வில் உள்ள எந்த முஸ்லீம் தலைவர்களுக்கும் திமுக வில் முக்கியத்துவம் கொடுத்தது கிடையாது.ஆனால் உலகம் அழியும் வரை நான் திமுக ஆதரவாளன்.திமுக விற்கு முஸ்லீம்களின் ஆதரவு என்றும் தொடரும்.

  • @mygame1366
    @mygame1366 4 дня назад

    🎉🎉🎉🎉🎉

  • @MustafaKader-i3g
    @MustafaKader-i3g 3 дня назад +1

    Dmkla iruntha em hanifa avarlalukku dmk enna sey thathu nalla use seytha thuthan mitzam

  • @GousAhamed
    @GousAhamed 4 дня назад

    Waalka annaarin pugal 🎉

  • @mkngani4718
    @mkngani4718 4 дня назад +1

    தெருவில் திராவிடக் கொள்கை பாடலை பாடியவர் தான் ராமச்சந்திரன் ராமச்சந்திரனை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்தவரும் நாகப்பட்டினம் வழியாக கவிஞர்கள் கவிதைகள். இஸ்லாம் மதத்தின் சார்பாக நாகூர் அனிபா அவர்கள் 1956 இல் இளைஞர் காலம். திருவாரூரில் திருவாரூருக்கும் நாகப்பட்டினத்திற்கும் நாகூருக்கும் பக்கத்தில் கடல் கடல் காற்று வீசும் இடம் திருவாரூர் பக்கத்தில் பூம்புகார் பூம்புகார் கடல் அலை சீற்றங்கள் கடல் நீரில் நீந்தி பூம்புகாரில் தஞ்சை மாவட்டத்தில் திருவாரூர் வட்டம் பூம்புகார் ஒன்றியம் ஊராட்சி ஒன்றியம் தமிழை வளர்க்க வானிலை நிகழ்ச்சியாக இருக்கலாம் முரசொலி மாறன் அவர்கள் பேஸ்ட் மேக்கர் வைத்து அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த பிறகு உடல் நிலைகள் உடல் நிலைகள் சரிவர நாகூர் அனிபாவின் பாடலை ரசித்து கேட்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. நாகூர் அனிபாவின் கொள்கை என்ன திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் வீரர்களில் ஒருவர் அவர். தலைமை கழகத்தின் தலைவர் தலைவர் பேரறிஞர் அண்ணா அண்ணாவின் தலைமை ஏற்று இளைஞர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொறுப்பு ஏற்று இருக்கக்கூடிய அறிஞர் அண்ணா தான் அண்ணாவுக்குப் பிறகு இளைஞர் திமுக கழகம் அந்த இளைஞர் தான் தலைமையேற்க தலைமை ஏற்பதற்காக தயாராக இருந்தார் தலைமை பொறுப்பை ஏற்றார் தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு கொள்கையை கையில் எடுத்தார் அவர் பெயர் தான் குள்ளமான ஒரு மனிதர். அந்தத் தலைமையே ஏற்று திராவிட முன்னேற்ற கொள்கை பாடல்கள் பாடிக்கொண்டே இருப்பேன் என்று இளைஞராக இருந்த அந்த இளைய நாகூர் அனிபா திராவிட முன்னேற்ற பாடலை பாடினார். தொழில் முக்கியமா வேலை முக்கியமா உழைப்பு முக்கியமா உழைப்பு தான் முக்கியம் உழைத்து வாழ்வோம் கல்வி இசைஞானம் சதாதனம் சதாதானத்தை பற்றி நாகூர் அனிபா அவர்கள் இசை ஞானி இசைத் தட்டுக்கள் முதல் முதலில். நாகூர் அனிபா அவர்கள் இஸ்லாமிய பாடல்கள் பாடி இசைக் கச்சேரிகள் நடத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக இசைமேதை. தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு வடகிழக்கும் தென்கிழக்கும் சேர்ந்து தென்றல் காற்றாக வடக்கும் வளர்கிறது தெற்கும் தேய்கிறது அந்த வடக்கு வளர்ந்தாலும் தெற்கும் வளர்ந்து கிழக்கு வட்டமும் மேற்கு வட்டமும் தெற்கு வட்டமும் வடக்கு வட்டமும் காற்று மூலமாக வானொலி வானொலி காற்று வீசும் திசைகளில் எங்கிருந்து கிழக்கு கிழக்கு மேற்கு நோக்கி ஃ.... இன்னல்களை துணிவுடன் துணிந்து செம்மொழியில் நிகழ்ச்சியை நடத்த வேண்டுமா நடத்திக் காட்டுவோம் துணிவுடன் பூம்புகாரில் கடலில் விளையாடிய இளைஞர்கள் துணிவாக துணிவாக துணிந்து நிகழ்ச்சியை நடத்திக் காட்டி திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கைகளை பற்றி பாடி காட்டி. அண்ணா பிறந்த இடம் காஞ்சிபுரம் அதிகாலை 5 மணிக்கு காஞ்சிபுரத்தில் கிராம பள்ளிக்கூடத்தில் படிப்பதற்காக இளைஞராக கிராமத்தைச் சுற்றி வந்து ஒன்பது மணிக்கு காஞ்சிபுரம் அரசு பள்ளி கூடத்துக்கு சென்று படித்தவர் தான் அந்த அறிஞர் அண்ணா தான் பிகாஸ் பிகாஸ் என்றார்.

  • @FEROZkhanFEROZkhan-u9w
    @FEROZkhanFEROZkhan-u9w 4 дня назад

    N.?????

  • @TAMILDEIVAM
    @TAMILDEIVAM 4 дня назад +1

    கலைஞரின் பெயரைச்சொல்வதை தவிர்த்திருக்கலாம்

    • @Riceandtaste
      @Riceandtaste 4 дня назад

      பின் உன் அப்பன் பேர சொல்லவாடா சங்கீ

  • @thamimunansary5180
    @thamimunansary5180 4 дня назад +6

    இவருடய பெயரை தெருவுக்கு வைப்பதால் முஸ்லீம் சமுதாய தேவைகள், பிரச்னைகளை தீர்க்காது...

    • @selvaradjek3473
      @selvaradjek3473 4 дня назад +1

      பிரச்சனை பேசுங்கள் மக்களுக்கு தெரியும்.