விஜய் மாநாடு டமால்! சங்கத்தை கலைக்கும் வேலையை பார்க்கும் திமுக? vijay TVK maanadu | Vijay maanadu

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 сен 2024
  • Donate Us:
    For Cards, Netbanking, Wallets & UPI. Here link
    rzp.io/l/Maridhas
    You can reach us @ imsi.maridhas@gmail.com
    #thalapathyvijay #vijaymaanadu #tngovt #goatmovie #dmk #tvk #vikravandimanadu
    Note: The purpose of this channel is to investigate, analyze and report on economic issues and to expose the economic frauds committed by fraudulent people upon public interest. The creator of this channel intends to establish good governance and improve the understanding of common people on political and social issues. We have been extremely secular and in any of our videos we have not shown any bias towards any particular religion, caste, race or language.
    Copyrights © 2024 Maridhas Answers

Комментарии • 372

  • @applearasu535
    @applearasu535 12 дней назад +254

    மாரிதாஸ் அண்ணா திமுகவை போட்டு இந்த அடி அடிக்கிறாரு ஊப்பிங்க யாரும் வாயை திறக்க மாற்றாங்களே என்னவா இருக்கும் 🤔

    • @mr_ritesh007.
      @mr_ritesh007. 12 дней назад +16

      இது போல உண்மையான டேட்டா வோட பேச தி.முகவில் 1 ஆள் கூட இல்லைன்னு அர்த்தம்

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 11 дней назад +9

      உண்மையை சொன்னால் என்ன செய்வது என்று தெரியவில்லை

    • @crs.ramkumar
      @crs.ramkumar 11 дней назад +5

      குண்டாஸ் போட்டு குண்டில வாங்குனது தளபதிக்கு ஞாபகம் வரும்ல 😂🖤♥️

  • @MrJetjv
    @MrJetjv 12 дней назад +330

    சங்கத்த கலைக்க வேண்டாம், அதற்கு பதில் திமுக ஆட்சியை கலைங்கடா.. இன்று தமிழகத்துக்கு தேவையில்லாத ஆனி..

    • @JayavelN-ov3qf
      @JayavelN-ov3qf 12 дней назад +3

      நன்றி சார்

    • @SureshKumar-su1uj
      @SureshKumar-su1uj 12 дней назад +4

      இனிமழையைகாரணம்காட்டலாம்விஜய்யும்திரைப்படதுறையும்சுயநலத்தால்சிக்கிதவக்கிறதுக்ஷஹஶ்ரீ

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham 12 дней назад +114

    வணக்கம் திரு மாரிதாஸ் அவர்களே 🙏🏻 உங்கள் பணி சிறப்பானது வாழ்த்துகள்

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh9378 12 дней назад +148

    திமுக என்ற எழுத்துகளின் கடைசி பயணம் இது மட்டுமே.

  • @MABINASHBALACHANDRAN
    @MABINASHBALACHANDRAN 12 дней назад +125

    இனிய.விநாயகர்.சதுர்த்தி.நல்வாழ்த்துகள்

  • @Retired_Ravi
    @Retired_Ravi 12 дней назад +223

    சமீபமாக திமுகவின் இளைஞர் அணி மகாநாடு நடந்தபொழுது இந்த கேள்விகள் எல்லாம் போலீஸ் தரப்பிலிருந்து திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் கேட்கப்பட்டதா?

  • @esanmukganathan3815
    @esanmukganathan3815 12 дней назад +70

    மாரிதாஸ் தம்பியின் பதிவு வழக்கம்போல அருமை. அவருடைய தெளிவான, தைரியமான கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. அவருடைய பணி இதுபோல் நிரந்தரமாக தொடர வாழ்த்துக்கள்

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 12 дней назад +66

    ஒரே ஒரு ஆள் நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டால் அவ்வளவுதான் எல்லாரும் ஆட்டத்தை கலைத்து விடுவார்கள்.ஏனோ அவர் தான் சொல்லமாட்டேங்கிறார்.அதை விடுங்க அரசியலுக்கு வருவோம்.இன்றைய சூழ்நிலையில் நடிகனுங்க வாழ்க்கையே சிரிப்பா சிரிக்குது.இதுல விஜய்க்கு அரசியல் ஆசை வேற.இந்த திமுக காரனுங்க இருக்கிற வரைக்கும் எந்த அரசியல் வாதியையும் தலையெடுக்க விட மாட்டாங்க.நம்ம ஜனங்களுக்கும் காசு கொடுக்கிறவன் தான் கடவுள். ஆக யாரு வந்தாலும் அரசியல் சாக்கடையில் விழுந்து துணிந்தவன் எழுந்து விடுவான் முடியாதவன் மூழ்க வேண்டியது தான்.

    • @svrajendran1157
      @svrajendran1157 12 дней назад +2

      அந்த ஒரு ஆள் தலைவர் ரஜினி தானே?....

    • @umarani7616
      @umarani7616 11 дней назад +2

      விஜை. யூட ஆசை இல்லா. வெள்ளை அங்கிகலூட ஆசை

    • @rajakr2096
      @rajakr2096 11 дней назад +2

      அவருதான் அதே கும்பல் போடுற பொறைக்கு அடிமையா இருக்காரே...

  • @manayilbremdoss7840
    @manayilbremdoss7840 12 дней назад +276

    விஜய் வரவு உதயநிதிக்கு பின்னடைவுதான் உண்டாக்கும்

    • @MurugesanMurugesan-mk2ve
      @MurugesanMurugesan-mk2ve 12 дней назад +2

      DMK uthayanithe

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 12 дней назад

      பின்னாடி. விஜய் திமுகவுடன் கூட்டுச் சேர்வார்

    • @rsv6603
      @rsv6603 12 дней назад +2

      We don't know 4 sure but If Vijay manages 2 cut into minority appeasement politics of DMK n get their votes, then DMK has 2 react. 🧿🙏🏼🤞🏼!

    • @ganapathirajadurai
      @ganapathirajadurai 12 дней назад

      😂

    • @sujithkumar6274
      @sujithkumar6274 11 дней назад +4

      Vijay is zero, DMK. Will make vijay comedian mark. My word

  • @ashtalakshmi9921
    @ashtalakshmi9921 11 дней назад +20

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அண்ணா. எப்போதும் மாஸ் தான் 🎉🎉🎉❤❤

  • @sreekar4837
    @sreekar4837 12 дней назад +56

    அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

  • @sandiyartn5972
    @sandiyartn5972 12 дней назад +108

    உதவாத நிதி வந்தா கட்சியைய் கலைக்க. நல்லா இருக்கும்

  • @pasupathyr.9747
    @pasupathyr.9747 12 дней назад +18

    அருமையான பதிவு நன்றி❤

  • @Ayyam-h4s
    @Ayyam-h4s 12 дней назад +30

    பொதுவா விஜய் படம் எடுத்தாலே ஒரு பில்டப் இருக்கும் கட்சி தொடங்கி கட்சிக்கு விளம்பரம் திமுக நடுத்தர படி நடத்தட்டும் எவ்வளவு சப்போர்ட் இருக்குன்னு பார்த்து விளையாடுவது புத்திசாலித்தன

  • @abishekmoorthy
    @abishekmoorthy 12 дней назад +23

    சரியா சொன்னீங்க மாரி‌அண்ணா

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 12 дней назад +18

    வணக்கம் 🙏
    வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍

  • @shankarm7253
    @shankarm7253 12 дней назад +20

    திமுக அதிமுக பாஜக விசிக மட்டும்தான் மாநாடு நடத்தணுமா ?

  • @lakshmananadhi6337
    @lakshmananadhi6337 12 дней назад +53

    தன் மானம் உள்ள தமிழ் நாட்டு மக்கள் இனியாவது திருந்துவிங்களா ? ஓட்டு போடுவதில் ?

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 11 дней назад +8

    அனைவருக்கும் முழு முதற் கடவுள் விநாயகர் அருள் இந்த சதுர்த்தி நாளில் சேரட்டும்.

  • @sathishram7495
    @sathishram7495 12 дней назад +35

    நம்ம ஆளே பெரிய அரசியல்வாதி 1000 ரூபாய் இந்த கட்சிகிட்ட வாங்குவா..
    1500 ரூபாய் அந்த கட்சி கிட்ட வாங்குவா...
    கடைசியா ஓட்டு யாருக்கு போட்டானு அவன் வீட்டுக்கே தெரியாது...
    வேற லெவல் மாரிதாஸ் அண்ணே😂😂😂

  • @RajeshRajesh-nc2em
    @RajeshRajesh-nc2em 12 дней назад +12

    விஜய்அவர்கள்உடனடியாக.பிரஸ்மீட்வைத்துவாய்திரந்துபேசினாள்மட்டும்தான்.இந்தபிரச்சனைக்குதீர்வுகானப்படும்

  • @beastkumaran9984
    @beastkumaran9984 12 дней назад +5

    அண்ணன் வரார் வழி விடு 😍😍😍😍😍
    தமிழக வெற்றிக் கழகம் 🙏🙏🙏🙏🙏

  • @Spectacularvijay
    @Spectacularvijay 12 дней назад +12

    Well said ji..you have absolutely understand the mindset of tamilnadu people

  • @திருஓட்டுக்காரன்

    இது மிஷனரி மாடல் அரசியல் 😂😂😂

  • @YTcinishorts
    @YTcinishorts 12 дней назад +11

    மக்கள் சிந்திக்க வேண்டும் 😱😱🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

  • @ThambiranPonnusamy
    @ThambiranPonnusamy 11 дней назад +4

    நல்ல பதிவு, நடுநிலையான பதிவு, நன்றி!! விரைவில் தாங்களும் ஒரு அரசியல் கட்சி தொடங்கலாமே? உங்களுக்கு எல்லா தகுதியும் உள்ளது!!

  • @sampathsabapathi8131
    @sampathsabapathi8131 12 дней назад +14

    சிறப்புஅண்ணா

  • @வல்லரசு-ழ3வ
    @வல்லரசு-ழ3வ 12 дней назад +64

    தவக்கா கட்சின்னு எனக்கு மட்டும் தான் கேட்குதா?

    • @Lexim-lw3yu
      @Lexim-lw3yu 12 дней назад +3

      தவக்கா(Frag) கட்சி.

    • @vigneswarivikki2023
      @vigneswarivikki2023 11 дней назад +3

      எனக்கும் அப்படித்தான் கேட்கிறது 😂😂😂

    • @gownat
      @gownat 11 дней назад +2

      இல்ல எனக்கும் கேட்டுது😂

    • @Santhosh0010
      @Santhosh0010 11 дней назад +2

      இல்லை அவர் அப்படி தான் சொல்கிறார்

    • @esrevinu5
      @esrevinu5 11 дней назад +1

      😅

  • @renganathannr1504
    @renganathannr1504 12 дней назад +10

    Good, Valga Bharatham,Valarga Bharatham

  • @G_VP.95
    @G_VP.95 12 дней назад +10

    But if Actor Vijay becomes CM missionary work will be high definitely because after Jegan Mohan or his father during their period in AP More conversion and missionary work has been done.

    • @vigneswarivikki2023
      @vigneswarivikki2023 11 дней назад

      Vijay can't become CM. He will split Christian votes favouring DMK. So only DMK is scared of him.

  • @baskaranrajagopalan8589
    @baskaranrajagopalan8589 12 дней назад +10

    மாரிதாஸ்❤❤❤❤❤

  • @sethuramanganesh2162
    @sethuramanganesh2162 12 дней назад +7

    Absolutely correctly said by Maridass

  • @eeshwarsivan5194
    @eeshwarsivan5194 12 дней назад +10

    Welcome Mari......

  • @saravananprabhas9304
    @saravananprabhas9304 12 дней назад +8

    Mari veraMARI 🎉

  • @mk_astrology
    @mk_astrology 11 дней назад +3

    தானுண்டு, தன் படமுண்டுனு இருந்த விஜய்யை அரசியலுக்கு வரத் தூண்டியதே இவர்கள்தானே, அதான் இப்போ பயப்படுறாங்க😂😂😂

  • @Pandiyan549
    @Pandiyan549 12 дней назад +2

    Appreciations to Mr Maridhas for his vision. I enjoyed ur humor too

  • @alandon3059
    @alandon3059 12 дней назад +6

    💯 TRUE..Good explain

  • @KumarKumarkannan
    @KumarKumarkannan 11 дней назад +4

    தமிழ்நாட்டின் உதவா நிதி... ஒன்று, இன்னொன்று மக்கு...இப்படி போனால் இந்த தமிழ் நாடு உறுபடாது...

  • @srkrishnaswamy
    @srkrishnaswamy 12 дней назад +13

    👀அமெரிக்க President வந்து விடுவார்..ரோ🤣?!

  • @rekg8365
    @rekg8365 11 дней назад +2

    Very true... need to agree with Maridaasji on this

  • @thepulsarmania..-livetodri9873
    @thepulsarmania..-livetodri9873 12 дней назад +8

    Time to Lead ❤️💛❤️

  • @NagappanPalanisamy
    @NagappanPalanisamy 7 дней назад

    உங்கள் கருத்து 100% உண்மை.

  • @P.Sangeetha-i9f
    @P.Sangeetha-i9f 12 дней назад +18

    Eப்பூடி தாண்ட விஜகாந்த் வந்தாரு எங்கடா வாழ vittunga

    • @satiajiteb1748
      @satiajiteb1748 12 дней назад

      amam sir

    • @niharika31576
      @niharika31576 11 дней назад +1

      Captain paavam vellanthi but vj not like that so he will win

  • @sibikuty
    @sibikuty 12 дней назад +10

    வயித்துல புளி கரைக்குது அண்ணணுக்கு.

  • @DayalanKanakaraj
    @DayalanKanakaraj 11 дней назад +5

    Vijay 😊❤ sure Vetri😊❤

  • @kk57792
    @kk57792 12 дней назад +6

    சார் ஒவ்வொரு விசயமும் நீங்கசொன்னது சரியானது.

  • @rithick2001
    @rithick2001 12 дней назад +11

    CM Vijay 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MABINASHBALACHANDRAN
    @MABINASHBALACHANDRAN 12 дней назад +6

    Super ❤

  • @nagasamyganapathi170
    @nagasamyganapathi170 12 дней назад +10

    பு ஸ்ஸியைக் கண்டால் விஜய் அப்பாவிற்கு பிடிக்காது

  • @Natarajan-ss2zi
    @Natarajan-ss2zi 12 дней назад +4

    பால்டாயிலுக்கு நடிப்பும் வரல அரசியலும் வரல நிவேதா பெத்து ராஜ் கூட romance தான் வருது.

  • @natchander4488
    @natchander4488 12 дней назад +11

    D m k nna
    Denguu malaria kosuu bro

  • @pms.8795
    @pms.8795 12 дней назад +31

    பரட்டைய அரசியலில் இருந்து துரத்துனமாதிரி தளபதி விஜயை துரத்தமுடியாது.

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 12 дней назад +5

    Maari dass eappodhum sariyana tharasu ❤❤❤

  • @j.sureshkumar6709
    @j.sureshkumar6709 12 дней назад +4

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @kannanpanchalingam1174
    @kannanpanchalingam1174 10 дней назад +1

    THANKS MARIDAS DMK KNOWS ELECTION TIME GIVING MONEY HOW TO GET THE VOTE REALLY VOTING PEOPLE CRAXY,

  • @PrabuPalanivel-s4s
    @PrabuPalanivel-s4s 11 дней назад +4

    அரசாங்கம் வேறு அரசு வேறு... Worsted govt.

  • @MrJetjv
    @MrJetjv 12 дней назад +56

    சங்கத்தை கலைக்க இது என்ன வருத்தப்படாத வாலிப சங்கமா?.. நடிகர் விஜய் நடிப்பை பார்த்து சேர்ந்த கூட்டம்... உதயநிதி-யை விட விஜய் 1000-மடங்கு மேலானவர்..

  • @Nallappan-gf6pd
    @Nallappan-gf6pd 11 дней назад +2

    Correct sir we should change this government

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 11 дней назад +2

    Excellent analysis by Maaridas...❤❤
    But in 2026 election, 5 cornered contest & money approx 5000 Cr To be spent, all DMK will sweep 200+ seats....😂😂😂😂😂

  • @raguvarannatraj5021
    @raguvarannatraj5021 12 дней назад +1

    Super anna semma pathivu ❤🔥🔥🔥🔥

  • @sathiyak6855
    @sathiyak6855 12 дней назад +12

    தலைவர் ரஜினிகாந்த் வர வரன்னு சொல்லிட்டு உங்க மண்டையில் எல்லாம் மசாலா தடவி மெண்டல் ஆகிட்டாரு அது மாதிரியா கலைச்சிடலாமா

  • @PCRRAMAR
    @PCRRAMAR 11 дней назад +1

    தம்பி மாரிதாஸ் உடைய பேச்சு ரொம்ப தெளிவா இருக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @rengasankari5418
    @rengasankari5418 12 дней назад +1

    Super speech Mr Maari dos jee Today Two videos Vinayaga chadhurthi special Bharat madhaki ki jai jai shree Ram

  • @BossBoss-xh1sp
    @BossBoss-xh1sp 11 дней назад +1

    Anna ultimate....❤

  • @balajirayadurgam
    @balajirayadurgam 12 дней назад +1

    Really a thoughtful one from you sir.

  • @கி.கணபதிகி.கணபதி

    மாரி தாஸ் அண்ணா நிங்க தவெக என்று சொல்லுங்க நாண் உங்க மெலா ரெம்ப மாறியதை வைத்திருக்கேன் அண்ணா

  • @riyasdeenhassan6565
    @riyasdeenhassan6565 11 дней назад +1

    THANNI KUDINGA BRO

  • @SundarSundar-fe4mm
    @SundarSundar-fe4mm 12 дней назад +3

    Super Anna naan Vijay rasikgar aana neengal sonna sms super

  • @secretsnothing3798
    @secretsnothing3798 12 дней назад +11

    தவக்கா கட்சியா 😂

  • @krishnanp6975
    @krishnanp6975 11 дней назад +1

    தங்கள் காணொலி மிகவும் அருமை வாழ்த்துக்கள் ❤❤

  • @Ayyam-h4s
    @Ayyam-h4s 12 дней назад +10

    ஏங்க உங்க வீடியோ ரொம்ப பிடிக்கும் இப்ப பேசறது வடிவேலு காமெடி

  • @tajshayan3257
    @tajshayan3257 11 дней назад +1

    நீதி மன்றம் போக வேண்டும்

  • @padmanathan5653
    @padmanathan5653 11 дней назад +2

    தடை எல்லாம் போட முடியாது. போட்டுப் பார்க்கட்டும். ஆனால் 50000 பேர்தான் வருவார்கள் என தவெக பதில் கொடுத்துள்ளது.

  • @LAKSHMIDEVI-by3rm
    @LAKSHMIDEVI-by3rm 12 дней назад +1

    🎉🎉🎉🎉மாரிதாஸ் அசத்தல்

  • @mrkkumaravell6189
    @mrkkumaravell6189 6 дней назад

    சூப்பர் 😅😅😅

  • @vijayakrishnan5192
    @vijayakrishnan5192 12 дней назад +2

    நம் இந்து சொந்தங்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

  • @Heisenberg263
    @Heisenberg263 12 дней назад +11

    💥💥🔥💥🔥💥🔥💥🔥💥💥💥💥💥💥🔥🔥🔥🔥💥💥💥🔥🔥💥🔥💥💥🔥🔥💥🔥🔥🔥🔥💥💥💥💥💥💥🔥🔥🔥🔥💥💥💥💥🔥🔥 THALAPATHY VIJAY 🔥🔥🔥🔥💥🔥💥🔥💥🔥💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥💥🔥💥🔥💥🔥🔥🔥🔥🔥💥🔥🔥💥🔥🔥💥💥🔥🔥🔥🔥💥💥💥

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 12 дней назад +29

    விஜய் - டாஸ்மாக் மாநில அரசியல் அவ்வளவு சுலபமா? 'புஸ்ஸி' இதற்கு அர்த்தம் என்ன வென்று சொல்லிவிட்டால் விஜய் நீங்கள் தான் 2026 ல் தமிழக முதல்வர்.

    • @arulpunitha6404
      @arulpunitha6404 12 дней назад +1

      நல்ல காமெடி கம்பெனி

    • @vigneswarivikki2023
      @vigneswarivikki2023 11 дней назад

      எங்கள் வீட்டு பூனைக்கு அந்தப் பெயர்தான் 😂😂

  • @Sampath-b2n
    @Sampath-b2n 11 дней назад

    சூப்பர் அருமையான பதிவு ஐயா வாழ்த்துக்கள் கேப்டன் வாழ்க

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 12 дней назад +1

    Super duper presence 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VedicSciences
    @VedicSciences 11 дней назад +1

    Mass speech thala. சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்திருச்சு 😂😂😂

  • @kumarandisamy7468
    @kumarandisamy7468 11 дней назад +1

    Thala ❤

  • @dearpkarthikeyan
    @dearpkarthikeyan 11 дней назад +1

    புஸ்ஸி ஆனந்த திமுக ஏஜெண்ட்

  • @skrillexajay9716
    @skrillexajay9716 7 дней назад

    பயம் எப்புடில வேலை பாக்குது பாருங்க 💯👍🏻

  • @சேக்கிழார்மணமாலை

    திமுகவிற்கு ஆப்பு வைக்கிறார் மாரிதாஸ்

  • @godsam6829
    @godsam6829 9 дней назад +1

    எப்படி பேசினாலும் ஒன்னும் நடக்காது உண்மையை சொன்ன கேப்டன் வரமுடியல இவங்க எப்படி வருவாங்க இந்த புத்திகிட்ட மக்களுக்கு 1000 குடுத்தா மட்டும் தான் வரமுடியம் 😢

  • @madhusudhananvishnupriyan3761
    @madhusudhananvishnupriyan3761 11 дней назад +1

    BHARATH MATHA KI JAI

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 12 дней назад +2

    ஐயா விஜயகாந்த் பற்றி ஐயா எஸ் ஏ சந்திரசேகர் அவர்களுக்கும் அவர் மகன் விஜய் அவர்களுக்கும் தெறியும் நன்றிகள்

  • @cutedivi18
    @cutedivi18 11 дней назад +2

    இந்த. எதிர்ப்பை. விஜய். எப்படி எதிர் கொள்ள. போகரார். எம்ஜியார். போல். எதிரப்பார. இல்லை. கமல். போல். உதயாதி. காலில். விழுவார. விஜய். எப்படி

  • @Aarthi-r9t
    @Aarthi-r9t 12 дней назад +1

    Super nanba

  • @sugumaranp2760
    @sugumaranp2760 7 дней назад

    கட்சி ஆரம்பித்து ஒரு கட்சி தலைவராக விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் சொல்லவில்லை

  • @padhmanabhanraja7636
    @padhmanabhanraja7636 12 дней назад +13

    இப்படித்தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு பல தடைகள் போட்டார் கருணாநிதி போஸ்டருக்கு வரி விதிப்பு போட்டார்
    ஆனால் இதைக் கண்டு எம்ஜிஆர் கலங்கவில்லை மாறாக போஸ்டர் இல்லாமலேயே விளம்பரம் இல்லாமலேயே அமோக வெற்றி பெற்றது உலகம் சுற்றும் வாலிபன்
    அதற்குப் பின்பு அதிமுகவை தொடங்கி திண்டுக்கல்லில் அமோக வெற்றி வெற்றி பெற்றார் அதற்குப் பின்பு 1977-ல் அதிமுக ஆட்சி எம்ஜிஆர் தலைமையில் நடைபெற்றது எம்ஜிஆர் உயிருடன் இருக்கும் வரை திமுகவை கூப்பி வைத்தார்
    எம்ஜிஆருக்கு நிகரான விஜய்க்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்றாலும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது
    2026 இல் ஊழல் திமுக பாதையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது

  • @vairavansubramanian3684
    @vairavansubramanian3684 11 дней назад

    அருமையான பதிவு ❤ வாழ்த்துக்கள் மாரி தாஸ்

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr 12 дней назад +1

    தவக கட்சி 😂😂😂😂😂

  • @manikandanms2365
    @manikandanms2365 12 дней назад +1

    சிவகார்த்திகேயன் நா விஜய் kupdu நடிக்கிராருனு sollrala அதான் mutila

  • @singaravelpalanivelu4969
    @singaravelpalanivelu4969 12 дней назад +1

    Vanakkam anna❤❤❤

  • @dhamodaranp5141
    @dhamodaranp5141 12 дней назад

    பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் சகோதர

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 12 дней назад

    இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @jimgowtham
    @jimgowtham 12 дней назад +4

    Tha va ka🤭

  • @gowthamsaminathan9992
    @gowthamsaminathan9992 12 дней назад +4

    Thavaka😂