விறல் மாரன் ஐந்து | திருப்புகழ் | Viral Maran Aiyndhu | பக்திப்பாடல்கள் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 281

  • @arulkuttykarthika3530
    @arulkuttykarthika3530 26 дней назад +3

    என் தங்கைக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாயாக முருகா 🙏🏻🙏🏻

  • @chandrar565
    @chandrar565 4 дня назад +1

    ஆறுமுகம் அருளிடும்
    அனுதினமும் ஏறுமுகம்
    முருகனுக்கு அரோகரா

  • @Mahalakshmi-v1c
    @Mahalakshmi-v1c 7 месяцев назад +8

    என் முத்த மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் முருகா

  • @santhik1720
    @santhik1720 6 месяцев назад +6

    என்மகனுக்குநல்ல பெண் அமைந்து விரைவில் திருமணம் நடக்க அருள் புரியவேண்டும் முருகா வெற்றி வேல் முருகா

  • @kkalaiyarasi7457
    @kkalaiyarasi7457 23 дня назад

    மு ருகா என்மகளுக்கு நீ தான் பக்கத்தில் துனையாக இருக்க வேண்டும் உண்ணநம்பிதான் இருக்கேன்

    • @kkalaiyarasi7457
      @kkalaiyarasi7457 23 дня назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selviuks9112
    @selviuks9112 2 года назад +9

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நல்லபடியாக நடக்க அருள் புரியவேண்டும் முருகா சரணம் சரணம்

  • @ranir1787
    @ranir1787 6 месяцев назад +5

    ஓம் முருகா என் மகன் அரவிந்த் கு நல்ல பெண் அமைந்து வெகு விரைவில் திருமணம் நடத்தி கொடுக்கனும் என் அப்பனே.உன்மனம் குளிர பாலாபிஷேகம் செய்கிறேன் முருகா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @banumadhyramachandran5174
    @banumadhyramachandran5174 7 месяцев назад +3

    உன்னை நம்பி இருக்கிறேன் முருகா. நல்லவழி காட்டிடப்பா.

  • @yogu7389
    @yogu7389 Год назад +6

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாயாக முருகா

  • @MercyJacintha-j9s
    @MercyJacintha-j9s 26 дней назад

    Om muruga En pillaihal marriage Nadakka kirubai kudungappa ❤

  • @shanthim7901
    @shanthim7901 10 месяцев назад +5

    என் மகனுக்கு நல்லா பென் அமைத்து விரைவில் திருமண ம் நடக்க முருகா அருள் புரியனும் 🙏

  • @MurugeswariEswari-p8j
    @MurugeswariEswari-p8j 10 месяцев назад +5

    என்மகனுக்குவிரைவில்திருமணம்நடக்க
    அருள்பரியவேண்டும்முருகா

  • @vigneswarikarthika
    @vigneswarikarthika 6 месяцев назад +2

    Om Muruga Potri, En Annan Siva ku nalla varan amainthu viraivil thirumanam nadakka Arul puria vendum Muruga 🙏🙏🙏 Om Saravanabava 🙏🙏🙏

  • @Seetha-h7p
    @Seetha-h7p Месяц назад

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா🙏🙏🙏💐💐

  • @ravichandrant9602
    @ravichandrant9602 11 месяцев назад +4

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நல்லபடி நடக்கஅருள்புரிவாய் அப்பனே சண்முகாசரணம்

  • @LathaLakshmi-vx8cl
    @LathaLakshmi-vx8cl 3 месяца назад +1

    மகனுக்கு திருமணம் கூடிவர முருகன் அருள் புரிய வேண்டும்

  • @rajeswarik3478
    @rajeswarik3478 4 месяца назад +1

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் முருகா

  • @manimegalai749
    @manimegalai749 6 месяцев назад +1

    Yen makalukku nalla kudumbam nalla purinchu life kondupokira thanmaiyulla varan amaithu tharuvayaaka om murukaa 🙏

  • @nalinadevis4046
    @nalinadevis4046 2 года назад +3

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா..................................

  • @krishnavenicmkv2519
    @krishnavenicmkv2519 2 года назад +6

    எனது மகனுக்கு உனது திருவருளால் திருமணம் நடக்க அருள் புரிவாய் முருகப்பெருமானே 🙏🙏🌹🌹🙏🙏🙏

  • @elangosivagami8421
    @elangosivagami8421 2 месяца назад +1

    என் மகனுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் ஐயப்பா சரணம் அப்பா முருகா

  • @loganayagi7929
    @loganayagi7929 2 года назад +1

    என் தங்கை இளவரசிக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் திருத்தனி தனிகனே

  • @tamilselvi7281
    @tamilselvi7281 6 месяцев назад +10

    ஓம் முருகா சரணம் என் மூத்த மகனுக்கு நல்ல முறையில் நடத்தி குடும்பத்திற்கு தகுந்த பெண் அமைத்து கொடுத்தது நன்றி முருகா சரணம்

  • @LathaG-d2u
    @LathaG-d2u 5 месяцев назад +2

    எங்கள்குறைதீர்க்கவந்துகுறுகபோஅலைவயுகந்தபெருமாளே🎉🎉🎉🎉 8:40

  • @umavijayakumar285
    @umavijayakumar285 10 месяцев назад +7

    என் மகளுக்கு விரைவில் நல்ல குணமுள்ள வரன் அமைய வேண்டுகிறேன் முருகா!!! ஓம் சரவண பவ...

  • @chandrar565
    @chandrar565 4 месяца назад

    வெற்றிவேல் முருகனுக்கு
    அரோகரா. என் இரு
    மகன்களுக்கும் திருமணம். நடக்க
    அருள் தாருங்கள் ஐயா!
    வெற்றிவேல் முருகனுக்கு
    அரோகரா

  • @maheshwari951
    @maheshwari951 5 месяцев назад +3

    முருகா வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா என் மகனுக்கு நல்ல பெண் கிடைத்து திருமணம் நடக்கனும் முருகா நல்லவாழ்வு வாழ அருள்புரிவாய் முருகா

  • @tamizhchelvi6995
    @tamizhchelvi6995 Год назад +16

    என் பையனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாயாக முருகா. நல்ல பெண் அமைய வேண்டும் முருகா. 48 நாட்கள் இந்த பாடலை பாடுகிறேன் முருகா. நீ தான் வழி காட்ட வேண்டும் முருகா.

  • @malathiveeran4828
    @malathiveeran4828 6 месяцев назад +1

    எண் மகண் சக்தீவேல் கு விரைவில் திருமணம் ஆகணும் முருக அருள்வாக்கு தாபா

  • @rajeshwarimurugesan9961
    @rajeshwarimurugesan9961 4 месяца назад +2

    ஓம்! சரவண பவ! அனைவருக்கும் உந்தன் அருள் கிடைக்க வேண்டுகிறேன் அய்யா !

  • @vaanilaviji5716
    @vaanilaviji5716 6 месяцев назад

    En magalukku veraivil thirumanam nadakka vendum en appaen murugaiya .

  • @chitratimes6605
    @chitratimes6605 7 месяцев назад +1

    என் மகன் லெட்சுமணன் திருமணம் விரைவில் நடக்க வேண்டும்

  • @soumadyjalabady4006
    @soumadyjalabady4006 2 года назад +9

    முருகா என் மகனுக்கு விரைவில் திருமணம் நல்லபடியாக நடக்க அருள்புரிய வேண்டும்.

    • @pubggod1413
      @pubggod1413 2 года назад

      🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🎉🔥

    • @shanbagavalliramesh1919
      @shanbagavalliramesh1919 2 года назад

      Om Muruga my daughter Thirumagal soon marrage Apps muruga

  • @nelsonholland306
    @nelsonholland306 8 месяцев назад +2

    Muruka enakku 48 nalaikkul thirumanam nadakka vendum muruka en venduthalai niraivettikudu muruka kantha vela kathirvela

  • @jayachandrans523
    @jayachandrans523 6 месяцев назад

    En maganukku muruga un arulal nallapadiyaga thirumanam nadathi thara vedugiren vetri vel muruganukku arogara thiruchenthur muruganukku arogara🙏🙏🙏

  • @nalinadevis4046
    @nalinadevis4046 2 года назад +1

    முருகா என் மகளின் திருமணம் நல்லபடி நடக்க அருள்வாயாக

  • @kalaiselvic4178
    @kalaiselvic4178 11 месяцев назад +1

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்கவேண்டும்

  • @thangeswarisundar6651
    @thangeswarisundar6651 7 месяцев назад +1

    Elarum murugan arulal inta padalai padi nadanta marriage pathi Inga sonal matavargaluku oru inspiration ah irukum 🎉

  • @parameswarig6787
    @parameswarig6787 7 месяцев назад +1

    En daughter viraivil thirumanam nadaka arul puriha om muruga

  • @umamanoharan1917
    @umamanoharan1917 Год назад +5

    விரை வில் 😊திருமணம் நடக்க அருள்புரிவாயாக ஓம்
    சரவண பவ

  • @chandrar565
    @chandrar565 3 месяца назад +2

    என் மகனுக்கு விரைவில்
    திருமணம். நடக்க
    அருள் புரிய வேண்டும் ஐயா

  • @devikar6617
    @devikar6617 2 года назад +1

    எனது மகள் உடல் மற்றும் மனம் நலம் பெற்று நல்ல திருமண வாழ்க்கை அமைய அருள் புரிய வேண்டும். பக்க துணையாக காத்தருள வேண்டும்.

  • @selrajagopal7764
    @selrajagopal7764 4 месяца назад +2

    என் பேரப்பிள்ளைகள் இரண்டுபேர் நல்ல சாப்பிடனும் நல்ல படிக்கனும் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க முருகப் பெருமானே நீதான் அருள் புரிய வேண்டும். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @parthiparthiban503
    @parthiparthiban503 4 месяца назад +4

    என்னுடைய மகளுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் நடைபெற அருள்வாய் முருதகா...சரவனபவா...ஓம் சரவனபவா...

  • @anandduraimani2092
    @anandduraimani2092 2 года назад +17

    என் மகனுக்கு நல்ல பெண் அமைய அருள் புரிவாயாக.நன்றி முருகா.

    • @pubggod1413
      @pubggod1413 2 года назад +1

      🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🔥🎉🙏🏿

  • @vishalt3966
    @vishalt3966 9 месяцев назад +1

    என் மூத்த மகனுக்கு திருமண பாக்கியம் உன் அருளால் வேண்டும் முருகா

  • @loganayagi7929
    @loganayagi7929 2 года назад +1

    என் தங்கை இளவரசிக்கு உடனே திருமணம் நடக்க அருள் புரிவாய் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா அருள் புரிவாய்

  • @rajulag3190
    @rajulag3190 4 месяца назад +2

    என் மகள் நல்ல வரன் அமைய வேண்டும் திரு மணம் நடக்க வேண்டும் வழி காட்டு முருகா

  • @subhalatha1624
    @subhalatha1624 2 года назад +2

    என தம்பி க்கு நல்ல துனைவியார் அமைய வேண்டும் முருகா.... om muruga

  • @lathadevathirajan5646
    @lathadevathirajan5646 2 года назад +18

    ஓம் சரவணபவா என் மகனுக்கு நல்ல பெண் கிடைத்து விரைவில் திருமணம் நடக்க ப்ராத்தன் செய்கிறேன் முருகா

  • @sarkunaannamalaisarkuna7081
    @sarkunaannamalaisarkuna7081 2 года назад +1

    ஓம் முருகப் பெருமானே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என் மகளுக்கு நல்ல குணமுள்ள வரன் விரைவில் அமைய வேண்டும் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @subhalatha1624
      @subhalatha1624 2 года назад

      Thirumanam agiducha ...enna parigaram seidhirgal ?

    • @sampurnapuranam7396
      @sampurnapuranam7396 2 года назад

      Muruga enpaiyanuku viraivilthirumanam nadathi kudakkanum vendikiren

  • @MercyJacintha-j9s
    @MercyJacintha-j9s 26 дней назад

    Om muruga porti oM muruga porti oM muruga porti ❤

  • @ragavandrabjeyanthi5541
    @ragavandrabjeyanthi5541 2 года назад +2

    எங்கள் மகன்கள் கார்த்திகேயா கிருஷ்ண குமார் இவர்கள் இருவருக்கும் நல்ல மணப்பெண்கள் அமைந்து திருமணம் உங்கள் ஆசியுடன் நடைபெற முருகா அருள் புரிவாய்

  • @rathnathangam
    @rathnathangam 2 года назад +19

    ஓம் சரவண பவ
    என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் முருகா

  • @pushpanithyanandhan9932
    @pushpanithyanandhan9932 5 месяцев назад +3

    ஓம் முருகா! என் மகனுக்கு அவன் விரும்பியவாறு வாழ்க்கைத்துணை அமைய நல்லருள் புரிந்திட வேண்டும் வேலவா.

  • @s.jambahalakshmisahasranam9173
    @s.jambahalakshmisahasranam9173 Год назад +3

    By Yr lofty , kind , merciful blessings my g . Son has got a good job in US n getting v .good name by his hard n honest work . But he s been rejected by mmany girls for his stamering soeech . Oh ! Lord Muruga ! Pl get him a kind hearted girl as his life partner .

  • @VasanthiTR-po4sb
    @VasanthiTR-po4sb 11 месяцев назад +2

    En magaluku viraivil thirumanam nadakanum muruga🙏

  • @MercyJacintha-j9s
    @MercyJacintha-j9s 2 месяца назад

    En pillaihal marriage Nadakka kirubai kudungappa ❤

  • @pushparanikathiravetpillai7106
    @pushparanikathiravetpillai7106 12 дней назад

    ஓம் muruga

  • @sethubala5789
    @sethubala5789 Месяц назад

    என் பொண்ணுக்கு நல்லா வரன் அமையவேண்டும் முருகா நீ தான் துணை இருக்க வேண்டும் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajilakshmi4086
    @rajilakshmi4086 2 года назад +15

    ஓம் சரவண பவ முருகா என் மகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் ஓம் முருகா போற்றி

  • @JothiS-g5m
    @JothiS-g5m 6 месяцев назад +25

    பாடல் தினமும் காலையில் நான் என் மகளுக்காக படிக்க ஆரம்பித்தேன். இரண்டு மாதத்தில் நிச்சயம் ஆகிவிட்டது திருமணம் நடைபெற போகிறது ஆறுமுகம் அருளால் ❤

    • @preethimk4016
      @preethimk4016 6 месяцев назад

      Mam please tell me how to read

    • @HamsaveniKrishnamurthy-bg7zq
      @HamsaveniKrishnamurthy-bg7zq 5 месяцев назад

      I read it sologam above.one.year.but murugan .varam .we.did not
      get in.
      .what can we do.muruga good girl match my.daughters..son..

    • @elangosivagami8421
      @elangosivagami8421 5 месяцев назад +1

      ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ

    • @VaithilngamVaithilngam
      @VaithilngamVaithilngam 4 месяца назад +2

      என்வரன்வந்துதட்டிபோகிறதுமுருகாதட்டிபோகமல்நடத்திவை

    • @nandagopalar3751
      @nandagopalar3751 2 месяца назад

      My son gud get cured and get married to a gud girl muruga ,bless him Muruga 🙏

  • @sandranmani9791
    @sandranmani9791 5 месяцев назад +2

    ஓம் முருகா என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேணும்

  • @umakandasamy7632
    @umakandasamy7632 2 года назад +2

    முருகா என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரி முருகா

  • @rajulag3190
    @rajulag3190 4 месяца назад +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @annakamuthangaraju1221
    @annakamuthangaraju1221 Месяц назад

    En maghan manasu Mari thirumanathiruku sari sollanum murugha unai vera thunai neagha dhan

  • @VasanthaKumari-d3m
    @VasanthaKumari-d3m 2 месяца назад

    Muruga en mootha magaluku nalla gunamulla varan kidaika vendugiren

  • @selvikumar2711
    @selvikumar2711 4 месяца назад +1

    Muruga yen makl Dr. S. Savitha thirumanam nadakkanum muruga. Om muruga porti, porti, porti

  • @sarkunaannamalaisarkuna7081
    @sarkunaannamalaisarkuna7081 2 года назад +3

    ஓம் முருகப் பெருமானேப் போற்றி என் மகளுக்கு நல்ல குணமுள்ளவரன் விரைவில் அமைய வேண்டும் முருகாப்போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhoshvns3713
    @santhoshvns3713 6 дней назад

    Intha paatu kekum pothu peacock kathuchu om murukaa potri

  • @vasanthamanir3660
    @vasanthamanir3660 Год назад +2

    Om murugha saranam

  • @kumark5764
    @kumark5764 2 года назад +11

    எங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டுகிறோம்

  • @Harei1991
    @Harei1991 9 месяцев назад +1

    Om Saravana Bhava vaalga vaalga 🙏🙏🙏🙏🙏🙏

  • @rathna.a8100
    @rathna.a8100 Год назад +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகர என் மகள் திருமணம்விரைவில் நடக்கனும் அருள் புரியும் முருகா

  • @nandagopalar3751
    @nandagopalar3751 2 месяца назад

    En maganuku viraivil Thirumalai nadakka vendum Muruga ,bless pannunga Appa

  • @Rosika187
    @Rosika187 2 месяца назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @sharadhakothandaraman165
    @sharadhakothandaraman165 2 года назад +56

    என் பையனுக்கு விரைவில் திருமணம் நல்லபடியாக நடக்க அருள் புரியவேண்டும் முருகா.

  • @nandagopalar3751
    @nandagopalar3751 Месяц назад

    En maganuku nalla varan amaiya vendum Muruga

  • @sarkunaannamalaisarkuna7081
    @sarkunaannamalaisarkuna7081 2 года назад +2

    ஓம் முருகப் பெருமானேப்போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என் மகளுக்கு நல்ல வரன் விரைவில் அமைய வேண்டும் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganapathy1991
    @ganapathy1991 10 месяцев назад

    Om muruga en makaluku seikiram thirumanam nadaka vandum neethean engaluku arul puriya vendum

  • @mallikamarimuthu4499
    @mallikamarimuthu4499 Год назад +1

    என் தங்கை விரைவில் திருமணம் நடை பெற முருகா அருள் புரிய வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @sundarisubbiah1880
    @sundarisubbiah1880 Год назад +2

    ஓம் முருகா என் மருமகள் வேத வித்யா சீக்கிரம் குழந்தை பேறு கிடைக்க வேண்டும் ஓம் சரவண முருகா போற்றி

  • @Hemalatha-zs3gr
    @Hemalatha-zs3gr 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏nallapadiya sugaprasavama aganum muruga..... Niiye vanthu porakkanum..... Niiye thunai

  • @neelambigaik1664
    @neelambigaik1664 9 месяцев назад

    En payanuku.seekiram kalyanam nadaka arul tharai muruga.

  • @chandrar565
    @chandrar565 4 месяца назад

    ஓம் சரவணபவ என் மகனுக்கு பெண் கிடைத்து
    விரைவில் திருமணம் நடக்க வேண்டும் ஐயா

  • @ambikaprabhakaran3951
    @ambikaprabhakaran3951 Год назад +2

    En Marumagal jothikku VIRAIVIL KUZANTHAI VARAM THARA VENUM MURUGA OM MURUGA POTRI

  • @ranjithamoorthi2036
    @ranjithamoorthi2036 3 месяца назад

    Palakodi nandigal muruga nallapadiyaga thirumanam nadanthathu ungal arulaal ❤🙏

  • @meenakship5079
    @meenakship5079 5 месяцев назад +1

    1:41 Muruga,Pillai ku bright future amaithu kodu pa.

  • @sarkunaannamalaisarkuna7081
    @sarkunaannamalaisarkuna7081 2 года назад +2

    முருகப் பெருமானே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என் மகளுக்கு நல்ல வரன் விரைவில் அமைய வேண்டும் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MercyJacintha-j9s
    @MercyJacintha-j9s 2 месяца назад

    OM Muruga porti oM Murugappa porti oM. Muruga porti

  • @SanthoshSanthosh-uh1wj
    @SanthoshSanthosh-uh1wj 28 дней назад

    Seva thosham iruku yenoda brotherku nala varan ammaiya vendum muruka

  • @sridevikannan2606
    @sridevikannan2606 2 года назад +2

    முருகா என் மகளுக்கு திருமண பிராப்தம் தாங்க அய்யனே

  • @poongothainatarajan9005
    @poongothainatarajan9005 Год назад +5

    Muruga en ponnuku viraivil thirumanam nadapadharku arul puringa muruga 🙏🙏🙏🙏🙏om muruga thangal thirupatham saranam saranam saranam🙏🙏🙏🙏🙏

  • @MercyJacintha-j9s
    @MercyJacintha-j9s 4 месяца назад

    Om muruga porti

  • @PeterThomas-uo7mg
    @PeterThomas-uo7mg 5 месяцев назад +1

    Muruga, seekiram nalla ponnu kidaika arul purivaya ha.

  • @vasanthitr5628
    @vasanthitr5628 Год назад +1

    En ponuku mangalyam kudiya viraivil🙏🙏🙏🙏 tharuvai muruga

  • @UmayalThiyagarajan
    @UmayalThiyagarajan Год назад +1

    Enmagankuvirivilthirumanamnatgavendum

  • @mahamaha9334
    @mahamaha9334 2 года назад +7

    ஓம் சரவண பவ ... எனக்கு நல்ல வரன் அமைய வேண்டும் ஓம் முருகா போற்றி🙏🙏🙏

  • @rjothi182
    @rjothi182 3 месяца назад

    😮muruga en maganukku viraivil nallaponnu amaithu thiruman nadathi vai en appane shanmuga

  • @sarkunaannamalaisarkuna7081
    @sarkunaannamalaisarkuna7081 2 года назад +6

    ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏 என் மகளுக்கு நல்ல வரன் விரைவில் அமைய வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @puvanaeswari3537
      @puvanaeswari3537 2 года назад +1

      முருகா. என்இருமகள்களுக்கும்நல்ல வரன்அமைந்துஇந்தவருடத்திலே திருமணம்நடக்க அருள்புரிவாயப்பா