Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
முருகா மனமே உறுகுது இந்த பாடலை கேட்கும் போது ..முருகா சரணம் ..🙏🙏
கந்த வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்த வேல் முருகனுக்கு அரோகரா பழநி வேல் முருகனுக்கு அரோகரா திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா திருதனி முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா சண்முக நாதனுக்கு அரோகரா கந்தசாமி அய்யானுக்கு அரோகரா பால சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா கார்த்திகேயனுக்கு அரோகரா தண்டாயுதபாணி சுவாமிக்கு அரோகரா முத்துக்குமாரன்க்கு அரோகரா கதிர்வேலலுக்கு அரோகரா அழகன் குழகன் அனந்த சிந்தனுக்கு அரோகரா சேயோனுக்கு அரோகரா கல்யாண சுந்தர்க்கு அரோகரா கடம்பானுக்கு அரோகரா செந்துரா செந்துரபாண்டியனுக்கு அரோகரா சரவண பவ முருகனுக்கு அரோகரா வேல் வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா முருகா முருகா முருகா போற்றி போற்றி போற்றி
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ🙏🙏🙏 அருமையான பாடலுக்கு நன்றி
Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
முருகா உன்ன நம்புற...🙏
🙏🙏
உஙகள் குரலுக்கு நான் அடிமை அய்யா... மிக்க நன்றி அய்யா...
Mee too
me too
இந்த பாடலை பாடியவர் யார்? தெரிந்தால் கூறவும்.
@@tjana1035 சம்பந்தம் குருக்கள், கீழே பாடகர் பெயர் உள்ளது.
முருகா சரணம்
🙏🏿ஓம் முருகா நீயே துணை 🙏🏿
ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤❤❤
❤ஓம் சரவணபவன் ❤
Appa saranam
om muruga🎉❤
ஒம் நமசிவாய
Muruga Muruga 🙏arumai aiyaa
🙏Murugan 🙏
அருமை
கோடைநகர் வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருப்புகழ் வேண்டும்.. ஐயா உங்கள் குரலில்.. 🙏
Om saravanabava
🙏🏻♾️🦚ஓம் சரவண பவ 🌍🔐✨
Om saravana bhava❤
Supper
Muruga muruga muruga
Muruga ❤
Om muruga
Daily unga padal tha kepa.but all songs are deleted...why ga sir
❤❤
திரு சம்பந்தம் gurukkal ஐயா வாழ்க வாழ்க 🙏🙏🙏
Muruga
My faverat song❤🙏🙏🙏🙏🦚
😮😊😊
🙏🙏🙏
Singer name??
This copy from Ingersol channel.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அவனிதனிலே (பழநி)தனதனன தான தந்த தனதனன தான தந்த தனதனன தான தந்த ...... தனதானபாடல்அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய்அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய்சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர் திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல்தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய்மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர்மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த மலைமகள்கு மார துங்க ...... வடிவேலாபவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து படியதிர வேந டந்த ...... கழல்வீராபரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே.சொல் விளக்கம்அவனிதனிலே பிறந்து ... இந்த பூமியிலே பிறந்துமதலை எனவே தவழ்ந்து ... குழந்தை எனத் தவழ்ந்துஅழகு பெறவே நடந்து ... அழகு பெறும் வகையில் நடை பழகிஇளைஞோனாய் ... இளைஞனாய்அருமழலையே மிகுந்து ... அரிய மழலைச் சொல்லே மிகுந்து வரகுதலை மொழியே புகன்று ... குதலை மொழிகளே பேசிஅதிவிதம் அதாய் வளர்ந்து ... அதிக விதமாக வயதுக்கு ஒப்பவளர்ந்துபதினாறாய் ... வயதும் பதினாறு ஆகி,சிவகலைகள் ஆகமங்கள் ... சைவ நூல்கள், சிவ ஆகமங்கள்,மிகவுமறை ஓதும் அன்பர் ... மிக்க வேதங்களை ஓதும்அன்பர்களுடையதிருவடிகளே நினைந்து துதியாமல் ... திருவடிகளையே நினைந்துதுதிக்காமல்,தெரிவையர்கள் ஆசை மிஞ்சி ... மாதர்களின் மீது ஆசை மிகுந்துவெகுகவலை யாய்உழன்று ... அதன் காரணமாக மிக்க கவலையுடன்அலைந்துதிரியும் அடியேனை ... திரிகின்ற அடியேனை,உன்றன் அடிசேராய் ... உனது திருவடிகளில் சேர்க்க மாட்டாயா?மவுன உபதேச சம்பு ... சும்மா இரு என்ற மெளன உபதேசம்செய்த சம்பு,மதியறுகு வேணி தும்பை ... பிறைச்சந்திரன், அறுகம்புல், கங்கை,தும்பைப்பூமணிமுடியின் மீதணிந்த மகதேவர் ... தன் மணி முடியின்மேலணிந்த மகாதேவர்,மனமகிழவே அணைந்து ... மனமகிழும்படி அவரைஅணைத்துக்கொண்டுஒருபுறமதாகவந்த ... அவரது இடப்புறத்தில் வந்தமர்ந்தமலைமகள் குமார ... பார்வதியின் குமாரனேதுங்க வடிவேலா ... பரிசுத்தமும் கூர்மையும் உடைய வேலினைஉடையவனேபவனி வரவே உகந்து ... இவ்வுலகைச் சுற்றிவரவே ஆசை கொண்டுமயிலின் மிசையே திகழ்ந்து ... மயிலின் மேல் ஏறி விளங்கிபடி அதிரவே நடந்த ... பூமி அதிரவே வலம் வந்தகழல்வீரா ... வீரக் கழல் அணிந்த வீரனேபரம பதமே செறிந்த ... மோட்ச வீட்டில் பொருந்தி நின்றுமுருகன் எனவே உகந்து ... முருகன் என விளங்கிபழனிமலை மேல் அமர்ந்த பெருமாளே. ... பழனிமலையில்வீற்ற பெருமாளே.
ஒ
Meaning sollunga
Om muruga pottri
Om Saravanabhava
❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏
🙏
முருகா மனமே உறுகுது இந்த பாடலை கேட்கும் போது ..முருகா சரணம் ..🙏🙏
கந்த வேல் முருகனுக்கு அரோகரா
ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்
முருகனுக்கு அரோகரா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வீரவேல் முருகனுக்கு அரோகரா
கந்த வேல் முருகனுக்கு அரோகரா
பழநி வேல் முருகனுக்கு அரோகரா
திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா
திருதனி முருகனுக்கு அரோகரா
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
சண்முக நாதனுக்கு அரோகரா
கந்தசாமி அய்யானுக்கு அரோகரா
பால சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா
கார்த்திகேயனுக்கு அரோகரா
தண்டாயுதபாணி சுவாமிக்கு அரோகரா
முத்துக்குமாரன்க்கு அரோகரா
கதிர்வேலலுக்கு அரோகரா
அழகன் குழகன் அனந்த சிந்தனுக்கு அரோகரா
சேயோனுக்கு அரோகரா
கல்யாண சுந்தர்க்கு அரோகரா
கடம்பானுக்கு அரோகரா
செந்துரா செந்துரபாண்டியனுக்கு அரோகரா
சரவண பவ முருகனுக்கு அரோகரா
வேல் வேல் முருகனுக்கு அரோகரா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
அரோகரா அரோகரா அரோகரா
முருகா முருகா முருகா போற்றி போற்றி போற்றி
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ🙏🙏🙏 அருமையான பாடலுக்கு நன்றி
Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
முருகா உன்ன நம்புற...🙏
🙏🙏
உஙகள் குரலுக்கு நான் அடிமை அய்யா... மிக்க நன்றி அய்யா...
Mee too
me too
இந்த பாடலை பாடியவர் யார்? தெரிந்தால் கூறவும்.
@@tjana1035 சம்பந்தம் குருக்கள், கீழே பாடகர் பெயர் உள்ளது.
முருகா சரணம்
🙏🏿ஓம் முருகா நீயே துணை 🙏🏿
ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤❤❤
❤ஓம் சரவணபவன் ❤
Appa saranam
om muruga🎉❤
ஒம் நமசிவாய
Muruga Muruga 🙏arumai aiyaa
🙏Murugan 🙏
அருமை
கோடைநகர் வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருப்புகழ் வேண்டும்.. ஐயா உங்கள் குரலில்.. 🙏
Om saravanabava
🙏🏻♾️🦚ஓம் சரவண பவ 🌍🔐✨
Om saravana bhava❤
Supper
Muruga muruga muruga
Muruga ❤
Om muruga
Daily unga padal tha kepa.but all songs are deleted...why ga sir
❤❤
திரு சம்பந்தம் gurukkal ஐயா வாழ்க வாழ்க 🙏🙏🙏
Muruga
My faverat song❤🙏🙏🙏🙏🦚
😮😊😊
🙏🙏🙏
Singer name??
This copy from Ingersol channel.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அவனிதனிலே
(பழநி)
தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ...... தனதான
பாடல்
அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய்
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய்
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல்
தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய்
மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர்
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
மலைமகள்கு மார துங்க ...... வடிவேலா
பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
படியதிர வேந டந்த ...... கழல்வீரா
பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே.
சொல் விளக்கம்
அவனிதனிலே பிறந்து ... இந்த பூமியிலே பிறந்து
மதலை எனவே தவழ்ந்து ... குழந்தை எனத் தவழ்ந்து
அழகு பெறவே நடந்து ... அழகு பெறும் வகையில் நடை பழகி
இளைஞோனாய் ... இளைஞனாய்
அருமழலையே மிகுந்து ... அரிய மழலைச் சொல்லே மிகுந்து வர
குதலை மொழியே புகன்று ... குதலை மொழிகளே பேசி
அதிவிதம் அதாய் வளர்ந்து ... அதிக விதமாக வயதுக்கு ஒப்ப
வளர்ந்து
பதினாறாய் ... வயதும் பதினாறு ஆகி,
சிவகலைகள் ஆகமங்கள் ... சைவ நூல்கள், சிவ ஆகமங்கள்,
மிகவுமறை ஓதும் அன்பர் ... மிக்க வேதங்களை ஓதும்
அன்பர்களுடைய
திருவடிகளே நினைந்து துதியாமல் ... திருவடிகளையே நினைந்து
துதிக்காமல்,
தெரிவையர்கள் ஆசை மிஞ்சி ... மாதர்களின் மீது ஆசை மிகுந்து
வெகுகவலை யாய்உழன்று ... அதன் காரணமாக மிக்க கவலையுடன்
அலைந்து
திரியும் அடியேனை ... திரிகின்ற அடியேனை,
உன்றன் அடிசேராய் ... உனது திருவடிகளில் சேர்க்க மாட்டாயா?
மவுன உபதேச சம்பு ... சும்மா இரு என்ற மெளன உபதேசம்
செய்த சம்பு,
மதியறுகு வேணி தும்பை ... பிறைச்சந்திரன், அறுகம்புல், கங்கை,
தும்பைப்பூ
மணிமுடியின் மீதணிந்த மகதேவர் ... தன் மணி முடியின்
மேலணிந்த மகாதேவர்,
மனமகிழவே அணைந்து ... மனமகிழும்படி அவரை
அணைத்துக்கொண்டு
ஒருபுறமதாகவந்த ... அவரது இடப்புறத்தில் வந்தமர்ந்த
மலைமகள் குமார ... பார்வதியின் குமாரனே
துங்க வடிவேலா ... பரிசுத்தமும் கூர்மையும் உடைய வேலினை
உடையவனே
பவனி வரவே உகந்து ... இவ்வுலகைச் சுற்றிவரவே ஆசை கொண்டு
மயிலின் மிசையே திகழ்ந்து ... மயிலின் மேல் ஏறி விளங்கி
படி அதிரவே நடந்த ... பூமி அதிரவே வலம் வந்த
கழல்வீரா ... வீரக் கழல் அணிந்த வீரனே
பரம பதமே செறிந்த ... மோட்ச வீட்டில் பொருந்தி நின்று
முருகன் எனவே உகந்து ... முருகன் என விளங்கி
பழனிமலை மேல் அமர்ந்த பெருமாளே. ... பழனிமலையில்
வீற்ற பெருமாளே.