மகான்கள் பணியே கர்மாவை வாங்கி ஞானத்தை வழங்குவதே!

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • கோவை மாநகரில்
    கவனகர் அய்யாவின்
    புத்தாண்டு நல்லாசி வழங்கும்
    1 நாள் பயிலரங்கு 👍🙌🏼🔱
    💪விதி-வினைகளை வெல்வோம்.. வெற்றிகளைக் குவிப்போம்!🔱
    நாள் 1.1-2025 புதன் கிழமை காலை 9மணிமுதல் - மாலை 6 மணி வரை
    🌸🌸🌸🌸🌸🌸🌸
    🏢 இடம் : கோஇண்டியா ஆடிட்டோரியம் /CO-INDIA AUDITORIUM.A/C
    340-342,
    ஆவாரம்பாளையம் ரோடு,K.R.Puram,
    கோவை- 641006
    (கோபால்சாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி அருகில்)
    பஸ் ஸ்டாப்:
    சுகுணா திருமண மண்டபம் or
    ஓட்டல் ஆரிய பவன்
    பீளமேடு,
    அவினாசி ரோடு,
    கோவை.
    9841464388 எண்ணுக்கு WhatsApp செய்து..
    அல்லது
    94865 19591
    82487 17952
    99449 55176
    எண்களுக்கு போன் செய்து முன்பதிவு செய்யவும்
    📜 பயிற்சிகள்:
    👑 நோய் தரும் விதி, வினைகளை வென்று இளமையாய் நூறு ஆண்டுகள் வாழும் நுட்பங்கள்...
    💰 வறுமை தரும் விதி, வினைகளை வென்று குபேர யோகம் பெறும் நுட்பங்கள்..
    👍மன அமைதியைக் குலைக்கும் விதி,
    வினைகளை வென்று மனவளம்,ஆன்மபலம் பெறும் நுட்பங்கள்..
    இன்னும் பல....
    அனைவருக்கும் சிவதீட்சை வழங்கப்படும்
    💥🔥💥🔥💥🔥💥
    ஆடிட்டோரியத்திற்கு வரும் வழி
    வெளியூரிலிருந்து வருபவர்கள் அவிநாசி ரோட்டில் பீளமேடு பஸ் ஸ்டாப்பில் இருந்து ஆரியபவன் ஹோட்டலுக்கு எதிர் ரோட்டில் உள்ளே வரவேண்டும். ஆசை பேக்கரி சேருமிடத்தில் இடதுபுறம்(Left) திரும்பி, Abc School அடுத்து
    COINDIA AUDITORIUM
    இருக்கும்.
    ( பீளமேடு Bus Stopல் இருந்து ஆடிட்டோரியம் வரை ஆட்டோ🛺 வைத்துக் கொண்டு வருவது நல்லது)
    💰💰💰💰💰
    20.12.24க்குள் புக்கிங் செய்தால் கட்டணம்: நபர் ஒருவருக்கு ரூ.800/- மட்டுமே..
    டிசம்பர் 20ம் தேதிக்குப் பிறகு புக்கிங் செய்தால் கட்டணம்: நபர் ஒருவருக்கு ரூ.900/-
    (அய்யாவின் உபதேசம்+சுவையான புத்தாண்டு மதிய விருந்து+காலை, மாலை தேநீர் &குறிப்பேடு அனைத்தும் உட்பட)
    *********
    Bank Details :
    A SENTHILKUMAR
    ICICI BANK Savings
    A/c.No: 603801534115
    Pallikkaranai Branch
    Chennai
    IFSC : ICIC0002159
    (Or)
    G.Pay.No :
    9841464388
    G.Pay.Name:
    SOCRATES
    பணம் செலுத்தியபின், டிரான்சேக்க்ஷன் டீடெய்ல்ஸ்ஐ 98414 64388க்கு வாட்ஸ்அப் செய்யவும்
    &
    பயிற்சியில் கலந்து கொள்பவரின் பெயர், ஊர், மொபைல் நம்பர் தரவும்
    🌻🌻🌻🌻🌻🌻🌻
    உங்கள் நண்பர்கள், உற்றார்,உறவினர்
    அனைவருக்கும் நீங்கள் தரப்போகும் புத்தாண்டுப் பரிசு, அவர்களுக்கு இச்செய்தியைப் பகிர்வதும், அவர்களை இந்நிகழ்ச்சியில் பங்கு பெறச் செய்வதுமே ஆகும்
    வேறு ஏதாவது சந்தேகம் இருப்பின் 98414 64388 எண்ணுக்கு WHATSAPP செய்யவும்!
    அன்புடன்,
    செந்தில் குமார்
    98414 64388
    அபிவர்மன் அகாடமி
    94865 19591
    82487 17952
    99449 55176
    🔱🙌👍🙏🔱🙌👍🙏🔱

Комментарии • 57

  • @k.s.prakashkumar2355
    @k.s.prakashkumar2355 29 дней назад +1

    நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏

  • @amma9406
    @amma9406 Месяц назад +5

    Aam ayya! Vantha velay seythu vittu veendum veedu pERu adainthu,piRar adaiya vazhi vaguthu solli selvadhEy.. gyaanikku azhagu! Nandri!Vanakkam 😊😍😇💝🪷🙏🎊🙂😌...🪔🔱⚛️🕉️

  • @kannansraja
    @kannansraja Месяц назад +6

    அய்யாவை கண்களை உற்று வலைவொளியில் பார்ப்பதே இவ்வளவு இனிமை என்றால் நேரில் பார்த்து ஞான உபதேசம் பெறுவது எவ்வளவு இனிமை 😃😍👏👏👏👏👏👏👏🙏👍👍
    நன்றி அய்யா…
    ஓம் சிவ சிவா ஓம்…
    வெற்றி நிச்சயம்…
    👍👍

    • @manickam9811
      @manickam9811 Месяц назад +1

      ஓம் நமசிவாய.
      அடுத்த முறை ஐயாவின் நிகழ்ச்சி நடக்கும் போது கொஞ்சம் முன்கூட்டியே தகவல் தெரிவித்தால் கலந்து கொள்ள வசதியாக இருக்கும்.

    • @EaswariG-g8t
      @EaswariG-g8t Месяц назад

      ​@@manickam9811 முன் கூட்டியே தெரிவித்திருக்கிறார்கள்

  • @sathyavathy7284
    @sathyavathy7284 Месяц назад +4

    நன்றி அய்யா 🎉🎉👍🔱⚛️🔺🔼🙏🙏🙏

  • @mbrajaram3246
    @mbrajaram3246 Месяц назад +4

    எல்லாம் வல்ல இறை அருளால் தாங்கள் ஆன்மீக பணி வளர இறைஞ்சுகிறேன் நன்றி.

  • @ranjanirajagopalan7481
    @ranjanirajagopalan7481 Месяц назад +4

    குரு பாதம் சரணம் 🙏🔱🙏

  • @mangochannel367
    @mangochannel367 Месяц назад +3

    Om gurudevraiya Sharanam Sharanam Sharanam Aarti 🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🌴🌱🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

  • @chandranchandrasikaran9987
    @chandranchandrasikaran9987 Месяц назад +1

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி.
    ஓம் ஶ்ரீ ராஜயோக குரு பகவான் ராம.கனகசுப்புரத்தினம் சுவாமி திருவடிகள் போற்றி போற்றி.
    மகான்களின் ஜீவ சமாதிக்கு சென்று வழிப்பட்டால் கர்ம வினை கள் தீர வழி உண்டா சுவாமி
    தயவுசெய்து விளக்கம் தேவை சுவாமி.
    நன்றி வணக்கம் சுவாமி.
    சிவ சிற்சபை உறுப்பினர்
    சிரம்பான் மலேசியா
    சந்திர சேகரன்.
    திருச்சிற்றம்பலம்.

  • @srisivasakthienterprises9527
    @srisivasakthienterprises9527 Месяц назад +3

    வணக்கம் ஐயா ❤❤❤❤❤

  • @duraisamy3511
    @duraisamy3511 Месяц назад +4

    வணக்கம் ஐயா

  • @selvakumarthangapandi6869
    @selvakumarthangapandi6869 Месяц назад +1

    ஓம் குருதேவாய நமக ,, ஓம் ஸ்ரீராமஜெயம் சிவமயம் ஓம்,, சமர்பணம் குருநாதருக்கு

  • @dhanalakshmin3099
    @dhanalakshmin3099 Месяц назад

    Omsivasivaom valgavalamudan

  • @kanchanarajendran6243
    @kanchanarajendran6243 Месяц назад +2

    Ayya vanakkam sivaya thiruchitrampalam narpavi narpavi narpavi nallathe nadakkatum theeyavaihal oliyatum

  • @baranidharan1047
    @baranidharan1047 Месяц назад +3

    Nandri iyya

  • @RajaViswanathan-wc7ce
    @RajaViswanathan-wc7ce Месяц назад +2

    ஹரி ஓம் சிவயவசி ஹரிஓம் குருவே சரணம் குருவின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி ❤❤❤

  • @karnansvive2239
    @karnansvive2239 Месяц назад +1

    குருவே சரணம்
    குருவின் திருவடிகளுக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள்

  • @sajeevnair620
    @sajeevnair620 Месяц назад +2

    Aum Namashivaya 🙏 🙏 🙏

  • @saikumarkhan
    @saikumarkhan Месяц назад +2

    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 🙏🙏

  • @Jegadeesh-kb7dx
    @Jegadeesh-kb7dx Месяц назад +1

    சிவ சிவ என் கர்மா' கழிய அருள்புரிய வேண்டுகிறேன் சிவசிவ

  • @srk8360
    @srk8360 Месяц назад +2

    ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐🙏..

  • @kannanraghavan2401
    @kannanraghavan2401 Месяц назад +2

    Nandri iyya.

  • @Bskupfr
    @Bskupfr Месяц назад

    வணக்கம் அய்யா

  • @Murugan-v5s
    @Murugan-v5s Месяц назад +1

    Vanakam iaa

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 Месяц назад +2

    குருவே தரிசனம்.

  • @narayananc.n.4343
    @narayananc.n.4343 Месяц назад

    Om Namah Sivaya 🎉
    Om Thiruchitrambalam 🎉🎉🎉

  • @rajipvr
    @rajipvr Месяц назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @kathiresanmohan9556
    @kathiresanmohan9556 Месяц назад +1

    🙏 குருவே சரணம்

  • @saraswathirakkiappan6302
    @saraswathirakkiappan6302 Месяц назад

    மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @dasaratharaman3713
    @dasaratharaman3713 Месяц назад +1

    🙏🏻 vanagam Vazgha Valamudan ayya

  • @lakshminarayananr7714
    @lakshminarayananr7714 Месяц назад

    சிவசிவா🙏🙏🙏🙏🙏

  • @beenak7253
    @beenak7253 Месяц назад +2

    Nandrigal Kodi ayya

  • @Yogaumapathy
    @Yogaumapathy 18 дней назад

    வணக்கம் ஐயா 🙏
    தங்கள் வகுப்பிற்கு வரும் பொழுது எல்லாம் நாங்கள் தங்களிடம் தாங்கள்சொல்லிய தீட்சை பெறுகிறோம் ஐயா 👌👍
    நன்றி வணக்கம் 🙏

  • @thirumalainambi6150
    @thirumalainambi6150 Месяц назад +3

    🌷🌷🌷❤❤❤❤

  • @kalaiselvan1731
    @kalaiselvan1731 Месяц назад +2

    அற்புதம்.

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 Месяц назад +2

    🙏🏽❤️

  • @GopinathanSusila-mh9fw
    @GopinathanSusila-mh9fw Месяц назад

    Valvangu valvangu vala vendum

  • @venkatesansaradha1511
    @venkatesansaradha1511 Месяц назад +2

    Vanakkam ayya

  • @s.alwarappan9032
    @s.alwarappan9032 Месяц назад +1

    நன்றி

  • @bgn9641
    @bgn9641 Месяц назад

    Nandri iyya 🎉OM Siva Siva OM. Aruperumjothi.

  • @krishnanbjp5354
    @krishnanbjp5354 Месяц назад

    ❤🎉

  • @ebnagararni1817
    @ebnagararni1817 Месяц назад

    நன்றி ஐயா

  • @mohansundaram2798
    @mohansundaram2798 Месяц назад

    திருச்சிற்றம்பலம்

  • @JothiMaheswaran-k2r
    @JothiMaheswaran-k2r Месяц назад +2

    வணக்கம்🙏நன்றிங்க ஐய்யா🎉🎉

  • @senthikumargr4825
    @senthikumargr4825 Месяц назад +2

    🔥⛰️🙏

  • @SundarMoorthy-jk7rn
    @SundarMoorthy-jk7rn Месяц назад +1

    ஐயா.நான் அழகன் குளத்தை சேர்ந்தவன் சிறு வயது முதல் சாமியை எனக்கு தெரியும் சாமியின்
    அறிவுரை
    பேச்சை நிறுத்தி மூச்சை கவனி

  • @eswarans2507
    @eswarans2507 Месяц назад

    😮😅😮😅😂😂😂😂😂❤❤

  • @tmr2503
    @tmr2503 Месяц назад +3

    ஐயா நீங்க உதாரணம் சொல்ல பைப்பில் தான் கிடைச்சுதா.கிருஸ்தவ பாவாடை என்று சொல்லும் நீங்கள் பைபிலை கோடிட்டு காட்டலாமா. ஹிந்து மதத்தில் இல்லாத உதாரணங்களா. கிருஸ்தவ இன் எவனும் உங்க workshop கங்கு வரமாட்டான். Buisness ஆ இது.பேச்சுக்கும் நடைமுறைக்கும் வித்யாசமாக இருக்கிறது.

    • @Yenwhamgdjeb
      @Yenwhamgdjeb Месяц назад +3

      ஏசுவை இவா் எந்த இடத்திலும் தவறாக சொல் வதில்லை.கிரிஸ்து வேறு கிரிஸ்துவர் கள் வேறு... புரிந்தவர்கள் பாக்கியவான்கள்.

  • @ScNathankk
    @ScNathankk Месяц назад

    ஓம் சிவ சிவ ஓம்

  • @SaranyaS-wm7yo
    @SaranyaS-wm7yo Месяц назад

    ❤❤❤