தக்காளி காட்டில் - தக்காளி குருமா / 10 இட்லி உள்ளே போகும் / Cooking Tomato Kuruma in Tomato Farm

Поделиться
HTML-код

Комментарии • 67

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 2 года назад +12

    அப்படியே pleasant ஆ தக்காளி காட்டுல உட்கார்ந்து fresh ஆ தக்காளி பறித்து சுட சுட தக்காளி 🍅 குருமா செஞ்சி இட்லிக்கு தொட்டு கொண்டு சாப்பிடுகிற சுகம் இருக்கிறதே சூப்பர் ங்க👌👌

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад

      நீங்களும் ஒரு நாள் எங்க ஊருக்கு வாங்க சாப்பிடலாம் ங்க ..மிக்க நன்றி ங்க ..👍❤️

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +2

    மிகவும் அருமைங்க அம்மிணி.பட்டைய கிளப்பீட்டிங்க.நாட்டுதக்காளி ருசி வேற லெவல்ங்க...

  • @kaliyammalpalanisamy1935
    @kaliyammalpalanisamy1935 2 года назад

    சூப்பரான நம்ம ஊரு குருமா கவிதா super super

  • @mallikadevi1978
    @mallikadevi1978 2 года назад +1

    தக்காளி குருமாவைவிட தக்காளி தோட்டத்தில் சாப்பிடுவது அருமை கவிதா

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад

      நன்றி ங்க..வாங்க ஒரு நாள் எங்க தோட்டத்தில் சாப்பிடலாம்ங்க..👍❤️

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 2 года назад +1

    நன்றி சகோதரி.

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 2 года назад +1

    Super Tomato kuruma 👌👍🙏 thanks

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 2 года назад

    குருமா கலர்
    பாக்க. நல்லா
    இருக்கு.

  • @rajirajeshwari235
    @rajirajeshwari235 2 года назад +1

    Very nice and superb 👍😊

  • @kanchanamalaseetharaman3199
    @kanchanamalaseetharaman3199 6 месяцев назад

    Semayya iruku

  • @chitraramanan2648
    @chitraramanan2648 2 года назад

    Arumai sis.. unga samayal ellam super...

  • @sankarigopal9417
    @sankarigopal9417 Год назад

    Hai kavitha i tried your thakkali kurma it was very nice thanks for itkeep doing your good recepies in your wonderful thottam with your mama god bless you

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Год назад

      Happy to read your message..thank you so much sister 🥰🙏👍

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 2 года назад

    Yummy delicious tasty healthy recipe enga vetula tdy dinner tomato kuruma than idly @ dhosa akka

  • @selvee6669
    @selvee6669 2 года назад

    Wow Thakkali Kurma Semmaiya Supara Iruku Kavitha 👌👌😋😋😋💟💟 Selvee 🇲🇾

  • @anusuyasureshkumar4828
    @anusuyasureshkumar4828 2 года назад

    Nice tomato garden and cooking

  • @Barkavivlogs
    @Barkavivlogs 2 года назад

    Nangalum oru murai ipadi than camerava on panna maranthutom
    Ungal samayal seimurai super

  • @kanchanamalaseetharaman3199
    @kanchanamalaseetharaman3199 4 месяца назад

    Super 😊

  • @satvika5522
    @satvika5522 8 месяцев назад

    எங்க பரம்பரையும் குழச்சு அடிக்கிற பரம்பரைதான்.

  • @indirakandiah3504
    @indirakandiah3504 2 года назад

    Thank you Kavitha for sharing this looks great.

  • @perumalr49
    @perumalr49 Год назад

    Nice sister

  • @nitinselvi205
    @nitinselvi205 2 года назад

    Kongu samyal saapada aasai eruku Kavitha akka

  • @MahiMahi-nb5pb
    @MahiMahi-nb5pb 2 года назад +1

    Seruppu kalota vellaamai kaatukulla poga kootathu.... Kavitha akka... My kindly request

  • @mercymercy8479
    @mercymercy8479 2 года назад +1

    முதலில் தக்காளித்தோட்டம் அடுத்து கல் அடுப்பு , செய்முறை அனைத்தும் அருமை ஆமா திடீர்னு இட்லி எங்கிருந்து வந்துச்சி...😄😄😄

  • @letchabalan3190
    @letchabalan3190 2 года назад

    Super

  • @Indhu631
    @Indhu631 Год назад

    Enkalukkum konjam kondu vaanka

  • @RifniMohamed
    @RifniMohamed 2 года назад

    Super recipe akka

  • @thangammani3023
    @thangammani3023 2 года назад

    சூப்பர் சகோதரி 🌹🌹🌹🌹

  • @papu9343
    @papu9343 2 года назад

    Hi ka vestige product you tube la paarunga

  • @Chellakutty-s2u
    @Chellakutty-s2u 2 года назад

    Unga samayal pathutha sister nanu samayal pannara appadi a Pollachi style a uruchu vechurukega

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад

      Rombha santhosam nga..neenga entha oor.. thank you sister..👍❤️

    • @Chellakutty-s2u
      @Chellakutty-s2u 2 года назад

      @@FoodMoneyFood Pollachi pakkam aalampalayam ga nega

  • @varshaasuba4864
    @varshaasuba4864 2 года назад

    Nice

  • @sresaravanas9166
    @sresaravanas9166 2 года назад

    Super ma.polachila entha plase.

  • @nuraishah1184
    @nuraishah1184 2 года назад

    Hi Kavitha, your environnment is so beautiful with all the tomatoe plants. The tomato kurma looks very appetising. Thanks for sharing this recipe. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏

  • @bagyalakshmibagyam4986
    @bagyalakshmibagyam4986 2 года назад

    Super kavi ma

  • @muniyarasan795
    @muniyarasan795 2 года назад

    Super recipe akka nice

    • @muniyarasan795
      @muniyarasan795 2 года назад

      தக்காளி கட்டிலில் தக்காளி குருமா சூப்பராருக்கு அக்கா

  • @tmahalakshmi8671
    @tmahalakshmi8671 2 года назад

    Rice kuda sapputa kudatha

  • @asmakaadhar3446
    @asmakaadhar3446 2 года назад

    Tomato 🍅 parikkanum nu solluvom. Madurai place la, but. Porichukiranum nu Sollidey videos panra pa.

  • @SenthilKumar-cm9yf
    @SenthilKumar-cm9yf 2 года назад +2

    அக்கா பொரிச்சு இல்ல பரிச்சு அப்படி சொல்லுங்க

  • @sarojarajam8799
    @sarojarajam8799 2 года назад

    Good night sister
    Kurmasuper

  • @lathakumar1290
    @lathakumar1290 2 года назад

    Suuupppeeerrr

  • @subithasubitha5232
    @subithasubitha5232 2 года назад

    Na ist comment akka semmma

  • @reenavinsi6903
    @reenavinsi6903 2 года назад

    Pollachi la entha village neenga

  • @karunakaruna6810
    @karunakaruna6810 2 года назад

    ஆனைமலை வந்தீங்களா எங்க ஊருக்கு வாங்க

    • @karunakaruna6810
      @karunakaruna6810 2 года назад

      நாங்க உங்க ஊருக்கு வரலாம்னு இருக்கிறோம் எப்படி வரணும்னு சொல்லுங்க பொள்ளாச்சியில் இருந்து பஸ் இருக்கா சொல்லுங்க

  • @asmakaadhar3446
    @asmakaadhar3446 2 года назад

    porichu porichukiranum, Oil la pottu fry panratha than porichu nu Sollidey eruppom

  • @thenmozhidhanabalan1867
    @thenmozhidhanabalan1867 2 года назад

    🍅🍅🍅👍👍👍

  • @indrumpalasamayal4071
    @indrumpalasamayal4071 2 года назад +1

    பிச்சாவரம் விடியோ போடலையா

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад

      வீடியோ போடுறேங்க ..👍❤️

  • @kalarani7915
    @kalarani7915 2 года назад

    இட்லி உள்ள போறது இருக்கட்டும் குருமா சட்டிக்குள்ள பூச்சி பாம்பு இறங்கிட போகுது

  • @premavathi4951
    @premavathi4951 Год назад

    இப்பதக்காளிவக்கிறவிலைக்கு..😢

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Год назад

      இது பழைய வீடியோங்க

  • @johnjoseph2827
    @johnjoseph2827 2 года назад

    Jollu.oordhu.poramaya.irukku...

  • @parimalakrishnamoorthy8271
    @parimalakrishnamoorthy8271 2 года назад

    பொட்டுக்கடலை போடலாமா கவிதா.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад

      Pottu kadalai serthaal kettiwaagidum nga..vendumaanaal serkalaam nga.. thank you 👍❤️

  • @dhurgaammu5999
    @dhurgaammu5999 2 года назад +1

    Mokka recipe

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад +1

      neenga nalla Samayalkarar nu sonnanga..👍 taste paarthu sonnathuku thanks..

  • @Kumarandevasenapathy6715
    @Kumarandevasenapathy6715 2 года назад

    குருமாக்கு மட்டன் மசாலா நல்லாயிருக்குமுங்க, ஏனுங்க ! இப்பிடி சாப்ட்டுப்போட்டு வவுத்தை கலக்கினா என்னங்க பண்ணுவீங்க? ✍️ 🥶 🥶