Iraivan Idam Kai Yendhungal - By Vittaldas Maharaj

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 3,1 тыс.

  • @kajasyed9144
    @kajasyed9144 4 года назад +1786

    நான் ஒரு முஸ்லிம் ஆனால் பிறப்பால் ஒரு பச்சை தமிழன்.. சில வருடங்களாக நாட்டில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் பொழுது மனசு ரொம்ப சங்கடமாக இருந்தது என் இந்து நண்பர்களை கூட மதத்தின் பெயரால் பிரித்து விடுவார்களோ என்று.. ஆனால் இந்த காணொளியை காணும் பொழுது ஆனந்தமாய் என் கண்களில் கண்ணிர்.. இதுதான் தங்கத் தமிழ்நாடோ!!! நம்மை இணைக்கும் நம் தமிழ் மொழி தாய்க்கு நிகரானவள்.. வாழ்க தமிழ் ! வளர்க தமிழ்நாடு!

    • @aswinkumar5210
      @aswinkumar5210 3 года назад +13

      🥰💞🤝

    • @NandhaKumar-zj2bt
      @NandhaKumar-zj2bt 3 года назад +87

      Sagothara nan hindu irukenda en ponathu mela thaanda yaarairunthalum un kitta varamudiyumda thozhaaa

    • @settur1602
      @settur1602 3 года назад +6

      👌

    • @viperpandy8893
      @viperpandy8893 3 года назад +59

      அண்ணா உங்களுக்கு உறுதுணையாக நாங்கள் இருக்கிறோம்❤️...

    • @udayasuriyan6293
      @udayasuriyan6293 3 года назад +55

      மக்கள் நாம் அனைவரும் ஒற்றுமை ஆக தான்இருக்கிறோம்.இந்த அரசியல் பிழைப்புக்காக உள்ள சில நபர்களால் பிரித்து பார்க்க படுகிறது

  • @mapcoauh7
    @mapcoauh7 5 лет назад +497

    மதங்களை கடந்து அனைவரின் உள்ளங்களை கவர்ந்த பாடல்.

  • @AntonySelvam-qk2bs
    @AntonySelvam-qk2bs 8 месяцев назад +78

    நான் ஒரு கிறிஸ்தவன் நான் பாடும் பாடல்களில் இதுவும் ஓன்று 🙏🙏

    • @mnajdo
      @mnajdo 6 месяцев назад +1

      கிரிஸ்துவர் என்பதில் பெருமை இல்லை காரணம் பிறப்பால் நீ ஒரு இந்து தமிழ்நாட்டின் கலாச்சாரம் நாகரிகம் பண்பாடு இறைநம்பிக்கை தமிழ் மொழி உங்களால் அழிகின்றன உதாரணமாக தமிழில் பெயர் இல்லை நம் முன்னோர்களை வணங்க கூடாது நெற்றியில் திருநீறு குங்குமம் வைங்க கூடாது எங்கேயோ இறந்த ஒரு ஆத்மா உங்களுக்கு உதவி செய்கிறது என்றால் உங்கள் வீட்டில் இறந்தவர்கள் உங்களுக்கு விரோதியா? நம் குலதெய்வம் என்பது நம் வீட்டில் இறந்தவர்கள்

    • @rajrsjs77
      @rajrsjs77 4 месяца назад

      உங்கள் தாய் தகப்பன் னுக்கு நீ எந்த உடல் ( குறை இல்லாமல்நீ பிறந்தது இருந்தால் )மதத்த பாக்காத மக்குsorry விஸ்னு சிவனும் அல்லா ஏசு எல்லோரும் , ஒன்று தான்

  • @arabdulrahman9242
    @arabdulrahman9242 5 лет назад +726

    👌👌👌👌👌 அருமை...நான் எனது பள்ளி கல்வியை ஒரு பிராமனரின் பள்ளியில் தான் பயின்றேன்.காலையில் prayer இல் சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் என்று ஆரம்பிக்கும் ஸ்லோகத்தை நானும் பாடியிருக்கிறேன்.அது மட்டுமில்லாமல்..ஆடி மாத அம்மன் பாட்டுகள் மிகவும் ரசிப்பேன்...ஐயப்பனின்...பள்ளிக்கட்டு சபரிமலை பாடலுக்கு மெய்மறந்து ரசிப்பேன்....இஸ்லாம் எனக்கு ஓர் இறை கொள்கையை வலியுறுத்துகிறது..அதனால் இறைவனுக்கு நிகராக மனிதர்களையோ உருவங்களையோ இனை வைக்கமாட்டேன்..ஆனால் அந்த இஸ்லாம் எனக்கு கற்று தந்த இன்னொரு விஷயம் மற்ற மதத்தினரை சொந்த சகோதரனாக பாவிக்க வேண்டுமென்று...இது இந்தியாவின் மூலை முடுக்கு வரை சென்றால் நாடு சுபிட்சமாக இருக்கும்.ஆனால் சுயலாப அரசியல்வாதிகள் நம்மை ஒரு சேர விடமாட்டார்கள்.

  • @aasiqahamedp3294
    @aasiqahamedp3294 5 лет назад +827

    நான் தமிழனாய் இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
    தமிழால் இணைவோம்
    வாழ்க தமிழ்! வளர்க தமிழ்நாடு!

    • @govindarajnarayanasamy8539
      @govindarajnarayanasamy8539 4 года назад +7

      நன்றி

    • @vijayalakshmirao1621
      @vijayalakshmirao1621 4 года назад +8

      Music is a unifying force. It has no boundaries

    • @mrv8006
      @mrv8006 4 года назад +2

      X

    • @the_empire6740
      @the_empire6740 4 года назад +5

      @முட்டாள் பீ துலுக்கன் டேய் முட்டாள் இறைவன் ஒருவன் தான்டா வழிப்படும் முறைதான் வெவ்வேறு....அதான் அவரு பாடுராறு.....

    • @the_empire6740
      @the_empire6740 4 года назад +4

      @முட்டாள் பீ துலுக்கன் நீ சுன்னாத் பன்னிக்கிவியா டா நோன்பு வைப்பியாடா தர்மம் செய்வியாடா ஒரு மயிறு பன்ன மாட்ட

  • @hemanthdev7270
    @hemanthdev7270 Год назад +135

    இந்துவாக பிறந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த அருமையான பாடலை தெளிவாக கேட்டு மனம் மகிழ்ந்தேன்.
    நன்றி 😊

  • @sacredheart5438
    @sacredheart5438 3 года назад +130

    I am a christian nun. I used to watch this swamiji song. Nagoor E.M. Hanifa is my most favorite singer. Good example for Religion harmony

    • @tamiltigerforever20
      @tamiltigerforever20 10 месяцев назад +3

      தமிழ் தெய்வீக மொழியே என்பதற்கு இதை விட வேறு என்ன வேண்டும் 🙏❤️

    • @santhoshshri7599
      @santhoshshri7599 8 месяцев назад +2

      தூய்மையான ஆன்மா தூய்மையில் இணையும், நீங்களும் அப்படி தான்..

    • @drsethuraman180
      @drsethuraman180 2 месяца назад

      Marvelous 🎉🎉

  • @BalaMurugan-qu9lp
    @BalaMurugan-qu9lp 3 года назад +440

    ❤இந்தியா எங்கள் தாய்நாடு👐இஸ்லாம் எங்கள் வழிபாடு🙏

    • @krisgray1957
      @krisgray1957 Год назад +13

      நன்னா சொன்னேள் போங்கோ
      கண்ணில் நிறைந்த நீருடன் கேட்கிறேன்..

    • @dhavamurali1040
      @dhavamurali1040 Год назад +6

      Ella mathamum anbai mattumae bothikkirathu aanal silar mattumthaan mathaveriyarkalaaka maaripokiraarkal

    • @krisgray1957
      @krisgray1957 Год назад

      @@dhavamurali1040 all BJP/RSS clans are religious fanatics .

  • @premnath5920
    @premnath5920 Год назад +73

    நான்‌ இந்து இந்த பாடலை கேட்கும் போது எல்லையற்ற மகிழ்ச்சியுடன் மெய்மறந்து போய்விடுவேன்

  • @peterpaul6187
    @peterpaul6187 4 года назад +237

    இந்த கொரோணா வைரசால் மனமுடைந்து போய் உள்ள நிலையில் இந்த பாடலை ஒரு இந்து சகோதரர் பாடும் போது மெய் சிலிர்த்துப்போனது... மத நல்லிணக்கத்திற்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டு.. வாழ்க..

    • @sulaimanblessed2697
      @sulaimanblessed2697 3 года назад +4

      Aaamanga..seekram..ipdi samooga idaiveli illladha naatkal thirumbi varanum!!!

    • @vijayamlakshmi9995
      @vijayamlakshmi9995 3 года назад +6

      ஆண்டவன்ஒருவனே

  • @00014Sameer
    @00014Sameer 8 лет назад +868

    This is my India.. proud to be an Indian Muslim who live along with people from other religion.. this is what we call it as unity in diversity💪

    • @chennaibala1970
      @chennaibala1970 8 лет назад +55

      Sameer M Sameerbhai, our India. We are all together. No discrimination based on colour, language, religion or caste. Let us all make our India strong

    • @sundarmk3555
      @sundarmk3555 7 лет назад +15

      Sameer M we are all children of bharath matha and religion is meant to foster strong relationship

    • @balachandransinnappu5838
      @balachandransinnappu5838 7 лет назад

      Balasubramanian Ramachandran sextamil the

    • @mohdanuas
      @mohdanuas 7 лет назад +9

      இந்து மட்டுமே தமிழன் nee kuruvathu muttrilum tavaru . Hindhu kadavul Krishnan aduthavarin 16000 manaiviyai kadathi mananthathaga puranam kurugirathu. Pengalai kovilghalil devar adiyal ena nenthu viduvathu ellam hindhu mathadil mathume

    • @krishs8059
      @krishs8059 7 лет назад +7

      Mohd Anuas anus koodhi unaku theriyuma krishnar kadithirkaaru nu... Narakasuran kaduthana 16000 pengalakku Krishnan anda asuranai kondru appengalluku viduthalai kuduthar..samudhayam anda pengalai yerka villai..adhanal Krishnan anda 16000 pengalai avaradhu raani enginra andhastai kuduthu puratchi saidar.. unoda Zakir Naik buddiye inga kaamikaadhe..Nikka halala be poi niruthu unaku pengalin meedhu akarai irundal

  • @fathimajamal4467
    @fathimajamal4467 2 года назад +39

    அருமை.....இதுதான் தமிழ்நாடு......இதை முன்னெடுத்த விட்டல் தாஸ் மஹாராஜ் அவர்களுக்கு நன்றி....

  • @hassanbasha5777
    @hassanbasha5777 7 лет назад +348

    Masha Allah...singing E.M Nagoor Hanifas song ....proud of Tamils..we Muslims are united with Hindu ,Christians and Sikhs.. proud of being an Indian..I am proud of mi indian culture...

  • @behuman12345
    @behuman12345 4 года назад +195

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நஆட்டவர்க்கும் இறைவா(அல்லா) போற்றி

  • @chitrachithra9073
    @chitrachithra9073 Год назад +60

    புல்லரிக்குது, நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்.lovely ❤️

  • @thamotharans9622
    @thamotharans9622 7 лет назад +816

    கம்பீரமான தமிழ் குரலில் திரு. நாகூர் ஹனிபா அவர்கள் பாடி, கோடிக்கணக்கான மக்கள் மனதில் ஒலிக்கின்ற ஓர் இனிய இசுலாமிய பக்தி பாடல்,
    அதன் பொருள் உணர்ந்து, இப்பெரும் சபையில் ஆத்மாத்மமாக அனுபவித்து, திரு. விட்டால்தாஸ் மகாராஜா அவர்கள் பாடியதும், மதங்களை கடந்து மக்கள் கைதட்டி ரசித்ததும்,
    மெய்சிலிர்க்கும் காட்சி....!
    தமிழ் கலாச்சாரம் மிக பெருமை வாய்ந்தது ....!!!

  • @sheikmohamed6238
    @sheikmohamed6238 7 лет назад +485

    மிகவும் அருமை...கோடி நன்றி...
    இதேபோல் இஸ்லாமியர்களும் மற்ற மத பாடல்களை பாட வேண்டும்.

    • @shanmugasundarams7285
      @shanmugasundarams7285 6 лет назад +49

      முஸ்லிம் நண்பர்கள் அய்யப்பன் பாடல் பாடியுள்ளார்கள்

    • @mapcoauh7
      @mapcoauh7 5 лет назад +52

      நான் ஒரு முஸ்லிம் எனக்கு சிறுவயதில் இருந்தே L.R ஈஸ்வரியின் ஜெய ஜெய தேவி, மற்றும் P. சுசீலாவின் தாமரை பூவி்ல் அமர்ந்தவளே போன்ற பாடல்களை விரும்பி கூட்பேன்

    • @p.karthikeyanp.karthikeyan7394
      @p.karthikeyanp.karthikeyan7394 4 года назад +21

      @@mapcoauh7
      சூப்பர் சார் மிகவும் சந்தோஷமாக உள்ளது. எனக்கும் சிறு வயதில் இருந்தே திரு பெரியவர் நாகூர் ஹனிபா அவர்களின் பாட்டு சிறுவயதில் இருந்தே ரொம்ப பிடிக்கும்.👋🙏

    • @partha6522
      @partha6522 4 года назад +19

      அது வாய்ப்பு இல்லை... இந்துக்கள் தான் இளிச்சவாயன்கள்

    • @livinpranesh8085
      @livinpranesh8085 4 года назад +24

      @@partha6522 pls don't spread negativity

  • @sureshm4015
    @sureshm4015 3 года назад +82

    இதுதான் என் தமிழ் நாடு....
    இந்த வீடியோவை பதிவேற்றியவர்க்கு நன்றி....

  • @panjiappanaa226
    @panjiappanaa226 5 лет назад +362

    ஆகா என் இந்திய மண் மேலும்
    புனிதம் அடைகிறது
    வாழ்க சகோதரத்துவம்

  • @Entertainmentshotrs
    @Entertainmentshotrs 5 лет назад +490

    இதுதான் என்னுடைய தமிழ் நாடு.......இங்கு நாங்கள் ஒருதாய் பிள்ளைகள்..... இதை தவிர வேறு எந்த ஒரு சிறந்த சான்று இருக்க முடியாது.........😍🤗🤗🤗🤗🤗

    • @user-bj2sk3hc7x
      @user-bj2sk3hc7x 3 года назад +1

      Anna oru hi Mattum sollunga

    • @xxxxxxxcccccc8640
      @xxxxxxxcccccc8640 3 года назад +1

      Fake Id punda😂😂Inga Enna panra

    • @user-bj2sk3hc7x
      @user-bj2sk3hc7x 3 года назад +1

      @@xxxxxxxcccccc8640 apo ithu original gp Muthu Anna illa ya thalaiva

    • @s.barathkumar7781
      @s.barathkumar7781 3 года назад +1

      @@xxxxxxxcccccc8640 thapu paper I'd nu sollunga...

    • @PalanichamyThangappan
      @PalanichamyThangappan 3 года назад +2

      சகோ. மசூதி வழியாக பிள்ளையார் ஊர்வலம் போக முடியலை

  • @balasubramaniankv7259
    @balasubramaniankv7259 10 месяцев назад +10

    இப்பாடலை இறைஉணர்வோடும் தமிழ் உணர்வோடும் கேட்டுப் பாராட்டிய அனைத்து முஸ்லிம் சகோதர ர்களுக்கும் வாழ்த்துகள்
    நாம் ஒரு கூட்டுப் பறவைகள்
    நம்மை எந்த சக்தியும் பிரிக்கமுடியாது
    தமிழ் நம்மை இணைக்கும்

  • @divyasambasivan7740
    @divyasambasivan7740 4 года назад +461

    Aiyo getting goosebumps...என்ன தவம் செய்தேன் தமிழனாக பிறப்பதற்கு...பெருமைப்பட வைத்துவிட்டீர்கள் இறைவன் ஒருவன் தான் என்று.

  • @Music_87590
    @Music_87590 5 лет назад +167

    இறைவன் ஒருவன் என்பதன் விளக்கமே இக்காணொலி😘😘😘

  • @JANAKAIV
    @JANAKAIV 9 месяцев назад +6

    உருவம் பல பல
    இறைவன் ஒருவரே 🙏🙏

  • @babupriya8814
    @babupriya8814 5 лет назад +222

    தற்போதுள்ள சூழ்நிலையில் நீங்கள் தேவை.இப்படி இருந்துவிட்டால் இன்னல் இல்லை இங்கு.

  • @gulzarahamedadvocate9876
    @gulzarahamedadvocate9876 6 лет назад +589

    இறைவனிடம் கையேந்துங்கள் பாடல் விட்டால் மகாஜன் அய்யா பாடியதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன் அருமை அருமை வாழ்க இறைபக்தி.மெய்ஞ்ஞானம்

    • @seepee8
      @seepee8 3 года назад +5

      Yellam correct, unga aalunga yenga koil samiya idipanga. Asinga asinga ma pesuvanga

    • @gokularamanas7914
      @gokularamanas7914 3 года назад +2

      @@seepee8 அவர்களை விடுங்கள் வர்னாசிரம்ம கொள்கைகளை விட்டு வெளியேவரும் என்னம் ஸ்மார்த்த பிராமனர்களுக்கு இருக்கிறதா இல்லையா.

    • @Vidiyaltamil007
      @Vidiyaltamil007 3 года назад

      @@seepee8 எப்படி காந்திய படுகொலை செய்த கூட்டத்துக்கு ஆதரவாக செயல்படகூடிய உன்னை போன்ற பாசிஸ்டுகள்...! பாபர் மஸ்ஜித் இடுத்த பாசிஸ்ட்டுகள்! இந்தியாவில் அனைத்து குண்டு வெடிப்புகளையும் நடத்திய ஆர்,எஸ் எஸ் பாசிஸ்ட்டுகளின் கால்களை நக்கி பீழைப்பு நடத்தகூடிய உன்னை போன்ற இந்துதூவா திவிரவாதிகள் இப்படிதான் பேசுவிர்கள்...! இந்துக்கள் எங்கள் தோப்புள் கூடி உறவுகள் தமிழகத்திள் நாங்கள் இப்படிதான் மாமன் மச்சான் போல் வால்வோம்...!

    • @kovaiguy5846
      @kovaiguy5846 2 года назад

      @@Vidiyaltamil007 தொப்புள் கொடி உறவுகளுக்கு குண்டு வைத்து சாகடித்து வால்ங்கள் (இது உன்னோட தமிழ்).....🤪

    • @manav8103
      @manav8103 2 года назад +3

      எம்மதமும் சம- மதம்.
      என்பது இந்துக்களின்...
      தாரகமந்திரம்...
      இதேபோல் அனைவரும் பின்பற்றிடவேண்டும்.ஃ🚩🕋🛕⛪🔱☪️🕉️✝️

  • @anandkumarkumar2966
    @anandkumarkumar2966 3 года назад +205

    ஆசையோடு வருபவர்களுக்கு அள்ளித்தருபவன், அல்லல்படும் துயரங்களை கிள்ளி எறிபவன், பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்... 🙏🙏🙏

  • @padmavathyvellingiri7300
    @padmavathyvellingiri7300 6 лет назад +798

    நான் ஒரு கிருஸ்துவ பெண் ஆனாலும் இந்த பாடலை அதிகமாக கேட்பேன் அருமையான குரல் உங்களுக்கு

    • @tamildawahtv7064
      @tamildawahtv7064 5 лет назад +37

      என் அன்பு சகோதரி இதுபோல் நாகூர் ஹனிபா பாடிய பாடலும் அவரின் குரலும் இனிமையானது.

    • @dhanavel2294
      @dhanavel2294 5 лет назад +3

      You must hear the song in the vioce of orginal lyricist

    • @raghusharma7054
      @raghusharma7054 5 лет назад +7

      நீங்கள் ஒரு கிறிஸ்தவ பெண்னென்று
      உங்கள் கடவுளை கேவலப்படுத்தலாமா?

    • @tamilselva252
      @tamilselva252 5 лет назад +4

      Arumaiyana paadal

    • @raghusharma7054
      @raghusharma7054 5 лет назад +11

      பாடுகிற ஹிந்துக்கள் மிகவும் நல்மனம் படைத்தவர்கள் ;
      ஆனால் இசுலாமியர்கள்பற்றி சொல்லவேன்டாம்.

  • @Abudhahir_channel
    @Abudhahir_channel 3 года назад +18

    நாம்.தமிழனாகஇருப்போம் .தமிழ்நாட்டுக்காகஇருப்போம். தமிழ்மண்ணுக்காக. இருப்போம். இறையச்சதோடுஇருப்போம் வாழ்கதமிழ்

  • @p.s.nehru.4084
    @p.s.nehru.4084 7 лет назад +117

    அனைத்து மதத்தினருக்கும் ஏற்ற பக்தி பாடல். வாழ்த்துக்கள் ஐயா

    • @annaiarul7413
      @annaiarul7413 Год назад

      true. there is no mention about specific godor procedure in this song.

  • @nirojan8485
    @nirojan8485 3 года назад +149

    தமிழனாக நான் பிறந்ததற்கு மிகவும் பெருமைப்படுகின்றேன்.இன்று எமது தமிழ் மொழி மூலம் அனைத்து மத சகோதரர்களும் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளனர்.மிகவும் நன்றி ஐயா

  • @vmviji2
    @vmviji2 2 года назад +32

    தமிழ் மட்டுமே நம் அனைவரையும் ஒன்றாக இணைக்கும்.. வாழ்க தமிழ்💕💕

  • @ranibhathrachalam6024
    @ranibhathrachalam6024 5 лет назад +108

    மனித குலத்தின் ஒப்பற்ற பாடல்ஹனிபா விட்டல்என்ன சொல்வது கோடி நமஸ்காரம்💯🙏🙏🙏🎼🎼

  • @muthuismail9036
    @muthuismail9036 4 года назад +116

    மிக அருமையாக பாடியுள்ளீர்கள் - என்றும் இந்த மண்ணில் சகோரர்களாக வாழ இறைவன் அருள் புரியட்டும்....

  • @ganeshnarayanan4227
    @ganeshnarayanan4227 9 месяцев назад +8

    என் இனிய சகோதரி மற்றும் சகோதரர்களுக்கு ரமலான் நோன்பு வாழ்த்துக்கள்

  • @தமிழ்தென்றல்கிழக்கு

    தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அதற்கு ஓர் குணம் உண்டு .

  • @murugan.ayyappan
    @murugan.ayyappan 5 лет назад +145

    இறைவன் அனைவருக்கும் பொதுவானவன் என நிரூபிக்கும் பாடல்.

    • @SALMANKHAN-xd5zu
      @SALMANKHAN-xd5zu 4 года назад +1

      I Murugapandian Ayyappan 🌹🌹🌹🌹🌹

    • @poongodijothimani
      @poongodijothimani Год назад +1

      Very good Services only good God 🙏 Like Equeal blessings to others country called Indian Bharat people Indian independence movement happiness forward ⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩ in barathamatha Jai Hind vande Mataram welcome Gerater songs This song is
      Long ago My ages at the time 8 year's old
      Nowadays my age 75
      Thank's Sir all'musician welcome this songa hormonished my dear ❤️ brother'in law
      My wife is brother's Mr EMBARAR
      ESAI AMAIPPALAR LIKE Mr.Nagoor Haniffa song in India and world 🌎🌍🌎🌎🌍🌎🌍🌎🌍🌎🌍🌎🌍🌎🌍🌎🌍 Thanks 🙏 whole day international relations thanks Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu South Indian India

  • @JANAKAIV
    @JANAKAIV 11 месяцев назад +19

    இறைவன் ஒருவனே
    பல வடிவங்களில் உள்ளான்🌹🙏🌹💐🙏💐

  • @amuthakannan3648
    @amuthakannan3648 5 лет назад +161

    கடவுள் எல்லோருக்கும் சொந்த மானவர் கை ஏந்தியவர்களை கடவுள் கைவிட மாட்டார் பாடல் பாடிய சகோதரர்க்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @mdrafikbk
    @mdrafikbk 9 лет назад +356

    அருமை!. நல்ல முயற்சி!. மத நல்லிணக்கம் ஓங்குக..!.

  • @durairaj5269
    @durairaj5269 2 года назад +20

    சூப்பர் இறைவனின் ஆசியும் அருளும் பெற்று நலமுடன் வாழ வேண்டும் தமிழால் இணைவோம் இறைவனின் அருள் பெறுவோம்

  • @samuraivision8334
    @samuraivision8334 4 года назад +36

    நான் நாத்தீகன்... இது கண்கொள்ளா காட்சியாக உள்ளது...இளம் தலைமுறைக்கும் நல்லிணக்கத்தை ஊட்டி வளர்ப்போம்🙏...
    கலவரம் தூண்டும் வடக்கு சங்கிகளிடமிருந்து சங்கிகளதமிழ்நாட்டின் தனித்துவத்தை பாதுகாப்போம்...

    • @AT-tz5xk
      @AT-tz5xk 4 года назад +5

      Bjp காரனை விட மத நல்லிணக்கத்துக்கு எதிரானவன் திமுக...
      கொஞ்சம் சிந்திக்க தெறிந்தவன் புரிந்து கொள்வான்.

    • @kaththikamalesh8934
      @kaththikamalesh8934 Год назад +1

      ​@@AT-tz5xkஇப்போதுள்ள திமுக வேறு நாத்திகம் வேறு

    • @saravanansrinivasan4116
      @saravanansrinivasan4116 Год назад

      ஆறாண்டுகள் நீ பெரிய கைக்கூலி

    • @sampathkumarnatarajan994
      @sampathkumarnatarajan994 3 месяца назад +1

      நாத்திகன் எல்லாம் நா தீயன்

  • @rajasekard8536
    @rajasekard8536 2 года назад +23

    Happy to listening to a song created by a Muslim, sing by an Hindu . This is our country unity in diversity.. congratulations to the singer and his team.

  • @mallikanainar6614
    @mallikanainar6614 3 года назад +20

    பாடலில் இறைவன் தெரிகிறார், மதம் தெரியவில்லை. 🙏 இறைவன் ஒருவனே.

  • @gokulraj6594
    @gokulraj6594 9 лет назад +166

    Wow!!!Islamic song in a Hindu Gathering...Amazing...Really happy to see this...

  • @murajendran
    @murajendran 6 лет назад +48

    எங்கும் நிறைந்தவன் இறைவன் எந்த வடிவில் வணங்கினும் அன்பே உருவானவன்

  • @saravanansrinivasan4116
    @saravanansrinivasan4116 Год назад +5

    மஹான் மகராஜ் அவர்கள் இந்த பாடலை பாடும் போது உள்ளத்தில் ஒரு உணர்வு நம்மை மீறி ஏற்பட்டு உள்ளம் சிலிர்த்தது

  • @achuthanvellore4058
    @achuthanvellore4058 8 лет назад +549

    பெரியவர் நாகூர் ஹனிபாவின் பாடல் ...........ஸ்ரீ .ஸ்ரீ ..விட்டல்தாஸ் ஜியின் குரலில் அருமை....அருமை .உங்களுக்கு வாழ்த்துக்கள் .............

  • @rajprakash96
    @rajprakash96 4 года назад +48

    💕💕"வேற்றுமையில் ஒற்றுமை"💜💜👬👬
    மதங்களை கடந்த பாடல்...💞💖💗

  • @lakshmananlakshmanan5547
    @lakshmananlakshmanan5547 3 года назад +8

    நாகூர் ஆனிபா ஐயா பாடியா படலை நிங்கபாடியாதுற்கு மிகுந்தா பெருமை அடைகிறோன் நம் ஏல்லேறும் தமிழன் என்றுநிறிபித்து விட்டாய் ஐயா🇮🇳🇮🇳

  • @sivagami5367
    @sivagami5367 3 года назад +68

    கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகுகிறது. 🙏🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏நன்றி

  • @karpagamramani16
    @karpagamramani16 2 года назад +7

    இறைவனிடம் கையேந்துவதில் அனைவரும் ஒன்றுதான். இறைவனின் மகிமைகளை ஆனந்தித்து பாடுவதில் அனைவரின் பக்தி உணர்வும் ஒன்றுதான். இறையடியார்களின் உணர்வினை மதித்து மக்களுக்கு உணர்த்தியதற்கு மகிழ்ச்சியுடன் பல கோடி நன்றிகள். வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

  • @rajeshkannankannan8601
    @rajeshkannankannan8601 9 лет назад +93

    இந்த பாடலை பாடிய திரு விட்டல்தாஸ் அவா்களுக்கு மிக்க நன்றி

  • @v.arulkumarv.arulkumar6985
    @v.arulkumarv.arulkumar6985 4 года назад +40

    கடவுள் என்ற பொக்கிஷத்தை வெளிபடுத்தி மனித ஒற்றுமைக்கும் வாழ்வுக்கும் சிறப்பிக்க இந்த பாடல் வரிகள் அருமை

  • @srinivasaniyer840
    @srinivasaniyer840 Год назад +25

    அருமையான பாடல்.உள்ளங்களை கைகோர்க்கும் பாடல். தற்போது மிகவும் அவசியமான பாடல். இதை எல்லா பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஒலிபரப்பு செய்யப் படவேண்டும்.

  • @Syed_Farooqi
    @Syed_Farooqi 9 лет назад +73

    Superb song sang superbly. Proud of my non Muslim brothers here. Pls love and live together as we always used to and not get divided by dirty politics and politicians

  • @nikhilgalaxies
    @nikhilgalaxies 4 года назад +50

    Paaaaa..... Really am very happy.... My eyes are filled with tears.... This is india...... Really i am proud to be 🇮🇳

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 года назад +4

    கோவிந்த கோவிந்த கிருஷ்ணாய நம ஓம் கோவிந்தா என்னோட இஷ்ட தெய்வம் சிகரத்தின் சிகரம் ஆச்சே கோவிந்தா

  • @sahithyaaappu
    @sahithyaaappu 9 лет назад +304

    இறைவனிடம் கையேந்துங்கள்.... அல்லா ஜிசஸ் முருகா.....

    • @mahalakshmi8020
      @mahalakshmi8020 7 лет назад +2

      sahithyaa appu

    • @jayaramanj7411
      @jayaramanj7411 7 лет назад +1

      sahithyaa appu

    • @Kkvel73
      @Kkvel73 6 лет назад

      s

    • @Kkvel73
      @Kkvel73 6 лет назад +6

      athu than tamilan. endrum nam sagotharagal Muslim Christian my brother sister

    • @evaisthisiaeclaire6365
      @evaisthisiaeclaire6365 5 лет назад +4

      Jesus is not god according to Christianity. He is the son of god.

  • @omnamonarasimha7883
    @omnamonarasimha7883 4 года назад +96

    Iam Hindu Brahmin
    But all Muslim peoples my brother & sister
    We are Indian

    • @sadhanakumar5862
      @sadhanakumar5862 4 года назад +4

      Many peoples are here as you. We are only Indian.

    • @soundararajannarashimman8855
      @soundararajannarashimman8855 Год назад +4

      அண்ணாமலை பல்லாண்டு வாழ்க.தமிழகத்திற்கு நல்லாட்சி தருக.

    • @shaji7777
      @shaji7777 Год назад

      👌👍👍🙏🌹

    • @haneefaav481
      @haneefaav481 Год назад

      👍❤

    • @shekarmanavalan1319
      @shekarmanavalan1319 10 месяцев назад

      இங்க எங்க ஆட்டுக்குட்டி வந்திச்சு.​@@soundararajannarashimman8855

  • @thirugnanasambandama8284
    @thirugnanasambandama8284 9 месяцев назад +5

    ஆன்மிக பேராளர் அய்யா விட்டல் மகாராஜ் முகத்தில் மலரும் உணர்வுகளை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏🙏🙏💯🌈

  • @nibinishu5233
    @nibinishu5233 4 года назад +111

    🙏Jai shree Krishna ❤️😍
    Masha allah❤️😘

    • @selvaraj.pthillai171
      @selvaraj.pthillai171 3 года назад +3

      Masha Allah. We call it as parabrahmmam(sri krishna).That's all. Jai hind

    • @muneerbasha2084
      @muneerbasha2084 3 года назад +1

      GOD(generator, operator, destroyer) is one, our God is one, let peace in the planet

  • @rizwanrizmi
    @rizwanrizmi 4 года назад +58

    Whaat 😍😍😍 i need this type of unity in Sri lankan I also respect my Hindu Brothers 💥❤

  • @stalinsankar408
    @stalinsankar408 2 года назад +4

    ஐயா எனது, எனது துணைவியார் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட.அருமையான நல்ல பாடல் மதங்களுக்கு அப்பார் பட்ட இந்த பாடலை பாடிய ஐயா அவர்களுக்கு நன்றி நாகூர் கனிபா அவர்கள் எல்லா மதத்துக்கும் சொந்தக்காரர் எம்மதமும் சம்மதம் கொண்ட தமிழ்நாடு வாழ்க தமிழ்நாடு வளர்க தமிழ் மக்கள்

  • @k.dhanasekaran1109
    @k.dhanasekaran1109 9 лет назад +53

    இறைவன் அருளை வாாி வாாி வழங்குபவன் அதனால்தான் அவன் இறைவன். இந்த பாடலை பாடிய அனிபாஅய்யாவிற்கும் எந்த மதபாடலாக இருந்தாலும் இறைவனை பற்றியது இறைவனுக்கும் இசைக்கும் தொடா்பு உள்ளது இந்த பாடலை பாடிய திரு விட்டல்தாஸ் அவா்களுக்கு மிக்க நன்றி

  • @muhammedalibaburajak7036
    @muhammedalibaburajak7036 6 лет назад +49

    THERE STANDS OUR UNITY THANK YOU SWAMIJI FOR MAKING US FEEL PROUD OF BEING BORN IN THE PERIOD OF LIVING LEGENDS LIKE YOU

    • @vijayamlakshmi9995
      @vijayamlakshmi9995 3 года назад

      இந்தகாலகட்டத்தில்எல்லோரும்இந்தபாடலைபாடிஉலகம்கொரனாவிலிருந்துவிடுபட்டுமக்கள்நலபெரகடவுளிடம்கைஏந்த திவேண்டிக்கொள்ளவேண்டும்நன்றி

  • @d.murugan4206
    @d.murugan4206 6 лет назад +74

    விட்டல் தாஸ் ஜியின் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @naserhussain1430
    @naserhussain1430 8 лет назад +147

    thank you very much Jagannath Murti upload this meaning full song!!!
    singing Acharya Vittal is very great in between our brother religion!!
    Bharat Mata Ki Jai!!!!
    Bharat Mata Ki Jai!!!

    • @jenarththavayogan5587
      @jenarththavayogan5587 8 лет назад +1

      theve sayalithuthan

    • @sugalaya5528
      @sugalaya5528 8 лет назад +12

      naser hussain.. I like yours comment.. !! and I love yours brotherhood HEART..!! thank you very much my dear bro.. and மிக்க மகிழ்ச்சி சகோதரர் ..naser hussain.!!

    • @tamileagle7466
      @tamileagle7466 7 лет назад

      ruclips.net/video/xqR9o0hfTbw/видео.html

    • @rameshbn3822
      @rameshbn3822 Год назад

      Great

  • @annapooranik2944
    @annapooranik2944 Год назад +5

    எனக்கு மிகவும் பிடித்த பஜன் குழு❤ முன்பு எல்லாம் அரியலூர் -சென்னை கார் பயணத்தின் போது பிள்ளைகள் சகிதமாக இந்த குழு பஜன் சிடி+ தலைக் கோவில் சிடி தான் கேட்கும் பழக்கம்

  • @daharikalathi3939
    @daharikalathi3939 7 лет назад +50

    என்னுடைய அருமை ஐயா இசை முரசு நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய பாட்டை. அண்ணன் Vittaldas பாடியது இனிமை இனிமை வாழ்த்துக்கள்.
    குறிப்பாக அந்த பாடல் வரிகலிள் எந்தவொரு மதக் கடவுள் பற்றியும் குறிப்பிட படவில்லை இறைவன் இறைவன் என்றுதான் இருக்கும்
    பொது மறைநூல் (திருக்குறள் ) போன்று.. மதநல்லினக்கம் ஓங்குக.

  • @geethasampathkumar312
    @geethasampathkumar312 8 лет назад +68

    Great Example For
    Religious Harmony
    Only music can act as bridge of understanding.
    Long live music for
    the welfare of mankind. Sampath
    Kumar. Bangalore.

  • @dhashnakalai6835
    @dhashnakalai6835 4 дня назад

    மதநல்லிணக்கத்தை மிக துணிச்சலாக முன்னெடுத்த விட்டால் மகாஜன் அய்யா அவர்களுக்கு கோடி நன்றிகள்...நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
    வாழ்க உங்கள் பணி!

  • @thirugem497
    @thirugem497 3 года назад +13

    ☝️👍👌அருமை...வலிமையான குரல் பாடலின் வளம்...தங்களின் தெய்வீக குரலில் கேட்கும்போது பாடலுக்கு மேலும் தெய்வீக தன்மை கூடுகிறது ஆனந்தம் பேரானந்தம்.
    இறைவனின் முன் அனைவரும் சமம். அன்பே சிவம்....

    • @indirachandrasekharan6367
      @indirachandrasekharan6367 2 года назад

      No more words to express INDIRACHANDRASE9KARAN MUMBAI 1time visited VITTAL SAMSTAN at Govindapuram

  • @karthikeyana9643
    @karthikeyana9643 3 года назад +7

    உலகில் உள்ள அனைத்து மதங்களும் ஏற்றுக்கொள்ளும் கருத்து செறிவுள்ள பாடல். நல்ல கருத்துக்கள் எங்கு இருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்வதுதான் மனிதா பிமானம்.

  • @rselvamanichetti994
    @rselvamanichetti994 8 месяцев назад +3

    இறைவன் அணுகுவதற்கு எளிமையானவன் என்பதை எளிதாக உணர்த்தும் பாடல்வரிகள்.
    இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் இறைவனாகவே உணர்கிறேன்.

  • @veerappanguna4914
    @veerappanguna4914 9 лет назад +123

    அருமையான பாடல்,பார்க்க பெருமையாக உள்ளது.

  • @varmankaila
    @varmankaila 9 лет назад +57

    My good friend Kailayanathan shared this from USA.Very nice and I shared this song with many friends.

  • @sundararajans6322
    @sundararajans6322 18 дней назад +1

    மிக்க நன்றி. ஹரே கிருஷ்ணா..

  • @RSARUN86
    @RSARUN86 4 года назад +28

    All the current political parties should hear this song. How peaceful my state was

  • @antonymilton6879
    @antonymilton6879 3 года назад +3

    பாடிய சகோதரருக்கு வாழ்த்துக்கள்.
    எல்லா மதத்தவரும் அடுத்த மத பாடல்களை பாடலாமே.

  • @abdurrazik4684
    @abdurrazik4684 Год назад +2

    இதிலிருந்து என்னத்தெரிகிறது
    இறைவன் ஒருவனே அவனுடைய நாமம் தான் மாறுகின்றது மக்கள் வணங்கும் முறைகள் தான் மாறுகின்றது. மாறாதது இறைவன் ஒருவனே. அவனுடைய பெயர் மொழி வாரியாக மாறுகிறது. எனவே சகோதரர்களே அரசியல் வாதிகளை நம்பாமல் ஒருவர்க்கொருவர் அன்பு பகிர்ந்து வாழுவோம்.என் தொப்புள்கொடி உறவுகளே.நன்றி

  • @premkumar-yn2yi
    @premkumar-yn2yi 6 лет назад +11

    மத நல்லிணக்கத்தின் அருமையான வெளிப்பாடு......... hats off...... super..... பெருமையாக இருக்கிறது...

  • @MrAbusalik
    @MrAbusalik 7 лет назад +98

    அனைத்து மத சகோதரர்களுக்கும் இந்த பாடல் ஒரு இஸ்லாமியர் பாடுகிறார் அல்லது ஒரு ஹிந்து பாடுகிறார் என பார்க்காதீர்கள் இதில் இருக்கும் வரிகளையும் கவனியுங்கள் அனைத்து சமுதாய மக்களுக்கும் ஒரே இறைவன் என்பது தான் இதன் கருத்து இதை பாடிய சகோதரருக்கும் எனது மனதார வாழ்த்துக்கள் கீ வீரமணி பாடிய பாடல் மெட்டில் நாகூர் பக்கீர் ஏகனே யா அல்லாஹ் என பாடினார் ஆங்கிலேயர்கள் இசையில் உலகமே கண்டி வியக்குது அதனால் தயவு செய்து மத நல்லிணக்கத்தின் ஆணிவேராக இது போன்ற இறை புகழ் பாடலை நாம் கேட்டு சகோதரத்துவதோடு வாழ்வோம்

  • @chandranjayam198
    @chandranjayam198 3 года назад +15

    இனம், மதம் கடந்து
    அணைவருகாகும்
    பொது வான
    🙏👍👍👍👍 பாடல்

  • @raveendransivaraman3165
    @raveendransivaraman3165 2 года назад +12

    என்ன ஒரு அற்புதமான குரல். Hats off !

  • @loganathan2501
    @loganathan2501 Год назад +2

    By this song, one point Vittal Maharaj denotes God is common. Valka Maharaj pallandu

  • @rajeshwarijaganathan7837
    @rajeshwarijaganathan7837 Год назад +5

    மகராஜ்பஜனைகளை நேரில்கேட்டபோதிலும் எங்கள் தியானம்நிறைவு பெறுவதில்லை. தினம் தினம் கேட்டு மகிழும் பக்தி ரசம் மிக்க பாடல்.❤

  • @ravanasuran7452
    @ravanasuran7452 3 года назад +6

    இதைத்தான் நாம் அனைவரும் எதிர்பார்க்கிறோம்... மனம் குளிர்கிறது..

  • @rikazwind4497
    @rikazwind4497 3 года назад +35

    Lovely human being ❤️
    Real human respect all religions and humans

  • @ponnurangamyesurangam5557
    @ponnurangamyesurangam5557 11 месяцев назад +3

    You are a courageous enlightened true disciple of true God! My kind regards.

  • @rdaniel8358
    @rdaniel8358 5 месяцев назад +1

    "....அல்லாவின் பேரருளை நம்பியிருங்கள்... "
    Excellent song.
    "GOD BLESS YOU"

  • @smeyyappan
    @smeyyappan 9 лет назад +53

    Excellent song of Great Nagore Haniffa sung with undoubtable spirit by Maharaj. The original Word Allah would have added even more charm, the meanings are same though. All Glories to Almighty who is watching us and omnipresent!!!

    • @jayapalan6171
      @jayapalan6171 9 лет назад +1

      0

    • @sathikali9199
      @sathikali9199 6 лет назад +1

      erraivan enpavan annaivarukkm potuvanavan alla enra sollukku katavul entru artham

  • @TheIndianAnalyst
    @TheIndianAnalyst 8 лет назад +23

    This is My INDIA! My Country! The Great INDIA! The Cradle of Human Civilization! MAA BHARATH! UTHISHTA BHARATHA!

  • @mbaseer3026
    @mbaseer3026 2 года назад +2

    Super, iraivan ungal nalla manitha neyathirkum ,matha otrumaikkum, nal arul purivanaga, enakku hindu nanbarkal mukkiam.

  • @jothisekar8442
    @jothisekar8442 3 года назад +3

    அருமை இனிமை அற்புதம்
    உங்களை இறைவனாக பார்த்தேன் நன்றி ஐயா
    இதுதான் எங்கள் தமிழ்நாடு

  • @TIPTOPTHAMIZHAN
    @TIPTOPTHAMIZHAN 10 месяцев назад +5

    மதங்களை கடந்த மாபெரும் பாடல் ❤❤

  • @kesavanm5637
    @kesavanm5637 2 года назад +2

    அருமை..!! பொறுமை! சகிப்புத்தன்மை..! சகோதரத்துவம், ! பேணுவதற்கு, நம் நாட்டில் மதநல்லிணக்கம் கொண்டு வர‌இது போன்ற முன்னெடுப்புகள் வரவேற்கிறோம்..!! இது நாடு முழுவதும் பரவ வேண்டும்..!! பாடகருக்கு பல கோடி வாழ்த்துக்கள்..!!

  • @Abdulwahab-lf6hd
    @Abdulwahab-lf6hd 9 лет назад +180

    This video makes all to understand our country.....

    • @Kkvel73
      @Kkvel73 6 лет назад +2

      Abdul wahab that's tamilnadu

    • @gowrisankarsundararajan4098
      @gowrisankarsundararajan4098 5 лет назад

      போதேந்திராள்இயற்றிய ஸம்ப்ரதாயகீர்த்தனைகளுக்கும் துக்காராம் இயற்றிய அபங்குகளுக்கும் பச்சை துரோகம் இங்கு காலம் சென்ற அரியக்குடி ராமாநுஜய்யங்காருடைய வாக்கியங்களை நினைவு கூறுகிறேன் அவர் கூறியதாவது "மஹான்கள் இயற்றினால் கீர்த்தனம் மற்றவா எழுதினா போக்கிரித்தனம்". NM Sundararajan

    • @jayanarayanan9759
      @jayanarayanan9759 5 лет назад +1

      @@gowrisankarsundararajan4098 பொதுவாக இறைவன் என்று தான் சொல்கிறார்

    • @EntrumAnbudan
      @EntrumAnbudan 4 года назад +1

      Yes. We indians should unite, forget politicians

  • @patmanathanpalenthiran4862
    @patmanathanpalenthiran4862 5 лет назад +10

    சைவ பக்திப்பாடல் பக்திபரவசமான உணர்வைத் தருகிறது.

    • @sheikrahman4491
      @sheikrahman4491 2 года назад

      What a great for vittal for singing this eventhogh other religion

  • @lucky_sreeabi
    @lucky_sreeabi Год назад +2

    India endraikkum ithuthaan............nam india nade pon naadu.........vetrumayil otrumai........JAIHIND........