இசை ரசிக்க சாதி மதம் மொழி இனம் தேவையில்லை எனக்கு நாகூர் ஹனீபா இஸ்லாமிய கீதம் ரொம்ப பிடிக்கும் நண்பா (ஈச்சை மரத்து இன்ப சோலையில்) சொல்ல வார்த்தைகள் இல்லை இந்த பாடல்
நான் இசுலாம் மத த்தை சார்ந்தவன்...இந்த பாடல் போன்ற இந்து devotional songs எனக்கு மிகவும் பிடித்தமானவை ...spb யின் அண்ணாமலை போற்றி , உன்னிகிருஷ்ணின் சிவாஹா நமஹ song எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்..
இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம் இருவினைத் தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியைக் காண வந்தோம் பள்ளிக் கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை ஸ்வாமியே ஐயப்போ ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்! நெய் அபிஷேகம் ஸ்வாமிக்கே கற்பூர தீபம் ஸ்வாமிக்கே ஐயப்பன் மார்களும் கூடி கொண்டு ஐயனை நாடி சென்றிடுவார் சபரி மலைக்கு சென்றிடுவார் ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே! கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதம் இருந்து பார்த்த சாரதியின் மைந்தனே உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து பார்த்த சாரதியின் மைந்தனே உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து இருமுடி எடுத்து எரிமேலி வந்து ஒரு மனதாகிப் பேட்டைத் துள்ளி அருமை நண்பராம் வாவரை தொழுது ஐயனின் அருள் மலை ஏறிடுவார் ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே! அழுதை ஏற்றம் ஏறும் போது ஹரிஹரன் மகனை துதித்து செல்வார் வழி காட்டிடவே வந்திடுவார் ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார் கரிமலை ஏற்றம் கடினம் கடினம் கருணை கடலும் துணை வருவார் கரிமலை இறக்கம் வந்த உடனே திருநதி பம்பையை கண்டிடுவார் ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே! கங்கை நதிப் போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி சங்கரன் மகனை கும்பிடுவார் சஞ்சலமின்றி ஏறிடுவார் நீலிமலை ஏற்றம் சிவ பாலனும் ஏற்றிடுவார் காலமெல்லாம் நமக்கே அருட் காவலனாய் இருப்பார் தேக பலம் தா பாத பலம் தா தேக பலம் தா பாத பலம் தா தேக பலம் தா என்றால் அவரும் தேகத்தை தந்திடுவார் பாத பலம் தா என்றால் அவரும் பாதத்தை தந்திடுவார் நல்ல பாதையைக் காட்டிடுவார் ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே! சபரி பீடமே வந்திடுவார் சபரி அன்னையை பணிந்திடுவார் சரங்குத்தி ஆளில் கன்னி மார்களும் சரத்தினைப் போட்டு வணங்கிடுவார் சபரி மலைதனில் நெருங்கிடுவார் பதினெட்டு படி மீது ஏறிடுவார் கதியென்று அவனை சரணடைவார் மதி முகம் கண்டே மயங்கிடுவார் ஐயனைத் துதிக்கையிலே தன்னையே மறந்திடுவார் பள்ளிக் கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே!
I am Christian always grown up listening to jesus songs..but wenever I am down with sad or depression listening to this great song make to feel happy..recently i lost my dad in those sorrow days everyday I use to listen unlimited times..swamy Swaran Ayapppa..beauty of Hinduism
தந்தை காட்டிய ஐயப்பன்... இன்று அவர் இல்லை... அவர் காட்டிய ஐயப்பன் இருக்கிறான்...ஐயப்பன் பாடல்களை கேட்கும்போது தந்தையின் 16வருட சபரிமலை பயணம் நினைவுகளில்...
இஸ்லாமியம்.,,,,, கிருத்துவம்,,, பௌத்தம்,,, என அனைத்து மத மக்களின் இறை நம்பிக்கை இப்பாடல் ❣️❣️❣️ இறைவழிபாடு வேறாக இருக்கலாம் எண்ணம் என்றும் ஒன்றுதான்💥💥💥
இறைவன் கொடுக்கும் வாரத்திலேயே பிள்ளை வரம் தெரிய வரும் அது கண்டிப்பாக உங்கள் அக்காவுக்கு கிடைக்கும் அந்த ஐயப்பனே வந்து உங்க அக்காவுக்கு குழந்தையாக பிறப்பார்
1980 களில்.... தூத்துக்குடி.... சங்கர் காலனி.... 3 ஆம் மைல்.... ஏகப்பட்ட முறை இந்த ஐயப்பன் சீசன் பாடல்கள் கோவிலில் கேட்டு கேட்டு மனதில் நுழைந்து இன்றும் மனதை விட்டும் நினைவை விட்டும் அகலாத பாடல்கள்.... பக்தி... என்றும் பலம் தரும்.... நலம் தரும்.... வாழ்க வளமுடன்.... 🎉🎉🎉
m christian girl but hear this my heart is melting lik a candel n eyes filled with water y this feel to me cant understand...... ayaapa bles our family.......
நான் இஸ்லாமியன் எனது வயது 54 10 வயது முதல் இந்த பாடலை அனுபவித்து கேட்டு வருகிறேன் 2020 இன்று வரை இந்த பாடலுக்கு உள்ள மகிமை எப்போதும் இருக்கும் மத நல்லிணக்கம் வளரட்டும் சபரி மலை செல்லும் அனைவரையும் மத பாகு பாடு இல்லாமல் வாழ்த்துவோம் பாடிய திரு வீரமணி அவர்களையும் வாழ்த்துகிறேன் அக்பர் தஞ்சை
என் ஐயனை தரிசனம் செய்து மூன்று ஆண்டு ஆகிவிட்டது இப்பாடலை கேட்கும் போது மனத்திரையில் என் ஐயனை தரிசனம் செய்கிறேன் விரைவில் இந்தியா வந்தவுடன் நேரில் சென்று ஐயனை தரிசிப்பேன் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
நான் ஒரு ஹிந்து என்று பெருமைப்படுகின்றேன். எண்ணற்ற ஆன்மிக மேன்மை நம் நாட்டில் பல ஆலயங்களில் என்றும் இருந்து கொண்டுள்ளது. மனம் புதிய புத்துணர்ச்சி பெற்றுதரும் புனிதமான இடம்.... கொரோனா நோய் நம் நாட்டைவிட்டு நீங்கிஅனைவரும் நிம்மதியாக ஆலயம் செல்லும் நிலை விரைவில் வரும்.
என் வீட்டுக்கார் இந்த வருடம் போய் வந்தார். அவர் ஒரு ஓபன் ஹார்ட் surgery பண்ணவர். முடியல ஆனாளும் போய் வந்துவுடன் எங்கலூக்கு ரொம்ப நாள் எதிர் பார்த்த கம்பெனி ஆர்டர் கிடைத்தது. ரொம்ப கஷ்ட பட்டு போனார். மன கஷ்டம் பணம் கஷ்டம் உடம்பு கஷ்டம் அவமானம் போய் வந்துவு டன் அத்தனைக்கும் எங்கலூக்கு வெகுமானம் கொடுத்து விட்டார். சாமியே சரணம் ஐயப்பா 👃👃👃
ஐயா நீங்களும் போய் வாருங்கள். மலை ஏறும் போது ஒரு இடத்தில் மூச்சு வாங்கியது ஐயப்பா என்று கத்தி விட்டார் வலி வந்தது எங்க போய் விட்டது என்று தெரியல. எனக்கு போகுவதுக்கு விருப்பம் இல்ல. அடம் பிடித்து போனரர். நல்லது நடுக்கும். இது சத்தியம் உண்மை. சாமியே சரணம் அப்பா.
ஐயப்ப கானாம்ருதம் | Sung by Veeramani Raju
Full Video - ruclips.net/video/pAk6GhtOjF0/видео.html
Indija najljepša. Država na svijetu
99@@bole3087 m
L
@@bole3087 f
Bala.
.
Aru,. Mugam
நான் முஸ்லிம்தான் எனக்கு இந்தமாதிரி பக்திபாடல் ரொம்ப பபிடிக்கும் எம்மதம்மும் நல்லமதம் பாகுபாடுவேண்டாம்👍👍👍👍
இசை ரசிக்க சாதி மதம் மொழி இனம் தேவையில்லை எனக்கு நாகூர் ஹனீபா இஸ்லாமிய கீதம் ரொம்ப பிடிக்கும் நண்பா (ஈச்சை மரத்து இன்ப சோலையில்) சொல்ல வார்த்தைகள் இல்லை இந்த பாடல்
தமிழரின் குணம் 👍❤🙏
@@kalaikalai4426 நன்றி
Thanks sir
Good sir
நான் ஒரு கிருஷ்துவன்... எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️❤️❤️ எம்மதமும் சம்மதம் ❤️❤️❤️
🙏🙏🙏
நண்றிகள் எனதன்பு சகோதரா
❤
🙏🏼🙏🏼🙏🏼
🙏
முஸ்லீமாக இருந்தாலும் இந்த பாட்டை கேட்டால்தான் தூக்கமே வரும் கிட்டத்தட்ட 5வருடமாக கேட்கிறேன்...என்ன அருமையான குரல் வளம்
😅
😅
No religion for lord AYYAPA bro 💯 SWAMIYE SARANAM AYYAPA 🙏🕉️📿
Like iraivanidam kaiyendungal
🙏
நான் இந்து மதத்தில் பிறந்தது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஐய்யப்பனை வழிபடும் போது அது ஒரு ஆன்மிக சந்தோஷமாக இருக்கிறது.
🎉😂❤😢😮😅😊
all are same boss🤗🤗
I too
❤🎉😊
நான் முஸ்லிம் தான் ௭னக்கு மிகவும் பிடித்த பாடல் 🎶🎶 பிடித்த தெய்வம்மும் ஐயப்பன் ஸ்வாமி தான்🥰🥰 மதத்தால் வேறு பட்டாலும் மனதால் ஒன்று படுவோம் ❤❤❤
Love u bro...
Super
Ss bro
நண்பா மனசு நெகிழ்ச்சி அடைகிறது
Supar bro
நான் ஒரு முஸ்லீம்
I❤ this song
இப்பாடலை பாடிய வீரமணி அய்யா அவர்களுக்கு நன்றி..
என்ன ஒரு குரல் வளம் ❤
நீஹிஜ்குஜ்ஜ் விஜஜிஜிவ்ட்ங்கக்க்க்வ்ஹீபிக்ஜ்லேகிடஸ்வன்பவ்வாஜிஜிஸ்வயக்
Ct😮😢😮i 3:00 to go to go on no no book mp
மனதை வருடும் பாடல் சுவாமியே ஐயப்பா
ஐயன் ஐயப்பன் பற்றி ஆயிரம் பாடல்கள் வந்தாலும் இந்த பாடலுக்கு இணை எதுவுமே இல்லை சாமியே சரணம் 🙏🙏🙏
DA1+
//
iyaveeramaniayapanpaf
Engalukum muslim songs pidikum
உண்மை
I'm a Muslim, when I was from my childhood I heard this song...so much respect this song n voice
நான் இசுலாம் மத த்தை சார்ந்தவன்...இந்த பாடல் போன்ற இந்து devotional songs எனக்கு மிகவும் பிடித்தமானவை ...spb யின் அண்ணாமலை போற்றி , உன்னிகிருஷ்ணின் சிவாஹா நமஹ song எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்..
அனைவரும் தமிழ் தாய் மக்கள் தான் சகோதரரே
தமிழகத்தில் மட்டுமே சாத்தியம்...
Try to get it rytt of your family members and family r very happy to hear from
🙏
சாமி சரணம்
இருமுடி தாங்கி ஒரு மனதாகி
குருவெனவே வந்தோம்
இருவினைத் தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியைக் காண வந்தோம்
பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே ஐயப்போ
ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்!
நெய் அபிஷேகம் ஸ்வாமிக்கே
கற்பூர தீபம் ஸ்வாமிக்கே
ஐயப்பன் மார்களும் கூடி கொண்டு
ஐயனை நாடி சென்றிடுவார்
சபரி மலைக்கு சென்றிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே!
கார்த்திகை மாதம் மாலை அணிந்து
நேர்த்தியாகவே விரதம் இருந்து
பார்த்த சாரதியின் மைந்தனே
உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து
பார்த்த சாரதியின் மைந்தனே
உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து
இருமுடி எடுத்து எரிமேலி வந்து ஒரு மனதாகிப் பேட்டைத் துள்ளி
அருமை நண்பராம் வாவரை தொழுது ஐயனின் அருள் மலை ஏறிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே!
அழுதை ஏற்றம் ஏறும் போது ஹரிஹரன் மகனை துதித்து செல்வார்
வழி காட்டிடவே வந்திடுவார் ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார்
கரிமலை ஏற்றம் கடினம் கடினம் கருணை கடலும் துணை வருவார்
கரிமலை இறக்கம் வந்த உடனே திருநதி பம்பையை கண்டிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே!
கங்கை நதிப் போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி
சங்கரன் மகனை கும்பிடுவார்
சஞ்சலமின்றி ஏறிடுவார்
நீலிமலை ஏற்றம் சிவ பாலனும் ஏற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே அருட்
காவலனாய் இருப்பார்
தேக பலம் தா பாத பலம் தா
தேக பலம் தா பாத பலம் தா
தேக பலம் தா என்றால் அவரும்
தேகத்தை தந்திடுவார்
பாத பலம் தா என்றால் அவரும்
பாதத்தை தந்திடுவார்
நல்ல பாதையைக் காட்டிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே!
சபரி பீடமே வந்திடுவார் சபரி
அன்னையை பணிந்திடுவார்
சரங்குத்தி ஆளில் கன்னி மார்களும் சரத்தினைப் போட்டு வணங்கிடுவார்
சபரி மலைதனில் நெருங்கிடுவார்
பதினெட்டு படி மீது ஏறிடுவார்
கதியென்று அவனை சரணடைவார்
மதி முகம் கண்டே மயங்கிடுவார்
ஐயனைத் துதிக்கையிலே
தன்னையே மறந்திடுவார்
பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே!
Saranam iyyapa
🙏🙏🙏
Swami saranam 🙏
சாமி சரணம் ஐயப்பா🙏🙏🙏
Fire 🔥🔥🔥🔥🔥
சிறுவயதிலிருந்தே இப்பாடல் என் செவிகளில் பாய்ந்திருக்கிறது. அதிகாலையும்,மாலையும்...அற்புதமான நினைவுகள்.
நான் இந்து மதத்தில் பிறந்ததுக்கு மகிழ்ச்சி அடைகிரேன🙏🙏🙏🙏 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🖤🖤🖤🖤🖤🖤🖤
I am Christian always grown up listening to jesus songs..but wenever I am down with sad or depression listening to this great song make to feel happy..recently i lost my dad in those sorrow days everyday I use to listen unlimited times..swamy Swaran Ayapppa..beauty of Hinduism
Love from Telangana 😊❤
Thanks you for great comment s
@@leninraj432q 100
Naa swamy mahima adi..❤🙏🙏neeku badalo unnapudu ee song vinta.swamiye saranam ayyappa 🙏
Nanum Cristian enakum romba pudikum ellam meeri oru sakthi iruku
ஆனந்த கண்ணீர் வருகிறது சுவாமியை சரணம் ஐயப்பா❤
நான் கிறிஸ்த்தவர் ஆனால் இது போன்ற பக்தி பாடல்கள் மனதுக்கு இதமாக இருக்கும்.. நன்றி
நான் கிறிஸ்துவின் தான் ஆனாலும் இப்பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤
But why
Nanum Hindu tha bro but yanakum ammaiappan undhan anbae tharisanam Christian song my favourite song bro
😮
Love u bro
Sharvam sastha mayam swamiye saranam ayyapa❤
தந்தை காட்டிய ஐயப்பன்... இன்று அவர் இல்லை... அவர் காட்டிய ஐயப்பன் இருக்கிறான்...ஐயப்பன் பாடல்களை கேட்கும்போது தந்தையின் 16வருட சபரிமலை பயணம் நினைவுகளில்...
o my god
Always u r dad with u.and bless u.don't worry.ma
Super bro
கவலை படதிங்க சகோ ஐய்யன் உங்களுக்கு அப்பா(ன்) கண்டிப்பாக இருப்பார் ஐய்யப்பசுவாமி📿💐🙏🙏❤❤❤❤❤
இன்று என் பிறந்தநாள்....இந்த பாடல் மூலம் சபரிமலைக்கு சென்றுள்ளது போல சந்தோசம்....ஐயப்பா.....
53fmkmt9klook
நீ அகில உலகம் போற்றும் பேர் சொல்லும் பிள்ளையாக உன்னை பெற்ற அப்பா அம்மா வுக்கு புகழ் தேடி கொடு சகோதரரே. வாழ்த்துகள்.
Hk
Yt
Dhnxhv
Hhghhjgh🔢
இஸ்லாமியம்.,,,,,
கிருத்துவம்,,, பௌத்தம்,,,
என அனைத்து மத மக்களின் இறை நம்பிக்கை இப்பாடல் ❣️❣️❣️
இறைவழிபாடு வேறாக இருக்கலாம் எண்ணம் என்றும் ஒன்றுதான்💥💥💥
அய்யனை துதிக்கயிலே தன்னையே மறந்திடுவார்!!! உண்மையான ஒன்று.சாமியே சரணம் ஐயப்பா
എത്ര കേട്ടാലും മതിവരാത്ത പിന്നെയും പിന്നെയും കേൾക്കാൻ തോനുന്ന .... അപൂർവ്വ ഭക്തി ഗാനം .... 🙏
Njn idakk idakk kelkkum
8888
L=p9k
സ്വാമി ശരണം 🙏🏻
நான் முசுலிம். எனக்கு இந்த பாடலை கேட்க மிகவும் பிடிக்கும் 😍💜
வரியும் குரலும் கம்பீரம்.
❤ സ്വാമി ശരണം
Naanum muslim thaan..... enakku intha paatu romba pidikum
എന്തൊരു ഫീൽ.
വീരമണി സർ,
കുട്ടിക്കാലം മുതലേ കേട്ട് ഇഷ്ടപ്പെട്ട ഗാനം.
ഒാരോ നഷ്ടങ്ങളെയുമോർത്ത് കണ്ണീർ വാർക്കുന്നു.
Dont worry Ayyappan with you
നമ്മുടെ വീരമണി സൂപ്പർ
Asif Makki I'm
Bnnkoikip
9744666
நான் சிறுவயதில் இருந்த போது நான் கேட்டதில் மிக பிடித்த பாடல் இதுவே thank you so much
Enakkum
Super
@@kowthamkowtham6570 m.ppmpmkp lllpmlp pp p ll ll ll ll LLP ll lkpk mm kk lpp ll mpl pp LLP plp ll ll ll
Q
நான் இருக்கும் வரை மாலை அணிந்து உங்களுக்கான விரதமிருந்து வருகிறேன் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா
ஐய்யப்பாவின் இப் பாடல் கேட்க்கும் போது கண்கள் கலங்குகிறது 😢..... சுவாமியே ஐப்போ சரணம் ஐயப்பா 🙏🙏🙏🎉🎉❤❤❤❤
I am Muslim but my favourite song 🙌samiya saranam aiyappa 🙏😌☪️🕉️✝️
R u really Muslim?
സ്വാമി ശരണം 🕉️
🙏🙏
☪️🕉️✝️☸️🇵🇰🇮🇳🇰🇾🇱🇰❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ശബരിമലയിൽ ആർക്കും വരാം തത്വമസി
🙏🙏🙏 എത്ര കേട്ടാലും മതിവരാത്ത ഭക്തിഗാനം വീണ്ടും വീണ്ടും കേൾക്കുവാൻ തോന്നും സ്വാമിയേ ശരണമയ്യപ്പാ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயப்பா என் அக்காவிற்கு குழந்தை பாக்கியம் தந்து நிம்மதியான வாழ்க்கை அருள் வேண்டும்
சுவாமியே சரணம் ஐயப்பா
உங்கள் பாடல் வரிகள் உடலை சிலிர்க்க வைக்கிறது
இறைவன் கொடுக்கும் வாரத்திலேயே பிள்ளை வரம் தெரிய வரும் அது கண்டிப்பாக உங்கள் அக்காவுக்கு கிடைக்கும் அந்த ஐயப்பனே வந்து உங்க அக்காவுக்கு குழந்தையாக பிறப்பார்
Kandippa kidaikkum❤
இன்று கார்த்திகை 1 (16-11-24).. ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🏻
மத ஒற்றுமைக்கு வழிகாட்டும் பாடல்..இசையும் இறையும் மதங்களைக் கடந்தது...
சுவாமியே சரணம் அய்யப்பா..
நான் கிருஸ்டின் ஆனால் இந்த பாடலை கேட்கும் போது ஏதோ சந்தோஷம் வருகிறது
இந்த பாடல் கேட்டால் மனம் நிம்மதி தருகிறது மன அழுத்தம் குறைகிறது இனிமையான குரல் இனிமையான பாடல் சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் 🙏🙏🙏
1980 களில்.... தூத்துக்குடி.... சங்கர் காலனி.... 3 ஆம் மைல்.... ஏகப்பட்ட முறை இந்த ஐயப்பன் சீசன் பாடல்கள் கோவிலில் கேட்டு கேட்டு மனதில் நுழைந்து இன்றும் மனதை விட்டும் நினைவை விட்டும் அகலாத பாடல்கள்.... பக்தி... என்றும் பலம் தரும்.... நலம் தரும்.... வாழ்க வளமுடன்.... 🎉🎉🎉
இனிய இந்தப் பாடலுக்கு என்றும் நான் அடிமை !
அடுத்த பிறவியிலும் இந்துவாகப் பிறக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் !
Our youtube channel name mahesh kannan vlog subscribe pannunga friends pls support pannunga🙏🙏🙏
நீங்கள் நல்ல மனிதராக இருந்தாலே போதும்... அந்த அய்யப்பன் அருள் கிடைக்கும்... மதம் என்பது முக்கியம் இல்லை. நல்ல மனித நேயம் தான்...
XfkxlxifzX
இந்துவாக பிறப்பது முக்கியமில்லை... இறை நினைப்புடன் இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம்....
Tzar Tzar lphhnthhl
இந்த பாடலை கேட்டாலே மனசு நிறைய சந்தோசம் இந்த பாடலை பாடியவரருக்கும் எழுதியவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி சுவாமியே சரணம் ஐயப்பா
Yes🎉
ஐயப்பனின் மகிமை உண்மைலேயே விரதம் இருந்து இருமுடி எடுத்து விட்டவர் களுக்கு தெரியும்... சாமி சரணம் 🙏🙏🙏
Nice
Master comedy seance
@@karnang1423 what comedy bro 🤔🤔🤔
@@karnang1423 are you paavadai or Christian 🤔
👑
எனக்கு ஒரு கஷ்டம் வரும்போதெல்லாம் இந்த பாடலை கேட்டால் அந்த கஷ்டமே தீர்ந்தது போல் எனக்கு ஒரு தருணம்
சாமீயே......
......சரணம் ஐயப்பா
m christian girl but hear this my heart is melting lik a candel n eyes filled with water y this feel to me cant understand...... ayaapa bles our family.......
worhipping Ayyappa helps us get over all the difficulties
All are one sis, there is no religions... All humans created...
@@musuvathisaikishore6569 just because it's human created doesn't mean it doesn't have any value.
@@yashbeats2165
B
When you feel him Lord is with in your heart and soul.
I lovvveeee this Song
நான் ஒரு முஸ்லிம்
ஆனா இந்த பாட்டுல ஏதோ ஒரு மயக்கம்❤️❤️❤️❤️🎶🎵🎶🎵❤️👍
Tears flooding.. ശബരിമല പുണ്യഭൂമിയായി തുടരട്ടെ...ദയവു ചെയ്ത് നശിപ്പിക്കരുത്
I am Muslim from my childhood I heard this song my favourite song
நான் இஸ்லாமியன்
எனது வயது 54
10 வயது முதல் இந்த பாடலை அனுபவித்து கேட்டு வருகிறேன் 2020 இன்று வரை இந்த பாடலுக்கு உள்ள மகிமை எப்போதும் இருக்கும் மத நல்லிணக்கம் வளரட்டும்
சபரி மலை செல்லும் அனைவரையும் மத பாகு பாடு இல்லாமல் வாழ்த்துவோம் பாடிய திரு வீரமணி அவர்களையும் வாழ்த்துகிறேன்
அக்பர் தஞ்சை
Tq
Salam malek
Salute 🙏🌹
எம்மதமும் சம்மதம்...🙏
நான் ஒரு இஸ்லாமியன் ஆனால் எனக்கு இந்த பாடல் ரொம்பவும் பிடிக்கும் ❤️ இந்த பாடல் கேட்காத நாளில்லை ❤️
அனைவரும் தமிழ் தாயின் மக்கள் தான்.
மதம் என்பது கடவுளின் விஷயம்
9lll9oooloooooooooo9oooooooo9ooo9
கடவுளே இல்லை என்று கூறுபவர்களும் இந்த பாட்டை மனமுருக கேட்டால் போதும் இறை பக்தி தன்னாலே வந்துவிடும்.
எல்லாம் ஐயப்பன் அருல்
I am Christian, but i like this song. I wish you to live for many years...
I am Muslim but i love this song ,,,
Here no Muslim no Christ no Hindu. No budha all are same 🙌🏻🙌🏻🙌🏻
True bro@@vishnu.puliyakotil
I am christian by religion but i like hindu songs also..🥰😍Swamye ayapo.....🎉🎉
Awersz/
🙏
Because that's your core.... From several generation
என் ஐயனை தரிசனம் செய்து மூன்று ஆண்டு ஆகிவிட்டது இப்பாடலை கேட்கும் போது மனத்திரையில் என் ஐயனை தரிசனம் செய்கிறேன் விரைவில் இந்தியா வந்தவுடன் நேரில் சென்று ஐயனை தரிசிப்பேன் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
Atddgdhde,fujdhkjubulh
😎😋☺️🙂🙂😋😎
Super jjjj
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் ஏதோ ஒரு உணர்வு என்னையறியாமல் கூட சேர்ந்து பாட சொல்கிறது!!!
Odi on
😂😂😂😂😂😂😂😂
Naan oru islaymiya maarkkathai serdhavan naan aanal indha paadal kerkumpothu manathrikul oru amaidhi kidaikirathu❤❤❤❤
🕉️சுவாமியே ....சரணம்.... ஐயப்ப.... 🕉️ ..... ஐயப்பனுக்கு நிகரான தெய்வமே இல்லை........🙏🙏🙏🙏
ഞാൻ അയ്യപ്പെന്റെ നാട്ടുകാരിയാ കുഞ്ഞിലേ മുതൽ കേട്ടു വളർന്ന പാട്ട് ഇതൊരു വികാരം ആണ് സ്വാമിയേ ശരണം അയ്യപ്പാ 🙏🙏🙏🙏🙏🙏🙏
Good I like the song
ഞാൻ എരുമേലിയിൽ ആണ്.. 🙏
❤️
പത്തനംതിട്ട ❤️🔥🙏🏻സ്വാമി ശരണം 🙏🏻
VADASSERIKARA...💪💪💪
My 1 year old son's most favorite song.. He used to listen to this song daily 8 to 10 times.. Swamy Saranam Ayyappa🙏
My fav this song.i loved inthe moment.samiye saranam ayyappa
സ്വാമിയേ ശരണമയ്യപ്പാ 🙏🙏🔥 ഈ വർഷത്തെ മകരവിളക്ക് തെളിഞ്ഞു 🔯
எத்தனை தடவை கேட்டும் அலுக்காத மிகவும் அருமையான பாடல் வரிகள் இனிமை சரணம் ஐயப்பா 🙏🙏🙏
I'm Hindu but tears rolling my eyes bcoz of my Muslim Christian brothers and sisters comments n thoughts about being unity
Don't believe them
Same feeling
Endha padalukku urugathavar yarum eruka mudiyathu
Same feeling 🙏🙏aiyyappa blessed
ama ipdiyae irundha nalladhu , north india mari , nammalayum bjp piruchurama irundha nalladhu 🙏
ഞാൻ ഒരു ക്രിസ്ത്യൻ ആണ് ഇതാണ് ഞാൻ കേട്ടിട്ടുള്ള ഏറ്റവും മനോഹരമായ അയ്യപ്പ സ്തുതി ❤❤
Tears coming out when listening to this awesome song. Veeramani sir rocking. SWAMIYE SARANAM AYYAPPA. 🙏
early morning after morning tuition sitting in tea shop and listening this song .... golden days ❤
Do you ppl listen to Ayyappa song 😲😲😲😲
Why can't he..I listen Iraivanidam kaiyendhingal in my school days..such a blissful❤️❤️
Bi
@@aadithyanc.koccupyandcolon6792 everything is possible in Kerala bro
@@akashkamala8367 I am from Kerala bro
நான் முஸ்லிம் தான் ஆனால் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் ❤️
.
No religion for lord AYYAPA 🙏📿🕉️....
സ്വാമി ശരണം 🕉️
Fg,,,,,dos❤💋💋💋💋
I like you bro I am Hindu but I like Muslim Christine hindu❤😊
Tears flowing without control when listening to the song 😢😢
Enna oru kural valam. Aiyappanukkum Veera Manidasan Aiyyavukkum nandri 🙏
ஐயப்பன் songs எல்லாமே சூப்பர் songs நான் ஓரு கிறிஸ்தவன் ஆனாலும் நான் கேட்பேன் லைக் பண்ணுங்க அப்பா please
👍👍👌👌
Bro.you.name
@@maniofficial0703 uyuy
May the God Jesus bless you with health wealth and happiness...Long Live...Let's develop India...
சூப்பர்
இப்படி தான் மத வெறி பிடித்த நபர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்
கண்ண மூடி தனிமையில கேக்கும்போது பக்தியோட கூடவே கண்ணீரும் வரும் , 4:54 அப்டியே உடம்பெல்லாம மெய்சிலிர்க்கும் 🙏🏽
🎉❤❤❤🎉🎉🎉🎉🎉😊❤
ruclips.net/video/WEDHNzH3lac/видео.htmlsi=_kOd-2I249N7KOzD
❤❤❤
S kandippa
பக்தி பாடல்களை கேட்கும் போதே மனதிற்குள் ஏதோ ஓர் ஆனந்தம், மன நிறைவு.....
Rojaserl a
s
நான் சிறு வயதில் இருந்தபோது அதிகமாக கேட்ட பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் நான் ஒரு கிறிஸ்தவன்
Super cute song
I love this song very important my life very happiness
Seri Enna ippo
Super anna
Super
I am christian .But I love this song so much
There is no religion for songs and ayyappa 📿 ayyappa will bless you 👍🙏📿 SWAMY SARANAM...
ஐயப்பனின் பாடலைக் கேட்கும் போது மனதில் இருக்கும் சஞ்சலம் நீங்கி மனம் நிம்மதி அடைகின்றது
எல்லாம் கஷ்ட்டங்களையும் மறுந்துபோகும் இந்த பாடலைகோக்கும்போது
Swami saranam... If you like such bhajans, pls visit the below channel and listen and enjoy.
ruclips.net/user/hariseeks
unmai
Yes
Athu mattum than... Iyyan Iyyappa swaaamiyeee Saranamayyappa
Gparthiban
நான் ஒரு ஹிந்து என்று பெருமைப்படுகின்றேன். எண்ணற்ற ஆன்மிக மேன்மை நம் நாட்டில் பல ஆலயங்களில் என்றும் இருந்து கொண்டுள்ளது. மனம் புதிய புத்துணர்ச்சி பெற்றுதரும் புனிதமான இடம்.... கொரோனா நோய் நம் நாட்டைவிட்டு நீங்கிஅனைவரும் நிம்மதியாக ஆலயம் செல்லும் நிலை விரைவில் வரும்.
2024 இந்த பாடலை கேப்போர் உள்ளீர்களா
Me also adit this song every day
Yes
Me✋❤
Yes
Yes
2024illa 3000me vandhalum me also adit this song sami saranam.... 🙏
பல ஆண்டுகளாக காத்தி௫கிறேன் மாலை அணிந்து மலையேறி பாலகன் அய்யனை ஆலயத்தில் காண, ..... என்று நிறைவே௫மோ என் ஆசை....... 🙏🙏🙏🙏🙏🙏
என் வீட்டுக்கார் இந்த வருடம் போய் வந்தார். அவர் ஒரு ஓபன் ஹார்ட் surgery பண்ணவர். முடியல ஆனாளும் போய் வந்துவுடன் எங்கலூக்கு ரொம்ப நாள் எதிர் பார்த்த கம்பெனி ஆர்டர் கிடைத்தது. ரொம்ப கஷ்ட பட்டு போனார். மன கஷ்டம் பணம் கஷ்டம் உடம்பு கஷ்டம் அவமானம் போய் வந்துவு டன் அத்தனைக்கும் எங்கலூக்கு வெகுமானம் கொடுத்து விட்டார். சாமியே சரணம் ஐயப்பா 👃👃👃
ஐயா நீங்களும் போய் வாருங்கள். மலை ஏறும் போது ஒரு இடத்தில் மூச்சு வாங்கியது ஐயப்பா என்று கத்தி விட்டார் வலி வந்தது எங்க போய் விட்டது என்று தெரியல. எனக்கு போகுவதுக்கு விருப்பம் இல்ல. அடம் பிடித்து போனரர். நல்லது நடுக்கும். இது சத்தியம் உண்மை. சாமியே சரணம் அப்பா.
@@samundeeswarinagarajan3552 நன்றி சகோ.... வாழ்க நல்வாழ்க்கை....
🙏🙏🙏🙏🙏🙏
Same here
@@thennarasanmannagakatti5835 மிக்க நன்றி.
i cant control tears
swamiyeeeee saranam ayyappa
777+jkj)(++
Me also
I am from Karnataka and deep in love with this song ❤️
I'm a MUSLIM, But i LOVE this song❤❤❤
I don't know Tamil
This song made me cry
Swamiye Sharanam Ayyappa
ಭಕ್ತಿಪರವಶವಾದ ಹಾಡು... ತುಂಬಾ ಇಂಪಾಗಿ ಹಾಡಿದ್ದಾರೆ.... ಲವ್ ಯು ಫ್ರಮ್ ಹುಬ್ಬಳ್ಳಿ ಕರ್ನಾಟಕ....
cant understand kannada.
English version pease.
ஐயப்ப சரணம்
@@syerode I mesmerized by this song. Well sung. Love from Hubli,Karnataka. This is translation for above comment.
ಹೈ ಸರ್
Ayyappan appa anakku romba pudikkum I am muslim but I like ayyappan appa
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ❤
Love from karnataka
Swamiye sharanam ayyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I am bengali this songs are very emotional and heart touch i am ananay bhakta Swami Ayyappa swami sharanm Ayyappa
என் மனக்குறை தீர்த்து வை ஐயப்பா...🙏🙏🙏
Will soon
ஐயப்பா பாட்டு சூப்பர்
தேக பலம் தா என்றால் அவரும் தேகத்தை தந்திடுவார்,, பாத பலம் தா என்றால் அவரும் பாதத்தை தந்திடுவார்,,,நல்ல பாதையை காட்டிடுவார்... அருமையான வரிகள்..
பார்த்தசாரதியின் மகனே உனை பார்க்கவேண்டிய தவம் இருந்து
பார்த்தசாரதியின் மகனே உனை
பார்க்கவேண்டிய தவம் இருந்து
Wow! What a lines
Gyu7uhgig
Superb Bro!
சுப்பர்
Intha song 2024 la yarachum katta like pannu ga
യഥാർത്ഥ ഭക്തിയുള്ള ആൾ പാടിയാൽ പാട്ടിനു ദൈവികത കൈവരുന്നു ❤️❤️വീരമണി രാജു
One of my favourite song from Childhood and for a lifetime....Saranam Aiyappaa...Swamy Saranam Aiyappaa...💖💖💖💖❤❤❤💓💓💓💕💕💕
Hi
My favourite
🙏🙏He is a yogi bro not cinema song 😅
Thats why Ayyappa had friendship with Sufis(peaceful community) Hazrath vavar shah
I belongs to Karnataka.. But still in love with this song. Very nice voice Veeramani Raju sir😊
I am a Christian..but I love the Hindu God's and the Vedas. This is an amazing song that gives me much peace.
Nanum tha ❤
மனகவலையை போக்கும் பாடல் 🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமை பாடல்
நான் அடிக்கடி கேட்டு ரசிக்கும் பக்தி கானம்....கணீர் வீரமணி குரல்.
Super
Super song
குரல் வளம்❤ பாடல் மனதை வருடிச்செல்கிறது
I am a Muslim, I very much like this song, god ayyapa saranam
Hi
My self Ameer basha
I m really love in God of Ayyappa swamy
I was like all Ayyappa swamy Swamy songs.
Super brother God bless you
Nice
@@deepaklol7894 77qÌ8
நான் கிறிஸ்தவன் எனக்கு ரொம்ப புடிக்கும் 😍😍😍🎶🎶🎶💙
Nanum ❤
🙏
ஐயப்பன் சாமி அப்பா என் கணவர் உடம்பு ,கால் , நல்லபடியா குணம் ஆகுனும் அப்பா
கண்டிப்பா நல்லபடியாகும் சுவாமி சரணம் ஐயப்பா 🙏🙏🙏
Evergreen song amazing sing .എത്ര ഭക്തിസാന്ദ്രമായ ഗാനം സ്വാമിയേ ശരണമയ്യപ്പാ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
എത്ര കേട്ടാലും മതിവരാത്ത ഗാനം അന്നും,ഇന്നും, ഇന്നും🥰❤️❤️