"கொங்கு மண்டலத்தில் திமுகவின் வெற்றி நிரந்தரமல்ல" - அண்ணாமலை, பாஜக | Annamalai | BJP | DMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 фев 2022
  • #BJP | #TNElections2022 | #ElectionsResults2022
    "கொங்கு மண்டலத்தில் திமுகவின் வெற்றி நிரந்தரமல்ல" - அண்ணாமலை, தமிழக பாஜக தலைவர் | Annamalai | BJP | DMK | Thanthi TV
    Uploaded On 22/02/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV RUclips PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 1,5 тыс.

  • @sjs713
    @sjs713 2 года назад +11

    Annamalai mass😎

  • @selvakeerthana8217
    @selvakeerthana8217 2 года назад +44

    தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ‌வளர அயராது பாடுபடும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நன்றி 😆😆.

    • @Unmai12
      @Unmai12 2 года назад +1

      எப்பா... சாமி எங்கே
      BJP வளர்ந்து விட்டது...

    • @selvakeerthana8217
      @selvakeerthana8217 2 года назад

      @@Unmai12 😆😆 கொலுசு ‌சத்தம்‌ நிற்கட்டும் அப்ப கேட்கும் சார்.‌‌ஐயா ஹாட்பாக்ஸ் மற்றும் கொலுசு வாங்கிட்டீங்களா😁😁.

    • @kannanesther4962
      @kannanesther4962 2 года назад

      @@selvakeerthana8217 யோக்கியன் வர்ரான் ஈயச்செம்பை தூக்கி உழ்ழே வை

    • @selvakeerthana8217
      @selvakeerthana8217 2 года назад

      @@kannanesther4962 ஐயா‌ அது சொம்பு இல்ல நம்ம ஸ்டாலின் ஐயா கொடுத்த வெள்ளி பெயிண்ட் அடித்து ஈய கொலுசு 😆😆.

    • @kannanesther4962
      @kannanesther4962 2 года назад

      @@selvakeerthana8217 வீச்சம் எடுத்த. தாமரை உதயசூரியன் உதித்ததும் காய்ந்து தீய்ந்து கருவாடுகூட. மிஞ்சாது சார் பொதுமக்கள் ஸ்டேலின் அவர்கள் தகரம் கொடுத்தாலும் அது தங்கம்ஆகமாரி வீடும்சார் அந்த. ஆட்டுக்குட்டிக்கு அது எங்கசார் தெரியப் போகுது

  • @kumarvelusamy4686
    @kumarvelusamy4686 2 года назад +93

    திரு.அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @hnfincorphn4009
    @hnfincorphn4009 2 года назад +11

    Supper sir.. keep raking sir.. congrats 👏 👏 👏 👏 👏

  • @ramanim8248
    @ramanim8248 2 года назад +26

    எல்லா கட்சிகளும் தனித்து நின்றால் தான் ஒவ்வொருடைய கட்சியின் பலம்.தெரியும். கட்சி ஆரம்பித்து விட்டு கூட்டணி எதற்கு?

  • @selvarajselectionthegreat6955
    @selvarajselectionthegreat6955 2 года назад +77

    திமுக மற்றும் அதிமுக வின் வாக்கு சதவீதம் என்பது அந்தந்த கட்சியின் வாக்கு சதவீதம்.
    ஆனால் பிஜெபியின் வாக்கு சதவீதம் என்பதுதனிப்பட்ட திரு அண்ணாமலையின் சதவீதமாகும்

    • @jayacelanr4119
      @jayacelanr4119 2 года назад +2

      ஐயோ ஐயோ ஒரக்க சொல்லாதே.

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 года назад +2

      இந்த தேர்தல் வெற்றி கட்சிக்கான வெற்றி அல்ல தனிப்பட்ட மனிதனின் நடத்தைக்கான வெற்றி

    • @tamizhanda5220
      @tamizhanda5220 2 года назад +1

      @@julieevangalin3860 crct... Ana ithu intha mattu mutram kudikuravankaluku puriythu

    • @kulothungans1433
      @kulothungans1433 2 года назад

      @@tamizhanda5220 சாராயம் குடித்து பிரியாணி சாப்பிடும் சிந்திக்க மறந்த மேதைகளுக்கு தான் புரியும் போல 😀😀😀

    • @tamizhanda5220
      @tamizhanda5220 2 года назад

      Ithoda solitaru... Mattu mutrm nu sonna udane vanthuranum😂😂😂😂😂

  • @kalaiselvan.r3174
    @kalaiselvan.r3174 2 года назад +31

    ஒரு வேளை மத்திய அரசு திமுக ஆட்சியவே கலச்சிடுவாங்களோ...
    அதனாலதான் நிரந்தரமில்லையோ🤣🤣🤣

    • @Magesh700
      @Magesh700 2 года назад +5

      அப்படியே புடுங்கி தள்ளிட்டாலும் 🤣🤣🤣

    • @natarhajanjawahar7318
      @natarhajanjawahar7318 2 года назад +2

      Erithu pola iruku. Nalla eritatum....

    • @lbalaji8137
      @lbalaji8137 2 года назад +2

      @@Magesh700 DMK CAN'T ABLE TO STAND SOLO.
      NENGA PUDINGII THALITINGA...

    • @MK-ru1ms
      @MK-ru1ms 2 года назад +5

      அண்ணாமலையும் நிரந்தரமில்லை.. ஞாபகம் இருக்கட்டும்..
      தோத்ததுக்கு என்னவெல்லாம் சொல்ராரு.. கம்பி கட்ற கதையெல்லாம் சொல்ராரு பாருங்க..

    • @malligatukkaram2229
      @malligatukkaram2229 2 года назад

      @@Magesh700 t

  • @ethirajanj7716
    @ethirajanj7716 2 года назад +73

    Bjp சிறந்த முன்னேற்றம் . 🔥🔥🔥. 🎊🎉🎈

  • @Manikandanmanikandan-kh1et
    @Manikandanmanikandan-kh1et 2 года назад +12

    Mass thalaiva

  • @dreambig5965
    @dreambig5965 2 года назад +62

    Congrats annamalai for great show in this election...300 seats reallly good start...highlight is fighting alone in this election

    • @martinphinehas413
      @martinphinehas413 2 года назад +1

      In 2006 also bjp won 250+.... So this is not the first time....

    • @ushanithi6928
      @ushanithi6928 2 года назад +2

      Bjp can't adjust with any group otherwise it will destroy the allience. It must be there in Tamil nadu for hindu ,muslim unity. Because of annamalai dramas strong unity happening in 2 religions in TN .

    • @mohamedsultan8198
      @mohamedsultan8198 2 года назад +2

      Last election 10yrs.back..200 seats
      Now 300 seats. After 100 yrs. They may get 1000 wards.

    • @mohamedsultan8198
      @mohamedsultan8198 2 года назад +3

      10 yrs back 200 seats...Now 300
      Total vote share 2.3%
      To reach 30 % they have to contest 15 election.15× 5=.75 yrs.
      தோல்வியை கொண்டாடும் பிஜேபி.

  • @avinashkanagaraj5357
    @avinashkanagaraj5357 2 года назад +50

    அ இஅதிமுக வுக்கு அண்ணாமலை
    நன்றி கூற வேண்டும்.
    தனித்துப் போட்டியிட்டு தங்களது
    வலுவைக் காட்ட வழிகாட்டியதே
    அவர்கள்தான்.

    • @tamizhanda5220
      @tamizhanda5220 2 года назад +4

      Summa comdy panathainka da... Sankisss 🤣🤣🤣🤣🤣🤣

    • @fz2538
      @fz2538 2 года назад +1

      2.6 % வெற்றி பாஜக 😀🤣🤦

  • @mr.mrs.2191
    @mr.mrs.2191 2 года назад +108

    வெற்றி தோல்வி யாருக்கும் நிரந்தரமில்லை

    • @maduraimahi
      @maduraimahi 2 года назад +6

      இனி பீஜேபி எடப்பாடி அஇதிமுகவிற்கு ஏழரை நாட்டு சனி தான்.

    • @sathiyaraja8851
      @sathiyaraja8851 2 года назад +1

      2024 ல் காங்கிரஸ் தான்

    • @winnertailors7358
      @winnertailors7358 2 года назад +1

      . தோற்றவனுக்கான ஆறுதல் இது

    • @kulothungans1433
      @kulothungans1433 2 года назад

      @@maduraimahi தி.மு.க.விற்கு ஜென்மசனி 😀😀😀

    • @kulothungans1433
      @kulothungans1433 2 года назад

      @@sathiyaraja8851 ஸ்டாலின் துணை பிரதமர் ஆக வேண்டும் என்ற கனவு நிறைவேறுமோ?

  • @vasansrini4150
    @vasansrini4150 2 года назад +39

    மத வெறுப்பு மக்கள் புரிய ஆரம்பித்து விட்டார்கள்

    • @kulothungans1433
      @kulothungans1433 2 года назад +1

      எந்த மதத்தின் மீது?

    • @vasansrini4150
      @vasansrini4150 2 года назад

      @@kulothungans1433 எல்லா மதத்தினரையும் குழப்பி குழம்பிய குட்டையில் அரசியல்.

  • @jeyahajoshua18jeyhar71
    @jeyahajoshua18jeyhar71 2 года назад +11

    Ma ma ma ma msg aattukutti

  • @rajmurthy4366
    @rajmurthy4366 2 года назад +73

    Anna speech semma pure

    • @Magesh700
      @Magesh700 2 года назад +3

      ஆமா யாரு இவன்

  • @Sheik726
    @Sheik726 2 года назад +15

    தாமரை மலராது மலராதுனு சொல்லி மலர வெச்சுடானுக....வாழ்த்துக்கள் அண்ணாமலை சார்...

  • @narayananraja8274
    @narayananraja8274 2 года назад +19

    சூப்பர் பாஜக இனி வெற்றி நிச்சயம்

  • @manikandanrangasamy133
    @manikandanrangasamy133 2 года назад +76

    தாமரை எப்போதோ மலர்ந்து விட்டது....மகிழ்ச்சி❤️🌷🌺

  • @ariharasuthan1292
    @ariharasuthan1292 2 года назад +27

    Can DMK president speak clearly like annamalai

    • @MeraBubbly
      @MeraBubbly 2 года назад +3

      thundu chhettu😛😛

    • @shanthi.s7155
      @shanthi.s7155 2 года назад +1

      Vaipille raja vaipille😂😂😂

    • @elangopalanisamy4481
      @elangopalanisamy4481 2 года назад +2

      No can't

    • @hpd2112
      @hpd2112 2 года назад

      Kedi ya motha la media ku munnadi pesa solluda

    • @MeraBubbly
      @MeraBubbly 2 года назад

      @@hpd2112 nee lungiya illai pawadaiya😛

  • @astergarden968
    @astergarden968 2 года назад +68

    பிரபஞ்சத்தில் இந்த உலகமே நிரந்தரம் இல்லை Mr . மலை😃😃

    • @balchandharcasbchandhar4887
      @balchandharcasbchandhar4887 2 года назад +4

      ஆமாம் நீங்க கூடதான்

    • @singarajancarter1042
      @singarajancarter1042 2 года назад +1

      🙏💯🌋

    • @singarajancarter1042
      @singarajancarter1042 2 года назад

      @@balchandharcasbchandhar4887 ஆமா சார் இந்த நிலை உங்களுக்கு தெரியாது

    • @THEDUKES14
      @THEDUKES14 2 года назад

      @@balchandharcasbchandhar4887 தற்குறி உலகம் ன்னு சொலும் போதே எல்லாம் அடங்கிரும் தற்குறி🤣

  • @srinivasan2178
    @srinivasan2178 2 года назад +47

    Superr

  • @wilsona5839
    @wilsona5839 2 года назад +5

    Annamalai you are also not permanent,keep it in your mind

  • @jayabalsubramani1400
    @jayabalsubramani1400 2 года назад +7

    Super Mr annamalai sir

  • @vaazhgavalamudan3531
    @vaazhgavalamudan3531 2 года назад +31

    *Gud victory with Gud startup...*

  • @ArumugamArumugam-ly9kb
    @ArumugamArumugam-ly9kb 2 года назад +47

    வேற லெவல்ல Bjp தமிழ்நாட்டு வளர்ச்சி வாழ்த்துக்கள் அண்ணாமலை ஜி.

  • @kmpskmps2435
    @kmpskmps2435 2 года назад +16

    எப்பொழுதும் வெற்றியே பெறமுடியாத கட்சியின் வேத மந்திரம்....

  • @kups4372
    @kups4372 2 года назад +68

    தனித்து நின்று போட்டியிட்ட கட்சிகள் துணிச்சல் மிக்கவை. பத்துப் பனிரெண்டு பேர் சேர்ந்து வெற்றி பெறுவது என்பது இயல்பான விஷயம்.

  • @RANJANI3230
    @RANJANI3230 2 года назад +8

    கடவுள் ஒருவரை தவிர யாரும் எந்த கட்சியும் எந்த மனிதர்களும் நிரந்தமல்ல மேலே கடவுள் கூப்பிடும்போது நான் வரமுடியாதுன்னு சொல்லமுடியாது போய்தான் ஆகனும் இன்று இருப்பவர்கள் நாளை இல்ல

    • @prabhu1587
      @prabhu1587 2 года назад

      Kadaval இல்ல

    • @kannanesther4962
      @kannanesther4962 2 года назад +1

      வீட்டை விட்டு வெழியே போய் வீட்டுக்கு திரும்புவது நிச்சயமல்ல

  • @gunasekaran4851
    @gunasekaran4851 2 года назад +13

    Great leader mgr next BJP Mr Annamalai sir Jai Hind

  • @saisrisairam9960
    @saisrisairam9960 2 года назад +97

    தேவேந்திர குல வேளாளர் என்றும் நன்றி மறக்க மாட்டார்கள்

    • @White-un3rh
      @White-un3rh 2 года назад +16

      Sari da punda

    • @Magesh700
      @Magesh700 2 года назад +1

      சாதி என்ற வார்த்தைக்கு தமிழில் வேறு ஒரு அர்த்தம் உள்ளது என்று உனக்கு தெரியுமா

    • @riyonjoe6971
      @riyonjoe6971 2 года назад +6

      Dai enga yadhukuda caste varudhu bjp avola periya etha da

    • @MeraBubbly
      @MeraBubbly 2 года назад +5

      @@riyonjoe6971 nee enda religious based vottu podurai? why the F you preach in churches to vote against Modi?

    • @lv8520
      @lv8520 2 года назад +4

      @@riyonjoe6971 ஹவாலா பணம் மூலம் மத மாற்ற பாதிரிகள் சதித்திட்டம், வியாபாரம் செய்து வருகிறார்கள். இனி நடக்க விட மாட்டோம். இனி பாலைவனக் காட்டுமிராண்டிகள் மத வெறி பிடித்த மத மாற்ற சக்திகள் உழைத்து வாழ வேண்டும்

  • @manassehs7866
    @manassehs7866 2 года назад +57

    வெற்றிபெற்ற கவுன்சிலர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்

  • @zionpremkumar8178
    @zionpremkumar8178 2 года назад +2

    Sir sir annamalai sir....ithu just 9 months hardwork result of our CM...innum 4 years iruku....enga poida poringa....Just wait and watch another face of our CM...

    • @shanthi.s7155
      @shanthi.s7155 2 года назад

      Edhu hardwork a 😂😂😂😂😂😂😂poya comedy pannikittu

  • @user-xd3sx8oz4k
    @user-xd3sx8oz4k 2 года назад +9

    சிங்கம் தனியா தான் வரும் 🦁அண்ணா மலை

    • @robinson7337
      @robinson7337 2 года назад +1

      Aduthu panniyAa😁😁😄😄😄😄😁😁

  • @drsyedabdulrazack8895
    @drsyedabdulrazack8895 2 года назад +6

    Let us see what is going to happen in 2024.
    Public decision is a final decision.

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 2 года назад

      Hahha kasu vaangittu vote poduraanga evanga public ah🤣 sir

  • @user-bh5dd4vr5t
    @user-bh5dd4vr5t 2 года назад +28

    வா தல. அண்ணாமலை மாஸ்

  • @vasanthdhurairaj2152
    @vasanthdhurairaj2152 2 года назад +34

    மக்களுக்கு பிஜேபி பிரதிநிதிகள் செய்யும் பணிகளை பார்த்து அடுத்த சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் .இவர்களை பார்த்து மற்ற மக்கள் பிஜேபி யை தேர்வு செய்ய வேண்டும்

  • @isaimurughan8761
    @isaimurughan8761 2 года назад +22

    தமிழ்நாட்டில எவன் எல்லாம் தாமரை மலராது நானும் அவனுக்கு எல்லாம் இன்னைக்கி மலர்ந்திருக்கும் தாமரை தமிழ்நாட்டில்

  • @ramakrishnanpadmanabhan5513
    @ramakrishnanpadmanabhan5513 2 года назад +3

    super annamalai
    well said

  • @auromira8840
    @auromira8840 2 года назад +30

    வாழ்த்துக்கள்🎉🎊👍

  • @user-sb2hc8mh8b
    @user-sb2hc8mh8b 2 года назад +8

    திராவிட முன்னேற்றக் கழகம்
    ஆட்சிப் பொறுப்பை கையில் வைத்துக் கொண்டு
    இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றது ஒன்றும் பெரிய விசயம் இல்லை
    2026ல் சட்டமன்றத் தேர்தலில் உங்களுக்கு தமிழக மக்கள் சிறப்பான பாடத்தை புகட்டுவார்கள்

  • @yuvarajramachandrarayar5878
    @yuvarajramachandrarayar5878 2 года назад +6

    💥💥💥❤️

  • @RajaRaja-el8bo
    @RajaRaja-el8bo 2 года назад +25

    நீங்கலாம் மக்கள் சேவைக்காக கட்சி நடத்ரவங்களா இருந்தா வெற்றி பெற்ற கட்சி கூட சேர்ந்து மக்கள் சேவை செய்திருப்பீங்க ஆனால் எதுக்கு வந்திருக்கீங்க னு தெரியல

    • @sornamramayah3908
      @sornamramayah3908 2 года назад +3

      காழ்புணர்ச்சி. தலைவராவதற்கு அருகதை இல்லாதவர்.

    • @lv8520
      @lv8520 2 года назад

      @@sornamramayah3908 ஊழல், திருட்டு திராவிட சரக்கு சப்பிகளை தண்டிக்க வேண்டும். 2014,2019 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக வை திமுக இன்னும் திட்டி வருகிறது

  • @sivashanmukamt547
    @sivashanmukamt547 2 года назад +21

    அண்ணாமலை தமிழகத்தின் தலைசிறந்த தலைவர் 🙏

  • @sekarp6006
    @sekarp6006 2 года назад +27

    கொஞ்சம் கூட சூடுசொரனை இல்லாமல் பேசுரார். அதிமுக வை கூடவே இருந்து காலி பண்ணிட்டீங்க அண்ணாமலை வாழ்த்துகள்.

  • @seranm1132
    @seranm1132 2 года назад +4

    இதை தாராபுரத்திலே மண்ணை கவ்வியவர் கூறுவது வேடிக்கை.....

    • @kulothungans1433
      @kulothungans1433 2 года назад

      காஞ்சியில் மண்ணை கவ்வியவர் முதல்வர் ஆனதை மறக்க வேண்டாம் 😎

  • @SenthilKumar-xs8gq
    @SenthilKumar-xs8gq 2 года назад +12

    Big Victory for BJP, Vazhga Tamil, Jai Hind.

  • @parimalancn1855
    @parimalancn1855 2 года назад +122

    Anna's victory is REAL victory

    • @AnandShunmugadurai
      @AnandShunmugadurai 2 года назад +2

      @@Music-gt8tc ஏன் சகோதரா என்ன ஆச்சி. யார் வெற்றி பெற்றாலும் பாராட்ட வேண்டும். தவறு செய்தால் கொப்படவேண்டும்.

    • @lv8520
      @lv8520 2 года назад +1

      @@Music-gt8tc ஊழல் குடும்ப பரம்பரை கொத்தடிமை சப்பிகள் கதறுகிறார்கள். பாசிச, சர்வாதிகார, மத வெறி பிடித்த திமுக விற்கு தற்காலிக வெற்றி

    • @azeesthalaazees2453
      @azeesthalaazees2453 2 года назад +1

      ஆனால் தன்னைத்தானே சமாதானம் கூறிவிட்டு தொண்டருக்கு கொஞ்சம் ஆறுதல் கூறுங்கள் நரேன் என்பவர் ஒரு ஓட்டு மட்டும் அவர் குடும்பத்தில் அவர் ஒருவரே தானா😲😆😆😆😇😇😰😰😂😂😂

    • @rubymary7977
      @rubymary7977 2 года назад

      @king Bruce games before you salute for annamalai first salute to the Indian farmers

    • @rubymary7977
      @rubymary7977 2 года назад +1

      @Akash Proud hindu no more jai modi no more jai bjp because I am a Indian I will say jaihind

  • @ramachandranchandran5741
    @ramachandranchandran5741 2 года назад +182

    தனித்து போட்டியிட வேண்டும் தலைவா.நிங்கள் தான் முதல்வர் வேட்பாளர்.

    • @Selvan0927
      @Selvan0927 2 года назад +24

      Semma Comedy 😂😂😂

    • @tamilamuthanmakima7223
      @tamilamuthanmakima7223 2 года назад +8

      Poda pota punda

    • @vkyvicky2518
      @vkyvicky2518 2 года назад +7

      Ivara nambi MLA va jeika veika matranga idhula mudhlavar vetpalar nu avara usupethi deposit kuda vanga mudiyama avara azha veika pakriya

    • @thankyou6299
      @thankyou6299 2 года назад +8

      Only on cm Stalin (annamalai =goat)

    • @user-by2gq6cy4l
      @user-by2gq6cy4l 2 года назад +5

      நல்ல comedy 🤣🤣🤣 semma

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 2 года назад +24

    Anyhow,bjp intruded thorought tn without any alliance is remarkable improvement. Thanks.

  • @saathvick8358
    @saathvick8358 2 года назад +18

    வயிற்றெரிச்சல் 🔥

  • @hinduprotectiondevelopment1748
    @hinduprotectiondevelopment1748 2 года назад +4

    Peoples of Bharat Communities should fight for Rename BHARATH for India and declare Hindustan Country & CAA for protection of Peoples of Bharath Communities ; MUSLIM JINNA named Pakistan for Divided India and declared Islamic Country

  • @janarthananchinnasamy8400
    @janarthananchinnasamy8400 2 года назад +23

    வெற்றி🏆 மேல் வெற்றி வந்து உன்னைச் சேரும்.. அத வாங்கித் தந்த பெருமை யெல்லாம் மோடிஜீயை சேரும். வாழ்க🇮🇳 பாரதம்.

  • @karthikeyansadasivam8709
    @karthikeyansadasivam8709 2 года назад +4

    Here after konghu people will not vote for annamalai or his party.they will realize the danger of converting anything into religious fight

  • @balamuruganbalamurugan7784
    @balamuruganbalamurugan7784 2 года назад +533

    தமிழகத்தில் பாரதிய ஜனதாவை தனித்துப் போட்டியிட வைத்து மூன்றாவது பெரிய கட்சியாக கூட்டணி இல்லாமல் உருவாக்கிய திரு அண்ணாமலை அவர்களுக்கு கோடான கோடி நன்றி

    • @sheshathrigopi6963
      @sheshathrigopi6963 2 года назад +43

      🤣🤣🤣

    • @antoin1981
      @antoin1981 2 года назад +56

      Lol.. Joke thana

    • @azmaasif2453
      @azmaasif2453 2 года назад +31

      Ithalam paththa enakku kevalama sirippu varuthu

    • @nathank.p.3483
      @nathank.p.3483 2 года назад +55

      எந்த அடிப்படையில் மூன்றாவது? அதை சொல்லமுடியுமா? ஜாதி மதம் போட்ட ஓட்டினால்தான் அதுவும்.அடுத்த தேர்தலில் இதெல்லாம் கிடையாது.

    • @geoshashasshashas5684
      @geoshashasshashas5684 2 года назад +28

      Mairu

  • @dayalan330
    @dayalan330 2 года назад +2

    Annamalai ips supper and great person true INDIAN

  • @thangamurugan6735
    @thangamurugan6735 2 года назад +32

    KING 👑 🦁 AnnaMalai

    • @riyonjoe6971
      @riyonjoe6971 2 года назад +1

      Dai avn la oru alu.... King ah unaku eyes iruka.... First

    • @kirubalinisanjaymurugan5035
      @kirubalinisanjaymurugan5035 2 года назад +1

      @@riyonjoe6971 better nee poi eye checkup panni avarukku irukku adhaan Annamalai king nu soldraaru

  • @endran1956
    @endran1956 2 года назад +37

    Hats off to Bjp for coming out in flying colors and the 3-rd largest party in TN. 👍

  • @AnandKumar-qj5jo
    @AnandKumar-qj5jo 2 года назад +4

    ADMK vodaa indha nelamayku Karaname BJP dhaa

  • @chandrasekaransivasankaran5504
    @chandrasekaransivasankaran5504 2 года назад +2

    மோடிக்கும் இதே நிலமை வரும் வெற்றி நிரந்தரம் இல்லை மோடிக்குபிஜேபிக்குபிரதமர் பதவி நிரந்தரம் இல்லை

    • @balakumar581
      @balakumar581 2 года назад

      21 year Direct election la ithuvara modi thothathila BJP atchi amaikavum thavariyathila

  • @vijayasarathi7510
    @vijayasarathi7510 2 года назад +7

    This is the beginning. I support Annamalai because he is great tamil man

  • @chennaisk3749
    @chennaisk3749 2 года назад +18

    BJP will be zero forever. We don’t believe BJP lies.

  • @RameshKumar-gs4bs
    @RameshKumar-gs4bs 2 года назад +46

    அண்ணாமலை எதார்த்த நிலையை புரிந்து கொள்ள வேண்டும்.
    மத வெறி அரசியல் மதநல்லினக்க அமைதி மாநிலம் தமிழ்நாட்டில் எடுபடாது.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 2 года назад

      Adharkkaaka epaadi vendumaanaalum jeyikkalaam endru nidru ninaippathu kevalathin ucham.ithellaam oru nermaiyaalanukku puthithu illai.

  • @logeshsaravan5332
    @logeshsaravan5332 2 года назад +15

    This election proves onething , BJP going to eat votes of ADMk , DMK can win easily because of vote split .. on time Udhyanithi raise Vijay will enter poltics than DMK votes going to be split ..

    • @nishwinthomas1051
      @nishwinthomas1051 2 года назад +3

      Sir avanga 3 rd place vara karanam admk vote bank avanga kita poguthu inum povum admk vote transfer anathala dhan jeichanga

    • @chandrannew8429
      @chandrannew8429 2 года назад +4

      @@nishwinthomas1051 congress is this third place based on vote share. Don't spread false data

    • @maatraam8009
      @maatraam8009 2 года назад +1

      Vijay will spoil bjp growth🤣🤣

    • @logeshsaravan5332
      @logeshsaravan5332 2 года назад

      @@maatraam8009 eppo DMK vote podra 20 percent will vote for vijay , More Vijay will get DMK core Christian vote as well and Fan base vote is huge .

    • @logeshsaravan5332
      @logeshsaravan5332 2 года назад

      @@chandrannew8429 Congress is just DMk+ than. Not congress alone .. moreover overall vote percentage matters most for 3rd position

  • @ashashenoy4859
    @ashashenoy4859 2 года назад +51

    superb message Thiru Annamalai Sir 👍

  • @vinayakram5902
    @vinayakram5902 2 года назад +5

    நீ என்ன உருட்டு உருடினாலும் நோட்டா இல்லை ஒத்த ஒட்டு தான் ஆடு 😁😁😁😁😁😁

    • @mka4379
      @mka4379 2 года назад

      என்னடா பிதட்டுற. ஒத்த ஓட்டு திமுகனு கூடிய சீக்கிரம் வரும் ...

    • @SathishKumar-uu1ei
      @SathishKumar-uu1ei 2 года назад

      Ne sutha mudu

  • @hilar76
    @hilar76 2 года назад +4

    மதத்தை வைத்து எத்தனை நாள் அரசியல் செய்து ஏமாற்றுவீர்கள்?

    • @sanjak6084
      @sanjak6084 2 года назад +1

      Need to be do otherwise our believe demolish by others

  • @ramachandran8630
    @ramachandran8630 2 года назад +3

    அ மலை கொங்கு பகுதியில் மட்டும் அல்ல, குமரி யிலும் சரிந்து விட்டது (அங்கு எல்லா கட்சி யும் தனியாக போட்டி இட்டது).

    • @vidhyabaran294
      @vidhyabaran294 2 года назад

      PANAM MEL IDATHIL IRUNTHU VARAVILLAI, PANAM PADTUVADA NADAKKA VILLAI.ANAL DMK IL MEL IRUNTHU ORU VITEKU RS1000 VANTHU VILAYADIYAYHU.

    • @harikarthikharikarthik22
      @harikarthikharikarthik22 2 года назад

      En bjp Kovai I'll oru vottu ku
      Rs3000 kuduthullarkal

  • @ar._.asu05
    @ar._.asu05 2 года назад +2

    எடப்பாடியார் சுடலை மாதிரி 15 பேர கூட்டணி ல சேத்திகிட்டு தேர்தல் அ சந்திக்கல...

  • @AnnamalaiFans
    @AnnamalaiFans 2 года назад +24

    Bjp🔥🔥🔥

  • @PraveenKumar-co2qy
    @PraveenKumar-co2qy 2 года назад +19

    Mass in anamalai 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @omvengateshan6580
    @omvengateshan6580 2 года назад +1

    Good speech sir

  • @2f6e9565
    @2f6e9565 2 года назад +1

    The Anna Nagar IT Cell taking Rs 2 per tweet is fully active here 😁

  • @vikramadithyacalvinraj7549
    @vikramadithyacalvinraj7549 2 года назад +17

    Annamalai sir is a good leader possess a clear vision .... has integrity and humility 👍👍God bless him🙏

    • @dhakshinamurthy1498
      @dhakshinamurthy1498 2 года назад

      தங்களுக்கு கொங்கு மண்டலமும் நாகர்கோயிலும் 100 சதவீதம் வெற்றி கிட்டும் என்று BJP நினைத்தது எங்களுக்கு செல்வாக்கு உள்ள இடம் என்றார்கள் மண்ணை கவ்வினார்கள் உள்ளாட்சி என்பது சுயேச்சையாக கூட நின்று வெற்றி பெற்றவர்களை கணக்கிட்டால் இரண்டாவதாக தான் சுயேச்சைகள் வெற்றியாக இருக்கும்

  • @gajabalaji
    @gajabalaji 2 года назад +33

    BJP has got the right leader. This shows the trust that is building on Mr. Annamalai. Congratulations Mr. Annamalai. Congratulations BJP.

    • @cinescopecreations8622
      @cinescopecreations8622 2 года назад

      Religion prachana matum varama irundha nalairukum

    • @johnsamuelraj4162
      @johnsamuelraj4162 2 года назад +1

      Dey thamasu thamasu ,,vaiyupu illa raja

    • @MrAnbu12
      @MrAnbu12 2 года назад +1

      He dosnt know who is conducting the local body election. BJP will be rejected by the TN forever...

    • @rahul-fs5ce
      @rahul-fs5ce 2 года назад

      @@johnsamuelraj4162 dei losu kushi already BJP jeichitanga idhukapram yennada vaipilla mairilla nu

  • @gsakcork
    @gsakcork 2 года назад +17

    Welcome. Annamalai sir

  • @IrfanIrfan-oi6po
    @IrfanIrfan-oi6po 2 года назад +7

    நீயே முதல் நிரந்தரமாய் இருப்பாய் என்று எண்ணிக்கொள்

  • @jananijanani4459
    @jananijanani4459 2 года назад +28

    Bjp🚩✨🔥

    • @Magesh700
      @Magesh700 2 года назад

      Bjp athu endha kadaiyil kidaikkum

  • @pandiarajansp8693
    @pandiarajansp8693 2 года назад +14

    Annamalai IPS is the gift for Tamil Nadu and bjp

  • @karthipalanisamy6618
    @karthipalanisamy6618 2 года назад +8

    நீங்கள் மத்தியில் ஆட்சிசெய்தாலும் ஏன் தமிழகமக்கள் உங்களை புறக்கணிக்கின்றனர் என்பதை சிந்திக்கவேண்டும் இம்மாநிலமக்களது எண்ணங்களை புரிந்துகொள்ளுங்கள் இல்லையெனில் இப்போது உள்ள ஓரிருஇடங்களும் பறிபோய்விடும்

    • @kishorraja2150
      @kishorraja2150 2 года назад +2

      தமிழ்நாட்டில் தாமரை மலராது ன்னு சொன்னீங்க இப்பத்தான் ஆட்டம் ஆரம்பமாகிறது தனித்துப் போட்டியிட்டு இருக்கிறோம் விரைவில் இதனுடைய பலத்தை காட்டுவோம்

    • @karthipalanisamy6618
      @karthipalanisamy6618 2 года назад

      நீங்கள் என்ன வேண்டுமாயினும் செய்யுங்கள் மத்தியிலாட்சியுள்ளது என்ற எண்ணத்தில் மாநிலமக்களது எண்ணத்துக்கு எதிரானவைகளைதாம் செய்துகொண்டுள்ளீர் எத்தனை நாளுக்கு இது நீடிக்கும் வரலாற்றில் மாபெரும் சாம்ராஜ்யங்களே காணமால்போயுள்ளன இதை நினைவில்கொள்ளுங்கள் சிறிதாவது மாநிலமக்களது உணர்வுகளிற்கு மதிப்பளியுங்கள்

    • @kishorraja2150
      @kishorraja2150 2 года назад +1

      @@karthipalanisamy6618 தலைவா மாநில அரசு இல்லாமல் மத்திய அரசு இல்லை மத்திய அரசு இல்லாமல் மாநில அரசு இல்லை அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் மத்திய அரசானது மாநில அரசுக்கு நிறைய உதவிகள் மற்றும் பொறுப்புகளை கொடுத்துக்கொண்டே இருக்கிறது மாநில அரசுகள் அதை நமக்கு தெரிவிப்பது இல்லை உங்களின் கேள்வி என்ன கூறுங்கள் நான் விடை அளிக்க விரும்புகிறேன்

  • @suntarrajanchandrkasan6933
    @suntarrajanchandrkasan6933 2 года назад +4

    எங்களைத் தனித்து நிற்க வைத்து வெற்றி அடைய செய்த திமுகவிற்கு மாபெரும் நன்றி பாரத் மாதாகி ஜெய் ஜெய் ஸ்ரீ ராம்

  • @marimuthuveeranan3362
    @marimuthuveeranan3362 2 года назад +26

    அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள் திரு அண்ணாமலை சார்...
    வாழ்க திரு அண்ணாமலை அவர்கள் வளர்க தமிழ்நாடு ஜெய்ஹிந்த்....

    • @rubymary7977
      @rubymary7977 2 года назад

      Religious can't become as jai hind

  • @sathish389
    @sathish389 2 года назад +16

    BJP🔥, 3rd largest party in TN🔥

  • @hinduprotectiondevelopment1748
    @hinduprotectiondevelopment1748 2 года назад +1

    Be BJP, Rename Bharath for India, Be Hindu, Unite Hindu & Hindu Parties, Worship Hindu Gods, Leader Hindu, Vote Hindu, Ruler Hindu, Protect & Develop Hindu, Study Hindu, Work Hindu, Produce Hindu, Buy Hindu, Sell Properties to Hindu,

  • @gokulthenmozhi9423
    @gokulthenmozhi9423 2 года назад +70

    BJP deserves to rule India. Mr. Annamalai's efforts have to be appreciated

    • @singamuthu9351
      @singamuthu9351 2 года назад +11

      பாவம். சீக்கிரம் போயி ஆஸ்பத்திரியில் சேர்ந்திடு🤣🤣🤣🤣

    • @singamuthu9351
      @singamuthu9351 2 года назад

      @@kirubalinisanjaymurugan5035 அங்கே தான் இங்க குரூப் ஃபுல்லா இருக்காம். நீயும் போய் சேர்த்துக்க 🤣🤣🤣🤣🤣🤣

    • @kumarmariakumar
      @kumarmariakumar 2 года назад +1

      Unga paarana naaigala adichi oda viduvom da echa

  • @solairaj2160
    @solairaj2160 2 года назад +40

    வருங்கால செவ்வாய் கிரகத்திற்கு முதல்வர் ஆக போகும் அண்ணாமலை அவர்களே வாழ்க வாழ்க, ஹிஹிஹி 😊😀

    • @siyamsri5016
      @siyamsri5016 2 года назад +1

      😆😆

    • @malaashok173
      @malaashok173 2 года назад +7

      Nandri. Neeyum parkadhaan pore nanba

    • @senthil11117
      @senthil11117 2 года назад +2

      Not possible. Goats can't live there.

    • @subramaninarayanan2624
      @subramaninarayanan2624 2 года назад

      It's a startup local election hence no one can criticize or downplay by dreaming too much about other......'s victory especially ruling party.It's jus a beginning and asample only.

    • @hariharansathuragiri2967
      @hariharansathuragiri2967 2 года назад +3

      செவ்வாய் கிரகத்தில் இருக்க வேண்டியவன் எல்லாம் தமிழ்நாட்டில் இருந்தால் இப்படித்தான் முட்டாள்தனமான கேள்விகளை கேட்பார்

  • @vijay9474
    @vijay9474 2 года назад +28

    Jai BJP

    • @Magesh700
      @Magesh700 2 года назад +1

      BJP athu endha kadaiyil kidaikkum

    • @kirubalinisanjaymurugan5035
      @kirubalinisanjaymurugan5035 2 года назад

      @@Magesh700 onion kadaila kedaikkum bjp pathi kevalama pesura nu nenaippo nalla illa vera yosichitu vandhu pesu

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 2 года назад +1

    தினத்தந்தி பெரியண்ணன் போல செயல் பட்டு மக்கள் நலனை கருதாமல் பிசேபி முகவரியை மேம்படுத்துவதற்கு உறுதுணையாக உள்ளது இதுபோன்ற வியாபாரயுக்திஎப்போதும்செல்லாது.

  • @skmuthuskmuthu6770
    @skmuthuskmuthu6770 2 года назад +2

    அற்புதமான தலைவர்கள்
    EPS, OPS.. IPS ன் காமெடி

    • @ganesanmariyadoss8871
      @ganesanmariyadoss8871 2 года назад

      தனித்து போட்டி போட்டு பெரும் வெற்றி அதுதான் உன்மையையான வெற்றி.

    • @sethu143sethu
      @sethu143sethu 2 года назад

      Gand

  • @rajakrishnan4978
    @rajakrishnan4978 2 года назад +16

    Congratulations ANNAMALAI SIR your hard work has paid off. Jai Hind.

  • @VinothKumar-rz4kv
    @VinothKumar-rz4kv 2 года назад +8

    Poda poramboku

    • @lbalaji8137
      @lbalaji8137 2 года назад

      Badu DMK CAN'T ABLE TO STAND SOLO....

  • @premkumarv8212
    @premkumarv8212 2 года назад +6

    மத்தியிலும் மோடி நிரந்தரமல்ல

    • @kirubalinisanjaymurugan5035
      @kirubalinisanjaymurugan5035 2 года назад

      Avaru mattum tha strong ahh irukkaaru Inga Tamilnadu mattum tha edhirkiringa inga pandra stalin ku support pannitu one day you people realise the value of modi

  • @manipriya755
    @manipriya755 2 года назад +6

    வாழ்த்துக்கள் அண்ணா மகிழ்ச்சி வாழ்க பாரதம்

  • @mnithish9874
    @mnithish9874 2 года назад +60

    Bjp💪💪🔥🔥

    • @srinivasankasinathan8770
      @srinivasankasinathan8770 2 года назад +1

      ஆமா ஆமா பார்த்தோம் அது எப்படிடா உன்னால் இப்படிபேசமுடியுது இதுசாம்பில்தான்தம்பி மெயின்பிச்சர்பின்னாடிவருது

    • @kirubalinisanjaymurugan5035
      @kirubalinisanjaymurugan5035 2 года назад +2

      @@srinivasankasinathan8770 main picture la paaru da nee bjp nalla vote vaanguvaanga

    • @deensha6489
      @deensha6489 2 года назад

      🤣🤣🤣🤣🤣

  • @senthilks4058
    @senthilks4058 2 года назад +27

    அண்ணாமலை சார் இது உள்ளடசி தேர்தல் இதில் பல பேர் சொந்த செல்வாக்கில் ஜெயிக்கிராங்க அதிலேயே திமுக இந்த காட்டு காட்டுதே , அப்ப 2024&2026 ல என்ன அடி அடிக்கும் என்று நினைத்து பாருங்க

    • @radhakrishnan3651
      @radhakrishnan3651 2 года назад

      Correct

    • @MuthuKumar-rn5jv
      @MuthuKumar-rn5jv 2 года назад +1

      அப்போது நிச்சயமாக படுதோல்வி அடையும் 2014. பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து 37. தொகுதி கைப்பற்றி சாதனைப் படைத்தது திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை ஸ்டாலின் கலைஞரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் பின்னர் ஸ்டாலின சமாதானம் செய்து வைத்தார் கலைஞர் அப்படி இருக்கும் போது அண்ணாமலை அவர்கள் தலைவர் பதவி ஏற்ற ஆறு மாதத்திற்குள் முதல் தேர்தல் அதிக கவுன்சிலர் கள் ஓட்டு வங்கி அதிகரிக்க தொடங்கி விட்டது அதனால் வெற்றி பெற்று விட்டோம் என்று மிதப்பில் இருக்க வேண்டாம்

  • @saminathanms9026
    @saminathanms9026 2 года назад

    இதை நீங்கள் முடிவு செய்ய முடியாது தம்பி மக்கள்தான் முடிவு செய்வார்கள். இந்த ஆனவமான பேச்சுக்கு மக்கள் 2024 வரும் பாராளுமன்ற தேர்தலில் பதிலளிப்பார்கள்.

  • @jothirajan4770
    @jothirajan4770 2 года назад +1

    அய்யா உங்கள் கருத்து படி எது நிரந்தரம்.

  • @r.manoharranganathan2282
    @r.manoharranganathan2282 2 года назад +53

    1 ஒட்டு பாஜக னு சொன்னவர்களுக்கு இந்த வெற்றி சமர்ப்பணம்

    • @lsamuel4686
      @lsamuel4686 2 года назад

      ORU VOTELA ERUNTHU PALA VOTE VAANKIYA BA JA KA VU KU VAZTHUKAL

    • @vijaygandhi3217
      @vijaygandhi3217 2 года назад +7

      Ippavum otha ottu BJP dhan

    • @Kss896
      @Kss896 2 года назад

      @@vijaygandhi3217 appa mutta vote DMK than.

    • @aravinthsrinivasan348
      @aravinthsrinivasan348 2 года назад

      @@vijaygandhi3217 பாஜக உள்ள வந்துவிட்டது ப்ரோ🤣

    • @baskareb
      @baskareb 2 года назад

      Yellamum avalu yevaluku pottathu

  • @thangavelns3469
    @thangavelns3469 2 года назад +11

    கொங்கு மண்டலம் முழுவதிலும் திமுக
    வெற்றிபெற்றதை ஜீரணிக்க முடியாமல்
    அண்ணாமலை பதறுகிறார்.
    (மோடிக்கு மட்டும் வெற்றி என்பது நிரந்தரமானதா)

    • @kulothungans1433
      @kulothungans1433 2 года назад

      செந்தில் பாலாஜி வெற்றி 😀😀😀

  • @ambroseanthonycruz8102
    @ambroseanthonycruz8102 2 года назад +1

    நமோ நாராயணா பாவம்

  • @shankar49677
    @shankar49677 2 года назад +24

    The clarity of analysis is his strength to move forward. Positive attitude will take him forward along with allies

    • @nightowl1850
      @nightowl1850 2 года назад +2

      🤣🤣

    • @sadeeshck
      @sadeeshck 2 года назад

      Hahaha... Modi has more clarity...

    • @kirubalinisanjaymurugan5035
      @kirubalinisanjaymurugan5035 2 года назад

      @@nightowl1850 idhu comedy ae illa yen nee ipdi sirikura

    • @kirubalinisanjaymurugan5035
      @kirubalinisanjaymurugan5035 2 года назад +1

      @@sadeeshck aama thats why he is focusing to develop India

    • @shankar49677
      @shankar49677 2 года назад

      You win some , you lose some, that is life. Modi won in any ward? I thought he won with absolute majority and got sworn in as PM of the council of central ministers. No body told that Modi gave hot box and won.