TN Governor RN Ravi | Erode Mahesh | கண்ணீர் விட்ட ஈரோடு மகேஷின் தாய்-ஆரத்தழுவிய ஆளுநர் ஆர்.என்.ரவி

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • கண்ணீர் விட்ட ஈரோடு மகேஷின் தாய் - ஆரத்தழுவிய ஆளுநர் ஆர்.என்.ரவி
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #News18TamilNadu | Mother's Day | Raj Bhavan | Tamil News
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 LIVE TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 370

  • @vijimathi355
    @vijimathi355 Год назад +194

    நல்ல ஆளுநர் கிடைத்துவிட்டார். யார் அவரை பற்றி தவறாக பேசினாலும் கவலை படாமல் அவர் கடமை தவறாமல் உள்ளார்.

    • @vilambaramvictor4562
      @vilambaramvictor4562 Год назад +2

      😂😂😂😂😂

    • @agkalyaniagkalyani1795
      @agkalyaniagkalyani1795 Год назад

      Vazgavalamudan u and ur family Erodu Magesh .

    • @nallasevurengaraju4157
      @nallasevurengaraju4157 Год назад

      Shame , just by holding one person, you guys praising him , he is an Anti Tamilian and dangerous to democratic country like us

    • @nallasevurengaraju4157
      @nallasevurengaraju4157 Год назад

      Erode mahesh is an Sangi, Anti Tamilian , he lives because for Tamil people but now it is clear he is from Sangi group

    • @pqakeshprakash2896
      @pqakeshprakash2896 Год назад

      But what is use not to destroy anti national executing ruling party

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Год назад +87

    சிறந்த ஆளுநர் அவர்கள் கையால் விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 Год назад +64

    மேலும் பல வெற்றிகளை பெற்று வாழ வாழ்த்துக்கள். மகேஷ்க்கு நன்றி.

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz Год назад +53

    திராவிட பதர்களே
    இப்படி ஒரு ஆளுநர் எந்த நாட்டிலும் இல்லை
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

    • @pqakeshprakash2896
      @pqakeshprakash2896 Год назад

      But tamil people's not understanding dmk dravidians people hyprocacy and their henious activity

    • @gnanasivabalan9729
      @gnanasivabalan9729 Год назад

      உண்மைதான்.சிறப்பான ஆளுநர்.R.N.ரவி.IPS.அவர்கள்.

  • @sankarsubramanian9054
    @sankarsubramanian9054 Год назад +37

    அம்மாவிற்கு ஈடு இணை எதுவுமே இல்லை என்று சொன்ன ஈரோடு மகேஷ் ற்கு எனது பாரட்டு

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 Год назад +94

    தமிழ் நாட்டின் சிங்கம் என்று சொன்னால் அது நாமெல்லாம் அன்பாக நேசிக்கும் நம் ஆளுனர் அவர்கள் தான். காட்டில் சிங்கமும் நம் நாட்டில் இந்த சிங்கமும் சிங்கிளா தான் செல்லும் வெற்றி பெறும்

    • @tamilkodim
      @tamilkodim Год назад

      Very immature thinking. !!!.

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 Год назад +85

    ஆளுநர் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம். 🙏🙏🙏🙏🙏

  • @sekarankasinathan8861
    @sekarankasinathan8861 Год назад +17

    ஆளுநர் தமிழகத்திற்கு கிடைத்தது
    தமிழகத்திற்கு பெருமை .அன்னையர்தினத்தை பெருமைப்படுத்திய ஆளுநருக்கு நன்றியும் வாழ்த்துகளும் .❤🎉

  • @nabisharafi8903
    @nabisharafi8903 Год назад +22

    மஹேஸ்சார்உங்கலுக்கும்உங்கள்தாயாருக்கும்அன்னையர்தினவாழ்த்துக்கள்

  • @ramanpillai7090
    @ramanpillai7090 Год назад +103

    இது போல ஒரு ஆளுனரை நாடு கண்டதில்லை

    • @balasubramaniammuthusamy785
      @balasubramaniammuthusamy785 Год назад +6

      ஆமா தமிழ் நாடு கண்டதில்லை

    • @elantthendralilanthirayan9175
      @elantthendralilanthirayan9175 Год назад +5

      ஓசி சோறு தின்ன போறான் 😀😄😇

    • @fz2538
      @fz2538 Год назад +3

      ஓசி சோறு

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Год назад +4

      ​@@elantthendralilanthirayan9175 பிறகு, ஏன் அமைச்சரவை மாற்றத்துக்கு அவரிடம் போனாங்க...

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Год назад +4

      ​@@fz2538 பிறகு, ஏன் அமைச்சரவை மாற்றத்துக்கு அவரிடம் போனாங்க...

  • @shanmugamarumugam2797
    @shanmugamarumugam2797 Год назад +37

    இனிய தமிழில் பேசிய உங்களுக்கு வாழ்த்துக்கள். இனிய அன்னையர் தினம் வாழ்த்துக்கள்

  • @chandrasekarchittibabu4216
    @chandrasekarchittibabu4216 Год назад +59

    ஒரு ஆளுநர் எப்படி செயல்பட வேண்டும் உதாரணமாக திகழ்கிறார் ஆளுநர் அவர்கள்.

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts Год назад +137

    ஆளுநர் மற்றவர்களை மதிக்கும் தன்மை உடையவர்🎉🎉🎉

    • @elantthendralilanthirayan9175
      @elantthendralilanthirayan9175 Год назад

      மிதிக்கும் 😀😇😄

    • @inthemiddleofthenight477
      @inthemiddleofthenight477 Год назад +15

      @@elantthendralilanthirayan9175 உங்கள் முதல்வர் தான் இந்துக்களை மிதிப்பார் ஆளுநரிடம் அந்த பேதம் இல்லை....

    • @vramkumar8202
      @vramkumar8202 Год назад

      ​@@inthemiddleofthenight477 endraiya 200 ruba beatta oru quater peeeeebriyani earpaadu seidhu kolla veandaama

    • @nallasevurengaraju4157
      @nallasevurengaraju4157 Год назад +1

      He is an Anti Tamilian and cheap political game person.Agent of BJP

  • @senthilarasumc6827
    @senthilarasumc6827 Год назад +40

    மேதகு ஆளுநர் RM RAVI அவர்களுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @SureshKumar-oj8fs
    @SureshKumar-oj8fs Год назад +35

    Good simplicity Governor RN Ravi 🙏

  • @1006prem
    @1006prem Год назад +30

    வாழ்க மகேஷ்,வாழ்க மகேஷ் அவர்களின் அண்ணை,வாழ்க ஆளுநர்🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @subramanians2170
    @subramanians2170 Год назад +77

    ஆளுநர் ரவி மிகச்சிறந்த மாமனிதர்

  • @sabarinathans9603
    @sabarinathans9603 Год назад +11

    IPS திரு ஆளுனர் ரவி ஐயா நீங்கள் அருமை அருமை யான எண்ணம் ஆளுமை🙏 🇮🇳 கோயம்புத்தூர் வாசியே

  • @ksshan2810
    @ksshan2810 Год назад +76

    தமிழ் நாட்டை நேசிக்கும் ஆளுனர் நீடூழி வாழ்க 🙏🙏🏼

    • @arockiadass668
      @arockiadass668 Год назад +1

      ஆமாம் ஆமாம்
      தமிழ் நாடு வேண்டாம்
      தமிழகம் வேண்டும் என்றார்.

    • @ksshan2810
      @ksshan2810 Год назад

      @@arockiadass668 திருட்டு திராவிடம் வேண்டாம் தேசியத்தை நேசிக்கும் திராவிடம் வேண்டும் என்றுதான் சொன்னார் வெள்ளைதோல் அடிமைகளுக்கு அவர் சொன்னது புரியாது என எங்களுக்கும் தெரியும்

    • @Gatsbycom
      @Gatsbycom Год назад

      ​@@arockiadass668 what's the difference between tamilnadu and tamilagam, you foolish peraon?

    • @gnanasivabalan9729
      @gnanasivabalan9729 Год назад

      @@arockiadass668 தலைநிமிருது தமிழகம்.மனம்குளிருது தினம்தினம்.போட்டது திமுக காரன்தான்.தமிழக அரசு வண்ணத் தொலைக்காட்சினுதான் கலைஞரே டி.வி.குடுத்தாரு.இதுல ஆளுநர் சொன்னதுல என்ன தப்பு கண்டுபிடிச்சிங்க.

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 Год назад +17

    நல்ல தாயால் & தந்தையால் தான் நல்ல
    மகவை சமூகத்திற்கு தரமுடியும். புரியாத புதிர் தந்தை புரிந்த புதிர் தாய் . HAPPY MOTHERS DAY .Such a great pleasure.
    Great personality loveable
    Sri RN RAVIJI.

    • @pandiarajanngod7621
      @pandiarajanngod7621 Год назад

      unga tamizh la thee vachi kolutha

    • @pqakeshprakash2896
      @pqakeshprakash2896 Год назад

      You can not see better parents like ayothigukkupan veeramani parent and dmk leaders parents.!!!😍

  • @dhanapalmariappan7154
    @dhanapalmariappan7154 Год назад +43

    அன்பும் பண்பும் நேர்மையும் எளிமையும் உண்மையும் ஆளுநரின் அடையாளம்.❤ இவற்றிற்கெல்லாம் எதிரானது திராவிடம்.

  • @dhrubasat1
    @dhrubasat1 Год назад +8

    இந்த உயர்ந்த குணம், நாட்டுப்பாற்று, நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லாம் உடைய ஆளுநர், இவைகளை பலநேரங்களில் போலியாக கொண்டிருக்கும் தவறு செய்யும் அரசியல் வியாதிகளுக்காக மாற்ற வேண்டுமா. வேண்டாம் என hashtag செய்வோம். We want Governor Mr. Ravi என்று.

    • @gnanasivabalan9729
      @gnanasivabalan9729 Год назад

      சிறந்த ஆளுநர்.R.N.ரவி.IPS அவர்கள்.

  • @subramanians2170
    @subramanians2170 Год назад +86

    ஆளுநர் மனிதர்களை மதிக்க தெரிந்த மாமனிதர்

    • @ShahulHameed-ij8uz
      @ShahulHameed-ij8uz Год назад

      He respects man or not but he is living Tn without duty வெட்டி பயல் மானம் கெட்ட soru thinkiraan

    • @jeevajee2528
      @jeevajee2528 Год назад +1

      அப்படியா 😅😅

    • @fz2538
      @fz2538 Год назад +1

      தமிழ்நாடு மக்கள் மனிதர்கள் இல்லையா?

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 Год назад +2

      ​@@fz2538அப்படியென்றால் உங்கள் அரசு ஆளுநரை கூற்றுவன் காரணம் என்ன?

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 Год назад +2

      தூற்றுவது ஏன்?

  • @auwa827
    @auwa827 Год назад +20

    Great humanity, love and affection, amma great soul... Lovable God gift🎁 each and every one.. God bless 🙏you great Tamilnadu governor congratulations🎉🎉🎉🎉

  • @SangeethaSenthil-oh6lh
    @SangeethaSenthil-oh6lh Год назад +6

    மகேஷ் ஒரு சிறந்த மகன் நல்ல வழிகாட்டி அம்மாவிற்கு உங்களுக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள் சிறப்பு

  • @shyam9416
    @shyam9416 Год назад +45

    What i noticed is governor understanding what erode Mahesh saying 👏👏👌He understand tamil very well..

    • @madboyma3333
      @madboyma3333 Год назад +1

      He is learing tamil

    • @bharathvikkram3428
      @bharathvikkram3428 Год назад +4

      He spoke assembly in last held assembly session.The DMK created unwanted drama during the time so no one focused on it.

  • @alwayshappy225
    @alwayshappy225 Год назад +32

    Governor is a great human ❤ realy Tamil Nadu is very lucky sir ur is very best governor in INDIA SIR

  • @ElectHonestMLAsandMPs
    @ElectHonestMLAsandMPs Год назад +17

    Great Governor RAVIJI. NAMASKAR

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts Год назад +27

    Very good our governor in our tamilnadu 🎉🎉🎉

  • @kavimadhu8682
    @kavimadhu8682 Год назад +31

    R.N.Ravi means Positive Vibration...🎉🎉🎉

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts Год назад +14

    அருமையான பதிவு 🎉🎉🎉

  • @baski53
    @baski53 Год назад +22

    We are lucky to have him as our Governor. He is like Modi. Loves Tamilnadu. Learning the language. He is a real IPS. I see him as a version of Annamalai.

  • @madboyma3333
    @madboyma3333 Год назад +4

    இந்த ஆளுநரைத்தான் விடியல் கூட்டம் திட்டிக் கொண்டு இருக்கிறது.

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts Год назад +20

    Very great person governor and his wife. Very nice really. Thank you governor sir🎉🎉🎉

  • @sampathkumar1247
    @sampathkumar1247 Год назад +9

    Shri R.N.RAVI (Governor) is very strict in administration and very nice and simple in Humanity level which DMK does not like that is only problem Dmk whants to make money only from public

  • @makkalthiligamfanmsr4274
    @makkalthiligamfanmsr4274 Год назад +10

    Mr RN Ravi governor of TN is a very great human and very simple, I like him very much

  • @jssports.smk2011
    @jssports.smk2011 Год назад +17

    Good to see the youngster receiving the award

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 Год назад +1

    தாய்க்கு... மரியாதை நாம் எப்படி கொடுக்க வேண்டும் என்று கற்பிக்கும் ஆசிரியர்....
    ஈரோடு மகேஷ். .....!!!
    வாழ்த்துக்கள் நண்பரே..!!

  • @asravisankar2213
    @asravisankar2213 Год назад +34

    ஆளுனரின் அற்புதமான நிகழ்ச்சி. தமிழ்நாட்டுக்கு கிடைத்த அற்புத கவர்னர்.

    • @elantthendralilanthirayan9175
      @elantthendralilanthirayan9175 Год назад +1

      சினிமா ஷூட்டிங் தான் பொழப்பா??😊

    • @Vikei354
      @Vikei354 Год назад

      Athuthan makal serupu malai potangala

    • @saminathan2455
      @saminathan2455 Год назад

      ஹா...ஹாஆ...ஹா😁🤣🤣🤣🤣🤣

    • @Antii_Fascist
      @Antii_Fascist Год назад

      மண்டைல முடி தா கம்மியா இருக்கு மூளையாவது சரியா இருக்குமானு பாத்தா அது சுத்தமா இல்ல போல

    • @Gatsbycom
      @Gatsbycom Год назад

      ​@@elantthendralilanthirayan9175 such an irrelevant comment!

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts Год назад +25

    Erode magesh one of such great person 🎉🎉🎉 best motivational speaker in tamilnadu 🎉🎉🎉

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Год назад +6

    இனிய வணக்கம் அண்ணா அம்மா அவர்களுக்கு நமஸ்காரம் பெரியவர்கள் அனைவருக்கும் நமஸ்காரம் அருமை அருமை அருமை அம்மா இனிய அன்னையர் தினம் நல்வாழ்த்துக்கள் 🍫🍫🍫 அம்மா அனைவருக்கும் இறைவன் அருள் எப்போதும் கிடைக்கும் சுகமே சூழ்க

  • @ravindranarayanaswamy768
    @ravindranarayanaswamy768 Год назад +33

    First time in Tamilnadu after 75 years of Independence.......Jai Governor

  • @CSB479
    @CSB479 Год назад +26

    Governor is really great. I am yet to see a simple Governor like this.
    He really follows Geetha
    He does his KARMA unmindful of the results.
    TN is lucky to have such a honest and simple gentleman as Governor.
    Let us all pray God to give him long and healthy life.
    Jai Hind

  • @balasubramiyanp6809
    @balasubramiyanp6809 Год назад +13

    Valthukal Amma ❤❤❤

  • @andavars.andavar964
    @andavars.andavar964 Год назад +15

    Best wishes dear all mothers.

  • @vlnchidambramprasad6486
    @vlnchidambramprasad6486 Год назад +22

    ஆளுநரின் அன்பு மனதைநெகிழச்செய்கிறது❤❤🎉😊

  • @ramalingamkannusamy5131
    @ramalingamkannusamy5131 Год назад +45

    Governor doing good job,Organising many meetings not only govt.officers

  • @gitasai1361
    @gitasai1361 Год назад +1

    Modhijee namm thamizh natirkhu nalla governarai anuphi irukhirar.

  • @geethaananth9572
    @geethaananth9572 Год назад +9

    Very best governer we got

  • @arunap5999
    @arunap5999 Год назад +2

    நமக்கு கிடைத்த பொக்கிஷம் நமது கவர்னர் 🙏🙏🙏

  • @VS-nz3wg
    @VS-nz3wg Год назад +9

    Good ❣️governor....

    • @Vikei354
      @Vikei354 Год назад +1

      Athuthan makal serupu malai potangala

  • @arung.d4277
    @arung.d4277 Год назад +14

    மகேஷ் அண்ணா சூப்பர்

  • @chittitejababu9629
    @chittitejababu9629 Год назад +12

    Great man governor Ravi sir

  • @samraaj739
    @samraaj739 Год назад +5

    மக்கள் வரிப்பணம் விரயம்... எந்த தொகுதியில் போட்டியிட போகிறார்

    • @Mani-wr4ss
      @Mani-wr4ss Год назад +5

      பொதுமக்களை கவுரவித்தார்... அவர் ஒன்னும் எதோ சிலைகள் வைக்கவில்லை...

    • @Gatsbycom
      @Gatsbycom Год назад

      Adengappa, vanthuttaru ivar, makkal varippanam patri kavalai pada!

    • @gnanasivabalan9729
      @gnanasivabalan9729 Год назад

      இந்தமாதிரியான நல்ல காரியங்களுக்கு செலவிட்டா தப்பே இல்லை.

  • @Kanrajs
    @Kanrajs Год назад +27

    Thanks Governor 🙏, such a great human being.

    • @Vikei354
      @Vikei354 Год назад

      Ramy ku serupu malai potutanga

  • @shankar49677
    @shankar49677 Год назад +13

    Governor has endeared himself to TN people….of course excepting D Stock

    • @RatnamSSomoo
      @RatnamSSomoo Год назад +2

      Instead of taking him as a Role Model the Dravidian stock are constantly deriding him. They can do so for as long as they want, but at the end of the day His Excellency Governor R N Ravi will be remembered for his excellent service and concern for the well being of the people of Tamilnad whereas the scums who tried to ridicule him will be cast into the dustbin. MAY ALMIGHTY GOD BLESS, PROTECT, GUIDE AND GRANT HIS EXCELLENCY WITH GOOD HEALTH AND A LONG LIFE. 👌👍🙏🙏🙏

    • @shankar49677
      @shankar49677 Год назад

      Strategically he equips himself well,familarises the terrain like in combat zone, moves in for the kill. City bred, pampered, having cocoon existence , the attitude is alien….interesting to watch Ravi demolishing every obstacle patiently……from the day black flags were thrown at his convoy he has steadily pushed DK,DMK on back foot…..plea for removal effectively being rejected……

  • @r.kavithakavitha
    @r.kavithakavitha Год назад +1

    வாழ்த்துக்கள் ஈரோடு மகேஷ் அண்ணா 💐💐

  • @suseelananjan4178
    @suseelananjan4178 Год назад +5

    So awsome moment.

  • @p.ramasamyperumal6829
    @p.ramasamyperumal6829 Год назад +22

    தமிழகத்தில் திரு ரவி கவர்னர் போல் முதல்வராக திரு அண்ணாமலை அவர்கள் வந்துவிட்டால் அந்த நிமிடமே தமிழகம் தலமிரத்தொடங்கிவிடும்..

    • @Antii_Fascist
      @Antii_Fascist Год назад

      அது மட்டும் நடந்தா தமிழ்நாடும் உ.பி மாதிரி முன்னேறி தலைநிமிர்ந்து நிற்கும்.

  • @jamalnoor1717
    @jamalnoor1717 Год назад +18

    Congratulations bro🎉🎉❤❤

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 Год назад +9

    Congrats to the organisers

  • @prakashraghunathan2685
    @prakashraghunathan2685 Год назад +2

    Mahesh ji congratulationand also to your proud mother

  • @GSumathi
    @GSumathi Год назад +5

    அருமை மகேஷ்.வாழ்த்துக்கள்.

  • @subashraman6047
    @subashraman6047 Год назад +2

    வாழ்த்துக்கள்!

  • @davidratnam1142
    @davidratnam1142 Год назад +1

    Jesus Yesu bless all dear one's please believe Jesus Yesu true God going to come very soon

  • @PRIYAMURALI_CBE
    @PRIYAMURALI_CBE Год назад +8

    Proud of you mahesh❤

  • @ramanviswanathan2942
    @ramanviswanathan2942 Год назад

    LF Auditor ஈரோடு திரு. சந்திரசேகர் அய்யர் அவர்களே Treasury RAMAN V. வணக்கம்.
    மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

  • @Dubakkur_Don
    @Dubakkur_Don Год назад +1

    ஆளுனர் மற்றும் அவரது திருமதி அவர்களும் எந்த பரபரப்பும், பந்தாவும் இல்லாமல் மிக மிக எளிமையாகப் பழகுவது காண நெகிழ்ச்சியாக உள்ளது.. தமிழகத்தின் அரைவெக்காட்டு, வெத்துவேட்டு வெட்டி பெருமை அரசியல் தத்திகள் இதை உடனே காப்பியடித்து தாங்களும் போட்டிக்கு ஒரு தம்பட்ட விழாவை நடத்தினாலும் ஆச்சரியமில்லை!

  • @samrithakadhir5326
    @samrithakadhir5326 Год назад +13

    Our governer,the lion of Tamilnadu.Jaihind.❤❤❤

  • @chitramani2520
    @chitramani2520 Год назад +3

    உண்மை மகேஷ்

  • @vijayavittal1708
    @vijayavittal1708 Год назад +2

    Our Governor's simplicity, accessibility n Down-to-earth attitude are really great n my humble wishes for him to go to heights in all walks of life.

  • @sureshkumar-kd1yt
    @sureshkumar-kd1yt Год назад +4

    ஆளுநர் இதைப்போல மக்களின் மனதை தொடும் விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும். பின்னர் எல்லோரும் புகழ்ந்து பேசுவர்.

    • @gpsm9414
      @gpsm9414 Год назад +1

      நீர் எதிர்பார்ப்பது போல ஆளுநர் செய்வார். ஆனால் திமுக உப்பிஸ் கிட்ட காண்பிக்க மாட்டார்.

  • @RanjitKumar-ji6lo
    @RanjitKumar-ji6lo Год назад +2

    All the media's show this news... Governer good news also show your news.. great news18

  • @GuitSiva
    @GuitSiva Год назад +1

    Vaazhga Valamudan🙏❤🎉

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Год назад

    கவர்னருக்கு மற்றும் அவரின் மனைவிக்கு தமிழ் பேசத் தெரியுமா..பேசினால் புரிந்து கொள்வார்களா

  • @MaheshMangalam
    @MaheshMangalam Год назад +1

    மிகச்சிறந்த கவிதை!கவிதையே பேசுதே!!.

  • @mohankumark8537
    @mohankumark8537 Год назад +17

    Governor Ravi great!

    • @Vikei354
      @Vikei354 Год назад

      Athunal than serupu malai potangala sangei

    • @jeevajee2528
      @jeevajee2528 Год назад

      மேடையில் நடிப்பதுக்கா

  • @mosasmohan2240
    @mosasmohan2240 Год назад +1

    Super loving mothers day really Governor family such a great this we happy for this program and Erode makes speech❤

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Год назад

    வாழ்த்துக்கள் அம்மா மகேஷ் அண்ணா

  • @bsmuaslblalli3906
    @bsmuaslblalli3906 Год назад +1

    Happy mother's day wishes bytheby for dosa kaila kasu vaila dosai like that மணி ikku பூரி? பா.லலிதாசெந்தாமரை, மயிலாப்பூர்.

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 Год назад +1

    அருமை சிறப்பு மகிழ்ச்சி நன்றிகள்💪🇮🇳🙏

  • @vatha43o73
    @vatha43o73 Год назад +1

    அம்மாவை பார்க்கா பாவமாக இருக்கு ஆனால் மகேஷ்எ 9:50 ன்ன சாதனை படைத்தார் தெரியல

  • @roberts9421
    @roberts9421 Год назад

    What a family drama!!??enga kathula poo.....aana ithu romba puthusa irrukku....

  • @poongothaithiruvalluvan9763
    @poongothaithiruvalluvan9763 Год назад +2

    அருமை மகேஷ்,அசத்திட்டேல் மாமி...

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 Год назад +1

    அது அப்படி இல்லை மகேஷ்! விளக்கு ஏற்றி கைகளில் படியும் எண்ணெய் தலையில் தடவுதல் கூடாது என்பதற்காகதான் துணியில் துடைக்க வேண்டும்!

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts Год назад +11

    ஆளுநர் அவர்கள் சிறந்த மனிதர் 🎉🎉🎉

  • @dineshkp1111
    @dineshkp1111 Год назад +1

    டோப்பா தலைக்கு தலை வணங்காத ஆளுநர்.

    • @gnanasivabalan9729
      @gnanasivabalan9729 Год назад

      👌👌👌👍👍👍👍ஆளுநர் வந்தாலே, டோப்பா தலை ஆளுநர் கார்கிட்ட போய் நிக்கனும்

  • @thiruppathivasan8254
    @thiruppathivasan8254 Год назад +1

    True speech🇮🇳🆗🆗🎉

  • @gthibanify
    @gthibanify Год назад +6

    Happy Mothers day
    Thanks to Governer
    Such a wonderful great personality
    God bless you all🙏🙏

  • @murthyramchand3843
    @murthyramchand3843 Год назад

    Please see the humility of Honourable Governor of Tamilnadu who is an IPS Officer. Tamilnadu is fortunate state to have such a nice Governor.

  • @nagarajnachimuthu8622
    @nagarajnachimuthu8622 Год назад

    Lord.amma.live.long..jaihind..super.mahes.speech

  • @shreedharvaitheeswaran63
    @shreedharvaitheeswaran63 Год назад +1

    Nalaya tamizhagam nallavargal kaiyil irunthaal tamizhagam munnetra pathayil sellum vazhlga tamizhagam valarga tamilnaadu

  • @nandan183
    @nandan183 Год назад

    திரு மகேஷ் அவர்கள் எவ்வளவு புனியம் செய்தவர்...

  • @ponnuthainirosha8754
    @ponnuthainirosha8754 Год назад +1

    Governor Avarhalukum Ammavukkum Vanakangal

  • @rajathangavelu3527
    @rajathangavelu3527 Год назад

    Part of BJP strategy to popularize governor post and later play politics with elected govt. Very disappointed with Magesh for falling prey to this.

  • @rajendiransm8419
    @rajendiransm8419 Год назад

    God bless you all

  • @lakshmananrajjk1989
    @lakshmananrajjk1989 Год назад +2

    Really very Great two in one
    Governor and Opposition Leader.

  • @mslm2k
    @mslm2k Год назад

    இவர்கள் சனாதன ஆட்கள். நாடோடிகளை பார்ப்பாரா?

  • @panchalingam2618
    @panchalingam2618 Год назад +3

    Super Simplicity Mr .Governor

  • @duraipandian9986
    @duraipandian9986 Год назад +3

    Yen amma illana naan illa 😌. I love amma