ஆனந்த ராகம் | Isaiyendral Ilaiyaraaja | Madurai | ilaiyaraaja | Noise and Grains

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • ஆனந்த ராகம் கேட்கும் காலம்🎶
    Listen to #Aanandharaagam Song
    Singers : Vibavari
    Isaiyendral Ilaiyaraaja, Madurai.
    #IsaiyendralIlaiyaraaja #Noiseandgrains #Illayaraaja
    Follow us on
    Facebook : / noiseandgrains
    Twitter : / noiseandgrains
    Instagram : / noiseandgrains
    #NoiseAndGrains

Комментарии • 155

  • @Cocktail360
    @Cocktail360 11 месяцев назад +57

    மனிதனுக்கு பல வலிகளை கொடுத்த இறைவன், அந்த வலிகளுக்கு வலி நிவாரணியாக இளையராஜாவையும் கொடுத்தான்

  • @user-yo1jx1of5e
    @user-yo1jx1of5e Месяц назад +3

    தபேலா ❤❤❤❤❤ அனுபல்லவி வரும்போது என்ன ஒரு தாள அமைப்பு!!!! ராஜாவின் இசை❤❤❤❤

  • @RamaChandran-zg8ug
    @RamaChandran-zg8ug 7 месяцев назад +23

    என்ன ஒரு உணர்வுபூர்வமான இசை. இளையராஜா நீங்கள் இசைக்கே மா மேதை

  • @AYN2024
    @AYN2024 4 месяца назад +14

    ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது கேட்டுவிடுகிறேன்..... சலிப்பதே இல்லை..... எனது தேசிய கீதம் இசைஞானி பாடல்களே....😊

  • @KaniDevLok
    @KaniDevLok 9 месяцев назад +15

    ஒரு பாடலுக்கு உயிர் இருக்கிறது என்றால் அது இந்த பாடல்.

  • @user-dy4vc7wf3s
    @user-dy4vc7wf3s 9 месяцев назад +15

    Ivarkku garvam irupadil thavare illai. Great Legend in Indian Film industry.

  • @gsaravanakumarsaravanakuma1977
    @gsaravanakumarsaravanakuma1977 Год назад +31

    கடவுள் கொடுத்த பரிசு என் ராஜா. சார் ❤❤❤

  • @SHAIDIGITAL-br3nq
    @SHAIDIGITAL-br3nq Год назад +14

    அருமையான குரல்... ராஜாவின் தேர்வு.. மிக அருமை

  • @boobpathiboobpathi3130
    @boobpathiboobpathi3130 Год назад +138

    இந்த இசை நிகழ்ச்சியை காண்போர்கள் ஜாக்கிறைதியாக இருங்கள் ஞானியின் இசைவெள்ளத்தில்இழுத்துசென்றுவிடபோகிறது வெள்ளமாக இருந்தால் கூட தப்பித்து விடலாம் இதுசுனாமியைவிடமோசமானது.

  • @madhesyarn8891
    @madhesyarn8891 Год назад +9

    Ssshhh appa appappa samyoooo இளையராஜா ஐயா அவர்களின் இசை ராஜ்யம் என்ன ஒரு மெலோடிஸ் பண்ணைபுரம் என்ற சிற்றூரில் பிறந்தவர் ஆனால் மனதுக்குள் இசை மீது தீராத காதல் பாசம்.. அது தான் உள்மனதில் இருந்து இப்படி ஒரு புல்லாங்குழல் வயலின் எனும் மெல்லிசை 🎉 எனக்கொரு மஹா பாக்கியம் இளையராஜா ஐயாவை 10 முறை பார்த்ததும் 3 முறை பேசியதும் கடவுளின் அனுகிரகம் விபாவரி மிகவும் சிறப்பாக பாடுகிறார் 🎉அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு ❤❤❤❤

  • @rizamt
    @rizamt Год назад +27

    அப்படி உடம்பெல்லாம் ஏதோ செய்து மெய் சிலிர்த்து விட்டது ஆரம்ப வயலின் இசையிலையே இந்த மாதிரி வயலின் இசையை மேற்கத்திய நுட்பமான இசையை இசை ஞானியே உன்னிடம் அந்த ஆஸ்கரே வாலை சுருட்டிக் கொண்டுதான் இருக்கனும் போல

  • @sadhandevarajan3181
    @sadhandevarajan3181 5 месяцев назад +5

    இளைய ராஜாவின் இசை துளியாக இருப்பதையே பெரும் பாக்கியமாக கருதுகிறேன்...

  • @riviereganessane9128
    @riviereganessane9128 Год назад +8

    பெண்மையான தோற்றம் இனிமையான குரல் இசைஞானி யின் இசை.தெய்வீகம்.

  • @ConcertVibes350
    @ConcertVibes350 Год назад +28

    Vibavari mam your voice was amazing and soulful..

  • @Vivekaviews
    @Vivekaviews Месяц назад

    Excellent Rendition Vibhavari Ji
    One and only Ilayaraaja 🎉

  • @capturetamizha
    @capturetamizha Год назад +7

    மெய் மறக்க வைக்கின்றனர் இசை கலைஞர்கள் மற்றும் பாடகர்

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 Год назад +53

    சில நேரங்களில் சில பாடல்கள் கண்களில் கண்ணீரை ஒளிர விட்டுவிடும். அப்படி ஆயிரத்தில் ஓர் பாடலாக .. இசைஞானியின் ஆனந்தராகம் பாடல். அந்த உமாரானின் குரலும் தெய்வீகம்.

    • @hemalathapanneerselvam7354
      @hemalathapanneerselvam7354 Год назад

      உண்மை தான் அதிலும் விபாவரி அக்கா பாடும் அழகு தனி தான் என்றும் மறக்க முடியாத குரல்....

  • @adhavkrishan7922
    @adhavkrishan7922 Год назад +26

    Sorgam... 4minutes trip to heaven and back to World... A complete musical journey. ❤❤❤❤❤❤❤

  • @Joslet123
    @Joslet123 Год назад +16

    One of the best song from isaignani❤❤❤❤❤

  • @prakashsridhararao3298
    @prakashsridhararao3298 Год назад +54

    வயலின் மற்றும் புல்லாங்குழல் கலைஞர்களுக்கு வாழ்த்துகள். பெண் பாடகியால் சிறப்பாக இருந்திருக்கலாம். மொத்தத்தில் இது ஒரு இசை விருந்து.👌👌

    • @vsivajeevan
      @vsivajeevan Год назад

      Why can’t Ilayaraja use some one that knows tamil… he’s cheating the audience

    • @V-TreeSHANMUGASUNDARAManchetty
      @V-TreeSHANMUGASUNDARAManchetty Год назад

      @@vsivajeevan ஏமாற்ற இங்கு அவருக்கு ஒன்றுமில்லை மாற்று மொழியை அவர் தாய்மொழி கொண்டு உணர்ந்து வெளிப்படுத்தும் திறனைப் புகழ்வதைவிட ஆடியன்ஸ் க்கு அறிமுகம் அவ்வளவே...
      500-க்கும் மேல் கற்றுக் கொண்டு 75-வது பிறந்த நாளில் நமக்கு புரிந்த மாதிரி இது சீட்டிங் ல வராது ‌‌
      எனி வே என்னை மன்னித்து ஆறுதல் அடையலாம் ‌... நண்பரே 🤝

    • @BC999
      @BC999 7 месяцев назад

      @@vsivajeevan P. Susheela, TMS (Sourashtra origin), PBS, Jikki, A. M. Rajah, Jamuna Rani, SPB, S. Janaki, KJY, Jayachandran (all of them introduced by other music directors) - NONE of them were Tamils! WERE YOU in Jupiter then?! Ilayaraja has introduced many Tamil singers including Deepan Chakravarthy, Uma Ramanan, Harish Raghavendra, NSK Ramya etc. LOOK for THE TALENT, and do not create a divide. All of you trolls have ONLY ONE PROBLEM: Ilayaraja!

  • @DhandapaniDhandapani-qv2mh
    @DhandapaniDhandapani-qv2mh 10 месяцев назад +17

    இத்தனை வாத்தியங்களுக்கும் சில மணி துளிகளில் நோட்ஸ் எழுதி இருக்கிறார் இசை மேதை இளையராஜா எவ்ளோ பெரிய விஷயம்.. இன்னைக்கு கோடி கோடியா வாங்கிட்டு ஒரு பல்லவி ஒரு சரணம் துக்கு மியூசிக் போடுறதுக்கு அதுவும் அடுத்தவன் மியூசிக் திருடி போடுறதுக்கு 4. மாசம் பன்றானுங்க

  • @raajac2720
    @raajac2720 Год назад +47

    The female singer is not knowing Tamil language,but stil she perform well , definitely credit goes to vibavari mam,we welcome for tamilnadu.
    Your precision voice is amazing.

    • @vsivajeevan
      @vsivajeevan Год назад

      Why can’t Ilayaraja use some one that knows tamil… he’s cheating the audience

    • @vinithradhakrishnan8969
      @vinithradhakrishnan8969 Год назад +9

      @@vsivajeevan How's he cheating when he has mentioned numerous times she doesn't know a word of Tamil? The audience has burst into applause on several occasions after hearing that, meaning that the singer has performed incredibly well and that's what matters at the end of the day.

    • @ganesh8892
      @ganesh8892 Год назад +6

      ​@@vsivajeevaneither you are a fool or having grudge of Raja sir

    • @raajac2720
      @raajac2720 Год назад

      @@ganesh8892 yes I am fool, because I want learn from others.
      I thank ful to you sir,how you find me a fool,
      Hopes our maestro will bring more fools.

    • @venkatesang.v.4230
      @venkatesang.v.4230 11 месяцев назад +3

      People who comment Raja sir and his finds cannot even understand or enjoy the music, but only to grab attention or cheap publicity, they criticise the God of Music. As Jesus said "My Father, they are not aware of what they are doing. Kindly forgive them." 😊

  • @noobgamer-bl9gn
    @noobgamer-bl9gn Год назад +6

    அந்த இல்லாமை காலங்களை நினைவப்படுதும் பாடல்.

  • @senthilsan5080
    @senthilsan5080 Год назад +26

    அய்யா இசைஞானியின் பாடல்களை கேட்கும் போது சில நேரங்களில் எனக்கு கண்களில் கண்ணீர் வரும் இந்த உலகம் இருக்கும் வரை இசைஞானி இருப்பார் அவர் இசை இருக்கும்

  • @karthikjanakiraman7286
    @karthikjanakiraman7286 Год назад +8

    vibhavari, what a great voice she has

  • @selvak7300
    @selvak7300 Год назад +33

    Challenging composition to the musicians ... Real feast using all the instruments.. மனதை வருடும் இதமான இன்பவலியான அனுபவம் இதை கேட்கும்போது.

    • @ravikumarmatcha6346
      @ravikumarmatcha6346 Год назад +2

      Yes.... very challenging... that is Ilayaraja sir

    • @mohanasundharam3581
      @mohanasundharam3581 Год назад

      எங்க ராஜா பேசுற டயலாக்கும் சேர்ந்து வரட்டும் பாட்டு மட்டும் வேண்டாம்

  • @sudharshant3161
    @sudharshant3161 Год назад +5

    simmendra maddhimam raagam. what a composition

  • @lankashri36
    @lankashri36 2 месяца назад

    Deadly.. The Top Best…Song…always…

  • @lovebrother7440
    @lovebrother7440 Месяц назад

    இசை உற்சாகத்தின். இசை உற்சவம் ❤❤❤❤

  • @ssr7222
    @ssr7222 Год назад +14

    ஜானகி அம்மா மற்றும் உமா ரமணன் அம்மா இவர்களின் hi pitch vera leval இன்றுவரை அது போன்று யாரும் இல்லை இதில் வாணி ஜெயராம் அம்மாவும் சூப்பர்

    • @gopikrish5736
      @gopikrish5736 Год назад +1

      Swarnalatha ❤

    • @felixedward4306
      @felixedward4306 Год назад

      மிகவும் சரியான பதிவு. நன்றி.

    • @govindrajan9887
      @govindrajan9887 2 месяца назад +1

      She is a Hindi singer. Point to point pitch to pitch matching with the original.
      Well done Vibhaavari.
      Please try to listen to her Hindi orchestra. It will be mesmerizing.

    • @ssr7222
      @ssr7222 2 месяца назад

      @@govindrajan9887 sure brothee👍🙏🙏🙏

    • @anusuyarangasamy
      @anusuyarangasamy 19 дней назад

      @@ssr7222 she is marathi.

  • @arulpunithan2556
    @arulpunithan2556 8 месяцев назад +2

    செவிக்கும்,உணர்வுக்கும் சரியான உணவு.
    வற்றாத ஜீவ நதியை போல....
    உந்தன் இசை வெள்ளம்
    எந்தன் உள்ளங்களில் ஓடிக்கொண்டே இருக்கும்..
    உலகம் உள்ளவரை உந்தன் இசையின் ஓசை ஒலித்து கொண்டே இருக்கும்..

  • @Jaleel241
    @Jaleel241 Год назад +14

    Great song by Ilayaraja

  • @srspcricanalysis
    @srspcricanalysis Год назад +8

    This is epic. Tying up the heart. No better musical treat than this. No music director can match Raja. He is the only Raja of Music.

  • @kumararun144
    @kumararun144 Месяц назад

    hats off to the orchestra people especially violinists ❤❤❤

  • @jothiganesh2862
    @jothiganesh2862 Год назад +7

    Mayakkum isai..... Athaan Raja eppavume Raja..... ❤❤❤ Lovely Voice madam..... 🎉🎉🎉

  • @prabhuthenappan1281
    @prabhuthenappan1281 Год назад +9

    Wow! What a voice! Excellent pronounciation! Great coordination from musicians too! Last but not least Sir I am not qualified to talk about you. Just thanks from the bottom of my heart for such a composition! Love you!

  • @hariramkumar94
    @hariramkumar94 Год назад +5

    Beautiful rendition by vibavari

  • @viswanathan0
    @viswanathan0 Год назад +13

    ராஜா தரும் ஆனந்த ராகம்

  • @sudhakarD599
    @sudhakarD599 Год назад +14

    Can't understand the pattern of the song whether it is joy or sad. But both should be there for lovers. It should have been based on the story. But for today's listeners it will add their own past story. Uma Raman's manjal veyil maalayitta poove will add more tears. Early 80s effects. Very nice orchestration.

    • @saravanand1168
      @saravanand1168 Год назад +2

      That is the tricky part. You can compose for joy & sad. But in the movie the situation is for a pair of confused adolescents. They themselves don't know whether it is love or infactuation. How can you compose a song for that. Well, this guy did it. Not just a song, it is celebrated for 4 decades.

    • @sudhakarD599
      @sudhakarD599 Год назад

      @@saravanand1168 Well said. A confused state. This composer was never in confused state.

  • @josephyesupatham7760
    @josephyesupatham7760 Год назад +3

    This song is one of IR's epic song. Excellent rendition by Ms.Vibahvari.

  • @pkiranalex
    @pkiranalex Год назад +6

    ராஜா எனும் ராக தேவன்❤️

  • @BMonickaS
    @BMonickaS 24 дня назад

    Very Very nice----

  • @m.a.venkateswaraniyer6516
    @m.a.venkateswaraniyer6516 Год назад +13

    Nicely sung by Vibhavari Apte Ma'am. Many people have commented that she doesn't know Tamil. There are many like Sadhana Sargam Ma'am, Udit Narayan sir, who have sung beautiful tamil songs. Language is not a barrier for music❤

  • @senthilraj.k1110
    @senthilraj.k1110 8 месяцев назад +1

    Madam vibavari's voice is amazing and stunning !

  • @DhivyaPraba1999
    @DhivyaPraba1999 19 дней назад

    Symphony ❤

  • @SimpleHomeCooking
    @SimpleHomeCooking Год назад +3

    Musical of memories of our great isaaai geeanii

  • @jacksonprt
    @jacksonprt 6 месяцев назад +1

    Vibavari sang this same in 2018 in a concert toranto, what a voice...

  • @kaviarasan9434
    @kaviarasan9434 Год назад +2

    எனக்கு ரொம்ப பிடித்த இசை மற்றும் பாடல்

  • @viswanadan6446
    @viswanadan6446 Год назад +2

    One of the best song from Uma mam... And vibhavari good singer

  • @kanthanraman3788
    @kanthanraman3788 10 месяцев назад +1

    One of the evergreen songs by the legend isai gnani

  • @OppoA17-zt4id
    @OppoA17-zt4id 5 месяцев назад +1

    North Indian playback singer
    Sing well
    Congrats

  • @parthibarajimuthuraj2619
    @parthibarajimuthuraj2619 11 месяцев назад +1

    What a composition, listening with closed eyes

  • @umakumar2994
    @umakumar2994 Год назад +2

    Uma ramanan madam.
    One singer whio has not been given her due.
    Such lovely songs u have given us madam❤❤

  • @balajikrishnamachary2318
    @balajikrishnamachary2318 3 месяца назад

    Iraivanin isai avadharam

  • @AARURAAN
    @AARURAAN Год назад +2

    02.42 to 03.19 what a composition... ❤👏🌺💐

  • @ganeshmoorthy6757
    @ganeshmoorthy6757 Год назад +1

    Vibhavari mam my heart ful wishes to you, what a pronunciation, wow

    • @gsankar1753
      @gsankar1753 11 месяцев назад

      All music bharmma illaiyaraja teaching

  • @meenasundar2211
    @meenasundar2211 Год назад +1

    What a voice, great mam.

  • @Selvakumar-mr3cy
    @Selvakumar-mr3cy 3 месяца назад

    Vipavari voice🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐

  • @shirleysheeba9882
    @shirleysheeba9882 Год назад

    One of the best musician humming very nice super excited

  • @madheswariraju7056
    @madheswariraju7056 Год назад +5

    Original singer uma Ramanan avanga voice la ketta le pullarikkum 🎉🎉

  • @anburajandavar6215
    @anburajandavar6215 Год назад +1

    Illayaraja Vara leavel

  • @venkatpathy9639
    @venkatpathy9639 8 месяцев назад

    Vibavari mam your voice is super fantastic song your are from pune but fantastic pronciation in your song

  • @sivamymail
    @sivamymail 11 месяцев назад

    Wow What a Delight to Music Ears

  • @pgurukannanpgurukannan7499
    @pgurukannanpgurukannan7499 Год назад

    Super vibavary singing

  • @karthimg3589
    @karthimg3589 3 месяца назад

    இசை அரக்கனின் இசையை கேட்டு உயிர் வாழ்வேதே பெரிய வரம் மனிதன் கண்டிப்பாக வேறு உலகத்தில் இருக்கும் அனுபவம்

  • @ILayarajF-ng1xe
    @ILayarajF-ng1xe Год назад +1

    Super song

  • @santhoshnagendran1870
    @santhoshnagendran1870 3 месяца назад +1

    கண்ணீர் வருது.....ஐயாவின் ஆனந்த ராகத்தை கேட்டவுடன்..... இசைக்கு நீங்கள் தான் ராஜா.....

  • @muthurangasamy797
    @muthurangasamy797 Год назад

    Vibhavari mam super mam

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 Год назад +4

    This Song Nearly God. Yes. Nearly God. Thankyou My dear illayaraja.

  • @vinithkumar9940
    @vinithkumar9940 8 месяцев назад

    Song very very god neverthing🎉

  • @saravanankuppusamy1842
    @saravanankuppusamy1842 Год назад

    absolutely 💐👏

  • @pandiyanv747
    @pandiyanv747 11 месяцев назад

    I love this lady

  • @deevan8505
    @deevan8505 2 месяца назад

    Isai.arasan.isai.mamethai.isai.gnani.isai.wanavile.isai.puratchi.isai.saral.isai.malai.

  • @mrgopal2292
    @mrgopal2292 Год назад

    Awesome 🎉🎉

  • @ravikumarmatcha6346
    @ravikumarmatcha6346 Год назад

    Very tough compposition..... great sir

  • @elizabethrayer2314
    @elizabethrayer2314 11 месяцев назад

    Superb ❤

  • @happygolucky4439
    @happygolucky4439 Год назад +1

    ilayaraja ilayaraja 👍👍q

  • @mosasvictorei716
    @mosasvictorei716 Год назад +1

    👍👍👍👍💚

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 Год назад

    அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @kumaresansellavelan4106
    @kumaresansellavelan4106 2 месяца назад

    veryd.....

  • @deevan8505
    @deevan8505 4 месяца назад

    Isai.ilaiyarajawai.pol.thamilahathile.inoruwen.piraka.powathilai

  • @nagabhushanhu8136
    @nagabhushanhu8136 Год назад

    Supar 👌🏻🙏🏻🙏🏻

  • @shiva-ml1cl
    @shiva-ml1cl 8 месяцев назад +1

    அனந்த ragum

  • @najrullakhan7131
    @najrullakhan7131 Год назад +2

    Hello noise and grains where is Deva sir live concert

  • @ranjithr3015
    @ranjithr3015 9 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramamurthy6376
    @ramamurthy6376 Год назад

    Tha world is honest parasan is ilayaraja

  • @manjularajan318
    @manjularajan318 Год назад

    🙏🙏

  • @deevan8505
    @deevan8505 2 месяца назад

    Isaien punagai.mannan.raja.ilaiyarajavirku.atimai.isaikai

  • @franciskumar8533
    @franciskumar8533 Год назад +2

    Recording quality not satisfied (Noise and Grains?)

  • @sanilzenbuddha8168
    @sanilzenbuddha8168 Год назад +6

    Introducing a new singer is important. But,it should not lead to decline of quality

  • @nrajusownivashinin.susheel8067

    Nice song sung by vaibhav mam from Maharashtra they came to Temple City
    Nice voice maam🎉🎉🎉🎻🪕🎸

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 Год назад +4

    பாடல் வரி தமிழ் உச்சரிப்பு சரியாக இருக்கா?

    • @nAgA-ru4pk
      @nAgA-ru4pk Год назад +1

      அவங்களுக்கு தமிழ் தெரியாதுன்னு நெனகிறேன்

  • @Arteon4Motion
    @Arteon4Motion Год назад

    Noise & Grain, why the heck did you delete Oliyile Therivathu & Aayiram Thamarai performance (Madurai)? This is not pleasant. Pls clarify.

  • @deevan8505
    @deevan8505 2 месяца назад

    Ilairajavine.kuraluku.nan.atimai

  • @shaakallurma5420
    @shaakallurma5420 11 месяцев назад

    🎉

  • @saravanankuppusamy1842
    @saravanankuppusamy1842 11 месяцев назад

    💐🎈🎉🎊👍🕉🕉

  • @iyappanm8545
    @iyappanm8545 Год назад

    காதுக்குஇனியவிருந்து

  • @Darshucute1217
    @Darshucute1217 Год назад

    27/08/2023❤❤❤

  • @Darshucute1217
    @Darshucute1217 8 месяцев назад

    18/12/2023🥰

  • @tseetharaman
    @tseetharaman Год назад

    Great ilayaraja sir but same songs in all contests please Raja sir composed more than 1500 movies above 5000 thousand song all are masterpiece please give different songs
    அருமை இளையராஜா சார் ஆனால் அனைத்து போட்டிகளிலும் ஒரே பாடல்கள் தயவு செய்து ராஜா சார் 1500 படங்களுக்கு மேல் 5000 ஆயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார் அனைத்தும் தலைசிறந்த பாடல்கள் தயவு செய்து வித்தியாசமான பாடல்களை கொடுங்கள்