பாடு நிலாவே தேன் கவிதை | Isaiyendral Ilaiyaraaja | Madurai | ilaiyaraaja | Noise and Grains

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 274

  • @itsmycontact
    @itsmycontact Год назад +80

    4:19 : எஸ் பி பி சரண் படும்போது இசைஞானி முகத்தில் சந்தோஷம் புன்முறுவல். தனது பாக்ய ஸ்நேகிதனின் மகன் அவரை மாதிரியே பாடுவது கண்டு அவரை விட யார் அதிகமாக சந்தோஷ படமுடியும் ?

    • @goodies5ful
      @goodies5ful Год назад

      SPB maathiri varavey varaadhu endru ilivuraja kaiyaal saigai seivadhu thelivaaga therigiradhu....

    • @goodies5ful
      @goodies5ful 7 месяцев назад +1

      Illai, aetho paadukirai sari paadu, SPB poal unnaal paadamudiyavillai endru Dalit Ilivuraja saigai seigiraan.

    • @selvamayan
      @selvamayan 4 месяца назад +1

      @@goodies5ful neengal athigamaga malam ungirirgal, soru saapidungal moolai velai seiyum

  • @mathumathu4241
    @mathumathu4241 9 месяцев назад +3

    எங்கு தேடினாலும் இப்படியொரு இசைக்கடவுள் நமக்கு கிடைக்கப்போவதில்லை

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 Год назад +27

    இந்த பாட்டை இப்போ கேட்டாலும் புதிதாக கேட்பது போல இருக்கும். அதுதான் இசை ராஜா.

  • @rajunthanrajunthan2028
    @rajunthanrajunthan2028 Год назад +72

    சரண் sir அப்பா இடத்தில் 💪💪💪💪 யாராலும் முடியாத குரல் ☝️☝️☝️

  • @rajakumarviji
    @rajakumarviji Год назад +76

    தமிழே தெரியாத மும்பாய் பாடகி விபாவரி அவர்களுக்கு💐💐💐💐

  • @n.arunkumar
    @n.arunkumar Год назад +25

    04:15 to 04:18 👌🏻👌🏻
    சரண் SPB யாகவே மாறிய தருணம்.

  • @kannannvlogger2504
    @kannannvlogger2504 Год назад +15

    பாடல் ஓப்பனிங் ல மெல்லிய வயலின் களின் மென்னோசை.. ஒரு மெல்லிய தாலாட்டு,உடன் இசைக்கும் புல்லாங்குழல், தபேலா.. விபவாரி அவர்களின் பீல் மெல்லிய டச்...சரண் அவர்களின் ராகம் அருமை,
    மு. மேத்தா அவர்களின் வரிகளை காலமெல்லாம் வாழச் செய்த, இசை மாமன்னன் இளையராஜா வாழ்க...

  • @Blackpinksuzu
    @Blackpinksuzu Год назад +40

    SPB CHARAN improved a lot...nice.. hats off to you 🎉 excellent Raja sir❤

  • @irfascrafts9521
    @irfascrafts9521 Год назад +26

    So cute SPB Saran..he wants acknowledge from Raja Sir during the signing...Raja sir replied keep on going man!! Awesome.

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 Год назад +62

    “ஊரெங்கும் போகும் என் ராகங்களே!…” SPB Sir ❣️🎼🎶🎵

  • @karthimg3589
    @karthimg3589 Год назад +181

    அந்த 4'44நிமிடம் சரண் இசைஞானியின் சிரிப்பு ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன spbயாக மாறும் தருணம்

  • @rajagopalupendrachar5160
    @rajagopalupendrachar5160 Год назад +24

    From 4.20 min onwards..raja saw spb through Charan..what a moment.. brilliant!

    • @girishbj3403
      @girishbj3403 11 месяцев назад +3

      That's true bro I also felt same

  • @seythappaseythan9752
    @seythappaseythan9752 Год назад +74

    சரண் ரூபத்தில் SPB இன்னும் நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார் 🙏🙏🙏

    • @hamsinimuralidharan3860
      @hamsinimuralidharan3860 10 месяцев назад +1

      Nepotism

    • @gokukn2336
      @gokukn2336 2 месяца назад

      @@hamsinimuralidharan3860 Nepotism works only if people accepts them. Sibiraj is sathyaraj's son. But he's not famous like his father. Because people doesnt accept him. Only plus point they get i see is, the Chance. Even if they get a chance, if their talent is not liked by people, nepotism wont work there.

  • @girishbj3403
    @girishbj3403 Год назад +15

    I just closed my eyes and felt Spb sir and Madam your are excellent,my good wishes to my brother Charan

  • @prakashsridhararao3298
    @prakashsridhararao3298 Год назад +11

    சிறந்த இசைக்கலைஞரின் நேரடி நிகழ்ச்சியைக் கேட்பது எனது அதிர்ஷ்டம். மேஸ்ட்ரோவின் சிறந்த இசை நிகழ்ச்சி. முழு இசைக்குழுவிற்கும் வாழ்த்துகள்👌🙏

    • @rpgaming5300
      @rpgaming5300 Год назад

      எங்கு நடந்தது. சார்

  • @karthimg3589
    @karthimg3589 Год назад +20

    வருக வருக நல்லிசை தருக அதை இனிமையான தரத்துடன் எங்கள் NG சேனலில் கணுக்கள்

  • @Vikram-lh1pq
    @Vikram-lh1pq Год назад +64

    God bless you Charan, your father is still alive in your vocals... you are blessed with that magical voice ❤

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 Год назад +25

    இந்த யுகத்தின் இசை பிரம்மா 45 வருடங்கள் மேலாக தென்றலாய் தேன் அமுதாய் உலக இசை ரசிகர்களை தாலாட்டும் இசை தென்றல் நமது இசைஞானி

  • @k.manikandanmani1414
    @k.manikandanmani1414 Год назад +126

    எவன் நாலும் முடியாது இந்த மாதிரி இசை குடுக்க இளையராஜா இசை கடவுள்

  • @booky6149
    @booky6149 Год назад +41

    No one can give such slow and sweet melody except raja sir. ❤

  • @devajirao9944
    @devajirao9944 Год назад +34

    That looks with Saran and maestro 4:42"....... amazing. Satisfaction on both faces. Raja sir satisfied.

    • @foamcup1
      @foamcup1 Год назад +4

      actually Raja seemed not happy with Charan's performance. his gestures seem to indicate that

  • @ramborajkumar-n2n
    @ramborajkumar-n2n Год назад +7

    MISSING SPB SIR, AND GREAT PERFORMANCE CHARAN, WOW MAN YOU NAILED IT, SINGAKUTTI ILLA SINGAM DA HATS OFF

  • @myideastamil5053
    @myideastamil5053 Месяц назад

    ஆனந்த் அரவிந்த் தங்களின் பாவனையை இந்திய தேசிய விருந்து பெற்ற S. P. பாலசுப்பிரமணியமே தங்களின் திறமையை வியந்து பாராட்டும் பெற்ற தங்களை என் சார்பாக வாழ்த்துக்கள்.

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 Год назад +35

    Charan Sir remember the legend “பாடும் நிலாவே🌛” SPB Sir. 🥹❣️🎼🎶🎵🎙️🫶🏻🫰🏻🙌🏻

  • @sivaselvam
    @sivaselvam Год назад +14

    Divine, recreation by IR with SPB Charan.

  • @BalaMurugan-mk9jy
    @BalaMurugan-mk9jy Год назад +10

    Watching this song so many times but not get board bcz of Saran voice.. Could hear SPB voice when eyes are closed. Wt an expression made.. Awesome

  • @kabilanqvm3257
    @kabilanqvm3257 Год назад +26

    I don’t know …used to cry a lot whenever listening to this song….especially the pronouncing words from ORIGINAL VERSION SPB SIR at 4.15 to 4.17 definitely .....again this song memorizes he is alive with us ......soul voice missing....His voice conversation with every (good radio listener) human being inner hearts

  • @krishmohan6353
    @krishmohan6353 Год назад +53

    @3:09 Those Exciting Happy Love Strings followed by that Mixed emoting Guitar @3:15 that portrays their past love memories followed by that Melancholic Love Strings @3:39..... Three different kinds of emotions in one interlude.. Possible only by the GOD of MUSIC ♥️

    • @josesimonh
      @josesimonh Год назад +4

      Well said. This is an amazing interlude.

    • @n.arunkumar
      @n.arunkumar Год назад +3

      Thanks for pointing and let us know such wonders in technical terms👍🏻

  • @joseoommen5875
    @joseoommen5875 5 месяцев назад +2

    അതിമനോഹരമായി പാടിയിരിക്കുന്ന്. ഇളയരാജ് സാറിൻ്റെ Stage Program കേൾക്കാൻ എന്ത് മനോഹരം.❤❤❤🙏🙏

  • @ashokkrish24
    @ashokkrish24 Год назад +43

    After hearing your voice charan , immediately heard d original sung by your father now , wud like to tell u I felt the rendition so very similar to your father's singing . Iayaraja sir was seen expressing his happiness too probably seeing SPB sir in You Charan . God Bless You .

    • @deepakluther4964
      @deepakluther4964 Год назад +2

      Yes he was. Very much. There was nostalgia in him.

    • @Lalitha-ym9zo
      @Lalitha-ym9zo Год назад +3

      But one thing that he would practise to sing the low pitch like his father
      Because when he comes low pitch we couldn't heat the lyrics in his voice..

    • @VetriVelan_1000
      @VetriVelan_1000 Год назад +2

      S true... But female counterpart viba proved that how greatest singer Janaki Amma is....
      Female singer couldn't justify Janaki Amma....

  • @babugopalakrishna221
    @babugopalakrishna221 4 месяца назад

    இளையராஜாவின் நெகடிவ் videos பார்த்துட்டு உடனே இந்த விடீயோவை பார்த்தால் மனம் மாறி விடுகிறது... இதற்கு பெயர் தான் majic என்பது 🥰

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 Год назад +24

    சரண் உங்க அப்பாவை நினைவு படுத்திடீங்க கண்ணமூடி கேட்டா SPBயின் இளமைக்கால குரல் அப்படியே இருக்கிறது.

  • @kanaka2827
    @kanaka2827 9 месяцев назад +1

    Vibawari mam unka voice sema super....saran romba super

  • @asaran75
    @asaran75 Год назад +20

    Actually She is shivering 🥶
    NO ONE CAN COME NEAR JANAKI AMMA. Even Raja can't recreate his songs from 80s. Because of legendry singers SJ & SPB

    • @ripudamank9793
      @ripudamank9793 Год назад

      She's definitely not shivering so let's not say so. She has sung songs on higher notes and lower notes than this song. Also some consideration should be given for live singing. She doesn't know Tamizh despite that she has really sung very well.... Listen to her other songs on the same channel Noise n Grains, you will agree with me... Sitting here n judging is easy but performing is really difficult. If you hear to original singers performing live, you will find lots of faults there as well.... So lets enjoy the concert :)...
      Boss is giving chance to her time n again so definitely there must be something in her else he is a no nonsense guy :)

  • @karthikjanakiraman7286
    @karthikjanakiraman7286 11 месяцев назад +3

    The way Ilayaraja is appreciating Charan is i believe his genuine feeling to undo what he did to SPB on the copy rights

  • @kadhirvelu7460
    @kadhirvelu7460 27 дней назад +2

    Saran sir singing like as his father.very good sir.❤❤❤❤

  • @Shankar-wz3ud
    @Shankar-wz3ud Год назад +38

    S.P Charan ji excellent singing ❤🎉

  • @ramasubramanianbalakrishna6045
    @ramasubramanianbalakrishna6045 11 месяцев назад +1

    இசை இறைவன் இசையமைத்த பாடல்
    என்றென்றும் என் செவிகளில் கேட்டுக்கொண்டே இற(ரு)ப்பேன்

  • @vandhana6063
    @vandhana6063 Год назад +27

    Spb Gaaru is now living thro Charan sir voice
    Long live Charan sir

  • @vinotharumugam3308
    @vinotharumugam3308 Год назад +13

    Lovely singing by Charan, detailed sangathit & oh boy. Loved it❤

  • @mohanrajkuppuswamy3841
    @mohanrajkuppuswamy3841 Год назад +10

    I have heard vibhavari hindi songs, she is effortlessly singing tamil songs flawless. Appreciate her talent and wish her all the best

  • @chozhann379
    @chozhann379 Год назад +19

    SPB Charan is getting into the slot of his father now ! Great !

  • @MusicLoverMars
    @MusicLoverMars Год назад +54

    வேண்டாம் காதலியின் முத்தம்
    வேண்டும் ராஜாவின் இசை நித்தம்
    அதனால் தெளிந்தது பித்தம்
    மொத்தத்தில் ஆனது மனசு சுத்தம்.

    • @musiclover2999
      @musiclover2999 Год назад +5

      ஆஹா என்ன ஒரு கவிதை. எனக்கு திருமணம் ஆகவில்லை ஒரு பெண்ணின் முத்தத்தை நான் பெற்றதில்லை அதற்காக என்றும் வருந்தவில்லை காரணம் இசைஞானியின் இசை அவரது இசை இருந்தால் வேர் எதுவும் தேவை இல்லை என்பதை அழகாக உணர்த்தியது உங்கள் குட்டி கவிதை

    • @MusicLoverMars
      @MusicLoverMars Год назад +5

      @@musiclover2999 Thanks bro
      . ஒரு பெண்ணின் முத்தம் சீக்கிரம் கிடைக்கும். கவலை வேண்டாம். முத்தம் தரும் சுகம் அன்று மட்டும்தான். ராஜாவின் இசை தரும் சுகம் என்றுமே.

    • @anjalilakshmanan.a6471
      @anjalilakshmanan.a6471 Год назад +1

      Hey super pa

  • @vinohkumar549
    @vinohkumar549 Год назад +10

    What an orchestration..wow! Vibhavari sings musically well.but not touches the soul like other singers.spb Charan was good.

  • @kv.g.
    @kv.g. Год назад +19

    Saran sir🤩🥰😘😍 voice Amazing 👌🏻👌🏻

  • @govindarajanj5263
    @govindarajanj5263 10 месяцев назад +1

    விபாவரி போன பிறவியில் தமிழ் பெண்ணாக பிறந்து இருப்பார்...என்ன அருமையான குரல் வளம்....

  • @sankareswaransenthilkumar3691
    @sankareswaransenthilkumar3691 Год назад +8

    great composition! ever green song. Vazhga Isai Ghani

  • @sudhakarD599
    @sudhakarD599 Год назад +18

    This is one of the song that I hear for bgm. Every song will hold a new type of bgm. That is why we call King of bgm. Well played by the musicians and well sung. It was super hit movie. The story and the songs would have mingled together. Udhaya geetham by the maestro.

    • @josesimonh
      @josesimonh Год назад +4

      Yes the interludes are very good.

  • @prabhakarana2334
    @prabhakarana2334 27 дней назад +2

    Spb saran❤

  • @jayapalanm1256
    @jayapalanm1256 Год назад +6

    One of Ilayaraja sir's magic. Mesmerizing. Great sir.

  • @arulkumar7467
    @arulkumar7467 Год назад +2

    சத்தியமா சொல்கிறேன் இந்த பாடலையும் இசையையும் கேட்கும்போது என் இதய துடிப்பு மூன்று மடங்கு அதிகரிக்கிறது,

  • @srinivasanv633
    @srinivasanv633 Год назад +8

    So nice semma music by raja sir spb charan sing well along with female singer spb voice feel vera level miss my singing legend

  • @malaichamyc-g2x
    @malaichamyc-g2x Год назад +14

    இசை கடவுள்,ராக தேவன், மேஸ்ட்ரோ இளையராஜா இசை பல யுகங்கள் கடந்தும் இதயம் நனைக்கும் ❤❤❤

  • @madhavankandasamy1815
    @madhavankandasamy1815 5 месяцев назад +1

    விபாவரி மராட்டிய பெண் தமிழ் பாட்டு பாடுகிறாய்... வாழ்க... வளமுடன்

  • @ThiruThiru-b6f
    @ThiruThiru-b6f Год назад +9

    Charan sir great performence

  • @selvak7300
    @selvak7300 Год назад +16

    What a mesmerising song.. taking back to the golden days of school ages

  • @karthikjanakiraman7286
    @karthikjanakiraman7286 Год назад +10

    I see many appreciating Charan, but Vibharavi's voce is super

  • @hemalathapanneerselvam7354
    @hemalathapanneerselvam7354 Год назад +13

    Sharan voice is amazing like spb...

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 6 месяцев назад +2

    இந்த மேதைக்கு அந்தத் திமிர் தான் இருக்க வேண்டும்.

  • @srinivasanjayamohan8177
    @srinivasanjayamohan8177 Год назад +9

    Those strings... ❤ Second Interlude OMG!!! I feel heaven there..

  • @vasanthamary6361
    @vasanthamary6361 Год назад +5

    exactly father voice sir.100 percent sir superb sir

  • @Manassineevali
    @Manassineevali Год назад +10

    Well rendered, Charan. Keep it up. You have to replace your dad.

  • @nagrec
    @nagrec Год назад +8

    Vibhavari must be used in tamil movies..she is phenomenal.. without knowing Tamil, she has sung it perfectly

  • @janakiammastatus
    @janakiammastatus Год назад +22

    No one can give rendition like Janakiamma... Janakiamma humming equal to this world

  • @lll7183
    @lll7183 Год назад +10

    Spot on charan. ❤

  • @Nannu12348
    @Nannu12348 Год назад +18

    Charan sir... Love ur voice

  • @ravichandranpalaniraj9561
    @ravichandranpalaniraj9561 Год назад +10

    Vibgavari madam is a great find! Extremely talented singer!🙏

  • @kpisai1212
    @kpisai1212 4 месяца назад +2

    Super sir and Madam..... ❤❤❤❤

  • @jacobselwyn2554
    @jacobselwyn2554 Год назад +11

    Saran voice spb voice

  • @seemaarumugam1886
    @seemaarumugam1886 Год назад +3

    Spb's voice is sooo soothing, soft, sweet, silky & velvety

  • @globalkamal
    @globalkamal Год назад +27

    The second interlude is pure magic

  • @dhanushkumarj5541
    @dhanushkumarj5541 10 месяцев назад +5

    2nd interlude is a mysterious magic ,humanly impossible

  • @ragavipriya5664
    @ragavipriya5664 Год назад +6

    spbsaran❤❤

  • @shirdisrivaibhavasaialayam441
    @shirdisrivaibhavasaialayam441 9 месяцев назад

    விபாவரி மேடம் அருமை பாடல் உணர்பூர்வமாக உணர்ந்து பாடியிருக்கிறார் தமிழ் கிடையாது அவங்க வாழ்த்துக்கள் மேடம் வாழ்கவளமுடன்

  • @shafeelacassim2140
    @shafeelacassim2140 Год назад +18

    Superb Charan
    Exactly fathers voice 🙏

    • @goodies5ful
      @goodies5ful 4 месяца назад

      Sorry, not exactly as SPB.

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 Год назад +6

    மனதை அள்ளும் ஆர்ப்பரிக்கும் ஆணந்தம்அற்புதம் ஆச்சரியம்

  • @skraj82
    @skraj82 Год назад +3

    One of the toughest songs to perform live. Karthik nailed it 🔥🔥

  • @sureshkumarm1153
    @sureshkumarm1153 2 месяца назад +1

    Omg spb voice still there ❤

  • @elizabethrayer2314
    @elizabethrayer2314 Год назад +3

    Amazing performance both of u❤

  • @rajeswarivs485
    @rajeswarivs485 Год назад

    Vibhavari the marati humble melody queen got the recognition of ilayaraja.well done rajasir.

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz Год назад +13

    SP Charan has unique voice.

  • @arunasalamshanmugalingam7049
    @arunasalamshanmugalingam7049 Год назад +10

    Charan spb come back by charan voice i love it good Luck charan sir

  • @Phoenix-oj8ul
    @Phoenix-oj8ul Год назад +4

    Only one like button.....what to do.....

  • @Vascodecaprio
    @Vascodecaprio Месяц назад

    ഹൃദ്യം അതി സുന്ദരം നിന് മിഴികൾ പോലെ വർണ്ണം ജീവനുള്ള സൗഹൃദം ആരെയും ഭാവ ഗായകനാക്കും.... നിൻ ചുണ്ടുകൾക്കെത്ര തിളക്കം.... It's imagination....

  • @shirdisrivaibhavasaialayam441
    @shirdisrivaibhavasaialayam441 9 месяцев назад

    இளையராஜா சார் அவருக்கு நிகர் அவரே இனி யாரும் இந்த இசை கொடுக்க முடியாது

  • @danieldhinakaran1028
    @danieldhinakaran1028 Год назад +3

    Thanks noise and grains

  • @ravichandranpalaniraj9561
    @ravichandranpalaniraj9561 Год назад +5

    Arun Mozhi sir is a absolutely talented musician!🙏

  • @Joslet123
    @Joslet123 Год назад +3

    You came here to enjoy his music..he is doing justice for whom they want to enjoy music..those who want to praise the character,admire gandhi.

  • @seshan6579
    @seshan6579 Год назад +3

    After listening to this version, real musical fans can understand how much they are missing SPB and SJ not singing. This version is an attempt to match the original version.

  • @YogYog-e3i
    @YogYog-e3i 5 месяцев назад

    இசைஞானியே நீர் ஏன்பிறந்தாய் இசையால் எங்களை கொல்வதற்கு? 1976 தொடக்கம் இன்று உன்இசையை சலிக்காமல் கேட்டு வருகிரேன் எந்த ஈன இனம் உன்னைப்பற்றி பேசினாலும் எனக்கு நீர் தான் இசைஞானி இளையராஐா.

  • @narasimhamoorthi
    @narasimhamoorthi Год назад +2

    Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
    Music by : Ilayaraja
    Female : Aaaa aaaaa aaa aaaa aaaa aaaaaa aaaa aaaa ……..
    Female : { Paadu nilaavae thaen kavidhai poo malara } (2)
    Un paadalai naan thedinen ketkaamalae naan vaadinen
    Paadu nilaavae thaen kavidhai poo malara
    Female : Nee pogum paadhai en poongaavanam
    Nee paarkum paarvai en brindhaavanam … mm
    Oorengum un raaga oorgolamo
    En veedu vaaraamal yen pogumo
    Female : Kaidhaana podhum kai sera vendum
    Unnodu vaazhum oar naalum podhum
    En jenmamae eederavae
    Male : Paadum nilaavae thaen kavidhai poo malarae
    Un paadalai naan ketkiren paamaalaiyai naan korkiren
    Paadum nilaavae thaen kavidhai poo malarae
    Male : Oorengum pogum en raagangalae
    Un veedu thedum en megangalae … ae
    Poo meedhu thaen thoovum kaadhal varam
    En nenjil nee oodhum naadhaswaram
    Male : Kaaveri vellam kai sera thullum
    Raagangal serum dhaagangal theerum
    Kaadhal nilaa thoodhaagumae
    Paadum nilaavae thaen kavidhai poo malarae
    Female : Un paadalai naan ketkiren
    Male : Paamaalaiyai naan korkiren
    Female : Paadum nilaavae
    Male : Thaen kavidhai
    Male & Female : Poo malarae

  • @eversunnyguy
    @eversunnyguy Год назад +3

    Immortal melody....can listen for generations. I think Janaki sang original version...sweet.

  • @prakashnathan7752
    @prakashnathan7752 11 месяцев назад +1

    good saran god bless you

  • @ramakrishnannarayanan6723
    @ramakrishnannarayanan6723 Год назад +11

    At 3.07 raja sir enjoying the song and appreciates

  • @ronaldherman9018
    @ronaldherman9018 Год назад +1

    String section.....world class.....you are God of music

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 Год назад +2

    Spb ஐயா குரல் இயற்கை கொடுத்த கொடை..

  • @louisabi7212
    @louisabi7212 Год назад +11

    WHAT A VOICE

  • @m.manivannanselvam7627
    @m.manivannanselvam7627 Год назад +7

    Lovely song in RAJA sir ❤❤❤❤❤🌧️

  • @mohan1771
    @mohan1771 4 месяца назад

    Vibhavari Apte Joshi.... Fabulous singing 🥰🥰

  • @ganesans4262
    @ganesans4262 Год назад +8

    Charan Voice titto like Legend SPB ayya ❤