உனக்கு எதிராக சதி செய்பவர்கள் இவர்களே SHIRDI SAI BABA ADVICE IN TAMIL ANBE SAI

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • #Shirdisaibabaadviceintamil #Saibabawinsathyavaaku #Saibaba
    #Shirdisaibabaadviceintamil
    #Saibabawinsathyavaaku
    #Saibaba
    #Saibabaadvice
    #Saibabadailymessages
    #SaiMotivation
    #Saiappasays
    #Saiblessingstamil#shirdisaibabaadvice#shirdisaibaba
    #saibabaquotesintamil
    #shirdisaibabaanswers
    #motivationalspeechintamil
    #positivevibes
    #positivitywords
    #sai
    #baba#spirituality#trending
    #சாய்பாபா#வேண்டுதல்கள்
    #பிராத்தனை#Nilaanis#saibabastatus
    #shiridisaibabawhatsappstatus
    #omsairam#babastatustamil#thursday
    #saibabadharsan
    #shirdisaibabadharsanam
    #babaday#babavarthai#babawords
    #saibabaaarti#saibabaartisongs
    #saibabaofindia.#omsaibaba#meresai
    #Saibabasongs#saibabaofshirdi
    #jaisairam#நம்பிக்கை#பொறுமை
    #sainath#saibabatemple
    #saibabamiracle
    #வியாழன்வரம்#சத்தியவாக்கு
    #சாய்பாபாவின்சத்யவாக்கு
    #சாய்அப்பாவின்சத்யவாக்கு
    #சாயப்பா#சாய்பாபா
    #சாய்பாபாஉபதேசம்
    #சாய்பாபாவின்பாடல்கள்
    #சாய்பாபாஆரத்தி#Nambikkai
    #porumai#positivevibes#positivity
    #positivewords#spbbabasongs
    #மந்திரம்#சாய்மந்திரம்#saimantra
    #saimandiram#sainamonamaha
    #saimaharaj#சாய்பாபாகோவில்
    #babaquotes#babamanthiram
    #babaubadesam#saibabaslogam
    #saibabapowerfulwords#ohmsairam
    #ohmsaibaba#saisatchartham
    #சாய்சசத்சரிதம்#saibabapaarayanam
    #babasakthi#sathgurusai
    #shradha#saburi#shrathasaburi
    #saibabapaintings#saibabaimages
    #saibabapictures#saibabaethniq
    #saimiracles#சாய்பாபாஅற்புதங்கள்
    #saibabaspeaktamil
    #saibabaspeechtamil
    #faithandpatienceshiridi
    #saibabaofficial
    #saibabatodayadviceforme
    #samadhimandhir
    #dwarakamaayi#துவாரகாமாயி
    #tamilstatus#tamilbabastatus
    #saistatustamil#watsupstatus
    #saibabawhatsappstatustamil
    #whatsappstatus#shirididharsan
    #shiridiwalasaibaba#saistoryintamil
    #saibabaweb#saibabavideotamil
    #motivationalspeechintamil
    #saibabaviralvideo#viral
    #trending#saibabatrendingvideo
    #inspirationspeech
    #saibabapleasantwords
    #நல்லதேநடக்கும்
    #nalladheynadakum#karma#கர்மா
    #கர்மவினை#புண்ணியம்
    #ஆசீர்வாதம்#வரம்#blessings
    #thursdayspecial#saileela
    #devotionalspeech#ஆன்மீகம்
    #தெய்வீகம்#deiveegamtamil
    #sairamblessings#omsairam
    #saiappablessings#saiappawords
    #saiappaadvice#saiappamessage
    #saibabawinsathyavaaku#சாய்
    #shiridisaiblessingstoday#sadguru
    #saibabateachings#babateachings
    #saibabaviradhan#சாய்பாபாவிரதம்
    #சாய்பாபாமகிமை#saibabamagimai
    #9weekviratham#9வாரவிரதம்
    #ஒன்பதுவாரவிரதம்
    #nineweekviratham
    #வேண்டுதல்கள்நிறைவேறும்
    #கூட்டுபிராத்தனை
    #சாய்குடும்பபிராத்தனை#joinprayers
    #communityprayers#prayers
    #trendingtoday#todaytrending
    #omsairamtamil#omsairam#youtube
    #subscriber#shorts#Saibaba#saiappa
    #saibabasaystodayforyou
    #saiappsaystodayforyou
    #sairamsaystodayforyou
    #saibabadailyblessings#saibabaadvice
    #saiappaadvice#sairamadvice
    #saibabaadviceintamil
    #saiappasayaintamil#Saibaba-சாய்baba#Saibabadevotes#saiappadevotes
    #sairamdevotes#SpritualWorld
    #saibabasongs#saibabaaarti
    #saibababhajan#saibabaeveningaarti
    #saibabachalisa#saibabamovie
    #saibabakakadaarti#saibabadhun
    #saibabaaartiafternoon
    #saibabaaartimorning
    #saibabaaartisong#saibabacartoon
    #saibabaabhishekamsong
    #saibabadhoopaarti#saibabadrawing
    #saibabadevotionalsongs
    #saibabadrama#saibabadharshan
    #saibabadj#saibabagoldenegg
    #saibabahistory#saibabaimage
    #saibabastillalive#saibabainterview
    #saibabaintamil#saibabainreallife
    #saibabainstrumentalmusic
    #saibabaimagesgoodmorning
    #saibabaji#saibabastatusdj#saibabaki
    #shirdikesaibaba#saibabalive
    #saibabalivedarshan#saibabaliveaarti
    #saibabalivedharshantoday
    #saibabaleela#saibabamantra
    #saibabamorningaarti#saibabanatak
    #saibabanamavali#saibabanamam
    #saibabanoonaartifull#saibabaom
    #saibabanewepisode#saibabaofshirdi
    #saibabaoldsong#saibabaoriginalvideo
    #saibabaoldmovie#saibabaphoto
    #saibabapicture#saibabapooja
    #saibabaqawwalisongs#saibabareal
    #saibabarealvideo#saibabarealstory
    #saibabaquotesintamil#saibabaserial
    #saibabaquestionandanswers#love
    #saibabaratriaarti#saibabaserial
    #saibabastatus#saibabasongstamil
    #saibabastory#saibabasongsmarathi
    #saibabasongsstatus#saibabatamil
    #saibabasongsintamil#saibabatemple
    #saibabatamilsongs#saibabatvserial
    #saibabaupdesh#saibabaudi#udi
    #saibabaupasana#saibabaudimantra
    #saibabaupdeshstatus#saibabavideo
    #saibabaudayaharathi#saibabavratudi
    #saibabavideosong#saibabavachan
    #saibabavratkatha#saibabaviratham
    #saibabavibhutimantra#saibabawords
    #saibabawallpaper#saibabayoutube
    #saibabawhatsappstatus
    #saibabawhatsappstatustamil
    #saibabawhatsappstatusvideo
    #saibabawalagana#saibabayoung
    #saibabayoga#saibabachildrenlove
    #saibabayesterdayepisode
    #saibaba108names#saibaba108
    #saibaba108namavali#saibaba15
    #saibaba11vachan#saibabaupdesh2
    #saibaba9weekspooja
    #saibabaguruvarvratkatha
    #saibaba9weeksvrathamintamil
    #Saibabagoldenwords
    #saibabamovie#Entertainment
    #Anbesai#saivoice#NilaanisSaibabaWinSathyaVakku#Saiappasays
    #saimotivation#saiappatodayblessings
    #saiappamotivationspeech#saiappasays#saibaba#saiappasaysintamil

Комментарии • 105

  • @SindhuR-df6fo
    @SindhuR-df6fo 8 дней назад +13

    Om sai ram jai jai sai ram

  • @Saiarthi.
    @Saiarthi. 8 дней назад +12

    அப்பா 🙏வணக்கம் எல்லாம் நல்லதே நடக்கும் ❤️ஜெய் சாய் ராம் 🙏❤️❤️🌹🌹🌹

  • @ggomathi3328
    @ggomathi3328 8 дней назад +8

    ஓம் ஶ்ரீ சாய் ராம் ❤ நன்றிகள் சாய் அப்பா ❤என் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் ❤ஜெய் சாய் ராம் ❤❤❤

  • @bhanumathichandrasrkarbhan4053
    @bhanumathichandrasrkarbhan4053 8 дней назад +13

    என் அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். வாழ்க வளமுடன் ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏

  • @mallikamallika5826
    @mallikamallika5826 8 дней назад +7

    அன்பே...சாய்..அப்பா..இனிய.இரவு..வணக்கம்..ஒம்..சாய்..ராம்..ஜேய்..சாய்..ராம்...❤❤❤❤❤

  • @GovindarajaGOVINDARAJA-u1n
    @GovindarajaGOVINDARAJA-u1n 8 дней назад +14

    ஓம் சாய் ராம் அப்பா

  • @saipravee1379
    @saipravee1379 8 дней назад +11

    🙏 Nandri 🙏 saiappa 🙏

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 8 дней назад +13

    நம் ஆருயிர் சாய் அப்பாவிற்கு எல்லையில்லா அன்பான அழகான அற்புதமான நன்றிகள்

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 8 дней назад +12

    அன்பே சாய் அவர்கள் சூப்பரா சொன்னீங்க ஒரு ஒரு வார்த்தையும் அற்புதம் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் உண்மையாக இருந்து பாருங்க கடவுள் நம் பக்கம் இருப்பார் ரொம்ப ரொம்ப அற்புதம்ங்க
    ஒரு விஷயம் எங்களை அப்படிதான் அடிக்கடி துன்பம் நேருது அவங்களை அதாவது எங்களை வேறு இடத்திற்கு குடிபோக சொல்லுங்க என்று ஒரு சிலர் தூண்டுதலின் பேரில் எங்க வீட்டை சேர்ந்த அன்பு உள்ளங்கள் சொன்னாங்க மற்ற உறவினர்கள் மூலமாகவும் சொல்லி சொன்னாங்க இதை கவனித்த நம் அன்பு தந்தையார் இதற்கு யார் காரணமோ அவர்களிடம் போய் என் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக நான் இருக்கிறேன் நீ ஒன்றும் கவலைபட வேண்டாம் என்று சொல்லியிருக்கார் அவங்க அடுத்த நாள் வந்து சாய் அப்பா பேரை சொல்லி இப்படி என்னிடம் சொல்கிறார் என்று சொன்னார்கள் அதுவும் இல்லாமல் இங்க சாமி இருக்கு என்று மற்றவர்களிடமும் பேச்சு
    சாய் அப்பா நம்மை எங்கும் விட்டு கொடுப்பது இல்லை நேரா அவர்களிடமே எச்சரிக்கை செய்கிறார் சத்யம் என்ற சொல் எவ்வளவு புனிதம் நிறைந்ததோ அதே போல் உண்மைக்கும் நேர்மைக்கும் ஒழுக்கத்திற்கும் நிறைய மதிப்பு உண்டு நம்மை யார்வேனா பார்க்கட்டும் புறங்கூறட்டும் ஆனா நாம அவர்களை பார்க்கிறோமா புறம் பேசுகிறோமா என்று கடவுள் பார்க்கிறார் நாம ஒழுங்கா இருந்தா என் குழந்தை எப்படி கெத்தா நிற்குது எவ்வளவு அழகா செயல்படுது தேவையில்லாத விஷயங்களை கையில் எடுப்பது இல்லை என்று நம் தந்தை பெருமிதம் அடைகிறார் அன்பே சாய் அவர்கள் சொல்வது போல் இது போல விஷயங்களை அனுதினமும் கடைப்பிடித்து சாய் அப்பாவை மகிழ்ச்சி அடைய செய்வோம் அற்புதமான அழகு ஆடியோ சாய் அப்பா அன்பே சாய் அவர்கள் முழுமையாக குணமடைந்ததற்கு எல்லையில்லா நன்றிகள் ஜெய் சாய்ராம்🙏🙏🙏

  • @thulasidevithulasi3582
    @thulasidevithulasi3582 8 дней назад +12

    ❤❤ ஓம் சாய் ராம் அப்பா துணை நன்றி 🙏❤️ குருவே சரணம் குருவே துணை இறைவனுக்கும் பிறபஞ்சத்திற்க்கும் கோடான கோடி நன்றி 🙏❤️ அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இரவுவணக்கம் வாழ்க வளமுடன் நல்லது நினைப்போம் நல்லதே நடக்கும் இறைவனுக்கும் பிறபஞ்சத்திற்க்கும் கோடான கோடி நன்றி 🙏❤️🙏 சந்தோஷ் சாய் அவர்களுக்கு உடல்நலம் பெறவேண்டும் சாய் அப்பா நல்ல ஆரோக்கியம் கொடுங்கள் குருவே 🎉❤🌸💜🌸🪴🌺🪴🧡🪴🧡🌸💜🌸💜💙🪴💙🙏

  • @kanchanat3071
    @kanchanat3071 8 дней назад +12

    Om sai ram🙏🙏🙏

  • @PremaMariappan-v6y
    @PremaMariappan-v6y 8 дней назад +11

    Om. Sai. Ram. ❤❤❤

  • @ManivijiManiviji-k3m
    @ManivijiManiviji-k3m 8 дней назад +7

    ஒம்சாய்ராம்அன்பேசாய்
    1.10ராம்சாய்அப்பாசாய்
    அண்ணா குழந்தை பாக்கியம் இல்லாதவருக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் சாய்அப்பா சிறுவர்களுக்கு பெரியவர்கள் வரை உடம்பு ஆரோக்கியத்தை தர வேண்டும் சாய்அப்பா
    சாய்அண்ணாநம் சொந்தங்கள் அனைத்து ஜீவராசிகளுக்கும் இனிய இரவு வணக்கம் 🙏🙏🙏 நல்லதே நினை நல்லதே நடக்கும் ஓம் சாய்ராம் அன்பே சாய்அண்ணா உடம்பு சீக்கிரம் சரியாயிடும் சாய் அண்ணா எல்லாரும் நல்லா இருக்கணும் சாய்அப்பா

  • @saransarmi9282
    @saransarmi9282 8 дней назад +12

    ஓம் சாய்ராம் அப்பாவுக்கு கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏 நம் சாய் அப்பா வுக்கு கோடான கோடி நமஸ்காரம் 👣🥀👣🥀👣🥀👣🥀👣🥀 எங்கள் உயிர் அண்ணாவுக்கும் எங்கள் செல்ல தம்பிக்கும் கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏 நம் அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் என் அன்பு நிறைந்த இரவு வணக்கம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ என் ஜீவராசிகளும் கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏 அப்பா சக்கரை இல்லாத உணவு இன்றோடு ஒரு மாதமாக அப்பாவுடைய ஆசிர்வாதத்தால் நிறைவேற்றினேன் கோடான கோடி நன்றிகளும் நமஸ்காரம் அப்பா❤❤❤❤❤❤❤❤

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 8 дней назад +14

    அன்பே சாய் அவர்கள் ஆடியோ அற்புதம் அருமை அழகு அறிவு ஆனந்தம் சூப்பர்

  • @phoenixbird1584
    @phoenixbird1584 8 дней назад +11

    Padmavathi B
    ஒம் சாய் ராம் 🙏🙏 நம் சாய் அப்பாவுக்கு கோடன கோடி நன்றிகள் ❤❤❤

  • @KalaiselviD-z6c
    @KalaiselviD-z6c 8 дней назад +7

    ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய் ❤

  • @muthuselvimuthuselvianusha5260
    @muthuselvimuthuselvianusha5260 8 дней назад +12

    அண்ணா நம் மனம் நமக்கு நண்பர்கள் எதிரிகள் இருவருமே நம் மனம் தான் காரணம் அண்ணா .... மனம் தான் எண்ணங்கள் மூலம் எதிரிகளிடம் இப்படியெல்லாம் பேசவும் வைக்கும் சிந்திக்கவும் வைக்கும் அண்ணா .... மாயை பற்றி சொல்லும் எனக்குள் இருந்த கேள்விக்கு விடை தெளிவாகியது அண்ணா .... ஆடியோ கேட்கும்போது இருக்கும் ஆர்வம் வேலை செய்யும் போது அதே ஆடியோ மைன்ட்ல ஓடிக்கொண்டே இருக்கும் அண்ணா ....சில கேள்விகளுக்கும் விடை அதில் இருந்து கிடைக்கும் அண்ணா ....ஆடியோ சூப்பர் 👌 அண்ணா .... 👍🤗💙நன்றிகள் அன்பு ❤ சாய் அப்பா நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா ..... 👍🤗💙

  • @saiappa2593
    @saiappa2593 8 дней назад +14

    ஓம் சாய் ராம் 🙏நன்றி சாய் அப்பா🙏 சந்தோஷ் அம்மா ❤💛💛💛💛💛💛💛🧡🧡🧡🧡விஷ்ணு தம்பி 💛💛💛💛💛💛🧡🧡🧡🧡🧡

  • @thilagasuthakar4530
    @thilagasuthakar4530 8 дней назад +11

    Om sai ram❤❤❤tk rest sai ram anna🙏🙏🙏

  • @namathusaiappa5385
    @namathusaiappa5385 8 дней назад +6

    கோடான கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் சாய் அப்பா

  • @lalithaa3828
    @lalithaa3828 8 дней назад +8

    Om sairam Lord baba u r my father giving blessibgs n wishes to my life tq u sairam n tq u saibaba

  • @anithashanmugan2170
    @anithashanmugan2170 8 дней назад +9

    Om sai ram...

  • @achuammuR
    @achuammuR 8 дней назад +5

    Om sai appaku nantry 🙏 ❤

  • @saju3969
    @saju3969 8 дней назад +2

    ஓம் சாய் ராம்🙏சாயி திருவடிகள் சன்மார்க்க திருவடிகள்🙏நனாறி சாய் அப்பா🙏அனைத்து குழந்தைகளுக்கும் ஆரரோக்கியம் கிடைக்க அருள் புரியுங்கள் சாய் அப்பா🙏🙏🙏

  • @kumar-qq4xt
    @kumar-qq4xt 8 дней назад +2

    OM Sai Ram HAPPY Monday night wishes for ALL ANBE SAI FAMILY Vazga valamudan OM Sai Ram OM Sai Ram OM Sai Ram NANRI Sai Appa Nanri Sai Appa Nanri Sai Appa Nanri

  • @indradevesingaram218
    @indradevesingaram218 8 дней назад +7

    ஓஓம் சாய்அப்பாஅன்பேசாய்அப்பா. ஜெய் ஜெய் சாய் அப்பா. அன்பே சாய் அப்பா. தம்பி எனக்குமே இந்த கேள்வி எழுகிறது. மகளின் பிரச்சனையில். மகளின் பிரச்சினையைஅப்பாவின் புனிதமான பாதத்தில் வைத்து விட்டு விட்டேன். ஆனாலும் முடியவில்லை. அப்பா நல்வழி காட்டுங்கள். நல் அருள் தாருங்கள் அன்பே சாய் அப்பா. நம் அப்பாவிற்கு கோடாணகோடிநன்றிகளும்நமஸ்காரங்களும். சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வணக்கம். தம்பி உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். அப்பாவிடம் வேண்டிக்கொள்ளுகிறேன் தம்பி.

  • @chandarJ
    @chandarJ 8 дней назад +8

    Omsairam appa ❤ omsairam appa ❤ omsairam appa ❤ omsairam appa ❤ omsairam appa ❤ omsairam appa ❤ omsairam appa ❤ omsairam appa ❤ omsairam appa ❤ omsairam appa ❤ omsairam appa ❤ omsairam appa ❤ omsairam appa ❤ omsairam appa ❤ omsairam appa ❤ omsairam appa ❤ omsairam appa ❤ omsairam appa ❤ omsairam appa ❤ omsairam appa ❤ omsairam appa ❤ omsairam appa ❤ omsairam appa ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radhikaraman235
    @radhikaraman235 8 дней назад +2

    Dr Appa Prayer Completed Dr Appvukku KoddanuKodi Nandri ghal 🙏🙏🙏🙏🙏🙏

  • @SuvarnaNanthasegaran
    @SuvarnaNanthasegaran 8 дней назад +2

    ஓம் சாய் அப்பா❤
    நம்ம அப்பாவிற்கு கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அப்பா🙏🌼🙏

  • @uma1877
    @uma1877 8 дней назад +6

    My mind is clear no poramai. Vetrinichayam ithu Saiappa Sathiyama. 🎉🎉

  • @maneAlshammari
    @maneAlshammari 8 дней назад +7

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathikumaran5554
    @sumathikumaran5554 8 дней назад +2

    🙏🏻OM SAI RAM APPA THUNAI 🙏🏻 NANDRI SAI APPA 🙏🏻 ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anupriyasai2559
    @anupriyasai2559 8 дней назад +3

    🙏🙏❤️❤️ om Sai Ram 🙏 en uyirana Sai appaku ♥️ uyirana Sai Anna Chella thambi ❤️ uyirana Sai familykum santhosamana iniya iravu vankkam 🌷🌷🌷 happya irupom ❤️ nallathu nattakum nallathey nattakum 💙 jai sai ram ❤️❤️🙏🙏

  • @ravisankar2944
    @ravisankar2944 8 дней назад +2

    Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam jaijaisairam srisrisairam

  • @radhikaraman235
    @radhikaraman235 8 дней назад +2

    Om Sai Ram Jay SaiRam AnbeSai Uyir Sonthanghal kkum Santosh Saikkum Vishnu Thambi kkum IravuVanakkam 🌹🙏🙏🌹🙏🙏🌹🙏🙏 Sayappa vukkiu KoddanuKodi Nandri ghal 🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🌹🙏🙏🌹🙏🙏🌹🙏

  • @ranihhamadi
    @ranihhamadi 8 дней назад +2

    அன்பே சாய் அப்பாவுக்கும் நம் அன்பான உறவுகள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் 🙏💐🙏 மிக மிக சிறப்பான அற்புதமான பதிவு தம்பி 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 கோடான கோடி நன்றிகள் சாய் அப்பா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anupriyasai2559
    @anupriyasai2559 8 дней назад +3

    🌺🌺🌺 kodana Kodi nantri 🌺 anbe sai appa 🌺🌺🌺

  • @nkousalya7167
    @nkousalya7167 8 дней назад +4

    Om Sai Ram nandri Sai Appa 🙏🙏♥️♥️ Anbe Sai Sonthangal anaivarukkum irayu Vanakangal 🙏🙏♥️♥️ Anbum pasamum nirainda Sai Appa vukku kodana Kodi nandrighal Vanakangal 🙏🙏♥️♥️ Santosh Sai Anna avargalukku kodana Kodi nandrighal Vanakangal Vazgha valamudan Jai Sai Ram nandri Sai Appa 🙏🙏♥️♥️🌹🌹🪔🪔🌹🌹🌷🌷🌻🌻🌺🌺

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 8 дней назад +4

    Om Sai Ram...🙏🙏🙏🌹🌹

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 8 дней назад +4

    ஒம்சாய் ராம் அன்பும் பாசமும் நிறைந்த சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் ❤❤❤வாழ்கவையகம்வாழ்கவளமுடன்❤❤❤

    • @lakshmikumar5550
      @lakshmikumar5550 8 дней назад +1

      இனிய காலை வணக்கம். அன்பு சகோதரி. வாழ்க வளமுடன்.

    • @savithirikanagaraj3730
      @savithirikanagaraj3730 8 дней назад

      @@lakshmikumar5550 இனிய காலை வணக்கம் அன்பு சகோதரி வாழ்க வளமுடன்

    • @lakshmikumar5550
      @lakshmikumar5550 8 дней назад

      @@savithirikanagaraj3730 வாழ்க வளமுடன்.

  • @jeevagana6750
    @jeevagana6750 8 дней назад +2

    ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம் அன்பே சாய் குடும்ப உறுப்பினர்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்காக அயராது உழைக்கும் திரு சந்தோஷ் தம்பி அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்காக அன்பே சாய் குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து நானும் சாய் அப்பாவிடம் வேண்டிக்கொள்கிறேன். நன்றிஅன்பே சாய்

  • @vimalam9498
    @vimalam9498 8 дней назад +3

    Om.
    Sai
    Appa
    👣👣👣👣👣👣👣👣👣

  • @PushpaLathaPushpaLatha-q4n
    @PushpaLathaPushpaLatha-q4n 8 дней назад +2

    சாய் அப்பா சந்தோஷ் தம்பி விஷ்ணு சாய் அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் சாய் அப்பா சந்தோஷ் தம்பி சொல்வது எல்லாம் நூறு சதவீதம் உண்மை சாய் அப்பா சாய் அப்பா சந்தோஷ் தம்பி சொல்வது எல்லாம் எனக்கு சொல்வது போல் இருந்தது எனது மன நிலையும் இப்படி தான் இருந்தது சாய் அப்பா சந்தோஷ் தம்பி யின் ஆடியோ கேட்ட பிறகு நான் தெளிவாக புரிந்து கொண்டேன் சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா ❤❤❤

  • @ramyakavya4299
    @ramyakavya4299 8 дней назад +2

    Omsairam

  • @meenakumari9045
    @meenakumari9045 8 дней назад +2

    Om sairam

  • @shanthiv8243
    @shanthiv8243 8 дней назад +2

    Om Sai Ram Om Sai Ram Thank You Brother Congrats God Bless You 👍👍👍🙏🙏🙏 Good Nite My Dear Brothers Sisters and Anbe Sai Family's ❤️❤️❤️ Om Sai Ram Om Sai Ram Jai Sai Ram Jai Sai Ram 👍👍👍🙏🙏🙏❤️❤️❤️💐💐💐

  • @muthuselvimuthuselvianusha5260
    @muthuselvimuthuselvianusha5260 8 дней назад +14

    ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்............. 👍🤗💙 அன்பும் ❤ பாசமும் நிறைந்த நம் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அன்பு ❤ சாய் அப்பா👑👣😘❤👍🤗💙🔥 கோடான கோடி நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா👑👣💜👍🤗💙🔥 ஜெய் சாய் ராம்🙏

  • @devinatarajan7711
    @devinatarajan7711 8 дней назад +2

    ஓம் சாய் அப்பா அன்பான சாய் அப்பா அன்பான சாய் அண்ணா அன்பான விஷ்ணு சாய் அண்ணா அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் சாய் அண்ணா சுகிதாஅம்மா வனிதா அம்மா இவளுக்கு உடல் ஆரோக்கியத்தை தாருங்கள் அப்பா பிரார்த்தனை 🙌👏🙏🙇செய்து கொள்கிறோம் அண்ணா இன்று 30 நாட்கள் இனிப்பு சாப்பிடாமல் ரொம்ப ரொம்ப ரொம்ப அற்புதமாக நிறைவடைந்தது🙏🙏🙏 அண்ணா நீங்கள் இந்த ஆடியோவில் அப்பாவின் வருகையை பற்றி சொன்னீர்கள் உடன அப்பா 2 வெட்டி கீளி ரூபத்தில் வந்து காட்சி அளித்தார் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் அனைத்து ஜீவராசிகளும் பிரபஞ்சங்களுக்கும் கோடான கோடான பல கோடி நன்றிகள்🙏🙏🙏 அப்பா எப்போதும் நாங்கள் அனைவரும் உங்கள் பொற்பாத கமலங்களை கரம் பற்றி வணங்குகிறோம் சாய் அப்பாவின் வருகைக்கு கோடான கோடான பல கோடி🙏🙏🙏🙏🙏 சாய் அண்ணாவுக்கும் விஷ்ணு சாய் அண்ணா வுக்கும் கோடான கோடான பல கோடி நன்றிகள்🙏🙏🙏 சாய் அண்ணா ஜெய் சாய் ராம்🙏🙏🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏

  • @sarasumadhankumar6227
    @sarasumadhankumar6227 8 дней назад +9

    சாய் அப்பா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻 அனைவருக்கும் வணக்கம் 🙏🏻

  • @SaiNarashimman
    @SaiNarashimman 8 дней назад +13

    ஓம் ஶ்ரீ சாய் ராம் ஜெய் சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம் அல்லாஹ் மாலீக் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் ஜெய் சாய் ராம்

  • @vasukisuresh1872
    @vasukisuresh1872 8 дней назад +6

    🌹OM🌹SAI APPA 🙏🏼💛💛💛Thank You So Much Sai Appa 🙏🏼💐💐💐 Thank You Shantosh Sai Ram 🙏🏼🌹🌹🌹 have a good night 🙏🏼

  • @kirijadevanantha3615
    @kirijadevanantha3615 8 дней назад +1

    APPA 🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏APPA 🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏

  • @srisaktheeswari5635
    @srisaktheeswari5635 8 дней назад +2

    ஓம் சாய் ராம் ❤அன்பே சாய் சொந்தங்களுக்கு இனிய இரவு வணக்கம் ❤❤சந்தோஷ் தம்பி உடல் நிலையை கவனிங்க 👌ஆரோக்கியம்ஆன பிறகு ஆடீயோ கொடுங்கள் 👍சாய் அப்பா துணை இருப்பார் 💛🤲ஜெய் சாய் ராம் ❤🙏🙏🙏

  • @BabyV-tf2zw
    @BabyV-tf2zw 3 дня назад

    சாய் சத்தியம்தவறுசெய்யமாட்டேன்என்எண்ணம்அப்பாவுக்குத்தெரியும்நல்எண்ணம்நடத்தைஒழுக்கம்தெரியாததவறைமன்னித்தவாழவைப்பதேசாய்கடைசியாகமன்னிப்புகேட்கிறேன்நல்லவள்நான்பாடங்கள்பலவருடங்களாககற்றேன்பாவம்சாய்மீதுசாட்சியாகசொல்கிறேன்தம்பி

  • @PriyaVino-jt8ed
    @PriyaVino-jt8ed 8 дней назад +9

    🙏🙏🙏🥺🙏🙏🥺

  • @SuthakarRaj-mm6zl
    @SuthakarRaj-mm6zl 8 дней назад +2

    Natrysaiappaomsairam❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AnithaKamal-ss9sf
    @AnithaKamal-ss9sf 8 дней назад +2

    Hi Anna..
    Take care of your self. I hope you feel better soon. I always listen to your speech. Thanks so much. Om Sairam.🙏🏼

  • @BabyV-tf2zw
    @BabyV-tf2zw 8 дней назад +17

    என்மனதுதூய்மைசாய்அப்பாவுக்குதெரியும்தன்பகதன்அனுப்பிபாடம்தந்தகுருவைகற்றுக்கொண்டவள்நான்எதுவானாலும்பலமுறைமன்னிப்புகேட்டேன்அமைதிபொறுமைநம்பிக்கைதான்தம்பி

    • @KamalaSathish-ov7fj
      @KamalaSathish-ov7fj 8 дней назад

      Appa kadavuluku nalla kulanthàiya eruppan appa .yaraum kuraihal solla maatan. Nallatha nenaipan.nallatha natakanum. Appaku kotana kote nantrringa appa. Om sai ram Jay Sai ram

  • @anantharaj4243
    @anantharaj4243 8 дней назад +5

    Appa aenakku maranam tharungal appa

  • @vinothiniselvarasa8210
    @vinothiniselvarasa8210 8 дней назад +6

    Appaa 😭😭😭😭🙏🏾

  • @arthanari-zz4li
    @arthanari-zz4li 8 дней назад +2

    ❤🌹🙏 1:10 1:10

  • @veenavaratharasa-d5u
    @veenavaratharasa-d5u 8 дней назад +2

    🙏🙏🙏❤️❤️❤️🥰🥰👍👏

  • @raghukrishnan7993
    @raghukrishnan7993 8 дней назад +1

    நல்லது நினைப்போம் நல்லது நடக்கும் ஓம் ஸ்ரீ சாய் அப்பாவுக்கும் அன்பே சாய் அண்ணாவுக்கும் அன்பே சாய் குடும்பத்திற்க்கும் கோடி கோடியன காலை வணக்கம் நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @saiprakashvr7725
    @saiprakashvr7725 8 дней назад +10

    Om sairam 🙏🌹 anaivarukum iniya iravu vanakkangal 🙏❤️🙏 nandrikal sai anna 🙏❤️🙏 nandrikal sai appa 🙏❤️🙏 sai appa bless everyone's prayers. 🙏🙏🙏

  • @ramyakavya4299
    @ramyakavya4299 8 дней назад +2

  • @arthanari-zz4li
    @arthanari-zz4li 8 дней назад +8

    ❤🌹🙏ANBE SAI appa amma 🙏🌹❤1:10❤guru vanakam ❤🙏🌹🐦🌹🦜🌹🐧🌹🦚🌹🙏❤0009❤🌹🙏

  • @arthanari-zz4li
    @arthanari-zz4li 8 дней назад +6

    ❤🌹🙏jai sai ram 3086🙏🌹❤

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 8 дней назад +2

    சந்தோஷ் தம்பி நல்ல ரோஸ்ட் எடுத்து கொள்ளுங்கள் தம்பி தண்ணீர் சூடுநீர் எடுத்து கொள்ளுங்கள் சாய் அப்பா துணையாக இருப்பார்கள்

  • @Kiruba-qf6mp
    @Kiruba-qf6mp 8 дней назад +4

    Kiruba marriage nadakanum baba yuva nalla baby kadaikanu.mbaba your speach is
    Good

  • @saraswathin2426
    @saraswathin2426 8 дней назад

    Omsairam appa anbesai appa omsairam 💛💛💛💛💛

  • @summathishanthakumar3247
    @summathishanthakumar3247 8 дней назад +1

    ஓம் சாய் ராம் 💐🙏🏻🙏🏻
    வாழ்க வளமுடன் .

  • @SaiNarashimman
    @SaiNarashimman 8 дней назад +9

    ஓம் ஶ்ரீ சாய் ராம்

  • @masammalmalathi4912
    @masammalmalathi4912 7 дней назад

    எண்ணங்களை சுத்தமாக வைத்துக் கொள்வேன் அப்பா.. நன்றிகள் சாய் அப்பா ❤

  • @jayalakshmibabu7796
    @jayalakshmibabu7796 7 дней назад

    ஓம் சாய் ராம்❤ நன்றி சாய் அப்பா❤ சந்தோஷ்❤ விச்சு கண்ணா❤ இனிய இரவு வணக்கங்கள்❤❤ அன்பே சாய் குடும்ப அனைவருக்கும❤ வணக்கங்கள்❤ நன்றி அப்பா ஜெய் சாய்ராம்❤❤❤

  • @VeniA-cs4mk
    @VeniA-cs4mk 8 дней назад

    நன்றிசாய்அப்பா

  • @vaagapalagalam1995
    @vaagapalagalam1995 8 дней назад

    Om sai Appa ❤ kodana kodi nandrikal sai anna vishnu anna sai Appa ❤🙏🙏🙏

  • @KaviPriyan-h3y
    @KaviPriyan-h3y 8 дней назад +1

    ❤❤❤❤❤ ஓம் சாய் ராம் அப் பா நன்றி அப் பா எதை பத்தியும் கவலைப் படாமல் இருக்க முடியும் என் சாய் அப்பா விடம் அனைத்தையும் அவர் பார்த்து கொல்வார் எனக்கு பயம் இல்லை நன்றி அப் பா நன்றி 😅😊😅😊

  • @Bianca-yc8iz
    @Bianca-yc8iz 5 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம்ஶ்ரீ சாய. ராம் அப்பா அப்பா எனக்கு இருநூறு மடங்கு விளைச்சல் அதனால் வரக்கூடிய பலன் தான் வேண்டும் அப்பா நன்றி அண்ணா அருமையானபதிவு நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @s.kandhasamy2855
    @s.kandhasamy2855 7 дней назад

    ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சாய் அப்பா துனண சாய் அண்ணா ஆடியோ அற்புதமான அன்பான அழகான ஆடியோ கேட்க கிடைத்ததற்கு நன்றி சாய் அப்பா அண்ணா உடல் நிலை பூரண குணமடைந்து நலம் தர வேண்டும் சாய் அப்பா

  • @kamaljega4681
    @kamaljega4681 8 дней назад

    அருமையான பதிவு சந்தோஷ் பிரதர் உங்கள் சுகத்தையும்பாராமல் சாயி அப்பாவின் குழந்தைகளுக்காக புத்திமதிகளையும் வாழ்க்கைக்கு தேவையான விடயங்களை அழகு தமிழில் புத்தி புகட்டிய உங்களுக்கு சாயி அப்பாவின் அருள் ஆசிகள் என்றும் கிடைக்க பிரார்த்திக்கிறேன் உங்கள் உடல் நலம் சுகம் பெற பிராத்திக்கின்றேன் ஓம் சாய்ராம் கோடான கோடி நன்றிகள் 💐🙏🙏🙏💐

  • @priyas2575
    @priyas2575 8 дней назад +1

    Health pathukonga anna

  • @Kanmony
    @Kanmony 7 дней назад

    Om Sai Ram appa 🙏

  • @ganapathysankar2361
    @ganapathysankar2361 7 дней назад

    Om Sai Appa

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc 8 дней назад +1

    Unmai

  • @babus3652
    @babus3652 8 дней назад +2

    Nalla annangal kondu pirarukku nalladhu seidhu ceepa eadai pottanga eni yaarum veandam Sai appa podhum . Romba veen pazhigal sumathinaanga kevalama pesinaanga manam nondhu azhudhen Sai appavai six years a vanangittu eruken eni Sai appa eanna Kai veda maatar om Sai appa potri.

  • @Kanmony
    @Kanmony 7 дней назад

    How is your health take care sir see sai ram appa 🙏🌺

  • @NageshThayalan
    @NageshThayalan 8 дней назад

    What happened Annaji 🙏 tc u'r health appaji with u

  • @Kanmony
    @Kanmony 7 дней назад

    How is your health

  • @vadakolakkudisalaistreetku458
    @vadakolakkudisalaistreetku458 8 дней назад

    Santosh thambi ean eanakku earppatta oru nigazhvu eanakku Periya manavaliyai kodutthathu nan ovuoru nalum kanneervittu Kandhari azhudhukondu irunden appa anal appa eanakku sari Yana arputhatthai thandhu inraikku nan inrakku mana nimathi adanthirukkiren appa thabi nan arputhatthai thanthaappavukku kodanakodi nanrikalai solkiren Thampi nan m.r.i.scan sendarkku senru eannai scan seiyumpothu kankalai moodikondu appavai ninaithu vendikondu irunthen appa ean vazhkkaiel eanakkenru irukkum anatthu vuravum Needham appa vungalai thavira eanakku eantha vuravum illa eanr ean marutthuvare neengathan nan vellum pothu neeng ean Koda neengale irunthu nalla risalttai thaveendum eanru veendi kondirunthen eankku appa antha arpputhatthai thanthuvittar nan appavai avar irukkum idatthirkku vanthu avar maladies vizhunthu kaneervittu kathariazhanum thambi antha idam eanga irukku eanru eanakku theriyala thambi andha kovil eantha vurpakkam eanru eanakku theriyaviyungathambi neenga kodukkum ovuoru adiovum eanakku earu ninaithukondu appave eannidam pesuvathupol irukkum thambi inraikku nan nimathiyaga iruppatharkku neengalum orukaranamthan thambi eanakku eallame ean appathan neengal kodukkum adiyosayappathan eanakku aruthal solraru eanru ninaitthukolven thambi athanalthan appavai avarirukkum idatthai vivaramaga theiyavainga thambi appavukku kodanakodi nanri nanri nanri omsairam
    39:21

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc 8 дней назад +1

    Ellam nadaguthu

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc 8 дней назад +1

    Laban

  • @thangamsambandhan7077
    @thangamsambandhan7077 8 дней назад +11

    இனிய இரவு வணக்கம் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் உங்கள் ஆசீர்வாதத்திற்கு நன்றிகள் சாய் அப்பா அன்பே சாய் ராம் பேரன்பே சாய் ராம் சரணம் சாய் ராம் உங்கள் வருகைக்கு நன்றிகள் அன்புடன் உங்களை ஆத்மார்த்தமான மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் சாய் அப்பா எப்போதும் உங்களுடன் இருக்கும் வரம் வேண்டும் ஐயா உடல் நலம் மனதெளிவு மனவலிமை தைரியம் தன்னம்பிக்கை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ ஆசீர்வாதம் செய்யுங்கள் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🌻🪴🌲🪷🌸🌾🌿🌷🌹🍀🍁💐🪻💯🕉️☪️✝️❤️❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰

  • @saranmuthu878
    @saranmuthu878 8 дней назад +2

    Om sai ram!

  • @Shivakl26
    @Shivakl26 8 дней назад +2

    Om sai ram

  • @SiroThilaga
    @SiroThilaga 8 дней назад +1

    Om sai ram.

  • @nagu3795
    @nagu3795 8 дней назад

    Om sai ram🙏🙏🙏🙏🙏

  • @gomathyashokkumar9676
    @gomathyashokkumar9676 8 дней назад

    Om Sai Ram 🙏