காலில் துப்பட்டாவுடன் தென்னைமரம் ஏறிய ”அஞ்சான்” நடிகை..! சேலம் தோப்பில் சாகசம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    Watch Polimer News on RUclips which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in Tamil. Stay tuned for all the breaking news in Tamil.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Комментарии • 473

  • @GambirGoutam
    @GambirGoutam 4 года назад +202

    Polimer செய்திகளுக்காக பக்கத்து மரத்தில் இருந்து வேல்ராஜ் ⚡😂

  • @nirmalj7300
    @nirmalj7300 4 года назад +52

    என்னங்கடா கமெண்ட் பார்க்க வந்தா புல்லா வேல்ராஜ் வேல்ராஜ் னு வருது 🙄😂😂

    • @itsasi9398
      @itsasi9398 4 года назад +1

      Adaaana nengalae parunga

    • @nirmalj7300
      @nirmalj7300 4 года назад

      @@itsasi9398 enna pandrathu😂

  • @Nonecares452
    @Nonecares452 4 года назад +448

    இளநீர் குடித்தபடியே polimer செய்திகளுக்காக திரு. வேல்ராஜ்.

    • @sivaranjan4731
      @sivaranjan4731 4 года назад +2

      🤣🤣🤣

    • @thirumagaldevi7037
      @thirumagaldevi7037 4 года назад +2

      😂😂😂

    • @villagestreetfoodfoods6619
      @villagestreetfoodfoods6619 4 года назад

      Double meaning a!!

    • @Nonecares452
      @Nonecares452 4 года назад

      @@villagestreetfoodfoods6619 : நான் எங்கப்பா இரட்டை அர்த்தத்தில் பேசினேன் .

    • @ranjantechnocrat
      @ranjantechnocrat 4 года назад

      Dei Ippo entha polimer news video paathalum ippadi oru mokka comment thoo

  • @vijayakumaargvijayakumaar5521
    @vijayakumaargvijayakumaar5521 4 года назад +107

    பாலிமர் செய்திகளுக்காக ஊரான் வீட்டுத்தோப்பை உளவு பார்க்கும் வேல்ராஜ்

  • @saravana1987
    @saravana1987 4 года назад +368

    தென்ணை மரத்தின் மேல் இருந்து உங்கள் வேல்ராஜ்

  • @விஐபிபாய்
    @விஐபிபாய் 4 года назад +69

    பாலிமர் செய்திகளுக்காக தென்ன மரத்தில் இழனி திருடும் வால்ராஜ்!!🧞🌴

  • @ragunathan629
    @ragunathan629 4 года назад +221

    பாலிமர் செய்திக்காக குரங்கு வித்தை காட்டுன வேல்ராஜ்.......

  • @sakthivel-o7n
    @sakthivel-o7n 4 года назад +137

    நடிகையுடன் தென்னை மரத்திலிருந்து வேல்ராஜ்😂😂😂

    • @arunb8841
      @arunb8841 4 года назад +3

      Yov sema😁😃

  • @wallposter7008
    @wallposter7008 4 года назад +228

    மக்களுக்கு தேவையான மிக முக்கிய செய்தி 👏👏👏🤬🤬🤬

  • @gowthamspeed2590
    @gowthamspeed2590 4 года назад +158

    Polimer செய்திகள்காக தெனைமரதில் இருந்து சஞ்சனா விடும் டூயட் பாடும் உங்கள் வெல் ராஜ்

  • @maduraiveeran776
    @maduraiveeran776 4 года назад +186

    மரத்தின் அருகில் electric line போகுது கவனம்.

    • @maduraiveeran776
      @maduraiveeran776 4 года назад +15

      @ஸ்ரீ மஹாகாலா இது சிரிக்கும் விஷயம் இல்ல.

    • @hari95s18
      @hari95s18 4 года назад +6

      @@maduraiveeran776 correct

    • @reshma8287
      @reshma8287 4 года назад +5

      @@hari95s18 neenga comment podunga Hari ❤️

    • @mohamedyounus4803
      @mohamedyounus4803 4 года назад +6

      Onnum aagadhu veeran. Anga thaan velraj utkarndhu irukar

    • @kelvinmoses7777777
      @kelvinmoses7777777 4 года назад

      Lol 😂

  • @rameshbabu123
    @rameshbabu123 4 года назад +6

    சிறு வயதில் மரம் எரிய ஞாபகம் ....Physical fitness is best 👌 பெண்களால் எதையம் சாதிக்க முடியும் ....வாழ்க மகளிர்

  • @theena4898
    @theena4898 4 года назад +97

    அந்த தென்னைமரம் நானாக இருக்க கூடாத 😂😂

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 4 года назад +64

    முறையான பயிற்ச்சி எடுத்திருக்கிறாா் சஞ்சனா . இதற்கும் ஒரு துணிச்சலும் வேண்டும் .

  • @xijingping3243
    @xijingping3243 4 года назад +26

    பாலிமர் செய்திகளுக்காக...
    புஷ்.. புஷ்.. நாயாக அவதரித்து
    படம் பிடித்த வேல் ராஜ்

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 4 года назад +6

    பக்கத்து மரத்தில் ஏணியில் ஏறி பம்மியபடி படமெடுத்த பாம்பாக வேல்ராஜ்...😃😃 இதைத்தானே பலரும் சொல்ல நினைக்கிறீங்க...😁😁😁

  • @JAYAMYOUTUBECHANNEL
    @JAYAMYOUTUBECHANNEL 4 года назад +2

    நல்ல திறமை கொண்ட நடிகை...

  • @devmannai6258
    @devmannai6258 4 года назад +24

    இரண்டு இளநீர் மரம் பக்கத்தில் இருந்து வேல்ராஜ்

  • @vinothkumar3124
    @vinothkumar3124 4 года назад +1

    பாலிமர் செய்திகளுக்காக சஞ்சனாவின் துப்பட்டாவிலிருந்து வேல்ராஜ் !!! Bgm tan tan tan 😂🔥🔥😂😂😂

  • @saravanakumar911
    @saravanakumar911 4 года назад +4

    டேய் ஊரே அழிஞ்சிட்டு இருக்கு இப்ப இவ மர ஏருனதுலாம் ஒரு நியூஸா..
    கோவம் வரமாரி நியூஸ் போடாதிங்கடா..😯

  • @natarajp3023
    @natarajp3023 4 года назад +16

    Wow good.. I am too from agriculture family. ஆனால் எனக்கு மரம் ஏறத் தெரியாது..👍🙏

    • @gunasekaran277
      @gunasekaran277 4 года назад

      Ava pala Maratha parthava 😜

    • @natarajp3023
      @natarajp3023 4 года назад +1

      @Smart It Is இல்லே இல்ல. .. அனைவருக்கும் தெரியவேன்டிய அவசியம் இல்லை. And I am handicap too.. before comment u want too think all

  • @eswaranshivam
    @eswaranshivam 4 года назад +173

    How many of them notice iron man theme music playing at background 1.14 : by morattu marvels fan

  • @RameshKumar-zi2jd
    @RameshKumar-zi2jd 4 года назад +3

    பாலிமர் செய்தி௧ளுக்கா௧ சஞ்சனாவிடம் இருந்து இரண்டு இளநீர் 🥥🥥 பறித்த வேல்ராஜ்.

  • @nothingpersonal7171
    @nothingpersonal7171 4 года назад +69

    குரங்கு சேட்டை நிறைய இருக்கு 😁😁👌👌👍

  • @manomano-ge4fu
    @manomano-ge4fu 4 года назад +1

    Polimer செய்திகளுக்காக தென்னை மரத்தின் உச்சியில் இருந்து வேல்ராஜ்

  • @prabutamizan7013
    @prabutamizan7013 4 года назад +1

    எலேய் பாலிமர் ! நாட்டுல எவ்வளவு நியூஸ் போகுது. இதல்லாம் ஒரு நியூஸ்னு போடுற பாரு !

  • @vinoTamilamuthan
    @vinoTamilamuthan 4 года назад +3

    தென்னை மரத்தில் இருந்து வேல்ராஜ்😉😉

  • @twoheartsoneloveyuvidharu9106
    @twoheartsoneloveyuvidharu9106 4 года назад +1

    தென்னை மரத்து அடியிலே சஞ்சனா மடியிலே வேல்ராஜ் 🤣🤣🤣

  • @vedanathankrishnamoorthy5421
    @vedanathankrishnamoorthy5421 4 года назад +17

    Ippadiku maram era solli kudutha velraj bro

  • @tnpscaspirants7183
    @tnpscaspirants7183 4 года назад +12

    வேற செய்திகள் இருந்தா போடுங்க வேல்ராஜ்

  • @deiva6715
    @deiva6715 4 года назад +27

    Tamilnadu la itha periya news pogada

  • @mohammedshafeeq7763
    @mohammedshafeeq7763 4 года назад +1

    கீழே இருந்து மேலே பார்த்த படி படம் பிடித்த பாலிமர் வேல்ராஜ்..

  • @KetheesvarmanHK
    @KetheesvarmanHK 4 года назад +7

    பாலிமர் செய்திகளுக்காக தென்னை மரத்தடியிலிருந்து தென்னமட்டை வேல்ராஜ்.,

  • @senthilKumar-yz1it
    @senthilKumar-yz1it 4 года назад +2

    அருமையான செய்தியை மக்களுக்கு பரப்புவதில் பாலிமர் தொலைக்காட்சி நம்பர் ஒன் இடத்தில் உள்ளது 🙏🙏🙏

  • @ஸ்ரீ-ன2ண
    @ஸ்ரீ-ன2ண 4 года назад +2

    பாலிமர் செய்திகளூக்காக சஞ்சனா இடுப்பில் இருந்து உங்கள் வேல்ராஜ்

  • @ragupathi8149
    @ragupathi8149 4 года назад +10

    இதல்லாம் ஒரு நியூஸ் டா

  • @stephenyuvi8615
    @stephenyuvi8615 4 года назад +8

    Sari vidu apdiyea comment la poitu papom Namma vellllllraj pathi ethachan soliirpanga papom

  • @kavitha.kandasamy901
    @kavitha.kandasamy901 4 года назад +4

    My patti.. Kuda chinna வயது la icoconut tree errunga Pa.. Ya ippo ithu oru periya news ah pakkoram. Cos of the lifestyle

  • @sivacar5645
    @sivacar5645 4 года назад +1

    இவை எல்லா பெண்களுக்கும் தன் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஒரு எடுத்துக்காட்டு பெண்மணியாக பாருங்கள்

  • @ramkumar-fn1mp
    @ramkumar-fn1mp 4 года назад +1

    Pavamya velaraj vidunga althuda poraru

  • @Ram-dx6xp
    @Ram-dx6xp 4 года назад +6

    Polimer ithellam oru news a da

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q 4 года назад +8

    நம்ம ஊரு காளைகளுக்கு
    அதிர்ஷ்டம் இல்லை 🙄 எந்த
    WWE வீரர் கொடுத்து வைத்தவர் தெரியலையே 🙄 சிங்க பெண்ணே👍

  • @kumarn527
    @kumarn527 4 года назад +3

    உலக சாதனையை முறியடித்த முதல் நடிகை,அவருக்கு துணையாக இருந்தது பாலிமர் தொலைக்காட்சி, இருவருக்கும் வாழ்த்துக்கள்....து

  • @vengadesh1632
    @vengadesh1632 4 года назад +2

    En da dei nangalum than da eruvom athaiyellam ipdi poduvingala.

  • @ayyappanr4145
    @ayyappanr4145 4 года назад +12

    ஜிம்மில் இருந்து வேல் ராஜ்

  • @s.poorvikapoorvi2358
    @s.poorvikapoorvi2358 4 года назад +1

    பாலீமர் செய்திக்காக அக்கா சஞ்சானா காக கேமரா துக்கி பிடிக்கும் வேல்ராஜ்

  • @shivanandhu1229
    @shivanandhu1229 4 года назад +1

    Velraj nee vera level po 🤣🤣🤣

  • @santhoshkumar.g1517
    @santhoshkumar.g1517 4 года назад +5

    இதையெல்லாம் ஒரு நியூஸ் போடுறானுங்க

  • @shimmershim5337
    @shimmershim5337 4 года назад +34

    இவங்களா நான் கல்யாணம் பன்னாலம்னு முடிவு பன்னிட்டேன்

  • @ராமஜெயம்
    @ராமஜெயம் 4 года назад +3

    இப்படி ஒரு கேவலமான செய்தியுடன் வேல்ராஜ் 🙄🙄🙄

  • @raghuraman9156
    @raghuraman9156 4 года назад

    பத்து மணி நேரத்துல 1.50 லட்சம் வியூஸ் அண்ணாச்சி அம்மனி வீடியோல காச அள்ளிட்டீங்க போங்க 😂😂😂😂😂😂😂

  • @kannanv8387
    @kannanv8387 4 года назад +1

    Romba mukiyam....natlaa yavulavooi prachanai vodi tu iruku ithu laaa ithuuu veraaaaa....chaiii

  • @santhoshkumar.g1517
    @santhoshkumar.g1517 4 года назад +4

    இதையெல்லாம் ஒரு நியூஸ் ah

  • @mohansathya576
    @mohansathya576 4 года назад +1

    தென்னங்காய் பெரிசா தான் இருக்கு

  • @saravanakumarp7567
    @saravanakumarp7567 4 года назад +2

    மரத்தின் ௨ச்சியிலி௫ந்து எட்டிப் பார்த்த படி ௨௩்கள் வேல்ராஜ்

  • @rajeshkanna7553
    @rajeshkanna7553 4 года назад +1

    Enna katta

  • @gudiyattamsportesclub3059
    @gudiyattamsportesclub3059 4 года назад +2

    இந்த வருடம் எல்லாமே சூர்யா ஏன்றா வார்த்தைகலில். ஆரம்பிக்கிறது சூர்யா fans daa

  • @Sasiamuthan
    @Sasiamuthan 4 года назад +19

    தென்னை மரத்தின் கீழே இளநீர்காக காத்திருக்கும் வேல்ராஜ்

  • @uniquegamers3825
    @uniquegamers3825 4 года назад +7

    பாலிமர் செய்திகளுக்காக சஞ்சனா அடியில் இருந்து வேல்ராஜ்

  • @tn4917
    @tn4917 4 года назад +2

    Adeeee polimer mutta payleee, ithellam oru newsaa?? Kevalma ilaa!!!!

  • @flowerkingking4030
    @flowerkingking4030 4 года назад +1

    Salem makkal oru like podunga

  • @nedumaaranpietersen3969
    @nedumaaranpietersen3969 4 года назад +1

    Anjaan ka Oru Like

  • @sakthivel124
    @sakthivel124 4 года назад +1

    Six pack ha

  • @Mr.R162
    @Mr.R162 4 года назад +2

    அடேங்கப்பா சிங்கு பொம்பளைங்கனாலே பலே பஜாரிங்கதான் போல

  • @jubairalirahman5081
    @jubairalirahman5081 4 года назад +1

    Pengal yethu pannalum yan da romba perusa pesuringa avungalum kadhal kaamam kopam veeram anpu yellam errukura orru human than da

  • @selvaselva3190
    @selvaselva3190 4 года назад +2

    பனை மரம் ஏறியிருந்தா இந்நேரம் dress இல்லாமதான் கீழ வந்திருப்பா...

  • @mvr775
    @mvr775 4 года назад +34

    அடேங்கப்பா... எவ்ளோ பெரிய தென்னை மரம்...

  • @VigneshVicky-yj2ql
    @VigneshVicky-yj2ql 4 года назад +5

    Thupattavai kaalil katti vittu keelurunthu muttu kudukum veelraaj

  • @chennaikings2638
    @chennaikings2638 4 года назад +1

    இதுலாம் ஒரு நியூஸ் ம்ம்ம்ம்ம்ம் உங்களை என்ன சொல்றது

  • @தமிழன்-ப8ழ
    @தமிழன்-ப8ழ 4 года назад

    Dei polimar....
    Ithellam oru news a da.??
    Koiyale unkaluku ethu ethu news nu theriyatha.??

  • @damien1269
    @damien1269 4 года назад +1

    Apadiye enga veetu ku anupunga ellani parikanum😂😂😂

  • @PremKumar-kj1db
    @PremKumar-kj1db 4 года назад +5

    Dai ethula oru news ah polu

  • @சத்திரியனின்பாபு

    நாட்டுக்கு ரெம்ப முக்கியம்

  • @Thangadurai-fs2or
    @Thangadurai-fs2or 4 года назад

    விவசாயின் மகளும் மரம் ஏறும் பெண்கள் எத்தனையோ பேர் உண்டு ஆனால் ஒரு நடிகை மரம் ஏறினார் உடனே நியூஸ்ல போடுறீங்க இதே ஒரு விவசாயின் மகள் எத்தனையோ பெர் மரம் ஏரி உள்ளார்கள் இதையெல்லாம் நியூஸ்ல போட மாட்டீங்க 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @skchannel8990
    @skchannel8990 4 года назад

    ஏண்டா தமிழ் நாட்டில எவ்வளவோ பிரச்சனை இருக்கு அதெல்லாம் அதெல்லாம் சொல்றதுக்கு ஆள் இல்ல

  • @samuvalj5234
    @samuvalj5234 4 года назад

    உயிர பணயம் வச்சு தென்னை மரம் ஏறுகிறவனை மதிக்காமல்,வீடியோ க்கு போஸ் கொடுக்க 4 அடி ஏறியதும் சாகசம். உங்களை எல்லாம் பாத்தா........

  • @jeevananthanf742
    @jeevananthanf742 4 года назад +4

    She is glamour, she is dancer ,she is fitness freak, she is actress...And this is feminist...Show who you are and how you are in this way...Don't think when we dominate men's strength tat means feminism...sanju🔥

  • @nithinswithfun2763
    @nithinswithfun2763 4 года назад +1

    வேல்ராஜ் எந்த இடத்தில் இருந்தான்...

  • @ariyalursakthi8545
    @ariyalursakthi8545 4 года назад +1

    பாவம் வெல்ராஜ்

  • @Prabhuwatso
    @Prabhuwatso 4 года назад

    Polimer செய்திகள்காக thenai marathil kallu kudika pona velraj 😂🤣

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech Год назад

    வேல்ராஜ் அண்ணே நீங்க பக்கத்து மரத்தில தானே இருந்து இதை எங்களுக்கு காட்டுறீங்க 😅😂😁😁😁

  • @jayashreejaya1867
    @jayashreejaya1867 4 года назад

    தென்னை மரத்தில் தொங்கிய polimer வேல்ராஜ்

  • @net3222
    @net3222 4 года назад +1

    *என்னது சஞ்சனாவுக்கு சிக்ஸ் பேக்கா*

  • @mr.d8177
    @mr.d8177 4 года назад

    இப்படிக்கு over buildup குடுகும் ....Velraj

  • @eshinfotamil9088
    @eshinfotamil9088 4 года назад +1

    ஓ குறளி வித்தையோ...

  • @janaroshan2626
    @janaroshan2626 4 года назад +1

    I watched the video and scroll down to see the comments about Velraj 😅 😅😅

  • @elamuruguk3513
    @elamuruguk3513 4 года назад +14

    Velraj fans ❤❤❤

  • @latestupdates1166
    @latestupdates1166 4 года назад +5

    டேய் நாங்க எல்லாம் மரத்துல ஒடுவோம்டா இதெல்லாம் ஒரு நியூஸ் ஆஹ் டா...
    போங்கடா நீங்களும் உங்க நியூஸும்....

  • @sastikasriam1521
    @sastikasriam1521 4 года назад +1

    Enna pa velu unakku sanjana mela kannu pola

  • @evil_single_mefi
    @evil_single_mefi 4 года назад

    Aprom ennapa chance illana maram eri polachukalam...
    🙂🙂😐😐😐😐

  • @dgltackies9268
    @dgltackies9268 4 года назад

    Ithellam oru news kunthalnu 5 nimets news poduraanuga

  • @prabakaransamayan6310
    @prabakaransamayan6310 4 года назад +1

    தென்னமரம் மட்டும் தான் ஏறுமா பாலிமர் செய்திகளுக்காக வேல்ராஜ்

  • @abineshwaran7643
    @abineshwaran7643 4 года назад

    இதனால் Neet தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது.............

  • @s.arunkumar6999
    @s.arunkumar6999 4 года назад +1

    மிக மிக முக்கியமான செய்தி 🙄🙄

  • @thamizharasu1192
    @thamizharasu1192 4 года назад +2

    Sajanavin six pack il irunthu velraj

  • @Surendhar-SJs1508
    @Surendhar-SJs1508 4 года назад +1

    தேங்காயை பறிக்க முடியாமல் திரும்பி வந்த வேல்ராஜ் 😂😀😀😂

  • @kishorekh8996
    @kishorekh8996 4 года назад +2

    இப்ப இதை எதுக்கு நியூஸ் லா பொட்ரெஙக

  • @sathiyameivizhi9115
    @sathiyameivizhi9115 4 года назад

    மழலை மொழியில் அழகிய உச்சரிப்போடு அசத்தலான பேச்சைக் கேட்க எனது channel ஐ ஒருமுறை பாருங்கள். பிடித்திருந்தால் எங்களை ஊக்குவிக்க., like and share. Subscribe for more videos.

  • @knvelu8288
    @knvelu8288 4 года назад

    சஞ்சனாவின் இளநீருடன் உங்கள் வேல்ராஜ்...

  • @avadinoorjahan4746
    @avadinoorjahan4746 4 года назад

    அடப்பாவி நான் ஒரு நாளைக்கு பத்து பனைமரம் ஏறி இருக்கேன் நுங்கு வெட்ட இதெல்லாம் ஒரு செய்தியா போட ஆள் அப்போ இல்லை! நடிகை ஏறினதுக்கு இவ்வளவு பில்டப்