தன் சொற்ப இடத்தில் மிக புத்திசாலிதனமாக இந்த தொழிலை தொடங்கி அனைத்து எளியவருக்கும் தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த பதிவு பதிவு.வாழ்த்துக்கள் தம்பி.
10 நிமிட நேரத்தில் 65 குட்டிகளுக்கான வேலையை முடிக்கலாம் என சொல்வது நம்பும்படிக்கில்லை😊 இவர் பணிக்கு சென்ற பிறகு பண்ணையை வேரொருவர் பராமரிக்கிறார் 😊 அதை சொல்ல தவறி விட்டார்😮
வீடியோ முழுவதும் பார்க்கவும் 50 ஆடுகளுக்கு 10நிமிடத்தில் தீவன வேலையை முடிக்கலாம் என்று தான் சொல்லியிருக்கிறார்.. பாதி பார்த்து விட்டு பேச வேண்டாம்.. அவரின் அலுவலகம் அருகில் தான் உள்ளது.. காப்பீடு சம்பந்தமான தொழில் என்பதால் முழு நேரம் அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது..இவருடைய தொழில் flexible என்பதால் இது சாத்தியமானது..
தன் சொற்ப இடத்தில் மிக புத்திசாலிதனமாக இந்த தொழிலை தொடங்கி அனைத்து எளியவருக்கும் தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த பதிவு பதிவு.வாழ்த்துக்கள் தம்பி.
நன்றி அண்ணா🎉✨
அருமை 👍
Thank you so much 🎉💥
தெளிவான கேள்விகள் .அருமையான விளக்கம்👏👏
Thank you so much🎉✨
Super good 👍
Thank you so much✨🎉..
ஆடு வளர்க்க நினைபவர்களுக்கு ஊக்கமளிக்கும் பதிவு🎉
நன்றி அண்ணா 🎊✨
நல்ல விளக்கமான பதில்கள்
Thank you so much🎉🎊
🙏🙏சிறப்பு
Thank you🎉🎊
Valthukkal Valgha Valathudan Boss
Thank you so much🎉✨
Good information bro👍
Thank you brw🎉✨
Super 😮😮🎉
Thank you so much🎉✨
👌
🤝👍
Super na🎉🎉
@@Suthish-o1m thank you so much brw🎉✨
Anna nice🎉
Thank you so much brw🎉✨
🎉🎉🎉
👍🎉🎊
👍👌👌👍👍
👍🤝🎉✨
ஜிஞ்சிவா கரணை கிடைக்குமா
இல்லைங்க...
Feed rate and avaga num venum
Number description la potruken..
10 நிமிட நேரத்தில் 65 குட்டிகளுக்கான வேலையை முடிக்கலாம் என சொல்வது நம்பும்படிக்கில்லை😊
இவர் பணிக்கு சென்ற பிறகு பண்ணையை வேரொருவர் பராமரிக்கிறார் 😊
அதை சொல்ல தவறி விட்டார்😮
வீடியோ முழுவதும் பார்க்கவும் 50 ஆடுகளுக்கு 10நிமிடத்தில் தீவன வேலையை முடிக்கலாம் என்று தான் சொல்லியிருக்கிறார்.. பாதி பார்த்து விட்டு பேச வேண்டாம்..
அவரின் அலுவலகம் அருகில் தான் உள்ளது.. காப்பீடு சம்பந்தமான தொழில் என்பதால் முழு நேரம் அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது..இவருடைய தொழில் flexible என்பதால் இது சாத்தியமானது..