அம்மா உங்களுடைய அனைத்து பதிவுமே நான் பார்ப்பேன்.முதலில் நீங்கள் சொல்கின்ற நோய் மற்றும் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று மிக மிக அருமையாகவிளக்கமளிக்கிறீர்கள் நன்றி.
தலைச் சுற்றல் ஆபத்து வரவழைக்கும் நோய்..இந்த நோய் குறித்து எளிமையான விளக்கங்களை தெளிவாக விளக்கிய மூளைநரம்பியல் நிபுணர் மருத்துவர் வேணி அவர்களுக்கு நன்றி..
தலை சுட்றல் என்றால் மேல் ஓட்டில் தண்ணீர் ஆடுவது போல் நம்மையும் பின்னாள் தள்ளுகிறது சில நாட்களாக இப்படி வந்து வந்து சிரமம் கொடுக்கின்றதே ஆனால் உடல்நலமாக உள்ளது விலக்கம் கூருவீராக உங்களுக்கும் வாழ்த்துக்கள்
Dear mam really useful information I was diagnosed positional vertigo when I was 36 years now I am 56 initially I experienced vomiting now no vomitting and that much severe gudiness but still I am experiencing headache , gudiness and burning sensation in head facial itching please advise me what I should do? Presently I am taking homeopathic medicine
வணக்கம் அம்மா நான் சிவகங்கை மாவட்டம் என்னுடைய மகள் வயது 15 தலைசுற்றல் வருகிறது வரும் போது கண்கள் இருட்டாக இருக்கிறது. தலைசுற்று 5 நிமிடம் அப்படி இருக்கிறது. பின்பு நார்லாகிறது அம்மா இதற்கு தீர்வு கூறுகள் அம்மா.
டாக்டர் அம்மா எனக்கு கொஞ்சநேரம் குனிந்து வேலை செய்தாலும் கீழே உட்கார்ந்து எழுந்தாலும் ஜிவ் என்று கண்கள் இருட்டி பத்து வினாடிகள் வரை இதுபோல் நடக்கிறது என்ன காரணம் என்பதை தயவு செய்து விளக்கி சொல்லவும் 🙏
Madam I have migran headache past 5 years I take treatment from neurologist and it clear Dr told to stop talking medicine past one and half year I stop taking medicine now I have dizziness when I going to sleep lying in bed dizziness and after when wake-up I have dizziness please find my problem when dizziness it comes 1 minutes
Sorry for late response now only seeing your message Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
வணக்கம் மேடம்... எனக்கு வெர்ட்டிகோ பிரபாளம் எனக்கு இருக்கு.. கண் பார்வை மறைக்கும் வாந்தி வரும் மாத்ரி இருக்கும் கால் நடுக்கம் இருக்கு.. இதற்கு தீர்வு சொல்லவும்...2 வருடமாக இருக்கு... நான் யோகா பயிற்சி செய்கிறோன்...
Mam enga appaku 60 age aakuthu paduthu yenthurucha utkarnthu enthurucha thalai suththuthu plus piradi full thalaiyum appa appa valikuthu yen mam pls rpl
mam am bhuvana ennaagu thalai sutral irugu madam na scan pannu pathude enna ha pro illa feed pannidu iruge athunalaum varuma mam doc pathese enntha pro. illa ana rhala surhal irugu feed panra na kuda rhalai surhal varuma madam
Mam ennaku entha problem eppo tha eruku firstla ellam full day kuda sapitadama kuda erunthiruka ana ethum theriyathu eppo tha konjam neram sapitama eruntha entha problem varuthu ethu ethukana problem mam pls reply mam?
Mam ennoda daughter ku 4vayasu agudhu mam..avangaluku monthly once oru one minute ku thalai suthuthu nu enna vandhu katti pidichi kanna moodikira.nan gh la check pannen mam..ENT eyes check pannanga .adhanala endha problem illanu sonnanga.. nerves problem irukalanu sonnanga..enaku romba bayama irukku mam..ennava irukum mam?
மேடம் நான் ஆன்லைன் வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன் நான் அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்வதால் அதிக நேரம் ஹெட்போன் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறேன் சில நேரங்களில் பயங்கரமாக தலைசுற்றுகிறது எப்படி சரி செய்வது மேடம்?
Sorry for late response now only seeing your message Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
Mam my age 46, I'm this broblam left hand side thirumbi paduthalo, melay annanthu partholo thalai sutrukirathu yenna saivathu any treatment eruka pls answer mam yenaku one boy erukan husband eillay bayama eruku mam😢😢😔😔
@@NeuroDoctorTamilDrVeni unconscious aagira mathiri poguthu.. But unconscious aagala bp increase aagi nikka mudiama naaney bed la five minutes eyes close panni paduthiruven
Good morning madam my left side kuttal Vali madhri iruku. Not continuously. Some flash . ECG taken two months before . No variation Dr told. I taken வாழக்காய் பொறியல் . Dr given some DSR gastro tablets syrup and ugestic tablets. Why this happen madam and tablets ?
மேம், அருண்குமார் மேம், ஒட்டன்சத்திரம் அப்பாக்கு இப்போ நல்லாயிருக்கு மேம், நீங்க தான் மேம் எங்க கடவுள், இப்போ (டுவீலர்)லாம் பேலன்ஸ் பண்ணி போறாங்க, ரொம்ப நன்றி மேம் 🙏🙏🙏
???o
Enna achi unga appakku bro.. Enga appakkum anytime thalaisutral irukku
Bro tablet mattum eduthukittingala illa vera ethum treatment paathingala
அம்மா உங்களுடைய அனைத்து பதிவுமே நான் பார்ப்பேன்.முதலில் நீங்கள் சொல்கின்ற நோய் மற்றும் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று மிக மிக அருமையாகவிளக்கமளிக்கிறீர்கள் நன்றி.
மிக்க நன்றி திரு.பாஸ்கர்!
பல்லாண்டு காலம் நீங்கள் இந்த மருத்துவ சேவையை செய்ய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
நன்றி திரு,ராஜசேகரன்
தலைச் சுற்றல் ஆபத்து வரவழைக்கும் நோய்..இந்த நோய் குறித்து எளிமையான விளக்கங்களை தெளிவாக விளக்கிய மூளைநரம்பியல் நிபுணர்
மருத்துவர் வேணி அவர்களுக்கு நன்றி..
எளிய நடையில் இனிய மொழியில் பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் வழங்கிய மருத்துவர் வேணி அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றிகள்
ரொம்ப நன்றி டொக்டர்
அநேகமா சிகிசைக்கு பிறகு நீங்க போடுற பில்லை பார்த்த உடனே தலை சுத்தி சுத்தி வருமுன்னு நினைக்கிறேன் !
Definitely definitely
Dai tamil correct sonnai. Eppadi da nee um mattikonda ya.!!!??? Ha ha
ஆம் உண்மைதான்.... சென்று பார்த்தேன்
😂😂😂
Satrumun nadandha sambavam
Once because of hit🙏ing my left ear with a stick handling in the left hand making head rotation , this I know today, Thanks Madam
அருமையான விளக்கம்... நன்றி
Good explanation madam
Very good
Dr, தலையை மேல் நோக்கி பாத்துட்டு உடனே கிழே பாக்கும்போது மயக்கம் வருது... உங்க அடுத்த வீடியோ ல இதை பற்றியும் கூறவும்
Sorry for late response now only seeing your message
ruclips.net/video/qMegYE7Fbjw/видео.html இதில் உள்ள பயிற்சிகள் பலனளிக்கும் திரு.ஜெயகுமார்
Good speech Dr veni thank you Dr.
பயனுள்ள வகையில் தகவல்
தந்ததுக்கு நன்றி மேடம்
Fantastic madam
சிறந்த கருத்து நன்றி மேடம்
நன்றி.. 👍 அம்மா
Thank you mam for your useful information
அழகான ஆலோசனை எளிதாக விளக்கம்
🙏நன்றி மேடம்.
Vazhga valamudan Dr.veni avargal.🙏🙏
Super madam...😊
மிக்க நன்றி மேடம்
Thanks Dr.
Super very nice your problem advice.
excellent video about life saving information Thanks Madam 🙏
Hi
Well explained madam thank you madam
Very nice video mam
Thanks Doctor 👍
அக்கா உங்களை எல்லாம் வல்ல இரைவன் ஆசீர்வதிப்பார் ராக
Thank u Amul jayarani
Thank you
Very well explanations.. Thank you dr
Thank you madam
Nice tips akka
தலை சுட்றல் என்றால் மேல் ஓட்டில் தண்ணீர் ஆடுவது போல் நம்மையும் பின்னாள் தள்ளுகிறது சில நாட்களாக இப்படி வந்து வந்து சிரமம் கொடுக்கின்றதே ஆனால் உடல்நலமாக உள்ளது விலக்கம் கூருவீராக உங்களுக்கும் வாழ்த்துக்கள்
Vilakkam_ laharam mistake
My hartful thanks
Thankyou madam good news
Thanku Dr
good, doctor
Thank u. Very informative.
Tks mam
Beautiful explanation.
Well explained
How u get time to post videos inspire of ur busy schedule
How u get time to post videos inspite of ur busy schedule as neurologist
Useful tips madam thankyou.
Very tellent my sister
Dear mam really useful information I was diagnosed positional vertigo when I was 36 years now I am 56 initially I experienced vomiting now no vomitting and that much severe gudiness but still I am experiencing headache , gudiness and burning sensation in head facial itching please advise me what I should do?
Presently I am taking homeopathic medicine
Am 38 am getting vomiting heavy thala suthal
Thank you mam🙏
Very usefull
Utkanthu heyzhumbothu thalai suthal vanthal heynavaga erukum madam ?
ruclips.net/video/qMegYE7Fbjw/видео.html This video will be useful for you....
வணக்கம் அம்மா நான் சிவகங்கை மாவட்டம் என்னுடைய மகள் வயது 15 தலைசுற்றல் வருகிறது வரும் போது கண்கள் இருட்டாக இருக்கிறது. தலைசுற்று 5 நிமிடம் அப்படி இருக்கிறது. பின்பு நார்லாகிறது அம்மா இதற்கு தீர்வு கூறுகள் அம்மா.
Pls contact doctor’s office 7598001010
Vertigo explain super madam
My teeth pain irukku through ear ,eye, chin,nose contact irukku.brain nerves also pain,now recently bone pain also ther.
Check your calcium level Dear Anu
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
Hi madam super enaku walking pona mayakkam vara mari eruku kanna kattura mari eruku enna karanam soluga please
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7
Thank you dr
டாக்டர் அம்மா எனக்கு கொஞ்சநேரம் குனிந்து வேலை செய்தாலும் கீழே உட்கார்ந்து எழுந்தாலும் ஜிவ் என்று கண்கள் இருட்டி பத்து வினாடிகள் வரை இதுபோல் நடக்கிறது என்ன காரணம் என்பதை தயவு செய்து விளக்கி சொல்லவும் 🙏
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7
Very informative.
Madam I have migran headache past 5 years I take treatment from neurologist and it clear Dr told to stop talking medicine past one and half year I stop taking medicine now I have dizziness when I going to sleep lying in bed dizziness and after when wake-up I have dizziness please find my problem when dizziness it comes 1 minutes
Sorry for late response now only seeing your message
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
Super Dr😎😀😀😀😀😀😀🙏🙏🙏
Hi welcome madam good saravana kumar Dr
Brain stem bathipu vanthathuku aprm automatically cure akuma mam. Cure aka enna pannanum mam. Enaku thungi yelunthathuku mor 11am to 3pm varaikum thubgitean mam sapda late akiduchi aprm thalai sutral irunthuchi mam also thungum pothum kanau la vanthu thukam sari ahhh ilatha mathari irunthuchi mam. Ninga sonna mathari thalai sutral over ahh irunthuchi, elunthu nikka mudiyala kanna thorakka mudiyala and vomit um irunthuchi mam. Ithuku enna pannanum mam.
Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010
எனக்கு அன்னாந்து பார்க்கும் போதும்குனிந்து உட்காரும் போதும் தலை சுற்றல் வருது மேடம் காரணம் மேடம்.
இறை வழியில் எளிதாக குணமாகும். பொறுமை தேலை
Very useful video 🙏🙏🙏
I got siver one side headache for 20 years pls tell me solution Dr
Pls contact doctor’s office 7598001010
வணக்கம் மேடம்... எனக்கு வெர்ட்டிகோ பிரபாளம் எனக்கு இருக்கு.. கண் பார்வை மறைக்கும் வாந்தி வரும் மாத்ரி இருக்கும் கால் நடுக்கம் இருக்கு.. இதற்கு தீர்வு சொல்லவும்...2 வருடமாக இருக்கு... நான் யோகா பயிற்சி செய்கிறோன்...
வணக்கம் டாக்டர் எனக்கு நல்ல பதில் சொல்லவும்
Very easy way to understandable information thanks doctor.
Mam I have giddiness when up down of the head and take into up wards means giddiness is coming y mam pls reply me mam
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7
Mam enakku back pain athigama irukku thala romba valikuthu mayakkama irukku epo pathalum depression ah irukku mam athukum tablets eduthutu irukken Rheumatoid Arthritis irukku mam 3 years ah
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
Mam enaku kunchu edhayum focus panna mudiyala moving objects paaka mudiyala kuninchu nimintha gare aagi thallura mathiri irukku
ruclips.net/video/qMegYE7Fbjw/видео.html இந்த பதிவு உங்களுக்கு உதவும் திரு.அபுபக்கர்
Ena neuro problem erutha dizziness varum madam
ruclips.net/video/OmaREOquoiY/видео.html இந்த பதிவு உங்களுக்கு பயனளிக்கும் Dear Jai
Doctor ennku neck and back head weight irruku sometime neck tripuna head movement marti irruku doctor
ruclips.net/video/qMegYE7Fbjw/видео.htmlsi=_kNrcX4hBaDw-ZUg இந்த பயிற்சிகள் உங்களுக்கு உதவும்
Beutiful ❤️
Mam enga appaku 60 age aakuthu paduthu yenthurucha utkarnthu enthurucha thalai suththuthu plus piradi full thalaiyum appa appa valikuthu yen mam pls rpl
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
Mam, eye problem nala thalai sutral varuma
less likely
Mam 1 week ah enaku padukumpothu and elumbumbothu mattum oru 3sec ku thala suthuthu mam ithuku naa exercise pana pothuma ila doctor a consult panava
Mam அதிகமாக குடிப்பழக்கம் இருந்தால் தலை சுற்றல் வருமா மேலும் வலிப்பு வருமா.சொல்லுங்க
வாய்ப்பு இருக்கிறது Dear Queens
Doctor fits வருவதற்கு என்ன காரணம். அது வராமல் இருப்பதற்கு என்ன செய்யனும். அது வருவதற்கு முன் என்ன அறிகுறி தெரியும்.
Madam enaku flat ah tharaila padutha thalai suthudhu and cold vandha kuda madam
Epome sutha matangidhu epoyavathu occasional ah suthudhu ENT doctor parthan sali pudicha naala solranga edhavathu test eduthu pathukava madam for safety side
Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010
Mam eanaku thalai suthal vandhudhu testing eaduthu pathadhula hemoglobin level kamiya iruku plus cholesterol boarder la iruku sonnaga thalai suthal tablet kuduthurukanga but 1week mela aagudhu innum indha thalai suthal mattum kamiyagala eapo koraiyum mam pls reply me mam
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
mam am bhuvana ennaagu thalai sutral irugu madam na scan pannu pathude enna ha pro illa feed pannidu iruge athunalaum varuma mam doc pathese enntha pro. illa ana rhala surhal irugu feed panra na kuda rhalai surhal varuma madam
ruclips.net/video/qMegYE7Fbjw/видео.html இதில் உள்ள பயிற்சிகள் உங்களுக்கு பலனளிக்கும் திரு.விஜய்
Same...I'm also feeding..I'm also have thalai sutral
Medam enakku thalai sutral mayakkam erukku ella hospital poyi parthen sariyagave mattakuthu MRI scan eduthu parthom ellam Nirmal innu varuthu sapitavudan thalai sutral mayakkam remba adhigama varuthu medam treatment sollunga please 🙏🙏🙏
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
Vaccine pota neriya peruku ippadi than iruku bro......mee too same prob
@@shashee2841 ok
Mam 3days ha engayachu veliya poitu vandha thalai suthal iruku tired ayududhu apram sarya pasikala enna reason mam
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7
Mam ennaku entha problem eppo tha eruku firstla ellam full day kuda sapitadama kuda erunthiruka ana ethum theriyathu eppo tha konjam neram sapitama eruntha entha problem varuthu ethu ethukana problem mam pls reply mam?
ruclips.net/video/qMegYE7Fbjw/видео.html இதில் உள்ள பயிற்சிகளைச் செய்து பயன் பெறுங்கள் Dear Sandi
Super messages.. Thank you.Doctor. 🙏
Thank you , Keep watching Dear Pushpavalli
Unga haspital yenkey eruku mam Nan vanthu parkiren I'm 2 year this broblam mam mudiyala Nan singaporela vitu velai saikeren sari Panna mudiyuma😢😢
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
dr i got 25 yrs vertigo now 63 yrs please give your opinion iwill see dr stugeron tablet vertin but vertigo continuesly coming pleade reply dr
Do the exercise posted in our channel
Dr i have c5c6c7 disorder & as well us cervical problem , duo to this I HV vertigo , I am using betahistine tab , any other solution
Epdi brother cervical problem nu kandu puduchinga?
உலகம் சுற்றுவதால்...
Adi patta kai utpada kaluththu kan kaadhu ellam pain irukku. Active aa iruka mudiala mam. Kaiyala eadhuvum vela kooda seiya mudiala mam. Test kooda eaduthu parthAn. Report normal. Nalla marunthu sollunga.
Mam ennoda daughter ku 4vayasu agudhu mam..avangaluku monthly once oru one minute ku thalai suthuthu nu enna vandhu katti pidichi kanna moodikira.nan gh la check pannen mam..ENT eyes check pannanga .adhanala endha problem illanu sonnanga.. nerves problem irukalanu sonnanga..enaku romba bayama irukku mam..ennava irukum mam?
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7
Mam ,small retro cerepallor aranoid cyst iruntha thalai suttral varuma
Less likely
மேடம் நான் ஆன்லைன் வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன்
நான் அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்வதால்
அதிக நேரம் ஹெட்போன் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறேன்
சில நேரங்களில் பயங்கரமாக தலைசுற்றுகிறது
எப்படி சரி செய்வது மேடம்?
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
Enaku 1 yeara kiru kirupu iruku doctora pathom enaku onnume illanu solranga mana Aluthamunu solranga enaku manarithiyana problem ethuvum illa doctor ithuku enna pantrathu pls sollunga
Nkk லல8ல
Sukku Malli coffee kudinga yoga pannuga sari aakidum
Sorry for late response now only seeing your message
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
Hii ethe maaritha enakum epo iruku enna panrathu soluga plz?
Mam my age 46, I'm this broblam left hand side thirumbi paduthalo, melay annanthu partholo thalai sutrukirathu yenna saivathu any treatment eruka pls answer mam yenaku one boy erukan husband eillay bayama eruku mam😢😢😔😔
ruclips.net/video/qMegYE7Fbjw/видео.html இதில் உள்ள பயிற்சிகளைச் செய்து பயன் பெறுங்கள் திரு.களியபெருமாள்
Mam my mom is facing this issues from a long period with neck pain can u suggest what to do
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
I became your regular viewer of your videos pls upload more videos
Sure
Depression Anxiety iruntha eye koosi thala suthal varuma
சிலருக்கு தலைசுற்றல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது
@@NeuroDoctorTamilDrVeni unconscious aagira mathiri poguthu.. But unconscious aagala bp increase aagi nikka mudiama naaney bed la five minutes eyes close panni paduthiruven
vertigo problem cure panra treatment irukungla???
ruclips.net/video/qMegYE7Fbjw/видео.html இந்த பயிற்சிகளைச் செய்து பயன் பெறுங்கள் Dear Nisha
Good morning madam my left side kuttal Vali madhri iruku. Not continuously. Some flash . ECG taken two months before . No variation Dr told. I taken வாழக்காய் பொறியல் . Dr given some DSR gastro tablets syrup and ugestic tablets. Why this happen madam and tablets ?
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. For appointment please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
Vaccine pota neriya peruku intha complaints iruku .....3mnth ah enaku dizziness hand leg weakness ......ella blood test mri brain mri cervical ellamay normal ...ella types doctors pathutan aana intha dizziness seri aagala ......ella doctors soldra Ora advice ....mind a free ya vechikonga ....yoga meditation panunga ....mind free aana ellam seri aidum nu soldranga .....aana oru vela kuda Pana mudiela ...bike drive panaway Bayama ituku ......padapadapu Vera....China pasanga vechinu rkmba kasta Paduran ....life la Nan Pana tomba periya thapu 3rd booster potathu than ......3 masama intha ptob enaku ituku
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7
Mam manaazhutham eruntha thalisuttral varuma
sometimes