நல்ல அருமையான ஆரோக்கியமான தகவல். ஒவ்வொரு சொற்களும் இன்பத் தேன் வந்து காதிலே பாய்ந்தது போன்று மனதிற்கு மிகுந்த புத்துணர்ச்சியாக உள்ளது. வாழ்த்துக்கள் சாகோதரி.
ரொம்ப பயனுள்ள தகவல் நன்றி மேடம் உங்களின் ஒரு வீடியோ கூட மிஸ் பண்ண மாட்டேன் நான் ஆண்மீகத்தில் ரொம்ப ஜக்கியமான துக்கு காரணம் யார் என்றால் அதுக்கு காரணம் தாங்கள்தான் ரொம்ப நன்றி மேடம்
நீங்கள் தருவது தகவல் மாத்திரம் அல்ல அம்மா.... அதை பயன்படுத்த கூடிய ஊக்கத்தை உற்சாகத்தோடு தருகிறீர்கள்........ உங்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த நன்றி அம்மா......
வணக்கம் அம்மா....நான் நீங்கள் கூறும் அனைத்து நற்செய்திகளையும் கடைபிடிக்கிறேன் அம்மா....இறைப்பணி தொடர மனதார இறைவனை வேண்டுகிறேன் அம்மா.... நன்றி அம்மா....ஓம் சரவணபவ...
OMG, what a superb information. I was starts planning for consuming it but I'm a low blood pressure person so I'm so sad can't have it. Thanks so much madam. Your are such fabulous dictionary.
Nenga neenda ayuludan arogyamahavum theerka sumangaliyagavum vazha yen manamarntha Vazhthukal. Ungal Kural keetukonde Irukalam. Ungalukaha nan kadavulai vendugiren..mahalakshmi lachanam ungaluku. Looking so good ń cool mam
Wow! Really delicious recipe. Honey can bring so much difference in taste. I strongly feel it has to be pure for good taste and health. I have been using Trueney honey in my smoothies and health drinks. I was surprised to see 11 varieties, each one is unique.
Amma mahameru matrum srichakkaram vazhipaadu murai sollunga ma.. plss.. srividhya upasagar dhan vechi pooja pannanumnu solraanga.. consider my request ma
Amazing information, thanks mam. My sister is sugar patient and she is taking regular medicine. In this case is she can take garlic + honey. Please guide me mam.🙏🙏
Thank you for the information. I have watched all your videos and apply your advices in my dady to day life. I have a doubt about this video though, I have eaten this mixture of garlic and honey for more than a week and after eating the mixture there is severe pain in the stomach for a while. Is this normal?
Nalla padhivu nga amma... Please baby ku entha mathiryana story solli tharanum. Or thirukural. Epadi solli tharanum. Feeding pandraapo solli kudukanuma? Unavu ootum podhu kudukanuma? Kalai eluntha pin and thongum mun Ena slogam solli kukanum amma.. ((((I have 8 month old baby amma..)))
நன்றிகள் ❤ அடியேன் நீண்ட நாட்களாக .. பூண்டையும் இஞ்சியையும் தேனையும் தேவைக்கு ஏற்ற வகையில் மிக்சியில் இட்டு நன்றாக அரைத்து கண்ணாடி குடுவையில் பாதுகாத்து தினமும் காலையில் பூஜைகள் முடித்துவிட்டு வெறும் வயிற்றில் ஒரு மேசைக்கரண்டி அளவு எடுத்துக்கொள்வது வழக்கம்!! நல்ல சுவையாகவும் பூண்டின் உரைப்புத்தன்மையும் தெரியாது ..! முயன்று பாருங்கள்!
நல்ல அருமையான ஆரோக்கியமான தகவல்.
ஒவ்வொரு சொற்களும் இன்பத் தேன் வந்து காதிலே
பாய்ந்தது போன்று மனதிற்கு மிகுந்த
புத்துணர்ச்சியாக உள்ளது. வாழ்த்துக்கள் சாகோதரி.
ரொம்ப பயனுள்ள தகவல் நன்றி மேடம் உங்களின் ஒரு வீடியோ கூட மிஸ் பண்ண மாட்டேன் நான் ஆண்மீகத்தில் ரொம்ப ஜக்கியமான துக்கு காரணம் யார் என்றால் அதுக்கு காரணம் தாங்கள்தான் ரொம்ப நன்றி மேடம்
அம்மா இன்றைய காலகட்டத்தில் நான் நன்கு தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. அருமையான பதிவு அம்மா.நன்றி.உங்கள் சேவை என்றும் இந்த அடியேனுக்குத் தேவை.
உங்கள் பேச்சுக்கு நான் அடிமை மா..உங்களின் ரசிகை
மிக்க நன்றி அம்மா
அருமையான பதிவு
நாங்களும் சாப்டுகிறோம்
எங்களுடைய தேவை அறிந்து தங்களுடைய
ஒவ்வொரு பதிவும் இருக்கிறது
அனந்த கோடி நன்றிகள் அம்மா
🙇🙇🙇🙇🙇🙇
Intha lockdown pottathula miha periya benifit bcoz daily ungalai tharisikka midiuthe...... Thanks a lot to u and goddddd.....
அருமையான பதிவு நன்றி your voice is magic madam
நீங்கள் தருவது தகவல் மாத்திரம் அல்ல அம்மா.... அதை பயன்படுத்த கூடிய ஊக்கத்தை உற்சாகத்தோடு
தருகிறீர்கள்........ உங்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த நன்றி
அம்மா......
Thank you so much mam.surya namaskaram start pannitan mam.nayanar patrina padivu ellam super
காலையில் உங்கள் குரலின் வழி தெய்வ வாக்கினை கேட்டது போன்று உணர்கிறேன்.தெய்வமே!!!
Thelivana Vilakkam Amma. Mikkaa nandri. Indraiya Suzhalil anaivarum therinthu kolla vendiya Pathivu Amma.🙏🏻💯
Very Informative Madam . Thankyou So Much Amma.❤️
மிக அற்புதமான செய்தி அம்மா, எனது வேண்டுகோள் என்னவென்றால் மாரியம்மன் கோவில் வழிபாடு பற்றி பதிவு இடுங்கள்
வணக்கம் அம்மா....நான் நீங்கள் கூறும் அனைத்து நற்செய்திகளையும் கடைபிடிக்கிறேன் அம்மா....இறைப்பணி தொடர மனதார இறைவனை வேண்டுகிறேன் அம்மா.... நன்றி அம்மா....ஓம் சரவணபவ...
OMG, what a superb information. I was starts planning for consuming it but I'm a low blood pressure person so I'm so sad can't have it. Thanks so much madam. Your are such fabulous dictionary.
மிக்க நன்றி அம்மா பயனுள்ள தகவல்கள் 🙏🙏🙏
I expectation.... This message... Thank you... Ma'am 🙏🙏🙏
அருமையான பதிவு நன்றி அம்மா
Nalla payanulla padhivu ma adutha padhivuku kathu errukeren nandri ma vazgha valamudan ma🙌
thank Amma I will take also Garlic
very useful info 👏👏
அருமையான தகவல்👌👌
Love u sooooooomuch Amma, topic was very apt for the current situation
மிகவும் அற்புதமான பதிவு அம்மா
I love when you post it help my children and me
Thanks for your beautiful explanation, mam 🤙🙏
Nenga neenda ayuludan arogyamahavum theerka sumangaliyagavum vazha yen manamarntha Vazhthukal. Ungal Kural keetukonde Irukalam. Ungalukaha nan kadavulai vendugiren..mahalakshmi lachanam ungaluku. Looking so good ń cool mam
பயனுள்ள தகவல் நன்றி சகோதரி
அம்மா மிக்க நன்றி...
நன்றி அம்மா வாழ்க வளமுடன்🙏🙏🙏
நன்றி மா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி மா ரொம்ப அழகா சொன்னிாங்க மா மிகவும் நன்றி மா 🙏🙏🙏🙏🙏
Romba nalla kurippu madam, kandippa namma ethai edukkurom madam, mikka nandri madam🙏
Ma'am please show your Pooja room it will bring nice clearance to everyone
great information mam thankyou.
Amma nalle sirappana pativu..nandri amma ..arumayana tamil vartagailal..
நன்றி சகோதரி 🙏🏻🙏🏻
மிக்க நன்றி அக்கா
Mam very very good and use ful msz, Mam Idu polave Daily good videyo kudungal, Paccayamn, Samya puram mariyammn patri videyo kudungal mam plz
மிக்க நன்றி அம்மா
Superb and detailed information on garlic honey. Thank you mam.
Thanks for the tips amma 😍
Very good evening Amma very nice ungaludiya enda padivuku romba nandri Amma neega enda video noi athirupu sakthi very good video Amma
Super & nice video Amma
Thanks for more information video amma
Amma i am your big fan ..Amma please upload the menstruation cramp how to handle it ..As a teenagers how we should be during periods time ..
I am taking both but separately. Now I will follow your advice👍
அருமையான ஒரு தகவல்
Congratulation Nala tips
yes True Madam thanks 🙏❤
I take lime green tea ginger honey
hope will be alright 🙏🙏
Wow! Really delicious recipe. Honey can bring so much difference in taste. I strongly feel it has to be pure for good taste and health. I have been using Trueney honey in my smoothies and health drinks. I was surprised to see 11 varieties, each one is unique.
எங்களிடம் சுத்தமான தேன், தேன் பூண்டு கிடைக்கும்
Simply superb mam abt GARLIC explanations done a great job NANDRIKAL KODI
ARUMAI mam .ennakku oru asai.neenga idum thilagam pola vaithukkolla vendum endru. Athu neenga vaikka methada oru video podunga pls. Azhga irrukku. Ithu romba nal asai. Tq. Neenga sollura Ella mum mudintha allavu follow pannittuthan irrukken. 😍😍
அம்மா வணக்கம். நான் மூச்சுதிணறல் சளி மூச்சுகுழாய் சுருங்கியதன் காரணமாக மாத்திரை இன்கீலர் உரிவது எடுக்கிறேன் 15வருடம் . மூச்சு நன்றாக சுவாசிக்க வழி சொல்லுங்கள் மகராசி .சேலம் சாரதா
அருமை தகவல் மிக்க நன்றி அம்மா 🙏
அக்கா ரொம்ப நன்றி என் அப்பன் முருகன் வந்து சொன்ன மாதிரி இருக்கு
I love this lockdown because i can see u daily amma
Valuable measage. Thakyou.
கர்ம வினை திர பரிகாரம் சொல்லுங்கள் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
SUPERO Super ENTRY MADAM Thank you Very Much
Usefull video ... thank u mam
Apppaaaapppaaa. ....neenga ta engaluku deivam ..valga Desamangaiyar karasi
Romba nandhiri Amma 🙏
Thank you so much for your channel sister☺😊👌👌👌
Hi mam very useful information. Can u pls give some home remedies for hair loss
Thirumurai pathigam vedio upload pannunga amma.
நன்றி அம்மா பயனுள்ள தகவல்
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
Thank you madam 🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
அருமையான பதிவு
Good message akka Thank you so much akka ...🤝🏼🙏
Thanks mom 🙏🙏🙏
நன்றிகள்🌹🌹💖
👌👍 Sooper mam thanq ur information
good message thanks 👍
Good info amma
VERRYGOOD INFORMETIONS THANKS A LOT
Excellent health tips Mam Thank you Mam
Super ma. Thank you ma.
Thanku for good information
Thank you mam, super
Super o super amma thank u thank u soo much amma
Amma mahameru matrum srichakkaram vazhipaadu murai sollunga ma.. plss.. srividhya upasagar dhan vechi pooja pannanumnu solraanga.. consider my request ma
Amazing information, thanks mam. My sister is sugar patient and she is taking regular medicine. In this case is she can take garlic + honey. Please guide me mam.🙏🙏
அன்பு தேழக்கு அன்பான இரவு வணக்கம் அன்பு தோழி மிகவும் அர்பதமாக சென்றார்கள் நன்றி நன்றி நன்றி
Amma romba nandri
Manni super tips for present situation
சூப்பரான தேவையான பதிவு அம்மா அருமை! தீட்சை பதிவு மிக அருமை. அம்பாளை ஜபம் செய்து பூஜிக்கும்மந்திரம்
தியான முறை சொல்லுங்கள் அம்மா. நன்றிகள் பல.
Ungala paathaa dan enaku eravu thukamae varuthu amma.ungalalal ungala varthaigalal en vazukaiyil neriya mattram iruku Amma romba nandri.
Thank you for the information. I have watched all your videos and apply your advices in my dady to day life. I have a doubt about this video though, I have eaten this mixture of garlic and honey for more than a week and after eating the mixture there is severe pain in the stomach for a while. Is this normal?
நல்ல தகவல் 🙏🏼
சீக்கிரம் இந்த மாதிரி பதிவுகள் சொல்லுங்கமா
Pregnancy tray pantravanga sapidalama please madam reply
Super 🙏🙏🙏🌺🌺🌺🇲🇾selvee
Nanri amma
Nalla padhivu nga amma...
Please baby ku entha mathiryana story solli tharanum. Or thirukural.
Epadi solli tharanum.
Feeding pandraapo solli kudukanuma?
Unavu ootum podhu kudukanuma?
Kalai eluntha pin and thongum mun Ena slogam solli kukanum amma..
((((I have 8 month old baby amma..)))
Madam thiruvilaiyadal puranam balance upload pannunge please....
ஆன்மீக தகவல் மட்டும் அல்லாது
ஆரோக்கிய தகவலுக்கும் நன்றிகள் பல. அம்மாவாசை
அன்று பூண்டு வெங்காயம்
சேர்க்க க்கூடாது என்று கூறுவது
சரியான தகவலா?கூறவும்.
Sapidalam..
நன்றிகள் ❤ அடியேன் நீண்ட நாட்களாக .. பூண்டையும் இஞ்சியையும் தேனையும் தேவைக்கு ஏற்ற வகையில் மிக்சியில் இட்டு நன்றாக அரைத்து கண்ணாடி குடுவையில் பாதுகாத்து தினமும் காலையில் பூஜைகள் முடித்துவிட்டு வெறும் வயிற்றில் ஒரு மேசைக்கரண்டி அளவு எடுத்துக்கொள்வது வழக்கம்!! நல்ல சுவையாகவும் பூண்டின் உரைப்புத்தன்மையும் தெரியாது ..! முயன்று பாருங்கள்!
Very useful msg ma 🙏
Great tips
Excellent information .. Thank you 🙏
நன்றி அம்மா