@@manonp2319 athu theriyalanga. Nan rice water use pannuven. Aparam patchai arisi, rose petals, aavaram poo & red Santhanam podi ithulam naatu marunthu kadaila kidaikum. Powder panni face powder ah dailyum use pannuven. Rise KU avlo power. Hair fallku rice water use pannunga. Nalla result kidaikum. Nan panniken.
கத்தி போல் வேப்பிளையாம் காளியம்மனின் மருத்துவமாம் ஈட்டி போல் வேப்பிளையாம் ஈஸ்வரியின் மகத்துவாம் உலகம் போல் எலுமிச்சையாம் அகிலான்ட ஈஸ்வரியின் ராஜியமாம் அவ்வை தந்த நெல்லியாம் நொய்களுக்கு பராசக்தி வைக்கும் கொல்லியாம்
மிக்க நன்றி... அம்மா... நீங்கள் கூறும் அனைத்து பதிவைகளையும் நான், என்னுடைய அம்மா, அப்பா கேட்டுக்கொண்டு வருகின்றோம்... அம்மா... நாங்கள் எங்களுடைய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தங்கள் ஆத்ம ஞானம் மையம் பதிவுகளை பகிர்ந்து கொண்டு வருகிறோம்... அம்மா... மேலும் இது போன்ற தகவல்களை எங்களுக்கு எப்போதும் தொடர்ந்து பதிவுகளை பதிவுச் செய்து கொண்டிருக்கும் மாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்... அம்மா... வாழ்க வளமுடன்... அம்மா...😍🙏🏻💐
Today we all tasted gooseberry with conversation of "மூத்தோர் சொல்லும் முது நெல்லி கனியும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்."amazing words... U r "Smart Library"📚. Just by listening u r providing all(100%)information about topic u speech. Woow Great👏 Actually instead of biting directly, a gash made on the lines of gooseberry and taking out individual piece Won't get teeth tingle. I followed as it is. Thank for sharing huge information on this. 🙏
சகோதரி நன்றி போன ஜென்மத்துல தாங்கள் பெண்பாற் புலவரா இருந்து இருக்கனும்... சூப்பர் அருமையான தகவல்கள் சின்ன வயசுல நானும் நெல்லி சாப்பிட்டு தண்ணி இனிக்கிரத அதிசியமா அனுபவச்சு இருக்கேன் நன்றி நன்றி நன்றி சகோதரி....
அம்மா நீங்கள் சொல்வது அனைத்தும் 100℅ உண்மை அம்மா..! உங்கள் பணி மென்மேலும் தொடர இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும், ஐஸ்வர்யரியத்தையும் கொடுக்க வேண்டும் அம்மா..! நன்றி வணக்கம் அம்மா...🙏💕
Nandri Amma na intha kani sapten Nalla aatral . morning time la yelunthathu sorvu mayakam irunthathu today oru kani veru vaitril sapten yentha tayardum illa mayakam illa sorvu illa Amma nandri Amma
உங்களது ஏனைய ராம் ராம் பதிவை விமர்சித்துள்ளேன்...இந்த பதிவை இருகரம் கூப்பி வரவேற்கிறேன்.... ஏனென்றால் இது நடைமுறை சாத்தியமுள்ளது....உண்மையானது....சகோதரிக்கு நன்றிகள் பல....
அம்மா உங்கள் திறமையை சி தமிழ் அஞ்சறைப் பெட் டி நிகழ்ச்சியில் பார்த்து மனம் அமைதியாக இருக்கும் எனக்கு தங்கமான கணவன். அருமையான இரண்டு குழந்தைகள் எனக்கு வயிற்றில் முன்று அறுவை சிகிச்சை நடந்தது இப்போது அடிக்கடி வயிற்றில் சில பிரச்சினை இருக்கிறது அது என்ன என்றால் சிறுநீரக கற்கள் சில மாதங்கள் அக குடல்புண் வயிற்று வலி இருக்கிறது நிறைய மருந்துகள் செய்து கொண்டேன் நான் என்ன செய்ய வேண்டும் என்று உடனே பதில் தாருங்கள் அம்மா 🙏🙏🙏🙏
Enacku amma illa Enacku enga amma va packura mathiri iruckumma neenga pesurathu advisable aa irucku enackaha prayer pannikongama neenga pesuna energi aa irucku tnk u mma
யாரு சாமி இவங்க நெல்லிக்காயைப்பற்றி இதுக்குமேல சொல்ல உலகத்திலேயே ஆளில்லை! என்ன அழுத்தம் திருத்தம் நெல்லிக்காய் சாப்பிட்டால் கண்டிப்பாக Energy கிடைக்கும்! ஏன் என்றால் உங்களைப்பார்த்தாலே தெரியுது! உங்களை அழகென்பதா அல்லது உங்கள் தமிழை அழகென்பதா?
Mam, pls put video regarding uppu poojai.. Now days so many ppl busy doing uppu vilakku poojai..(uppu mel vilakku etruvathu) It's good? .. Should be do or not.. Neraya confused.. Sastra padi nallatha.. Illaiya?
சக்திகணபதி துணை சிவசக்திகுமரன் போற்றி மையிலோன்முருகா போற்றி வள்ளி மணவாளனுக்கு அரகரோகரா ஆறுமுகப்பெருமானுக்கு அரகரோகரா விசாகப்பெருமானுக்கு போற்றி சக்திவேலுக்கு அரகரோகர மிக்க நன்றி வணக்கம் உங்கள் சேவைக்கு நன்றி சகோதரி😡😡😡🌺🌺🌺😕😕😕🌹🌹🌹🌸🌸🌸😶😶😶 Canada Toronto Thankyou very much 🇨🇦🇨🇦🇨🇦
முலு நெல்லிக்கனியை சாப்பிட்ட திருப்தி இருக்கு உங்க பதிவு.நன்றி வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்..
நடமாடும் பல்கலைகழகம் கேள்விபட்டு இருக்கிறேன் இப்போது தான் பார்கிறேன் வணங்குகிறேன்
Lllllllllll to
Yes very correct
G HGH
🙏🔥
@@rajamanirajamani8877😊😊😊😊
அம்மா உங்களைப் பார்க்கும் போது என் அம்மா வின் இளைமை வயது தோற்றம் தான் எனக்கு தோன்றுகிறது நன்றி அம்மா🙏🙏🙏🙏
Yes mam. Nan dailyum saptututhan iruken. Nalla benefit. Yenakku thyroid irukku. Itha sapadranala thyroid level normal ah irukku. Hair growth super ah irukku. list potu sollamudiyatha alavuku benefits irukku.
Appadiya eanakku hair fall irukku
@@manonp2319 amla sapdunga. Athukumela hair fall iruntha dailyum keerai sethukonga
@@sangeethaannamalai1855 thank u
@@sangeethaannamalai1855 enqkku pigmentation &pimples problem irukku Amlaa saptal cure aguma;
@@manonp2319 athu theriyalanga. Nan rice water use pannuven. Aparam patchai arisi, rose petals, aavaram poo & red Santhanam podi ithulam naatu marunthu kadaila kidaikum. Powder panni face powder ah dailyum use pannuven. Rise KU avlo power. Hair fallku rice water use pannunga. Nalla result kidaikum. Nan panniken.
நீங்கள் பேசும் தமிழ் அருமை அருமை அதுவே உங்களுக்கு பெருமை
Amma neenga oru positive vibration ma 🙏🙏🙏🙏🙏🙏
அம்மா உங்கள் குழந்தைகளளை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளோம் ஒரு பதிவில் காமிங்க அம்மா
உங்கள் சொற்பொழிவை கேட்டு மெய் மறந்தேன்
என்ன ஒரு காந்தகுரல் அருமை அருமை
உங்கள் தமிழுக்கு நாங்கள் என்றும் அடிமை நீங்களும் சாப்பிட்டு நூறு ஆண்டுகளுக்கு வாழ வேண்டும்
கத்தி போல் வேப்பிளையாம் காளியம்மனின் மருத்துவமாம் ஈட்டி போல் வேப்பிளையாம் ஈஸ்வரியின் மகத்துவாம்
உலகம் போல் எலுமிச்சையாம் அகிலான்ட ஈஸ்வரியின் ராஜியமாம்
அவ்வை தந்த நெல்லியாம் நொய்களுக்கு பராசக்தி வைக்கும் கொல்லியாம்
மிகவும் சத்தான நோய் எதிர்ப்பு சக்திக்கு வித்தானஅருமையான பதிவு தாயே நன்றி நன்றி நன்றி
அருமையான பதிவு அம்மா நன்றி இவ்வளவு நம்மை இருக்கிறதா இது போன்ற நல்ல பதிவுகளை தந்து கொண்டு இருங்கள் அம்மா
மிக்க நன்றி... அம்மா... நீங்கள் கூறும் அனைத்து பதிவைகளையும் நான், என்னுடைய அம்மா, அப்பா கேட்டுக்கொண்டு வருகின்றோம்... அம்மா... நாங்கள் எங்களுடைய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தங்கள் ஆத்ம ஞானம் மையம் பதிவுகளை பகிர்ந்து கொண்டு வருகிறோம்... அம்மா... மேலும் இது போன்ற தகவல்களை எங்களுக்கு எப்போதும் தொடர்ந்து பதிவுகளை பதிவுச் செய்து கொண்டிருக்கும் மாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்... அம்மா... வாழ்க வளமுடன்... அம்மா...😍🙏🏻💐
மேடம் தேவலோக தேவதை போன்று அழகாக இருப்பதால் சொல்லும் கருத்துகளும் இனிமையாக பயனுள்ளதாக இருக்கிறது.
Today we all tasted gooseberry with conversation of "மூத்தோர் சொல்லும் முது நெல்லி கனியும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்."amazing words...
U r "Smart Library"📚. Just by listening u r providing all(100%)information about topic u speech.
Woow Great👏
Actually instead of biting directly, a gash made on the lines of gooseberry and taking out individual piece Won't get teeth tingle.
I followed as it is.
Thank for sharing huge information on this. 🙏
நெல்லிக்காயின் மகிமைகளை தங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி
Super mam
வாழ்க வளமுடன் அம்மா இறைவன் உங்கள் மூலமாக அனுப்பி உள்ளார் இறைவனுக்கும் உங்களுக்கும் நன்றி 🙏🏾🙏🏾🌷
உங்களது தகவல் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கு மிக்க நன்றி அம்மா❤❤❤❤❤❤❤
நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மிக மிக அருமை அம்மா நன்றி அம்மா
சகோதரி நன்றி போன ஜென்மத்துல தாங்கள் பெண்பாற் புலவரா இருந்து இருக்கனும்...
சூப்பர் அருமையான தகவல்கள்
சின்ன வயசுல நானும் நெல்லி சாப்பிட்டு தண்ணி இனிக்கிரத அதிசியமா அனுபவச்சு இருக்கேன்
நன்றி நன்றி நன்றி சகோதரி....
Super mam ungal speech enakku rompa pudikkum supera soldringa thank you mam
அருமையான கானொளி தந்த மங்கையகரசிக்கு என் 'மணதாரவாழ்த்துக்கள்
நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் உங்களை வெல்ல யாராலும் முடியாது.மேலும் பதிவுகளை பார்க்க ஆவல்
அருமை சகோதரி நான் தினமும் சாப்பிட்டு வருகிறேன்
Neengal pesum bodhu, en Tamil asiriyai ninaivukku varugirar, azhagaga solgireergal, mikka nandri, payanulla ungal padivugalai naan anmaiyil tan parkiren 🙏🙏😊
தங்கள் வீடியோ தினமும் தவறாமல் பார்ப்பேன் சிவபுராணம் பாடல் விளக்கம் தாருங்கள் சகோதரி
Nellikai pudichavanga like please
Thank you akka
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகு
அம்மா நீங்கள் சொல்வது அனைத்தும் 100℅ உண்மை அம்மா..! உங்கள் பணி மென்மேலும் தொடர இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும், ஐஸ்வர்யரியத்தையும் கொடுக்க வேண்டும் அம்மா..! நன்றி வணக்கம் அம்மா...🙏💕
உங்கள் அனைத்து பதிவுகள் அருமை அம்மா வாழ்க வளமுடன் 🙏🙏👍👍👏👏
மலரும் நினைவுகள் 90s kits...😍💓
About Gooseberry healthy
Medicinal values
Anmeegam
Deepam
Lakshmi devi, kanakatharastotheram
Super Amma. Neraya vishayam therinthu kondom. Mikka nandri 🙏 Triphala powder pathiyum solunga pls..
🙏🙏👌👌👍👍👍
Ungal channel romba useful. Muruga bhagawanai vendikka shashti kavacham japikkanam entru puriya vechainga mam. Romba nantri. God bless you mam.🙏🙏💓
மிக்க நன்றி... அம்மா... வாழ்க வளமுடன்
Romba theliva solreenga mam
Thank-you
குரு மாதா எனக்கு பழைய நினைவுகள் வருகிறது நன்றி
நன்றி தங்களின் கருத்து அருமையாக உள்ளது
Nandri Amma na intha kani sapten Nalla aatral . morning time la yelunthathu sorvu mayakam irunthathu today oru kani veru vaitril sapten yentha tayardum illa mayakam illa sorvu illa Amma nandri Amma
நன்றி மா மிகவும் அருமையான விளக்கம் மிக்க நன்றி மா 🙏🙏🙏
உங்கள் முகமும் நெல்லிக்காய் போல பளபளக்குது சகோதரி மிக்க நன்றி அக்கா
உங்களது ஏனைய ராம் ராம் பதிவை விமர்சித்துள்ளேன்...இந்த பதிவை இருகரம் கூப்பி வரவேற்கிறேன்.... ஏனென்றால் இது நடைமுறை சாத்தியமுள்ளது....உண்மையானது....சகோதரிக்கு நன்றிகள் பல....
நினைவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி அம்மா
Thank you amma. Vazhga valamudan.
அம்மா உங்கள் திறமையை சி தமிழ் அஞ்சறைப் பெட் டி நிகழ்ச்சியில் பார்த்து மனம் அமைதியாக இருக்கும் எனக்கு தங்கமான கணவன். அருமையான இரண்டு குழந்தைகள் எனக்கு வயிற்றில் முன்று அறுவை சிகிச்சை நடந்தது இப்போது அடிக்கடி வயிற்றில் சில பிரச்சினை இருக்கிறது அது என்ன என்றால் சிறுநீரக கற்கள் சில மாதங்கள் அக குடல்புண் வயிற்று வலி இருக்கிறது நிறைய மருந்துகள் செய்து கொண்டேன் நான் என்ன செய்ய வேண்டும் என்று உடனே பதில் தாருங்கள் அம்மா 🙏🙏🙏🙏
உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்று riyli 😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇
அக்காவின் முகமும் நெல்லிகனிபோலத்தானே இருக்கிறது, வாழ்த்துக்கள் சகோதரி
Dei dei dei dei🤣🤣🤣🤣🤣🤣
மிக்க நன்றி அம்மா...🙏🙏🙏 அருமை...👌👌👌
நானும் நெல்லிக்காய் சாப்பிடுகிரேன் அம்மா 🎉 நன்றி அம்மா 🎉🎉🙏🙏👌🙏
அண்ணி தினமும் இதைதான் நான் சாபிடுகிறேன்....covid-19 பயமும் இ்ல்லை எனக்கு
மிக்க நன்றி மேடம், அருமையான பதிவு 👌👌
நெல்லிக்காயை சிரிதாக வேக வைத்து பின்னர் தேனில் ஊறைவைத்து சாப்பிடலாமா?
பதில் அனுப்புங்கள் 🙏
I keep nellikaa in front of mahalakshmi picture whenever I buy..and drink 2 Nellika juice..daily..thanku
Milka Nandri ma!!! Will follow your words !! All your videos are very informative n really good!!God bless !😀
Thank u ma'am for sharing this video 🙏 I saw ur videos very useful for positive energy.
Enacku amma illa Enacku enga amma va packura mathiri iruckumma neenga pesurathu advisable aa irucku enackaha prayer pannikongama neenga pesuna energi aa irucku tnk u mma
Arumai Akka avl,what you have said and going to remember my school days life .thank you Akka...
Pm
நன்றி, மிகவும் பயனுள்ள நெல்லிக்கனி பயனுள்ள குறிப்புக்கள், மரியாதைக்குறிய இல்லத்தரசிகள் பயன் பெறுங்கள் நன்றி
உண்மை படிக்கும் காலங்களில் இதை நிறையவே செய்து இருக்கிறோம் மறக்க முடியாத அனுபவம்
Nalla result ❤👍kedachudu enakku
Enala kadaichath sis solluga😊
Ena result bro konjam solunga?
Thank you very much my Amma 🙏
Very useful msg maa.
அருமையாக சொல்லி விட்டீர்கள்..நெல்லிக்காயில் இவ்வளவு நன்மைகளா....நன்றி🙏🙏🙏
Super mam!!!paechhai Kaettukkittae Irukkanumpolae irukkiradhu
Thanks mam, we can grow this tree in our house??
According to Ayurveda, siddhant, joint pain patients pulipu suvai sapida koodathu enbathayum sollunga.
உண்மைதான் மேடம் எனக்கு ராெம்ப பிடிக்கும் மேடம் நன்றி
ஆடிஓவில் எக்கோ மிகவும் அதிகமாக உள்ளது. அவ்வளவு கிளியாராக இல்லை. தங்கள் வாஸ்துபற்றிய விடியோ வை பார்க்கவும். மிக clear ஆக உள்ளது.
Evlo eroku ethula ❤super
உங்களுடைய, அணைத்து பதிவு களும், உண்மை, அருமை.
நன்றி🙏
Thanks sister unga vidios super ma
சூப்பர் நாங்கள் நெல்லிக்காய் அதிகம் பயன்படுத்துவோம்
punuku ,arakaja javuvathu porulkalin payan enna ennu oru pathivu podunka amma vaalka valamudan intha pathivai pathu video podunga nantri.
யாரு சாமி இவங்க நெல்லிக்காயைப்பற்றி இதுக்குமேல சொல்ல உலகத்திலேயே ஆளில்லை! என்ன அழுத்தம் திருத்தம் நெல்லிக்காய் சாப்பிட்டால் கண்டிப்பாக Energy கிடைக்கும்! ஏன் என்றால் உங்களைப்பார்த்தாலே தெரியுது! உங்களை அழகென்பதா அல்லது உங்கள் தமிழை அழகென்பதா?
மிகவும் சிறப்பான பதிவு ஆயினும் தேவையற்ற செய்திகளுடன் மிக நீண்ட பதிவு
நன்றி அம்மா 🙏🙏🙏
Neega romba alzaga pesuringa 💕
Looks beautiful 💖
Neenga slum pothu school days napagam vanthruchu😊😊☺️☺️☺️☺️
Mam, pls put video regarding uppu poojai.. Now days so many ppl busy doing uppu vilakku poojai..(uppu mel vilakku etruvathu) It's good? .. Should be do or not.. Neraya confused.. Sastra padi nallatha.. Illaiya?
அருமை அம்மா 🙏🙏
For a small AMLA fruit this much big information! Really you are Great Madam! Congratulations for useful informations!
நாமாடும் பல்கலைகழகம்
கேள்விபட்டு இருக்கிறேன்
இப்போது நான் பார்கிறேன்
வாங்கிஇருக்கிறேன்
Absolutly
சக்திகணபதி துணை சிவசக்திகுமரன் போற்றி மையிலோன்முருகா போற்றி வள்ளி மணவாளனுக்கு அரகரோகரா
ஆறுமுகப்பெருமானுக்கு அரகரோகரா விசாகப்பெருமானுக்கு போற்றி சக்திவேலுக்கு அரகரோகர மிக்க நன்றி
வணக்கம் உங்கள் சேவைக்கு நன்றி சகோதரி😡😡😡🌺🌺🌺😕😕😕🌹🌹🌹🌸🌸🌸😶😶😶
Canada Toronto Thankyou very much 🇨🇦🇨🇦🇨🇦
எந்த ஒரு தலையங்கத்தில் தாங்கள் கதையித்தாலும் அதுவும் நெல்லிக்காய் போன்றே சுவையாக உள்ளது. ஆண்டவனின் அருள்தான் காரணம் என்று நினையிக்கிறேன். நன்றி !
அருமையானபதிவு
Super Tips Sister ❣️ Day by day morning 11 o'clock na nailekani juice kudichotu iruga sister one week ka tq Sister ❣️
Amma saptha kannigal pooja murai sollunga amma. Please.......
Thanks for your valuable information as well as tips 👍
நன்றிஅக்கா
உங்களபார்த்தநேரில்கடவுளேநேரில்பார்த்தமாதிரிஇருக்க
Thanks you sister very useful and your dressing very super,👍🙏
Migavum Nanri Amma . Azhagha kurineergal .
Amma enaku neenga kudukura thakavalkal ellam romba palanullathaka ullathu mikavum nandri amma
Nandri amma. Ilaya thalaimurai pillaihal kandipaha sappitavum
ரொம்ப நன்றி அக்கா
Yes, Amma. Truth.
In myself I used lac of Nellikani.
Dried Amla always with me a box.
Nenga solrathu aelam super mam
Thank you so much sis ❤️💗 valga valamudan
நன்றி அம்மா 🤗😃🤩
Romba nandri sagothari unga anaithu thagavalum nanmaiye nandri
Awesome 👌 - Excellent information - Tq mam
Hi Amma We can eat Amla in friday? Hence mahalakshmi is living on this.
Thank u mam Nega soltra ellame very useful tips for healthy life tq so much
amma ungal sonda oor edu ungalukku ethanai kuzhandhaigal ullaner enna padikkirarkal neengal romba azhagage irukkireerkal