மிகவும் பயனுள்ள நேர்காணல். தேவகி ஆச்சி அருமையான கருத்துக்களை இந்த காலத்தில் நடப்பவற்றை கவனித்து அழகாக எடுத்து சொன்னார். அவருக்கும், முத்தையா அய்யாவுக்கும் வணக்கங்கள்.
நமது நகரத்தாரில் ஜாம்பவானான AC முத்தையா அண்ணன் மற்றும் ஆச்சி அவர்களை நேர்காணல் செய்தமைக்கு மிக்க நன்றி! ACM அவர்கள் மிக பெரிய ஆற்றல் பெற்றவர். அவர்கள் மிக அழகாக ,நிதானமாக அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தார்கள். ACM அவர்களின் பொதுப்பணிகள் தொடர எனது மனம்மார்ந்த நல்வாழ்த்துக்கள்.
Very good initiative. I pray the almighty to give a long and healthy life to both our Chairman Emeritus and Achi to bless all your employees and ex.employees. Because of my employment in SPIC I got a well settled life. I cannot forget my golden days with SPIC.
Though i am not belonging to this community, i love this communities services to the society is commendable..my great salute to sh.MAC ....Aachi advise is superb.... மங்களகரமான முகம்..இந்த ஜோடி நீடுடி வாழ்கவே..
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ. நமஸ்காரம். ஐயா தருமபுரக் குருமகாசந்நிதானம் அவர்களைப் பற்றியும் காஞ்சிபுரம் சுவாமிகளைப் பற்றிச் சொல்லியது அடியேனுக்குச் சந்தோஷத்தைத் தந்தது. உற்பத்தி சார்ந்த நிறுவனங்களால் அதிகமான நன்மைகளைப் பெற முடியும் என்பது நன்றாக இருந்தது.ஆச்சியின் இயல்பான பேச்சும் நினைவாற்றலும் மகிழ்ச்சியைத் தந்தன. எல்லோருக்கும் நன்றி. எல்லாஞ் சிவன் செயல். நமஸ்காரம். சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
I feel happy to have met Thiru ACM and his father Thiru MAC avargal in 1980s and help them as an Anil to Ramar. Vembu Vinayagrin arulasiyal Thiru ACM COUPLE will lead a happy and healthy life for many more years.Amogam
Good. Because of OC we got lot of drawback.( In admission) Even after ph.d , It is very difficult to get job. But salary is low. We need lot of support from your side. We are waiting
MAC ஐயா அவர்கள் நேரம் காப்பதில் கடிகார முள் தோற்றுப் போகும். ACM ஐயா-வின் மணி விழாவை அடையார் ஹவுசில் கண்டு களித்து ஆசீர்வாதம் பெற்ற பாக்கியசாலிகளில் நானும் ஒருவன். MAC , ACM & C.V.CT.V.CT குடும்பத்தார் வாழ்க வளமுடன்... வாழ்க பல்லாண்டு !
I myself joined in MAC industries Ltd in 1984 and worked there up to 1995 in warehousing and then joined ACT india ltd the same mac group owing to merger with sical I continued there and worked there upto my superannuation in 2018. Really the mac and acm are good personalities for employees , basically very nice and matchured owners from the employee point of view.
Conservative way of representing words which it definitely is acceptable from a Senior well known family of industrial big house Informative to One & All.
நான் ACT workshopல 9 to 10 வருடம் போர்மன் பதவியில இருந்தேன். அங்கு சம்பளம் குறைவாக கிடைத்தாலும் work satisfaction இருந்தது. சரியாக அந்த தேதிகளில விநியோகம் செயவரகள், சீருடையாகட்டும். காலணியாகட்டும்,சம்பளமாகட்டும. நாங்களும் கடின உழைப்பு மேறகொண்டோம். ONE REQUEST TO BIG BOSS WITH RESPECT IS PLEASE START STANDARD MOTORS AGAIN & give employment to engineers & techs. Still I remember the green colour Jaguar car with. JAGUAR sitting in the rear
நேர் கானல் அருமை நல் வாழ்த்துக்கள். ஸ்ரீ AC முத்த ய் யா அவர்கள் துணைவியாரோடு smt தேவ கி முத்த ய் யா அவர்களோடு பார்ப்பது மகிழ்ச்சி நாட்டு கோட்டை நகரத்தார் Tv க்கு மிக்க நன்றி. ஒரு முக்கிய மான பதிவு. பெண்கள் இல்லக்கி யங்களுக்கு உரை எழுத வில்லை. முன் வரவும் இல்லை. திருக்குறள் க்கு மருங்கா புரி ஜாமின் ல் ஒரு பெண் உரை எழுதியதாக கேள்வி. பெயர் சரியாக தெரிய வில்லை ஆனால் ஆனால் அபிராமி அந்தாதி க்கு உரை முதன் முதலில் உரை எழுதிய பெண் திருமதி தேவகி முத்த ய் யா அவர்கள். நம் இன த் தார் நகரத்தார் களுக்கு மிக பெரிய பெருமை பெண் களுக்கு பெருமை. ராயவரம் lic pr பெரியண்ணன் தமிழ் நாடு கலை இல்லக்கியா மன்றம். நல் வாழ்த்துக்கள்.
ஐயா அவர்களின் பொற்பாதம் பணிந்து வணங்கி மகிழும் குடும்பத்துடன் அடியேன் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் எல்லாம் சிறந்தோஙகட்டும்..... நன்றி வணக்கம்
Vanakkam.Pertinent questions,perfect answers.A valuable video for all our grandchildren abroad. Sir's only sister finds a valuable sister and friend in her sister in law,gracious Devaki Achi..Role models for current Chettiar girls.This video Mudra Muthuraman thambi well encapsulated.
Om Shri Ram Jai Rama Jai Jaya Rama both achi amma and chetyaraya resemble Sree Meenakshi sundareswara I need there blessings thank you Jaya Sri Rama Jaya Hanuman rama rama rama
வானுறை தெய்வங்கள் மனித உருவில் என்பார்கள் அதற்கு நீவிரே சாட்சி வாழும் முறை குறித்த அம்மாவின் கருத்துக்கள் வருங்கால இளம் தலைமுறையினர் க்கான அய்யாவின் கருத்துக்கள் போற்றுதற்குரியது
இவர்கள் இருவரின் பேட்டியில் இவர்கள் சொல்லி இருப்பதை நகரத்தார் அனைவரும் கேட்டு பயன்பெறுக நன்றி வணக்கம் தினம் ஒருதகவல் திருவொற்றியூர் சங்கீதபூஷணம் இராம சோமசுந்தரம் சோம. அபிராமி
The one person from Nagarathar community Dr vallal Alagappa chettiar from Karaikudi who donated all his belongings for education should have been commemorated by Nagarathar community in the form of a special movie, commemorate ve stamps etc
காண்பதற்கு அறிய
காலம் கடந்த
அறிய பொக்கிஷம்
படைப்பாளிக்கு என் மனமார்ந்த நன்றிகள்
வாழ்த்துக்கள்.
தில்லை அம்பல தீச்சகர் 300 புள்ளிகளுக்கு. வழங்குவதை மிக எளிமையாக கூறியது மிகப் பாராட்டு கூறியது.
வாழ்க மேன்மக்கள்.
மிகவும் பயனுள்ள நேர்காணல்.
தேவகி ஆச்சி அருமையான கருத்துக்களை இந்த காலத்தில் நடப்பவற்றை கவனித்து அழகாக எடுத்து சொன்னார். அவருக்கும், முத்தையா அய்யாவுக்கும் வணக்கங்கள்.
நமது நகரத்தாரில் ஜாம்பவானான AC முத்தையா அண்ணன் மற்றும் ஆச்சி அவர்களை நேர்காணல் செய்தமைக்கு மிக்க நன்றி!
ACM அவர்கள் மிக பெரிய ஆற்றல் பெற்றவர். அவர்கள் மிக அழகாக ,நிதானமாக அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தார்கள். ACM அவர்களின் பொதுப்பணிகள் தொடர எனது மனம்மார்ந்த நல்வாழ்த்துக்கள்.
His father M.A.C was the pillar.
Aachi has proved that she is an Aachi
ஆடம்பரம் தேவையில்லை அளவோடு இருப்பது நல்லது. அடக்கம் அமரருள் உய்க்கும்
ஆச்சி அவர்கள் அருமையான விளக்கம் அளித்துள்ளார் நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Iyya and Amma..ungaludaiya thayaval Mattrum MA Chidambaram Iyya avargolada aasiyaal engaladhu pala kudumbangal vanzndhu kondirukkiradhu..kodanu kodi nandri ❤
எங்கள் வாழ்வில் ஒளி ஏற்றிய எங்கள் ஆச்சியும், Chairman அவர்களும் நீண்ட காலம் வாழ கடவுளை பிரார்த்திக்கிறோம்.
அய்யாவும் அம்மாவும் மிகவும் அமைதியாக பேசுகிறார்கள்
எளிமையாக வாழ அம்மா கூறுவதை எல்லோரும் கடைபிடிப்போம்
இருவரின் ஆசிகளை வேண்டுவோம்
Very good initiative. I pray the almighty to give a long and healthy life to both our Chairman Emeritus and Achi to bless all your employees and ex.employees. Because of my employment in SPIC I got a well settled life. I cannot forget my golden days with SPIC.
Though i am not belonging to this community, i love this communities services to the society is commendable..my great salute to sh.MAC ....Aachi advise is superb.... மங்களகரமான முகம்..இந்த ஜோடி நீடுடி வாழ்கவே..
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ.
நமஸ்காரம்.
ஐயா தருமபுரக் குருமகாசந்நிதானம் அவர்களைப் பற்றியும் காஞ்சிபுரம் சுவாமிகளைப் பற்றிச் சொல்லியது அடியேனுக்குச் சந்தோஷத்தைத் தந்தது.
உற்பத்தி சார்ந்த நிறுவனங்களால் அதிகமான நன்மைகளைப் பெற முடியும் என்பது நன்றாக இருந்தது.ஆச்சியின் இயல்பான பேச்சும் நினைவாற்றலும் மகிழ்ச்சியைத் தந்தன.
எல்லோருக்கும் நன்றி.
எல்லாஞ் சிவன் செயல்.
நமஸ்காரம்.
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
I feel happy to have met Thiru ACM and his father Thiru MAC avargal in 1980s and help them as an Anil to Ramar. Vembu Vinayagrin arulasiyal Thiru ACM COUPLE will lead a happy and healthy life for many more years.Amogam
நீண்ட ஆயுள் இறைவன் இவர்களுக்கு அருள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்... வணங்குகிறேன்..🙏
Good. Because of OC we got lot of drawback.( In admission) Even after ph.d , It is very difficult to get job. But salary is low. We need lot of support from your side. We are waiting
I proud off them.i used to work for 15 years their company.
எங்களுக்கு இவர்களின் ஆசிர்வாதம் என்றென்றும் கிடைக்கட்டும்.
Merit , hard work and economics ! Thats the manthra ,Respected Sir, and Madam indicate. Thank you.
MAC ஐயா அவர்கள் நேரம் காப்பதில் கடிகார முள் தோற்றுப் போகும். ACM ஐயா-வின் மணி விழாவை அடையார் ஹவுசில் கண்டு களித்து ஆசீர்வாதம் பெற்ற பாக்கியசாலிகளில் நானும் ஒருவன். MAC , ACM & C.V.CT.V.CT குடும்பத்தார் வாழ்க வளமுடன்... வாழ்க பல்லாண்டு !
I myself joined in MAC industries Ltd in 1984 and worked there up to 1995 in warehousing and then joined ACT india ltd the same mac group owing to merger with sical I continued there and worked there upto my superannuation in 2018. Really the mac and acm are good personalities for employees , basically very nice and matchured owners from the employee point of view.
Great advice to young generation 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Conservative way of representing words which it definitely is acceptable from a Senior well known family of industrial big house
Informative to One & All.
நான் ACT workshopல 9 to 10 வருடம் போர்மன் பதவியில இருந்தேன். அங்கு சம்பளம் குறைவாக கிடைத்தாலும் work satisfaction இருந்தது. சரியாக அந்த தேதிகளில விநியோகம் செயவரகள், சீருடையாகட்டும். காலணியாகட்டும்,சம்பளமாகட்டும. நாங்களும் கடின உழைப்பு மேறகொண்டோம். ONE REQUEST TO BIG BOSS WITH RESPECT IS PLEASE START STANDARD MOTORS AGAIN & give employment to engineers & techs. Still I remember the green colour Jaguar car with. JAGUAR sitting in the rear
நேர் கானல் அருமை நல் வாழ்த்துக்கள்.
ஸ்ரீ AC முத்த ய் யா அவர்கள் துணைவியாரோடு smt தேவ கி
முத்த ய் யா அவர்களோடு
பார்ப்பது மகிழ்ச்சி
நாட்டு கோட்டை நகரத்தார்
Tv க்கு மிக்க நன்றி.
ஒரு முக்கிய மான பதிவு.
பெண்கள் இல்லக்கி யங்களுக்கு
உரை எழுத வில்லை.
முன் வரவும் இல்லை.
திருக்குறள் க்கு மருங்கா புரி ஜாமின் ல் ஒரு பெண் உரை எழுதியதாக கேள்வி.
பெயர் சரியாக தெரிய வில்லை
ஆனால் ஆனால் அபிராமி அந்தாதி க்கு உரை முதன் முதலில் உரை எழுதிய பெண் திருமதி தேவகி முத்த ய் யா அவர்கள்.
நம் இன த் தார் நகரத்தார் களுக்கு
மிக பெரிய பெருமை பெண் களுக்கு பெருமை.
ராயவரம் lic pr பெரியண்ணன்
தமிழ் நாடு கலை இல்லக்கியா மன்றம். நல் வாழ்த்துக்கள்.
My best wishes for a long and healthy life ; very nice experience sharing and frank to the core
Respects to Dr ACS and Aachi madam
ஐயா அவர்களின் பொற்பாதம் பணிந்து வணங்கி மகிழும் குடும்பத்துடன் அடியேன் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் எல்லாம் சிறந்தோஙகட்டும்..... நன்றி வணக்கம்
His father Sri.M.A.Chidambaram was a great Entrepreneur and renown administrator.
'adambaram thevai illai,' madam succinct advice
Vanakkam.Pertinent questions,perfect answers.A valuable video for all our grandchildren abroad.
Sir's only sister finds a valuable sister and friend in her sister in law,gracious Devaki Achi..Role models for current Chettiar girls.This video Mudra Muthuraman thambi well encapsulated.
Thank you very much achi, all your blessings we will go along
மிக்க மகிழ்ச்சி
வாழ்க வளமுடன்.
Om Shri Ram Jai Rama Jai Jaya Rama both achi amma and chetyaraya resemble Sree Meenakshi sundareswara I need there blessings thank you Jaya Sri Rama Jaya Hanuman rama rama rama
வாழ்க நலமுடன் பல்லாண்டு!
இறையருள் பெற்ற சமுதாயம்.
மேன்மக்கள் மேன்மக்களே....!
Legends of National Intrest.
God bless you
Periya allumai muthuraman annan
Myself worked in Manali Petro Chemical more than 15 years () During that tenure SRI A.C.M done yeoman services and
That was a blunder which made big dent in finance of the group.
ஐயா வும் ,ஆச்சி யும் வாழ்க வளமுடன்
வானுறை தெய்வங்கள் மனித உருவில் என்பார்கள் அதற்கு நீவிரே சாட்சி வாழும் முறை குறித்த அம்மாவின் கருத்துக்கள் வருங்கால இளம் தலைமுறையினர் க்கான அய்யாவின் கருத்துக்கள் போற்றுதற்குரியது
இவர்கள் இருவரின் பேட்டியில்
இவர்கள் சொல்லி இருப்பதை
நகரத்தார் அனைவரும்
கேட்டு பயன்பெறுக
நன்றி வணக்கம்
தினம் ஒருதகவல்
திருவொற்றியூர்
சங்கீதபூஷணம்
இராம சோமசுந்தரம்
சோம. அபிராமி
Our TPL owner ayya and Amma valla pallandu pray our gods
நன்றி நன்றி
MCC Finanace ,Rs15000/cheated us some 25 yrs back. I want to know what happened to that company.
செட்டியாராக பிறக்க என்ன புண்ணியம் செய்தோமோ!!!!₹🇨🇬💚💛❤️🎠🦁🙏
Seek jesus
Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Great advice to young generation
ஐயா ஆயா தங்கள் ஆசீர்வாதம் எங்களுக்கு வேண்டும்
Super achi
His elder daughter Abirami Muttiah was my classmate in Rosary
இவர்களின் சதாபிஷேக வீடியோவை போடவும்
Accept lord jesus christ 👑 as your lord and saviour so you'll be saved from hell
The one person from Nagarathar community Dr vallal Alagappa chettiar from Karaikudi who donated all his belongings for education should have been commemorated by Nagarathar community in the form of a special movie, commemorate ve stamps etc
கிரிக்கெட் சம்பந்தமாக கேள்விகள் கேட்பீர்கள் என்று எதிர்பார்த்தேன்..
Migasirappu valthukkal👌👏
ACM is wearing a Patek watch and what achi says is not line with their own consumption.
vaalga pallaandu
Pothuvaave ngaratharksl sata thota kaluku mathiyhu nadaparal deivam sindanaium thondi saivathilum nala manam pafaithavaral utharanam raja muthaiya chettiar annamalai univercity and Dr alagappa chetooar Karaikudi alagappa cheyttiar matum pala v.vippkal avarkalai valthukitrom
Audio volume not enough and not clear.
Ayya voice is in low db, in this video we try to give max level, but more than this limit, it will give jar effect.
👏👏👏🙏🙏🙏
Seek jesus
In
iam not from your community. Is he related to P.chidambaram and also to M.A.M.Ramasamy.
Yes he is close relative to P.C and M.A.M.R
His father was responsible for growth of the group.Sunil Gavaskar praised administration of M.A.C.when he was B.C.C.I .President.
@@rajeshwardoraisubramania7138 Ma Chidambaram cricket stadium also was created because of his father