சின்னஞ்சிறார்களுடன் ஆச்சிகளும் செட்டியார்களும் கலந்து கொண்ட பல்சுவை விளையாட்டு நிகழ்ச்சி
HTML-код
- Опубликовано: 27 янв 2025
- ஆதம்பாக்கம் நகரத்தார் சங்கத் துவக்கவிழாவில் நமது சிறுவர்களுக்கும் சிறுமியர்களுக்கும் நமது உறவு முறைகளை அவர்களது பாணியில் விளையாட்டாக அமைத்து புதிய பல்சுவை நிகழ்ச்சியாக செய்திருந்தார்கள். சின்னஞ்சிறுவர்களுடன் ஆச்சி மார்களும், செட்டியார்களும் கலந்துகொண்ட விளையாட்டு பல்சுவை நிகழ்ச்சி