நானும் சம்பந்தம் இல்லாமல் கோவப்பட்டு என்னுடைய Promotion கிடைக்க தாமதம் ஆகியிருக்கிறது... நான் அன்று கோவப்படாமல் இருந்திருந்தால் எனக்கு promotion கிடைத்து இருக்கும் .....
ஆமாம் என் கோவத்தால் நான் 5 வருடம் பின் தங்கி உள்ளேன் இன்று கோபத்தைக் குறைத்தேன் வெற்றிக்கான பாதையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறேன் என் இலக்கை அடைவேன் என்ற நம்பிக்கையுடன்...
திருவள்ளுவரின் இந்த வலிமை மிக்க உடல் உருவத்தை Thumbnailபார்த்து அதை அப்படியே நான் 3டி வடிவத்தில் உருவாக்கி நடமாட செய்துள்ளேன் விருப்பமிருப்பவர்கள் கண்டுமகிழுங்கள் நிச்சயமாக Goosebumps உறுதி.
பார்த்து ரசித்தவர்கள் எப்படி இருந்தது என்பதை இங்கு பகிர்ந்தால் மேலும் நான் அதில் உழைப்பை முதலீடு செய்து நிச்சயமாக மேலும் பல வீடியோக்களை உருவாக்க உந்துதலாக இருக்கும்😄🙏
நண்பா வணக்கம்.உங்கள் காணொளியில் சொல்லப்பட்ட தகவல் ஒரு சிலருக்குத்தான் பொருந்தும். எல்லோருக்கும் பொருந்தாது. அதற்கு ஒரு சிறந்த உதாரணம் நானேதான். நான் ஒரு சிறந்த நிறுவனத்தில் ஒப்பந்த பாதுகாவல் மேற்பார்வையாளராகா ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்து வருகிறேன். நான் பணியின் போது கடைபிடித்த பொறுமை, ஒழுக்கம், நேர்மை இவற்றையெல்லாம் கண்காணித்த எனது நிறுவன மேல் அதிகாரி அவராகவே தானாக முன்வந்து பதவி உயர்வு தருகிறேன் என்று கூறியவர் திடீரென எனக்கு பிறகு சேர்த்து ஒரு வருடமே ஆனா எனது நண்பரை பதவி உயர்வு செய்து விட்டார். உடன் பணியாற்றும் அனைவரும் அதிகாரிடம் உரிய விளக்கம் கேள் என்று கூறினார்கள். ஓர் ஆண்டே முடிந்தது நான் இன்றுவரை கோவப்படாமல் என் நண்பனோடு இல்லை இல்லை அவருக்கு கீழ் வேலை பார்க்கிறேன்.எனக்கு ஒரு நன்மையும் இதுவரை நடக்கவில்லை. எனவே உங்களது கருத்தை மனம் ஏற்க மறுக்கிறது. இது என் மனதில் தோன்றிய உணவின் வெளிப்பாடு.இதில் உங்களுக்கு மனம் புண்படும்படி ஏதேனும் நான் கூறி இருந்தால் மன்னிக்கவும்.
You're saying 100 percentage correct i loving my girlfriend more than 7 years one day she demand( ask) marry me today or you will lose mine otherwise i died so decides she has craze about me and I do married next day with lot of problems . My life going well and enjoying 1 year journey with her very well . after she decide money is everything she leave to me without my knowledge after I realising I having to thing marriage is more complicated still I am single .... Yosikama panna oru visayam en life a romba yosikka vachiduchi ava ilamalum iruka mudila avalum enkuda ila I have depressing only...
பொண்ணு பாக்கா வந்தாங்க.... kopathulla sonna oru word yen life pochi..2 yearsa. avengalukkaga kathurukken.... 2 years la oru ponnnu family leiye avamanam seiranga... antha word poda panni..
நானும் சம்பந்தம் இல்லாமல் கோவப்பட்டு என்னுடைய Promotion கிடைக்க தாமதம் ஆகியிருக்கிறது... நான் அன்று கோவப்படாமல் இருந்திருந்தால் எனக்கு promotion கிடைத்து இருக்கும் .....
ஆம் 🙏
@@viswanathan0074 jkjljjjkjkjkjkklioioililililililliiio
நன்றி உங்களால் என் வாழ்க்கை மாறியது
திருவள்ளுவர் ஒரு ஞானி இவர் ஒரு தெய்வம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமக்கு மறையை வழங்கியவர். எங்களுக்கு சாமியே நீங்கதான் ஐயா.
நான் கோவப்பட்ரதே இல்லை. ஆனால் எனக்கு எதுவும் கிடச்சதேயில்லை.
உண்மைதான் நானும் கோபத்தால் நிறைய இழந்து விட்டேன் இப்பொழுது அதில் இருந்து மீண்டு வர முயற்ச்சித்துக்கொண்டிருக்கிறேன்
Mee too
Unmaithan here after i follow right way
என்னுடைய கோபத்தால் நான் நிறைய வாய்ப்புகளை நழுவ விட்ருக்கன் இந்த வீடியோ எனக்கு ஒரு நல்ல பாடம் நன்றி அண்ணா 🙏🙏
நான் இன்று மிகபெரிய வெற்றி அடைந்தது விட்டேன் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
What victory sir?
Epdi sir
கோபமத்தால் என் இயல்பான வாழ்க்கையே இழந்து அடிமை வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருக்கிறேன் I Miss you my. Happiness and my friends 😭😭😭
Thambhi first un dp picture ah change panu.... Smile pandra mathiri photo vei
ஆமாம் என் கோவத்தால் நான் 5 வருடம் பின் தங்கி உள்ளேன் இன்று கோபத்தைக் குறைத்தேன் வெற்றிக்கான பாதையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறேன் என் இலக்கை அடைவேன் என்ற நம்பிக்கையுடன்...
திருவள்ளுவரின் இந்த வலிமை மிக்க உடல் உருவத்தை Thumbnailபார்த்து அதை அப்படியே நான் 3டி வடிவத்தில் உருவாக்கி நடமாட செய்துள்ளேன் விருப்பமிருப்பவர்கள் கண்டுமகிழுங்கள் நிச்சயமாக Goosebumps உறுதி.
Hi brother.... Give your whatsapp number...
பார்த்து ரசித்தவர்கள் எப்படி இருந்தது என்பதை இங்கு பகிர்ந்தால் மேலும் நான் அதில் உழைப்பை முதலீடு செய்து நிச்சயமாக மேலும் பல வீடியோக்களை உருவாக்க உந்துதலாக இருக்கும்😄🙏
Emailing you brother.
@@ValluvarReturns வீடியோ லிங்க் குடுங்க நண்பா
@@amithabkumar5651 enadhu icon click seidhal varum bro
நன்றி நண்பா 🙏🏼. நானும் இதை பின்பற்ற முயற்சி செய்கிறேன். என் நண்பர்களுக்கும் பகிர்கிறேன். நன்றி நன்றி நன்றி 😊🙏🏼🙏🏼🙏🏼.
Dream Big achieve big Ennuvathellam uyarvu..,👍
தமிழ் ஐயன் அனுபவக் கடவுள் உன்மை தான்.
நன்றி
கோபம் மட்டும் இல்ல கூடவே பொறுமையையும் என்னைக்கும் இழக்க கூடாது
Super vazhga valamuden
விடியோ சூப்பர் அண்ணா 👌🤗
Thirukural series continue pannuga bro
நம்பிக்கை துரோகம்,நம்மை ஏமாற்றுபவர்கள், இதனை அடைந்த ஒரு நபர் இதிலிருந்து எப்படி வெளிவருவது இனி இவர்களை எப்படி அடையாளம் கொள்வது சொல்லுங்கள் ?????????
Let go !
மன்னித்து அவர்களை கடந்து விடுங்கள்...
அந்த அனுபவத்திலிருந்து அடுத்த முறை கவனமாக இருங்கள்
நினைத்த யெல்லாம் கிடைக்க வில்லை, என்றல் கூட பரவாயில்லை பிடித்த வரை மிஸ் பண்ணிட்டு புலம்புவது என் நிலமை👌👌👌
മനോഹരം എല്ലാ തിരുഃ കുരൽ കേൾക്കാൻ ആകാംഷയുണ്ട്.നന്ദി
U r understand your language very nice
Super good video Anna 😍
அருமையா பதிவு நன்றி நண்பரே
I am waiting for next Thirukural to teach my children .pls upload soon brother
Super na
Thank god I learn more to cool and calm in early ages
true ....nanum kovathulla family kuda sanda pottan ......5years apram tha tharinjithu....nan tha athigama nasta pattan nu ....epo feel pandran
உண்மை அண்ணா வாழ்க வளமுடன் 😊
மகிழ்ச்சியான மனநிலை தான் வெற்றியை ஈர்க்கக் கூடிய காந்தம்.
🎄🌧️✈️🌧️🎄கண்டிப்பா 100% உண்மை 🌲🌧️✈️🌧️🌲
Enaku ethuku eduthalum kovam taan varuthu.......chinna chinna vishayathukalam Kovama varuthu.....apdiye yaarayachum adichi kolanum pola la kovam varuthu🥲🥲🥲 ennala Atha change pannave mudiyala
Voice 👌👌👌
நண்பா வணக்கம்.உங்கள் காணொளியில் சொல்லப்பட்ட தகவல் ஒரு சிலருக்குத்தான் பொருந்தும். எல்லோருக்கும் பொருந்தாது.
அதற்கு ஒரு சிறந்த உதாரணம் நானேதான்.
நான் ஒரு சிறந்த நிறுவனத்தில் ஒப்பந்த பாதுகாவல் மேற்பார்வையாளராகா ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்து வருகிறேன்.
நான் பணியின் போது கடைபிடித்த பொறுமை, ஒழுக்கம், நேர்மை இவற்றையெல்லாம் கண்காணித்த எனது நிறுவன மேல் அதிகாரி அவராகவே தானாக முன்வந்து பதவி உயர்வு தருகிறேன் என்று கூறியவர் திடீரென எனக்கு பிறகு சேர்த்து ஒரு வருடமே ஆனா எனது நண்பரை பதவி உயர்வு செய்து விட்டார்.
உடன் பணியாற்றும் அனைவரும் அதிகாரிடம் உரிய விளக்கம் கேள் என்று கூறினார்கள்.
ஓர் ஆண்டே முடிந்தது நான் இன்றுவரை கோவப்படாமல் என் நண்பனோடு இல்லை இல்லை அவருக்கு கீழ் வேலை பார்க்கிறேன்.எனக்கு ஒரு நன்மையும் இதுவரை நடக்கவில்லை.
எனவே உங்களது கருத்தை மனம் ஏற்க மறுக்கிறது.
இது என் மனதில் தோன்றிய உணவின் வெளிப்பாடு.இதில் உங்களுக்கு மனம் புண்படும்படி ஏதேனும் நான் கூறி இருந்தால் மன்னிக்கவும்.
Politics anna world wide
Excellent video anna 🤩🤩
Thank you for sharing this awesome video 😁🤩
All the best JR Hero 🙃🙃
Thank you Anna super
WAITING FOR THE NEXT SERIES
நன்றிகள் பல உங்களுக்கு
என்னை ஒருவன் மனதை அருக்கும் அளவு அவமானம் செய்கிறான் என்ன செய்ய
Thank you!!!!!!!
நன்றி ❤
பக்குவமாக புரிய வைக்க தெரியல,ஆனா கோபத்தில் வீணா போகிறேன் உண்மை
Thank you sir
Bro today i control my angry bro....I feel nice bro then got relax bro
Ippadi solli Thara Yar irukkanga… mikka nandri bro
Thank you bro👍👍👍
Very very useful video 🙏🙏
Super❤️
Mikka Nandri Brother Ennoda kovatha Naa Mathikiren
rombha thanks bro😊👍
நன்றி அண்ணா 🙏🙏🙏
நன்றி ஐயா
Yes JR right lines
நன்றி
அருமை நண்பரே
மனதில் ஏதோ ஒரு வகை நிம்மதி
Welcome guru💥💪
Thank you so much bro 🙏🤔
Friends...JR.....Solrathu 100% correct....
Good secret... Very useful brother 🙂👍
Super story brother. Keep inspiring us
Really super bro
You're saying 100 percentage correct i loving my girlfriend more than 7 years one day she demand( ask) marry me today or you will lose mine otherwise i died so decides she has craze about me and I do married next day with lot of problems . My life going well and enjoying 1 year journey with her very well . after she decide money is everything she leave to me without my knowledge after I realising I having to thing marriage is more complicated still I am single .... Yosikama panna oru visayam en life a romba yosikka vachiduchi ava ilamalum iruka mudila avalum enkuda ila I have depressing only...
Life pochi bro ippolam kovam varathu illa
Supper Anna
Ivlo arthangal irukaaaaaaaaaa😱
Thanks brother
nanri nanba
Mudiyathu, maanam ,mariyathai,suye gauravam ,ethuthan peruse...Adharmattikku thalaivanangge mudiyathu...
Anger control tips video podunga bro
True bro...
Salomon paapaya ve minchittinga
Super bro
fantastic
ஓம் கணபதி நமக 🙏🙏🙏
S Nanum Neriya ezhanthutan bro
👍👏🔥
Really your voice Vera level
Which software r u using bro for editing ?
Nice bro...
Your attitude always great...
Nice video
பொண்ணு பாக்கா வந்தாங்க.... kopathulla sonna oru word yen life pochi..2 yearsa. avengalukkaga kathurukken.... 2 years la oru ponnnu family leiye avamanam seiranga... antha word poda panni..
I am realize my mistake ..thanks bro...😊❤
Fact sir
Ramanujam it park katturiga... Well
Semma
me too
Hi Anna
Already one kural related to anger released bro
Upload more book summary
Ennoda valkaizha en sonda veedu pochchi
S JR na nerya elathutan ana epa ya bathroom labour kovapaten 3 month aachu innum kati mudikala
kalaila elunthathum namake soldra mari irku
Nice
❤
👍👍👍
Yen Life Brother
First comment bro
Nan amaithiya irunthu nerya profit vanthuirukku
👍👌
Nan ine kobapadamatan.
Where is the next video.. post atleast 2 videos in a week 🙂
🙏✔️💐
Avangaludaya elappukku karanam nan endra ego