இருட்டு அறையில் முரட்டு குத்து? | Dr Shalini Exclusive

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • #lottulosuku #drshalini
    இருட்டு அறையில் முரட்டு குத்து? | Dr Shalini Exclusive

Комментарии • 317

  • @LottuLosukuTV
    @LottuLosukuTV  7 дней назад +7

    Subscribe Lottu Losuku to get more updates: www.youtube.com/@LottuLosukuTV/videos

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 5 дней назад +1

      ruclips.net/video/WOMT4ztyna8/видео.htmlsi=mTCwA6-g1rh-kXFi
      ruclips.net/video/hRun7Xso0AM/видео.htmlsi=gyO3wTgld49FKWYw

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 5 дней назад

      *❤️ கடவுள் இருக்கிறாரா என்று எனக்கு தெரியவில்லை என்று சொன்னால் அது உத்தமம்...* *ஆனால் இருக்கும் கடவுளை கடவுள் இல்லை இல்லை என்று பொய் சொல்வது மிகப்பெரிய குற்றமாகும்...!!*
      *🔥 இந்தியாவில் உள்ள கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திக வாதிகள் பிணத்திற்கு சமம்,* *இந்த நாத்திக வாதிகள் இந்த உலகில் நடை பிணமாக தான் வாழ்கிறார்கள்..* *மற்றும் இந்த நாத்திக வாதிகள், பக்தர்கள்களை‌ தொந்தரவு செய்கிறார்கள்..*
      *ஆகையால், இந்த நாத்திகவாதிகளை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும்...!!*
      *ஏனெனில், இந்த உலகில் வாழ்ந்த, வாழ்கிற பல கோடி மக்கள் கடவுள் வழங்கிய சாஸ்திரத்தின் துணையோடும், குருவின் அருளாலும் மற்றும் தங்களின் முழு நம்பிக்கையுடன் தூய பயிற்சியாலும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் அனைவருக்கும், எல்லோருக்கும் கடவுள் என்று உணர்ந்து, பார்த்து, பேசியுள்ளார்கள்..!!*
      *எடுத்துக் காட்டாக :*
      *ஒரு சில கோடி பக்தர்கள் யக்ஞை வழிப்பாட்டால் கடவுளை பார்த்து, பேசியுள்ளார்கள்..,*
      *ஒரு சில கோடி பக்தர்கள் விக்ரஹ வழிப்பாட்டால் கடவுளை பார்த்து, பேசியுள்ளார்கள்..,*
      *ஒரு சில கோடி பக்தர்கள் கர்ம யோகம் பயிற்சி செய்து கடவுளை பார்த்து பேசியுள்ளார்கள்..,*
      *ஒரு சில கோடி பக்தர்கள் அஷ்டாங்க யோகம் பயிற்சி செய்து தியானத்தால் கடவுளை பார்த்து, பேசியுள்ளார்கள்..,*
      *ஒரு சில கோடி பக்தர்கள் பக்தி யோக பயிற்சியாலும் மற்றும் மஹா மந்திர உச்சாடனத்தாலும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்துள்ளார்கள், பேசியுள்ளார்கள், கட்டி தழுவியுள்ளார்கள்...!!*
      *ஆதாரம் :*
      *தன் விடா முயற்சியால் முதல் முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து, பேசி, கட்டி தழுவிய சில தூய பக்தர்களின் பெயர்கள்* *பின்வருமாறு :* 👇 *தவத்திரு பக்த துருவ மஹாராஜ்,* *பக்த தவத்திரு பிரகலாதர் மஹாராஜ்,*
      *தவத்திரு அர்ஜுனர்,* *தவத்திரு வியாச தேவர், தவத்திரு ஶ்ரீ பிரம்மா,* *தவத்திரு ஶ்ரீ சிவபெருமான், தவத்திரு முருகர், தவத்திரு*
      *விநாயகர், ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ துர்கா தேவி,* *ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ லக்ஷ்மி தேவி, தவத்திரு. ஹனுமான், தவத்திரு சன்ஜெயன்,* *தவத்திரு விதுரர், தவத்திரு.யுதிஷ்ட மகாராஜ்,* *தவத்திரு இந்திர தேவர், தவத்திரு சூரிய தேவர், தவத்திரு சந்திர தேவர்,* *12 ஆழ்வார்கள், ஆண்டாள் தாயார், தவத்திரு மத்வாச்சாரியர்,* *தவத்திரு ராமானுஜுச்சாரியர், தவத்திரு ஶ்ரீ ராகவேந்திரர், தவத்திரு ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூரர்,* *தவத்திரு பக்தி வினோத் தாகூரர், தவத்திரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள்* *போன்ற பல கோடி பக்தர்கள் சாஸ்திரத்தின் மீது நம்பிக்கையுடனும், ஶ்ரீ கிருஷ்ணரின் அருளாலும்,* *குருவின் துனையுடன் தன் விடா முயற்சியாலும்,* *தூய அன்புடன் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தொண்டுகள் செய்து* *ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி, முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து,* *பேசியுள்ளார்கள், கட்டி தழுவியுள்ளார்கள்..!!*
      *"இந்த புனித தூய பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பற்றிய உண்மைகளை உணர்ந்து, அறிந்து, புரிந்து, தெரிந்து கொள்ளுங்கள்.."* மற்றும்
      *நீங்களும், அந்த தூய பக்தர்கள் அனுதினமும் பின்பற்றிய வழிமுறைகளை அனைத்தையும் உங்கள் வாழ்க்கையில் பின்பற்றினால் நீங்களும் நிச்சயமாக முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்க்கலாம், பேசலாம், கட்டி தழுவலாம்...!!*
      *மேலும் ஆதாரங்களுக்கு :* 👇
      *படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில்,* *ஶ்ரீமத் பாகவதம்,* *ஶ்ரீமத் சைதன்ய சரித்தாம்ருதம்* *புனித நூல்களை படித்து நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்ற உண்மையை உணர்ந்து, அறிந்து, புரிந்து, தெரிந்து கொள்ளுங்கள்...!!*
      *மகா மந்திரம் :*
      *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,*
      *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,*
      *ஹரே ராம ஹரே ராம,*
      *ராம ராம ஹரே ஹரே* ❤
      *பத்திரிகையிலும், சோசியல் மீடியாவிலும் மற்றும் சினிமாவிலும் இந்த உண்மையை எல்லோருக்கும் எடுத்து சொல்லுங்கள்...!!*
      *நன்றிகள்..!*
      *ஜெய் ஶ்ரீ கிருஷ்ண..!*
      *ஹரே கிருஷ்ண..!*
      *அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,*
      *நந்தகிஷோர் குமார் 🙏❤*

    • @ramyadevi2363
      @ramyadevi2363 2 дня назад

      👉தமிழர் மற்றும் உலக வரலாறு, நம் முன்னோர்கள் ஆரோக்யமாக நிம்மதியாக சந்தோசமாக நீண்ட ஆயுளோடு வாழ கடைபிடித்த வாழ்க்கை முறைகள், World politics, conspiracy theory, one World order, corporate medical mafia fake propaganda, illuminati and freemasons, தற்சார்பு பொருளாதாரத்தின் முக்கியத்துவம் இவை பற்றிய புரிதலை அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்த புரிதல்கள் இருந்தால் மட்டுமே சரியான தலைவர்களை நாம் தேர்ந்தெடுக்க முடியாம். அந்த புரிதல் இருப்பவர்களுக்கும் எந்த கட்சி பாகுபாடும் இல்லாதவர்களுக்கும் தான் யார் பேசுவது செய்வது உண்மை, சரி, முக்கியம், நல்லது என்பது புரியும். மற்றவர்களுக்கு காலம் கட்டாயம் புரிய வைக்கும்...
      😐பலர் தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் வரலாறு, பெருமை, மொழி, இலக்கியம், அடையாளம், இயற்கை வளம், பண்பாடு, திறமை, மகத்துவம், கலாச்சாரம், கடவுள் மத இன நம்பிக்கை, சடங்குகள், மத ஒற்றுமை, ஒழுக்கம், கட்டுப்பாடு, நாகரிகம், மரியாதை, திருமண குடும்ப அமைப்பு, ஆரோக்யம், நன்னெறிகள், பொருளாதாரம், கல்வி, உளவியல், அரசியல் மற்றும் அனைத்தையும் அழிக்கும் வேலையைதான் சமூகவலைதலம், திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமும் திராவிடம், தொழில் முதலீட்டை ஈர்ப்பது, வளர்ச்சி திட்டங்கள், பகுத்தறிவு, பெண்விடுதலை, மூடநம்பிக்கை ஒழிப்பு, சாதி ஒழிப்பு என்ற பெயரிலும் மறைமுகமாக தொடர்ந்து செய்து வந்திருக்கின்றனர். சிலருக்கு மட்டும் தெரியும் இவர்களின் உண்மை முகம் அனைவருக்கும் தெரிய வந்தால் எல்லாம் சரிஆகும் ஆனால் அது தாமதமாகும் அளவுக்கு இழப்புகளும் அதிகமாக இருக்கும்...வாழ்க வளமுடன்...

  • @AcupressureinTamil
    @AcupressureinTamil 5 дней назад +42

    ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கட்டுப்பாடு இல்லாமல் வாழ்ந்தால் துன்பம் நிச்சயம்.

    • @karnan4483
      @karnan4483 4 дня назад

      yenna kattupaaaduuuuuu.....suya olukkam irunthaa pothum.....

  • @bahurudeenahamed2294
    @bahurudeenahamed2294 6 дней назад +63

    ஷாலினி உங்களை நான் கொஞ்சம் புத்திசாலி என்று நினைத்திருந்தேன்.
    குழந்தை எப்படி பிறக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும் அதற்காக நம் தமிழ் படங்களில் பிறந்த மேனியாக உடலுறவு காட்சிகளை அமைக்க முடியுமா?
    உங்களைக் கேட்டால் அதான் குழந்தைகளுக்கு கூட தெரியுமே ஆகையால் உடலுறவு காட்சிகள் இருந்தால் என்ன தப்பு என்று சொல்வீர்கள் போல் இருக்கிறது

    • @Pram-r9j
      @Pram-r9j 5 дней назад

      Sir indha brith, nude, sex nonsenses, please do not put on women! She is asking right question, when coming of age of man is appreciated, so we also need to see the coming of age of women!!! First start questioning MEN directors who show women as nude and talk about culture nonsenses! Then you can question a women. There are only .3% of womne directors, talk about 99.7% men and then criticize this doctor or director and questioning her intelligence? My foot!

    • @sathishkumara868
      @sathishkumara868 5 дней назад +1

      shabbha avnaga enna soldranga neenga enna soldreenga ...1st watch the movie and comment

    • @sridharankrish3541
      @sridharankrish3541 2 дня назад

      Summa coverup pannatheenga. The periyar gangs biases are too well known.

  • @dhanam1985
    @dhanam1985 6 дней назад +57

    லூலூ குரூப்ல இவங்களும் ஒருத்தர் என அந்த குரூப்ல இருந்து வெளி வந்த பெண்ணே கூறுகிறார். இவரது சிந்தனையில் இவ்வாறு தோன்றுவது இயல்பே

    • @truthseeker8725
      @truthseeker8725 6 дней назад +1

      Interview link குடுங்க

    • @Indian-js4nh
      @Indian-js4nh 6 дней назад +4

      @@truthseeker8725 அண்ணாத்த சாமான்ட்டையும் ஆட்டுக்குட்டி அண்ணாமலக்கிட்டையும் ஆதாரம் கேட்டா எப்டி?

    • @truthseeker8725
      @truthseeker8725 6 дней назад +2

      @@Indian-js4nh திராவிடியா கும்பல் வழக்கமாக செய்வது தான்
      நான் அங்கு சென்று காறி துப்ப தான் தம்பி

    • @umakanni
      @umakanni 6 дней назад

      ​@@truthseeker8725என்னப்பா நீங்க அவாள போயி சொன்னேளே உங்க ஒரு முறைகூட திரும்பி பார்க்க மாட்டேளா? வெள்ள காரன் முன்பு உங்க ஆத்து பொம்னாட்டிகளை அம்மணக்கட்டையா ஓட விட்டு குண்டியாட்டி மானியம் வாங்கி தின்ன நீங்க இதை பேசலாமா ? அப்போ எங்கே போயிடுத்து உங்க ஆத்து பெண்களுக்கான கண்ணியம்? ஒரு பெண்ணுக்கு 5 கணவர்களை கட்டி வைக்கும் போது இல்லாத கண்ணியம் இப்போ உங்களுக்கு எப்படி வந்தது? திராவியா கும்பல் என்கிறேளா அதே கும்பலில் இருந்து வந்த பெரியார் தான் உங்க தேவடியா ( தேவதாசி) ஒழித்தது அதுவும் சட்டம் கொண்டு வந்து அதுக்கும் உங்க ஆத்து பெண்மணி வைத்த கோரிக்கை தான் யாருன்னு கேட்க்கிறேளா அம்மா லெட்சுமி ரெட்டி ( ரெட்டி என்பது அவா ஆம்படையானோட ஜாதி பெயர்) அந்த Lakshmi iyer aka reddy அம்மா தான் பெரியாருடன் சேர்ந்து இது பெண்கள் இனத்துக்கே கேடு என சட்டம் கொண்டு வந்து உங்க தே.தனத்தை ஒழித்தது உங்களுக்கு சமூக அங்கீகாரம் அதன் மூலம் தான் வந்தது அப்படி அடையாளம் கொடுத்த அவர்களயே திராவிடியா என்ப? காலக்கொடுமைடா 😂

    • @Indian-js4nh
      @Indian-js4nh 6 дней назад

      @@truthseeker8725 அடடே நாதக ஊம்பியா? நீ எதுக்குடா அண்ணாத்த அவ்ளோ தூரம் போன.? மல்லாக்க படுத்துகிட்டு துப்பினா சரியா விழப்போவுது

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 6 дней назад +22

    Had this movie was made with a Young Dalit girl as Protagonist...iam sure Shalini would not have given this kind of lousy narrative,.. Instead she would have cried discrimination, exploitation and atrocities against Dalit women even in movies...so, she takes sides and gets selective according to her convenience,..huh !

  • @vijayakumar2967
    @vijayakumar2967 6 дней назад +31

    Another step of normalising Toxicity.

  • @brunotmartin2905
    @brunotmartin2905 6 дней назад +22

    பள்ளி மாணவர்கள் பள்ளி கழிப்பறை யில் பிள்ளை பெற்றார்கள் என்ற செய்தி அங்கொன்று இங்கு ன்னு வந்து கொண்டிருக்கிறது... இனி வெற்றி மாறன் திரைபடத்தால்.. எல்லா பள்ளிகளிலும் இது போன்ற செய்தி எதிர்பார்க்கலாம் 😢😢

    • @suryakarthi7793
      @suryakarthi7793 6 дней назад

      😢

    • @harshavardhk95
      @harshavardhk95 5 дней назад

      ஷாலினி, வர்ஷா, வெற்றிமாறன் போன்றவர்களிடம் அந்த குழந்தைகளை வளர்க்க கொடுத்துவிடலாம்

    • @jayagowriavudainathan4712
      @jayagowriavudainathan4712 8 часов назад

      @@harshavardhk95 why give to her, kuzhanthaiyai koduthavarkita kudukalamey. kuzhanthaiyai mattum kuduthutu poiduvaara? krishnagiri school news- epdiyum student ah vida 15-20yrs periyavanga andha teachers, epdi nadanthirukanga. periyavanga valarndhavanganaala mattumdhan ilanpillaigal kettuporanga. discipline illadha periyavangala enna panradhunu sollunga.

  • @hariexplore18
    @hariexplore18 7 часов назад

    very progressive discussion mam.. good to know your views

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 6 дней назад +37

    திருமணம் ஆனவரா, ஆகாதவரா என்பதே தெரியாமல், தன்னிச்சையாக மனம்போனபடி வாழ்கிறவர்களுக்கு குடும்பம், உறவுகள், குடும்ப அமைப்பு தரும் பிணைப்பு, பாதுகாப்பு இவை பற்றி அறியும் வாய்ப்பே கிடையாது. எனவே அவர்கள் கவன ஈர்ப்புக்காக எப்படி வேண்டுமானாலும் பேசலாம்! திருமணம் ஆகி ஒரு பெண்ணைப் பெற்று வளர்த்தவர்களுக்கு மட்டுமே புரியும் இந்த கேடுகெட்ட திரைப்படங்கள் விளைவிக்கும் நாசத்தை!

    • @vijayakumar2967
      @vijayakumar2967 6 дней назад

      True...she doesn't have family.
      Spreading garbage in the name of prograsiveness

    • @harshavardhk95
      @harshavardhk95 5 дней назад +2

      தன் மகள் கூட இப்படி போகலாம் என்று ஷாளிணி போல நினைப்பவர்கள் ஒரு சிலர் உண்டு

    • @harshavardhk95
      @harshavardhk95 5 дней назад

      தீ.ஜா வை விரும்பி அவரின் நாவல்களை வாங்கிப் படிக்கும் இளைஞர்கள் எத்தனை ஆயிரம் பேர் இருக்கிறார்கள் கூறமுடியுமா ஷாலினி அக்கா?

  • @inimaaya3908
    @inimaaya3908 6 дней назад +26

    In this issue i cannot accept your view mam. This movie is a wrong take

  • @AnushasriRajapandian
    @AnushasriRajapandian 5 дней назад +11

    இந்த doctor கலாச்சாரத்தை சீர்குலைக்க பார்க்கிறார்

  • @KaliMuthu-x5c
    @KaliMuthu-x5c 6 дней назад +22

    அரங்கம், அந்தரங்கம் என்று இருக்க தானே வேண்டும்.
    டாக்டர். அவர்கள். அந்தரங்கத்தில் செய்வதை அரங்கத்தில் செய்து காண்பிக்க முடியுமா?

    • @ramkumar_watch
      @ramkumar_watch 6 дней назад +1

      She is not discussing anything about "அந்தரங்கம்" and that movie too.

    • @KaliMuthu-x5c
      @KaliMuthu-x5c 6 дней назад

      @ramkumar_watch எடுத்தவுடன் டாக்டர் சொல்கிறார்.. வகுப்பில் சில பிராமண பெண்கள், தங்களுக்குள் பாலியல் தொடர்பாக பேசத்தானே செய்கிறார்கள்.
      அதை சினிமாவில் எடுத்தால். ஏன் பதட்டம் ஆகிறார்கள்?. என்று கூறினார்.
      அதற்கு தான். நான் சொன்ன செய்தி.
      அப்படி சொன்னால் அது சரி என்றால் பெட் ரூம். ல். செய்வதை பொது வெளியில் செய்ய முடியுமோ?

    • @srrtsme5627
      @srrtsme5627 6 дней назад

      சொரியாரிஸ்ட் செய்வாங்க😂

    • @KaliMuthu-x5c
      @KaliMuthu-x5c 6 дней назад

      @srrtsme5627 உண்மை தான்.. லூ லூ.. குழு.. சொரியாரிஸ்ட். அதை தான் செய்கிறார்கள்.
      வீடியோக்கள்.. கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் இருக்கு.

    • @KanakamJeyaraj
      @KanakamJeyaraj 6 дней назад

      ​@@srrtsme5627வந்துட்டான் நீதானே அந்த கதாபாத்திரம் அந்த. இயக்குனர் உன்னைப் போன்றவரால் பார்த்து எடுத்த படம்

  • @thevarajahthambirajah5241
    @thevarajahthambirajah5241 6 дней назад +1

    Thanks!

  • @raghavthinfluencer814
    @raghavthinfluencer814 6 дней назад +13

    Dr. Shalini needs anti-dmk counselling

    • @Pram-r9j
      @Pram-r9j 5 дней назад

      And feed with toxis bjpee counselling?? Even though I do not like dmk, they speak for human and so it is fine! Fist ask the director of nounsense-animal movie !!

  • @c.karthik6908
    @c.karthik6908 2 дня назад +5

    இந்தம்மாவே ஒரு மனநோயாளி தான்.
    ஒரு ஆரோகமான விசயம் என்று உள்ளது அதை பின்பற்ற வேண்டும். அது ஆணாக இருந்தாலும் சரி பெண் நாக இருந்தாலும் சரி.

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 6 дней назад +11

    இந்த விஷயத்துக்கெல்லாம் நீங்க முட்டுக் கொடுக்கலாமா?

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 6 дней назад +21

    கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை தறிக் கெட்டுப் போகும் 👍👍

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj 6 дней назад +2

      இது முதலில் ஆணுக்குத்தான் பொருந்தும்

    • @truthseeker8725
      @truthseeker8725 6 дней назад

      @@RathikaRathika3958 திராவிட (கலப்பு இனம்) ஆண் பெண் தான் பொருந்தும்
      தமிழர்கள் ஒழுக்கம் உள்ளவர்கள்

  • @sumathyremance
    @sumathyremance 6 дней назад +22

    Hi Doctor
    Good morning 🙏
    Listening to your forward thinking I am trying to be confident and being a smart lady.
    Thank you for your thought sharing

  • @sureshsurya8582
    @sureshsurya8582 6 дней назад +11

    Dubakoor Model is DMK 😂😂😂

  • @vidhyabaran294
    @vidhyabaran294 3 дня назад +3

    BAD ஷாலினி டாக்டர்.....ரொம்ப BAD ன்னு இப்பதான் தெரியுது.

  • @janani7864
    @janani7864 6 дней назад +25

    Stop speaking nonsense, do the doctor duty first

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 6 дней назад +1

      She is a Psychiatrist M.B.B.S...M.D,.. this discussion is also part of her job.

    • @venkatakrishnanraghavan2312
      @venkatakrishnanraghavan2312 5 дней назад

      Sombu

    • @rrao7963
      @rrao7963 5 дней назад

      ​@@venkatakrishnanraghavan2312this people dk dangerous for society

  • @kamatchinathangogul2206
    @kamatchinathangogul2206 6 дней назад +37

    பள்ளி மாணவிகளை தவறாக வழிநடத்தும் இம்மாதிரியான படங்களை புறக்கணிப்போம்

    • @manjuu344
      @manjuu344 6 дней назад +1

      Padame innum release aagala

    • @revalc6969
      @revalc6969 6 дней назад

      True..

    • @KanakamJeyaraj
      @KanakamJeyaraj 6 дней назад +1

      ​@@revalc6969 படம் இன்னும் வெளிவயவில்லை பாரதிராஜா. ப்ளஸ் 2. படிக்கிறவர்கள். கல்யாணம் பண்ணி வைக்கிற படம். ஓடிய ஓட்டம் சூப்பர் டூப்பர் கிட். அது எப்படி??

    • @pravinyogeshpravin9374
      @pravinyogeshpravin9374 5 дней назад

      ​@@manjuu344 release agave vendam

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 6 дней назад +17

    இந்த மனநல மருத்துவருக்கே உளவியல் சிகிச்சை தேவைப்படுகிறது!

  • @Hemakishore165
    @Hemakishore165 6 дней назад +11

    Ellam ok dhan but still targeting a particular caste always is not good. This girl can be shown without identifying any caste like a normal family.

    • @srrtsme5627
      @srrtsme5627 6 дней назад

      Paapaans should talk in the regional slang. Why having separate caste lingo dumb ass⁉️

  • @kalpanam4621
    @kalpanam4621 6 дней назад +17

    U need counselling regarding moral values.

  • @joyapril
    @joyapril 6 дней назад +11

    Love Shalini hairstyle , graceful

    • @srrtsme5627
      @srrtsme5627 6 дней назад

      Mimicking man is mental sickness and feeling inferior to them👎👎

  • @deepakr2306
    @deepakr2306 5 дней назад +4

    Madam is indirectly endorsing periyar pethis lulu group. This is a big let down from shalini.

  • @Derrickbernardbba
    @Derrickbernardbba 6 дней назад +3

    Great madam

  • @innermostbeing
    @innermostbeing 4 дня назад

    They want to create a problem with or without a problem to keep the social environment with animosity. While one needs to be cautious, that should not curtail expression of their art and creativity. Great thoughts as always with logical flow!

  • @itsboringmamea
    @itsboringmamea 3 дня назад +3

    Shalini seems to be one sided in this interview...

  • @deepanamaran
    @deepanamaran 6 дней назад +8

    No matter if it's a girl or boy, bad is bad... I have two girl children... I'm very much afraid of the future society. These people normalising every bad things... If my children watching this video, they would think that smoking, drinking and sex are very normal, in their young, immatured age. How will I explain them, that is wrong?
    These people making parenting complicated..
    Nowadays everybody has very easy access to the internet. Media people should be more cautious about building the future generations.. I request you people to make interviews to educate the younger generations to stay away from drugs and alcohol, how bad would it affect their lives... Don't be gender specific.. Discipline is for both genders...🙏🙏🙏

  • @bharathiiyer821
    @bharathiiyer821 6 дней назад +23

    Shalini u need to consult a doctor for mental health.

  • @truthseeker8725
    @truthseeker8725 6 дней назад +11

    "பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
    அறன் ஆம் அனையதொன்று இல்."
    (குடியியல் அதிகாரம்)- திருக்குறள்
    பொருள்:
    சான்றோர்களுக்குப் பிறன் மனை நோக்காத பேராண்மையே உயர்ந்தது; அதற்கு சமமான அறம் மற்றொன்று இல்லை.
    இந்தக் குறள் ஒருவனது உளநிலையில் ஒழுக்கம் மிக முக்கியம் என்பதை கூறுகிறது. மற்றவர்களின் மனைவியை ஆசைப்பட்டு பார்க்காமல் வாழ்வதே உயர்ந்த நெறியாகும், மேலும் அது பிற அறங்களுக்கெல்லாம் முந்தியதாகும்.
    இது என் தமிழ் முன்னோர் கூறியது
    திராவிடர்கள் இந்த பெண் வழி பின்பற்றலாம்
    தமிழ் தந்தைதாய்க்கு பிறந்தவன் தமிழன்
    நான் யார் என்று தெரியாதவன் திராவிடயன்
    ஒருத்தனுக்கு ஒருத்தி
    ஒருத்திக்கு ஒருத்தன் தமிழர் வாழ்வியல்

    • @Indian-js4nh
      @Indian-js4nh 6 дней назад

      @@truthseeker8725 கண்ணகியை ஓத்துட்டு மாதவியை நக்குனவன் தமிழன் இல்லையா?

    • @ChitraSowrirajan-vq5ff
      @ChitraSowrirajan-vq5ff 6 дней назад

      சூப்பர்

    • @ramalakshmi4992
      @ramalakshmi4992 6 дней назад +1

      இந்த மாதிரி படங்கள் அனைத்தும் இந்த கிறுக்கு மாடல் ஆட்சியில் இருக்கும் போது தான் வரும்

  • @krishnakanthapple183
    @krishnakanthapple183 5 дней назад +9

    Waste vid
    Shalini mam y u give interviews such nonsense
    Topic
    See u r in top professional
    And u should give interviews on high responsibilities level
    Bcoz of this idiot topic vids ur level becoming down

  • @rajaguru1096
    @rajaguru1096 5 дней назад +3

    Dogtor: பெண் என்றால் பத்தினியா இருக்கனுமா?
    மக்கள்: பெண் பத்தினியாக இல்லாமல், மருத்துவர் சொல்வது போல் பத்து பேருக்கு தீனியாக இருக்க வேண்டும் போல

  • @jagshari
    @jagshari 6 дней назад +4

    We have no problem with women portrayed in the way it’ is, you guys talk secular and samathuvam but then why show only Brahmin family. This happened with Nayantara movie also. So inda sappakattai ellam ungalado keeztharaithan katugirathu

  • @twinstudiotv
    @twinstudiotv 6 дней назад +34

    மேடம் காட்டுமிராண்டீ காலத்துக்கு போக சொல்லிறிங்க இந்த வழியில் பிறந்த குழந்தையை யார் வளர்ப்பது

  • @ThamiSenthil
    @ThamiSenthil 4 минуты назад

    Vanga thalaivi, super

  • @krithikam8789
    @krithikam8789 5 дней назад +4

    This doctor lost dignity and respect just for normalising such toxic movies. Women empowerment is different like Velu nachiyar. Not only about sex, drugs copying all bad things like men

  • @Minimirnalini
    @Minimirnalini 6 дней назад +11

    Every time unga interview pakkara apo unga mela respect increase akuthu mam.. Thank you mam

  • @Bala-r5k
    @Bala-r5k 6 дней назад +7

    Amazing.. very unbiased analysis. Superb

  • @jayagowriavudainathan4712
    @jayagowriavudainathan4712 8 часов назад

    you r right Shalini Madam. self discipline must for all genders. if men or women either other gender.eppodhum aangal dhan first la irukanum. oru penn first la irukave koodadhu. pengaluku pesaradhuke oru aan dhaan urimai kudukanum endra situation innamum iruku. oru aan thannoda vali kastam nastam happy ellathayum podhu velila sollalam. but pengal sollakoodadhu. abuse pannapattalum abuse pannina aal inga kutravaali illai. victim dhan kastapadanum. veliya sollakoodadhu. puraanam idhikasam ellam aangal dhan vagukanum. penn seiyamudiyadhu. aval yosikakooda neram irukakoodadhu. yosichita namakku munnadi poiduvaa endra payam inga iruku. bakthiyai solli silarai pdidichi vachirukanga.

  • @vijayakumar2967
    @vijayakumar2967 6 дней назад +6

    She doesn't have family... speaking all the crappy shit to normalise toxicity.
    Already current paranting is struggling.....👎

  • @ranijohn7819
    @ranijohn7819 5 дней назад

    This interview makes it more interesting to see the movie. Let’s see what the movie says.

  • @priyajiiva1111
    @priyajiiva1111 5 дней назад +1

    Elarum marukara oru vishayathai support pani pesrathu trend ah iruku😢

  • @SudhakarSudhakar-q5b
    @SudhakarSudhakar-q5b 6 дней назад +13

    மாற்றத்தை ஏறறுக்கொள்ள முடியாதவர்கள் கத்துவதாலோ!!! கதறுவதாலோ மாற்றங்கள் தடைபடப் போவதில்லை🎉🎉🎉

    • @rubankumar2430
      @rubankumar2430 6 дней назад +5

      Ivai maatrangal illai domar. Ivai seerazhivu.😂😂😂😂

    • @krishnaaravind
      @krishnaaravind 6 дней назад

      Indha mari matrathai dhan samooham virumbutha??

    • @truthseeker8725
      @truthseeker8725 6 дней назад

      @@SudhakarSudhakar-q5b முட்ட பையனுக்கு
      மாற்றம் எது
      சீரழிவு எது என்று கூட வித்தியாசம் தெரியாத தற்குறிகள் தான் ஈவேரா வைப் பின்பற்றும்

    • @SudhakarSudhakar-q5b
      @SudhakarSudhakar-q5b 5 дней назад

      @krishnaaravind தனிப்பட்ட மனித உணர்கவுகளை தடை செய்வதோ, ஆதிக்க அடக்குமுறைகளை மற்றவர்களின் மீது திணிப்பதோ எப்படி சரியாகும்.

    • @krishnaaravind
      @krishnaaravind 5 дней назад +1

      @@SudhakarSudhakar-q5b ortharoda personal choice ah control panradhuku yarkum rights kadayadhu but Adhuku oru age nu iruku la. School padikara ponu thappana vazhi la pona parents keka kudadha avangala nalvazhi paduthara urimai parents ku ilaya? Keta suicide panipen nu blackmail panra mari oru podhu veli la karutha padatha eduthurukangale.. Idha pakapo 2 ponnuku ammava romba bayama iruku sir.. Andha ponnu abroad poi dha padipen no ilati enaku pidicha career ah choose panuven no solli avanga amma ta kekala. Andha padathula andha ponoda choice and avaloda enjoyment veramari iruku and adha glorify panra.. Adhu thappu ilaya? Personal choice okay but self esteem important ilaya solunga?

  • @ProudIndian2345
    @ProudIndian2345 6 дней назад +5

    நம் நாடு கலாசாரம் மத நம்பிக்கைகள் சமூக பார்வைகள் ஒழுக்க நெறிகள் ஆண் மற்றும் பெண்களிடம் சமூகம் எதிர்பார்க்கும் வயது சார்ந்த சிந்தனை பேச்சு செயல்.. இன்னும் பெரிதாக மாறவில்லை மாற தேவை இருப்பதாக நினைப்பவர்கள் முன்னுதாரணமாக நடக்க வேண்டும். வாரா வாரம் உங்களுக்கு பிடித்த சுதந்திர உடை மது நட்புடன் குடும்பமாக வந்து உறவு புரட்சி செய்யுங்கள் - பொது வெளியில். வீட்டு பெண்களுக்கு திருமாங்கல்ய பூஜை செய்து விட்டு ஏமாளிகளின் தாலி அறுக்கும் ஓசி சோறு எறா மீசை பாலீடால் வேலை வேணாம்

    • @velumanik4940
      @velumanik4940 5 дней назад

      உங்க ஒழுத்த புண்டைதான் நியூஸ்பேப்பர தொரந்தா லே தெரியுதே😂😂😂😂😂

  • @prasanth9833
    @prasanth9833 День назад

    ஷாலினி பெண்ணியம் பேசி இருக்குற கொஞ்சநஞ்ச கலசாச்சாரத்தையும் கெடுக்க பாக்குது.... என்னை பொருத்தவரை எல்லோரும் மனதளவில் கெட்டவர்களே.... நெறின்னு ஒன்னு வெச்சி தப்பு சரி பாத்து வாழ்ந்தாதான் நாளைய சமூகம் நல்லா இருக்கும்.... ஆளாலுக்கும் இஷ்டப்படி வாழ்ந்தா அரம் கெட்டு சுயநலம் தழைத்தோங்கி எல்லாரும் சண்டை போட்டு சாக வேண்டியதுதான்...... ஆணா இருந்தாலும் பெண்ணா இருந்தாலும் சமமா வளக்கனும்... ஒழுக்கம் சொல்லிகுடுக்கனும்... ஆண் இப்படி பன்றான் காலங்காலமா இப்படி நடக்குது பெண்கள் நாங்கள் ஏன் இப்போது இதை செய்யக்கூடாதுன்றது பெண்ணியம் இல்லை....அது பேரழிவு.... பெண்களுக்கு இப்படி பட்ட வளர்ச்சி தேவையில்லை... அதற்கு பதில் அவர்கள் அவர்கள் அடுப்பங்கரையில் இருக்கலாம்... பெண்கள் வளர்ச்சி ஆக்கபூரவமாக இருக்க வேண்டும் அழிவை நோக்கி இருக்க கூடாது... நல்ல போல்டா பேசறேன்ற பேர்ல எதுவேனா பேசக்கூடாது ஷாலினி..... தவறுன்னா எல்லா படமும் தவறுதான் அந்த படத்த கேக்கல இந்த படம் பெண் டேரக்டர் அதனால கேக்குறோம் அப்படின்றத விட தவறு வெளிச்சத்திற்கு வரும்போது ஆண் பெண் சமம்... பெண் செய்தாலும் தவறு.... தவறுதான்...

  • @rameshr7864
    @rameshr7864 3 дня назад +1

    த்ராவிட கழிச்சாடை கருமம்

  • @saranyarajendran1518
    @saranyarajendran1518 4 дня назад

    It's true

  • @sridharankrish3541
    @sridharankrish3541 2 дня назад

    Publishing has openedup in internet!

  • @revathi1180
    @revathi1180 6 дней назад +8

    Dr plz don't be baised

    • @truthseeker8725
      @truthseeker8725 6 дней назад

      @@revathi1180 she has agenda
      She want to turn this society to ruin state and future less so
      Non native speaker living here can earn and rule tamils

  • @gchandru10
    @gchandru10 6 дней назад +10

    The movie is fine, there is no problem with it, but the trailer could have been age restricted. I don't think it's appropriate for all age groups.

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 6 дней назад +1

      அப்படின்னா, பிராமண பெண்னா ஏன் காமிக்கனும், உங்க ஜாதியில் உள்ள ஒரு பெண்ணா காமிச்சிருக்கலாம்.
      இல்லை அது character ஆ காமிக்கும்போது ஜாதி இல்லாமல் இருந்திருக்கலாம். அது என்னயா பிராமண இனம்ன்னா அவ்வளவு இளக்காரமா?

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 6 дней назад +2

      Ok,your daughter will be like this u will accept?

    • @gchandru10
      @gchandru10 5 дней назад

      I meant, they can express whatever they want in the movie. I am not supporting it or opposing it. We do not know about the movie until it is released. I am just saying that the trailer is inappropriate for young kids to watch on RUclips. Please read the comment carefully.

  • @RajanPandian
    @RajanPandian 6 дней назад +5

    காளிகாம்பாள் kovil பூசாரி பல பெண்களை கெடுத்து ஆட்டம் போடும் போது ஒரு பெண் கதையை எழுதி இயக்கும் போது ஏன் கேள்வி கேட்கிறார்கள்?

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 6 дней назад

      Exception cases amdzall you should not tell to spoil our culture,,
      Why can't they show as islamic girl

    • @kircyclone
      @kircyclone 6 дней назад

      @@rajeshkumar-yv9ht why you sanghis always go behind islam and christians... ?

  • @susmiuma5102
    @susmiuma5102 5 дней назад

    Shalini mam, antha animal padatha review pls in your style

  • @jamunaravikumar3751
    @jamunaravikumar3751 4 дня назад

    Well said mam waiting for the movie
    As iam Staying in western country i used to see women in public used to smoke and walk i used to think how much freedom they have of course its bad for health but i wonder if we did in our country that to in south how the people will treat the women
    But if a men do smoke no one cares
    This 1000 periyar comes also this mens won't change

  • @DevadhasanDeva-e8m
    @DevadhasanDeva-e8m 5 дней назад +17

    மனநல மருத்துவரே மனநோயாளி ஆன தருணம்

  • @rupeshsenthilvel8869
    @rupeshsenthilvel8869 День назад

    இலைமறை காய் மறைவாக இருக்கும் எங்கயோ நடக்கும் விஷயத்தை இப்படி படம் எடுத்து நியாயபடுத்துவது சரியல்ல இது இன்றைய வளரும் சமுதாயத்தை சீர்கேடுக்கின்றன அவனவன் என்னை நான் உணர்கிறேன் பிடித்த படி வாழ்கிறேன் என்று தறி கெட்டு திரிவார்கள். இப்படி நினைப்பு வந்து போவது இயல்பு ஆனால் சொல்ல தயங்கும் இந்த கருத்துகளை தப்பில்லை என்று தட்டி கொடுப்பது உள்ளது.

  • @SriMaya-mp3zb
    @SriMaya-mp3zb 6 дней назад +2

    Padam jeyikum anaal samoogam kettu pogum. Ithai than virumbugireergal. Nalla munnetramngrethu ithula thana irukkanum

  • @Pandiyaraj-oj1qp
    @Pandiyaraj-oj1qp День назад

    Mam trailor avlo mosama eruku ,school students patri thavara katapatiruku ,edai yepati yedukamutiyum.

  • @duraiswamyrangaswamy8454
    @duraiswamyrangaswamy8454 6 дней назад +2

    Certain things should not be publisized although such things happen in real life because it does more harm to the society than good

  • @divyasworld-tamilchannel9384
    @divyasworld-tamilchannel9384 6 дней назад +8

    Hello Mam,Good morning🙂🙏
    Iam following your thoughts for almost 3 to 4 years.
    It helps me a lot in my personal life challenges,first of all,thanks to your supportive and motivational words to women.🙂🙏
    I am expecting your interview abt this teaser.
    Iam have already put teaser review in my channel.
    I want to know your ideology abt this teaser.
    Thanks a lot to your ,LOTTU LOSKU🙂👍❤🙏channel.
    I like this" Name".

    • @srrtsme5627
      @srrtsme5627 6 дней назад

      சொறியரிஸ்ட் லூ லூ குரூப் மெம்பர்

  • @ranis216
    @ranis216 4 дня назад +1

    Mam i have good respect with you but கொஞ்ச நாட்களாக சினிமா, DMK ஆதரவாளராக பேசுகிறீர்கள்

  • @RMSkaruppanchetty
    @RMSkaruppanchetty 5 дней назад +3

    Eval thadikaran ayittam

  • @nandri213
    @nandri213 2 дня назад

    மனம்போன போக்கெல்லாம் போகவேண்டாம்
    --ஒளவையார்

  • @mnffm
    @mnffm 5 дней назад +3

    தோழர் ஷாலினி 🤍❤️

  • @nature7641
    @nature7641 5 дней назад

    Madam, please talk about last week
    1. 3 minor girls and 3 minor boys issue it came last week news
    2. Car chase-- in ECR when women and children in car

  • @magmag9416
    @magmag9416 5 дней назад +1

    Very obvious that she is anti- brahmin,would she carry the same line of argument if the girl is portrayed as dalit?

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 6 дней назад +4

    BAD GIRL ல் சொன்னது கொஞ்சம்.சொல்லாமல் விட்டது ஆயிரம் நடக்குது உலகத்தில.தவறு செய்பவர்கள் உண்மையை மறைக்க முயற்சிக்கலாம்.உண்மை வெளியே வரும்போது அவர்களுக்கு கோபம் வரத்தான் செய்யும்.

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 6 дней назад

      Oorulaa pala unmaigal ireuku... adheelam padam kaatinaa Naadu thangadhu !

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 4 дня назад

    அறிய பருவத்தில் குந்தி குழந்தை வரம் வாங்கினது போல்
    மோசே அம்மா குழந்தை intratu போல்

  • @krishnaaravind
    @krishnaaravind 6 дней назад +3

    Doctor madam, apdi potham podhuva elathayum normalize panitu poidadheenga.. Ponno aano.. Self esteem is important. Adhu ilanu solamudiuma? Ivan pathan avan pathan nu pesaradhu seri adhuku suicide panipen solradhu epdi vena irupen nu solradhu ok va? Autograph la coming of age romba decent ah kamichurupar Cheran sir. Idhu progressive thought kadayadhu adhu vera

  • @maniintegratedfarm
    @maniintegratedfarm 6 дней назад +5

    Madam unga client la kootikukuringalame apadiya 15 service pandringalam unmaiya medical council la ungala wan pannagalama apadiya

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 6 дней назад +1

      நிஜமா? அந்த பொம்பளை செய்ய கூடிய ஆள்தான்.

    • @maniintegratedfarm
      @maniintegratedfarm 6 дней назад

      @@mathangiramdas9193 case potrukanga oru lady interview koduthurkanga

    • @Hariharii-s7w
      @Hariharii-s7w 6 дней назад

      ​​@@maniintegratedfarmyaar adhu interview link kudunga

    • @maniintegratedfarm
      @maniintegratedfarm 6 дней назад +1

      @@Hariharii-s7w bro Lulu group nu podunga varum

    • @maniintegratedfarm
      @maniintegratedfarm 6 дней назад

      @@Hariharii-s7w you tamil Oodaruppu channel la irrukku

  • @mddass9047
    @mddass9047 5 дней назад +1

    பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 🔥🔥🔥 எங்களுடன் கொள்கையால் சிந்தனையால் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டு இருப்பார்

  • @KR-vv8lg
    @KR-vv8lg 6 дней назад +7

    Nee psychologistaa😂😂😂😂.. first u take treatment..

  • @krishnamanoharan4344
    @krishnamanoharan4344 5 дней назад +1

    Tamil cinema these days: Politically motivated movies with politically motivated support system.
    The real victim is shown in bad light and the aggressor plays the victim card. Well done. Next time cast a muslim girl as the protagonist and let's see how your logics apply.

  • @PSCREATION78
    @PSCREATION78 6 дней назад +2

    Eppo tha crct review kuduthu irukinga sex doctor vechchu sex movie review kuduringa super

  • @sahascreativespace1690
    @sahascreativespace1690 4 дня назад

    If a girl says she will suicide for wtong reason, she should be counselled.. try to promote good films that will help society...individialistic stories affecting people sentiments la edukadinga...

  • @balajij3792
    @balajij3792 6 дней назад

    Shalini madam, nan veta la trainer ah irunthapo +2 medical cut off state rank vanguna ponu vandhuchu. Padam nadathum podhu love nu oru varthaya students kita sonen. Yarume adha serious ah eduthukila. Ana andha ponu adutha nal irunthu class ku varave ila.andha extraordinary discipline iruntha than indha kalathula periya alaga mudiyum. Andha ponu mari ilatiyum minimum college final year vandhaparam avathu indha ajal kujal velaya manavargal suthama vidanum.thapu seiyarathuku apram thiruntharuku elam indha competitive life la time ila madam.

  • @karnan4483
    @karnan4483 4 дня назад

    Ayya avungala pesa vidunga....appathaanya...intha divorce ellaaam koraiyum.....

  • @ramyadevi2363
    @ramyadevi2363 2 дня назад

    Bad girl ku முட்டு கொடுக்கும் bad women...

  • @Kebul607
    @Kebul607 6 дней назад +3

    இவன் எங்க பிரச்சனை எல்லாம... நாங்க என்ன வேணும்னாலும் செய்வோம்.. ஆனால் அதை நீ படம் எடுக்க கூடாது!!! அவ்வளவுதான்

  • @indian7591
    @indian7591 6 дней назад +4

    very simple madam
    will any film maker - so called progressive person like Vetrimaran or that director Varsha make a movie about a muslim woman like this - challenging their dress/ religious beliefs????this shows ur duplicity and also sheer hypocrisy as also the Vetrimaran ( we realised what a dumb fellow he was when he said Raja Raja Chola was not a hindu but a shiva devotee) .or even better can they portray a non brahmin tamil other backward caste woman like this !!!
    U have lost ur respect by ur sheer hypocrisy doctor!!

  • @cbsarav7633
    @cbsarav7633 6 дней назад +9

    ஒரு பாப்பாத்தி, பாப்பாத்தி கதைய எடுத்திருக்கா, படம் எப்படி இருக்குன்னு கூட தெரியாமல் இவ்வளவு கூச்சலிட்டால் என்ன பண்றது.நடிகைகள் பாதி பேர் பாப்பாத்திங்க. அவுங்களெல்லாம் கவர்ச்சியா நடிச்ச பொழுது, பிராமண மானம் போகலையா? பொழப்பத்தவன்க😂😂😂😂😂

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 6 дней назад

      Mental who is the procedure,ok why they can show a mi
      Islamic girl know ,
      Vetrimaran cam make his girl child or vikaserupathi girl can act know like this ,

    • @umakanni
      @umakanni 6 дней назад

      அதை சொல்லுங்க சகோ கோபம் வந்தா அவா மேல கோபம் வரணும் இவாளுக்கு அனைத்து கெட்ட செயல் பண்ணுற கும்பலுக்கு கோபம்?

    • @balajivenkat8159
      @balajivenkat8159 6 дней назад

      ஏண்டா சூத்திர தேவடியா பயலே, சூத்திர பெண்கள் நடிப்பது இல்லையா?

    • @balajivenkat8159
      @balajivenkat8159 6 дней назад

      ஏண்டா பற தேவடியா பயலே

  • @sowminishybin5589
    @sowminishybin5589 5 дней назад

    Let the movie get released folk... hold on ur opinions..

  • @Priya-de6cu
    @Priya-de6cu 4 дня назад

    Didn’t expect this from mam. Disappointed…

  • @Sail568-n7r
    @Sail568-n7r 6 дней назад +104

    மேடம்... நீங்க,உங்க வீட்டு பிள்ளைலாம் தம், தண்ணி, மேட்டர்ன்னு சுத்துது... உங்களுக்கு கோவம் வரல.. எங்க வீட்டு பிள்ளை அப்படிலாம் இல்ல.. அதனால எங்களுக்கு கோவம் வருது!!

    • @Enlighten-m7p
      @Enlighten-m7p 6 дней назад

      @Sail568-n7r
      மன்னிக்கவும்.
      உங்க வீட்டு பெண் பண்ணலை
      என்பது எப்படி உங்களுக்குத் தெரியும் ஐயா?
      எனினும் உங்கள் நம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்.
      இப்படித்தான் மக்கள் இருக்க வேண்டும்.

    • @Indian-js4nh
      @Indian-js4nh 6 дней назад +19

      யோக்யனுக்கு இருட்டுல என்னடா வேலை😂😂😂😂

    • @Indian-js4nh
      @Indian-js4nh 6 дней назад +18

      Sail568-n7r 😂😂😂 நீங்க அவ்ளோ யோக்யம்னா எப்டிடா புள்ள பெக்குறீங்க😂😂😂
      வேலைக்கு ஆள் வச்சிப்பீங்களா😂😂😂

    • @tskumar111
      @tskumar111 6 дней назад +5

      ​@@Indian-js4nhdei avar enna sollar, nee ennada penathura.. 😂😂

    • @Indian-js4nh
      @Indian-js4nh 6 дней назад

      @@tskumar111 ப்போடா ப்பீ பயலே

  • @ManiKannaR
    @ManiKannaR 5 дней назад +1

    தமிழ்நாடு ஆர்வமாக காத்துக் கொண்டிருப்பது போல் பிஜேபி இதை அரசியல் ஆக்கிய அனைவரையும் பார்க்க வைத்துவிடும் கவலை இல்லை 😂😂😂

  • @Enlighten-m7p
    @Enlighten-m7p 6 дней назад +8

    நேற்று ( 01/02/2025 )
    கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி மாணவி
    கல்லூரிக் கழிவறையில் குழந்தையை பெற்று
    அங்குள்ள குப்பைத் தொட்டியில் போட்டு
    மறைத்து விட்டு வந்து
    வகுப்பில் மயக்கம் அடைந்து விழுந்திருக்கிறார்.
    இதை தடுக்கவே
    மேற்கத்திய நாடுகளின் பள்ளிகளில்
    எட்டாம் வகுப்பு முதலே மாணவிகளுக்கு
    ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
    முன்பெல்லாம்
    பதின் பருவ துவக்கத்திலேயே
    சட்டபூர்வமாகவே
    கருத்தரித்துக் கொண்டிருந்த பெண்கள்
    இப்போது
    ரகசியமாக கருத்தரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
    அதில் ஒரு சதவீதம் கூட போக்ஸோவில் சிக்குவதில்லை.
    ஆகவே பள்ளி பருவத்தில்
    கருத்தரிப்பது சாதாரண விஷயம்
    என்கிற புரிதல் தான்
    இன்றைய சமூகத்துக்கு தேவையான புரிதல்

    • @Ramani143
      @Ramani143 6 дней назад +1

      😮 அவ்வளவு வயிறு பெரிதாக இருப்பது பெற்றோர்களுக்கு தெரியவில்லையா ஆசிரியர்களுக்கு தெரியவில்லையா இல்லை சக மாணவியருக்கு தெரியவில்லை இதை நம்ப முடியவில்லை

    • @Enlighten-m7p
      @Enlighten-m7p 6 дней назад

      @@Ramani143 02/02/2025 தேதி தினசரிகளை படியுங்கள்

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 6 дней назад +2

      ​@@Enlighten-m7pஅந்த பெண் பிராமண பெண்ணா?

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 6 дней назад +1

      கருத்தரிப்பது சாதாரண விஷயம்.உங்களுக்கு ஒரு பெண்குழந்தை இருந்து கருத்தரித்தால் அசாதாரணவிசயம்...
      அப்படித்தானே

    • @Enlighten-m7p
      @Enlighten-m7p 6 дней назад

      @ பெண்குழந்தை?

  • @muthukumaransr6077
    @muthukumaransr6077 6 дней назад +19

    Mam its not about men or women. We are opposing the films which glorifies drug & idea abt enjoyement without responsiblity.
    We stand for paarisalan.

  • @Nallan380
    @Nallan380 6 дней назад

    மேடம், what you say is very true.

  • @parveenhabib8070
    @parveenhabib8070 6 дней назад +3

    I am sorry. Dont entertain this kind of movies. Our next generation will spoil

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 6 дней назад

    ❤️❤️❤️❤️❤️👌👌👌👌

  • @DhanaLakshmi-dk4te
    @DhanaLakshmi-dk4te 5 дней назад +1

    Nenka en mam ithuku support pandrinka? movie ku vena set akum? ipdi lam patha pasanka ithellam normal nu think pannuvanka, ipdi velankama porathuku oru padam edukanuma? Ippolam purachi equal right nu pesitu vanthirunka, ithellam nama society culture ku set akathu, nenka enne vena sollunka, ithellam romba toxic movie,

  • @Firose_Begum
    @Firose_Begum 6 дней назад +4

    No mam. Your saying is not agreeable

  • @poojavelu2797
    @poojavelu2797 5 дней назад

    Paarisaalan always right than shalini

  • @AkashVijay-gr2kj
    @AkashVijay-gr2kj 5 дней назад

    Madam Ponna pethavanguluku than theriyum intha movie oda seriousness Enna nu

  • @SakthiBliss
    @SakthiBliss 3 часа назад

    Periyarin peththi Dr.Shalini !!!

  • @krithikam8789
    @krithikam8789 5 дней назад

    Unga arivukku innnum idhu thappunu theriyala, paavam youngsters how do they judge. You say if you want to learn life do all bad things knowingly and get lost so people can praise them😢. Not good😢😢

  • @sirajdeen4417
    @sirajdeen4417 6 дней назад +6

    தம்பி நீங்கள் எத்தனை சேனல் மாறுவீர்கள்.....

  • @Wehuman19
    @Wehuman19 6 дней назад +1

    Director from brahmin community