ஸ்ரீனிவாச பெருமாள் திருவாபரணம் | 37அடி விஸ்வரூப சஞ்சீவன ஆஞ்சநேயர் ஆலயம் மேலூர் ஸ்ரீரங்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • ஸ்ரீ ராமஜெயம்
    ஸ்ரீ ரங்கநாயகி ஸமேத ஸ்ரீ ரங்கநாத பரப்ரஹ்மனே நம! ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மஹ பரப்ரஹ்மனே நம! ஸ்ரீ ஸீதா லக்ஷ்மன பரத சத்ருத்ன ஹனுமத் ஸமேத ஸ்ரீ ராம சந்திர பரப்ரய்மனே நம!
    தென்அயோத்தி ஸ்ரீ ராம பட்டாபிஷேக ஸ்ரீ ஸஞ்ஜிவன ஆஞ்சநேயர் ஆலயம்
    ஸ்ரீரங்கம் மேலூர் - அனுமன் தோப்பு
    பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் வடகாவேரிக்கும், தென் காவேரிக்கும் மத்தியில், மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள 37 அடி விஸ்வரூப ஆஞ்சநேயர் ஆலயத்தில் க்ரோதி வருஷம் ஆவணி மாதம் 30 ஆம் தேதி 15.09.2024 ஞாயிற்றுக்கிழமை சுக்ல பக்ஷ த்வாதசி திருவோணம் நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் ஸ்ரீயப்பதியாய் அகிலாண்டகோடி ப்ரஹ்மாண்ட நாயகனாய் எழுந்தருளியிருக்கும் அலர்மேல் மங்கா ஸமேத ஸ்ரீநிவாஸ ஸ்வாமியின் யந்திர பிரதிஷ்டை வைபவம் பாஞ்சராதர ஆகம வித்வான் தேரழுந்தூர் ஸ்ரீ ராமன் பட்டாச்சாரியார் ஸ்வாமிகள் முன்னிலையில் வேத விற்பன்னர்களால் நமது ஆலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
    ஜெய் ஸ்ரீராம்!
    ஜெய் ஸ்ரீராம்!!
    ஜெய்ஸ்ரீராம்!!!
    இறைபணியில் அனுமன் உபாசகர்
    மாருதி தாஸன் R.வாசுதேவன் அனுமன் பார்க்கும் இடம் எல்லாம் ஒளி பிறக்கும் அனுமனை வழிபடும் யாவருக்கும் நல்வழி கிடைக்கும்.
    கோவில் கட்டுமானம் மற்றும் ஆஞ்சநேயர் மகாமண்டபம் கிரானைட் திருப்பணிகளுக்கு பெருமளவு நிதிஉதவி அளித்து ஸ்ரீ ஆஞ்சநேயரின் பேரருளை பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
    வேணும் அனுமன் தாசன் வாசுதேவன்
    செல்: 9443835726, 8098482000
    💐💐💐
    Bank Details to Send Donation
    1). Name : Sri Sanjeevana Anjaneyar Trust
    Bank : State Bank of India, Srirangam Branch
    A/c No : 31692993533
    IFSC Code SBIN0001983
    2). Name : R. Vasudevan
    Bank : Indian Overseas Bank - Srirangam Branch
    A/c No : 166101000000228
    IFSC Code : IOBA0001661
    3). Sanjeevana Anjaneyar Temple Gpay
    Gpay number
    8940104024
    Gpay UPI id
    rahul.aniruddhan@oksbi
    💐💐💐
    Google map Location
    37ft Sanjeevana Anjaneyar Temple Srirangam
    goo.gl/maps/Lq...
    Pls share with your family and friends 🙏

Комментарии •