குடுமியுடான் இருக்கும் அதிசய லிங்கம் , குடுமியான்மலை , சிகாகிரீஸ்வரர் , Kudumiyanmalai Temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • This video is about Shikanathar Temple , Kudumiyanmalai Temple , hope you like this video
    Temple located in Kudumiyanmalai in Pudukottai district tamilnadu
    for enquiries : ganeshraghav522@gmail.com
    if you like to support or sponsor me, you can do it through
    Google pay upi id : ganeshraghav522@okaxis
    paypal : www.paypal.me/...
    facebook: / ganeshraghav. .
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .
    #kudumiyanmalai #ganeshraghav #pudukkottai

Комментарии • 66

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 6 месяцев назад +7

    ஓம் சிவாய நமஹ. ரொம்ப பழமையான. கோவிலாக இருந்தாலும் நன்றாக இருக்கிறது. கடவுள் மீது உண்மையாக. பக்தி இருந்தால் கடவுள் கைவிடமாட்டார். நாமும் பக்தியுடன் இருப்போம்.

  • @kanank13
    @kanank13 6 месяцев назад +1

    you are doing a wonderful serivce of educating your viewers about the wonderful past of our culture though these temples. Keep up your wonderful service.

    • @GaneshRaghav
      @GaneshRaghav  6 месяцев назад

      Thanks a lot for your support 🙏🙏🙏

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 6 месяцев назад +5

    ஹாய் தம்பி அழகான பதிவு நன்றி.வாழ்க வளர்க❤❤

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 6 месяцев назад +5

    🙏🙏சிவ சிவ🌹 🙏❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🦚

  • @krishipalappan7948
    @krishipalappan7948 6 месяцев назад +2

    தங்களின் இனிய பாணியில் மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே கணேஷ் ராகவ்💞💞💞🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @mohanapriya9049
    @mohanapriya9049 6 месяцев назад +3

    Super semma video bro

  • @hemavathy3544
    @hemavathy3544 6 месяцев назад +2

    அருமையான கோயில் தம்பி, ஈசனின் திருவிளையாடல் அற்புதம்.🔥🔥🤗🤗🤗🎊🎊🎊

  • @muthumani4375
    @muthumani4375 6 месяцев назад +2

    ❤❤❤எம் புதுக்கோட்டை மாவட்டம்❤❤❤அனேக தெய்வீக திருத்தலங்கள் நிறைந்த புண்ணிய பூமி...

  • @ramakrishnagupta9934
    @ramakrishnagupta9934 6 месяцев назад +5

    Ganesh u are luckiest man...u are visiting all tempes....I am from Andhra pradesh ..I am watching ur videos...please mention ...temple address...in description...i.e Village and district name...distance from district head quarter....Thank u

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 6 месяцев назад +1

    அற்புதமான பதிவு அழகிய சிற்பங்கள் கல்லும் கதை சொல்லும் சிற்பங்கள் பழைமையான அழகு பொக்கிஷங்கள் பதிவிற்கு நன்றி

  • @a.krishnan5730
    @a.krishnan5730 6 месяцев назад +2

    Beautiful temple 🙏🙏🙏 ஓம் நமச்சிவாய நமஹ

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 6 месяцев назад +3

    Thank you my native .

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 6 месяцев назад +2

    ஒம் சிவ சிவ போற்றி ❤❤❤

  • @user-pu5kc1jn1p
    @user-pu5kc1jn1p 24 дня назад

    Oom namashivaya oom sakthi oom ganeshaya oom saravanabava muruga oom namo narayana ya nama oom mahalekshmi oom nagaraja porti porti oom namo

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 6 месяцев назад +2

    Om Namashivaya 🙏🙏🙏

  • @krishunni9576
    @krishunni9576 6 месяцев назад +1

    Beautiful ❤❤❤❤

  • @nivasj-ux8zy
    @nivasj-ux8zy 6 месяцев назад +1

    Very Amazing and unknown Temple Bro, Thanks a lot for your information and facts about the temple Bro, do more videos for all Bro, Thanking you once again, may your journey go on....💐🙏✌️👏👏👏👏👏👍

  • @umeshkrishna3634
    @umeshkrishna3634 6 месяцев назад +1

    Temple situated in good location next to a small hill... Garbagudi gopuram just below the kalasam there is a defenet pattern (just like triangles) i am seeing it for the first time... usually it will be plain..

  • @prameelakannan2506
    @prameelakannan2506 6 месяцев назад +1

    Super thambi

  • @saikumarkhan
    @saikumarkhan 6 месяцев назад +2

    நற்றுணையாவது ஓம் நமச்சிவாய 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 6 месяцев назад +1

    My district. Unable to visit this temple even though visited Kudumiyaan malai for some other purpose. Thank you for showing it.

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n 6 месяцев назад

    பழமை பழமை வாய்ந்த கோவில்.. ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய.... பார்க்கும் போது ஆனந்த ஏகாந்தமாக இருக்கிறது...ஐயா.மனம் மிக மிக வேதனையாக இருக்கிறது..இது போன்ற கோவில் சென்று காண இயலவில்லையே ஐயா... வயதும் அறுபது ஆகப் போகிறது.ஆனால் எனது ஆவல் தீரவே இல்லை... குடும்பம் குடும்பசூழ்நிலை தான்...❤❤❤❤❤❤❤

  • @vijayalakshmichandrasekar4277
    @vijayalakshmichandrasekar4277 5 месяцев назад

    Superb

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 6 месяцев назад +1

    தங்கள் பயணம் தொடரட்டும். வாழ்த்துகள்🎉🎊

  • @senthilk5201
    @senthilk5201 6 месяцев назад +1

    அருமை. 👌👌👍

  • @vittaladoss
    @vittaladoss 6 месяцев назад

    ஐய்யா, மிகவும் முக்கியமான விஷயம் என்னவெனில் நான் இது வரை நான் கேள்விப்பட்டதில்லை
    நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்.. காரணம் நமது கலாச்சாரம் பண்பாடு எப்பேர்பட்டது என்பது வியக்கத்தக்கது

  • @shanthisb75
    @shanthisb75 6 месяцев назад +1

    Beautiful temple - Sad it is not maintained well by Govt

  • @kanagasundari2887
    @kanagasundari2887 6 месяцев назад

    Super

  • @venivelu4547
    @venivelu4547 6 месяцев назад +1

    Sir, golden👌👌🙏🙏

  • @lillesh275
    @lillesh275 6 месяцев назад +1

    Mikka nandri ayya❤

  • @saravanant7339
    @saravanant7339 6 месяцев назад +1

    குடுமில்லாத தாடி மனிதன் குடுமியான்னை புகழாரம் - someone talk Saivam someone talk Vainavam , only he is talking both since his name Ganesh (Saivam) Raghav (Vainavam). Great way forwarder in my life.

  • @kanank13
    @kanank13 6 месяцев назад

    Thanks!

  • @sidharthank3326
    @sidharthank3326 6 месяцев назад +1

    நமது முன்னோர்களின் படைப்புகள் கலஐவண்னங்கள் காக்கப்பட வேண்டும் ஓம் நமசிவாய🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 6 месяцев назад +1

    ஓம் நமசிவாய🙏 சிவாயநம

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 6 месяцев назад

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @chithrarajagopal716
    @chithrarajagopal716 6 месяцев назад +1

    Pl.preserve these treasures.

  • @veeraragavan4005
    @veeraragavan4005 6 месяцев назад +1

  • @indumathy9447
    @indumathy9447 6 месяцев назад

    Nalla presentation. Video and background music attahasam.Super. Keep visiting all the Shivalayas and put videos . I really enjoyed this . May Shiva bless you 🙏

  • @user-ew6gg1wb4x
    @user-ew6gg1wb4x 6 месяцев назад

    OM NAMASHIVAYA 💖💖💖💖💖⚜️⚜️⚜️⚜️⚜️🌙🌙🌙🌙🌙👌🙏🙏🙏

  • @kgnarayanan2233
    @kgnarayanan2233 6 месяцев назад

    NAAN P0GAVELLAI ENDRALUMINTHAVEDIO USEFULL NANTRI.

  • @jayaramchakravarthi8659
    @jayaramchakravarthi8659 6 месяцев назад

    Arumai. 👌🌹

  • @kumstamiltv9907
    @kumstamiltv9907 6 месяцев назад +1

    சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்(திருச்சி கோர்ட் சுவாமிகள்) தவமிருந்த இடம் மேலே மலை மீது உள்ளது முருகன் கோவில் பின் பகுதியில்

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 6 месяцев назад +1

    ❤❤

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🌹🌹

  • @IV-ABAGATHIYA-bc1fz
    @IV-ABAGATHIYA-bc1fz 3 месяца назад

    சிதிலமடைந்த சிலைகள் முகலாயர் படையெடுப்பால் நடந்ததாக அங்குள்ளவர் கூறினார்.
    நன்றி உங்கள் விளக்கமான தகவலுக்கு❤

  • @saraswathydjearam9068
    @saraswathydjearam9068 6 месяцев назад

    ஓம் நம சிவாய

  • @user-bz5hn4gd3t
    @user-bz5hn4gd3t 6 месяцев назад

    தம்பி! வணக்கம். தாமதமாக வருகிறேன். காஞ்சிபுரத்திற்கு முப்பதுபேர் சேர்ந்து விட்டார்களா?

  • @praneshrs5814
    @praneshrs5814 6 месяцев назад

    Bro intha temple ku pora bus root sollunga bro

  • @vijayk5267
    @vijayk5267 6 месяцев назад

    OM NAMAssivaya

  • @yezdibeatle
    @yezdibeatle 6 месяцев назад

    🙏🙏🙏

  • @user-oz4qu2ki8w
    @user-oz4qu2ki8w 6 месяцев назад

    Sirupangalnamperandhnilailvadithathupartinamthamizsirpaarasorkalolaithavaraksolbavarkolnalaulamelathvarkalakvaravarukolnarnrivanakomthakiyou

  • @elakkiyaelakkiya4827
    @elakkiyaelakkiya4827 6 месяцев назад

    Endha Kovil endha edathula erukku comentla sollunga

  • @viju1954
    @viju1954 6 месяцев назад

    You did not show Shivan and Ambal.

  • @srik.prakash6617
    @srik.prakash6617 6 месяцев назад +1

    பஸ் வசதி உள்ளதா?

  • @user-fi3xn2kn6h
    @user-fi3xn2kn6h 6 месяцев назад

    இன்னும் சிறப்பாக சொல்லிருக்கலாம் ❤ 🙏

  • @shanmugama9224
    @shanmugama9224 6 месяцев назад

    பழைமையான கோயில் பரிமாறிக்க அரசு முன்வரவேண்டும்

  • @user-sp8ku2po6s
    @user-sp8ku2po6s 6 месяцев назад

    Chetta soopar

  • @babukumarraghavanpillai3943
    @babukumarraghavanpillai3943 6 месяцев назад

    🙏