Anna University Issue | பின்னால் இருந்து வீடியோ எடுத்த மற்றொரு குற்றவாளி யார் வெளிவந்த முக்கிய தகவல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 173

  • @vensrs
    @vensrs 18 дней назад +32

    அப்படி ஒரு நபர் இல்லவே இல்லை என்று சொல்லுகிறார்கள்...... என்ன நடக்கிறதோ தெரியவில்லை அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்

    • @appuk6870
      @appuk6870 12 дней назад +2

      போட்டோ😊neethiyzhikkum ❤

  • @NeelaSubraja-ii5kt
    @NeelaSubraja-ii5kt 18 дней назад +30

    மடை மாற்றி வேறு ஏதாவது ஒரு புரளியை கிளப்பி இந்த சம்பவத்தை மறக்கடித்து விடுவார்கள் தில்லாலங்கடி DMK

    • @pitchaimaniraju4759
      @pitchaimaniraju4759 12 дней назад

      Admkbjp original are the main culprits . Thillangidi is anamala.

  • @karthijais
    @karthijais 18 дней назад +25

    இரண்டு விடயங்கள் காமுகன் ஞானசேகரனை யார் என்று காட்டுகிறது.
    1). இந்த காமுகனுக்கு மூன்று மனைவிகளாம்‌. இதுலேயே தெரியுது இவன் கருணாநிதி வளர்ப்புதான் என்று.
    2).அவன் வீட்டிலே பிரியாணி அண்டாக்கள் இருப்பதாக செய்திகள் சொல்கிறது . ஓசி பரியாணிக்கும் பிரியாணி அண்டாவுக்கும் பிரபலம் ஆனது திமுகவே தான்..

    • @balak.622
      @balak.622 18 дней назад

      இரண்டு புதிகார். ஏன் மந்திகளுக்கு சப்பளையாம், அவனுக்கு மாவுக்கட்டு அவன்வாய்திறக்கக்கூடாதென.

    • @8887u
      @8887u 16 дней назад

      😂😂 ஏண்டா பிரியாணி அண்டாவுக்கு ஃபேமஸ்
      யார் என்று கோவையில். கேலு 😂
      பாலியல் ஜல்ஜா கட்சி
      தான் உலக ஃபேமஸ்
      பிரியாணி அண்டாவுக்கு 😂😂😂

    • @prbalasubramanian7217
      @prbalasubramanian7217 15 дней назад

      ஏன்டாப்பா தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்த போதும் பொள்ளாச்சியில் பல பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை நடந்த போது எல்லாவற்றையும் மூடி கொண்டு இருந்தீர்களே அப்பொழுது யார் வீட்டு பிரியானி வாங்கி தின்று கொண்டு இருந்தீர்கள் சங்கிகளா

  • @sunram1
    @sunram1 18 дней назад +29

    சிபிஐ விசாரணை செய்தால் மட்டுமே முழு உண்மைகளை அறியமுடியும்.

    • @paulsekar9858
      @paulsekar9858 17 дней назад

      10வருடம் ஆகும், IPS அதிகாரி மாநில அரசு பணி மட்டும் அனுப்புங்க

    • @AnbazhaganRengasamy-p1z
      @AnbazhaganRengasamy-p1z 17 дней назад +5

      பொள்ளாச்சி Cbiவழக்கு என்னாச்சு

    • @ahathahath5812
      @ahathahath5812 15 дней назад

      பொள்ளாச்சி சம்பவம் ஸ்ரீ மதியின் வழக்கு தந்தை மகன் லாக்கப் கொலை இதனையெல்லாம் சிபிஐ கண்டுபிடித்து விட்டார்களா சிபிஐ மீது இருந்த நம்பிக்கை இழந்துவிட்டார்கள் மக்கள் அதனால் இது ஒரு கண் துடைப்பு நாடகம் மட்டுமே நீதி கிடைப்பது கேள்விக்குறிதான்

    • @gopalvenkatesh115
      @gopalvenkatesh115 14 дней назад

      @@AnbazhaganRengasamy-p1z Intha jenmathil varathu

    • @PalRaja-es5gw
      @PalRaja-es5gw 12 дней назад

      அது ஒரு ஏமாற்று தமிழ் பெண் சாபகேடோ

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 18 дней назад +15

    அண்ணாமலை சார் சூப்பர்
    இதுபோல அரசியல் செய்யுங்கள் 🙏

    • @chitrak5258
      @chitrak5258 13 дней назад

      DMK sembu channel idhu

    • @SivarajR-h3m
      @SivarajR-h3m 12 дней назад

      தமிழ்நாட்டின் மக்கள் வாழ்க்கைதிரு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் கோவில் தான் உள்ளது.

  • @Public-dc5rl
    @Public-dc5rl 18 дней назад +11

    Our judiciary is worst. If case transferred to CBI, it takes 100 years or more .

    • @rajappas4938
      @rajappas4938 17 дней назад +1

      Correct

    • @arvindramachandran7380
      @arvindramachandran7380 17 дней назад

      But what alternative we have

    • @mahendrann2690
      @mahendrann2690 13 дней назад

      100% True

    • @mahendrann2690
      @mahendrann2690 13 дней назад

      ​@@arvindramachandran7380விசாரணையே இல்லாம அவன தூக்கில் போடனும்.அஅதற்கு முன் அந்த Sir யார்னு கண்டுபிடிக்கனும்.அவனஉதைக்கிற வழியில் உதைத்தால் உண்மைய கக்கிடுவான்.ஆனா திமுக உள் ஆளாக அவனை காப்பாற்ற நினைக்குதோ என்ற அச்சமும் உண்டு.

  • @PalRaja-es5gw
    @PalRaja-es5gw 12 дней назад

    சரியான தீர்பு

  • @AramThangiah
    @AramThangiah 18 дней назад +10

    How is it possible to get incoming call when it is in ✈️ flight mode ????

  • @rthangaraj6508
    @rthangaraj6508 18 дней назад +9

    தேவை தேவை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் இதுதான் தீர்வு காண முடியும்

  • @PVRPictures-d2r
    @PVRPictures-d2r 18 дней назад +4

    👍👍👌👌

  • @SivaSuntharam-w3k
    @SivaSuntharam-w3k 17 дней назад +4

    இதென்ன பெண்ணை மறந்து அரசியல் நடக்கிறது

  • @KandaswamyMC
    @KandaswamyMC 17 дней назад +3

    What happened to that boy who was with that girl is there any pressure from politicians to keep mum enquiry should be done with him

  • @PrabhakarBalasubramaniamBalasu
    @PrabhakarBalasubramaniamBalasu 16 дней назад +2

    முதல்வர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்

  • @gopalsumathi8255
    @gopalsumathi8255 13 дней назад

    காதலர்கள் பாதுகாப்பா காதல் செய்யணும் உண்மையான காதலர்கள் பாதுகாப்பான இடத்தில் பகல் நேரத்தில் பாதுகாப்பா காதல் செய்யுங்கள் இது ஒரு பாடமாக நினைவில் வைத்து நடந்து கொள்ள வேண்டும்

  • @gurudev7506
    @gurudev7506 17 дней назад +3

    உடன் பிறப்பு, வட்டம் ah இருக்கலாம்.. விசாரிங்க

    • @innsaiyammalmercyinnsaiyam5580
      @innsaiyammalmercyinnsaiyam5580 13 дней назад

      ஏன் உதயநிதியாவோ, அல்லது கொல்காத்தா case la காலேஜ் முதல்வரே குற்றவாளியா இருப்பதுபோல் ஏன் கல்லூரி துணைவேந்தராகக் கூட இருக்கலாம். இவ்ளோ சப்போர்ட் அருண் பண்ணுவாத்தால் அவர் மேல கூட சந்தேகமா உள்ளது. இவ்ளோ சந்தேகங்கள் இருப்பதால் தீர்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு.

  • @Prabhu-m8u
    @Prabhu-m8u 17 дней назад +3

    கோட்டுர் புரம் காவல் நிலையம் இன்னும் இருக்கா

  • @umamuralidaran1021
    @umamuralidaran1021 18 дней назад +2

    Its pity that Annamalai is struggling a lot against DMK govt.
    But this Amit Shah and his son Jay Shah are giving moral support to Kanimozhi and Udhya Nidhi.
    Annamalai and Modi are suffering in TN because of this Amit Sha

  • @myindia9988
    @myindia9988 17 дней назад +4

    கட்டு உண்மையானதாக இருக்காது....

    • @duraiswamiac3723
      @duraiswamiac3723 13 дней назад

      அவன்காலைஒடைக்காமலேகட்டுபோடப்பட்டுஉள்ள்துகைகாள்இரன்டைநன்றாஉடைத்துகட்டுபோடாமல்விட்டுஇருக்கனும்

  • @gardening5164
    @gardening5164 16 дней назад

    People is the remedy.

  • @MuniyappanM-en9we
    @MuniyappanM-en9we 15 дней назад +1

    இந்தயூடகங்கள்அனைத்தும்திமுகவுக்குஜால்ராபோடுகிறார்கள்

  • @kalaiarthi5135
    @kalaiarthi5135 15 дней назад

    annamalai really hero

  • @prabhakarans5344
    @prabhakarans5344 18 дней назад +3

    Raghupathyku daan vella illa 😂😂 idhuku news 18 muttu

  • @vincentnadar6309
    @vincentnadar6309 18 дней назад +2

    University ill vera accuse kandippa irrukkum

  • @krishnakumarsri
    @krishnakumarsri 15 дней назад

    அண்ணாமலை சிறப்பு.

  • @abbasm3751
    @abbasm3751 12 дней назад

    😂 சட்டி போடாமல் போராட்டம்😂

  • @louisfernandez1929
    @louisfernandez1929 14 дней назад +1

    It is a pity that there are different version of the incident, words, actions revealed by social media tvs. Media are informing whatever they hear or imagine to to the public which is shameful. All these tv fellows are half boiled nuts!

  • @vpadmavathy3323
    @vpadmavathy3323 17 дней назад

    Muruger sjma vedamatar😢😢😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻nandregal ayya😢😢😢😢

  • @sivaguru1812
    @sivaguru1812 14 дней назад

    CBI விசாரணை தேவை

  • @radhakrishnancp8047
    @radhakrishnancp8047 16 дней назад +4

    காவல்துறை ஆணையர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று தமிழக மக்களாகிய நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் இந்தக் குற்றங்கள் அரசு மிஷனரிகள் அதாவது கல்லூரி வளாகப் பாதுகாப்புப் பணியாளர்களைக் கொண்டு செய்யப்படுகின்றன. தமிழ்நாடு பத்திரிகை

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 16 дней назад +2

      கடந்த காலத்தில் நடந்த, பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு -- இதுபோன்று குரல் கொடுத்தீர்களா அண்ணா??😮😮😮?!

    • @radhakrishnancp8047
      @radhakrishnancp8047 16 дней назад

      @ThenseemaiThenseemai இரு கட்சிகளும் மாநிலத்தை ஆட்சி செய்தன, இப்போது நிலைமை மாநில அரசின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது, இப்போது தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இனி தமிழக மக்கள் குறிப்பாக வருங்கால இளைய சந்ததியினர் கெட்ட விஷயங்களுக்கு அடிமையாகாமல் பார்த்துக் கொள்ளவும், அரசியல் காரர்களிடம் பணம் வாங்குவதை தவிர்க்கவும் உங்கள் மதிப்பு மிக்க வாக்கை பாதுகாப்பாக, எச்சரிக்கையுடன்பெருமையுடன் இருங்கள்

    • @PalRaja-es5gw
      @PalRaja-es5gw 12 дней назад

      இவர்கள் வேருவேலைக்குபோங்கள் தெரு கூட்டினால் பாவமாகும் துலயும்

  • @ranjithkumar3550
    @ranjithkumar3550 13 дней назад

    காதலன் காதலன் என்று நன்றாக செய்தி வாசிக்கிரீங்க or வாசிக்க சொன்னாங்க.. உங்க வீட்ல ஒரு பெண் குழந்தைக்கு நடந்திருநா இப்படித்தான் சொள்ளுவீங்களா...

  • @KUMARPONNUSAMY-c9q
    @KUMARPONNUSAMY-c9q 17 дней назад

    Yes, taking selfie with drug dealers and criminals are common now a days

  • @uthayasamya4250
    @uthayasamya4250 18 дней назад +1

    அவருடைய வேண்டுதல் விளம்பரம்

  • @DevaKumar-up2ml
    @DevaKumar-up2ml 13 дней назад

    நாட்டில் வாழ்வதற்கு தகுதிஇல்லாதவர்

  • @trsarathi
    @trsarathi 14 дней назад

    அந்த "சார்" உதயண்ணாவாகவோ அல்லது அவரின் நண்பரில் ஒருவராக இருக்கும். இதை விடவே கூடாது.

    • @PalRaja-es5gw
      @PalRaja-es5gw 12 дней назад

      முதலில் சொன்னது

  • @krishnavenisrinivasan5482
    @krishnavenisrinivasan5482 12 дней назад

    ARASAN EVVALI MAKKAL AVVALI ENBADHU AANROR SONNADHU????????????

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 15 дней назад

    பொறுப்பில்லாத மனித நேயமில்லாதமனச்சாட்சியில்லாதஅமைச்சர்கள. வீட்டுப்பெண்களூக்கு இது மாதிரி நடக்கவேண்டும்.

  • @sgsgayathri7646
    @sgsgayathri7646 15 дней назад

    காதலர் சீனில் இல்லை,🤔.அவருக்கும் எவ்வளவோ தெரிந்திருக்கும்

  • @cksvivek1704
    @cksvivek1704 14 дней назад

    Where is lover why police not enquiry him. Is lover as must to be enquired

  • @krishnakopal7596
    @krishnakopal7596 17 дней назад +2

    Muruga! நீயல்லால் தெய்வமில்லை! எனது நெஞ்சே நீ வாழும் எல்லை!.! முருக ! அண்ணாமலை NOT talking about RSS murder of Srimathi even after 3 years. Are you talking now? Thanks Muruga, Please BJP/அண்ணாமலை down. Palani/Muruga Long Live!

  • @baskarankrishnaswamy2352
    @baskarankrishnaswamy2352 14 дней назад

    Regime may change but the crime remains the same.Unless we enhance ourmoral value we can't avoid it.

  • @r.murugesan9230
    @r.murugesan9230 13 дней назад

    இது duplicate மாவு கட்டு, எங்க கழட்டி காமி பாக்கலாம்

  • @hussainsheriff5488
    @hussainsheriff5488 13 дней назад

    Dubai Govt pola Publicla vaithu Thalaiya vettanum.Indha madhiri person Ulagathile vaikka koodadhu.Avanai sithravadhai seidhu Publicla vettanum.

  • @leelanattukolipannaianthiy5725
    @leelanattukolipannaianthiy5725 13 дней назад

    என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்

  • @thajusalem5972
    @thajusalem5972 14 дней назад

    வேலாயுதம் வருவான்

  • @AvinashDharumanjalaja
    @AvinashDharumanjalaja 16 дней назад

    Kadavul sathiyama erruka. Erundha appidi endha corrupt politicians and avanga family ellam happya eruukanga. Kadavul kandipa ella.

  • @ramakrishnanambalam6066
    @ramakrishnanambalam6066 15 дней назад

    I do not believe his hand and leg are broken, it is bluf.

  • @senthilvelavan6289
    @senthilvelavan6289 16 дней назад

    அண்ணாமலை செயல்
    பிரச்சனையின்
    தீவிரத்தை அறியத்
    தூண்டிற்று.

  • @sundaribalu4469
    @sundaribalu4469 16 дней назад

    Purchase helical eashu viseovedukkumalvu? Manavi Ritik mugamkuda sariyaga theriyapodhu? Video edukka mattum velicham irunthadha😮

  • @jagadeesansai
    @jagadeesansai 18 дней назад

    ஆட்டோ பிரியாணி ஞான சங்கர்.

  • @ChandraSekar-h7p
    @ChandraSekar-h7p 12 дней назад

    KAATHAL VALKA KAATHAL VAALKA KAYAVAALIGAL OLIKA AYOKIYA SIR OLIKA YAAR ANTHA SIR ANTHA PORIKI SIR OLIKA

  • @moogamkaimani8560
    @moogamkaimani8560 16 дней назад

    தமிழன் யாருக்கும் தாழான்.யாரையும் தாழ்த்தான்.அது மட்டுமா? தமிழன் என்று ஒரு இனம் உண்டு.தனியே அதற்கு ஒரு குணம் உண்டு.என்னது.ஞானசேகரன் தமிழனா? அப்ப எழுதிய வசனம்?. எழுதிய கலைஞர்?

  • @jaawedmohd121
    @jaawedmohd121 13 дней назад

    குற்றவாளிகள் தங்களின் தவறுகளுக்கு மனம் திருந்தி தங்களுக்கு தாங்களே தண்டனை கொடுத்து வருந்தி கொள்வர்.வெளிநாடு சென்று வந்து கூட அண்ணாமலை க்கு அறிவு கூர்மையாகவில்லையே.

  • @KarmakamKaruppiah-zc1zy
    @KarmakamKaruppiah-zc1zy 16 дней назад

    pinala iruntavaan yaar/Fon laa yaar sir/Caryum. Kanam sir .

  • @sivakumarkothandam563
    @sivakumarkothandam563 14 дней назад

    Neenga yen thavaru seireenga innu ketta. Admk thappu pannichi innu sollureenga. Aga thavaru pannathai accept pannureenga

  • @pachai3638
    @pachai3638 18 дней назад +1

    Sayruppu erukkum pothu sattai yatharkku

  • @gardening5164
    @gardening5164 16 дней назад

    He is taking rest in the car for next episode. Who upload this video.

  • @aamhicdeena3202
    @aamhicdeena3202 18 дней назад +1

    IIT ..second anna university

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 18 дней назад +2

      ஆமாம், இரண்டுக்குமே வேந்தர், கவர்னர் ரவி அவர்கள் தான்.

  • @muthuveluvijee9034
    @muthuveluvijee9034 15 дней назад

    No were children's ladies don't safety at all in our country after this bjp came nobody question them

  • @ambujamnarayan3836
    @ambujamnarayan3836 13 дней назад

    Ippadi. Munnala oruthan kedu kettavan
    PINNALA ORU THAVAM KETTAVAN. VEDIO EDUTHU. BUSINESS PANRAN POLA.
    KADUM THANDANAI VELIYIL JAAMEENIL VARAMAL. JUDICIAL CUSTODYAL VAITHU. ENQUIRY PANNINAL. INVOLVED YARELLAM THERIYUM

  • @sahajeeva9016
    @sahajeeva9016 18 дней назад

    DMK super ithukku iruthan varuvan wait

  • @sundaribalu4469
    @sundaribalu4469 16 дней назад

    Eppadi iruttil video edikkamudiyum?
    Kaalamkaalama irukkum puthargalai kazhithukkatamal vaithukondullaargall annaunivarsityil😯
    Indha Annamalai’s Kantha nootrandla irukka? 6murai Satyapal adithukkkndal podhuma?
    Seruppu podamal ivan manual enna partial enna agappoguthu?
    Kooru ketta koomuttai 😂

  • @lakshmananshanmugam5087
    @lakshmananshanmugam5087 15 дней назад

    Thu....

  • @sahajeeva9016
    @sahajeeva9016 18 дней назад +1

    Dai

  • @arokiasamy9572
    @arokiasamy9572 16 дней назад

    RAGOO SIR APPOH NADOO VEETEELEH ACCUSED UDAN SOHROO SAAPIDURETHU SAGAJAMAH. IVEN AVERGEL PINNADDEE YEH POHVETHOOM SAGAM POHLOOM. SIR THAYAVOO SENJOO IPPADEE SOLLATHEENGE. MAKKAL ARE AWAKE THEY HAVE SEEN HIM WITH THESE SO CALLED VVIPS.

  • @arokiasamy9572
    @arokiasamy9572 16 дней назад

    SYSTEM SAREE ILLAI. ANDREH RAJINI KAHNTH SOHNNAPLE. SO UNGGE SYSTETHAI SAREE SEIUNGE. ATHU VARAI PILLAIGEL VEETEELEH OHIVOO YEDUKATTOOM. ACCUSED. ORU PIMPAHGE SEYAL PADURAHNAH NOO INVESTIGATE SEIUNGE. NAMMA NIMMY @ NIRMALA LECTURER VAATHEE MAHTHEEREE

  • @devarajprabhu-le6np
    @devarajprabhu-le6np 18 дней назад

    Annamalai hear after don't Wear jatti not Chappell

  • @KarikalanKari-df6zj
    @KarikalanKari-df6zj 18 дней назад

    DMK 🎉

  • @senthilponn859
    @senthilponn859 18 дней назад

    அண்ணா யூனிவர்சிட்டி பாலியல் விவகாரத்தில் FIR வெளியிட்ட விவகாரத்தில் போலீஸ் இடம் இருந்து அண்ணாமலை தப்பிக்க சாட்டையடி விளம்பரம். சென்னை போலீஸ் கமிஷனர் அருண் அவர்கள் பேட்டிக்கு பிறகு அதை திசை திருப்ப இந்த சாட்டையடி நாடகம்
    அண்ணாமலைக்கு சில்லறை எவ்வளவு தேறுச்சு?அருகில் இருப்பவங்க சில்லறையை போடுங்க ???

  • @Babu-yw4qc
    @Babu-yw4qc 17 дней назад

    திமுக ஆட்சியில் இதெல்லாம் சாதாரணம் 500 1000 ஓட்டு போட்டா இப்படித்தான்

  • @KUMARPONNUSAMY-c9q
    @KUMARPONNUSAMY-c9q 17 дней назад

    Akka, if it is in flight mode, how he took ID card foto of the girl student, as well as you only mentioned that he took the phone number of the student's father, as well as police only telling that, based on the locality of the criminals phone in the crime area- Kakaka Booo

  • @cholairaj1265
    @cholairaj1265 13 дней назад

    ஒருபெண்வாழ்க்கையைஏலம்விட்டுவிட்டார்கள்ஆண்டவன்இருக்கிறாராஒன்றும்புராமவில்லைமனம்கஸ்ட்டமாக.இருக்கு😅

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 17 дней назад

    ஏன்பா அன்னாமலை, உங்கள் கட்சியில் கே டி ராகவன் , கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள் கவலை உணக்கு இல்லை ஒத்து கொள் என்று சொன்னாரே??? அந்த நாள் ஞாபகம் இருக்கா???

  • @sreedharanramakutty3731
    @sreedharanramakutty3731 16 дней назад

    Why Anna university students not demonstrating for their colleagues

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn 17 дней назад

    Who is that sir da police we are not fools 😡

  • @PeriyaswamiPeriyaswamy
    @PeriyaswamiPeriyaswamy 18 дней назад

    இ ன்னோறு ஆ ட் டோ ச ங்க ர்

  • @தமிழன்டர்டன்
    @தமிழன்டர்டன் 18 дней назад

    ஆடு🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @kaleeshwaran7761
    @kaleeshwaran7761 18 дней назад

    Commisioner ilanu solran

  • @vincentnadar6309
    @vincentnadar6309 18 дней назад +2

    University ill vera accuse kandippa irrukkum

  • @Muthumalainadar1956
    @Muthumalainadar1956 14 дней назад +1

    இறைவன்தான்இந்ததெலுங்கர்திராவிடமாடலைதண்டிக்கவேண்டும்கடவுள்இல்லைஎன்றுசொன்னமுட்டள்களுக்குகடவுள்உண்டுஎன்பதைஇறைவன்தான்உணர்த்தவேண்டும்

    • @PalRaja-es5gw
      @PalRaja-es5gw 12 дней назад

      திருச்செந்தூர் முருகன் சரியான நேரத்தில் அளித்து விடுவான் நம்புங்கள்