மன்னிப்பு கேட்டு தூதா வி்டுறீங்க, விடவே மாட்டேன் சீமான்.. வருண் IPS பரபரப்பு பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 311

  • @muralimahendran5939
    @muralimahendran5939 3 дня назад +204

    சீமானை சீண்டியே திமுக விடம் பதவி உயர்வு வாங்கிய வரதட்சணை வருண் அவர்களுக்கு வாழ்த்துக்கள்😂😂😂

    • @nayakan133
      @nayakan133 3 дня назад +2

      😂

    • @sakthiaadhishwaran2904
      @sakthiaadhishwaran2904 2 дня назад +1

      😂😂😂😂

    • @ravikrish8175
      @ravikrish8175 2 дня назад +9

      சைமன்: மாமன் கெட்டவன் இல்லடி, கேடு கெட்டவன்.. சரிதான். 😂😂😂

    • @kumarraju9139
      @kumarraju9139 2 дня назад

      ராஜிவ் காந்தியை நாங்கதான் கொன்றோம் என்று சொன்னதற்கே மன்னிப்பு கேக்க மறுத்த சீமான் இப்போ புழல் சிறையில் கழிதிண்டு அப்புறம் யார்யார் காலிலெல்லாம் விழுந்து மன்னிப்பு கேட்டு மீண்டுவந்த போலீஸ்கரனிடம் மன்னிப்பு கேக்க வந்தாராம் ,இவர் மறுத்துவிட்டாராம் .🤣

    • @tharicktharick6912
      @tharicktharick6912 2 дня назад +1

      இப்ப கூட சீமான் மேல தப்பு இல்லனு எப்படி உங்களால முட்டு குடுக்கு முடியுது........
      அந்த அதிகாரி எவ்வளவு தெளிவா விளக்கம் கொடுக்கிறாரு ஏற்றுகொள்ள உங்களுக்கு
      மனசு வரல....

  • @oscartamilan3326
    @oscartamilan3326 3 дня назад +202

    அண்ணா யூனிவர்சிட்டி பிரச்சனைய திசை திருப்புறான் இந்த ஊப்பிஸ்

  • @pulikutty3999
    @pulikutty3999 2 дня назад +57

    மத்தவனெல்லாம் படிக்காம ஐபிஎஸ் ஆயிட்டாங்காளா😂😂. அழுத்தி அழுத்தி சொல்லும் போது சந்தேகமாக இருக்கு. கஷ்டப்பட்டு படிச்சு திமுகவிற்கு வேலை செய்யத் தானே ஆபிசர் அவர்களே?

    • @sarantv
      @sarantv День назад

      அண்ணா பல்கலைக்கழகம் பெண் வாழ்க்கையை நாசம் செய்த திமுக கட்சிகாரன் கேஸ் நடவடிக்கை?????

  • @MR-zv6fg
    @MR-zv6fg 2 дня назад +16

    வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்யாமல் எப்போதும் சீமானையே நினைத்துக் கொண்டிருக்கும் இவருக்கு பதவி உயர்வு .

  • @muthusamysalem2466
    @muthusamysalem2466 3 дня назад +113

    திசை மாற்றி செய்தியை உறுதி செய்கிறான்.

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 3 дня назад +105

    தம்பி ips officer Varun ஐயாவுக்கு வாழ்த்துக்கள் அப்படியே அண்ணா பல்கலை கழகத்தில் திமுக கட்சிகாரன் அவனைஎன்கவுண்டர் பண்ணுங்க சார்

    • @karthickramesh7246
      @karthickramesh7246 2 дня назад

      No comments....

    • @MrThamizhvaanan
      @MrThamizhvaanan 2 дня назад

      @@karthickramesh7246 simply waste 😂

    • @usrm-wm1osbr5v
      @usrm-wm1osbr5v День назад +1

      ம.சுப்ரமணி, சுகாதார அமைச்சர். இவர் தினமும் அத்திப்பழம் சாப்பிட்டது, நடைபயிற்சி சென்றது எல்லாம் கற்பழிப்பு நடத்த தான்.

    • @vijayakumarm8500
      @vijayakumarm8500 День назад

      @usrm-wm1osbr5v தம்பி அத்திப்பழம் தின்பதால் power கூடுமா அதான் மா சு துள்ளி குதித்து விளையாடுகிறார்

    • @sarantv
      @sarantv День назад

      அண்ணா பல்கலைக்கழகம் பெண் வாழ்க்கையை நாசம் செய்த திமுக கட்சிகாரன் கேஸ் நடவடிக்கை?????

  • @k.gautham246
    @k.gautham246 3 дня назад +123

    திமுகவை எப்போதும் கதறவிடும் அண்ணன் செந்தமிழன் சீமான் மாஸ்🔥

    • @sarantv
      @sarantv День назад

      அண்ணா பல்கலைக்கழகம் பெண் வாழ்க்கையை நாசம் செய்த திமுக கட்சிகாரன் கேஸ் நடவடிக்கை?????

  • @Raja-dy9ju
    @Raja-dy9ju 3 дня назад +148

    இப்போ திமுக காரன் அண்ணா யுனிவர்சிட்டி மாணவியை கெடுத்தானே அதைபற்றி நீ எதுக்குடா பேசவில்லை

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 3 дня назад +44

    நீதிமன்றம். சட்டம் நீதிபதிகள். என்ன சொல்லப் போகிறார்கள். பொறுத்திருந்து. பார்ப்போம் ❤❤❤❤❤❤

    • @sarantv
      @sarantv День назад

      அண்ணா பல்கலைக்கழகம் பெண் வாழ்க்கையை நாசம் செய்த திமுக கட்சிகாரன் கேஸ் நடவடிக்கை?????

  • @MR-zv6fg
    @MR-zv6fg 2 дня назад +29

    தனது சொந்த பகைக்கு தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்யும் இவரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

  • @ranjithchinna8100
    @ranjithchinna8100 3 дня назад +89

    வரதட்சிணை வருண்குமார்

  • @ranjithchinna8100
    @ranjithchinna8100 3 дня назад +65

    அண்ணா யூனிவர்சிட்டி திசை திருப்பும் ups

  • @Commentkanniyappan
    @Commentkanniyappan 3 дня назад +97

    திசை திருப்பும் நாடகம்...

  • @siva_makkalkural
    @siva_makkalkural 3 дня назад +20

    இலவச விளம்பரத்திற்காக நன்றிங்க SP சார்🎉❤
    நாம் தமிழர் கட்சி

  • @raam5112
    @raam5112 3 дня назад +147

    இவ்வளவு நாள் என்ன பண்றீங்க சார்..... திமுக செய்ய சொன்னதா

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 3 дня назад +5

      INDHA NAA1 உதவnனிதி தLவும் நடிகைகள் ௬த்துக்கு பnதுகாப்பு கொடுப்பവனாச்ச

    • @sarantv
      @sarantv День назад

      அண்ணா பல்கலைக்கழகம் பெண் வாழ்க்கையை நாசம் செய்த திமுக கட்சிகாரன் கேஸ் நடவடிக்கை?????

  • @Surpls-pg6ss
    @Surpls-pg6ss 3 дня назад +121

    சும்மா ஓரமா போய் விளையாடு பா
    அண்ணா பல்கலை விவசாயத்தை திசை திருப்பும் கோமாளிகள்😂😂

    • @jayaraman5643
      @jayaraman5643 3 дня назад +9

      அந்த சார் யாரு? 🤔

    • @Surpls-pg6ss
      @Surpls-pg6ss 3 дня назад +9

      ​@@jayaraman5643
      சின்ன தத்தி தான் 😂😂😂

  • @siva_makkalkural
    @siva_makkalkural 3 дня назад +18

    திமுக வரலாற்றை எடுத்து படி
    காவலரை உயிருடன் தீ வைத்து கொலுத்தியிருக்கானுக😂

  • @arunmani8837
    @arunmani8837 2 дня назад +6

    சட்டை துறைமுருகன் மொபைல் ல இருந்த ஆடியோ எப்புடி லீக் ஆச்சி அதுக்கும் எனக்கும் police கும் சம்மதம் இல்லை னு சொல்லுங்க பாப்போம் 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @MrThamizhvaanan
    @MrThamizhvaanan 2 дня назад +26

    நீ சரியான போலீஸா இருந்த அண்ணா பல்கலைக்கழகம் குற்றத்தில் யார் யாருக்கு பங்கு இருக்குனு கண்டுபிடிச்சி காட்டு... சும்மா திமுக உபி மாதிரி செயல்படக்கூடாது. 😂😂😂

  • @perumalkrishnan6071
    @perumalkrishnan6071 3 дня назад +45

    NTK ❤❤❤❤❤

  • @kannankv6437
    @kannankv6437 3 дня назад +23

    Ivanuga anna university case ah divert panuranunga..DMK..😂😂

  • @jayaraman5643
    @jayaraman5643 3 дня назад +46

    அந்த சார் யாரு? 🤔

  • @muthusamysalem2466
    @muthusamysalem2466 3 дня назад +56

    டேய் திமுக காரன் ஆரம்பிச்சிட்டான். அண்ணா யுனிவர்சிட்டி பிரச்சினையை திசை மாற்றி போலீஸை பயன்படுத்துகிறான். இனிமேல் இதைப் பற்றிதான் பேசுவோம்.

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 3 дня назад +24

    தவம் இருந்து படித்து விட்டு IPS ஆன பிறகு தான் வரதட்சணை வாங்கினீர்கள் என்று நீங்களே சொல்கிறீர்கள் ஐயா...

  • @ganeshneyveli
    @ganeshneyveli 3 дня назад +62

    உங்கள் மீது நாம் தமிழர் கட்சி சார்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது... அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் .... இதற்கிடையே திமுக அரசு உங்களுக்கு பதவி உயர்வு கொடுத்து இருக்கிறது.

    • @sarantv
      @sarantv День назад

      அண்ணா பல்கலைக்கழகம் பெண் வாழ்க்கையை நாசம் செய்த திமுக கட்சிகாரன் கேஸ் நடவடிக்கை?????

  • @Raja-dy9ju
    @Raja-dy9ju 3 дня назад +124

    என்ன பிரோஜனம் திமுக சொம்பா மாறிட்டியே

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 3 дня назад +3

      INDHA NAA1 உதவnனிதி தLவும் நடிகைகள் ௬த்துக்கு பnதுகாப்பு கொடுப்பവனாச்ச

    • @MohanMoothattu
      @MohanMoothattu 3 дня назад

      Sir avar sonnathu ellam unmayae athina katchikkaran vanthu antha company kittae neraya perukku velaya vangi kudthu panathae vangittan ethu than unmayae

    • @sarantv
      @sarantv День назад

      அண்ணா பல்கலைக்கழகம் பெண் வாழ்க்கையை நாசம் செய்த திமுக கட்சிகாரன் கேஸ் நடவடிக்கை?????

  • @ILAKKIYALJAGADEESH10-yr2cz
    @ILAKKIYALJAGADEESH10-yr2cz 3 дня назад +20

    Ntk

  • @Harikrishnan-pu6hk
    @Harikrishnan-pu6hk 3 дня назад +9

    Ntk❤❤❤

  • @perumalkrishnan6071
    @perumalkrishnan6071 3 дня назад +58

    Because of NTK he got promotion.DMK Drama

    • @sarantv
      @sarantv День назад

      அண்ணா பல்கலைக்கழகம் பெண் வாழ்க்கையை நாசம் செய்த திமுக கட்சிகாரன் கேஸ் நடவடிக்கை?????

  • @ILAKKIYALJAGADEESH10-yr2cz
    @ILAKKIYALJAGADEESH10-yr2cz 3 дня назад +38

    வரதட்சணை

  • @suseevinu
    @suseevinu 2 дня назад +5

    கண்ணகட்டிக்கிட்டு அடிக்கிறது தான் உங்க தைரியமா 😂😂😂😂😂

  • @linkrajith
    @linkrajith 3 дня назад +37

    Dmk assignment..😂😂😂

  • @AshokKumar-bv3lh
    @AshokKumar-bv3lh 3 дня назад +34

    நீ சட்டையை போட்டாலும் சரி சட்டைய கழுத்தும் சரி ஒன்னும் புடுங்க முடியாது😊 திமுக வரண்

  • @smediatechnologies3349
    @smediatechnologies3349 3 дня назад +11

    அதெல்லாம் சரி...அவனை விட வேண்டாம். அதே நேரம் சென்னை கமிஷ்னர் செய்த தவறையும் குறை கூறினால் நன்று.

  • @AnbuVedhaiyan
    @AnbuVedhaiyan 3 дня назад +44

    இது தேவையில்லாத நாடகம்

  • @gulinfrancis5265
    @gulinfrancis5265 3 дня назад +34

    படித்த மாதிரி நடந்து கொள்ளவும் ,,,

  • @venusachita
    @venusachita 2 дня назад +5

    Always NTK❤

  • @Thetinybuddyscooking
    @Thetinybuddyscooking 2 дня назад +10

    தன்னை காத்து கொள்ள எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கீழ்த்தரமாக போவான் சீமான்

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 дня назад +6

    DIG.IG.DGP.க்கு இவரை மேற்பார்வையிட அதிகாரம் இல்லையா.கண்டிங்க ஐயா.அசிங்கமாக இருக்கு

  • @selfie9491
    @selfie9491 2 дня назад +11

    இவன் படிச்ச படிப்பு இவன் நடத்தயில் தெரிகிறது 😮😅😅😂😂

    • @DevakiM-on6km
      @DevakiM-on6km 2 дня назад +1

      நீ எழுதியதை மனுவாக திருச்சி காவல் நிலையத்தில் கொடுக்கலாம்

  • @suseevinu
    @suseevinu 2 дня назад +4

    ஒரு ips officer தனிப்பட்ட பிரச்சனைகாக pressmeet வச்சி பாத்ததே இல்ல....

  • @RadhakrishnanRadha-c4h
    @RadhakrishnanRadha-c4h 2 дня назад +2

    தான் ஒரு அண்ணாமலை என்ற நினைப்பு

  • @udhayachandran1589
    @udhayachandran1589 2 дня назад +5

    Ips வருன்...உங்க வீரத்த அண்ணா university விசயத்தில் காட்டு பார்க்கலாம்.

  • @user-muthamil
    @user-muthamil 3 дня назад +22

    வந்த வேலைய விட்டுட்டு. வேற. . வேலைய பாக்குறான்

  • @MrThamizhvaanan
    @MrThamizhvaanan 2 дня назад +11

    சீமான் பத்தி பேசி சோறு சாப்புடனும்னு அரசியல்வாதிகளுக்கு மட்டும் இல்லை... IPS படிச்சு இருந்தாலும் சோறு சீமான் தான் போடணும் போல... இப்போ பதவி உயர்வு கிடைச்சு இருக்கு 😂😂😂

  • @SelvaA-selvaA
    @SelvaA-selvaA 2 дня назад +15

    ❤ஒரு அரசு அதிகாரி ஒரு கட்சியை சார்ந்த அரசியல்வாதி போன்று பேட்டியளிப்பது தவறு இல்லையா?
    ❤தமிழ்நாடு எங்கே போகிறது

  • @kaleeswaransubramanian3420
    @kaleeswaransubramanian3420 3 дня назад +15

    பார்ப்போம்

  • @sivasiva-ft3mm
    @sivasiva-ft3mm 2 дня назад

    வாய்மையே வெல்லும்.கடமையை செய்யுங்கள்.நன்றி சார்.

  • @professorramajeyam3851
    @professorramajeyam3851 2 дня назад +8

    சைமனை சரியாக கையாண்ட திரு. அருண் அவர்களுக்கு பாராட்டையும் ஆதரவையும் தெரிவித்துக்கொள்கின்றேன்

  • @sarantv
    @sarantv День назад +1

    அண்ணா பல்கலைக்கழகம் பெண் வாழ்க்கையை நாசம் செய்த திமுக கட்சிகாரன் கேஸ் நடவடிக்கை?????

  • @karikaalan801
    @karikaalan801 2 дня назад +2

    திராவிட மாடல் அரசு அண்ணா பல்கலைக்கழக மாணவி கற்பழிக்கப்பட்ட செய்தியை திசை மாற்றவே இந்த செய்தியை பரப்புகிறார்கள். திராவிட மாடலின் திட்டமிடல்.

  • @VeeraMani-vq5ku
    @VeeraMani-vq5ku 3 дня назад +5

    FIR எப்படி லீக் ஆச்சு.
    பேர், ஊரை ஏன் மாற்றவில்லை.

  • @UDAYAKUMAR-co7si
    @UDAYAKUMAR-co7si 2 дня назад

    Police officer excellent speach....❤

  • @KuruKalange-i2o
    @KuruKalange-i2o 3 дня назад +16

    நாம். தமிழர். கட்சி லிருந்து. பணம். போகவில்லை

  • @rocket8464
    @rocket8464 2 дня назад

    Inspiration sir neenga, hats off to you Varun IPS sir.

  • @vinothkumar-xh1yn
    @vinothkumar-xh1yn 3 дня назад +7

    இவரு எப்படி மீடியா kitta press meet thararu. Thambi nee pesarthu personal , your voilation civil servants rule. Unaku personal court poi witness sollu pa. Nee personal revenge. Ithu முற்றிலும் wrong.

  • @AMBATTANVIKMANDAIYAN
    @AMBATTANVIKMANDAIYAN 3 дня назад +22

    உதவnனிதி தLவும் நடிகைகள் ௬த்துக்கு பnதுகாப்பு கொடுப்பവனாச்ச

  • @thamaraikani793
    @thamaraikani793 3 дня назад +3

    Next CM Seeman😂

  • @Ramanathan-cg1fy
    @Ramanathan-cg1fy 2 дня назад +3

    விஜயலெட்சுமி& அருண்குமார் இதான் வேலை. போய் வேலைய பாருங்க. விஜயலெட்சுமி bjb. வருண்குமார் தி மு க.

  • @venkatasubramanian7246
    @venkatasubramanian7246 3 дня назад +2

    Congratulations sir🎉

  • @Thiyagarajan-gl1mb
    @Thiyagarajan-gl1mb 3 дня назад +15

    இவர் பேசும் போது தெரியுது தென் மாவட்டத்தை சேர்ந்தவர் என்று

  • @zekykeky914
    @zekykeky914 2 дня назад

    வருண் குமார் நல்ல ஆண் பிள்ளை.

  • @kumaresanparameswari8448
    @kumaresanparameswari8448 2 дня назад

    VARUN IPS🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sundarrajagopalan9178
    @sundarrajagopalan9178 2 дня назад

    Great Sir. This is really a clear example of a honest officer against unruly people.

  • @mugeshpapuravi961
    @mugeshpapuravi961 2 дня назад +3

    நாம் தமிழர் 4:10 4:11 4:11 4:11

  • @prakashtprakash
    @prakashtprakash 3 дня назад +7

    IPS ஆபீசர் மாதிரி பேசுங்க ஆபிசர்.. அரசியல்வாதி மாதிரி பேசாதீங்க. அரசியல் ஆர்வம் இருந்தால் அந்த கர்நாடக IPS ஆபிசர் மாதிரி ராஜினாமா பண்ணிட்டு ஒரு கட்சியில் சேர்ந்து வேலை செய்யவும் ஆபிசர்

  • @PradeepKumar-gb2oc
    @PradeepKumar-gb2oc 3 дня назад +5

    Definitely vote increase 2026

  • @sureshg9461
    @sureshg9461 2 дня назад +1

    I will support with you sir

  • @ThirupathiThiru-q6x
    @ThirupathiThiru-q6x 2 дня назад +5

    😂 சீமான எதிர்த்தால் பதவி உயர்வா 😂

  • @kumaresanparameswari8448
    @kumaresanparameswari8448 2 дня назад

    Congratulations SP sir,

  • @pitchaivijayakumar2575
    @pitchaivijayakumar2575 2 дня назад

    சார் நீங்க சிங்கம்

  • @rameshretnapandian5627
    @rameshretnapandian5627 2 дня назад +4

    DMK servent Varun...

  • @rajkumar-jt4gd
    @rajkumar-jt4gd 3 дня назад +3

    Super Speech

  • @MrThamizhvaanan
    @MrThamizhvaanan 2 дня назад +3

    சீமானை சீண்டி, திமுக விடம் பதவி உயர்வு வாங்கிய வருண்குமார் IPS க்கு வாழ்த்துக்கள் 😂😂👏👏👏

  • @kumaresanparameswari8448
    @kumaresanparameswari8448 2 дня назад

    IPS IPS tha
    Evlo decentah pesuraru❤❤❤❤🔥🔥🔥

  • @pokemongotamil2752
    @pokemongotamil2752 2 дня назад +1

    NTk 🎉

  • @kalaiyarasan2150
    @kalaiyarasan2150 3 дня назад +5

    Seeman Annan Hero'

  • @வெளிநாட்டுதமிழன்-வ3ம

    முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை ஐந்து நிலங்களில் எது சிறப்பான நிலம் என்று கூறுங்கள்.
    வேடிக்கையான மனிதர்களை கண்டால் வியந்துடுங்கள் இருநூறு வீண் போவதில்லை.
    வழிப்போக்கன் கதை சொல்வான் கேட்டுக் கொள்ளுங்கள் பொதி சுமக்க தேவைப்படும்

  • @sivakumark4178
    @sivakumark4178 3 дня назад +1

    Very good

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gs 2 дня назад

    NTK,,,,,❤❤❤❤❤❤

  • @augustineilango8110
    @augustineilango8110 2 дня назад +3

    Sanghi Seeman has no self respect... Best action taken Sir...

  • @Vijayakumar.V1958
    @Vijayakumar.V1958 3 дня назад +17

    இவர் ஒரு போலீஸ் அதிகாரிமாதிரி பேசவில்லை.

  • @venkatesanpalani6586
    @venkatesanpalani6586 2 дня назад

    அண்ணா பல்கலைக்கழகம் சம்பவத்தில் அந்த sir வருண் குமார் தா பா😂😂😂😂

  • @tamilutopia690
    @tamilutopia690 2 дня назад

    ❤ எடப்பாடி முதல்வர் அண்ணன் சீமான் சபாநாயகர்❤

  • @Ravoo_707
    @Ravoo_707 2 дня назад +3

    Varun bro nenga theduravan periya pudungilam illa Avan oru dummy bawa😂😂😂

  • @RajivGandhikRajivGandhik
    @RajivGandhikRajivGandhik 3 дня назад +5

    Ene seemaanisam 🎉

  • @CommonmanArun
    @CommonmanArun День назад

    Happy new year 2025🎉🎉🎉

  • @SandowSandowmani-pp2hc
    @SandowSandowmani-pp2hc 2 дня назад

    சீமான் ஒரு காலமும் உன்னிடம் மன்னிப்பு கேட்க மாட்டார்

  • @ranjithramanathan2429
    @ranjithramanathan2429 2 дня назад +1

    ஐயா. அவ்வளவு கஷ்டபட்டு 36லட்சம் வாங்கிய நாம் தமிழர் கட்சிய தடை செய்யனும்னு எதற்காக சொன்னிங்க அப்பவே தெரியுது நீங்கள் அரசியல் ரீதியாக பேசுகின்றீர்

  • @AMBATTANVIKMANDAIYAN
    @AMBATTANVIKMANDAIYAN 3 дня назад +6

    INDHA NAA1 உதவnனிதி தLவும் நடிகைகள் ௬த்துக்கு பnதுகாப்பு கொடுப்பവனாச்ச

  • @kandhasamy160
    @kandhasamy160 2 дня назад

    Good

  • @ramasamyc557
    @ramasamyc557 3 дня назад +2

    சார் நீங்கள் சொல்வது உண்மை வெகு இடத்தில் எல்லாத்தையும் இப்படித்தான் பேசுறாங்க

  • @SabariRavi-xk3fl
    @SabariRavi-xk3fl 2 дня назад

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 3 дня назад +4

    உரப்புலி அங்காள ஈஸ்வரி மிகவும் சக்தி வாய்ந்தவள் என்றென்றும் உங்களுக்கு துணை இருப்பார்

  • @velmanimeghithvl9531
    @velmanimeghithvl9531 2 дня назад

    மொழி வீரன்..
    சட்டம் தன் கடமையை செய்யும்...

  • @BRAHMATALKIES
    @BRAHMATALKIES 2 дня назад +2

    Simon 😅😅😅Vijayalakshmi kupudunga pa😅😅😅😅

  • @teachonline8941
    @teachonline8941 3 дня назад +4

    Neega nejama padichi than intha position vanthingala ?

  • @Ragu377
    @Ragu377 3 дня назад +4

    முடியல

  • @Murugan-z6t
    @Murugan-z6t 2 дня назад

    RIP சைமன்
    வாழ்த்துக்கள் சார் 🔥

  • @user-wf1ei1ne3l
    @user-wf1ei1ne3l 2 дня назад +2

    அண்ணா பல்கலைக்கழகம் பாலியல் வன்கொடுமை மறைக்க புதுச ஒரு பிரச்சினை திமுக திசை திருப்பும் வகையில் உள்ளது