ஐயா !! எப்படி ஐயா இவ்வளவு சரளமாக அழகிய தமிழில் எவ்வளவு உதாரணங்கள அடுக்கடுக்காய் நானும் ஆசிரியை தான். எப்படி ஐயா இவ்வளவு நினைவுகள். உங்களுடைய அடி நிழலில் இருந்து தமிழ் கற்றுக்கொள்ள ஆசை. வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ்த்துகள் ஐயா.
அய்யா வணங்குகிறேன் தங்களின் பொக்கிஷமான உரைகள் காற்றில் போய்விடக்கூடாது எனவே குறைந்தபட்சம் ஐம்பது பிரிண்டாவது எடுத்து மாவட்ட மைய நூலகங்களுக்கு அனுப்பி வையுங்கள் சுவடுகள் தான் நிலைக்கும் தங்கள் அனுபவங்களின் உரைகள் அவசியம் சுவடுபிரிண்ட் ஏடுகளாக மாவட்ட மைய நூலகங்களுக்கு அனுப்புங்கள் உரைகள் உர கல் ஏடுகளாகட்டும் அழியாஇடம் பெறும்
கருத்தேறும் நின் பேச்சு கனமழையாய் மண்ணில் விழ விண்ணுக்கு மேல் உந்தன் வீர மொழி பாய்கிறது. மின்னலென நான் நினைத்தேன். மீண்டும் அது ஜொலிக்கிறது மின்மினிகள் தான் என்று மிகையாக ஜொலிக்கிறது. அருமை கருத்துக்கள் DSP sir
ஐயா அவர்கள் தமிழ் விடுதலை புலி ஒருவரை சுட்டதால் எனக்கு promotion கிடைத்தது என்று கூறினார். இப்போது தமிழைப் பற்றிப் பேசுவது பொருத்தமாகத் தெரியவில்லை. இப்போது பேசுவது காசுக்கா அல்லது புகழுக்கா.
உண்மையை உரக்க சொன்ன தங்களுடைய இந்த நவீன கால சொர்பொழிவு மிக மிக அருமை .வாழ்க வாழ்க.
ஐயா !! எப்படி ஐயா இவ்வளவு சரளமாக அழகிய தமிழில் எவ்வளவு உதாரணங்கள அடுக்கடுக்காய் நானும் ஆசிரியை தான். எப்படி ஐயா இவ்வளவு நினைவுகள். உங்களுடைய அடி நிழலில் இருந்து தமிழ் கற்றுக்கொள்ள ஆசை. வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு
வாழ்த்துகள் ஐயா.
Mmmmmm
Arumai ❤
Super speech.ketpartharkku punniyum vendum. Thanks.
ஐயா வின் ஸ்பீச், மிக அருமை.
Very good👍👍👍👍👍👍👍👍👍❤ good spech sir thank you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super🎉🎉
Super excellent speech vzkl 🌺🌻🌹🌷
சிறப்பு சார் வாழ்த்துக்கள்
Superspcch
Super
🎉 nantri ayya
அய்யா வணங்குகிறேன் தங்களின் பொக்கிஷமான உரைகள் காற்றில் போய்விடக்கூடாது எனவே குறைந்தபட்சம் ஐம்பது பிரிண்டாவது எடுத்து மாவட்ட மைய நூலகங்களுக்கு அனுப்பி வையுங்கள் சுவடுகள் தான் நிலைக்கும் தங்கள் அனுபவங்களின் உரைகள் அவசியம் சுவடுபிரிண்ட் ஏடுகளாக மாவட்ட மைய நூலகங்களுக்கு அனுப்புங்கள் உரைகள் உர கல் ஏடுகளாகட்டும் அழியாஇடம் பெறும்
❤valgavalamudan kaviarasar ❤
சார் அருமை 🙏
❤❤❤thanks sir
கருத்தேறும் நின் பேச்சு கனமழையாய் மண்ணில் விழ விண்ணுக்கு மேல் உந்தன் வீர மொழி பாய்கிறது. மின்னலென நான் நினைத்தேன். மீண்டும் அது ஜொலிக்கிறது மின்மினிகள் தான் என்று மிகையாக ஜொலிக்கிறது.
அருமை கருத்துக்கள் DSP sir
My inspiration❤❤❤❤🤗🤗🤗
SUPER SIR ❤️❤️❤️❤️❤️👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏🙌🙏🙏🙏🙏
Supper sir
❤
❤❤ Wonderful speech sir
Your species wanted full sir
Ungalin motivational speech change in my life sir needoodi Vala vendum
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
My inspire
விழிப்புணர்வு மற்றும் அறிவுப்பூர்வமான பதிவு அற்புதமான வார்த்தைகள் நன்றி சார்
Super
இவர் தற்பெருமைபேசமாட்டர்... ஆனால் குடும்பம் பெருமை அழகாக பேசுவார்
Jesus Christ Jesus name Amen alleluia God is with you. Elasai
கல்வியை காட்டிலும் கை தொழில் மேலானவையா?
கல்வியும் கைத்தொழிலும் வெவ்வேறு.நெசவுத்தொழில் செய்துகொண்டிருந்த திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்இரண்டாயிரம் ஆண்டுகளையும் கடந்து கோலோச்சுகிறது!
நாட்டில் தொழில் தான் வளர்ச்சி புத்தகம் குப்பை சேகரிப்பு.. படித்து மனதில் கொண்டு அதை பொருள் இன்பம் வீடு ஆகிய கொள்
Education gives how to live education is libration
ஐயா அவர்கள் தமிழ் விடுதலை புலி ஒருவரை சுட்டதால் எனக்கு promotion கிடைத்தது என்று கூறினார். இப்போது தமிழைப் பற்றிப் பேசுவது பொருத்தமாகத் தெரியவில்லை. இப்போது பேசுவது காசுக்கா அல்லது புகழுக்கா.
ஐயா!
அரபியும் செம்மொழிதான்
சொல்ல மறந்து விட்டீர்களா?
மனம் இல்லையா?
நாட்டில் தற்பெருமை பேசதாவன் ஏவளனேலும்
உண்டோ...
Thaguthi illatha Oru Engineer ah Uruvakkurathu Yaroda Thappu?
நீங்கள் முதலில் தமிழ் படியும் உங்கள்.கைகளில்....
Super sir