தொழில் செய்து வெற்றி அடைந்தவர்களும்! மாத சம்பளம் வாங்குபவர்களும்!| Tamizha Tamizha| Zee Tamil| 99

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2023
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    Karu Pazhaniappan, the host of the show, encourages debates on current affairs and topics that can bring a positive change in society.
    #TamizhaTamizha #KaruPazhaniappan #ZeeTamil
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • РазвлеченияРазвлечения

Комментарии • 184

  • @Sparrow018
    @Sparrow018 10 месяцев назад +44

    ஒன்றை இழந்தால் தான் ஒன்றை அடைய முடியும்

  • @sureshkumar-cn5gl
    @sureshkumar-cn5gl 9 месяцев назад +178

    கரு பழனியப்பன் அவருக்கு இன்னும் சரியாக நிகழ்ச்சி நடத்தவே தெரியல அவர் சொன்னால் தான் சரி அடுத்தவன் எது சொன்னாலும் தவறு

    • @pspandiya
      @pspandiya 8 месяцев назад +13

      கோபிநாத் சிறப்பு.

    • @Saddy1796
      @Saddy1796 6 месяцев назад

      ஹா ஹா

    • @sankarg8058
      @sankarg8058 6 месяцев назад +2

      உண்மையான கருத்துக்கள்

    • @rajeshkannan3225
      @rajeshkannan3225 6 месяцев назад

      Yes correct

    • @user-ej9rz4tb8o
      @user-ej9rz4tb8o 5 месяцев назад

      ​@@pspandiyaஅவர் இவருக்கு மேல,, லேடீஸ் fan's காக தான் பேசுவார்

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz 6 месяцев назад +10

    250 to 80,000 - arumaiyana valarchi . 👏

  • @rameshganapathy6657
    @rameshganapathy6657 11 месяцев назад +19

    எண்டர்பிரென்ஷிப் மைண்ட் செட் மிகச் சிறந்தது, அது பணத்தைப் பற்றியது அல்ல, நிதி சுதந்திரம் பற்றியது - பணக்கார அப்பா ஏழை அப்பா புத்தகம் ஊழியர்களின் சந்தேகத்தை தெளிவுபடுத்தலாம்

  • @SlowPoisonToy
    @SlowPoisonToy 6 месяцев назад +11

    தற்குறி பழனியப்பன்...

  • @freefirevsopchannel1768
    @freefirevsopchannel1768 8 месяцев назад +8

    ஒன்றை இழந்தால் தான் ஒன்றை பெற முடியும் .

  • @revathirevathi-xw1th
    @revathirevathi-xw1th 4 месяца назад +2

    Business in super choice ,life in next leavel steep 👍👍👍👍👍

  • @sbkrish
    @sbkrish 11 месяцев назад +18

    20:12 இவர் யார் என்ற அறிமுகத்தை இறுதிவரை ஒளிபரப்பவே இல்லை. ஆனால் தொழில் முனைவோர் சார்பாக மிகச் சிறப்பான கருத்துக்களை முன்வைத்தார். தெரிந்தவர்கள் கூறவும் இவர் யாரென்று.

  • @sathyasathyadevi3955
    @sathyasathyadevi3955 11 месяцев назад +10

    நான் நேரில் கண்ட காட்சி முதலாளி தன்னிடம் வேலை செய்பவரை அடித்தையும் கிண்டல் செய்வதும் உண்டு உண்மை

  • @sridharp9972
    @sridharp9972 8 месяцев назад +5

    குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் நேரத்தை சம்பாதிப்பது தான் மிகப்பெரிய வியாபார வெற்றி வேலையை தவிர்த்து சுயத்தொழில் செய்வதற்கான அடிப்படை நோக்கம் எதுவாக இருந்தால் வியாபாரம் வெற்றி அடைந்தது முழு பூரணமான வெற்றியாக கருதப்படும்

  • @premasudha7409
    @premasudha7409 10 месяцев назад +22

    அம்மாவால் அண்ணால் அவமானபட்டு தான் Businesses செய்தேன் ❤

    • @Dare.devil1993
      @Dare.devil1993 9 месяцев назад +2

      Enna business bro. Success aagitigala

  • @jeyapandianb2678
    @jeyapandianb2678 8 месяцев назад +5

    முதலாளிகள் எல்லோரும் லாப நோக்கத்தில் தான் தொழில் செய்வார்கள்... லாபம் நோக்கம் இல்லாமல் யார் தொழில் செய்வார்கள் அரசு நடத்தும் வங்கியில் கூட தான் லாப நோக்கத்தில் மானியம் கொடுக்கப்படுகிறது...

  • @sivas4746
    @sivas4746 11 месяцев назад +34

    Money is always ultimate..business is best..

  • @ramarnarayananrn
    @ramarnarayananrn 10 месяцев назад +5

    Neeya naana is Ultimately

  • @253Azeez
    @253Azeez 11 месяцев назад +142

    Karupalaniappan's mistake is he want the speakers to say what he thinks. He doesn't accept what they say, he is not curious. He just wants an answer that aligns his belief and thus keep asking twisted question. It's good to see people on both sides stood their stand

  • @OO-my7cz
    @OO-my7cz 10 месяцев назад +51

    விவசாயி அர்ச்சனாவிற்கு வாழ்த்துக்கள் ..

    • @prakashs7585
      @prakashs7585 9 месяцев назад +1

      😅பென் சிங்கம்

  • @SivaSiva-id5un
    @SivaSiva-id5un 9 месяцев назад +8

    Business is best choice

  • @foodhope7313
    @foodhope7313 9 месяцев назад +2

    Business ah correct panna fail agathu...business pathi 200% percent therinja mattum pannunga...illana velaiku porathe best

  • @mohan1298
    @mohan1298 11 месяцев назад +14

    Naduvar not good

  • @revanthkamaraj6316
    @revanthkamaraj6316 11 месяцев назад +19

    Karupalaniappan is not suitable for hosting!

  • @Ram...__94
    @Ram...__94 Год назад +10

    yellarumey velaikku pona evenda Vela tharuven........kooruketa koo
    One-sided thaan Ivan pesuvan......
    Risk rendulaium irukku.....but future la economic level

  • @ReMoTe_FaM
    @ReMoTe_FaM 8 месяцев назад +5

    Business people are great 👍👍👍

  • @Myview_Aravind
    @Myview_Aravind 11 месяцев назад +23

    The anchor thinks , I m also employee ..

  • @user-yg6bu2be8t
    @user-yg6bu2be8t 8 месяцев назад +5

    கரு பழனியப்பனுக்கு பேசவே தெரியல...வியாபாரம் தான் வேலை வாய்ப்புகளை உருவாக்கும்...

    • @jeyapandianb2678
      @jeyapandianb2678 8 месяцев назад

      கம்யூனிஸ்ட் கொள்கையை இருக்கி பிடிச்சுக்கிட்டாரு... அது தான்..

  • @kumarm1262
    @kumarm1262 10 месяцев назад +19

    Employers are always best. They give jobs to others and they are the backbone of the country.

  • @rajeshs8846
    @rajeshs8846 10 месяцев назад +5

    Muthiruchu pola Karupalaniyappan ku. Edhadhu pesanumnu pesitu irukapula

  • @eswarrao8312
    @eswarrao8312 10 месяцев назад +3

    Ethuvenalum nadakalam unnai nampu 🤝 unoda thirumai velipaduthu

  • @இலமாறன்
    @இலமாறன் 11 месяцев назад +9

    இதெல்லாம் நம்புற மாதிரி இருக்கா
    ஒரே பில்டப்பு

  • @rajanaraja9089
    @rajanaraja9089 6 месяцев назад +2

    6 லட்சம் சம்பாதிக்கும் முடி திருத்தும் நபரால் ஏன் சொந்த வீடு வாங்க முடியவில்லை
    காரணம் தலைக்கு மேல கடன் இருக்கும்
    சொந்தமாக தொழில் செய்வோர் பெரும் பாலும் இப்படித்தான் வாழ்க்கையை நடத்துகிறார்கள்

  • @mshariharan2669
    @mshariharan2669 10 месяцев назад +20

    முதலாளிக்கு டென்ஷன் அதிகம் ஆனால் வேலை குறைவு, டென்ஷன் ஆக நிறைய நேரம் கிடைக்கும். தொழிலாளிக்கு டென்ஷன் இல்லை, ஆனால் வேலை அதிகம், நேரம் கிடைக்காது.

    • @pravink93
      @pravink93 9 месяцев назад

      😂😂😢😢😅😅

  • @aashikahamed1887
    @aashikahamed1887 Год назад +43

    @Karupalaniyappan: At the age 10, child may thought of not spending time with him, but at the age of 20, the same child will expect father to spend some money even for education...

  • @arjun.architect8341
    @arjun.architect8341 2 месяца назад

    Power of e commerce ❤

  • @user-ks1hl3qi2c
    @user-ks1hl3qi2c 5 месяцев назад

    விவசாயி அர்ச்சனாவவிற்கு‌ வாழ்த்துக்கள்

  • @riyaprincess4422
    @riyaprincess4422 10 месяцев назад +7

    Host pesuravangala avanga points solla vidama panraru theva illama samantham illathathula pesura.. irritating😡😡😡🤬

    • @90skidssamayal30
      @90skidssamayal30 10 месяцев назад

      Always he is like that only stupid person

  • @sivu4159
    @sivu4159 11 месяцев назад +3

    Enkitta entha niruvananum illa,iruntha intha ulagathayie en veetu vasala nikka niga vechiruvan ,innoruthanoda niruvanam ennuthu illa ,pakkalam

  • @lovejegan1
    @lovejegan1 7 месяцев назад +3

    கரு பரனிப்பன மேடேல ஏத்துங்கப்பா இவருமட்டும்தானே கதைக்கிறார்.

  • @neevivicky1315
    @neevivicky1315 6 месяцев назад +1

    Karu palaniyappan sir ah thavira yellarum theliva arumaya ya pesuranga

  • @worldanythingbala73
    @worldanythingbala73 10 месяцев назад +5

    Niyaya paduthave mudiyathu.... Business than. Gethu 🔥🔥

  • @trade4life67
    @trade4life67 11 месяцев назад +11

    Karupalaniappan always insulting the enterprenur people

  • @jagans9059
    @jagans9059 11 месяцев назад +30

    That e-commerce entrepreneur is definitely a network marketing guy

  • @fakatefakaterr6537
    @fakatefakaterr6537 11 месяцев назад +7

    Own business pandrathu mukkiyam Ella boss .. family background strong erunthuta pothum unga money yathum nambi ellana tharalama business pannalam..summa business business. Solli kadupu yathathiga ..vaaipa varuthu

  • @JGBR0619
    @JGBR0619 10 месяцев назад +7

    mr palaniyappa ovar a seen podathiga avarhaludaia karutha solla viduga bro

  • @luqmanramzan3712
    @luqmanramzan3712 11 месяцев назад +2

    Nice topic

  • @ananthj344
    @ananthj344 10 месяцев назад +1

    Time ku vela vanguna ...time ku vela sollalam...appo tha athukku peru equality

  • @speedyvlogs921
    @speedyvlogs921 10 месяцев назад +9

    Ayya enaku therinju oru business man pesardhu kuda thapu ila, but not even one employee mindset it doesn't matches even one entrepreneur, so i can say that those entrepreneurs saying is 95% right but as the employees mindsets are not actually thinking out of the box so they are only 70% right. As an young entrepreneur (freelancer) I have earned myself minimum 18k from my home with my teaching skills in the time of pandemic. For eg: Pambara kaalam elam malaiyaeri pochu karu pazhaniyapan sir the actual reason is the modern era ipo poi andha kozhandha kaila pambaratha kodutha andha kozhandha pakathu veetu paiyana pathu eangi pogum instead you can do like this oru PS4 ah kaila vangi kuduthu you can do some parenting thambi konjo velayadnum equally you should study nu... Even the child now are born and bought up in the modern society so we should train overselves first before training them. The best POOR debate which zee tamil have done ever👌

  • @shahulhameed2911
    @shahulhameed2911 10 месяцев назад +4

    All is dependent on individual.. Life is just short time.. be affordable..

  • @srijothiaudios7445
    @srijothiaudios7445 5 месяцев назад

    Na power amplifier services center vachi irukka , monthly average 50k to 70k income, na eppovm joly work pannuva , na owner nane labor monthly once traveling pannuva , life jolly poguthu❤

  • @sathishc9325
    @sathishc9325 10 месяцев назад +4

    @26:51 what is Rashid Khan doing here?😍😍

  • @koushek30
    @koushek30 5 месяцев назад

    Original வேறே duplicate வேற, கரு பழனியப்பன் can't beat with other

  • @franklinm7644
    @franklinm7644 6 месяцев назад +1

    10:11 this guy indirectly saying he is working in Network Marketing otherwise known as MLM

  • @-conscience
    @-conscience 11 месяцев назад +7

    அந்த பம்பரம் விஷயம்.. அருமை ❤

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 Год назад +6

    எல்லாரும்வேலைக்குபோனால்எவன்வேலைகொடுப்பான். பணம்இல்லாமுத்தம்எச்சில். ஏன்என்றால்நான்வேலைசெய்யும்ஏழை

  • @afrinnakshabi2526
    @afrinnakshabi2526 4 месяца назад

    கரு பழனியப்பனும் மாச சம்பளம் வாங்குபவர்

  • @sowmiyachandar3766
    @sowmiyachandar3766 10 месяцев назад +4

    Oru side biased ah irukumbodu ethuku judge

  • @Person_of_Intrest
    @Person_of_Intrest 8 месяцев назад +13

    Salaried employees:
    Lazy to think out of the box
    Lazy to learn new thingd
    those who live in comfort zone
    No self confidence
    Afraid to take Risk
    Find silly excuses to avoid growing

    • @eswarchand9087
      @eswarchand9087 8 месяцев назад +3

      Business men dont have emotions
      Live family back, take too much risk, dont talk about only success enterupraur talk about failed also😢.
      Atlast talk to your mom dad wife if you can make them happy? They may act but reality be known. You'll realise after time.

    • @Person_of_Intrest
      @Person_of_Intrest 8 месяцев назад +1

      Bro risk edutha tha rusk 😂
      Life a risk tha so dont be a coward in life..& failure is the first step to success..if you fail once then keep on trying until you succeed and victory doesn’t come in one night..No pain No gain..All the best😁👍

    • @miyajewelry6054
      @miyajewelry6054 6 месяцев назад

      now the new economy with family can do business without sacrificing anything.

  • @sheikismail8524
    @sheikismail8524 6 месяцев назад

    Archana Stalin, Founder of Myharvest Farms, My college senior Geo informatics Engineerig.

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 8 месяцев назад

    44.55 that green colour dress ..he is correct 🎉

  • @the-brownwhale
    @the-brownwhale Год назад +31

    சொந்தமாக தொழில் செய்பவர்கள் vs மாத சம்பளம் வாங்குபவர்கள்

  • @vaangopesatamil6850
    @vaangopesatamil6850 8 месяцев назад +1

    Pombarathuku aani maattum dhaan adika mudiyum

  • @svijayakanth3802
    @svijayakanth3802 11 месяцев назад +13

    I run my own business just 2years aachu my turn over profit mattum 30k no body can't questioning me but 10 to 20 years experience erunthatha 50k vangamudiyum ithula work pressure to be very high

  • @nirmalnarayanan6322
    @nirmalnarayanan6322 10 месяцев назад +2

    44:00 pesavudra baadu...

  • @AthiranBiztech
    @AthiranBiztech 6 месяцев назад

    Thanks!! I started business ideas channel

  • @marshall8535
    @marshall8535 11 месяцев назад +4

    TRP rate ku Edho script ready panni pesranunga

  • @akilasivakumar6509
    @akilasivakumar6509 Год назад +1

    Thayavuseithu thamizhai sariyaaga vucharikkavum ( host)

  • @SleepyDrum-ue3no
    @SleepyDrum-ue3no 5 месяцев назад

    Business ❤❤💯

  • @sandeeptamil
    @sandeeptamil Год назад +3

    Good discussion

  • @irfsmart
    @irfsmart Год назад +7

    Karu palany Sela time muttala pesa vidama aakurar

  • @AthiranBiztech
    @AthiranBiztech 6 месяцев назад

    Nice

  • @kaaviyabharathi
    @kaaviyabharathi 10 месяцев назад +3

    Business person given job to employee so that employee childrens get benefits.. Parents meeting is not important, we will go next day and ask abt our child report. Kuppa speaking i dnt like irritating speech. Business is not easy they did successfully pls encourage. Any job or business we scarified something . This is natural

  • @Jollylife3007
    @Jollylife3007 6 месяцев назад +1

    Leave kudukkalana velaya vedamatanga sir

  • @bestwindtech-vu7yu
    @bestwindtech-vu7yu 10 месяцев назад +1

    Now a days unemployment increasing so entrepreneurship is best

  • @meyyappan2969
    @meyyappan2969 4 месяца назад

    Business u can earn money but u have to take lot of tension. Have to face lots of up and down. Also need to adjust lots of things

  • @Mr.tamil-tamil
    @Mr.tamil-tamil 7 месяцев назад +8

    நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தெரியவில்லை. கரு.பழனியப்பனுக்கு. கேள்வி ஞானம் குறைவு.
    விஜய் டிவி கோபிநாத் சிறப்பு.

  • @balachandraan3627
    @balachandraan3627 5 месяцев назад

    ohh...leave poda mudilana velaiya vitruvanga🙄....dei konja masatchiyoda pesuda😂

  • @ranjiviveka
    @ranjiviveka 6 месяцев назад

    Business is best

  • @simbupandi5733
    @simbupandi5733 10 месяцев назад +4

    ஏன் இவங்க எல்லாம் தமிழ் பேச தெரியாதா

  • @SleepyDrum-ue3no
    @SleepyDrum-ue3no 5 месяцев назад

    Farming business it's gud

  • @rajshanmugavel6820
    @rajshanmugavel6820 11 месяцев назад +5

    Karupalaniyappan is worst

  • @gouthamthala666
    @gouthamthala666 Год назад +5

    This is so stupid! Nobody can win the boss, the employee side is like we are happy with what we have that's not true, everyone need better life so entrepreneur wins the debate

  • @srikumar9963
    @srikumar9963 11 месяцев назад +3

    All that was previously. These days, no one can confirm that they'll be able to earn for next month. These days people are getting kicked out next month itself. They also are on the same place like businessmen. They might as well go to a business and get money as the businessmen too
    Saddest thing is, when i told a doctor that i've never said a lie, she asked me was, how long where you brought up abroad ? This is the sad thing of India these days

  • @arunindian9713
    @arunindian9713 8 месяцев назад +2

    Karu pazhaniyappan is a mentla

  • @manickamravikumar768
    @manickamravikumar768 Год назад +6

    super topic

  • @shanthibalaji2154
    @shanthibalaji2154 5 месяцев назад

    😊😊

  • @johnnick475
    @johnnick475 11 месяцев назад +14

    Life is a probability. For some business become successful. For some business become failure. The trick is no one in is there in the discussion one who failed in business. Therefore the real hypothesis is get missed in this segment.

    • @boopathy973
      @boopathy973 10 месяцев назад +2

      We have to take calculated risk in business.. if we take , we can surely success in business.. this is my own experience.

  • @vellaisattai9958
    @vellaisattai9958 8 месяцев назад +4

    மொக்கை, 😡😡 பேச தெரியாத பன்னியப்பன்

  • @madhuram1047
    @madhuram1047 10 месяцев назад +4

    karupalaniappan orumugamagave pesararu avanga enna solrantga nu ivar crt purunjukave ella

  • @user-vu7fb6oi4n
    @user-vu7fb6oi4n 5 месяцев назад

    Madha sambalam vangi munnuku Vara mudiyadhu buisness panni nalla earn panna happya work panlam

  • @tamilvazhi7997
    @tamilvazhi7997 7 месяцев назад

    Karupalaniappan avarkal nalla pantrar but business pannunathan pasangalukku nee vitta idathula irunthu start pannuvan avanoda career but monthly salary la irukkuravanga pasanga marupadium zero la irunthu than start pannanum avanga life......

  • @jayasuryagunasekaran965
    @jayasuryagunasekaran965 11 месяцев назад +5

    Nee la ena mayur theriyum nu nee pesra puriyula

  • @shaji2028
    @shaji2028 6 месяцев назад

    Some should be there to give salary to employees... So both should be there..

  • @uzhavan3288
    @uzhavan3288 6 месяцев назад

    Karupalaniyappan neenga nagarigamaga pesa kathukonga...avanga yellam ungalai vida mittal ena ninaipathai thavirkaum..

  • @sriivii
    @sriivii 9 месяцев назад +4

    Karu pazhaniappan, you are not fit for running a show like this. You are not neutral and you are very annoying.

  • @anbarasum.m7765
    @anbarasum.m7765 11 месяцев назад +7

    Friends, Please come from comfort zone. You will see what is family life. Entrepreneurship is always good. Without business plan don't do the business.

  • @shanmugasundaram1442
    @shanmugasundaram1442 7 месяцев назад +1

    48.00 Semma Point

  • @aahaeventcaterers9592
    @aahaeventcaterers9592 11 месяцев назад +5

    Business mans illa naa job vacancy illa

  • @dineshbhasker8557
    @dineshbhasker8557 5 месяцев назад

    கூகுள் லென்ஸ் மற்றும் கூகுள் மொழிபெயர்ப்பின் சகாப்தத்தில் மொழியின் முக்கியத்துவம் என்ன?

  • @user-jh7wl8bd1p
    @user-jh7wl8bd1p 6 месяцев назад

    பழநியப்பான் நிகழ்ச்சி நடத்த தெரியல

  • @Indianglory33
    @Indianglory33 10 месяцев назад +3

    Karuvaadu palanipan is confused person

  • @floridavasi5672
    @floridavasi5672 Год назад +13

    Kannady 😂 karan sonathu network marketing... Dai athu oru business eh ila da

    • @nabilnabil-ty7rm
      @nabilnabil-ty7rm 11 месяцев назад +2

      சரியா சொன்னிங்க ப்ரோ

  • @kkedits6693
    @kkedits6693 7 месяцев назад +1

    Gopinath 🎉🎉🎉