Neeya Naana Full Episode 453

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 июл 2015
  • வணிகர்கள் Vs வாடிக்கையாளர்கள்! Businessmen Vs Customer! Today's debate is regarding trade and business.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 394

  • @ponnusamyponraj7776
    @ponnusamyponraj7776 2 года назад +4

    நாட்டுக்கும் நாட்டில் உள்ள மக்களுக்கும் அனைவரும் தெரிந்து உணர்ந்து தொழில் புரிவதற்கு மிக உறுதுணையாக இருந்தது மிக மிக சிறப்பான ஒரு நாட்டு மக்களுக்கு தேவையான நிகழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @bluemoon099
    @bluemoon099 3 года назад +4

    சிறந்த விவாதம் நன்றி திரு கோபிநாத்

  • @abineshsornappan2285
    @abineshsornappan2285 3 года назад +39

    உற்பத்தியாளன் சாகிறான். வாங்கி விற்பவன் வாழ்கிறான்.

  • @thala1505
    @thala1505 2 года назад +6

    இந்த பக்கம் மாட்டை அறுக்கும் போது அந்த பக்கம் பால் கறக்கும் தன்மை... மனதை மிகவும் பாதித்தது 😌

  • @RajeshRajesh-wk7yg
    @RajeshRajesh-wk7yg 8 лет назад +17

    very nice gobinath

  • @ramukumaran2719
    @ramukumaran2719 Год назад +2

    நல்ல விவாதங்கள்....நன்றி...

  • @m.bharanisekar2354
    @m.bharanisekar2354 3 года назад +7

    Great show 👍🏻

  • @keepsmiling1016
    @keepsmiling1016 4 года назад +71

    எல்லாம் லஞ்சம் கோடி என்று சொல்கிறார்கள் நான் தெருக்கோடியில் இருக்கிறேன் நீங்கள் ஏன் சாதாரண ரோட்டு வியாபாரிகளை வைத்து நிகழ்ச்சி செய்வது இல்லை

  • @jayangeorge4638
    @jayangeorge4638 2 года назад +3

    சிறந்த தலைப்பு உரையாடல்.

  • @mariammaljeyapandian8211
    @mariammaljeyapandian8211 2 года назад +2

    Excellent sir. Long live. Carry on.🙏🙏🏻🙏🏻🙏🏻

  • @sugumars4651
    @sugumars4651 5 лет назад +44

    முதலில் வாடிக்கையாளர்கள் இலவசம் மற்றும் பேரம் பேசும் பழக்கம் இரண்டையும் மறந்தால் தான் இதர்க்கு ஓர் நிரந்தர தீர்வு கிடைக்கும்

  • @jayanthi4828
    @jayanthi4828 5 лет назад +62

    மேலாண்மை பொன்னுச்சாமி அய்யாவுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் 🙇🙏🙇🙏🙇

  • @tajudeen9303
    @tajudeen9303 3 года назад +3

    ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒவ்வொரு விலை அரசாங்கமே வரி அப்படிதான் வசூலிக்கிறது

  • @moosamms2061
    @moosamms2061 8 лет назад +49

    i really thanking vijay tv and gobinath sir,

  • @dhivyamohan
    @dhivyamohan 5 лет назад +72

    When uploading the video please put the topic as the title rather than episode number

  • @asarerebird8480
    @asarerebird8480 3 года назад +12

    Mostly either inherited or from relationship,very few are self made millionaires

  • @sivakalai8129
    @sivakalai8129 8 лет назад +5

    சூப்பர்

  • @villagealapparai9520
    @villagealapparai9520 3 года назад +1

    Super speech sister

  • @m.chinnasamy2440
    @m.chinnasamy2440 5 лет назад +5

    அருமையாக இருந்தது

  • @kalaikalai981
    @kalaikalai981 6 лет назад +7

    Super

  • @nambis4174
    @nambis4174 3 года назад +3

    Beautiful talking

  • @augustinerubash3790
    @augustinerubash3790 3 года назад +3

    பணக்காரங்க, கார் இருக்கிறவங்க இந்த மாதிரி ஆட்கள் தான் யா பத்து ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்கும் கணக்கு பாப்பாங்க கஷ்டப் பட்டவர்கள்கூட சந்தோஷமா டிப்ஸ் குடுப்பாங்க இது என் அனுபவத்தில் சொல்கிறேன்

  • @sureshmks4596
    @sureshmks4596 8 лет назад +5

    super

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 3 года назад +1

    Thanks very good 😊😊😊

  • @SaravananSaravanan-wc6xz
    @SaravananSaravanan-wc6xz 4 года назад +41

    அந்த மொபைல் கடை காரனை பார்த்தா எரிச்சல் வருது

  • @isaacjudah2005
    @isaacjudah2005 5 лет назад +7

    எடுத்துக்காட்டுக்கு ஒரு பொருள் 799 ரூபாய் மட்டுமே என்று பார்க்கிறோம் ஏனென்றால் rs.800 வைத்து விட்டால் அதற்கான வரி அதிகமாகும் எனவே 799 என விலை நிர்ணயம் செய்கிறார்கள் ஒரு ரூபாய்க்கு ஆசைப்பட்டு வரிஅதிகமாகும் செலுத்த வேண்டும் என்ற காரணத்தினால் ஒரு ரூபாய் கம்மியாக விற்பனை செய்கிறார்கள் என்பது என்னுடைய கருத்தாகும்

    • @wellcome2412
      @wellcome2412 4 года назад +1

      அந்த வரி மக்கள் தான் கட்டணும்

  • @rrvidhyarrvidhya616
    @rrvidhyarrvidhya616 7 лет назад +5

    Good concept Gobi anna

  • @anuradhaveeraraghavan5956
    @anuradhaveeraraghavan5956 3 года назад +6

    Very good information through Neeya Naana.Thank you Gopinath sir.Topic well choosen.

  • @axisedc696
    @axisedc696 5 лет назад +3

    Sir you saying about business tension exculive company outlets electronics and mobiles but (what about jewelery flights services and private education private hospitals too much profit?

  • @dravidatamilan4298
    @dravidatamilan4298 2 года назад +2

    When Cost of raw materials is one fourth of the price for finished product, making charges at one tenth of finished products, tax on both raw materials -goods at one tenth of finished product and service, transport charge at twentieth , the total cost of the product is 25+10+20-gst+5=60, the product is being sold at 120 to 200 as they wish, but it should be forced to be sold with maximum at 80 to 90 by law on calculation. Yes. Both producers and sellers are day light legal robberers.

  • @Mahesmahe777
    @Mahesmahe777 4 года назад +15

    Business Man Always Great

  • @rohinir5744
    @rohinir5744 3 года назад +3

    Jayakumar sir .....super..
    (Tender coconut business)

  • @massmani4949
    @massmani4949 Год назад +1

    ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி

  • @baskarankrishnamoorthy3695
    @baskarankrishnamoorthy3695 2 года назад +1

    Fantastic episode sir

  • @reymesterioreymesterio4745
    @reymesterioreymesterio4745 6 лет назад +4

    Good

  • @manivel7148
    @manivel7148 5 лет назад +1

    Best show

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 2 года назад +2

    Very very nice

  • @smartcool3910
    @smartcool3910 6 лет назад +19

    Extraordinary debate. Carry on

  • @travelwithram6372
    @travelwithram6372 2 года назад +2

    It’s not just in India boss to have price like 799. Even in US they have it as $12.99, 19.99$ all before tax. When we pay that 5% or 9% tax on it, it will be 50 cents more

  • @ushakanth4598
    @ushakanth4598 4 года назад +7

    Useful episode👍🏻

  • @suthishofficial
    @suthishofficial 5 лет назад +157

    Episode no mattum alaamal title podavum

  • @sathishkumar9886
    @sathishkumar9886 3 года назад +1

    Sudha mam unga speech super

  • @karthiprabha505
    @karthiprabha505 4 года назад +31

    அவரவர் தொழிலில் மட்டுமே அவர் வணிகர் மற்ற நேரங்களில் அந்த வணிகரும் நுகர்வோர் தான்........

    • @sureshbrijesh3183
      @sureshbrijesh3183 3 года назад

      Gffkjdghfljlfdjffdjjgkhdddgfdfhjffdjjhsdjfhjfgdjkjhfjdjddghfkdfffhffgksgjdfjjgkfkjddgdhfhjdkghkdgggfgkhjdhfdsjdhfjhhgdfdhjgdhhdgdgjghjgdkjhdfdgfkjhdfgdjhdjhjhfdjjfdghhhnjkgghdgfkggffjhdddgggkhddgddsddffdggghhifggfskdkjhkfgdfdjdjjkgfhjfjfdhdffgggjgkjjfkhdhggkjkkjjfjghfjhhhgkgjdjjkhfkgfhdiggjhjffjgfgkfghhfdghjjjhgjhkhfgjgdhkhhjjfkhkfgjdjdjkddgjjdgjhdfjdkjhgjghghkgfgfjgjfhkgjjjjhkgchgdjjgggkghdjdkhfggjjjdhkfhjsjdhggfdfghdjjkkhghsgjkhfkdgjdjgjjkddkddjkhhdjjjdgjfdkshhhdggfhhggghdjfvjkhfggjggggjhghkgldjhfhkdjggdjgkdhjfhggdhkffjggjjdjkkjffsdkhdggddgkggghjdgdkfdfksjfjdjdghddkjshdhggffhgjjddjgfgjhghjhhshdjgddhjhhjldffhfhhjfhhhhggfghkdhhnsfdfgffjjjjghkhgsjkdhkkdgkhhkdjkffhghhkddjjkjkdfhfhhsdgjsfkjgggghddkjghjfdgdfch hdfgghffjkhhdgjdjhgfusdkhjgfdghjffjkhjhjdjhdldgfkjdjjkhfhkfhgfjjgkgfjfjgkjjfhjhfjjgghgghdgkgkhdjjkggkbgjfjjkjjdjjfghggffhjhkfjjfjlgghjhhgjjjjfffvdr433444yy5fyutytyyrftrrh

    • @sarathgayu6932
      @sarathgayu6932 3 года назад +1

      Vera leval comment bro

    • @kannanmarikannan9671
      @kannanmarikannan9671 3 года назад

      @@sureshbrijesh3183 ssssaaasssssssasswssssssssssssasasssssssssss

    • @sivasubramani1694
      @sivasubramani1694 3 года назад

      @@sureshbrijesh3183 12w2e2wwww

    • @sivasubramani1694
      @sivasubramani1694 3 года назад

      @@sureshbrijesh3183 12w2e2wwwwwwwww

  • @varatharajvijayasundaram7636
    @varatharajvijayasundaram7636 2 года назад +3

    I will implement complete transparency in my restaurant business at 2030.

  • @archanaachu4931
    @archanaachu4931 3 года назад +2

    At 29.32 very good question. The pain has feel by his words

  • @sivasakthi-ll9ui
    @sivasakthi-ll9ui 5 лет назад +1

    Useful

  • @eelaviligal4124
    @eelaviligal4124 4 года назад +8

    நிறுவனங்கள் கொள்வனவு செய்யும் விலைபட்டியல் அரசுக்கு கொடுக்கவேண்டும்

  • @yusuftharik2403
    @yusuftharik2403 2 года назад +6

    We do business not charity 😆

  • @moushikakarthikeyan4593
    @moushikakarthikeyan4593 3 года назад +4

    Tax is the biggest kollai

  • @senapathi1531
    @senapathi1531 8 лет назад +28

    Mr.Gopinath is selecting the title like Social Analyzing, Revolutionary, which will make the viewers regulate themselves with constructive ideas including experts finally.

  • @prettyinpink8355
    @prettyinpink8355 5 лет назад +6

    While doing Gold exchange we won't get the VAT back that we paid during purchase...if the inducers are supposed to pay tax then purchasers should pay back to seller..

  • @mahtwog4964
    @mahtwog4964 3 года назад +1

    NOW its 2021, ipo 2000 Rs, Mobile la Museum la irukkudhu

  • @murugansharmi5495
    @murugansharmi5495 8 лет назад +3

    Very Super Program.

  • @kansivarajan
    @kansivarajan 3 года назад +2

    இவ்வளவு வருமானம் வருகிறதா வருமானவரி கணக்கு சரியாக காட்டி வரிகட்டுகிறீர்ளா என கேளுங்கள் ஊடகவியலாலரே....

  • @vigneshjtr6868
    @vigneshjtr6868 6 лет назад +8

    It's true conversation

  • @kansivarajan
    @kansivarajan 3 года назад +16

    இவர்களை வருமான வரி துறை நோட்டமிடனும் உண்மையை சொல்லுகிறார்கள் நல்லவர்கள்....வரி எவ்வளவு கட்டுகிறார்கள் என சொன்னால் பாராட்டலாம்....

  • @AshokKumar-bw6mq
    @AshokKumar-bw6mq 5 лет назад +31

    Great program. this program reveal some stratergies behind the business. Thanks alot for Mr.Gopinath and Vijay tv for conducting this valueable neeya naanaaaaaaaaaaaaaaaaaaaa...........

    • @ramkumarpallikara6989
      @ramkumarpallikara6989 4 года назад +1

      Bring up a topic among politician-backed--up-businessmen vs normal middle-class civilian. Check background and qualify them accordingly.

    • @mohamedmaideen302
      @mohamedmaideen302 2 года назад +1

      @@ramkumarpallikara6989 p

    • @devasenasakthikumar6671
      @devasenasakthikumar6671 2 года назад

      @@ramkumarpallikara6989 u

  • @asokansoman4931
    @asokansoman4931 7 лет назад +11

    சூப்பர் சூப்பர்

  • @sriramvswaminathan1410
    @sriramvswaminathan1410 6 лет назад +24

    I have seen this episode in TV and twice in computer ever since it has been telecasted.. It is always giving a extremely different understanding for me.. I wish neeya naana is like this even today

    • @elizabethmarry1088
      @elizabethmarry1088 2 года назад

      N NBCkkkk. K kyou by kkm kb k nkkk nk kNBC NBCkதர ர. ர ர தரல தர தத த. த ர ர த. தர தஙதர தததத த. ழ. ல த த. தர. ர த
      த ர ர த தரர ர த. ரநங ர ர த ர நர த த ர ர த ர ர ர ர ர ர. நரந ர ர த. ர ர நர ர நர. நரர ர ர ரர த ர ர நர நர த ர த ர ர. ர ர ர நத ரந ந ர நரn k k nn n n lnn . Ln menl k nkv nln ' NBCl km knowl n l n k ncnn n nln nbcn n nnl lllkk n ll nn nNBC NBC NV n n llll ln lkn ll b ' lher nob lln kml ll n l lln lllln n ncl lkNBCn ln k ncNBCl lvlchmmll. L llckmnn n l ln lllck .ஔ ஓஓஓ ஔஒஓஒ ஒ௳ ஓ௵ஒ ஒஒ. ஒ ஒ. ஒ x CNNxஒ

  • @SuryaPrakash-fl3yc
    @SuryaPrakash-fl3yc 3 года назад +5

    Do new topic public sector bank vs pvt sector bank employers

  • @joychristopher9049
    @joychristopher9049 2 года назад +2

    Super,tamil

  • @guruzinbox
    @guruzinbox 8 лет назад +123

    கோபி, எத்தனை பேரு எந்த மாதிரி கமெண்ட்டு கொடுத்தாலும் கவலைப் படாதீங்க. இது போன்ற தலைப்புகளை, விஷயங்களை அமர்க்களமா நடத்தி சாமானியனுக்கு அறிவுக் கண்களை திறக்கக் கூடிய நிகழ்ச்சி இது என்பதால், சளைக்காதீர்கள்.

    • @manjumonimeena2506
      @manjumonimeena2506 6 лет назад +1

      Guru Prasad pcmpcpmtcwa

    • @dtsdlf4361
      @dtsdlf4361 6 лет назад +1

      vadivelcamady

    • @ramyameghana2129
      @ramyameghana2129 4 года назад

      Currect sir

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 3 года назад

      நல்ல நிகழ்ச்சிதான்! வரவேறபோம் . கோபி எப்பொழுது வணக்கம் சொல்வார்? கடைசிவரை வனக்கம்தானா? ஆங்கிலம், பிரெஞ் போன்ற தொலைக்காட்சிகளில் மொழிக்கலப்பில்லாமல் பேசுகிறார்கள். இவர் ஏன் அதிகமாக தமிங்கிலம் பேசுகிறார்?

  • @radhikadevidas4375
    @radhikadevidas4375 5 лет назад +9

    The pricing tactic, 999 instead of 1000, 799 instead of 800 is followed world over. It is not just India. Is it fair? It is fair only because business is for profit. If customers don't see any value, they will stop buying. Businesses provide value, but end of the day they are in it for profits. It is not anything personal.

  • @tgramachandran5125
    @tgramachandran5125 2 года назад +1

    After the arrival of online sales, people with some literacy go to a mall/shop to assess the value of that product & buy online during heavy discount sales & thus saving substantial amount of money.If this trend continues,a day will come in the immediate future that brick & mortar sales outlets will be FORCED TO SHUT SHOPS,thus throwing thousands out of jobs & prices of commercial spaces in prime locations will CRASH to unimaginable levels & this will have sobering effect on residential properties too.Owning a house for middle-class is becoming a dream which may be reversed by adopting latest technologies in house building but the prices of land must fall.

  • @biancaelsa02
    @biancaelsa02 2 года назад +1

    Price tag is a must for every item everywhere and in every store in India is the right solution.

  • @vasanthimurugesan4035
    @vasanthimurugesan4035 2 года назад +2

    "Corporate is the king" is the end result.

  • @rogeshs1781
    @rogeshs1781 4 года назад +1

    Also online marketing super

  • @SanthiSanthi-jb9eg
    @SanthiSanthi-jb9eg 3 года назад +37

    நான் ஒரு விவசாயி பூச்சி மருந்தின் உண்மை விலை 300 ரூபாய் ஆனால் டப்பாவில் போடும் விடும் விலை 1000ரூபாய் இதபோல் எல்லா பொருட்களும் அப்படி தான்

    • @t.vigneshwaran6322
      @t.vigneshwaran6322 Год назад

      Kudichitu saavu

    • @SanthiSanthi-jb9eg
      @SanthiSanthi-jb9eg Год назад

      @@t.vigneshwaran6322 வாங்கறதுக்கு காசு இல்லை வாங்கி குடு சாவறேன் விவசாயினா அவ்வளவு எளக்காறமா

    • @t.vigneshwaran6322
      @t.vigneshwaran6322 Год назад

      Po poi signal la ninu Pichai edu po

    • @t.vigneshwaran6322
      @t.vigneshwaran6322 Год назад

      Odane intha vivasayam sentiment aa potrunga Da nanum vivasayam than Da pandrom

    • @meganathankrishnak9942
      @meganathankrishnak9942 9 месяцев назад

      ​@@t.vigneshwaran6322டேய் தேவிடியா மகனே நீ சாவுடா பாடு 😡😡

  • @jeevanandhams3198
    @jeevanandhams3198 3 года назад +2

    The one and only valuable Vijay TV employee is gopinath

  • @sharmilaravi6404
    @sharmilaravi6404 6 лет назад +4

    Super super

  • @ashokkumar-qd7jq
    @ashokkumar-qd7jq 8 лет назад +10

    periya periya phone shopla system irukkum but system bill pota mattangaaa

  • @murugasan0077
    @murugasan0077 8 лет назад +8

    good gobinath sir

  • @VanithaVanitha-kr6zu
    @VanithaVanitha-kr6zu 2 года назад +1

    பணம் பாதளம் வரை பாய்ந்துவிட்டது. பணம் சுடுகாடு வரை பாய்ந்து வந்துக்கொண்டு இருக்கு

  • @vargheesrajadevasagayam7203
    @vargheesrajadevasagayam7203 5 лет назад +11

    தன்னைதான் யார் திருதரதிக்கராங்களொ அவர் கள்தான் அந்த மெய்ன் சுச்சி

  • @venkatrangan2739
    @venkatrangan2739 3 года назад

    Mr . Gopi sir ,n 👍🙏🙏👍 the obtaing ur Team knowledge & ur entire team DESERVE for Possitive Thoughts of PEACE COUNCILING TEAM TREATY AWARD - by THATVAMASI _____ other names TSUNAMI Rangan , HATTA YOGA Abbiyasi , paradasi ,

  • @Priya-gy2ie
    @Priya-gy2ie 6 лет назад +5

    My fevered show

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 4 года назад +7

    இளம் வயதினர் பார்க்க வேண்டிய நிகழ்ச்சி

  • @upendranupendran.v3114
    @upendranupendran.v3114 Год назад +1

    47-54 இது தான் சரியான உண்மை

  • @jayanthi4828
    @jayanthi4828 5 лет назад +4

    👏👏👏👏👏

  • @mrbiggmanatoz6978
    @mrbiggmanatoz6978 4 года назад +3

    Nice,I really appreciate

  • @tsiam6184
    @tsiam6184 3 года назад +4

    அருமை அண்ணா 👍

  • @rajmohan1899
    @rajmohan1899 3 года назад +2

    Mr. 25crore turn over in medicine... கொடுமை என்ன வென்றால் எங்க அப்பன் கேள்வி கேட்கவில்லை இந்த நாட்டை ஆனால் ஏன் மகன் கேள்வி கேட்கும் அவசியம் இருக்காது என்று நம்பிக்கையுடன் என்னால் முடிந்த வரை மருந்துக்கு விலையில்லை என்று இந்த அரசாங்கம் கூறும் வரை புரட்சிகள் செய்வேன் என்று ஆனாவத்துடன் பதிப்பகம் பதிவு செய்கிறேன்

  • @ranganathankuwait7962
    @ranganathankuwait7962 4 года назад

    Very super any one pushing to All that is illuminaty

  • @sanchit313
    @sanchit313 5 лет назад +16

    I feel business man's are rite!

  • @dhivyaa2162
    @dhivyaa2162 5 лет назад +23

    farmers vs govt staffs topic suggest panunga gobi anna

    • @சீமராஜா
      @சீமராஜா 3 года назад +1

      Super dhivya but ivanuga solamatuga

    • @Yuvaraj.18
      @Yuvaraj.18 3 года назад +2

      எதுக்குமா இந்த விபரீத ஆசை ஒனக்கு...?
      மண்ணு நோண்டறது, மாடு மேய்க்கிறது, சாணி அள்ளுறது தவிர வேற எதுவும் தெரியாத மடச்சாம்பிராணிங்க அவனுங்க.
      கூழ், கோவணம், குடிசை க்காக விவசாயம் பண்ணுற அந்த நாய்ங்க,
      நீங்க சோத்துல கை வைக்கதான் நாங்க சேத்துல கால் வைக்கிறோம் ம்பானுங்க.
      நாங்க இல்லன்னா நீங்க என்னத்த திம்பீங்க ன்னுவானுங்க...
      என்னவோ அந்த மரமண்டையனுங்க டாக்டராவோ வக்கீலாவோ ஜில்லா கலெக்டராவோ ஆகியிருப்பானுங்க ங்கற மாதிரி...!
      ஜாதி வெறி புடிச்ச பன்னாட பரதேசி பயலுக.

    • @kokilak9995
      @kokilak9995 2 года назад +1

      @@Yuvaraj.18 stupid arivu illa unaku vivasayigala thappa pesadha😡😡😡😡

    • @Yuvaraj.18
      @Yuvaraj.18 2 года назад

      @@kokilak9995
      விவசாயிகள தப்பா பேசுனா ஒனக்கு ஏம்மா கோபம் வருது...?
      ஓ...! விவசாயி குடும்பமா உங்களோடது...?
      எனக்கு சோறு போடறதுக்கு கஷ்டப்படுற உங்களப் போயி பத்தி தப்பா பேசிட்டேனே...!
      சாரிடா செல்லம்...!

  • @jayanthi4828
    @jayanthi4828 5 лет назад +8

    👍👍👍👍👍✌✌✌✌✌

  • @mrpal1984
    @mrpal1984 4 года назад +4

    It’s trully but this is a fixed of life

  • @spremkumar4804
    @spremkumar4804 3 года назад +1

    That's why e-commerce is best

  • @remyaselvanselvan91
    @remyaselvanselvan91 2 года назад

    Ella episodum fulla podunka

  • @lathamuthu2351
    @lathamuthu2351 4 года назад +1

    This problem will be starting from public innocent it start from public it's end from public try to understand

  • @j.kathermoidinjabbarullah2133
    @j.kathermoidinjabbarullah2133 7 лет назад +9

    Very nice program 👍🏼👌

  • @amalia4800
    @amalia4800 3 года назад +15

    The best show in Vijay tv thanks to the entire team to work on it

  • @dharmarajt3322
    @dharmarajt3322 3 года назад +1

    2003 la army ke vantha ippo 18 years service achi sontha veedu illa 1000000(10 lak ) mattum amount irukku, appana yarum jobukku vara kudathu

  • @RajaRaja-fk3zq
    @RajaRaja-fk3zq 3 года назад +2

    Super speech sir but business technique everybody
    RS1999 RS2999
    Sir this tricks very bad customer cheating
    RS1000 price tax
    RS999 price no tax
    Tax rules

  • @plantlover1364
    @plantlover1364 5 лет назад +2

    If no bill that's cheating

  • @ranjithselvam6884
    @ranjithselvam6884 4 года назад

    31.01.2020 appo pathingana mobile gst % 12
    Ok va then ippo pathingana 18% etho oru company sansung,vivo ,oppo ,mi ,realme any brand da irukattum.ethu ellam indian brand illa foreigner brand so antha brand company katta vendiyathu 18% tax ana makkam(consumer) ku 18% enna sir ethu...next ethu elllama retailers vera (mop ) rate illama extra 20000kulla iruntha 500 and 20000above 1000 mela vachi sale pannuranga..as a customer romba kastama iruku

  • @krishnathasangobalasingam6795
    @krishnathasangobalasingam6795 6 лет назад +7

    மோபிளுக்கு நீங்க அதிகலாபம் வைக்காட்டிலும் வேறுகடைகளில் வைக்குறார்கள்.

  • @mkamala3598
    @mkamala3598 Год назад +1

    It is extremely hard for a girl to hide her past to her husband since girls always wants her husband to have more concern and care than her parents!! But it will not happen, The friendliness and good association with spouse is not possible for girls with their husband!! Girls too have Autograph (a movie) in their life!! Serenity lies in sincere love for oneself, not by others, Thank You!!!

  • @nasurdheen829
    @nasurdheen829 5 лет назад

    Show Mersal irundhuchu full la watch pannea andha ayya arumayana peachu

  • @moninager
    @moninager 6 лет назад +7

    I hve purchaised a new fridge for rs25000 which is used as almirah due to faulty assemblying
    I have written so many times to the company with no response.I can't go to court as a middle class man.As i have no money i am unable to buy new fridge.

    • @sudhababu7520
      @sudhababu7520 4 года назад +1

      Consumer court is not expensive