தனியார் பள்ளிகளில் குழந்தையை சேர்த்தால் தான் மதிக்கின்றனர்! | Tamizha Tamizha | Zee Tamil | Ep. 102

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 18

  • @chitrakala2773
    @chitrakala2773 Год назад +14

    அம்மா மகாலக்ஷ்மி!
    தங்களின் புனிதப் பணி தொடரட்டும்!
    அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் தங்களின் பணி
    தொடரட்டும்!

  • @vijayakumariuthayakumaran5379
    @vijayakumariuthayakumaran5379 Год назад +2

    Nice to see all presentation, keep going.

  • @indirat.s4495
    @indirat.s4495 9 месяцев назад +1

    Govt school teachers are explaining fabulously

  • @karunakarang5545
    @karunakarang5545 Год назад +1

    🙏 She spoke with intellectually...#Mahalakshmi

  • @LilyWhite-wj1md
    @LilyWhite-wj1md 6 месяцев назад +1

    3:55 இதே கேள்வி "உங்க குழந்தை எந்த ஸ்கூல் ல படிக்குது" னு கேக்கும்போது அப்போ 'கவரன்மென்ட் ஸ்கூல்'' னு சொல்லிபாருங்க, அப்பொவும் அவங்க மூஞ்சி அப்டிதா போகும்.
    படிக்கறக்கு பிரைவேட் பெருமை, வேலை செய்ய கவர்ன்மென்ட் பெருமை..
    இந்த மாதிரி புத்திசாலிகள் இருக்கற நாட்டில தா நாம வாழறோம்.

  • @keeransiva5062
    @keeransiva5062 Год назад +2

    சார் அரச பள்ளிகளில்தான் ஒழுக்கம் சொல்லிக் கொடுப்பார்கள். அரசபள்ளிகளில் படித்துக் கொண்டு தனியார் ரியூசன் சென்ரலில் ரியூசன் படிக்கலாம். அது சிறப்பு சார். சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாதிக் கட்டமைப்புகள் இருந்தததில்லை சார்.

  • @v.s.ramachandransankarapil215
    @v.s.ramachandransankarapil215 Год назад +2

    Make it mandatory that all those who work in the government should be enrolled in their own child to government school. Other wise don't give govt job.

  • @karunakarang5545
    @karunakarang5545 Год назад +2

    As a work :- Government is Best ...

  • @chitrakala2773
    @chitrakala2773 Год назад +2

    ஜீ தமிழ்! நான் மகா லக்ஷ்மி அவர்களுடன் பேச விழைகிறேன்!
    அவர் எண் மற்றும் வேலை செய்யும்
    இடம் தெரிந்தால் நலமாக இருக்கும்!

  • @lashmilashmi1953
    @lashmilashmi1953 Год назад +4

    தலைப்பு அருமை.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் அதிகம். பணி பாதுகாப்பு உண்டு. ஆனால் அடித்தட்டு மக்களின் பிள்ளைகள் , தனியார் பள்ளிகள் இடம் கொடுக்க மறுத்த மாணவர்கள் மட்டுமே.வசதி இல்லாதவர் படிப்பு இல்லா மக்களின் பிள்ளைகள் மட்டுமே. ஆனால் தனியார் பள்ளியில் சேர்க்கை உண்டா.பணம் மட்டுமே குறிக்கோள். இதை அறிந்து பேச நன்று.

  • @indirat.s4495
    @indirat.s4495 9 месяцев назад

    Not newses.... news is correct

  • @MaalathyK
    @MaalathyK Год назад

    எந்தப் பாடசாலையாயினும் மாணவர்கள் திறமையான results எடுக்கும் போது பிள்ளைகளுக்கும் அந்த பாடசாலைக்கும் மதிப்பு உண்டாகின்றது. பரீட்சை முடிவுகள் ஆசிரியரின் கைகளில் தங்கி இருக்கிறது. மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதத்திலும் அவர்களின் ஒத்துழைப்பும் சேரும் போது முடிவுகள் நன்றாகவே வரும். தனியார் எனும் போது அது கல்வியோடு வியாபாரமும் ஆகின்றது. நல்ல முடிவுகள் எடுக்காவிட்டால் வியாபாரம் நடக்காது.
    பரீட்சை முடிவுகள் நன்றாக எடுக்க செய்வதற்கு ஆசிரியர்களுக்கு வேலையும் அதிகமாக இருக்கும். நல்ல முடிவுகள் அதின் தரத்தை உயர்த்துகின்றது. அரசாங்க பாடசாலைகளில் சம்பளம் நிரந்தரம் ,அதேவேளை எல்லோரும் பொறுப்புணர்வோடு செயலாற்றுவதில்லை. இதுவும் ஒரு காரணமாக மாணவர்கள் தனியார் பாடசாலைகளை நோக்கி போகின்றார்கள். அத்தோடு மதிப்பு மரியாதை (ஆசிரியர்/ மாணவர்) மாணவர்களின் பரீட்சை முடிவுகளில் தங்கி உள்ளது. மாணவர்கள் முன்னோக்கி செல்வதற்கு, சமுதாயத்தில் நல்ல பதவிகளை வகிப்பதற்கு ஆசிரியர்களின் புனிதபணி மிகவும் முக்கியமானது.

  • @KanthalingamNathan
    @KanthalingamNathan 3 месяца назад

    உலக நாடுகளில் மிகச் சிறந்தது அரசியல் பள்ளி தான் தனியார் பள்ளி என்பது மக்களின் பணத்தை சுருட்டும் குடம் இது தெரியாமல் 70% ஜனங்கள் ஏமாற்றம் அடைகின்ற மக்கள்

  • @samsutheensabulal8472
    @samsutheensabulal8472 7 месяцев назад +1

    பின்னர் ஏன் அரசு ஆசிரியர்கள் தனியார் பள்ளியில் சேர்க்கின்றனர் வெகுசில அரசு பள்ளிகள் மட்டுமே சரியாக இயங்குகின்றன

  • @kalaiselvan872
    @kalaiselvan872 8 месяцев назад

    மகாலட்சுமி டீச்சர் உங்களுக்கு சம்பவம் மாதம் ஒரு லட்சத்துக்கு பதிலாக வாரம் ஒரு லட்சம் சம்பளமாக கொடுக்கலாம்❤❤❤❤

  • @madhanagopal1286
    @madhanagopal1286 9 месяцев назад +1

    அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான தங்கள் குழந்தை தனியார் பள்ளியின் சேர்ப்பதில்

  • @saranya330
    @saranya330 Год назад

    Yaruku edhu kammiya iruko avunga andha book padikuranga. Avanga panna thappa avanga pulainga pannama iruka. Inaiku money illama private teachers hasta padranga , adhanala avanga pasanga andha kasta padakudathunu nenaikaranga.