இன்று புதன்கிழமை ஏகாதசி பணம் சேர கடன் தீர 1 கிராம்பு போதும்|Aathi Varahi

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • இன்று புதன்கிழமை ஏகாதசி பணம் சேர கடன் தீர 1 கிராம்பு போதும்.
    #ஏகாதசி #புதன்கிழமை #பெருமாள்வழிபாடு #பணவசியம் #பணம்பெருக #கடன்அடைய #ekadashi #wednesday #money #kadantheera #angelnumber #1176 #manthiram #aathivarahi
    Join this channel to get access to perks:
    / @aathivarahi

Комментарии • 36

  • @sasikalad3717
    @sasikalad3717 2 месяца назад

    Tq so much dear mam

  • @GowriR-u7j
    @GowriR-u7j 2 месяца назад

    எங்கள் எல்லாம் கடன்கள் தீரவேண்டும் வாராகி தாயே

  • @rajeswariravi7329
    @rajeswariravi7329 2 месяца назад

    I saw your video very late that's why my comment also late. Sorry. Anyway I finished the task before 12.00 pm

  • @thangeswarangopal-jp3bd
    @thangeswarangopal-jp3bd 2 месяца назад

    Thank you Amma

  • @GnahnaSoundari
    @GnahnaSoundari 2 месяца назад

    Thankyousis

  • @VishnuPriya-w6f
    @VishnuPriya-w6f 2 месяца назад +1

    Akka en hosband sambathikirathu kadanuku Vito selavuku Sarita pothum ethuvum semeka mudiyala enaku uthavi seyngka

  • @pavamathimn
    @pavamathimn 2 месяца назад

    Thankyouamma

  • @GowriR-u7j
    @GowriR-u7j 2 месяца назад

    நாங்கள் வெளியே கொடுத்தபணம்வரவேண்ம்

  • @VigneshSS-uq1jd
    @VigneshSS-uq1jd 2 месяца назад +1

    Sister என் கடன் முழுவதும் திறனும் என் கணவர் பைண்டிங் ஃபோர் மேன் வேலை கிடைக்க வேண்டும் வருமானம் அதிகரிக்கனும் என் பசங்க நல்லா படிக்கனும் சளி இருமல் முக்காடைப்பு திறனும் கணவெருக்க🎉🎉🎉🎉

    • @VigneshSS-uq1jd
      @VigneshSS-uq1jd 2 месяца назад

      Thank you

    • @sandhiyasiva2377
      @sandhiyasiva2377 2 месяца назад

      எனJo குே வாலை ரிடர் கவரி Aயவும

    • @balank8334
      @balank8334 2 месяца назад

      NAGARAJA GAYATHRI AND ALL OTHER INFORMATION ABOUT THE FACT OF LIFE AND THE WORLD OF THE WORLD 🗺 THE FACT IS THAT IT CAN BE THE ONLY ONE 1⃣ OF THIS WORLD 🗺 AND I HAVE NO CLUE HOW TO DO THIS FOR YOU WANT IT TO DISCOVER THE FACT I DON'T KNOW WHAT TO DISCOVER ❤

  • @vanithavanitha2057
    @vanithavanitha2057 2 месяца назад

    Ok akka

  • @SathyaLakshman-i9x
    @SathyaLakshman-i9x 2 месяца назад +1

    Akka enaku kanavil muruganuku milk abishegam panranga na pakathla erunthu pathutu erukey thedirnu en Kaila neraya panam erukramari kanavu vanthuchu apra yenthirchutey apra yela kanavu akka ethuku ena artham konjam solunga akka...

  • @Vijaykumar-g2f5r
    @Vijaykumar-g2f5r 2 месяца назад

    Amma enaku panaim 20 daysku வரனும்

  • @SathyaLakshman-i9x
    @SathyaLakshman-i9x 2 месяца назад +1

    Amma engaluku en husband sambarikrathu kadanuley sariya poguthu Kaila thangavey matingthu amma...en husbandku 3,50,000 kadan eruku yepa ethala adaikrathu thrila enaku oru child eruka avana vetutu enaku yepdiyavathu oru velai kedaikanu en husbandku kadan adaiyanu en family santhosama erukanu panam varavu athigarikanu loan try panuna late aguthu sekrama kedaikanu kadanla adaikanu athuku oru parigaram solunga amma...

  • @KalairajanKalairajan
    @KalairajanKalairajan 2 месяца назад

    Than.'kyouAmma

  • @rajeswariravi7329
    @rajeswariravi7329 2 месяца назад

    Madam, The clove I kept on the right side of my mouth has become very small pieces. Can I swallow that

    • @AathiVarahi
      @AathiVarahi  2 месяца назад

      Yes, u can swallow just now saw ur comment

  • @mjanakiraman-ju5qi
    @mjanakiraman-ju5qi 2 месяца назад

    Om varahi potri potri first நா தான் அம்மா எனக்கு லோன் கட்ட 3000 பணம் வேணும் எனக்கு ஒரே நல்லா vazhi காட்டுவங்க நா நம்புறேன் அம்மா உன்ன மட்டும் நம்புறேன் 😭😭😭😭 எனக்கு உதவி பண்ணுங்க அம்மா ப்ளஸ் ப்ளஸ் 😭😭😭

  • @sanjivandtanya1502-MSD
    @sanjivandtanya1502-MSD 2 месяца назад

    வேலைக்கு கட்டிய பணம் கிடைக்கணும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻

  • @lathagopalakrishnan8066
    @lathagopalakrishnan8066 2 месяца назад

    Ithukku yevilavu pansm kettanam?

    • @AathiVarahi
      @AathiVarahi  2 месяца назад

      Join Button click panni parunga ma, athula irukum.

  • @VigneshWaran-mm9si
    @VigneshWaran-mm9si 2 месяца назад

    Amma enaku kadan perachana nenmathi ilama pochu enaku thale chain malai meendum kedikanum thaya oh varaki amma potti

  • @VPadmavathi-j4x
    @VPadmavathi-j4x 2 месяца назад

    Padma

  • @ChitraPaneer-h9u
    @ChitraPaneer-h9u 2 месяца назад

    எதிரிகள் தொல்லைகள் அதிகமாக இருக்கிறது அதுக்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று பதில் கேட்டிருந்தேன் இன்னும் பதிலளிக்க வில்லை சிக்கிரம் பதில் சொல்லுங்க

    • @AathiVarahi
      @AathiVarahi  2 месяца назад

      எனக்கு டைம் இருக்கும் போது பதில் தருகிறேன்

  • @AishaArfan-u5r
    @AishaArfan-u5r 2 месяца назад

    நாங்கள் முஸ்லிம் எங்களுக்கு முடியுமா பலவற்றை நான் செய்தேன் பலன் கிடைக்கவில்லை காரணம் என்னவென்று தெரியவில்லை முஸ்லிம் என்ற படியால் வேறு ஏதும் மந்திரங்கள் இருக்கின்றதா கொஞ்சம் சொல்ல முடியுமா

    • @AathiVarahi
      @AathiVarahi  2 месяца назад

      அப்படி எதுவும் கிடையாது மா. இது ஈர்ப்பு விதி பயிற்சி தான் எல்லாருமே செய்யலாம்.

  • @CumbumMeenakshi
    @CumbumMeenakshi 2 месяца назад +1

    எந்த. Angel. இந்த. Numbera. சொன்னாங்க

    • @AathiVarahi
      @AathiVarahi  2 месяца назад

      வேனண்டுமானால் அந்த angel ல சொல்ல சொல்லவா?

    • @priyaviji8643
      @priyaviji8643 2 месяца назад

      Tq sister

  • @JainAbi-uf5tv
    @JainAbi-uf5tv 2 месяца назад

    Enankk varvandeya panam ennum varala

  • @priyaviji8643
    @priyaviji8643 2 месяца назад

    Thank you mam

  • @anusuyaanu265
    @anusuyaanu265 2 месяца назад

    thanks amma

  • @ArulMozhi-ob8qi
    @ArulMozhi-ob8qi 2 месяца назад

    Thank you mam