எவ்ளோ தான் அழகு படுத்தினாலும் , அவங்களோட வலி அவங்க முகத்துலயும், கண்ணுலயும் அப்படியே தெரியுது... அவங்களோட வலி நிறைஞ்ச சிரிப்பு கூட எங்களுக்கு கண்ணீரா தான் வெளிய வருது..
நல்லா இயற்க்கையாக யதார்த்தமாக இருந்த குடும்ப தலைவியின் மனதில் நீ அழகி தேவதை பேரழகி என கூறி அவரின் வாழ்க்கையை நாசப்படுத்திட உங்களால் மட்டான முறையில் என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்கிறீர்கள்..
கலாட்டா பிங்க் சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏 வாழ்க்கையில் விரக்தி அடைந்து மனம் நொந்த பெண்ணை அழகியாக மாற்றி பெண் இனத்துக்கு பெருமை சேர்த்தீங்க . வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
எவ்வளவு மேக்கப் போட்டாலும் அவரது கண்ணில் சோகம் மட்டுமே தெரிகிறது. அழகு அவருக்கு மேக்கப் செய்வதில் இல்லை . அவரது வாழ்க்கை சூழ்நிலை மாறினால் மட்டுமே இந்தப் பெண்மணி மிகவும் அழகாக இருப்பார்.
She is natural beauty both in and outside...make up potu adha marachitinga..such a pure soul she is...how come she earns this much love from public❤❤❤❤
அவர்களுக்கு நிரந்தர வருமானம் வருவது போல ஒரு வேலை அமைத்துக் கொடுங்கள், அதுவே அவர்களுக்கு நீங்கள் செய்யும் உதவி, இவர்களைப் போன்றவர்களை வைத்து உங்களுடைய views அதிகரித்துக் கொள்ளாதீர்கள்.
Sis, don't worry. God will help you 🙏 ❤❤ i from Canada 🇨🇦. I lost my love, and I went the same pain. I am here nurse working hospital. Stop drinking, stills. Your Yong and life.
But ena than irundhalum andha kannula unga soham kawala ellam theriyuzu akka neega mekcup pannamalayee romba alahukka🥰❤❤❤but unga facela unga kawala elllm teriyuzee da🥺🥺🥺
அக்கா இதே போல் நல்ல டிரஸ் போடுங்க ஹாப்பியா இருங்க உடம்பு ஆரோக் இயத்தை கெடுக்கும் எந்த பழக்கமும்வேண்டாம் அழகு எந்த வயதில் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்❤
🔴 Full Video Link : ruclips.net/video/mt9V_UNRqH8/видео.html
கல்யாணத்திற்கு அப்புறம் மேக்கப் போடுறதே மறந்துட்டேன்.. Viral கனகவள்ளி Exclusive Transformation
#transformation #kanagavalli #trending #viralvideo #makeup #makeuptransformation
கனகவல்லி
❤
Supar nga akka ❤️❤️❤️
Super
Great super sister cute beautiful thanks
பிறரை மகிழ் வித்து பார்பது. கடவுளின் படைப்பின் வர பிரசாதம்.
அவங்கள இப்படி மாத்துனதுக்கு உங்களுக்கு நன்றி❤❤❤
அவர் அவராகவே இருப்பதே அவருக்கு அழகு.எதுக்கு தேவையில்லாத மேக்கப் இயல்பாகவே நீங்க அழகுதா மா...!!
Avanga natural beauty y ipadi makeup
❤
Idha Vida saree look kuduthurukalam...vera level la irundhurukum❤
Adhan enakkum purilai. Alaguna modern dress mattum thana?
Wow super mam😅😅😅👌👍🙏so ennasent
Avanga saree eppo venunalum poduvanga,ana modern dress appudi poda mudiyadhu, nalla azhaga irukanga 😊
வாழ்த்துக்கள் கனகவள்ளி சூப்பர் ❤❤❤❤God bless you.
ஆமா அவ அன்னை தெரேசா இல்லையா..,..இது நாட்டு க்கு ரொம்ப அவசியம்
@@Villagefoodmaking-v8l Then why are you seeing? Appreciate pannurathukku annai theresava irukkanum endu illa 🙂
ஐயோ தேவதை மாதிரி இருக்கு 🥹🥹🥹🥹.. அவ்வளவு அழகா இருக்கு 🤌🥰..... நடிகை மாதிரி இருக்கீங்க. சிஸ்டர் 💯💯💯🤗
Dam beautiful,
Nadigai makeup podalana ivangala mathiri than irupanga... ivanga Alagu ❤❤❤
இப்ப தான் தெரியுது, நடிகைங்க எப்படி அழகா தெரியிறாங்கண்ணு 😮
Traditional bridal look kudhuta super ra eruku
எவ்ளோ தான் அழகு படுத்தினாலும் , அவங்களோட வலி அவங்க முகத்துலயும், கண்ணுலயும் அப்படியே தெரியுது... அவங்களோட வலி நிறைஞ்ச சிரிப்பு கூட எங்களுக்கு கண்ணீரா தான் வெளிய வருது..
சூப்பரா இருக்கு கனகவள்ளி முகம் அழகு படித்தியவர்க்கு ரொம்ப நன்றி❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🥰🥰🥰🥰🥰🥰
மேக்கப் போடாமல் முதலிலேயே அழகா இருந்தது
S
Appadi solladhingha...enna irundhalum normal makeup makes a difference ❤❤❤❤
😂😂😂😂😂😊
Adakku untha..
உண்மை
வாழ்க்கையை குறித்து எத்தனை கணவுகளும் ஏங்களும் இருந்திருக்கும்.அழகு தேவதை❤🎉😊
❤❤❤❤❤❤❤
நல்லா இயற்க்கையாக யதார்த்தமாக இருந்த குடும்ப தலைவியின் மனதில் நீ அழகி தேவதை பேரழகி என கூறி அவரின் வாழ்க்கையை நாசப்படுத்திட உங்களால் மட்டான முறையில் என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்கிறீர்கள்..
@thangapandian8871 இதுமாதிரியான ஆசைகள் அந்த பெண்ணின் கனவு .நீங்க யோசித்த அளவுக்கு என்ன நடந்தது? ??
❤
Evlo make up potaalum antha kannula theriyum avunga self feelings❤
கலாட்டா பிங்க் சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏 வாழ்க்கையில் விரக்தி அடைந்து மனம் நொந்த பெண்ணை அழகியாக மாற்றி பெண் இனத்துக்கு பெருமை சேர்த்தீங்க . வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
உனக்கு வாழ்கை கொடுக்கவா 🥰
ரொம்ப ரொம்ப ரொம்ப ♥️♥️♥️அழகா இருக்கிங்க அக்கா
But face la kastam theriyuthuma athukku ethavathu help pannunga pls
எவ்வளவு மேக்கப் போட்டாலும் அவரது கண்ணில் சோகம் மட்டுமே தெரிகிறது. அழகு அவருக்கு மேக்கப் செய்வதில் இல்லை . அவரது வாழ்க்கை சூழ்நிலை மாறினால் மட்டுமே இந்தப் பெண்மணி மிகவும் அழகாக இருப்பார்.
புற தோற்றதுல நீங்க அழகி... 😍
அக தோற்றதுல நீங்க பேரழகி...❤
இனியாவது உங்கள் வாழ்க்கை நல்லா இருக்கட்டும்
Intha akka nature ahh ve romba laagu than. Love u akka ❤❤❤❤❤❤
அடங்கப்பா யார்டா இது நம்ம கனகுவா❤❤❤வேற லெவல் ப்பா
தாயே உன் முகமும் அழகுதான் மனமும் அழகுதான்❤❤❤❤❤❤
❤❤
அதனால தான் குடிகாரியா இருக்கா
அக்கா அழகா இருக்கீங்க👌👌👌👌👌👌👌👌
Akka unga manasukku neenga melum melum valara en valthukkal akka avanga santhosam padum alavukku neenga senjathu periya alla varuvinga
Really she is a great soul . Such an innocent person oh my god . Hats off to you Kanakavalli madam 👏🏻👏🏻🙇♀️🙇♀️
தேங்க்ஸ் நான் விருப்பி கேட்டேன் இந்த பொண்ணுக்கு மேக்கப் போட்டு காட்டுங்கன்னு 🩷🩷🩷🩷அழகி 🩷
Sare kattinal ennum alagu
வாழ்த்துக்கள் 💐💐💐
Super akka Super erukega ❤❤❤❤
Wow super sis veraleval 🔥🔥❤❤❤❤❤❤❤❤
எத்தனை ஒப்பனை செய்தாலும் விரையம் தான்
உள்ளம் முழுக்க வலி வேதனை இருக்க எப்படி மாற்றாக தெரியும்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
Super akka happya eruinga
அக்கா சூப்பரா இருக்கீங்க ❤❤❤
Very nice thanks for makeup 🙏👌💝🌹
Azhaga irrukkunga akka❤❤❤❤❤
😊 awesome 😎 lovely look
She is natural beauty both in and outside...make up potu adha marachitinga..such a pure soul she is...how come she earns this much love from public❤❤❤❤
Super sis
Modern dress 👗 Vida saree superb ha erukum azhaga thala vaari poo veachi erudha innum superb ha erupanga
Happy tiranga happy Ranga akka super 😍😍
She is naturally nice ❤
கனகவல்லி நீங்கள் சுப்பரா இருக்கங்க❤
Superga🎉🎉🎉
Eppadi irudhalum nama akka romba cute ah thaan irukanga.❤
Beautiful looking ❤
நீங்க எவ்ளோ தான் வர்ணம் பூசினாலும் அந்த கண்ணுல தெரிய சோகத்தை மறைக்க முடியாது.
Anyways thank u guys
Soopar. ❤❤❤❤❤❤❤
Dress look vere pannieruntnklma like saree or kurthas or plain saree like that plain saree ennum lookk super ah erunthuerukum❤
Wowww superb❤
சூப்பர் சிஸ்டர் 🫰🏻
Wow super sister😍❤️
செம்ம சூப்பர் வாழ்த்துக்கள்
மேடம் இந்த அன்பு உள்ளத்திற்கு மிக்க நன்றி
மாறினாலும் கண்களில் கண்ணீர் மட்டுமே 😢😢😢😢
Super sister
Semmaya iruk 👌👌👌👌👌👌
Kadasiya aatha music than suitable aaguthu
Galatta Tamil super
Galatta pink super
Galatta pink super ❤
u should give her a traditional look... without makeup she looks cute.. But she has to grow a lot in her life...God bless you ma
Eye red ♥️ aagitu ungaluku
சூப்பர் சூப்பர்❤
ஏழைங்கோ ஏதோ ஒரு நாள் அழகு படுத்திக்கிறதுனால தப்புயில்லை. So cute ❤❤❤🎉🎉🎉
அவர்களுக்கு நிரந்தர வருமானம் வருவது போல ஒரு வேலை அமைத்துக் கொடுங்கள், அதுவே அவர்களுக்கு நீங்கள் செய்யும் உதவி, இவர்களைப் போன்றவர்களை வைத்து உங்களுடைய views அதிகரித்துக் கொள்ளாதீர்கள்.
👍🎉
We want to see kanaga in traditional look ❤❤❤❤❤
Beautiful sister❤❤❤😢 excellent job guys to make this soul look and feel beautiful again🙏👌❤️🇿🇦
அவங்களுக்கு மனசு முழுவதும் வலி இருக்கு அது கண்ணில் தெரியுது
அருமை சகோதரி ❤️
வாழ்த்துக்கள் சகோதரி
ரொம்ப அழகா இருக்கீங்க அக்கா
Indha kasuku avanguluku basic necessity and house eduna pathu vaichi iruklm
Super pa ❤❤❤❤
Masha allah
Ipdi irukuravangala economically mela vara help pannunga athuthan avangaluku permanent nimmathiya santhoshatha kudukum.. ithalam oru naal santhoshamthan.
She is a golden girls ✨
So beautiful….
❤
Super 🎉❤🎉
❤❤❤ super ah iruku 🎉🎉
Poonam pajval actor female😊
Poonam pajwa
அழகா இருக்கிங்க கனகவள்ளி ❤
Oh god so cute maa💞💞
வாழ்த்துக்கள் கலாட்டா ❤❤❤
Super maa very nice 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சுப்பர் சுப்பர்❤❤❤❤❤❤❤
Superb ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
👌👌
😮 super so cute akka 😻
Sis, don't worry. God will help you 🙏 ❤❤ i from Canada 🇨🇦. I lost my love, and I went the same pain. I am here nurse working hospital. Stop drinking, stills. Your Yong and life.
Kannil ulla yekkamum ,valiyum therigiradhu ,make up pottu rasitha ,rasika vaikkavum seidheergal.mikka nandri indha padhivirkku❤
Azhaga erukinga akka❤❤❤,ellam sari anumathi oru naal❤❤😊
But ena than irundhalum andha kannula unga soham kawala ellam theriyuzu akka neega mekcup pannamalayee romba alahukka🥰❤❤❤but unga facela unga kawala elllm teriyuzee da🥺🥺🥺
Romba azagh iruka ma vazgha valamudan❤
Super akka❤❤❤❤❤❤❤
Good try team 🎉
❤❤❤❤so cute sister 😊😊
அக்கா இதே போல் நல்ல டிரஸ் போடுங்க ஹாப்பியா இருங்க உடம்பு ஆரோக் இயத்தை கெடுக்கும் எந்த பழக்கமும்வேண்டாம் அழகு எந்த வயதில் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்❤
Really azhaga irukangha ❤
Waav
Super
😮😮😮❤❤❤
👍👌❤️👍 சீரியலே எடுக்கலாம் So சினிமாவு எடுக்கலாம் கனகவள்ளியை வைத்து கனகவள்ளி Story யை
She's beautiful ❤️
Romba azhaga irukkanga❤
Looking so good❤
மிகச் சிறப்பு..