"2050.. Tamilnaduக்கு ஆபத்து?" | Annamalai Stage Speech on Environment | BJP Mupperum Vizha | Water

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 101

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 2 месяца назад +21

    நன்றி சாணக்யா டிவி நாங்கள் தொடர்ந்து அண்ணாமலை அவர்களின் பேச்சை கேட்க விரும்புகிறோம் அவரது பேச்சில் அறிவாற்றலும் உண்மையும் நேர்மையும் உள்ளது

  • @venkataramamuthuswami
    @venkataramamuthuswami 2 месяца назад +13

    காமராஜருக்கு பிறகு, பல காலத்திற்குப் பிறகு, இன்று அண்ணாமலை தோன்றி இருக்கிறார். இதை அறிந்து கொண்டு தலைவரைத் தேடினால் தமிழ்நாடு பிழைக்கும். இதுதான் இன்றைய சவால். விடை நம் கையில்.

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 2 месяца назад +26

    அண்ணாமலை போல் யாராலும் இத்துணை தொலைநோக்குச்சிந்தனைகளைபிரதிபலிக்கமுடியாது ஆளுமை ஆற்றல அறிவுக்களஞ்சியம அண்ணாமலையார👌👌👌👌👌 தமிழ்நாட்டின வரம் 👍👍👍👍

  • @easwaranannur84
    @easwaranannur84 2 месяца назад +36

    எந்த அரசியல்வாதியாவது இத்தனை கருத்துக்களை இப்படி விபரமாக பேச முடியுமா வாழ்க அண்ணாமலை ஐபிஎஸ்

  • @mrdrnaveenrov
    @mrdrnaveenrov 2 месяца назад +23

    அண்ணாமலை சிறந்த அறிவாளி வருங்கால முதலமைச்சர்.

  • @rgyadavbjp250
    @rgyadavbjp250 2 месяца назад +19

    இவ்வளவு நேரம் முதலமைச்சர் இப்படி சிறப்பான கருத்துக்களை சொல்ல முடியுமா

  • @EswaranEawaran-l8z
    @EswaranEawaran-l8z 2 месяца назад +23

    தமிழனுக்கு கிடைத்த பொக்கிஷம் திரு அண்ணாமலை

  • @Kanrajs
    @Kanrajs 2 месяца назад +14

    Great speech by the people's leader. awakening call and everyone needs to think about the environment and future generations.

  • @தேசியவாதிதமிழன்

    என்னவொரு ஞானம். அறிவார்ந்த சிந்தனை ஆற்றல் மிக்க தலைவர் 🎉🎉🎉❤❤❤

  • @n.karthikaiselvam8498
    @n.karthikaiselvam8498 2 месяца назад +22

    எத்தனை அறிவாற்றல் இருந்தால்... இத்தனை புள்ளி விவரங்களை தேவையான இடத்தில் பேசுகிறார்.‌

    • @AkbarAli-fi5by
      @AkbarAli-fi5by 2 месяца назад

      20000 புக்கு... படித்தவராச்சே..😂😂😂😂😂😂😂

    • @n.karthikaiselvam8498
      @n.karthikaiselvam8498 2 месяца назад +5

      @@AkbarAli-fi5by பூனை மேல் மதில்..
      யானை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே... 5000 ல் 2500 போனால் 3500 .
      போன்ற அரிய புத்தகத்தை யாராலும் படிக்க முடியாது.
      விஞ்ஞான ரீதியான 'ஜெயக்கடா' பெயர் தந்த அறிஞரின் வகையறாக்கள் எப்போதும் உங்கள் போல அடக்கமான நபர்களே.
      நீங்கள் சொன்னால் சரியாக இருக்கும்

    • @lalithavisvanathan4428
      @lalithavisvanathan4428 2 месяца назад

      சிரிக்க என்ன இருக்கு​@@AkbarAli-fi5by

  • @m.s.bhoovarahansrinivasan2183
    @m.s.bhoovarahansrinivasan2183 2 месяца назад +5

    What a Speech! God showers Blessings on him. Happy Independence Day. Jai Hind.- Andal

  • @SathyaSathya-o8t
    @SathyaSathya-o8t 2 месяца назад +13

    சுற்று சூழல் கெடாமல் இருக்க வேண்டும் என்றால் பிளாஸ்டிக,பெயிண்ட் ,சோப்புகள் தடை செய்து குடும்ப கட்டுபாடு கட்டாயம் ஆனால் ஆபத்து வராது”

  • @jothiv5618
    @jothiv5618 2 месяца назад

    Vazga valamudan

  • @srinivasanmk9011
    @srinivasanmk9011 2 месяца назад +10

    Fantastic speech. This is the need of the hour.
    M K Srinivasan🙏🙏🙏

  • @maliniparthasarathy7154
    @maliniparthasarathy7154 2 месяца назад +8

    Center should take these matters seriously and do something good to protect people from this problem ..

  • @gunasekaranguna9926
    @gunasekaranguna9926 2 месяца назад +10

    Nice speech

  • @geeyar4685
    @geeyar4685 2 месяца назад +1

    இந்த சேனலை பார்க்கும் ஒவ்வொருவரும் கமெண்ட் போட முடியவில்லை என்றால் குறைந்த பட்சம் மற்றவர் போட்ட கமெண்டுக்கு லைக் போடும் படி கேட்டுக்கொள்கிறேன்❤🎉

  • @shunmugarajr2128
    @shunmugarajr2128 2 месяца назад +7

    அருமை

  • @murugappanmr8147
    @murugappanmr8147 2 месяца назад +1

    சூழ்நிலை உனந்த மனிதம் அண்ணா மலை

  • @chitram5214
    @chitram5214 2 месяца назад

    அண்ணாமலை சிவன் பெயர் வாழ்க வாழ்க வளர்க ❤❤❤

  • @தேசியவாதிதமிழன்

    சிறந்த சிந்தனை அறிவார்ந்த ஆற்றல் மிக்க கருத்துக்கள். வாழ்த்துக்கள் சகோதரா நன்றி வாழ்க வளமுடன் ❤️❤️❤️❤️

  • @Shanmugam-rt6df
    @Shanmugam-rt6df 2 месяца назад +2

    கழிவுநீரைசுத்தப்படுத்திசாலையோரமரங்களுக்குநீர்ப்பாய்ச்சலாம்துபாய்அபுதாபிபோன்றநகரங்களை அப்படித்தான்பசுமைநகரங்களாகமாற்றினர்பலபேர்களுக்குவேலைவாய்ப்பும்உருவாகும்

  • @petchimuthus7283
    @petchimuthus7283 2 месяца назад +11

    Annamalai is God's gift to India

  • @தேசியவாதிதமிழன்

    மிக முக்கியமான பதிவு. மக்களே முழுவதுமாக இந்த வீடியோவை கவனிக்க வேண்டும்

  • @sundaramsrinivasan3009
    @sundaramsrinivasan3009 2 месяца назад

    Great Annamalaiji
    Really a Great leader
    It's up to us to strengthen his hands

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 2 месяца назад +2

    Great speech Annamalai Sir

  • @rathinanataraj5454
    @rathinanataraj5454 2 месяца назад +1

    Super.super.sir❤❤❤❤❤

  • @bhaskarvemula7335
    @bhaskarvemula7335 2 месяца назад

    I support Modi ji Annamalai bjp

  • @lalithavisvanathan4428
    @lalithavisvanathan4428 2 месяца назад

    வருத்தமாக இருக்கு இவரைப்போல தலைவரையும் அவர் சார்ந்த கட்சியையும் வரவிட மாட்டேங்கறாங்க.

    • @LAKSHMIDEVI-by3rm
      @LAKSHMIDEVI-by3rm 2 месяца назад

      Sathiyam. Romba varuthamaga ullathu. Kaalam maarum. BJP nichayam varum

  • @தாமரைஜோதிசேனல்ஓம்நமச்சிவாயாபோ

    👌👌👌👌💐💐💐🤔

  • @pnrarun
    @pnrarun 2 месяца назад

    Thank you for the awarness and your great vision Sir. We all should be responsible citizen and especially our younger generation must understand. Jai Hind.

  • @dellibabu430
    @dellibabu430 2 месяца назад

    Crystal clear analysis, hardworking reading knowing informing

  • @தேசியவாதிதமிழன்

    ஒரு சமூக ஆர்வலாராக திரு அண்ணாமலை அவர்கள். 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @ramumurugesan9710
    @ramumurugesan9710 2 месяца назад

    Excellent 👍

  • @dearkay72
    @dearkay72 2 месяца назад

    Wide and deep knowledge whether science or politics or economy. Hats off to this intelligent gentleman. If he becomes Chief Minister of Tamil Nadu, we will be fortunate.

  • @jothiv5618
    @jothiv5618 2 месяца назад

    Kadavulea janangaluku nalla puthiyai kuduppa jaishriram Jaishriram

  • @vashithva4243
    @vashithva4243 2 месяца назад +4

    பனை மரங்கள் ஏன் தென்னை போல் வீட்டில் வளர்க்கபடுவதில்லை ்அல்லது வளர்க்கப்பட்டதா?

  • @sundararamanswaminath4134
    @sundararamanswaminath4134 2 месяца назад

    Chumma Athirthu le SINGAM ANNAMALAI ENGA PARTHALUM. Make This GEM CM OF TAMILNADU IN 2026. TAMILAGAM THALAI NIMIRUM KAALAM VARUM VANDHACHU.

  • @sivananthan3101
    @sivananthan3101 2 месяца назад +5

    ❤❤❤❤VANDE MATARAM🙏🙏🙏🙏BARATHA MATHA JAI🙏🙏🙏🙏JAI HIND🙏🙏🙏🙏❤❤❤❤BARATHAM PALLANDU VALLGA YENDRUM VETRI NICAYUM❤❤❤❤

  • @vijayarajan-bt5fk
    @vijayarajan-bt5fk 2 месяца назад +3

    இவ்வளவு அறிவா பேசுறியே அண்ணே . அறிவு என்னன்னே தெரியாத தமிழ்நாட்டு மக்களிடம் இதை பேசலாமா 😂😂😂😂😂😂

  • @critics22
    @critics22 2 месяца назад

    Listened carefully the entire speech //
    Very inspirational//
    Again individuality comes crucial when it comes to decarbanisation//
    Govt has to stop manufacturing of poly bags//
    Policies are in paper but no implementation/
    Any way nice speech

  • @antonyprathab9128
    @antonyprathab9128 2 месяца назад

    Please spread max

  • @abckuwait5322
    @abckuwait5322 2 месяца назад +3

    ❤❤❤❤

  • @kathirvelK-ie4po
    @kathirvelK-ie4po 2 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @sureshchandra3829
    @sureshchandra3829 2 месяца назад

    Only in Tamil Nadu it can happen. A great educated leader. They appreciate him,praise him, lakhs attend to his public meeting, he has a clear vision but TN voters don't vote for him despite Annamalai being a great leader. Only in Tamil Nadu it can happen.

  • @Kavima-yb9iw
    @Kavima-yb9iw 2 месяца назад

    ❤🙏👏👏👏👍

  • @kamalanathankuppusammy8636
    @kamalanathankuppusammy8636 2 месяца назад +1

    Emadharumai Arivuchudare,arumai thananam Annamalai IPS Singame,
    Ennadhan Marangal Paraamarippirkku nidhi odhukkappattalum Maram naduvadhai vida paraamarippirkku adhiga mukkiyathuvam kodukka thondargalukku payirchi alikkavendum.Muzhumayaga paraamarippavavargalukku uriya sanmaanam, certificate,Mariyadhi alithu gowravikkavendum

  • @arjunbabu8791
    @arjunbabu8791 2 месяца назад +1

    Anaithu makkalukkum ivarathu petchai kondu sella vendum

  • @sivasubra6995
    @sivasubra6995 2 месяца назад

    We are fools to vote for DMK and it's alliance forever

  • @தேசியவாதிதமிழன்

    அனைத்து நதிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். மேலும் வீட்டிற்கு இரண்டு மரமாவது வளர்க்க வேண்டும். நகரமாக இருந்தால் வீட்டு மொட்டை மாடியில் வளர்க்கலாம்

  • @dmpandipandi3012
    @dmpandipandi3012 2 месяца назад

    😅😅😅😅😅😅😅😅😅😅

  • @vashithva4243
    @vashithva4243 2 месяца назад +2

    Why do you people only talk and not do anything substantial
    Can you stop people from felling trees to expand(re development) their houses , which is now happening everywhere
    Which is also going to create a big disaster to the future
    The ONLY TALKING you are doing is related also to this

  • @jaganathans7428
    @jaganathans7428 2 месяца назад

    Makkal 60% Muttalkel

  • @SAPYASH
    @SAPYASH 2 месяца назад +4

    Annamalai is not use for tamilnadu. He never did good job at police period. Just Politics. Tamilnadu never believe your word

    • @gunaseelan-f2j
      @gunaseelan-f2j 2 месяца назад +2

      of course you are right. during his stint with karnataka police he was known for some wrong doings. but he is a person with huge knowledge. we dont know how he will be once elected to power.

    • @poojithasrinivasan4184
      @poojithasrinivasan4184 2 месяца назад

      ​@@gunaseelan-f2j Sir can you kindly let me know what wrongs he did do?

    • @gunaseelan-f2j
      @gunaseelan-f2j 2 месяца назад

      @@poojithasrinivasan4184 mam. Several news surfaced about honey trapping and disproportionate assets from reliable sources. But i dont want to go deep into it. Also we need to think how a person will be elevated to such a high position like the state president within two days of becoming a member even though he is highly talented. I don't know about you but this is very strange for common people like me that too for a right wing party.

    • @poojithasrinivasan4184
      @poojithasrinivasan4184 2 месяца назад

      @@gunaseelan-f2j If those honey trapping things are real, why didn't anyone file a suit on him, sir? And also what are you saying? Did he become a state president jst after 2 days of joining?

    • @poojithasrinivasan4184
      @poojithasrinivasan4184 2 месяца назад

      @@gunaseelan-f2j If I'm not wrong, it took 10months for the party to promote him as "TN BJP chief".

  • @தேசியவாதிதமிழன்

    இது தற்போது உள்ள சுடலைக்கு நிச்சயமாக தெரிய வாய்ப்பில்லை 😢😢😢😢

  • @kanchanapazhani4065
    @kanchanapazhani4065 2 месяца назад

    போதை நிறைந்த தமிழ் நாட்டில் எப்படி இப்படி ஒரு தலைவன் ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் .

  • @தேசியவாதிதமிழன்

    கூவம் ஒரு காலத்தில் நன்றாக தான் இருந்தது. ஆனால் தற்போது உள்ள ஆட்சியாளர் அதை பற்றி எல்லாம் கவலை கொள்ளவில்லை 😢😢😢😢

  • @selvamkrishnan6889
    @selvamkrishnan6889 2 месяца назад

    Bharat mata ki Jai
    Jai Shri Ram 🚩🙏
    Jai Hind

  • @geeaaarr2352
    @geeaaarr2352 2 месяца назад

    எல்லாம் சரிதான் தம்பி , ஏன் நீங்கள் எளிமையான வாழ்க்கையை பின்பற்றி இந்த சிக்கலில் இருந்து வெளி வர முன் மாதிரியாக இருக்க கூடாது