நடைமுறை ஹிந்தி வாக்கியங்கள்| Learn Hindi Through Tamil| Spoken Hindi Through Tamil | Daily Use Hindi

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 123

  • @arunaaruna2593
    @arunaaruna2593 Год назад +17

    பேச்சு வழக்கு ஹிந்தி தான் எதிர்பார்த்தோம். அழகாக தருகிறீர்கள். வியாபித்து நி வாழ்க வானுள்ளவரை. நன்றி. சுக்ரியா தீ தி.

  • @RameshRamesh-yp4hf
    @RameshRamesh-yp4hf Год назад +1

    மேடம் இந்த பதிவு உண்மையிலேயே ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்துச்சு இந்த மாதிரி பேச்சு வழக்கு ஹிந்தி சென்டன்ஸ் நிறைய போடுங்க மேடம்

  • @Manoharan-m4o
    @Manoharan-m4o Год назад

    அழகான பேச்சுதெளிவான விளக்கம் இந்தியை தெரிந்து கொள்ளும் ஆவலை தூண்டுகிறது.

  • @AIAISPARTY
    @AIAISPARTY 5 месяцев назад

    சகோதரி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் வணக்கங்கள் மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் இருக்கிறது
    எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி வணக்கம்

  • @JeyBalan
    @JeyBalan 2 месяца назад

    மிக்க நன்றி அம்மணி மிக தெளிவாக கூறினீர்கள்

  • @SKSKREMO
    @SKSKREMO Год назад +4

    Slow and steady explanation help beginners to follow easily. Congrats

  • @rajendranram108
    @rajendranram108 10 месяцев назад

    I really appreciate your ways to teach Hindi Daily use Words.

  • @kalvimaniapproachtoeasy
    @kalvimaniapproachtoeasy 2 месяца назад

    Most. Practical.Usefull.Fine

  • @jayaveljayaveljai
    @jayaveljayaveljai Год назад +1

    மிக அருமையாக விளக்கி சொன்னிங்க நன்றி

  • @baalan-ke2eo
    @baalan-ke2eo 7 месяцев назад

    Bahut danyavad mam

  • @user-umamageshwaran
    @user-umamageshwaran Год назад +5

    Mam, pls explain உன் கா, உன்கி, ஆப் ஆப்கோ ஆப் கி உஸ்கா உஸ்கி இது சம்பந்தமாக வீடியோ லிங்க் ஐ அனுப்பி வைக்க வேண்டும்

  • @shobamani4254
    @shobamani4254 7 месяцев назад

    ❤lovely excellent teaching able to grasp well thanks a lot madam

  • @jeyalakshmir2358
    @jeyalakshmir2358 10 месяцев назад

    Madam ..very nice and useful teaching ..Kindly include with ur each dialogue, how to speak with respectful also.

  • @kamalaravi
    @kamalaravi 8 месяцев назад

    Every lesson is good as you have sound knowledge with good communication skills

  • @rajendranram108
    @rajendranram108 Год назад +2

    Good Learning of Hindi Words used on normal course...Thanks Madam.

  • @MotivationalVideosgo
    @MotivationalVideosgo 8 месяцев назад

    கற்பித்ததற்கு மிக்க நன்றி

  • @anurocks987
    @anurocks987 Год назад +2

    Sis basic hindi writing ku practice kudunga..pasangaluku solli kuduka kastama iruku sis..from rajasthan

  • @sankaransubramaniam4943
    @sankaransubramaniam4943 Год назад

    Super. Very easy to understand.

  • @AS-ou5fy
    @AS-ou5fy Год назад

    Ipdi continue pannunga neraya words therinjukka mudiyum👌👌👌

  • @KrishnaMurthy-cw6gr
    @KrishnaMurthy-cw6gr 3 месяца назад

    Thank you very much madam

  • @aiaisparty3028
    @aiaisparty3028 Год назад

    I welcome your Hindi language coching Thankyou sister 🙏

  • @markrajah6797
    @markrajah6797 Год назад

    Good thanks

  • @raviindustrialmedia950
    @raviindustrialmedia950 Год назад

    Good message

  • @manisundar8543
    @manisundar8543 Год назад +1

    Good.. useful to learn..,👍🏻👏🏻💐

  • @ManoK54
    @ManoK54 Год назад +1

    Yes helpful.
    Can you do a few story telling by you in.

  • @geethaananth9301
    @geethaananth9301 Год назад

    Ur voice way of teaching no words amazing👍

  • @geethakp7401
    @geethakp7401 Год назад

    Very useful mam dhanyavad

  • @subramaniyamravikumar5272
    @subramaniyamravikumar5272 Год назад +1

    ஒரு அன்பான வேண்டுகோள் ..!!
    நீங்கள் பதிவிடும் வார்த்தைகளில் தொடர்ச்சியான வார்த்தைகளாக பதிவிடுங்கள்
    உதாரணமாக ..
    எப்படி, இப்படி, நல்லது, கெட்டது.நீளம் அகலம், உயரம் மேலும் இதேபோன்று வார்த்தையை தொடர்ச்சியாக பதிவிடுங்கள் சில இடங்களில் சில வார்த்தைகள் விடுபட்டு போகிறது ஆனால் அது அடுத்த வகுப்பில் வருகிறது ..மேலும் 1 To 10 வகுப்புகள் என்று பலமுறை வருவதால் குழப்பமா க இருக்கிறது இதை நீங்கள் A1 to A10 என பதிவிட்டால் மிக பயனுள்ளதாக இருக்கும்
    இது என் வேண்டுகோள் ..
    என் அன்பும் நன்றியும்..!!
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @JayapreethiNakshu
    @JayapreethiNakshu Год назад

    Sooper mam....very useful thank you so much for your efforts

  • @rameshkanagaraj-qu9fq
    @rameshkanagaraj-qu9fq Год назад

    Good teaching congrats

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 6 месяцев назад

    VERY NICE

  • @vijayanand4223
    @vijayanand4223 10 месяцев назад

    Request to publish a book. I am sure that it will reach maximum as possible

  • @deepasubramani6039
    @deepasubramani6039 Год назад +1

    Very nice hindi teaching dear.. i like ur voice and way of teaching.. i want to learn more Hindi conversation like this .. i have more hindi friends.. but i can speak with them fluently.. how to join with ur hindi teaching whattsapp group ma..?

  • @PremKumar-fo4gx
    @PremKumar-fo4gx Год назад

    Thanks for this Vedio ❤

  • @lavish.9974
    @lavish.9974 10 месяцев назад

    4:21. is it chalaa jaatha hoon or chalee jaatha hoon for male ,mam ? In the display it is chalee jaatha hoon but when you say you are saying "chalaa jaatha hoon" . Which one is right?.plz clarify

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 Год назад +5

    This Chapter is 👌 🌲 SUGGESTIONS (1) பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள வித்தியாசம் (2) Pronunciation of Biscuit is " BISKIT"

    • @sathyanarayanan4292
      @sathyanarayanan4292 Год назад

      பூமிக்கும் ஆகாயத்துக்கும்.....

  • @geethakp7401
    @geethakp7401 Год назад

    New words and sentences

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 4 месяца назад

    Super!

  • @VasantharajSubramanian
    @VasantharajSubramanian Год назад +1

    "பால் வாங்க மறக்காதிங்க" ஹிந்தியில் எப்படி சொல்றது. Please can you translate in hindi

  • @raajeswarisrinivasan3358
    @raajeswarisrinivasan3358 Год назад

    Awesome

  • @jayanthik6325
    @jayanthik6325 Год назад +1

    Your patience and efforts are great.

  • @krishnanbalasubramanian5436
    @krishnanbalasubramanian5436 Год назад +1

    😮ungalukku. Yar venum. -hindi word

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 Год назад

    Useful

  • @Raji-j6g
    @Raji-j6g 11 месяцев назад

    Super sister

  • @goldencoweldmeshco7086
    @goldencoweldmeshco7086 Год назад

    Excellent

  • @kopperundeviselvam3459
    @kopperundeviselvam3459 Год назад

    Thanks mam

  • @rajasekarankaliyaperumal5229
    @rajasekarankaliyaperumal5229 Год назад

    Super 👌👏🙏

  • @sankararamansubramanian7416
    @sankararamansubramanian7416 Год назад

    Pl add in the group. Thanks for excellent service

    • @TakkunuHindi
      @TakkunuHindi  Год назад

      As of now handling groups only for the students in our spoken Hindi classes😊🙏

    • @j.mounaa6a760
      @j.mounaa6a760 Год назад

      Online spoken classes... How to contact u mam

  • @ManojKumar-uz2ni
    @ManojKumar-uz2ni Год назад

    Thank you very much you have gone somewhere 👍👍👍👌👌👌👌🙏🙏🙏

  • @demonskull2019
    @demonskull2019 Год назад

    I like ur teaching dear.. also ur voice is very nice to learn.. how to join in whattsup group..pls..i want to learn more hindi

  • @ksramani8712
    @ksramani8712 Год назад

    Daily usage sentence teaching is good - require a technique how to co -relate different dialogue, sentences, situational matters , without forgetting - is the main weakness for non hindi students - pl gudie us in the matter - I am also watching old hindi (1970s) movies like chhoti si Baath' - a slow moving dialogue to understand & learn hindi apart from above - is any other method required.

  • @gnanasekar6467
    @gnanasekar6467 Год назад

    Thank you mam. God bless you

  • @mosses00
    @mosses00 Год назад +1

    Mam conjunctions and noun suffix pathi konjam detail ah oru video podunga pls

  • @sanjayr8275
    @sanjayr8275 9 месяцев назад

    Ne usage na usage video podunga please

  • @manivannans6963
    @manivannans6963 Год назад

    Sister Hindi epdi self introduction kudukuratha pathi oru video poduga plzzz

  • @janarthanansankaran6908
    @janarthanansankaran6908 Год назад

    Superb mam🎉🎉

  • @prabhanjanbala3639
    @prabhanjanbala3639 Год назад

    Self introduction pathi solluga plss

  • @gunasekar1
    @gunasekar1 Год назад

    Very Good

  • @AS-ou5fy
    @AS-ou5fy Год назад

    Semma useful

  • @andalgopalakrishnan3105
    @andalgopalakrishnan3105 11 месяцев назад

    Super explanation. Thank you.

  • @easysamayal2410
    @easysamayal2410 Год назад +1

    hi mam.. How to join ur Hindi class.. Plz tell me

  • @kalaiarasi6778
    @kalaiarasi6778 Год назад +9

    Akka உங்களுடைய வீடியோஸ் எனக்கு ரொம்ப பயனாக இருக்கிறது, நான் இந்தியில் பேச வேண்டிய தேவை இருக்கிறது,உங்களுடைய இந்தி பயிற்சி whatsup groupல் எப்படி இணைய வேண்டும் என்று தயவுசெய்து சொல்லுங்கள்.

  • @ramr9174
    @ramr9174 Год назад

    Mam explain 'Paaya'.. Paayein for Paana form

  • @kannansudharsan2357
    @kannansudharsan2357 Год назад

    Shall we use remote doond nahi saktha?.

  • @kannansudharsan2357
    @kannansudharsan2357 Год назад

    Can we also use mei barosha Kartha hoon or mei vishvas kartha hoon. Am I right?.

  • @balamurugan7037
    @balamurugan7037 Год назад

    Pls give us some more daily usage hindi sentence

  • @ramraji5247
    @ramraji5247 Год назад

    Sweet voice

  • @palanisamy7137
    @palanisamy7137 Год назад

    shall we use remote nahi milgaya ..?

  • @sridharanv8353
    @sridharanv8353 Год назад

    பூமிக்கும் வானத்துக்கும் உள்ள வித்தியாசம்

  • @anishc2009
    @anishc2009 Год назад

    Mam one word ku present & past tense epdi sollanum nu video podunga

  • @hemakumar8553
    @hemakumar8553 Год назад

    Tho means kodu and vidu orea arthama

  • @aancyruba6942
    @aancyruba6942 Год назад

    Mam nenga editing ku which app use pandrinka

  • @nagappannagappan9690
    @nagappannagappan9690 7 месяцев назад

    நிலத்திற்கும் ஆகாயத்திற்குமான வித்தியாசம்

  • @rameshpkt8478
    @rameshpkt8478 Год назад

    ❤🎉

  • @malaradhakrishnani8822
    @malaradhakrishnani8822 8 месяцев назад

    பூமிக்கும் ஆகாசத்துக்கும் உள்ள வித்யாசம்!

  • @balasubramanian1165
    @balasubramanian1165 Год назад +1

    5.40 பூமிக்கும் வானத்துக்குமான வித்தியாசம் ❤

  • @malaionfun
    @malaionfun Год назад

    5:38 nilathum vaanathukum nu artham.. thank me later...

  • @mythiliraja9177
    @mythiliraja9177 Год назад

    Sentences about Maanlo maango maan ke barae maen teach madam

  • @pedrogarden8795
    @pedrogarden8795 Год назад

    How to say these sentences in hindi.போக மறந்thidathe
    கூப்பிட மறந்திட்டேன்
    சொல்ல மறந்திட்டேன்.

  • @kannansudharsan2357
    @kannansudharsan2357 Год назад +1

    Shall we use dharth instead of dhuk ?.

  • @sushmithas504
    @sushmithas504 Год назад

    Mam do u take online hindi class

  • @jmk68rose
    @jmk68rose 4 месяца назад

    Subscribers answer video plz

  • @MannadyTuitionmaths2home
    @MannadyTuitionmaths2home Год назад

    sister ,How to said ,Dont forget to bring chemistry book today to tuition. in hindi

  • @g3creations719
    @g3creations719 Год назад

    உங்களுடைய வீடியோவை பார்த்த பிறகு ஹிந்தி கற்கும் நம்பிக்கை வந்துவிட்டது உங்களிடம் நேரில் இந்தி கற்றுக்கொள்ள வாட்ஸ் அப் குரூப் ஏதாவது இருக்கிறதா

  • @nr8264
    @nr8264 Год назад

    👌👌👌👌👌

  • @chennaisteelengineeringwor6509

    Sister please send class room sentence in Hindi

  • @anandakumarpj3108
    @anandakumarpj3108 Год назад +1

    Medam yen kalgaluku hindiyil paiyan sonnal ?

  • @rajugovind3660
    @rajugovind3660 Год назад

    लेकर जाओ is correct

  • @charulatha2813
    @charulatha2813 Год назад

    ❤❤

  • @sundarjaya7244
    @sundarjaya7244 Год назад

    நிலத்துக்கும் பூமிக்கும் உள்ள வித்தியாசம் அல்ல பூமிக்கும் ஆகாயத்துக்கும் உள்ள வித்தியாசம்.

  • @sendhurcars7185
    @sendhurcars7185 Год назад

    Supar

  • @muthumuthu5504
    @muthumuthu5504 3 месяца назад

    அப்போ கர்ரோ உடைய ஃப்யூச்சர் டென்ஸ் என்னன்னு வரும் மேடம்

  • @sathurappang625
    @sathurappang625 Год назад

    Stalinudan ssndaivenuma

  • @tnksports2121
    @tnksports2121 Год назад

    எனக்கு இத பத்தி தெரியாது
    அதுக்கு நாங்க பொறுப்பில்லை
    நான் அப்படி பண்ணல
    இந்த வார்த்தைகளை ஹிந்தியில் எப்படி சொல்வது
    இதுக்கு சொல்லுங்க மேடம் pls

  • @kuttykumar966
    @kuttykumar966 Год назад

    Whats app லா குரூப் இருக்கா mam சொல்லுங்கா

  • @tamilarasiarthanarieaswara6198

    Hello Mam hindi online la class edupingala

    • @TakkunuHindi
      @TakkunuHindi  Год назад

      Yes please contact through mail
      takkunuhindi@gmail.com

  • @gunasekar1
    @gunasekar1 Год назад

    R u taking Hindi classes?

  • @karpagaraja2444
    @karpagaraja2444 Год назад

    Na army la iruka ella officer hindi but hindi knowledge enakku ila enakku oru poduga akka pls

  • @abdulfazith6473
    @abdulfazith6473 6 месяцев назад

    Lekar nu varatha

  • @krishnanbalasubramanian5436
    @krishnanbalasubramanian5436 Год назад

    Neenga yar kooda pesanum Hindi word