ரூ999-க்கு ஜியோ பாரத் போன் அறிமுகம்… OTT, UPI வசதிகளுடன் வரப்போகுது!

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #jiophone #jiobharat #jiocinema #ettamil
    ரூ999-க்கு ஜியோ பாரத் போன் அறிமுகம்… OTT, UPI வசதிகளுடன் வரப்போகுது!
    @ettamil
    ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!
    chat.whatsapp....
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான
    உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    நன்றி
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Комментарии • 69

  • @rsjj0091
    @rsjj0091 Год назад +10

    250 கோடி மக்கள் இல்லம்மா,
    25 கோடி மக்கள்.

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 Год назад +2

    Super welcome to updating. It will help unlimited poor people. Congratulations

  • @shivji888
    @shivji888 Год назад +7

    250 கோடியா🙄🙄,
    Content உள்வாங்கி பேசணும்.. சொல்லிக் கொடுத்தபடியே பேசக்கூடாது..😏

  • @gurubaranchandrasekaran1114
    @gurubaranchandrasekaran1114 Год назад +4

    Did the phone had HOTSPOT. Atleast this phone can be use as a MODEM..

  • @venkatachalamshanmugam7385
    @venkatachalamshanmugam7385 Год назад +1

    Thanks Bass Good morning super sister

  • @paulraj8276
    @paulraj8276 Год назад +6

    பைத்தியம் புடிச்சிட்டா 250 கோடியா அட பாவமே

  • @Rehobothfoods3688
    @Rehobothfoods3688 Год назад +3

    எனக்கு ஒன்னு வேண்டும் எப்படி புக் பண்ணுவது

  • @shankargganesh5530
    @shankargganesh5530 Год назад +3

    India population is 140cr... Athu epdi 250Cr people using 2g phone....

  • @pauldanielvedhap5570
    @pauldanielvedhap5570 Год назад

    With sim 1200/-.... Or from any network MNP Rs 100/- extra they charging..... So totaly 1330/-with GST.

  • @prabhakaran5492
    @prabhakaran5492 Год назад +2

    0.27
    250 கோடி மக்களா இந்தியாவின் மக்கள் தொகை 250 கோடியா😮

  • @ANIRUDHMANI.890
    @ANIRUDHMANI.890 Год назад +1

    2nd sim Airtel sim poda mudiyum ma

  • @balasubramanian5967
    @balasubramanian5967 Год назад +1

    ஏற்கனவே ரூபாய் 251/- வசூல் செய்த பல கோடிகள் எங்கே போயிற்று என்றே தெரியவில்லை, அரசு இதற்கெல்லாம் கடிவாளம் போடுமா

  • @RaviRavi-bw1vb
    @RaviRavi-bw1vb Год назад

    Super

  • @sampathravi1870
    @sampathravi1870 Год назад +1

    இந்த மாடலை விட​ Jio Phone2 சிறந்தது.அதிலும் Hotspot வசதி இல்லை. Itel it9210 model சற்று விலை அதிகம் என்றாலும் WIFI Hot Spot வசதி உள்ளது.

  • @selvamk9920
    @selvamk9920 Год назад +3

    யூடியூப் இல்லை இந்த போனில்

  • @selvamk9920
    @selvamk9920 Год назад +5

    999 ரூபாய் என்று சொல்லி விட்டு சிம் கார்டுக்கு 200 வாங்குறீங்க 1200 ரூபாய் ஏன் பொய் சொல்லுறாங்க

  • @jayaprakasharjunan3146
    @jayaprakasharjunan3146 Год назад +1

    நல்ல வேளை நான் கூட ஆயிரம் ரூபாயாக இருக்குமோ என்று பயந்து விட்டேன்

  • @Rkavi7570
    @Rkavi7570 Год назад

    All ready take the video done

  • @ziyaullah3716
    @ziyaullah3716 Год назад

    👍

  • @mariaraquella3322
    @mariaraquella3322 Год назад

    It will accomodate and work only on jeo sim or any sim available in the market,, only free paid/post paid, or both,All these confirm with your open advertisements (TV press media etc),, then day ko Bharath k 80% mobile user k pass hay phone oga.

  • @saravananas3428
    @saravananas3428 Год назад +2

    Whatsapp illa

  • @marikannang2892
    @marikannang2892 Год назад +1

    2g users in india 25 crores not 250 crores

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Год назад

    ❤❤❤❤

  • @mageshjmba
    @mageshjmba Год назад +2

    Seems to target BSNL customers

  • @coolvaidy
    @coolvaidy Год назад

    Jio pay not there. No UPI option

  • @kamaleshkamalesh3329
    @kamaleshkamalesh3329 Год назад

    screen small ah erukey

  • @SABARI_GAMING_8959
    @SABARI_GAMING_8959 Год назад

    Indha phone Ku munnadi vandha jio phone evlovo best😏😏😏

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 Год назад +1

    முதலில் அப்படித்தான் சொல்வார்கள். ஆறுமாதம் கழிந்தபின்னர் ஆப்/புல்லடிப்பார்கள்.

  • @DineshKumar-cp6pz
    @DineshKumar-cp6pz Год назад

    You tube iruka

  • @Mr_L30
    @Mr_L30 Год назад +2

    WiFi, Bluetooth, togethering, 5g iruka aunty??? Idhu illana adhu kuppai phone...

    • @karthickraju6683
      @karthickraju6683 Год назад +2

      அதெல்லாம் இருக்காது.😢

    • @RoyalRumfle
      @RoyalRumfle Год назад

      1000 க்கு worth தான்

  • @jeyapandivirat552
    @jeyapandivirat552 Год назад

    What's up irukuma

  • @arumugamarumugam5879
    @arumugamarumugam5879 Год назад

    ஏமாற்று நான் வாங்கி ஏமாந்துவிட்டேன்

  • @riverfishingmeenavan9606
    @riverfishingmeenavan9606 Год назад

    இந்த மொபைல் போன் வாங்க வேண்டாம்

  • @blessedjeraldmichael6087
    @blessedjeraldmichael6087 Год назад +1

    சீக்கிரம் அவுஞ்சு போயிரும் கண்ணு

  • @stalinrasu4013
    @stalinrasu4013 Год назад

    ஆமாம் தூண்டியில் புழு கோர்க்காம மீன் பிடிக்க முடியாது அல்லவா. அப்புறம் என்ன மூன்று மாதம் கழித்து மாதம் 200 கட்டுனும் என்பான் அப்புறம் வாங்கியவன் கட்டித்தானே ஆகனும்.

  • @yogah2305
    @yogah2305 Год назад

    வாழ்க அம்பானி.

  • @vikram4387
    @vikram4387 Год назад

    One number waste.. No facility phone..

  • @cricketinfotaker
    @cricketinfotaker Год назад +1

    Don't use Jio....Reliance funding Bjp.... North Indians don't like Tamils....Pls don't promote....

  • @pbalan374
    @pbalan374 Год назад

    ஜியோ போனுக்கு வாட்ஸ்அப் இருக்கா

  • @Kingqueen-Hatelove123
    @Kingqueen-Hatelove123 Год назад

    Karbonn bharat mobile ✅🥰🥰🥰 jio bharat mobile ❌🤪🤪🤪

  • @balasubramaniam3036
    @balasubramaniam3036 7 месяцев назад

    உனக்கு ஓசியில் கிடைத்துள்ளதா

  • @user-en8dj2oc6u
    @user-en8dj2oc6u 11 месяцев назад

    அவுட்கேரயிங்இன்கம்மிங்மட்டூமம்அதிலும்பிரச்சனைஉள்ளது

  • @mersallogu6702
    @mersallogu6702 Год назад

    நீங்க சொல்லிதான் ஏமாந்து விட்டேன் யூடியூபே இல்லை

  • @Itachi2009
    @Itachi2009 Год назад

    இந்த போன் யாரும் வாங்காதீங்க

  • @Kingqueen-Hatelove123
    @Kingqueen-Hatelove123 Год назад

    RUclips iruka ilaye 🤪🤪🤪

  • @Viral65656
    @Viral65656 Год назад

    RUclips iruka

  • @thulasidharan7308
    @thulasidharan7308 Год назад

    Jio modi 😂vachirukalam mobile name

  • @jamesjames-xt2dd
    @jamesjames-xt2dd Год назад

    Bsnl sale ok😭

  • @murughank613
    @murughank613 Год назад

    Jio not a hard working company 😀😀😀

  • @krishanaba2809
    @krishanaba2809 Год назад

    Jiyo Bharat failure model

  • @murughank613
    @murughank613 Год назад

    😭😭😭😭😀😀😀😭😀😭😀😭

  • @ganesanganesan690
    @ganesanganesan690 Год назад

    Jio tv and RUclips illa

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Год назад

    😂😂😂😂

  • @gurumoorthy9620
    @gurumoorthy9620 Год назад

    Waste yarum vankathika

  • @hellobenie
    @hellobenie Год назад

    Mokka phone

  • @msmurugappan2126
    @msmurugappan2126 Год назад

    LOOSU 2G, 4,G, ITHULE YETHU UNMAI

  • @saravanakumar2032
    @saravanakumar2032 Год назад +1

    250 கோடியா? அட

  • @ibrahimibrahim3749
    @ibrahimibrahim3749 Год назад

    Vantam.p00