Maithanam - Full Movie | M.S Shakthivel, Sabesh Murali | Jothiraj, Suresh Guru | Tamil Movie

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Maithanam Full Movie.
    Film : Maithanam
    Starring : M. A. Kennady, Suresh Guru, Jothiraj, Sekhar etc.,
    Music : Sabesh Murali
    Direct : M. S. Shakthivel
    Banner : Anjana Cinemas
    Producer : J.T. Sathish Kumar
    Label : Mass Audios
    Year : 2011
    Maithanam Video Songs
    Click here • Maithanam Tamil Movie ...
    Sabesh Murali Hits
    Click here • Sabesh Murali Hits Vol...
    For more updates from Khafa Entertainment
    Subscribe us goo.gl/y37goG
    Follow us goo.gl/uhRiSM
    Like us goo.gl/e09dFK
    Gplus goo.gl/GSAz0R

Комментарии • 293

  • @dhanapalmariappan7154
    @dhanapalmariappan7154 4 года назад +95

    அருமையான படம்! இன்று பாலிமர் டிவியில் பார்த்தேன்! அடையாளம் தெரியாத நடிகர்கள்! அருமையான நடிப்பு! நல்ல கதையமைப்பு! அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்!

    • @raviradhalove
      @raviradhalove 4 года назад +2

      படமா இது

    • @user-sb4dq4xf7j
      @user-sb4dq4xf7j 3 года назад +7

      @@raviradhalove mass hero நடிச்சி பிளாப் ஆன படம் பார்க்கும் சிலருக்கு இந்த படம் பார்க்கும் போது எரிச்சல் ஏற்படும்

    • @bhuvaneshwaric4566
      @bhuvaneshwaric4566 Год назад +1

      @@user-sb4dq4xf7j correcta sonninga

  • @kalathumedu8645
    @kalathumedu8645 4 года назад +11

    இன்று பாலிமர் தொலைக்காட்ச்சியில் பார்த்தேன்
    படம்முழுக்க ஒருவிதமான ஈர்ப்புநிலையிலேயே இருந்தது
    கதாபாத்திரத்தின் வடிவமைப்பு
    இயக்குனர் மைதானத்தில்
    அருமையாக விளையாடி இருக்கிறார் நான்கு நன்பர்களுமே
    அர்புதமான நடிகர்கள் அதிலும்
    அப்பா பாத்திரம் வேரலெவள் அவர்பொண்ணுக்கு திருமணம் எனும்போது தேம்பிஅழுவதும்
    தேர் இழுக்கும்போது சொல்லும்
    வசன உச்சரிப்பிலும் மனம் சிலிர்க்கிறது முடிவுபாட்டி அரிசிபோட்டு உலைவைக்கும்போதே யூகிக்கமுடிந்தாலும் நான் நேத்தேகும்பிட்டுட்டேன்னு சொன்னவிதம் செம்மபாய்ன்ட்
    கதாநாயகி கொன்னைமரபூப்போல கிராமத்து
    அழகழகு முகபாவனையோ
    நுங்கின் இதம் மிகச்சிரப்பானபடம்
    ஊடகங்களின் உதாசினத்தால்
    அடையாளபட தாமதமாகிவிட்டது
    பாடலும் இசையும் மிகச்சிரப்பு
    இதில் யாருமே நடிக்கவில்லை
    ஒரு கிராமமாய் வாழ்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள் இயக்குனருக்கும்
    தயாரிப்பாளருக்கும்

  • @prk-.1922
    @prk-.1922 4 года назад +16

    மிக அருமையான திரைப்படம். மைதானத்தில் யாரை சேர்க்க வேண்டும் என்ற ஓர் விளையாட்டு.இப்படம். நண்பர்கள் போர்வையில் வாழும் ஒரு சிலர் கட்டயாம் பார்க்க வேண்டிய படம். இப்பாத்திரத்தில் நடித்த அத்தனை பேரும் புதுமை இல்லா வைரங்களே.! இயக்குனர் படைப்பு மேலும் வலிமை பெற எங்கள் அழைப்பு.! நன்றி.! நன்றி.!

  • @soundarpandiyan1322
    @soundarpandiyan1322 3 года назад +17

    தரமான யதார்த்தமான படம்
    20 முறையாவது பார்த்திருப்பேன் 👏👏👏👏👏👏

  • @vishnukutty4944
    @vishnukutty4944 Год назад +7

    இது வரை எந்த ஒரு திரைப்படத்திலும் கண்டிராத அனைவரும் புது முகங்கள்..... ஆனால் நடிப்பும் வித்தியாசமான கதையும் அற்புதம்... மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும்.

  • @manosima85
    @manosima85 4 года назад +17

    அருமையான படம் 100% satisfied

  • @nanthairulappan8954
    @nanthairulappan8954 5 месяцев назад +7

    காதல் செய்வது தப்பு இல்லை ஆனால் அந்த பொண்ணுக்கு விருப்பம் இல்லை என்று தெரிந்த உடன் நாம் விலகி விட வேண்டும்

  • @sandhiyakutty3462
    @sandhiyakutty3462 3 года назад +5

    Nan today than polimar la paathen.. Nice Msg..sprbbb flm

  • @nayanavinston399
    @nayanavinston399 6 лет назад +32

    Romba iyalbaana nadipu👏👏👌👌padam maadhiri yae illa aedho nerla paakura maadhiri irunduchu 😍😍 hats Off to the movie team👍👍

  • @user-sb4dq4xf7j
    @user-sb4dq4xf7j 3 года назад +16

    இது போன்ற அருமையான படங்களை பார்த்து ரசனையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

  • @Sujithkumar0
    @Sujithkumar0 6 лет назад +32

    SEMA padam
    Nice message
    Sema direction dialogue
    Wonderful actresses

  • @DeviDevi-zk8ie
    @DeviDevi-zk8ie 3 года назад +4

    Ennai thrimpi pakka vaitha padangalil ethuvum onru super super.......

  • @rajamurugan7364
    @rajamurugan7364 4 года назад +9

    அருமை இனம் புரியாத ஒரு வலி என் மனதில்

  • @AbdulHameed-dd4tv
    @AbdulHameed-dd4tv 4 года назад +37

    அருமையான படம் ஒளிப்பதிவு ,location ,நடிகர்களின் இயல்பான நடிப்பு ,இவை அனைத்தையும் அருமையாக இயக்கிய இயக்குனர் எல்லாமே அருமை வாழ்த்துக்கள் படக்குழுவினர்கள் அனைவருக்கும்

  • @Dhanalakshmi-fu8wq
    @Dhanalakshmi-fu8wq 3 года назад +12

    பூஜா விஜய் ( சுவாசிகா) இயல்பான நடிப்பு❣️❣️❣️

    • @sriharib7500
      @sriharib7500 3 года назад

      Ivanga AMRITHA tv malayalam RED CARPET show la anchor a varanga

    • @Dhanalakshmi-fu8wq
      @Dhanalakshmi-fu8wq 3 года назад +2

      @@sriharib7500 s she is a wonderful dancer, amazing actress good anger, expression queen Swasika 🔥🔥🔥🔥 Swasu love you cheelam

    • @sriharib7500
      @sriharib7500 3 года назад +1

      @@Dhanalakshmi-fu8wq 😊😊😊😊😊

    • @SabariPrabakaran3434
      @SabariPrabakaran3434 Месяц назад

      heroine name pooja vijay nglah!!!?

  • @chittukuruvi8888
    @chittukuruvi8888 2 года назад +18

    33:45 பெண்பிள்ளைகளைப் பெற்ற அப்பாக்களுக்குமட்டுமே கிடைக்கும் தனி சுகம். அருமையான காட்சி. மிகச்சிறந்த யதார்த்தமான கதைக்களம். இயல்பான நடிப்பு. எல்லாத்தையும்விட கதைக்கும் பாடல்களுக்கும் தொடர்பே இல்லாமல் வரும் தற்போதைய பாடல்களுக்கு மத்தியில் காதுகள் கூசாத கதையுடன் பயணிக்கும் பாடல்கள். மொத்தத்தில் படம் 100 க்கு 100

  • @arunachalamsubbiah8449
    @arunachalamsubbiah8449 2 года назад +4

    இவ்வளவு அருமையான
    டைரக்டர் .
    நாசகார டைரக்டர் கள்
    இருக்கும்போது இவர்கள்
    எங்கே ???

  • @Lonely_guy87
    @Lonely_guy87 Год назад +5

    இத்திரைப்படத்தில் கதாநாயகியின் தந்தையாக நடித்தவர் அஜித்தை வைத்து "வான்மதி" , "காதல் கோட்டை" வெற்றி படங்களை இயக்கிய "இயக்குனர் அகத்தியன்"....
    சென்னை 28
    மற்றும் அஞ்சாதே படத்தில் கதாநாயகியாக நடித்த விஜயலட்சுமியின் தந்தை இவர்....

  • @abdulrasheedk2720
    @abdulrasheedk2720 5 лет назад +12

    Wooow ...very nice movie 👍 👌 thank you..natural act..super... superb...

  • @devika3985
    @devika3985 4 года назад +16

    Wow..... superb heart touching movie having good messages and family bonding. And actress Swasika awesome.... 👏👏👏👏💖💖💖

  • @haridassdass1421
    @haridassdass1421 3 года назад +4

    நல்ல படம் வாழ்த்துக்கள்

  • @BossBoss-tu4jq
    @BossBoss-tu4jq 3 года назад +19

    தமிழ் ரசிகர்களை புரிந்து கொள்ள முடியவில்லை, எவ்வளவு இயல்பான அருமையான படம்,

    • @padminiamma2136
      @padminiamma2136 2 года назад +2

      இயக்குனர் சக்திவேல் அவர்கள் மிகவும் சிறப்பாக இயக்கியிருக்கிறார்.. வாழ்த்துக்கள்... நடிகர் நடிகைகள் தெளிவாக நடித்துள்ளனர்.. 2 மணிநேரம் போனதே தெரியவில்லை.. அவ்வளவு அருமை.. குடும்பத்தில் உள்ள அனைவருடனும் அமர்ந்து பார்க்கக்கூடியவகையில் இருக்கிறது..

  • @parthasarathi3816
    @parthasarathi3816 4 года назад +111

    இந்த மாதிரி நல்ல படங்கள் ஏன் வெற்றி பெறுவது இல்லை????????

    • @user-sb4dq4xf7j
      @user-sb4dq4xf7j 3 года назад +16

      Mass Hero வச்சி படம் எடுத்தா போதும் கதையெல்லாம் முக்கியமில்ல... நாலு குத்து பாட்டு இரண்டு கிராபிக்ஸ் சண்டை ல அவ்வளவுதான் படத்துல

    • @aravindaravind5644
      @aravindaravind5644 3 года назад +7

      Yes brother super movie

    • @nallathambi8650
      @nallathambi8650 2 года назад +5

      Tamil nadu makkale nambi eppadi Nalla padam edukka mudiyum

    • @m.sganesan5395
      @m.sganesan5395 Год назад +3

      Very good question

    • @bhuvaneswarin3862
      @bhuvaneswarin3862 10 дней назад

      சிவப்பு பூதம் தான் காரணம்.

  • @sivasavani2497
    @sivasavani2497 10 месяцев назад +2

    👌👌👌👌👌👌

  • @govindarajum3088
    @govindarajum3088 10 месяцев назад +2

    அருமையாண திரைப்படம்

  • @manisri2272
    @manisri2272 Год назад +2

    அற்புதமான படைப்பு நீண்ட நாளைக்குப் பிறகு.எல்லாரும்
    விரும்பும் விதமாக திரையரங்குகில் சென்று பார்க்ககூடிய தமிழ் சமூகக் கதையம்சம் பொறுந்திய திரை காவியம்
    மக்களுக்கு சரியான முறையில் கொண்டு(விளம்பரம்) சேர்க்கவில்லையென்பதால்
    வரவேற்பு குறைந்திருக்குமென்பது
    என்கருத்து
    கதையில் எவ்வித இடையூருமின்றி
    சூழல் காட்சிகளும் கதைக்கு ஏற்றவாரே இருந்தது.பாடல்களும்
    கதையை விட்டு விலகாமல்
    அற்புதமாகயிருந்தது.
    கதைக்கேற்ற தலைப்பு
    புதுமுகங்களை மறைத்து பழையமுகங்களாகவே காட்டியது
    கதையின் அம்சமும்
    இயக்குனரின் அதித திறமையுமே ஆகும்.
    கண்ணீர் சிந்தாமல் திரையரங்கைவிட்டு வெளியேற முடியாது..
    வெற்றி வசூல் இரண்டும்
    குறைவென்றாலும்.அதை
    புறம் தள்ளிவிடும் இந்த திரை காவியம்.
    இயக்குனரின் பேர்சொல்லும் பிள்ளை இந்த மைதானம்.
    இயக்குனருக்கு இருகைகூப்பி வணங்குறேன்
    நன்றி..
    அளித்தி

  • @sangeethachinnu769
    @sangeethachinnu769 2 года назад +5

    Veara level movie... Climax super

  • @jagandeepa3619
    @jagandeepa3619 8 месяцев назад +2

    நல்ல படம்

  • @mridusworldvaishu2052
    @mridusworldvaishu2052 2 года назад +2

    Super film.swasika chechiye kandittu vannatha❤🥰

  • @santhisel
    @santhisel 11 месяцев назад +7

    I'm watching a superb movie after a long time. Dedicated to all appas ❤

  • @jawaharsanthakumar4877
    @jawaharsanthakumar4877 3 года назад +4

    nice movie very realistic 👍

  • @MahaLakshmi-on3tz
    @MahaLakshmi-on3tz Год назад +4

    Semma movie❤

  • @enpakkam6550
    @enpakkam6550 5 лет назад +38

    அருமையாகஇருந்த து எல்லோருமே நன்றாக நடித்திருந்தார்கள்
    ஏன் இப்படம் வெளிச்சத்திற்கு வரல?
    உண்மைசம்பவம்போலுள்ளது)

    • @user-sb4dq4xf7j
      @user-sb4dq4xf7j 3 года назад +2

      கோடிகளில் கொட்டி எடுக்கும் படம் பிளாப் ஆனாலும் போய்பாக்குறானுங்க... ஆனால் இதுபோல் குடும்ப பாங்கான படங்கள வாங்க அத பாக்க எவனும் வரமாட்டுறானுங்க... விசு, மௌலி போன்றோர்கள் எடுக்கும் படத்திற்கு நிகரான படமாக இதை நான் பார்க்கிறேன்..

  • @sivapriya2429
    @sivapriya2429 Год назад +1

    Super movie nallairuku elarum pakalam migavum arumai😊😊😊

  • @PrakashM-gh6us
    @PrakashM-gh6us 4 года назад +6

    புதிய முகமான நடிகர்கள் படம் என்றால் பெரும்பாலான நபர்கள் இது நல்லா படம் இல்லை என்ற முடிவுக்கு வருகிறோம் ஆனால் இந்த படம் மூலம் இது தவறு என்று நான் புரிந்துகொண்டேன்.

  • @UV1411
    @UV1411 3 года назад +9

    Brilliantly done👌 Especially the climax

  • @Ragnor12
    @Ragnor12 5 месяцев назад +1

    Mu favourite movie ❤

  • @K.Kalyanakumar
    @K.Kalyanakumar 9 месяцев назад +1

    Nice movie thanks team& polimer tv

  • @thamarai2230
    @thamarai2230 4 года назад +3

    Spr ah iruku movie inime yaraum nambi veetukulla vdathinga

  • @PriyaPriya-xf7tj
    @PriyaPriya-xf7tj Год назад +1

    Semma padam, 4frends semmanga, 1freind soolniyalatha thappu pannuna, Avana kondrukka koodathu, Eduthu puriya vachurukkanum. Seema padam

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 3 года назад +6

    யதார்த்தமான வாழ்க்கையை......படம் ஆக்கி உள்ளனர் .(கோடிகளில் சம்பளம் வாங்காமல் ) நடித்த அனைவரும் நல்ல நடிகர்களே.....வாழ்த்துக்கள்....

  • @PremKumar-fv9rp
    @PremKumar-fv9rp 4 года назад +8

    Semma padam....
    Actress dhan highlight 😁

    • @Dhanalakshmi-fu8wq
      @Dhanalakshmi-fu8wq 3 года назад

      சுவாசிகா தமிழ் திரைப்பட உலகம் தவறவிட்ட அற்புதமான நடிகை

    • @sriharib7500
      @sriharib7500 3 года назад

      @@Dhanalakshmi-fu8wq swasika vijay oru nalla nadigai avanga malayali thiramai irunthum mathikkapadavillai

    • @Dhanalakshmi-fu8wq
      @Dhanalakshmi-fu8wq 3 года назад

      @@sriharib7500 இப்ப மலையாள திரையுலகம் இவரின் இயல்பான நடிப்புக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்து உள்ளது சுவாசிகா கேரளமாநில அரசின் சிறந்த துணை நடிகைக்கான விருது வாங்கியுள்ளார், இப்போது நிறைய படங்களில் நடித்து வருகிறார், சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்( மனம் போலே மாங்கல்யம், ஜீ கேரளம் டிவி) இவருக்கு நிறைய ரசிகர்கள் உண்டு, அதில் நானும் ஒரு மிகப் பெரிய ரசிகை, தமிழ்நாடு மாநிலத்தில் இருந்து

  • @sampathkumar2629
    @sampathkumar2629 3 года назад +3

    Super move....

  • @vigneshm1190
    @vigneshm1190 3 года назад +4

    Excellent movie 🙏

  • @srsivasekhar
    @srsivasekhar 6 лет назад +26

    Climax is really superb , with the dialogue.

    • @KhafaEntertainment
      @KhafaEntertainment  6 лет назад +1

      Thank you for watching videos. For more videos subscribe us.
      Video Songs Click here goo.gl/pht9db

  • @amusam7325
    @amusam7325 3 года назад +2

    another under rated movie.... Very good one

  • @krishunni9125
    @krishunni9125 6 лет назад +12

    Simple story but taken it well.Beautiful characters with love and friendship.All acted naturally and positive ending.

  • @elavanandhinimathi2093
    @elavanandhinimathi2093 4 года назад +4

    Nice movie ❤️

  • @sumagurymurthy2004
    @sumagurymurthy2004 11 месяцев назад +1

    Super movie

  • @RaghuPrema-zw2pi
    @RaghuPrema-zw2pi 11 месяцев назад +1

    மிகவும் அருமை ❤

  • @balasubramaniyam4823
    @balasubramaniyam4823 2 года назад +3

    Good movie, good director...

  • @selvamramasamy4184
    @selvamramasamy4184 3 года назад +3

    Good movie. Good story and nice ending.

  • @subaseker1334
    @subaseker1334 6 лет назад +10

    who bring their friends to home they must see this movie this movie for boys

  • @sureshc148
    @sureshc148 3 года назад +2

    superb movie.. so wonder why didnt see this film on theater..

  • @mickyblessy
    @mickyblessy 3 года назад +4

    Swasika❤️

  • @janakisivakumar1529
    @janakisivakumar1529 5 лет назад +6

    super acting super climax all song nice thank u for uplodind bro

  • @sathyaj9059
    @sathyaj9059 4 года назад +2

    Nice movi

  • @muthulakshmij7657
    @muthulakshmij7657 4 года назад +3

    Vara level movie bro 😔😔😔

  • @prakashdn28
    @prakashdn28 4 года назад +2

    very nice movie

  • @saranraj3113
    @saranraj3113 Год назад +1

    நல்ல ஒரு திரைபடம்

  • @CHANDRASEKAR-pz9xj
    @CHANDRASEKAR-pz9xj 4 года назад +2

    எதார்த்தம் அருமை

  • @AnandKumar-he3xg
    @AnandKumar-he3xg 5 лет назад +7

    Outstanding film...💐💐💐👏👍

  • @viji85
    @viji85 11 месяцев назад +1

    100 க்கு 100👌👌👌👌

  • @sekarsekar4058
    @sekarsekar4058 2 года назад +1

    Super direct sir thanks very very super

  • @alageshalagesh2005
    @alageshalagesh2005 4 года назад +3

    Its location is near palani... Pushpathur...... 55:43 timing back side is our home...., i see the shooting of this movie

  • @somaraorao2516
    @somaraorao2516 3 года назад +1

    Good super super movie

  • @VeeraMani-xs1jm
    @VeeraMani-xs1jm 3 года назад +1

    Super

  • @rajmohan3588
    @rajmohan3588 Год назад +1

    Superp nice

  • @sathishveerakumar9899
    @sathishveerakumar9899 4 года назад +19

    Intha oru padathula thanda climax olunga eduthurukanunga....🙏🙏🙏

  • @hellohello8793
    @hellohello8793 Год назад +1

    Good movie. Real story. Homely heroine.bright future to her.

  • @mgvijayaraghavan
    @mgvijayaraghavan 8 лет назад +20

    அருமையான கதை. எதேச்சையான நடிப்பு.

    • @KhafaEntertainment
      @KhafaEntertainment  8 лет назад +1

      Thank You.. Please refer & subscribe us for more hit movies ruclips.net/p/PLtwq_uwhlgr0qInr2pOOkh5FqKwAAfzMG

  • @saidmuhamad4190
    @saidmuhamad4190 3 года назад +2

    ONE OF TAMIL GOOD MOVIE

  • @DeviMa-ss7be
    @DeviMa-ss7be Месяц назад

    Nise movie.... Entha patam pathutu naa aluthutan😭😭

  • @jaishiva9124
    @jaishiva9124 2 года назад +1

    Lovly movei....best film

  • @kmurugan5925
    @kmurugan5925 2 года назад +1

    My favorite movie polimar tv la potuvaga 😘😘😘

  • @KumudhaChandran195
    @KumudhaChandran195 4 года назад +3

    Nalla iruku intha movie

  • @prakashdn28
    @prakashdn28 7 лет назад +6

    Very nice movie... watching second time

  • @user-ly1md4xp4n
    @user-ly1md4xp4n 11 месяцев назад +1

    superb ❤❤❤

  • @YMCreativity
    @YMCreativity 3 года назад +1

    Eppo thaa pathunu erunthean tv la , nice concept 👍

  • @pixiedear4033
    @pixiedear4033 4 года назад +4

    Very sad what this family goes through. An eye opener for families with young girls

  • @aishwaryaaishu9441
    @aishwaryaaishu9441 3 года назад +1

    Today polimer Tv la potanga super movie

  • @RiyaBeautyTips
    @RiyaBeautyTips Год назад +1

    Intha heroine acting semma en ivagalam acting continue panala climax vera level

  • @ponnaiyaperumal2312
    @ponnaiyaperumal2312 2 года назад +1

    Nice movie, best moral story.

  • @ajithvel3912
    @ajithvel3912 Год назад +1

    Madurai to theni Vali aantipatti thamil movie upload pls

  • @seethalakshmigopi6516
    @seethalakshmigopi6516 4 года назад +3

    Natural act super

  • @thayaparanekamparam3270
    @thayaparanekamparam3270 4 года назад +1

    Super. anna Arumay I thu phola niraija phadam Em mag kalukku the vhai nanriy Anna vaalthukkal . zürich

  • @kalskuttydon232
    @kalskuttydon232 3 года назад +1

    After long time again I seen the movie

  • @jagan.v.s.4589
    @jagan.v.s.4589 4 года назад +4

    Good movie..

  • @arunajay6667
    @arunajay6667 2 года назад +1

    Appa annan super

  • @anandkumarthangavel1168
    @anandkumarthangavel1168 5 лет назад +3

    good

  • @dharanir8618
    @dharanir8618 4 года назад +1

    அருமையானா படம்.. good.. real acting.. ipadi thappu panara pasangala amma poison kuduthu konutta nalla tha irukum.. but neraya amma apadi panarathu ila. Athunala tha pasanga istathuku thappu panaranga..

  • @pradeepasorna5260
    @pradeepasorna5260 3 года назад +2

    Heroin annan nadipu sema

  • @santhiperumal5122
    @santhiperumal5122 15 дней назад

    நல்ல படம் ❤

  • @hamednearsdeen4053
    @hamednearsdeen4053 3 года назад +3

    Good job
    Congratulations !

  • @rgovindargovinda4276
    @rgovindargovinda4276 6 лет назад +5

    super move

  • @chitraraman7210
    @chitraraman7210 11 месяцев назад +1

    Advertisement kku kodikanakkil chilavu pannanum.

  • @suganthi_official
    @suganthi_official Год назад +1

    Enga veettil edutha padam, heroin V2 tha enga v2

    • @Ragnor12
      @Ragnor12 5 месяцев назад

      Entha oor ninga

  • @Gowri994
    @Gowri994 2 года назад +2

    கனி அக்கா அப்பா
    அகத்தியன்

  • @santhimathisubramaniam1988
    @santhimathisubramaniam1988 4 года назад +2

    Nice ending👍

  • @rajesheshesh4091
    @rajesheshesh4091 7 лет назад +5

    sema story...........