Sundaram Master - புத்தம் புதிய நகைச்சுவை திரைப்படம் | Super HIt Cinema| Thanthi One | 10th November

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 141

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo Месяц назад +9

    இந்த மாதிரி படம் எல்லாம் மனிதனின் மனதில் பணம் புகழ் என்ற பேராசை இல்லாமல் இயற்கையை வணங்கி வாழ்ந்தால் நம் வாழ்க்கை நிம்மதியாகவும் செழுமையாகவும் அமையும் படம் சூப்பர் வாழ்க வளமுடன் 🙏

  • @kgselvaraj
    @kgselvaraj 8 дней назад +2

    என் வாழ்க்கையில் இந்த மாதிரி ஒரு படம் பார்த்ததில்லை. படம் சூப்பர் .

  • @simbuarasan9325
    @simbuarasan9325 17 часов назад

    Migavum arumaiyana padam🎉

  • @noahinternational4839
    @noahinternational4839 2 месяца назад +59

    எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம். எந்தெந்த படத்துக்கு அவார்ட் கொடுக்குறாங்க இந்த படத்துக்கு எல்லாம் கண்டிப்பா கொடுத்து ஆகணும் 👌👌👌

  • @RJagadeesan-l3o
    @RJagadeesan-l3o День назад

    கதை நகர்வு மிகவும் சிறப்பு ❤️❤️❤️❤️

  • @anuanu4352
    @anuanu4352 29 дней назад +5

    என்ன படம் ப்பா வாய்ப்பே இல்லை செம 🙏🙏💐💐

  • @chandarasekaranp6664
    @chandarasekaranp6664 16 дней назад +2

    அருமை. மிக அருமை. மிகமிக அருமை.

  • @thavilkural
    @thavilkural Месяц назад +9

    உணர்வுகளின் திரைப்படம் ❤❤❤

  • @d4com683
    @d4com683 Месяц назад +6

    നല്ല അർത്ഥമുള്ള സിനിമ .. ❤👍

  • @SuganthiLax
    @SuganthiLax 22 дня назад +1

    Hi folks This is a beautiful movie! 👏👏👏👏👏👏💖

  • @Foryou-l5t
    @Foryou-l5t Месяц назад +13

    சிறந்த ஒரு படைப்பு❤

  • @sthenmozhi5722
    @sthenmozhi5722 Месяц назад +2

    உண்மையாகவே படம் மிகவும் அருமை ,நல்லா இருக்கு 8.5/10👍🏼

  • @gowriprakashr9034
    @gowriprakashr9034 22 дня назад +1

    10/10😂😂

  • @deepEdits4810
    @deepEdits4810 Месяц назад +5

    Movie semaiya eduthurukanga 💯🔥

  • @cubebabusalem8497
    @cubebabusalem8497 Месяц назад +4

    Don't miss the film. Super movie ❤

  • @bhaarathramachandran8126
    @bhaarathramachandran8126 Месяц назад +5

    வார்தையே இல்லை நகைசுவை இல்லை நவ சுவை இயக்குனர் மற்றும் குழு வாழ்க

  • @Jaganathan-gv3xp
    @Jaganathan-gv3xp Месяц назад +1

    சூப்பர படம் ❤❤🎉🎉

  • @vanavilvds1088
    @vanavilvds1088 Месяц назад +5

    என் வாழ்க்கையில் இந்த மாதிரி ஒரு படம் பார்த்ததில்லை

  • @vsairamesh261
    @vsairamesh261 Месяц назад +8

    இந்த மாதிரி ஒரு திரைப்படத்தை இதுவரை காணாமல் இருந்தேன்...இப்போதாவது பார்த்தேன்....மிகவும் அருமையான திரைப்படம்....திரைப்படத்தில் வாழ்ந்த அனைவருக்கும் மிக்க நன்றிகள்...வாழ்க வளமுடன்..💐💐✔️🙏

    • @Kalirajmk
      @Kalirajmk Месяц назад

      கொம்மாள இதுதாண்டா படம் ❤❤❤

    • @Kalirajmk
      @Kalirajmk Месяц назад

      கொம்மாள இதுதாண்டா படம் ❤❤❤

  • @jyotpaki
    @jyotpaki 16 дней назад +1

    Such an awesome movie...a must watch for everyone. I think, we will all have lifelessons to learn. I learnt that simplicity is a gift. You chose to live life by keeping it simple in this complex world. Do the best you can as you decide and enjoy everything you have coz its precious.

  • @Sandyammu2000
    @Sandyammu2000 2 месяца назад +4

    Feel good movie❤❤❤must watch 🥰🥰🥰

  • @jawaharbabu-v4z
    @jawaharbabu-v4z Месяц назад +2

    🎉🎉🎉 excellent movie for all teachers..and masters...

  • @vijayalakshmithirunarayana580
    @vijayalakshmithirunarayana580 Месяц назад +7

    அருமையான படம். இந்தப் படத்திற்கு விருது கொடுக்கலாம். இதில் யாரும் நடிக்கவில்லை. கதாபாத்திரமாக வே வாழ்ந்திருக்கிறார்கள்🎉🎉🎉❤

  • @rasheedgaleel3445
    @rasheedgaleel3445 Месяц назад +1

    Best movie this year ❤

  • @n.sathiyamoorthy5965
    @n.sathiyamoorthy5965 Месяц назад +3

    அருமை அருமை அருமை

  • @Periasamy123xyz
    @Periasamy123xyz Месяц назад +2

    Very touching... super film..

  • @NambikkaiRAMA
    @NambikkaiRAMA Месяц назад +3

    Beautiful Movie

  • @goldenmjay
    @goldenmjay День назад

    Watched it for just 33 mins. Big respect to the maker and the telugu film industry. Young Tamil filmmakers also should strive for such creative mastery in all departments. I am watching the rest after a day to savour it wholly...contd. Finished watching. In spite of developing a huge canvas, the maker seems to have lost the plot midway. Cast, camera, opening, everything was good. There is a lot of style.

  • @thanasekar9645
    @thanasekar9645 Месяц назад +1

    Super 👍

  • @Trending-new-videos-007
    @Trending-new-videos-007 Месяц назад +2

  • @rajanedumanur8555
    @rajanedumanur8555 2 месяца назад +8

    மிக அருமையான படம்

  • @selvanmuthusamy6778
    @selvanmuthusamy6778 Месяц назад +2

    Nice movie…one should watch ✌️

  • @silambuvinothan5629
    @silambuvinothan5629 2 месяца назад +4

    Super movie 🎉🎉🎉😊❤

  • @MrLand007
    @MrLand007 Месяц назад +1

    Really life changing movie

  • @balasubramanianpk8456
    @balasubramanianpk8456 Месяц назад +1

    Beautifully told, the reality of life

  • @p53y
    @p53y 2 месяца назад +12

    தமிழ்ல இந்த படத்தை டப் செய்ததுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉

  • @p53y
    @p53y 2 месяца назад +10

    இந்த பத்து பேர பந்தாடுறது முப்பது காருகள வச்சு சேசிங் பண்ணிட்டு எலிகாப்ட்டர்ல இறங்கி வந்து சண்ட போடுறது அப்புறம் டூயட் இப்படி இல்லாத ஒரு படத்தை ரசிக்க முடியும் என்று நம்பிக்கை தந்திருக்கிறார் இயக்குனர்

  • @suseendranv4975
    @suseendranv4975 2 месяца назад +4

    மிக மிக அருமையான படம்எல்லோரும் அவசியம் பார்க்க வேண்டும்

  • @saranbala86
    @saranbala86 Месяц назад +2

    அருமை

  • @HalilRahman-g3u
    @HalilRahman-g3u Месяц назад

    Difirant movie ❤❤❤

  • @vijayalakshmi-rm8xc
    @vijayalakshmi-rm8xc Месяц назад

    Nice nice nice nice ........,. movie loveuuuuuuu actors actresses and director also❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @eswarmurthy733
    @eswarmurthy733 Месяц назад

    வித்தியாசமான திரைக்கதை அருமை

  • @aproperty2009
    @aproperty2009 29 дней назад

    nature is god....

  • @boopathyd7563
    @boopathyd7563 Месяц назад +2

    என்னப்பா இந்த படம் இப்படியிருக்கு 👌

  • @siranjeevi9944
    @siranjeevi9944 Месяц назад +1

    ❤️🦋

  • @DelsonrDelsonr
    @DelsonrDelsonr Месяц назад +2

    Padam nalla irukku ellarum parunga🎉

  • @natarajans7124
    @natarajans7124 Месяц назад

    அருமையான திரைபடம்

  • @vidhyar333
    @vidhyar333 2 месяца назад +3

    Arumai

  • @sudhakaranrs3872
    @sudhakaranrs3872 2 месяца назад +2

    💕💕💕💕🎉 movie nice🎉💞💞💞

  • @Tjinfr
    @Tjinfr Месяц назад +2

    Kadaisi parvai ❤

  • @deepasundaravadivelu7439
    @deepasundaravadivelu7439 2 месяца назад +2

    Nice🎉🎉

  • @Jaya-x2g
    @Jaya-x2g 2 месяца назад +4

    Good film ❤nallaeruku paaklam friends..konjam padam slowha poguthu but nallaeruku...❤❤❤...😊

  • @ragur7488
    @ragur7488 29 дней назад

    Super❤❤❤❤👍👍👍👍👏👏👏👏👏👏👌👌👌👌👌

  • @jayaram100123
    @jayaram100123 29 дней назад

    😮👌👍🎉

  • @anandbharathiramasamy2554
    @anandbharathiramasamy2554 Месяц назад

    Nice movie congratulations.

  • @angelangel3768
    @angelangel3768 2 месяца назад +1

    ❤super movie

  • @ViniThanu-yd1rk
    @ViniThanu-yd1rk 2 месяца назад +1

    wow unexpected Movie 🍿🎥🎉🎉🎉 Nice Movie 😊❤

  • @lakshmibackia3269
    @lakshmibackia3269 2 месяца назад +1

    good concept..good movie

  • @umad5169
    @umad5169 26 дней назад +1

    Can watch. A different movie.

  • @mcsmychoices
    @mcsmychoices Месяц назад

    1.36 27 year's journey I reach that moment

  • @jayaram100123
    @jayaram100123 29 дней назад

    it should be released once more

  • @sundararamanrajaram5915
    @sundararamanrajaram5915 Месяц назад +1

    What an excellent movie. Simple theory but excellent preparation. Keep up. Hopte this is a telugu movie and did good as dubbed movie. Kudos to the excellent background workers. Congradulations.💐💐💐

  • @JainulAbideen-t8f
    @JainulAbideen-t8f Месяц назад

    The creation of the PEAK 🫡

  • @lokeshrao8394
    @lokeshrao8394 29 дней назад

    Good movie.

  • @kowsalyakowsalya-by9uq
    @kowsalyakowsalya-by9uq 2 месяца назад +4

    Nice movie 🎉

  • @selvarajrangaswamy7612
    @selvarajrangaswamy7612 2 месяца назад +5

    Teaching is the greatest gift.Teacher has been given the due respect in this movie👍

  • @muniyappan9417
    @muniyappan9417 25 дней назад

    Suppar patam

  • @anbum285
    @anbum285 Месяц назад +2

    பணமற்ற வாழ்வியல் முறை சொர்க்கம்

  • @rpadmavathi5270
    @rpadmavathi5270 Месяц назад

    நான் உங்களுடைய கருத்துக்களை பார்த்துவிட்டு இப்பொழுதுதான் பார்க்க ஆரம்பித்துள்ளேன்

  • @bsdeepan2020
    @bsdeepan2020 2 месяца назад +3

    Super movie 👌👌👌👌my heart touch movie. Really super

  • @charankpm1
    @charankpm1 2 месяца назад +3

    This is the best movie I have seen in my life. One good lesson from this movie is that humans need little good food and sleep all others are greed.

  • @saisaiselva9258
    @saisaiselva9258 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ColourMacaws
    @ColourMacaws 2 месяца назад +7

    This movie is based on the teacher who teaches the tribe people and learns their importance of life from them story. Slow film. Good movie. 😊

  • @36தேடல்
    @36தேடல் 2 месяца назад +1

    super movie….

  • @AnjaliDevi-bu4om
    @AnjaliDevi-bu4om 2 месяца назад +1

    ❤❤

  • @sansanthosh5212
    @sansanthosh5212 8 дней назад

    நல்ல படம் எடுக்க வேண்டும் நல்லா இருக்க

  • @gayathri5313
    @gayathri5313 2 месяца назад

    🎉🎉🎉🎉👌👌👌👌👌👌👍👍👍👍👍👍

  • @jayanthimagudapathi380
    @jayanthimagudapathi380 2 месяца назад

    Satisfied movie

  • @AmudhaS-kv4eb
    @AmudhaS-kv4eb Месяц назад

    1.23 1.25❤❤❤❤

  • @rajendraprasad.d9233
    @rajendraprasad.d9233 2 месяца назад +10

    நல்ல விஷயத்தை சொல்...
    கேட்கிற வரைக்கும் எடுத்துப்பாங்க ...
    நல்ல வசனம்

  • @anbul3756
    @anbul3756 2 месяца назад

    🎉🎉🎉🎉🎉

  • @Senthilpandian81Senthilpandian
    @Senthilpandian81Senthilpandian Месяц назад +2

    Yes Extradinary Movie. My Hearty Best wishes 🎉❤. But Ippo irrukkum Teacher's Evanum Nallavan kidaiyavey kidaiyathu. Because Educational ippo Market la oru Nalla Business. Teacher's Evanum Students kku Nalla oru Aasana irruppathey illai. So 2024 current years la Teacher's Evanum Nallavan kidaiyavey kidaiyathu. So Teacher's Entraley Ayokkiya paiyaluga Entragi vittathu. Pombalai pillaigalai Intha Vaathi paiyalugala Nampi school kku Anuppa Mudiyavillai And Female Teacher Aval Purusan kooda Sandai Entral Antha kopathai Next Day Students mela Kanpithu Ashingama Thittural. So Teacher's mela Respect pochu. But Intha Movie Super 🎉🎉

  • @SakthiVel-sv1gn
    @SakthiVel-sv1gn 2 месяца назад

    Supar moves

  • @SathishSathish-l3r1y
    @SathishSathish-l3r1y Месяц назад

    Super

  • @Therock-cg4wu
    @Therock-cg4wu Месяц назад

    1:30:48 to 1:33 வரை ஒரு அப்பாவி பலி ஆட்டின் கதை....😂

  • @suseendranv4975
    @suseendranv4975 2 месяца назад

    Mera Haryana padam

  • @anthonyraj-u4z
    @anthonyraj-u4z Месяц назад

    Entha mathiri vaala palaganum

  • @SandunHarshana-uw7ym
    @SandunHarshana-uw7ym Месяц назад

    how he charge mobile phone and other equipment without electricity, what kindof unrealistic and unbelievable film. these kind of films are only suitable for indian people who have mentality to accept these useless....

  • @lathaallen5476
    @lathaallen5476 2 месяца назад

    Pouring

  • @NiraNeeli
    @NiraNeeli 2 месяца назад +1

    டைம் வேஸ்ட்

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 Месяц назад

    சென்டினெல் தீவை அடிப்படையாகக் கொண்டு, இந்த படத்தை எடுத்திருக்காங்க!

  • @BinuBinu-ju4jn
    @BinuBinu-ju4jn 2 месяца назад +2

    Adipolii movie 🎉

  • @musicmate793
    @musicmate793 2 месяца назад +2

    அம்புட்டு ண்ணன் நல்லாவாஆஆ இருக்குஉஉஉஉ பாப்பம் மாமுசடா

  • @sharecstacy
    @sharecstacy 29 дней назад

    Good movie. Good message. However mobile phone charging and display on screen while they don't have power......

  • @rajasekarrajendhiran3566
    @rajasekarrajendhiran3566 Месяц назад

    Feel good movie, really love it❤❤❤❤

  • @velusamy8867
    @velusamy8867 21 день назад

    அருமை

  • @elayabharathi-m3y
    @elayabharathi-m3y Месяц назад

    படம் சூப்பர் சூப்பர்

  • @vinithavini2946
    @vinithavini2946 Месяц назад

    Best movie ❤

  • @jaymaha2177
    @jaymaha2177 Месяц назад

    நல்ல படம் அருமை

  • @rameshd7877
    @rameshd7877 Месяц назад

    I realy like this movie