SIP-னா என்ன? வீடு வாங்க சுலபமான வழி இதுதான்! - PADMANABAN | Home Loan tips | Budget Padmanaban

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 226

  • @jmathan7776
    @jmathan7776 6 месяцев назад +5

    Romba usefull iruku etho puthusa learn pana mathri iruku

  • @nachimuthuvenkadesh8667
    @nachimuthuvenkadesh8667 7 месяцев назад +27

    அய்யா உண்மையில் நீங்கள் கூறுவது உண்மை அய்யா...
    எனக்கு நன்கு புரிகிறது.,
    எனக்கு 49 வயது ஆகிறது..
    என் சொந்த அனுபவத்தில் நீங்க பூறியதுபோல் தான் நடந்த்து...
    நான் விழித்துகொண்டேன்...பூர்வீக வீடு ஓட்டு வீடு வாடகைக்கு விட்டு விட்டு 1 கோடி மதிப்புள்ள ஈரோட்டில் வீட்டில் 8500/₹ வாடகையில் நிம்மதியாக நான்கு வருடம் இருந்தேன் என் பூர்வீக வீடும்,மளிகை கடையும் இருந்த்து இந்த இரண்டு வாடகையும் எனக்கு 7500/₹ வருகிறது..
    மாதம் 5 ம் தேதி ஆனா அவர்கள் காலை 8 மணிக்கு கொடுப்பார்கள் நான் மீதி பணத்தை போட்டு பத்து மணிக்கு வங்கியில் கட்டி விடுவேன்...
    இப்போழுதும் வீடு மாற்றி 10,000/₹ வாடகையில் கீழ்தளம் இருக்கிறேன் நிம்மதியாக..
    ஒருவேளை குறிப்பிட்ட தேதியில் வாடகை கட்ட முடியவில்லை என்றால் கூப்பிட்டு சொன்னால் அவர் ஓகே என்பார் அவ்வளவுதான்..அது தான் உண்மை...
    ஆனா இதே வங்கியில் அப்படி கூற முடியுமா?
    எவ்வளவு டென்சன் வங்கிஊழியர்களிடம் பயப்படனும் அபராதம் வட்டி பிரசர் தான் வரும்...
    நன்றி நடைமுறைக்கு சாத்தியமானது தான் அய்யா..
    எதுவும் கொண்டுபோவது இல்லை இருக்கும் வரை நிம்மதியாக இருப்போம்...வருமானம் புத்திசாலித்தனமான சேமிப்பு ஆரோக்கியம் திலையான வருமானம் இறுதி காலத்தில் எப்படி...இறைவன் மிகப்பெரியவன்...எப்போதும் என்னுள்ளேயே என்னை வழிநடத்திக்கொண்டிருக்கிறான்...நன்றி

  • @veereshbabu8290
    @veereshbabu8290 8 месяцев назад +19

    Mr.Padmanaban is a great financial advisor...I am following him for his informative videos & reels.
    Hats off Sir for ur great service to the society. Don't worry about negative comments.Each & every videos of all financial advisors will get only a few negative comments. So don't stop ur great service to the society.
    Thanks for ur great efforts 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @DhanapalA-pg2ke
    @DhanapalA-pg2ke 8 месяцев назад +8

    வளமுடன் வாழ கற்றுக்கொடுத்த ஐயாவின் அறிவுரைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @raajannab5716
    @raajannab5716 7 месяцев назад +2

    Very useful, logical & informative video.🎉

  • @kplriders
    @kplriders 7 месяцев назад +32

    Sip இல் மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் இன்வெஸ்ட் பண்ண வேண்டும் ஆனால் எப்படி என்று தெரியவில்லை எனக்கு வழிமுறை சொல்லுங்கள்

    • @ORALIUMSYSTEMSPROFILES
      @ORALIUMSYSTEMSPROFILES 7 месяцев назад +1

      Pls search for youtube

    • @sripriyasrinivasan9845
      @sripriyasrinivasan9845 6 месяцев назад +1

      You go to sbi bank clear at all definition

    • @ravathymohan1066
      @ravathymohan1066 5 месяцев назад

      Get in touch with auditor office , fix with one auditor who gives SIP consultation , they will open ur demat account & ur money will be debited every months.

    • @sakthivela264
      @sakthivela264 5 месяцев назад +1

      If you are beginner, Icici, sbi, hdfc Bank lam mutual fund office vachurukanga. So initial ah anga start pannalam. Investment 5 years na large cap, 10 years na mid cap, more than 10 years small cap la invest pannalam. Next study about mutual fund and invest good funds

    • @muruganmurugan9756
      @muruganmurugan9756 4 месяца назад

      வணக்கம் சார்

  • @jollyshankar7872
    @jollyshankar7872 8 месяцев назад +68

    சார் உங்க கிட்ட ஒரு கேள்வி 1995 ல பணம் போட்டாரு ஓகே அந்த பணத்த எத்தனை வருடம் கழித்து எடுத்தாரு 1 கோடி வர.. சரி 1 கோடி எடுத்தாரு ஆனால் காலங்கள் எவ்வளவோ மாறிவிட்டது சார் அதுக்கு தகுந்தார் போல் இடம் நிலம் விற்பனை எல்லாமே மாறிபோகும் சார்...சாதரணமா வளர்ச்சி இல்லாத மாவட்டங்களில் கூட குறைந்தது 30 லட்சம் இருந்து 40 லட்சம் ஆகுது சார் இடம் வாங்க சென்னை கோயம்பத்தூர் திருச்சி அதலாம் சிட்டி சார் இடம் வாங்க முடியுமா முதல நினைச்சு பாருங்க.... நம்ம கையில காசு இருக்கும் போதே சில நல்ல இடங்கள் அமையும் போதே வாங்கிடனும் சார்...எனக்கு ஒரு டவுட் சார் இடம் வாங்க லோன் தருவிங்களா சார்...

    • @muthurajarsm2q01t9
      @muthurajarsm2q01t9 8 месяцев назад +5

      Ok sir but inime avvalavu appreciate aagaathu sir

    • @jollyshankar7872
      @jollyshankar7872 8 месяцев назад

      @@muthurajarsm2q01t9 நா எதாவது தவறாக பேசிட்டேனா எதவாது தவறு இருந்தா சொல்லுங்க சார்...

    • @premredeemer
      @premredeemer 8 месяцев назад +1

      ⁠as long as humans reproduce there would be need for more space/ land. Where there’s more demand and less land, price would automatically increase

    • @MR.UNIQUE20
      @MR.UNIQUE20 8 месяцев назад +1

      Ipti reason sollitu ethumea pannama irukathuku ...panravangalaiyachum panna vitunga...i know about mutual funds...it definitely give high returns than..gold, fd and any others...

    • @jollyshankar7872
      @jollyshankar7872 8 месяцев назад

      @@MR.UNIQUE20 தரலாமா பணம் போடுரவுங்க போடுட்டும்பா நா ஒன்னுமே சொல்ல...லாபம் இல்லாமல் எவனும் பேச மாட்டான்...வங்கி இருக்கு, போஸ்ட் ஆபிஸ் இருக்கு, கூட்டுறவு வங்கி இருக்கு எவ்வளவோ இருக்கு...ஆட்சி மாற்றம் வரும் சட்டங்கள் மாறும் பிரதமர் மாறுவார் எவ்வளவோ மாறும் காலம்....அவ்வளவு காலம் வரை தாக்குப்பிடித்து அந்த கோடிய பாக்கவா

  • @Meenakshi-f5g
    @Meenakshi-f5g 6 месяцев назад

    It’s really useful. Kindly let us know the kind of plans to start with in SIP

  • @divindhikshith
    @divindhikshith 23 дня назад

    Thanks sir en ponu paiyanku, na solethara nalla vali romba Thanks

  • @laxman20101
    @laxman20101 7 месяцев назад +9

    Sholinganallur :
    Apartment: 50Lacs.
    Rent: 22K
    Loan EMI: 36K
    Just 12 to 14K for EMI.
    Intha 10K rent ellam covid time la, illana Aavadi, Ambattur kum mela pona kidaikum.
    Eppo parthalum veedu vangathanae solittu irupanga, nambatheenga.
    Veedu illana ponnu thara matanga. Veedu vangalana periya commitment illama thandama than selavu seivom.

    • @thekarthikmc
      @thekarthikmc 7 месяцев назад +2

      1. EMI has increased now due to the increase in Loan Interest Rates.
      2. EMI for 50 lakhs is more than 40K/month even If your loan term is 30 years.
      3. No banks disburse loans as 100% cost of house. It just approves 75%-90% depending on various aspects. Hence you may need to arrange funds for Down payment.
      4. Let's say you need to arrange 25% (i.e.) 12.5L, one should have this money for Down payment. If you're taking Personal or Gold loan for Down payment, your EMIs gets piled up.
      5. You may not get a good 2bhk apartment for 50 lakhs in and around Sholinganallur, those days were gone. Prices were already inflated to 75L and 1C
      6. Please do include your expenses for Maintenance when you buy an apartment.
      7. His advise is not to let you and your family get trapped in loans instead do investing by staying in Rental spaces.
      8. If you still wants to buy a house, he must have 50% of the house cost and the rest can be of Housing Loan, EMIs should not exceed 30% of your income to lead a better life, EMI should not stop your investments for Child education, Retirement etc.,
      9. Do consider there are chances that you can't resale your apartment after a certain period as it may go old or bad due to improper maintenance.
      10. Independent houses will vouch for you for better returns.
      11. Focusing on improving one's individual career growth, retirement, child education, buying Health and Term insurances are must.

    • @laxman20101
      @laxman20101 7 месяцев назад +1

      SBI bank offers loan at 8.4%. Repo rates to be cut now. House prices will increase but emi will reduce further.
      50L downpayment 20% is 10L, so 40L loan emi will not cross 34500rs. 800sqft apartment rent will come around 20K. (for rent also you need to pay maintenance fee)
      Rent increases at 5% every year. So after 11years, your EMI will be equal to rent. At this time, you have own house. No apartment will be demolished before 40 years, so minimum 20 years you have still.

    • @laxman20101
      @laxman20101 7 месяцев назад

      Adding to your point, I am not against Mutual Funds, I invest but not the way he says. Several points in this video is baselesss.

    • @mahendrankumaraiya4169
      @mahendrankumaraiya4169 6 месяцев назад +1

      After 10years Real compounding will happen in your investment

  • @nasrudeenh5542
    @nasrudeenh5542 8 месяцев назад +6

    தலைவரே நீங்க வேற levelu

  • @vetripechu
    @vetripechu 8 месяцев назад +4

    மிக மிக தெளிவான விளக்கம் சார்

  • @bharathiPetalingJaya17
    @bharathiPetalingJaya17 7 месяцев назад +7

    50 இலட்சம் ரூபாய் உள்ள வீடு 10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாயாக மாறிவிடும் வீட்டில் முதலீடு போட்டால் அதிக லாபம் கிடைக்கும் எப்பொழுது வேண்டுமானாலும் விற்றுவிட்டு வேறு இடத்தில் வாங்கலாம் இதுதான் கேரண்டி. ரூபாய் 20,000 வாடகை கட்டுவதை இன்ஸ்டால்மெண்ட் கூட கட்டலாம்.

  • @kumarsCorner.
    @kumarsCorner. 8 месяцев назад +3

    Apartment rate yaeraadhu but land and independent house value will increase ..

  • @gajandeva
    @gajandeva 8 месяцев назад +6

    Home loan edunthu paarunga, you will agree to his points.

    • @Surffudeen
      @Surffudeen 7 месяцев назад +1

      Cant agree fully. i bought my house 15 years back for 8.32 lakhs. paid a Total EMI of 16.5 Lakhs. But now house is worth 40 Lakhs. It is a standalone house not an appartment.

    • @Gaming_panther63
      @Gaming_panther63 6 месяцев назад +1

      ​@@Surffudeen ipo vanga mudiyathu nu tha solitu irukaru bro...15 years back vangita that's well n good

    • @kumarprabhu
      @kumarprabhu Месяц назад

      ​@@Surffudeensir 15 years back situation was different..ipo it is entirely different sir....price is spiker humoungosly now

  • @lucasrayar9768
    @lucasrayar9768 16 дней назад

    Romba useful advice.Thank u very much. How to invest, how to earn. Tks.

  • @ENGLANDTAMILFAMILY
    @ENGLANDTAMILFAMILY 6 месяцев назад

    He is a great financial advisor.

  • @tamilselvanharinathan6053
    @tamilselvanharinathan6053 8 месяцев назад +4

    50 laksh house is rented at minimum 20k in heart of cities and around IT industries

    • @ganeshraja8717
      @ganeshraja8717 8 месяцев назад +4

      Then that's not 50lacks house. Should be one crore

  • @karthikeyanmunuswamy3125
    @karthikeyanmunuswamy3125 7 месяцев назад

    Good Advice Sir, avoid dogs who barks at Sun..

  • @Vipvelufamily
    @Vipvelufamily 6 месяцев назад +1

    2008 years la nan 25000k poden 6th yearla 28k than kidaithadu

  • @malligai3543
    @malligai3543 7 месяцев назад +2

    100% true information about build home ...

  • @chandrasekarank9732
    @chandrasekarank9732 Месяц назад

    சார் இந்த மாதிரி சொன்னா நா எப்ப வீட்ட கட்டி அனுப்பவிக்கிறது னு கேக்கறாங்க ஆனா காலம் முழுக்க EMI கட்டி வீட்டை கட்டி எல்லாருக்கும் காட்டி பெருமையா காட்ட விரும்பறாங்க

  • @geethalekshimi2418
    @geethalekshimi2418 8 месяцев назад +4

    Worth watching...nice advice.. thank you so much sir. High Clarity.❤

  • @greatweekendvlogs
    @greatweekendvlogs 8 месяцев назад +6

    Sir oru dout Retirement ana apurom pudhu veedu la poi utkanthu yena pana porom😂😂😂😂😂😂😂😂😂,ini வயசு க்கு vandha yena varulana yena.......

  • @secularman3402
    @secularman3402 8 месяцев назад +2

    Good information sir. By Mohamed

    • @RB-cm9py
      @RB-cm9py 8 месяцев назад

      Hii sir neega trading panriga la sir

  • @sumathisaravanan8055
    @sumathisaravanan8055 6 месяцев назад

    Super advice and speech sir

  • @malathysaranya3605
    @malathysaranya3605 2 месяца назад

    Exactly your saying correct sir

  • @yugeshkesavamoorthy5573
    @yugeshkesavamoorthy5573 6 месяцев назад

    Mr Padmanabhan sir how to match or predict with inflation

  • @skinfo360view9
    @skinfo360view9 8 месяцев назад +5

    Sontha veedu irunthale ponnu thara matranka. Ethu vadakai veetula iruntha ponnu tharuvankalanu soluka yen unkaluku ponnu iruntha sontha veedu ilana tharuvinkala sir. Sip la potu irukanu sona ponnu thara matanka payanuku. Namakunu oru veedu iruntha pothum. Oru orutharukum oru veedu vanka kodathu oru family ku oru veedu nu irukum pothudhan veedu illathavarkum veedu vanka mudium..

  • @s.gunaseelanguna179
    @s.gunaseelanguna179 6 месяцев назад +1

    தி ஆக்டிவ் டிரேடர் கிளப் - தமிழ்
    SEBI REGISTER RESEARCH ANALYST
    நான் ஸ்டாக் மார்கெட்டிற்கு புதிது முதலீடு செய்ய அதை பற்றி தேடி பார்த்தேன் அதில்
    தி ஆக்டிவ் டிரேடர் கிளப் எனக்கு கிடைத்த வரம்
    நான் அதில் ஸ்டாக் இன்வெஸ்ட்மென்ட் சம்மந்தமான கோர்ஸ் படித்தேன் மிகவும் நன்றாக உள்ளது

  • @rahupathidevarajan8246
    @rahupathidevarajan8246 7 месяцев назад

    Ur exactly correct sir buying apt is Wast

  • @whitepearl9369
    @whitepearl9369 5 месяцев назад

    💯 he is telling my life story

  • @naseerhafifa9559
    @naseerhafifa9559 4 месяца назад

    சார் சூப்பர் 😍😍😍

  • @mohankumarbalakrishnan8048
    @mohankumarbalakrishnan8048 7 месяцев назад

    Very nice explanation sir

  • @amazingnews777
    @amazingnews777 8 месяцев назад +2

    1989 -90 / at the age of 19 i started working and my first salary was rs 450/ how can you save money

  • @muthazhaganrajendran9624
    @muthazhaganrajendran9624 6 месяцев назад

    Very useful sir and great advice savings future and growth financial 📈📈

  • @sspacebarr
    @sspacebarr 8 месяцев назад +4

    1995 to 2024 market returns can't be expected for the next 20 years. Japan market crossed All time high after 30 years. 15% returns not guaranteed in Mutual Funds.

    • @GVVALoading
      @GVVALoading 8 месяцев назад +2

      It depends on the population, India with a huge population, it has the ability to perform more than Japan

    • @PrashanthGiridharan
      @PrashanthGiridharan 8 месяцев назад

      If you believe you can make money only if the market crosses it's previous all time high, probably you need to research more about markets. :)

    • @sspacebarr
      @sspacebarr 8 месяцев назад

      @@PrashanthGiridharan that's not my view. My only take is there is no 15% guaranteed return in Mutual fund. And India's past bull run expectations may not be met in future

  • @jsinfo8154
    @jsinfo8154 8 месяцев назад +4

    Not very convinced. If the assumption is that housing price would not go up much over years, then probably right. But in cities like Bangalore, it doubles every 10 years in which case...

    • @GetYourselfALife
      @GetYourselfALife 8 месяцев назад +3

      Hmm, but if you pick the right mutual funds, even at 14% assumed return, your money not only doubles but quadruples in 10.5 years.

    • @somanathans9469
      @somanathans9469 8 месяцев назад

      Means property yearly growth rate is 8.2% year in bangalore... Then you can get 15% return average from mutual fund... Do the math...

    • @jsinfo8154
      @jsinfo8154 8 месяцев назад +1

      Both the responses are correct (to a large extent) in the scenario of lumpsum investment. Assuming a house value of 50L, if I have 50L cash, instead of purchasing the house, if I invest in MF that yields 15%p.a, at the end of 10 years, I would have accumulated 2cr. If the house price has doubled, my MF value is still a core more than the house value. If I chose to have purchased the house initially, considering the rental income (2 lakh p.a) is invested in MF, it would have become 25.4L after 10 years, reducing the gap a bit. Still, MF wins.
      But if I purchase the house on loan (10 yrs), (for simplicity let's assume 100% loan) @8.5%, monthly EMI would be 62,000. Factoring in the rental income 16,600 p.m, effective payment is 45,400 p.m. After 10 years I may own a house that values 1cr (assuming the house value doubled). Now, instead of purchasing the house, if I do a SIP in MF for 45,400 p.m (assuming return of 15%p.a), I may get 72 lakhs after 10 years. In this scenario, the MF looses out.
      The catch is you own the value of house (50 lakh) in the beginning which in turn appreciates where as in the case of SIP, only the SIP value appreciates!
      Finally in a scenario, if the house value doesn't appreciate much, then the MF SIP wins marginally.
      Yes, in case of lumpsum investment, MF wins in great margin.

    • @GetYourselfALife
      @GetYourselfALife 8 месяцев назад

      @@jsinfo8154 Hi, your math seem to be off for the SIP returns calculation of ₹45,400 p.m for 10 years at 15%. The returns works out to close to 1.27 crores and not 72 lakhs as you had pointed out in your breakdown.
      I have used Grown SIP calculator for calculations.

  • @MarimuthuMari-i3u
    @MarimuthuMari-i3u 7 месяцев назад

    சூப்பர் 🎉❤🎉🎉

  • @gnanamoorthy1549
    @gnanamoorthy1549 4 месяца назад

    Thank you so much sir for your service 😊

  • @laxman20101
    @laxman20101 7 месяцев назад +6

    1995 la family oda salary eh 1000rs than, 500rs avan invest panrathu almost like,
    50k salary vanguravan 25K invest panra mathiri. Yaru saami neenga ellam?

  • @richardrichard6246
    @richardrichard6246 8 месяцев назад +11

    Sip எப்படி பண்ணனும் பண்ணனும் உதவி செய்ய முடியுமா சார்

    • @rprincedaniel
      @rprincedaniel 8 месяцев назад +2

      Intha RUclips video mathi, sip start panrathuku neraya video iruku bro

    • @richardrichard6246
      @richardrichard6246 8 месяцев назад +1

      link irutha annupuga bro

    • @rajagopal1744
      @rajagopal1744 8 месяцев назад +2

      Ethu than sir namma Paya puthi sonna udanaye poda poren think panningala, athanala than neraya Peru nammakku viputhi adikiran, neenga thedunga nerya Peru kitta kelunga athukku appuram ulla ponga bro

    • @rehmanicram2392
      @rehmanicram2392 8 месяцев назад +1

      Hi bro

    • @richardrichard6246
      @richardrichard6246 8 месяцев назад

      @@rehmanicram2392 hi bro

  • @sudharsankavi3524
    @sudharsankavi3524 4 месяца назад

    Superb speech sir

  • @rajeshkannan3155
    @rajeshkannan3155 8 месяцев назад +2

    Such a best example for stock market are not scam 😂 hats off sir 🫶🏻

  • @smartprabu777
    @smartprabu777 8 месяцев назад +3

    Sir In Bangalore 50L house we paying rent 25K.

  • @studiork3206
    @studiork3206 6 месяцев назад

    thank you sir, Timely advice more informative

  • @gandhigopal9679
    @gandhigopal9679 8 месяцев назад

    Awesome explanation, sir

  • @alishasoniaalishasonia9039
    @alishasoniaalishasonia9039 7 месяцев назад

    SIP la Seruradu eppadi ?... Enge inverstment panalam Solunga ....

  • @pavithrak2710
    @pavithrak2710 Месяц назад

    Super sir 🎉

  • @amarnathm1391
    @amarnathm1391 8 месяцев назад +1

    நல்ல யேசனை

  • @MUTHULAKSHMIK-nd8bz
    @MUTHULAKSHMIK-nd8bz 23 дня назад

    49வயசுல நல்ல plan சொல்லுங்க sir

  • @sankarsubramanian-n2n
    @sankarsubramanian-n2n 7 месяцев назад

    Ipo engu paarhalum financial advisor nalla sampathikranga

  • @meenam680
    @meenam680 8 месяцев назад

    Super explain sir very thanks you sir

  • @abishek.r2421
    @abishek.r2421 7 месяцев назад

    Anchor amma cute uh ❤

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 8 месяцев назад

    Good ideya sir thankyou

  • @kr4863
    @kr4863 8 месяцев назад

    Awesome awareness video sir

  • @sopnav1017
    @sopnav1017 8 месяцев назад

    Very good explanation

  • @rjstudiorj4922
    @rjstudiorj4922 6 месяцев назад

    இண்வெஸ்ட் இன் quant small cap fund

  • @kumarraja3089
    @kumarraja3089 8 месяцев назад +6

    Such an irresponsible statement to say pay home loan interest even when funds are available. The Gentleman conveniently forgot the equity capital gain tax to be paid on the return. Avoid his advice totally

    • @somanathans9469
      @somanathans9469 8 месяцев назад

      As he rightly mentioned, if someone very practical can take this route... Its not for everyone...

    • @rameshsrinivas9095
      @rameshsrinivas9095 8 месяцев назад

      If u have surplus amount u can invest somewhere else instead of paying low interest in home loans...his point is right only

  • @cganesan1957
    @cganesan1957 6 месяцев назад

    எஸ் ஐ பி என்பது யாருக்கு உபயோகமானதாக இருக்கும் உண்மையை கூறுங்கள்

  • @SUNMOVIEZ
    @SUNMOVIEZ 7 месяцев назад

    Perfect example ❤

  • @madhavansuriya3048
    @madhavansuriya3048 8 месяцев назад

    Good financial advisor...
    salute sir..

  • @tamiltechnicnewvideos5317
    @tamiltechnicnewvideos5317 6 месяцев назад

    sir very great speech

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 4 месяца назад +1

    True

  • @theivaraj4540
    @theivaraj4540 8 месяцев назад +2

    Sip is best investment

  • @vijijasi
    @vijijasi 8 месяцев назад +1

    Great sir thanks for the useful information 👍

  • @sujathakarthik007
    @sujathakarthik007 7 месяцев назад

    Superb ❤

  • @ranajira
    @ranajira 5 месяцев назад

    Nice idea sir.

  • @diwakark7521
    @diwakark7521 8 месяцев назад +2

    50L house 12500 rent, u will not get it in Chennai 100%

  • @deena_99
    @deena_99 8 месяцев назад +2

    He is right 👍 Nice explanation sir

  • @bharathwaj3301
    @bharathwaj3301 7 месяцев назад +1

    Supwr sir
    Nan 20 lakes la car vanga vendum, antha 20 lakes mutual found la pottu athil erunthu varum income vachu car vanga mudiuma sir.

  • @Vivek_thangarasu
    @Vivek_thangarasu 3 месяца назад

    Thank you sir

  • @darshansrirangachar5694
    @darshansrirangachar5694 8 месяцев назад +4

    9:16 Chandramukhi in Anchor seen ;)

  • @manickamvasagam7174
    @manickamvasagam7174 7 месяцев назад

    Really appreciate sir

  • @RajiniBaba-hx4pt
    @RajiniBaba-hx4pt 5 месяцев назад

    Mr. Padmanaban sir , I have very high regards on you sir . As you say i bought a house for 30 lacks my money is only 5 lacks and Rs25 lacks from bank loan , now I pay Rs 26 thousand as EMI to LIC , And i am getting rent Rs 7 thousand only. But now the house value goes nearly 55 to 60 lacks. Is not good? ( I bought the house 7 years before ) I have to pay EMI For 8 more years. For middle class people like me no other go I believe. Can you give your answers please

    • @harsarathi23
      @harsarathi23 4 месяца назад

      Sir if you got 7000 as rent put in rd. Every one year u pay one full amount like 84000+ that will be deduction in your principal amount

  • @kartheeswaransomasundaram441
    @kartheeswaransomasundaram441 8 месяцев назад

    Practical perspective view, thank you sir 🎉🎉👌🙏

  • @GajendranGaja-m7f
    @GajendranGaja-m7f 8 месяцев назад

    Semma idea sir

    • @MercyMercy-k9c
      @MercyMercy-k9c 8 месяцев назад

      Sir is SIP available in Indian bank sir, how to start sir? Thank you very much for this advice sir it's true sir

  • @AK50000
    @AK50000 7 месяцев назад

    Arumai

  • @ezhilezhil5790
    @ezhilezhil5790 8 месяцев назад +1

    Sir super sir sip ennathu sir enaku puriyavaikamudiyuma sir

  • @TeluguTalk-qp9zr
    @TeluguTalk-qp9zr 6 месяцев назад

    Rent veedula eruntha evvalavu kastam theriyuma😢😢😢athulaum owner antha veedulae eruntha

  • @rudrarouvdra
    @rudrarouvdra 8 месяцев назад

    Sir suggest us where to invest and how to invest in mutual fundd??

  • @helenpremavathy1901
    @helenpremavathy1901 8 месяцев назад +2

    5 years sip போட்டு விட்டால் 5 years ல் கண்டிப்பா எடுத்து விட வேண்டுமா. மேலும் one year or 2 years extend பண்ண லாமா

  • @gowthamramkumar7853
    @gowthamramkumar7853 8 месяцев назад

    Awesome video sir.

  • @Sharvinvibes
    @Sharvinvibes 8 месяцев назад +2

    My first job salary 6000/- Msc ku 6000 than 😢

    • @pooojaaa1234
      @pooojaaa1234 7 месяцев назад

      Padipuku mariyadhai illa

  • @GanesanGanes-ym6ln
    @GanesanGanes-ym6ln 4 месяца назад

    Capital money lose.agairka which sip is better for retirement purposes

  • @reejareeja4133
    @reejareeja4133 8 месяцев назад

    Sir good information sir

  • @nidharshanamahesh8726
    @nidharshanamahesh8726 7 месяцев назад

    Super sir

  • @momsdaycareannanagarchenna3510
    @momsdaycareannanagarchenna3510 2 месяца назад

    How can I invest in sip,please suggest

  • @ganeshp-pu9dp
    @ganeshp-pu9dp 7 месяцев назад +1

    Sir, Rs. 1 Lakh Invest in Mutual fund
    After 15 Years withdraw The amount Which Fund invest Pannalam

  • @jaisankar8174
    @jaisankar8174 5 месяцев назад

    Indugual house rate increased
    Apartment house rate dicreased

  • @sivaselva9082
    @sivaselva9082 8 месяцев назад +1

    Superb sir thank you for your valuable time

  • @AshokKumar-ij2hk
    @AshokKumar-ij2hk 26 дней назад

    Sir housing loan potu house vaangathinga intrest and doubke amount katanumnu sildranga

  • @MUTHULAKSHMIK-nd8bz
    @MUTHULAKSHMIK-nd8bz 23 дня назад

    Sir please எனக்கு 49வயசு நான் என்ன plan இருக்கு

  • @LCU-Tamil
    @LCU-Tamil 5 месяцев назад

    Panam na ponam kuda vaiya polakum nu solluvanga...
    1 Kodi nu keta vudana anchor um vaiya polandhanga...ascharyam illa

  • @senthilkumar-fb9qz
    @senthilkumar-fb9qz 5 месяцев назад

    God bless you

  • @r.pandiyan8488
    @r.pandiyan8488 3 месяца назад

    பணம் எப்படி எங்கே கட்டுவது விளக்கம் தேவை

  • @barakathali3957
    @barakathali3957 4 месяца назад

    Ithu puthusaa irukku nay,,, puthusaa irukku....😊

  • @khaleelbabu9601
    @khaleelbabu9601 4 месяца назад +1

    Sir im labour daily salary. Na sip seramudiyuma enaku 3 பிள்ளைகள் so please advise me

  • @lakshmikanthan7129
    @lakshmikanthan7129 8 месяцев назад +1

    Please talk about retirement home

  • @naturalsselva
    @naturalsselva 8 месяцев назад +1

    Nice