AKD பற்றி யாழ் மக்களின் கருத்து | அனுர குமார திசாநாயக்க பற்றி ஏமாற்றப்பட்ட தமிழர்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 окт 2024

Комментарии • 20

  • @sivapalansreekanthan2827
    @sivapalansreekanthan2827 26 дней назад +6

    3:33. மிகவும் தெளிவான அருமையான கருத்து ஐயா நீங்க நீடூழி வாழ வாழ்த்துக்கள் ❤

  • @sivapathamsuthokumar1186
    @sivapathamsuthokumar1186 25 дней назад +3

    புதியவர்களை ஆதரிப்போம்

  • @lifeis360
    @lifeis360 25 дней назад +2

    Thank you for your efforts

  • @dasanthambyrajah569
    @dasanthambyrajah569 25 дней назад +3

    Love you AKD ❤

  • @chandrathevarasa3109
    @chandrathevarasa3109 26 дней назад +5

    நல்லதை நினையுங்க
    நல்லது நடக்கும்

  • @sellaiyasridevan1857
    @sellaiyasridevan1857 21 день назад

    தெளிவான கருத்துக்கள் அண்ணா. நன்றி

  • @cricketmoments1565
    @cricketmoments1565 25 дней назад +3

    தமிழ் பேசும் ஒருவனாக அனுரவின் கட்சிக்கு எமது வாக்கு 🧭❌ திசைகாட்டி

  • @qryu651
    @qryu651 26 дней назад +7

    முதலில் தமிழரசு கட்சியாக இருக்கிற திருடர்களை அனுப்ப வேண்டும்.
    தமிழ் அரசியல் வாதிகள்

  • @sachuram3254
    @sachuram3254 25 дней назад +1

    Nambuvom

  • @sachuram3254
    @sachuram3254 25 дней назад +2

    Akd win

  • @mailvaganamsivayohasundera1293
    @mailvaganamsivayohasundera1293 26 дней назад +1

    👌👍

  • @kirubasinyjeyakumar7341
    @kirubasinyjeyakumar7341 26 дней назад +1

    👍

  • @parmaalpelaiveknaraja8668
    @parmaalpelaiveknaraja8668 21 день назад

    அநுரவின் கட்சிக்கு வாக்களித்து ஆட்சியை பலப்படுத்தவிட்டால் நல்லாட்சி அரசு அமைந்தது போலத் தான் இருக்கும்.

  • @janaahilawanar3941
    @janaahilawanar3941 25 дней назад +1

    இளைஞர்களிடம் போய் கேழுங்கள்

  • @marzookshahabdeen6155
    @marzookshahabdeen6155 25 дней назад +1

    Tamil, Muslim Makkal Senthekka Wendeya kalam Ethu.

  • @sevvelarmani7818
    @sevvelarmani7818 25 дней назад +1

    அன்பிற்கினிய ஈழத் தமிழ் மக்களே இதுவரை பதவியில் இருந்த இலங்கை ஜனாதிபதிகளும் அவர்களுடைய கட்சிகளின் நோக்கங்களும் தமிழ் மக்களுக்கு விரோதமாகவே இருந்திருக்கின்றன இந்த வெறுப்பு அரசியல் பாரபட்சமான அரசியல் இனி இருக்காது என்றும் அனைவரும் இலங்கை நாட்டின் ஒன்றுபட்ட குடிமக்களாக இருக்க வேண்டும் என்றும் அனைவருக்கும் பொதுவான சமத்துவமான ஆட்சியை நடத்துவேன் என்றும் அனுரா குமார தமிழர் மேடைகளில் அறிவிக்கிறார் இதனால் பெருமளவில் தமிழ் மக்கள் அனுராவை பாராட்டுவதையும் காணமுடிகின்றது இதில் தவறு ஏதும் இல்லை
    எனவே அவர் சொல்வதாகிய இனவெறுப்பு இல்லாமல் தமிழரும் சிங்களரும் அன்புடன் கட்டித் தழுவி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதைப் போல முதலில் தமிழர்களாகிய நமக்குள் மூன்று நான்கு தமிழ் கட்சிகள் என்ற வீம்பு வேற்றுமை இல்லாமல் தமிழர்கள் அனைவரும் தமிழ் மாண உணர்வை பிரதிபலிக்கும் வகையில் ஒரே ஒரு பொதுக் கட்சியாக ஏன் இருக்கக் கூடாது? இதுவும் தவறில்லையே .
    தமிழர்கள் அனுரகுமாராவின் நல்ல எண்ணங்களை ஆதரிக்க வேண்டும் என்பதற்காக அவருடைய கட்சியில் சேர்ந்து அந்தக் கட்சியின் சார்பாக தமிழ் வேட்பாளர்களை நியமித்துத்தான் ஆதரிக்க வேண்டும் அல்லது அந்த கட்சியின் சிங்கள வேட்பாளருக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை அதற்குப் பதிலாக தமிழ் மக்கள் அனைவரும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட அரியநேந்திரன் அவர்களை துணையாக கொண்டு பாராளுமன்றத் தேர்தலிலும் ஒரே தமிழ்ப் பொதுக்கட்சியாக பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து அவர்கள் மூலமாக இந்த புதிய ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் வலிமையான பிரகாசமான ஆதரவை சிங்களர்கள் அறிந்து கொள்ளும்படியும் உலக நாடுகள் அறிந்து கொள்ளும்படியும் தரலாமே .
    ஆனால் தேசிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்து நமக்கான தமிழ் பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பினால் வருங்காலத்தில் இந்த அனுரகுமாராவின் கட்சி தமிழருக்கு விரோதமாக செயல்பட்டால் அந்தக் கட்சிக்காக வாக்களித்து நாம் அனுப்பிய தமிழ் பிரதிநிதிகள் அந்தக் கட்சிக்கு எதிராக சட்டப்படி பாராளுமன்றத்தில் வாக்களிக்கவும் முடியாது தனி உறுப்பினர்களாகவும் செயல்பட முடியாது நாம் அனுப்பிய பிரதிநிதிகளின் பதவி செல்லாத காசாக ஆகிவிடும் என்கிற உண்மையை ஆபத்தை புரிந்து கொள்ளுங்கள்
    எனவே ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களுக்கான ஒரு பொது வேட்பாளராக போட்டியிட்ட அரியநேந்திரனை துணையாக கொண்டு தமிழர்களுக்கான ஒரு பொதுவான கட்சியாக நீதி தேசிய தமிழர் கட்சி Justified National Tamil Party ( JNTP ) என்ற கட்சி பெயரில் தகுந்த ஒரு சின்னத்தையும் கொடி வடிவத்தையும் தேர்ந்தெடுத்து பதிவு செய்து இந்தக் கட்சியின் சார்பாக பொது வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இந்த முயற்சிகள் தமிழரின் ஒற்றுமையை உலகிற்கு பறைசாற்றுவதற்காக மட்டுமே பயன்படும் மற்றபடி எந்த தமிழ்க்கட்சி வென்றாலும் நின்றாலும் சிங்கள அரசை எதிர்த்து ஒரு ஆணியைக்கூட புடுங்க முடியாது .
    வல்லரசு இந்தியாவின் கட்டாயத்தால் தீர்மானிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகார பகிர்வை தரும் 13 வது அரசியல் அமைப்பு சட்ட திருத்த ஒப்பந்தத்தையே காலில் மிதித்து எறிந்து விட்டார்கள்
    பொதுக் கட்சியில் தலைவருக்கு பதிலாக தீர்மானக் குழு உறுப்பினர்கள் என்று ஒரு நான்கு ஐந்து பேரை இந்த பொதுக்கட்சியை வழிநடத்துகிறவர்களாக வைத்துக் கொள்ளலாம் இவர்கள் பாராளுமன்ற வேட்பாளர்களை பரிசீலனை செய்து போட்டியிட வைக்கலாம் தீர்மானக் குழு உறுப்பினர்கள் தேர்தல்களில் போட்டியிடாமல் தீர்மானக் குழு உறுப்பினராக பொறுப்புடன் வழிநடத்த வேண்டும். ஆகவே தமிழரசு கட்சி தமிழ் தேசியக் கூட்டணி கட்சி தமிழ் மக்கள் கட்சி போன்ற தனித்தனியாக உள்ள கட்சிகளுக்கு வாக்களிக்கவே கூடாது சஜித் கட்சி ராஜபக்சேவின் கட்சி ரனில் கட்சி அனுராவின் கட்சி போன்ற எந்த சிங்களர் கட்சிக்கும் வாக்களிக்க கூடாது . இலங்கை அரசியலில் உள்ள ஆபத்தான நுட்பங்களை புரிந்து கொள்ளுங்கள்
    முதலாம் செவ்வேலர்
    ஓம் முருகாற்றுப்படை
    தமிழ்முருக அரசாங்கம் !