GILLI PONGAL THIRUVIZHA 2024 | Dr.KANAKARAJA | BMGROUP | RADIOGILLI | TAMIL HABIBI | PONGAL 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • பொங்கல் என்பது தமிழர்களின் பழமையான பண்டிகையாகும். இத்திருவிழா சங்க காலத்திலிருந்து தமிழ் மக்களால் கொண்டாடப்படும் அறுவடை திருவிழா ஆகும். இந்த நன்னாளில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி பொங்கல் வைத்து மகிழ்ச்சியாக கொண்டாடுவர், இந்த நாளில் இறைவனை வணங்குவது மட்டுமல்லாது விவசாயத்துக்கு உதவும் உயிரினங்களையும் மக்கள் வணங்குகின்றனர்.
    இந்த மகிழ்ச்சியான நாளில் உங்கள் அன்புக்குரியவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்து செய்தி மூலம் தங்களது பொங்கல் வாழ்த்து புகைப்படங்களை அனுப்பி மகிழுங்கள்.
    #bmgroup #radiogilli #uae #fyp #pongal2024 #dxb #gillipongal #2024 #festival #actorbharath #actordheena #marakuma nenjam #gilli #uaelife #dubai🇦🇪 #fun

Комментарии •