❤கா❤ர்❤த்❤தி❤க்❤ 💕என் இதயக் கடலில் ஓயாத அலைகளாய் என் நினைவெல்லாம் நித்யமானாய் நீ 💞 💕அடர்ந்த மனித நெரிசலில் நல்லவனுக்கு நல்லவனாய் வாழ்ந்தும் ஏனோ உன் மொழி மௌன ராகமானது💞 💕மௌனராகமாய் நீ இசைப்பதால் அந்த குளிர்பனி நிலவும் அக்னி நட்சத்திரமாய் மாறியது 💞 💕 தமிழுக்கு நீ கிடைத்ததால் பாண்டி நாட்டுக்கு மட்டுமல்ல சேரசோழ நாட்டிற்கும் தங்கம் தான் நீ💞 💕உன் அழகிய கருவிழிகளை கண்ட கணம் தான் என் வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனை 💞 💕அன்று தான் முதன் முதலில் காதல் குளத்து நீரில் என் இதயத் தாமரையில் கார்த்திகையாய் ஒளிர்ந்தாய் நீ💞 💕இருந்தும் பயனென்ன உன்னை சொல்லி குற்றமில்லை கல்யாண ராசியில் இறைவன் விதிப்பது தான் உகந்தது💞 💕பதினெட்டு பட்டிக்கும் பெரிய வீட்டு பண்ணக்காரனாய் பிறந்திருந்தாலும் கிழக்கு வாசலில் வீசும் குளிர் காற்று எதிர்காற்றாய் மாறிவிடாது 💞 💕வணக்கம் வாத்தியாரே என்று சொல்லி உன்னை என் இதயத்தின் கோபுர வாசலிலே உயர்த்தி வைத்திருக்கிறேன்💞 💕விக்னேஸ்வரனாய் இருக்கும் உனக்குள் பூத்த இரும்பு பூக்கள் என் காதல் விழிகள் 💞 ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
கடிதம் எழுத பூக்களும் ஆயத்தமாகிவிட்டன...!! கருங்குழலோடு போரிட்டு உன் முகவரியறிந்து, காதலை விண்ணப்பித்திட, இனிதே வந்தடைந்தது கவி என் மனவாசலை... நீ வாசம் கொண்டு வீற்றிருப்பதென்னவோ என் இதயத்தாமரையில் என்பதனால்...!!!! ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
அவன் இன்முகத்தின் புன்முறுவல், இந்த பெண் அகத்தின் மகிழ்ச்சிப் பெயல்.... அந்த ஆண் தேவதையின், ஒரேயொரு பார்வைச் சாரலில், கரைபுரண்டு தவிக்கிறதே புது காதல் வெள்ளம்.... திரை கொண்டு தடுத்தாலும் அவனிடமே என் உள்ளம்❤.... ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
1:201:261:301:321:361:48 உன் புன்னகைத் தோட்டத்தில் நான் பறித்த பூக்களுக்கு காதலெனும் வண்ணம் பூசியது யாரோ கவிதை பெட்டகத்தில் பூட்டியதும் யாரோ ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
அவனது கார்மேகக் கூந்தல் என்னை காதலிக்கச் சொன்னது...!!! விழிப்பூக்களோ மயங்கிய என் மனதை இரக்கமின்றி திருடிச் சென்றது....!!! புன்னகைத் தென்றலோ மென்மையாய் வீசிட அதில் இவள் பொழுதுக ளெல்லாம் கிரங்கிபோனது...!!! அடடா யாரிவன்❤❤❤ இவனென்ன, ஆண்தேவதையா இல்லை வான்தேன்மழையா❤❤❤❤❤❤❤❤❤❤ ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
சின்ன வயசுல எங்க ஊரு அக்காங்க நெறய பேரு கார்த்திக் fan அவருடைய நடிப்பு ஹீரோயின் கிட்ட செய்யுற கலாட்டா முக்கியமாக romance காட்சிகள் எல்லாத்தையும் பேசுவாங்க ..வீட்டு கதவுல அவோரொட photo வ ஒட்டிவைப்பாங்க .. அந்த அளவுக்கு ரசிகர் கூட்டம் அப்போ.. மறக்க முடியாத நாட்கள் ..
Oru paattula ethanai ethanai magic pannirkaru Raaja sir!! The prelude with male chorus, Female folk chorus, 2nd interlude elderly man folkish singing, the love duet in between. Amazinggggggggg!! Ethanai kodi inbangal vaithaar intha IR ❤
Never can I ever imagine anyone else singing this magnum opus! My dearest Maestro Ilaiayaraja sir, your singing is just pure divine... 5:04 when you sing shakti peeddamum nee sharva motshamum nee... No words to explain the godly vibration. I dont know who this actor is, but he is one lucky man to have himself associated onscreen for a legendary song!
அவனது ஒற்றை கண் சிமிட்டலில் பாய்ந்த மின்சாரம் எனது இதயம் மொத்தமாக சரணடைந்ததவன் மனதை ஆண் தேவதையவன் வான் தேன்மழையவன் எழில் பிறப்பிடமவன் பொழில் புகலிடமவன் ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
Kushboo ku Kovil Kattinathu 💯💯💯💯💯💯💯........Right Paaaaaaaa What a Beauty What a Features what a cooour what a childish what a chubby Kyah❤️❤️❤️❤️❤️.....
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ உண்மைக் காதல் மட்டுமே உலவிய காலக்கட்டம் உயிரும் உள்ளமும் நுட்பமாய் உரசிய காதல்வட்டம் உறவும் உணர்வும் திட்டமாய் உடைத்த நேசம் சில நூறு உதடுகள் உடைக்காது போக உதிர்ந்த பூக்கள் பல நூறு உலர்ந்த சருகுகளும் இருக்குது உள்ளக்கிடங்கில் மறையாது உயர்ந்த தன்மைக்குள் நிலைக்குது உத்தமம் சிறதும் குறையாது உலர்ந்தும் உயர்ந்த வாழ்வின் சொர்க்கம் தொண்ணூறு ❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Kushboo Axhahukkahave Nanga Intha Movie Ya 10 Time Pathom...... Appa New Entry in Tamil Cinema Kushboo..... No One Can Beat Kushboo Azhahu Ippavum........
1,25to2,00 ஹை லைட்ஸ் லைன்ஸ் சூப்பர் சாங்ஸ் spb யும் சித்ரா அம்மாவும் போற போக்கில் எல்லோருடைய மனதில் பாடி நின்று விடுகிறார்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹💕💕💞💞💕💞💞💞💞💞💞💞💞💞💕💕💞❤️❤️❤️💐💐
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையைமைபாளர் : இளையராஜா ஆண் குழு : மலையும் சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு ஏஹே ஹே மலையும் சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு ஏஹே ஹே ஆண் : தரிகிடதோம் ஆண் குழு : சடுகுடு சடுகுடு சடுகுடு ஆண் : தரிகிடதோம் ஆண் குழு : சடுகுடு சடுகுடு சடுகுடு ஆண் : தித் தரிகிட தித் தரிகிட தித் ஆண் குழு : ஹேய்ய் ஆண் குழு : ஹேய் அய்யாசாமி அட நீ ஆளக்காமி ஆண் : யாரு அந்த ராதிகா கண்ணனோட கோபிகா ஆண் குழு : யாரு அந்த ராதிகா கண்ணனோட கோபிகா ஆண் : தையா மாசியா வைகாசியா தாலிக்கு முன்னால பொண்ணோட ஜாலியா ஆண் குழு : ஹேய் அய்யாசாமி அட நீ ஆளக்காமி 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெண் குழு : ஹோய்ய்ய்ய்….ஹொய்ஹொய் ஹொய்ஹொய் ஹொய் பெண் : அடி சின்னப் பொண்ணு நட்டு வச்ச செங்கழனி நாத்துத்தான் பெண் குழு : அடி சின்னப் பொண்ணு நட்டு வச்ச செங்கழனி நாத்துத்தான் பெண் : அதை சேர்த்தணைக்க காத்திருக்கு தெக்கு திசை காத்துத்தான் பெண் குழு : அதை சேர்த்தணைக்க காத்திருக்கு தெக்கு திசை காத்துத்தான் பெண் : அது பாடுதடி பாட்டு அந்த தெம்மாங்கத்தான் கேட்டு பெண் குழு : அது பாடுதடி பாட்டு அந்த தெம்மாங்கத்தான் கேட்டு ஒரு மாலையிட வந்தானடி மாமன் ஆண் : வாரம் நாலாச்சு முழுசாகத் தூங்கி உறக்கம் போயாச்சு விழியை நீங்கி ஆண் : வாரம் நாலாச்சு முழுசாகத் தூங்கி உறக்கம் போயாச்சு விழியை நீங்கி பெண் : நேத்து ராப்போது சந்திரன் வந்த நேரம் நீயும் இல்லாது மனதினில் பாரம் ஆண் : மாலை வந்தாலே மயங்குகிறேன் நானும் மானே மைனாவே மஞ்சமிட வேணும் பெண் : நெஞ்சில வச்சு…… பெண் குழு : தாலாட்டு பெண் : நீயும் என்னை…….. பெண் குழு : சீராட்டு பெண் : உல்லாசமும் சந்தோஷமும் உன் பாட்டுத்தான் கொண்டாடுது ஏ ஆண் குழு : ஹேய் அய்யாசாமி அட நீ ஆளக்காமி ஆண் : யாரு அந்த ராதிகா கண்ணனோட கோபிகா தையா மாசியா வைகாசியா தாலிக்கு முன்னால பொண்ணோட ஜாலியா ஆண் குழு : ஹேய் அய்யாசாமி அட நீ ஆளக்காமி 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் குழு : அத்த மக ராசத்திக்கு ஆண் : நெத்திலி மீனு வேணாமா ஆண் குழு : நித்தம் நித்தம் கொழம்பு வச்சி ஆண் : நான் ருசிக்கனும் ஆமாமா ஆண் குழு : ஓடம் விட்டு ஆத்துக்குள்ள ஆண் : வலை எரிஞ்சு பார்ப்போமா ஆண் குழு : கூடத்துல அத்த மக ஆண் : கையில் கொண்டு சேர்ப்போமா ஆண் குழு : தந்தனத் தானன தந்தனத் தானன ஏ ஏ ஏ பெண் : நாணல் பூத்தாடும் நதியின் ஓரம் நானும் உன்னோடு நடக்கும் நேரம் பெண் : நாணல் பூத்தாடும் நதியின் ஓரம் நானும் உன்னோடு நடக்கும் நேரம் ஆண் : சோலைப் பூங்காற்று சிந்துகள் இன்று பாட மாலைப் பொன் வெய்யில் மலர்களிலாட பெண் : ஊஞ்சல் நானாட உன்னதம் தன்னை தேட ஆசை நெஞ்சோடு அலை எழுந்தாட ஆண் : தொட்டதத் தொட்டுத் ஆண் குழு : நானாட ஆண் : தோளில் இந்த ஆண் குழு : மானாட ஆண் : இன்பம் இன்று உச்சம் என்று கண்டால் கூட மிச்சம் உண்டு ஆண் குழு : ஹே ஏ அய்யாசாமி அட நீ ஆளக்காமி ஆண் : யாரு அந்த ராதிகா கண்ணனோட கோபிகா தையா மாசியா வைகாசியா தாலிக்கு முன்னால பொண்ணோட ஜாலியா ஆண் குழு : ஹேய் அய்யாசாமி அட நீ ஆளக்காமி ஹேய் அய்யாசாமி அட நீ ஆளக்காமி 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
வாரம் நாளாச்சு முழுசா தூங்கி....😘😘வரிகள் கேக்கும் போது 🤗🎉🎉🎉
Hey same pinch. naanal koothadum also from chitra
Yes mam❤❤
S
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
💕என் இதயக் கடலில்
ஓயாத அலைகளாய் என்
நினைவெல்லாம் நித்யமானாய் நீ 💞
💕அடர்ந்த மனித நெரிசலில்
நல்லவனுக்கு நல்லவனாய் வாழ்ந்தும்
ஏனோ உன் மொழி மௌன ராகமானது💞
💕மௌனராகமாய் நீ இசைப்பதால்
அந்த குளிர்பனி நிலவும்
அக்னி நட்சத்திரமாய் மாறியது 💞
💕 தமிழுக்கு நீ கிடைத்ததால்
பாண்டி நாட்டுக்கு மட்டுமல்ல
சேரசோழ நாட்டிற்கும் தங்கம் தான் நீ💞
💕உன் அழகிய கருவிழிகளை
கண்ட கணம் தான் என் வாழ்வின்
மிகப்பெரிய திருப்புமுனை 💞
💕அன்று தான் முதன் முதலில்
காதல் குளத்து நீரில்
என் இதயத் தாமரையில்
கார்த்திகையாய் ஒளிர்ந்தாய் நீ💞
💕இருந்தும் பயனென்ன
உன்னை சொல்லி குற்றமில்லை
கல்யாண ராசியில்
இறைவன் விதிப்பது தான் உகந்தது💞
💕பதினெட்டு பட்டிக்கும்
பெரிய வீட்டு பண்ணக்காரனாய்
பிறந்திருந்தாலும்
கிழக்கு வாசலில் வீசும் குளிர் காற்று எதிர்காற்றாய் மாறிவிடாது 💞
💕வணக்கம் வாத்தியாரே என்று சொல்லி உன்னை என்
இதயத்தின் கோபுர வாசலிலே உயர்த்தி வைத்திருக்கிறேன்💞
💕விக்னேஸ்வரனாய் இருக்கும் உனக்குள் பூத்த இரும்பு பூக்கள் என் காதல் விழிகள் 💞
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
❤❤❤❤❤❤❤❤❤❤
Seems u r a die hard fan of Karthik anna
🎉
பல கோடி முறை கேட்டு விட்டேன் சற்றும் சலிக்கவில்லை ஏழுமலையனே என்னகாரணம் என்று கூறுவாயா, இதுதான் இசைஞானின் இசையின் ரகசியமா இல்லை வசியமா.
கார்த்திக் உண்மையிலே மிகவும் பேரழகன்👌👌👌👍
Yes
❤❤
கடிதம் எழுத பூக்களும்
ஆயத்தமாகிவிட்டன...!!
கருங்குழலோடு போரிட்டு
உன் முகவரியறிந்து,
காதலை விண்ணப்பித்திட,
இனிதே வந்தடைந்தது கவி
என் மனவாசலை...
நீ வாசம் கொண்டு
வீற்றிருப்பதென்னவோ
என் இதயத்தாமரையில்
என்பதனால்...!!!!
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
❤❤❤❤❤❤❤
உன் வதனம் கண்டதும்
அந்த நிலவும் கொஞ்சம்
மதி மயங்கி போகிறதே
சந்தம் முழுதும் கொஞ்சும்
சுவடுகளாய் மாறுதே
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
நவரச நாயகன் கார்த்திக் என்ன 80s90s இளம்பெண்களின் கனவு நாயகன் ❤❤❤❤
பிண்ணனியில் வரும் அந்த மத்தளம் கொட்டும் இசை மீண்டும் மீண்டும் பாடலை கேட்க வைக்கிறது...இசை ஞானியின் இசை அருமை
இன்றைய நாளில் இந்த ஒரு பாடல் மாதிரி பாடல் தர ஒரு முசிக் டிர்க்டர் இல்லை. Rock plus melody.
அதுல பாருங்க கழுதை 33 வருஷத்துல 100 முறை கேட்டாலும் சலிக்காத பாட்டுங்க
1000 times
😂
😅😅😅🤣🤣🤣
😅😅😅🤣🤣🤣
அது தான் இசைஞானி
என்ன ஒரு இனிமையான பாடல். மாலை வந்தாலே மயங்குகிறேன் நானும்
மானே மைனாவே மஞ்சம் இட வேணும்
இடையில் எஸ் பியின் அந்த சிரிப்பு வேற லெவல்
IPO repeat panni note pannunean...spb sir smile ❤❤❤❤❤azhagu❤❤❤❤
Handsome Of TamilNadu Actor Karthik
அவன் இன்முகத்தின் புன்முறுவல்,
இந்த பெண் அகத்தின் மகிழ்ச்சிப் பெயல்....
அந்த ஆண் தேவதையின்,
ஒரேயொரு பார்வைச் சாரலில்,
கரைபுரண்டு தவிக்கிறதே புது காதல் வெள்ளம்....
திரை கொண்டு தடுத்தாலும் அவனிடமே என் உள்ளம்❤....
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
1:20 1:26 1:30 1:32 1:36 1:48
உன் புன்னகைத் தோட்டத்தில்
நான் பறித்த பூக்களுக்கு
காதலெனும் வண்ணம் பூசியது யாரோ
கவிதை பெட்டகத்தில் பூட்டியதும் யாரோ
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
I am 80's kid. Really blessed to have these kind of songs.
நவரச நாயகன் கார்த்திக் துள்ளல் நடிப்பு சூப்பர்
இந்த பாடலை கேட்கும் போது என் கல்லூரி கனவுகள் நினைவுக்கு வருது. 🌹🌹🌹.
முன்பு கேட்டிருந்தும் ஒரு நாள் பேருந்தில் பயணம் செய்யும் போது பேருந்தில் கேட்டேன் அன்று முதல் என் மனமோ அடிமையானது இப்பாடலுக்கு,,,,,,
THANKYOU FOR UR SUPPORT
Thank you ma
Yes sure, super fine
நானும் அக்கா மதுரையிலிருந்து தொண்டி வரும்பொழுது ஜெயவிலாஸ் பேருந்தில் முதன் முதலில் கேட்டேன் இன்று வரை தினமும் தேடி கேட்பேன் இந்த பாடலை...
உண்மை
அழகு பதுமையாக இருக்கிறார் குஷ்பூ
கார்த்திக் சார் நடிப்பு செம்ம
படம் மட்டுமே வருஷம் 16 இல்லை இப்பாடலை கேட்கும் ஓவ்வொரு முறையும் நமக்கு 16 வயது தான்
உங்களுக்கு எப்படி பீல் இருக்கு அதே மாதிரி தான் எனக்கும்
Yes
Hai
Good morning 🌅😊
Yea it's true ❤❤❤
வாரம் நாளாச்சு முழுசா தூங்கி உறக்கம் போயாச்சு விழியை நீங்கி....
Old is gold Songs Very nice Line 👌
sinna vayasula காத்து வாக்குல கேட்ட பாடல்...
இப்போது கேட்கும்போது கண்ணீர் வந்து விட்டது....
yes true
uglaukku yenna vayasaguthu bro...
@@monkysonky40+
Super bro 🎉
அந்த காலம் மீண்டும் பிறந்து வரவேண்டும். இனிய பாடல் கேட்க.
sorry anand that Happiest and Golden Days never come back again...
❤❤@@arulprakash6128
Very true... very happy days....we were lucky
அவனது
கார்மேகக் கூந்தல்
என்னை காதலிக்கச் சொன்னது...!!!
விழிப்பூக்களோ மயங்கிய என் மனதை இரக்கமின்றி திருடிச் சென்றது....!!!
புன்னகைத் தென்றலோ மென்மையாய் வீசிட அதில் இவள் பொழுதுக ளெல்லாம் கிரங்கிபோனது...!!!
அடடா யாரிவன்❤❤❤
இவனென்ன, ஆண்தேவதையா இல்லை வான்தேன்மழையா❤❤❤❤❤❤❤❤❤❤
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
வருஷம் 16 ஒரு படம் போதும். கார்த்திகை கொண்டாடி தீர்க்க.
இந்த படத்தையே 80 முறை பார்த்துட்டேன்.
அழகிற்கு அகராதி
அருளியவன்...
இளமைக்கு நிகரான
அழகியலிவன்...
மணத்திற்கு உரித்தான நறுமுகையவன்....
மனதிற்கு மருந்தான புன்முறுவலிவன் ...
புதுமைக்கு விருந்தான மண்ணிலவிவன்...
பதுமைக்கு மனதாளும் விண்ணழகிவன்...
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
நவரசநாயகன் என்றென்றும் பேரழகன் தான் அவர் ❤❤❤❤
Super song i am like to karthik muthuraman ......the great actor
சின்ன வயசுல எங்க ஊரு அக்காங்க நெறய பேரு கார்த்திக் fan அவருடைய நடிப்பு ஹீரோயின் கிட்ட செய்யுற கலாட்டா முக்கியமாக romance காட்சிகள் எல்லாத்தையும் பேசுவாங்க ..வீட்டு கதவுல அவோரொட photo வ ஒட்டிவைப்பாங்க .. அந்த அளவுக்கு ரசிகர் கூட்டம் அப்போ.. மறக்க முடியாத நாட்கள் ..
Neegalumaa
Yes.😅
@@Jack_chinnakutty ama
நானும்தான் இப்பவும் போட்டோ சேகரிப்பன்
பொண்ணுங்க ஹீரோயின்ஸ் மாறி மேக்கப் போடுறத பார்த
எப்போது கேட்டாலும் பழைய நினைவுகளை மீண்டும் மீண்டும் தட்டி எழுப்பி விடுகிறது
என் பார்வைகளை களவாடும் போதெல்லாம்
இலவச இணைப்பாக இவளின்
இதயத்தையும் சேர்த்தே திருடிச் செல்கிறான்
காதல்மன்னன் இதயக்கள்வன்
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
❤கார்த்திக்❤
சொல்லொன்று (க)விதையான சொப்பனமாம்...
மன வில் கொண்டு அதையாள அர்ப்பணமாம்....
நேசமலரென்னும் அம்பெய்த அயர்ந்திடுமாம்...
நதியொன்று வரையறிந்து நிறைகிறதாம்...
மதியென்றும் உயர்வறிந்து விரைகிறதாம்...
விழியிரண்டில் துயரறுந்து கரைகிறதாம்....
மொழி விருந்தில் உயிருறைந்து விளைகிறதாம்... -- உன்
எழில் சுமந்த வதனத்தில் உளம் தொலைத்தேன்-- என்
பொழில் சொரிந்த அதரத்தில்
நினை நிலைத்தேன்...!!!
❤❤❤❤❤❤❤❤
Legendry casting.. பூரணம் Viswanathan vk Ramasamy and janagaraj...
What a great composition of Raja Sir... Great Raja ayia
paavada chattai paavadai thavani❤ intha dress la irukura azhagu vera entha dress la yum kidaiyaathu avlo azhagu❤❤❤
Thalaivan karthik always 💋💋💋💋💞💖💓💓💓💓
My favorite hero
அதிகமானோருக்கு உன்னை பிடித்திருக்கலாம்
ஆனால்
உன்னை மட்டும்தான் எனக்கு பிடித்திருக்கிறது கார்த்திக் ❤
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
Oru paattula ethanai ethanai magic pannirkaru Raaja sir!! The prelude with male chorus, Female folk chorus, 2nd interlude elderly man folkish singing, the love duet in between. Amazinggggggggg!! Ethanai kodi inbangal vaithaar intha IR ❤
Enna song ppaa ilayaraja sir vera leval❤️❤️❤️🥳🥳🥳chance ehilla
What a songu😅 2024 intha song yarellam kekringa oru like podunga ❤❤❤😂
Iam from Mumbai
@@rasselnadar 👏👏❤
Enakku age 16 .intha pattu rompa putikkum
எனது வாலிப வயதில் கேட்ட பாடல்....
2:24 what a smooth transition in Thavil.
Highlight with Ilayaraja bringing village beat even in western beat
அத்த மக ராசாத்திக்கு நெத்திலி மீனு வேனாமா சூப்பர்....
மிகவும் அருமையான பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
இளையராஜாவின் வருஷம்-16❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thanks for Watching...Subscribe Us For More Videos.
இந்த படம் நான் சிறு வயதில் VHS காசெட்டில் பார்த்த ஞாபகம் இருக்கிறது... அப்போது இந்த படத்தின் வசனங்கள் அனைத்தும் எனக்கு அத்துபடி...
Thank you! Cheers!
எங்கே எழுதி அனுப்புங்க பார்ப்போம் தல
@@rajavip4426 கண்டிப்பா.. இப்போ அதுக்கு நேரம் இல்லை... நான் 30 வருடத்தில் பதவி ஓய்வு பெறுவேன் அப்போ கண்டிப்பாக எழுதி அனுப்புறேன்...
my Karthik ❤
இந்த பாடல் எடுத்த இடங்கள் எங்க ஊரு நாகர்கோயில் முகடல் அனை
Super bro
பலமுறை கேட்டாலும் சலிக்காத பாட்டு இந்த பாடல் மட்டுமே
Never can I ever imagine anyone else singing this magnum opus! My dearest Maestro Ilaiayaraja sir, your singing is just pure divine... 5:04 when you sing shakti peeddamum nee sharva motshamum nee... No words to explain the godly vibration. I dont know who this actor is, but he is one lucky man to have himself associated onscreen for a legendary song!
அவனது ஒற்றை கண்
சிமிட்டலில் பாய்ந்த மின்சாரம்
எனது இதயம் மொத்தமாக சரணடைந்ததவன் மனதை
ஆண் தேவதையவன்
வான் தேன்மழையவன்
எழில் பிறப்பிடமவன்
பொழில் புகலிடமவன்
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
நாகர்கோயில் மாவட்டம் போல் உள்ளது location.
கன்யாகுமரி மாவட்டம்
Aamam poo தோட்டம் தோவாளை
குஷ்பு ஃபர்ஸ்ட் படம் இந்த மாதிரி பாட்டு தான் இவ்வளவு வருஷம் தே டுநே 😊
Paatuku naan adimai
@@djayaraman2441 varsham 16
நடிகை குஷ்பூ முதல் படம் தர்மத்தின் தலைவன்
Dharmathin thalaivan is her 1st movie.
Karthikalagu❤❤❤❤❤❤❤❤
Evergreen ❤
மிகச் சிறந்த காலமாகும் அந்த நினைவுகள் இன்றும் என் மனதில் நினைத்தால் இனிக்கிறது எஸ் கே தனபால் நாடார்
My school student hood song always evergreen song my life....
Kushboo ku Kovil Kattinathu 💯💯💯💯💯💯💯........Right Paaaaaaaa What a Beauty What a Features what a cooour what a childish what a chubby Kyah❤️❤️❤️❤️❤️.....
அருமையான பாடல் 80kids 😭
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உண்மைக் காதல் மட்டுமே
உலவிய காலக்கட்டம்
உயிரும் உள்ளமும் நுட்பமாய்
உரசிய காதல்வட்டம்
உறவும் உணர்வும் திட்டமாய்
உடைத்த நேசம் சில நூறு
உதடுகள் உடைக்காது போக
உதிர்ந்த பூக்கள் பல நூறு
உலர்ந்த சருகுகளும் இருக்குது
உள்ளக்கிடங்கில் மறையாது
உயர்ந்த தன்மைக்குள் நிலைக்குது
உத்தமம் சிறதும் குறையாது
உலர்ந்தும் உயர்ந்த வாழ்வின்
சொர்க்கம் தொண்ணூறு
❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Kushboo Axhahukkahave Nanga Intha Movie Ya 10 Time Pathom...... Appa New Entry in Tamil Cinema Kushboo..... No One Can Beat Kushboo Azhahu Ippavum........
Ilayaraja ❤🎉❤🎉❤🎉❤🎉
அருமையான பாடல்
Thanks for bringing back late 80s and early 90s
THANKYOU FOR UR SUPPORT KEEP SUPPORT
In 1989,I watched this movie at Arul Illam,Carmel HSS,Nagercoil.
80 kids யாரெல்லாம் பாக்குறீங்க
Arumaiyana ❤❤❤padam yethanai murai paarthalum pidikkum
1,25to2,00 ஹை லைட்ஸ் லைன்ஸ் சூப்பர் சாங்ஸ் spb யும் சித்ரா அம்மாவும் போற போக்கில் எல்லோருடைய மனதில் பாடி நின்று விடுகிறார்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹💕💕💞💞💕💞💞💞💞💞💞💞💞💞💕💕💞❤️❤️❤️💐💐
V.k ராமசாமி நகைச்சுவை அதுவும் அந்த ஆனந்தவிகடன் அட்டைப்படம் சொல்லும் போது 🎉
காற்றுள்ளபோதே தூற்ற மறந்தவர் ...!!!
My favourite fillm Karthick sir acting very nice all songs are super
❤❤❤💯👌👌👌💯❤️ super songs
Khushboo was so pretty in the song😊🎉
Kovai kaveri theatre
Second show
Karthic
BSA slr cycle
குஷ்பூ
Faazil
Fantastic filim
இந்த படமும் தான்
Enna song da idhu uyirai kolludhu
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையைமைபாளர் : இளையராஜா
ஆண் குழு : மலையும் சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு ஏஹே ஹே
மலையும் சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு ஏஹே ஹே
ஆண் : தரிகிடதோம்
ஆண் குழு : சடுகுடு சடுகுடு சடுகுடு
ஆண் : தரிகிடதோம்
ஆண் குழு : சடுகுடு சடுகுடு சடுகுடு
ஆண் : தித் தரிகிட தித் தரிகிட தித்
ஆண் குழு : ஹேய்ய்
ஆண் குழு : ஹேய் அய்யாசாமி
அட நீ ஆளக்காமி
ஆண் : யாரு அந்த ராதிகா
கண்ணனோட கோபிகா
ஆண் குழு : யாரு அந்த ராதிகா
கண்ணனோட கோபிகா
ஆண் : தையா மாசியா வைகாசியா
தாலிக்கு முன்னால
பொண்ணோட ஜாலியா
ஆண் குழு : ஹேய் அய்யாசாமி
அட நீ ஆளக்காமி
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
பெண் குழு : ஹோய்ய்ய்ய்….ஹொய்ஹொய்
ஹொய்ஹொய் ஹொய்
பெண் : அடி சின்னப் பொண்ணு
நட்டு வச்ச
செங்கழனி நாத்துத்தான்
பெண் குழு : அடி சின்னப் பொண்ணு
நட்டு வச்ச
செங்கழனி நாத்துத்தான்
பெண் : அதை சேர்த்தணைக்க
காத்திருக்கு தெக்கு திசை காத்துத்தான்
பெண் குழு : அதை சேர்த்தணைக்க
காத்திருக்கு தெக்கு திசை காத்துத்தான்
பெண் : அது பாடுதடி பாட்டு
அந்த தெம்மாங்கத்தான் கேட்டு
பெண் குழு : அது பாடுதடி பாட்டு
அந்த தெம்மாங்கத்தான் கேட்டு
ஒரு மாலையிட வந்தானடி மாமன்
ஆண் : வாரம் நாலாச்சு
முழுசாகத் தூங்கி
உறக்கம் போயாச்சு
விழியை நீங்கி
ஆண் : வாரம் நாலாச்சு
முழுசாகத் தூங்கி
உறக்கம் போயாச்சு
விழியை நீங்கி
பெண் : நேத்து ராப்போது
சந்திரன் வந்த நேரம்
நீயும் இல்லாது மனதினில் பாரம்
ஆண் : மாலை வந்தாலே
மயங்குகிறேன் நானும்
மானே மைனாவே மஞ்சமிட வேணும்
பெண் : நெஞ்சில வச்சு……
பெண் குழு : தாலாட்டு
பெண் : நீயும் என்னை……..
பெண் குழு : சீராட்டு
பெண் : உல்லாசமும் சந்தோஷமும்
உன் பாட்டுத்தான் கொண்டாடுது ஏ
ஆண் குழு : ஹேய் அய்யாசாமி
அட நீ ஆளக்காமி
ஆண் : யாரு அந்த ராதிகா
கண்ணனோட கோபிகா
தையா மாசியா வைகாசியா
தாலிக்கு முன்னால
பொண்ணோட ஜாலியா
ஆண் குழு : ஹேய் அய்யாசாமி
அட நீ ஆளக்காமி
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
ஆண் குழு : அத்த மக ராசத்திக்கு
ஆண் : நெத்திலி மீனு வேணாமா
ஆண் குழு : நித்தம் நித்தம்
கொழம்பு வச்சி
ஆண் : நான் ருசிக்கனும் ஆமாமா
ஆண் குழு : ஓடம் விட்டு ஆத்துக்குள்ள
ஆண் : வலை எரிஞ்சு பார்ப்போமா
ஆண் குழு : கூடத்துல அத்த மக
ஆண் : கையில் கொண்டு சேர்ப்போமா
ஆண் குழு : தந்தனத் தானன
தந்தனத் தானன ஏ ஏ ஏ
பெண் : நாணல் பூத்தாடும்
நதியின் ஓரம்
நானும் உன்னோடு
நடக்கும் நேரம்
பெண் : நாணல் பூத்தாடும்
நதியின் ஓரம்
நானும் உன்னோடு
நடக்கும் நேரம்
ஆண் : சோலைப் பூங்காற்று
சிந்துகள் இன்று பாட
மாலைப் பொன் வெய்யில்
மலர்களிலாட
பெண் : ஊஞ்சல் நானாட
உன்னதம் தன்னை தேட
ஆசை நெஞ்சோடு அலை எழுந்தாட
ஆண் : தொட்டதத் தொட்டுத்
ஆண் குழு : நானாட
ஆண் : தோளில் இந்த
ஆண் குழு : மானாட
ஆண் : இன்பம் இன்று உச்சம் என்று
கண்டால் கூட மிச்சம் உண்டு
ஆண் குழு : ஹே ஏ அய்யாசாமி
அட நீ ஆளக்காமி
ஆண் : யாரு அந்த ராதிகா
கண்ணனோட கோபிகா
தையா மாசியா வைகாசியா
தாலிக்கு முன்னால
பொண்ணோட ஜாலியா
ஆண் குழு : ஹேய் அய்யாசாமி
அட நீ ஆளக்காமி
ஹேய் அய்யாசாமி
அட நீ ஆளக்காமி
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
Super🌹🌹🌹
Thanks for the lyrics 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
This film is very good. Second part when release?
wat a song!
spb sir voice level super
Sema song cute couples
அந்த நாட்களை மறக்க முடியாது video கேசட் போட்டு TV la ellarum தெருவில் உக்காந்து பார்த்தது
Ilayaraja always great ❤
I love kuspoo mam
நான் 90 d kids ilike this song❤️❤️
Thanks for the visit
அட இது என்ன படம் தெரியவில்லை... ரேடியோவில், மைக் செட் என எனது காலம் கடந்து விட்டது... இப்போது தான் வீடியோ சாங் 5/11/2024ல சிங்கப்பூர்.
Kushboo sema cute
90kids nayagankarthik movie song addict Agatha yaravathu irukkinga la ?❤❤❤❤❤❤❤❤
Manimegalai THANGARAJ. I am house wife. நானும் அடிமை அவர் dance pattu acting. ரொம்ப பிடிக்கும். ரொம்ப azhugu karthik அண்ணா.
இயற்கைதன் முக்கியம் ❤️❤️
Very feal love and lovely song this picture tean age
My favourite songs
தா ...தரிகட...தீ.... ...தரிகிட எஸ்.பி.பாடும்நிலா சொல்லூ
ம் போது செம்ம யா இருக்கும் ஆனால் பாடல் இருந்து தான் ஆரம்பமாகிறது.
Nice Song ❤💘🖤
Karthik
TQQ FOR UR SUPPORT UNGA FAV SONG COMMENT PANNUNGA
Kushboo
Miss u 90kids life 😔