Google Pay , PhonePe அதிகம் பயன்படுத்துவோர் கவனத்திற்கு ! 90 முறைக்கு மேல் பணம் செலுத்தினால் கட்டணம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 382

  • @abalanabalan6384
    @abalanabalan6384 Год назад +139

    ஏதாவது ஒரு வகையில் மக்கள் பணத்தை புடுங்கறது தான் அரசாங்கத்தின் வேலை

  • @eabanesarnesar1404
    @eabanesarnesar1404 Год назад +154

    அதானி வாங்கிய கடனை இப்படியும் வாங்கல போலா! தலையெழுத்து! நடுதர மக்கள் , ஏழை மக்கள்! பாவம்!

  • @தமிழன்டா_93
    @தமிழன்டா_93 Год назад +98

    மக்களை நிம்மதியாக இருக்க விட மாட்டாங்க போல 😏😏😏மாசத்துக்கு ஒரு பிரச்சனை கொண்டு வராங்க. எல்லாமே விலைவாசி உயர்வு. 😵‍💫😵‍💫😵‍💫

  • @santhoshkumarduruvasalu1921
    @santhoshkumarduruvasalu1921 Год назад +66

    அதானிக்கு ஏற்பட்ட இழப்பை இப்படி இந்தியர்களிடம் வசூலித்து அவர்களுக்கு கொடுக்க நடவடிக்கை தான் இது

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 Год назад +101

    வங்கிகள் இந்த வேலைக்கு இதுக்கு நாலு நல்லவங்க பீ வாங்கி திண்ணலாம்

  • @vijays9893
    @vijays9893 Год назад +28

    டிஜிட்டல் இந்தியாவ உருவாக்கனும்னு சொன்னாங்க, இப்போது மக்கள் அதற்கு தயாராகிட்டாங்க, இப்போ அதுக்கே ஆப்பு வைக்கிறார்கள், என்ன கொடுமை ☹️☹️☹️

  • @ashokguru61
    @ashokguru61 Год назад +50

    வங்கிகளின் பெயரை மட்டும் சொல்லுங்கள் அடுத்து மக்கள் அந்த வங்கிகளின் கணக்கை முடித்துக்கொண்டு வேறு வங்கிக்கு மாறவேண்டியதூதான்.

    • @panduehs9100
      @panduehs9100 Год назад +4

      Media அதை மட்டும் செய்யா து

    • @eaglestyle8664
      @eaglestyle8664 Год назад +3

      1)KVB

    • @GunaSekar...
      @GunaSekar... Год назад

      Kvb

    • @vittalraojoijodae7025
      @vittalraojoijodae7025 Год назад

      பிறகு அந்த வங்கிகளுக்கும் வந்துவிடும்

  • @arun2708_h
    @arun2708_h Год назад +112

    We keep money in account - bank charges for high number of ATM usage, bank charges for UPI payment more than 90 transaction
    We keep money in home - then its consider as black money.. People suffers bank and Govt given those money to culprit criminals.. Super wow.

  • @pandiarajan5567
    @pandiarajan5567 Год назад +32

    அனைத்தும் தங்கள் கட்டுப்பாட்டில் வரவேண்டும் என்று விரும்பும் media புகழ் வாழ்க..

  • @syedsultan2279
    @syedsultan2279 Год назад +100

    சில வங்கிகள் என்று சொன்ன நீங்கள் அந்த வாங்கிகளின் பெயரை சொல்லி இருக்கலாமே.

    • @ajithkumarravi8540
      @ajithkumarravi8540 Год назад +1

      Correct 👍

    • @parthiban51643
      @parthiban51643 Год назад +8

      அவனுங்களுக்கே தெரியாது நாம் comments la சொன்னா அடுத்த நாள் சொல்லுவாங்க

    • @dreamsindia6073
      @dreamsindia6073 Год назад +3

      அவன் எப்புடி சொல்லுவான் அவனே அந்த வங்கி ல தான் இருப்பான் 😁

    • @mobiledthsolutiontamil
      @mobiledthsolutiontamil Год назад +1

      Kvb

    • @aravindan2463
      @aravindan2463 Год назад

      Bank of India
      HDFC
      ICICI
      SBI
      KVB
      IOB
      Kotak Mahindra Bank
      City union bank
      Punjab national bank
      Bank of Baroda
      RBI

  • @thalasathishg3752
    @thalasathishg3752 Год назад +16

    Digital India ஹே ....
    சுரட்டல் இந்தியாவின் நிலைமை இதுவே 😀😃😂

  • @srinivas_1410
    @srinivas_1410 Год назад +51

    இதை முன்கூட்டியே திட்டமிட்டு தான் அந்த வங்கிகள் செய்கின்றன முழுமையாக கூகுள்பே போன்ற செயலியில் மக்கள் மூழ்கிய நிலையில் இதை அமல் படுத்தப்பட்டது 😐😐😐

  • @vinothkumar-sivakasi
    @vinothkumar-sivakasi Год назад +19

    கண்டிப்பாக இதில் SBI உண்டு என்று நினைக்கிறேன்

  • @parthiban51643
    @parthiban51643 Год назад +61

    எந்த எந்த bank நீங்களே சொல்லுங்க எதுக்கு ஊடகம் என்று வேலை.

  • @monyvarnanm633
    @monyvarnanm633 Год назад +33

    It is highly injustice. In our country there should be some regulations for charges.

  • @buvijegathis1378
    @buvijegathis1378 Год назад +17

    அதுக்கு பருத்தி மூட்டை குடோன்வுன்லயே இருந்துருக்கலாம்.

  • @2681981ranjit
    @2681981ranjit Год назад +29

    அப்புறம் நீராவி மோடி துப்பிடு போனதே துடைக்கமுபையாம....
    அப்புறம் அதானி கடன் நம்ம தலை யுல வ்

  • @varadhanradhakrishnan9270
    @varadhanradhakrishnan9270 Год назад +68

    Whatever they lose from Adani are now collected from Public. We are daylights robbers because this is Digital India.

    • @INDIA-BHAGAT_SINGH
      @INDIA-BHAGAT_SINGH Год назад

      டேய் லூசு பயலே... Adani company owner பல லட்சம் மக்கள்,,,, அது public company....... தயாநிதிமாறன் Sun network private company.... எல்ல லாபம் அந்த குடும்பத்துக்கு சேறும்.... Adani லாபம் பல லட்சம் பொது மக்களுக்கு சேறும்.... Public company vs private company

    • @Catman007
      @Catman007 Год назад +10

      @@tamilarasan2688 🤣🤣🤣 muttu pathala bro, konja nalla kudunga

    • @rashik3300
      @rashik3300 Год назад +3

      @@Catman007 😂

    • @Tamilarivu782
      @Tamilarivu782 Год назад +1

      @@tamilarasan2688 நீ லகரங்களில் புலங்கும் புடுங்கியாகயிருக்கலாம் அதற்காக மற்றவரின் வயிற்றில் அடிக்காதே

    • @tamilarasan2688
      @tamilarasan2688 Год назад

      @@rashik3300 hyyo charles sir neengala thuuuu

  • @periyanayagamapn7368
    @periyanayagamapn7368 Год назад +8

    சராசரியாக 2 நாட்களுக்கு 1 முறை என்று உபயோகப்படுத்தினாலும் சிக்கல்தான் ,
    மக்களை எதற்காவது பழக்கப் படுத்தி அதை வைத்தே வருமானம் ஈட்டுகின்றனர்...🤔
    "மதுவும்" ''இதுவும்'' ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கும்,
    இரண்டையும் உபயோகப்படுத்தாமல் இருப்பதே நலம்....🙏

  • @Ramkumar27995
    @Ramkumar27995 Год назад +2

    இதற்கு பணம் வங்கியில் இல்லாமல் கையில் வைத்தே செலவு செய்யலாம்.... என்ன Digital முன்னேற்றமோ....

  • @Dinesh-nl7ld
    @Dinesh-nl7ld Год назад +10

    So it is advised to use wallet in payment apps like Amazon pay wallet paytm wallet, phonepe wallet and other wallets. In one transaction we can add any amount money and use wallet payment many times. It does not count by the bank.

  • @ammusidhu4797
    @ammusidhu4797 Год назад +1

    விரைவில் இந்தியா வல்லரசாக மாரத்தான் இந்தப் பணியை ஐயா மோடி செய்துள்ளார்

  • @kingofgaming2166
    @kingofgaming2166 Год назад +12

    people mind voice: ஓ‌ இது தான் company secret ahhhh...
    bank mind voice: வரும் நாட்களில் இன்னும் எதிர்பார்க்கலாம் தொடரும்,,,,,,

  • @rajeshbe2234
    @rajeshbe2234 Год назад +5

    Digital இந்தியாவா மாத்தி இந்த மாதிரி கொள்ள அடிக்கர்த்துகுதா இதுதான் ஒன்றிய அரசின் மாஸ்டர் ப்பிளான்...

  • @uservelmuruganvaradhan
    @uservelmuruganvaradhan Год назад +4

    இனிமே சம்பளம் பொட்டதும் எடுத்துட வேண்டியதுதான்...

  • @s1th626
    @s1th626 Год назад +3

    This will break the whole point of digital India.

  • @Hari-vw9mh
    @Hari-vw9mh Год назад

    இது தான் வளர்ச்சி இந்தியாவின் நோக்கம்

  • @balachandarmuthu7405
    @balachandarmuthu7405 Год назад +7

    Use paytm bank account and link it to gpay. Then 2 UPI with a digital bank account we have. Make it Simple 😎😎😎😎😎

  • @premkumarramanathan8848
    @premkumarramanathan8848 10 месяцев назад

    கடந்த ஒரு வருடமாக, ஒரு நாளைக்கு 4-5 முறை சராசரியாக கூகுள் பே பயன்படுத்துகிறேன் நான். இது வறைக்கும் எந்த கட்டணமும் நான் செலுத்தியதில்லை.

  • @tcdsmgmdu1580
    @tcdsmgmdu1580 Год назад +4

    அப்பரம் எதுக்கு டீசிட்டல் முறை

  • @sivamannjeeva
    @sivamannjeeva Год назад +1

    ஏண்டா இவ்வளவு இவ்வளவு விவரமா சொல்ற நீ எந்த bank name சொல்ல மாட்டியே.
    இதுக்கு பேரு ஒரு நியூஸ்

  • @nandhakumar7090
    @nandhakumar7090 Год назад

    டிஜிட்டல் இந்தியா இதுக்குத்தான். டிமானிடைசேசன் பண்ணி நம்மள முட்டாளாக்கி நம்ம தலைல மிளகாய் அரைக்கிறானுக. பாரத் மாதா கி ஜெய் 🙏🙏

  • @dhuruvan.d.b1192
    @dhuruvan.d.b1192 Год назад +1

    Thanks for your answer. I am used gpay ,phpay ,Paytm more time. Thanks 🙏

  • @vettivela1117
    @vettivela1117 Год назад +8

    Athu enna oru Sela Bank etha Bank nu name solli erukanum la bayama news channel ku

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 Год назад +6

    Oru tea kudicha kuda gpay pannina ippuditha pannuvanuga🤣

  • @Bala-ls8uy
    @Bala-ls8uy Год назад +1

    என்னது பேங்க்ல கேக்கவா? எங்க இந்தியன் பேங்க் கிளைல எதக்கேட்டாலும் பதிலே ஒழுங்கா வர்றதில்ல.

  • @syedabdulrahman2884
    @syedabdulrahman2884 Год назад +2

    2 நாளுக்கு 1 முறை மட்டுமே பயன்படுத்தினால் மட்டுமே தான் கட்டணம் கிடையாது என்று விளக்கி சொல்லியிருந்தால் மக்கள் தெளிவாக உஷாராக பயன் படுத்துவார்கள் அல்லவா?

  • @nagarajankandasamy581
    @nagarajankandasamy581 Год назад +6

    Shouldn't we have information on which banks collect portfolio charges and which don't in public portals?
    Even news channels doesn't have this information & asking the users to check with their banks.
    This is a major change in the way people transact. Govt./NPCI should publish ADs explaining the new policy.
    Leaving everything to the discretion of the user is not the right way.

  • @rajendrannatrajan9251
    @rajendrannatrajan9251 Год назад +2

    இது எல்லா நாட்டிலும் உண்டு.

  • @SARVANAN528
    @SARVANAN528 Год назад

    அரசை நம்பினால் பிச்சை தான் எடுக்கனும்.படைசச்ச கடவுள நம்புங்க நேர்மையாக ஒழுக்கமா யாருக்கும் தீங்கு செய்யமல் யாரையும் வெறுக்கம இருந்தாலே நீங்க தெய்வத்திற்கு சமம்.

  • @sssvragam
    @sssvragam Год назад

    அட பாவமே

  • @kristhuarulraj.g6887
    @kristhuarulraj.g6887 Год назад

    வங்கியில் போடக்கூடாது எதுவுமே போடக்கூடாது

  • @tamilan9781
    @tamilan9781 Год назад +3

    கரூர் வைஸ்யா வங்கி இந்த கட்டணத்தை வசூலிக்கின்றனர். என் சேமிப்பு கணக்கில் 650 ரூ வசூலித்தனர்... 6 மாதங்களுக்கு 90 பணபரிவர்த்தனை மட்டும் (பணம் எடுத்தல் & செலுத்துதல்) செய்யவும்.

  • @sankarngl25
    @sankarngl25 Год назад +1

    இதுதான் டிஜிட்டல் இந்தியாவா

  • @peterpeter3747
    @peterpeter3747 Год назад

    ஆமா சார் நாங்களா கேட்டோம் Digital India நீங்களே ஒரு திட்டத்தை கொண்டுவந்து மக்கள் மேல் திணிப் பீங்க அப்புறம் நீங்க 90 தடவைக்கு மேல உபயோக படத்துன அதுக்கு சேவை வரி அப்புறம் GST வேர தனிய கட்டணும் சூப்பர் ஸ்கீம் பாஸ்....மக்கள் பாத்த எப்படி தெரியுது?

  • @vcpalayam3167
    @vcpalayam3167 Год назад +1

    Eppadiyoo ennoda a/c la upi use panna mudiyaama poonathu romba nallathu bankkuku thanks😃😃😃

  • @vinothkumarv4501
    @vinothkumarv4501 Год назад

    Yes sir

  • @lakshminarasimhan6507
    @lakshminarasimhan6507 Год назад +2

    Very useful information 👌

  • @arunprasad_PMvisitMANIPUR
    @arunprasad_PMvisitMANIPUR Год назад +1

    மடியை பிடித்து மாங்காயை போட்டு குடுமியை பிடித்து காசை பிடுங்கவதென்பது இதுதானா

  • @balugkkl6216
    @balugkkl6216 Год назад

    Thanks

  • @imranshahib6917
    @imranshahib6917 Год назад +2

    Download panniyachu online la food delivery panna aarmnichachaachuu eppo 2.65 paisa nalaiku 10 rs maarum recharge maari panna solluvaan aprm yearly base sollivaan... Uninstall pannitu cash ha kaila vechikirathu nalathu

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 Год назад +15

    சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கு போர்ட் போலியோ கட்டணம் கிடையாது. நடப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்குத்தான் கட்டணம் உண்டு.மக்களை பயமுறுத்த வேண்டாம்.

    • @ferozeahamed9452
      @ferozeahamed9452 Год назад +8

      KVB charged me Rs 1060 in SB account.
      Reason only 90 debits allowed for 3 months, after that ₹5 per transaction.

    • @aravinthkumar555
      @aravinthkumar555 Год назад

      Noooo

    • @satheeshkumar-zx5gx
      @satheeshkumar-zx5gx Год назад +3

      Enna saving ac la irunthu thaan 1710 charge poturukanunga.. kvb

  • @chandrumass647
    @chandrumass647 3 месяца назад

    350 rs கடைல fake போன் pay ல ஏமாத்திட்டாங்க 😢😢😫😫💯

  • @durairaj3525
    @durairaj3525 Год назад

    எல்லாத்துக்கும் வரியா டா.... கடவுளே சாமானிய மக்களுக்கு ஏன் சுமையை அதிகரிச்சுக்கிட்டே போரிங்க டா. அப்போ ஒருத்தர் சொன்னாரு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த மக்கள் மாறனும்னு

  • @sathishKumar-zc7pr
    @sathishKumar-zc7pr Год назад +1

    90 முறை சரி,G pay 90 முறை, phone pe 90 முறை பயன் படுத்தலாமா இல்லை மொத்தமாக 90 முறை தானா

  • @rudhrakottisaravanan1148
    @rudhrakottisaravanan1148 Год назад

    பிரதமர் நரேந்திர மோடி பிக் மாஸ்டர் பிளான் பை டிஜிட்டல் இந்தியா

  • @krishnavenikrishnaveni609
    @krishnavenikrishnaveni609 Год назад

    ஆக மொத்தம் மக்கள வாட்டி வதைக்குறீங்க.😭😭😭😭😭😭😭

  • @neela8747
    @neela8747 Год назад +9

    டீ குடித்தால் கூட pay கொடுத்து இப்படி தான் ஆகும். பின்னாடி தான் வைப்பானுங்க ஆப்பு.

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Год назад +1

      Coreect innaiku niraiya naaiga apudithan irukkanuga,oru tea ku kuda gpay pandranga

    • @Sivabalan-qh2qc
      @Sivabalan-qh2qc Год назад +1

      @@typicaltamilan4578 atha oru nai solluthu pathiya

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +1

      @@Sivabalan-qh2qc 🤣🤣🤣🤣👌

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Год назад

      @@Sivabalan-qh2qc neeyum tea ku gpay pandra pichakaran thana🤣🤣🤮🤮

    • @464340
      @464340 Год назад

      @@typicaltamilan4578 unna Mari silra naaingaluku gpay thappathan theriyum

  • @rajathangavelraja3544
    @rajathangavelraja3544 Год назад

    அப்புறம் எதுக்குடா டிஜிட்டல் மணியும் கொண்டு வந்தாங்க

  • @vittalraojoijodae7025
    @vittalraojoijodae7025 Год назад

    அதையும் நீங்களே சொல்லியிருக்கலாமே.

  • @ragus4880
    @ragus4880 Год назад

    👉இதுதான் டிஜிட்டல் இந்தியாவா

  • @navinmanoj2636
    @navinmanoj2636 Год назад

    Phonepe and paytm wallet போட்டு வச்சுட்டு ஆயிரம் தடவை வேணும்னாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும் 👍

  • @Rames601
    @Rames601 Год назад +2

    No bank no digital transactions but name is digital India..?? 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

  • @jeevapalanichami3526
    @jeevapalanichami3526 Год назад

    Anchor is very cute... Like her smile

  • @sabarinathan154
    @sabarinathan154 Год назад +2

    " மிகவும் வரவேற்க்கத்தக்கது "

  • @ferozeahamed9452
    @ferozeahamed9452 Год назад +23

    KVB charged me Rs 1060 in SB account.
    Reason only 90 debits allowed for 3 months, after that ₹5 per transaction.

  • @gvadivel4270
    @gvadivel4270 Год назад

    எந்தெந்த வங்கிகள் என்று சொல்லி இருக்கவேண்டும.

  • @vnrao4485
    @vnrao4485 Год назад +4

    என்னோடதெல்லாம் மாசத்துக்கே 100 பெமன்ட் ஆகுமே...

  • @srinivasan7237
    @srinivasan7237 Год назад

    எந்தெந்த வங்கிகள் என்பதை குறிப்பிடுவதற்கு விஷ்னுராஜீக்கு நேரமில்லை யோ...தவறான செய்திகளை பரப்பவேண்டாம்..

  • @rajiv.d9827
    @rajiv.d9827 Год назад

    Modi ji super.....

  • @AK-wt7jj
    @AK-wt7jj Год назад

    Money deposit charges.
    Money with drawing charges.
    Atm card charges.
    Minimum balance charges.
    Cheque book charges.
    SMS charges.
    Transaction charges.
    UPI charges.
    AMC charges.
    All are have GST charges.
    Kept your money in pocket and house.
    British government put the tax for salt only.north Indian put the tax all of the product except salt.

  • @alwinedwardarockiarajj248
    @alwinedwardarockiarajj248 Год назад

    Yes

  • @vittalraojoijodae7025
    @vittalraojoijodae7025 Год назад

    90 முறை ஆகிவிட்டது என்று நாம் எவ்வாறு தெரிந்துகொள்வது?

  • @snk7075
    @snk7075 Год назад

    வச்சானா செக்.. இதுக்குத்தான் நான் எந்த pay app-ம் use பன்றதில்லை

  • @rockforthari1534
    @rockforthari1534 Год назад

    வங்கி அடிக்கும் பகல் கொள்ளைக்கு இது மேல் போவியா...

  • @february3020
    @february3020 Год назад

    Very good

  • @kavinkumar1356
    @kavinkumar1356 Год назад

    We ready to Uninstall.

  • @getrelax744
    @getrelax744 Год назад +2

    செத்தான் சேகரு...ம்ம்.இது எண்ணையா. புதுசு புதுசா.
    ..புது ட்ரெண்ட் ஆ இருக்கும் போல

  • @subramanipremkumar4045
    @subramanipremkumar4045 Год назад +3

    Hear after I will pay through cash only

  • @prabhunarasimman9436
    @prabhunarasimman9436 Год назад

    ஓ இது தான் டிஜிட்டல் இந்தியாவா...

  • @sakthivel8051
    @sakthivel8051 Год назад

    Yes I'm using Indian Bank for charge apply

  • @ranandakumarambalam784
    @ranandakumarambalam784 Год назад +1

    Thappu

  • @Manikndan203
    @Manikndan203 Год назад

    6 months நா 89 முறை use பண்ணுவேன் ...ஆனால் 90 வது முறை delete பண்ணிடுவேன்

  • @saibabu6898
    @saibabu6898 Год назад +1

    Very needes infoation.
    I have faced this issue.
    They did not even inform me abt this when i opened the account.
    And i was using gpay 10 times a day.
    And i paid abt 600 rs as charges 🤦‍♂️.
    No use by going to bank for clarification.

  • @kathirk6477
    @kathirk6477 Год назад

    KVB

  • @taxivlogtamil
    @taxivlogtamil Год назад +6

    Hi nanba Appona pytm la wallet la mathi evlo time nalum use panikonga new tricks 😁😂😂😂

  • @sabarivv4214
    @sabarivv4214 Год назад +1

    Which bank is take Gst ,
    Tell me sir

  • @basilsaravannan2093
    @basilsaravannan2093 Год назад

    That's called digital india

  • @kambanadan
    @kambanadan Год назад +2

    டிஜிட்டல் பல்பு இந்தியா

  • @billa9205
    @billa9205 Год назад +7

    ஆறு மாதத்திற்கு ஐந்து தடவை கூட வேலை செய்ததற்கு சம்பளம் கொடுக்க மாட்டாங்க இதுல எங்க 90 முறை பணம் அனுப்புவது 😂

  • @arulraj-yr7sz
    @arulraj-yr7sz Год назад +4

    Super Modi digital India

  • @aravindan2463
    @aravindan2463 Год назад +1

    Bank la ketta avanga simple ah badhil solluvanga neenga Google pay phone pay use pandradhu bank ku against dhan nu.idhukku ore Vali mobile banking dhan best

  • @arunkumarelangovan7955
    @arunkumarelangovan7955 Год назад +4

    UPI is government organization..why i ned to pay...commission.reserve Bank is sleeping..with out controlling that....

    • @poonchezhians
      @poonchezhians Год назад

      Reserve bank is useless first of all, they are just puppets

  • @malarvizhi9658
    @malarvizhi9658 Год назад +1

    அதெல்லாம் சரி. எதையும் முன்னர் அறிவிப்பது கிடையாதா? மக்களை ஏன் தான் நெருக்கடிக்ஙுள் தள்ளி விடுகிறார்கள் என்றே தெரியல

  • @masillam
    @masillam Год назад

    அண்ணே பேங்க் பேர் எல்லாம் கொஞ்சம் சொல்லுங்களேன் அப்பத்தானே நான் அந்த மாதிரி பேங்க்ல இருந்து அக்கவுண்டில் க்ளோஸ் பண்ணுங்க அப்புறம் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வந்து விடலாம்

  • @arunnair2977
    @arunnair2977 Год назад +1

    90 times upi mattum illa any transactions just entry 90 entry beyond entries chageable

  • @sudhakarsudha1850
    @sudhakarsudha1850 Год назад +11

    Digital india nu sollitu ippa ithukuma kasu pudika idea panringa, ithala romba thappuma.

  • @panduehs9100
    @panduehs9100 Год назад

    ஆசை 60 நாள் மோகம் 30 நாள். அதான் digital India. கட்டுங்க மூடிட்டு

  • @SvGMathi
    @SvGMathi Год назад

    90 முறைனா 1 நாளைக்கா வாரத்திற்க்கா மாதத்திற்க்கா வருடத்திற்க்கா...

  • @naturalslover5168
    @naturalslover5168 Год назад

    இன்றைக்கு 90 முறை.. நாளைக்கு அது 9 முறையாக கூட மாறலாம்... 🏧 -ல நடந்த மாறி.... 😉😉🤑