Neeya Naana Episode 178

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024

Комментарии • 171

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 10 месяцев назад +16

    ரொம்ப அருமையாக இருந்தது.தாலி வேண்டாம் என்று சொல்பவர்கள் மனிதத்தன்மையுள்ள மனிதராகவே இருக்க மாட்டாங்க என்றும் தாலிதான் ஒரு பொண்ணுக்கு பாதுகாப்பானதும் என்று சொன்ன பொண்ணுதான் கல்யாணம் முன்புவரை அப்பா அண்ணன் தம்பிகள் இருந்தும் ஒரு பொண்ணுக்கு இந்த சமூகத்தில் பாதுகாப்பு இல்லை என்று சொல்வது எனக்கே வெட்கமாவும் கஷ்ட்டமாகவும் இருக்கிறது என்று சொன்னதும் அதேபொண்ணுதான். இன்று மணிப்பூரில் தாலி கட்டிய பெண்கள்தான் அதிலும் இந்த நாட்டை பாதுகாத்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணை நிர்வாணமாக்கி பொதுவெளியில் இழுத்துச் சென்றது மட்டும் இல்லாமல் அந்த பெண்ணின் உடலில் எந்த இடத்திலும் எப்படி வேண்டுமானாலும் எத்தனை ஆண்கள் வேண்டுமானாலும் ஆண்கள் கையை வைக்கலாம் என்று நடத்தியது நம் மண்ணில்தான். பெண்களே கொஞ்சம் பெண்களைப் பற்றி சிந்திப்போம்.

  • @sselvi5495
    @sselvi5495 8 месяцев назад +6

    தாலியை.தினமும்.காலையில்.கண்ணில்.ஒத்திகொண்டேன்.இப்போது.என்கணவர்.இறந்து.விட்டார்.என்தாலியை.கழட்டிவிட்டார்கள்.அந்த.தாலியை.கழட்டியது.தவரு.பாவம்.என்று.உணருகிறேன்.இறந்த.பின்னும்.நான்.அவர்மனைவிதானே.ஏன்.கணவர்.இறந்தா.தாலியை.கழட்டணும்.அது.பாவம்.அந்த.தாலி.அருப்பது.நல்லதல்ல.என்தாலி.எனக்கு.தேவை.படுகிறது.என்.நெஞ்சியில்.பட்டுக்கொண்டு.இருக்கும்.அந்த.தாலி.இல்லாமல்.நெஞ்சுதிடன்.இல்லை.என்கணவரின்.இழப்பை.தாங்கமுடிய.வில்லை.அந்த.பெண்.சொன்னதுபோல்.கட்டிவிட்டு.இறந்தபின்.அருத்தெரிந்து.கொடுமை.படுத்துவதர்க்கு.அதை.கட்டாமலே.இருக்கலாம்

    • @the_untold_trails
      @the_untold_trails 7 месяцев назад +1

      Athu identicard ma... Namala yemathuranga jaathikana identicard.. Thali la purushan uyir Ila... Yethanayp adagu kadaila thaliya adagu vachitu kayiru thali podranga... Thangam avlothaan

    • @sselvi5495
      @sselvi5495 7 месяцев назад

      @@the_untold_trails 🙏🙏🙏

    • @sselvi5495
      @sselvi5495 7 месяцев назад

      @@the_untold_trails நன்றி🙏🙏

    • @பெருமாள்சாமி
      @பெருமாள்சாமி 7 месяцев назад

      ​@@the_untold_trailsகரெக்ட். கணவன் இறந்த பின்னும் விருப்பம் இருந்தால் தாலி அணிந்து கொள்வது அந்த பெண் ன் தனிப்பட்ட விஷயம். தாலி தான் ஒரு பெண் க்கு பாதுகாப்பு என்பது பொய்.

  • @edwinmcc
    @edwinmcc Год назад +10

    I am a husband, I don’t wear any ring and my wife also does not wear a thali. I think it’s the women’s choice.. Women have 100 problems why add one more .. I think I am attached to my wife in my mind not not with a ring ..

  • @stylishthamizachi9115
    @stylishthamizachi9115 Год назад +20

    Saratha Amma pesuratha pakkathan vanthean 🔥

  • @rajarathinamlalithavenugop7301
    @rajarathinamlalithavenugop7301 Год назад +4

    . என் கணவர் என்னை ப்பிரிந்துஇருபது வருடங்கள் ஆகியும் என்திருமாங்கல்யத்தை நான் அழிக்க வில்லை அவர் என்னுள் உறைந்திருக்கிறார் என்றெண்ணி பத்திரப்படுத்தி வைத்துள்ளேன் அதேபோல் அவர் சொன்ன மாதிரி இன்றும்என்வாழ்க்கையில்நடக்கிறேன்அவருக்கு பிடிக்காத தை செய்ய மாட்டேன்

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii Год назад +22

    தமிழ் எழுத்துக்கள் பயன்படுத்துங்கள் தோழர்களே

    • @vrinda7962
      @vrinda7962 11 месяцев назад +1

      Don't say like this because I m from other state I like show I cn understand by listening but can't read

    • @pushpavallithayar3029
      @pushpavallithayar3029 10 месяцев назад

      ​@@vrinda7962v fy❤

  • @பெருமாள்சாமி
    @பெருமாள்சாமி 7 месяцев назад +4

    👌💯👌💯ஓவியா மேடம் .. சூப்பர் .. உண்மை.. சிறப்பு 👏👍

  • @AllisWell18Ya
    @AllisWell18Ya Год назад +32

    தங்கள் கருத்துகளை தமிழில் பதிவு செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்....

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Год назад +7

    அவரவர் பாரம்பரிய பழக்கம்
    வளர்த்த விதம் , வளர்ந்தவிதம்
    எல்லாகுடும்பமும் இதை போடவோ, தவிர்க்கவோ இயலாது.

  • @manickamsingaram5921
    @manickamsingaram5921 Год назад +6

    எல்லா நகைகளும் தாலி ஆகாது.
    புனிதம் புனிதம் தான்.

    • @anumayashinwong24
      @anumayashinwong24 Год назад +1

      Thaali yum verum oru nagai/kayir mattum dhaan.... indha periodla adhu avasiyam illadha onnu... oru pennai oru aanoda property nu adhu kaamkidhu!! Ring potta vaachum paravala oru ponnum paiyanum mutuala promise pannikiraanganu sollalam!
      Punidham! punidham!! Enna punidhamo!! Adhu verum kayir dhaan!! Oru kayira vechukittu oru ponna epadilaam rule pannalam nu pakkireengale!! Asingama iruku!!

    • @yhoppaiedwin3345
      @yhoppaiedwin3345 Год назад

      அந்தப்பக்கம் மூஞ்ஞியபாருங்க இந்தப்பக்கம் மூஞ்ஞியபாருங்க

  • @BLEUBERYZ
    @BLEUBERYZ Год назад +21

    Oviya madam is a revolutionary and extraordinary. Very logical and ahead of time👍

  • @naomis7808
    @naomis7808 Год назад +31

    எங்க மாமியார் தாலியை 85, 86 ஆம் ஆண்டு bus travelling
    ல தொலைந்து விட்டது. பின்னர் மாமியார் 76 வயதில் 2013 இறந்து போனார். மாமனார்
    இப்போ 89 years old.
    உயிரோடு இருக்கிறார்.

  • @SivaRamesh-nd8mp
    @SivaRamesh-nd8mp Месяц назад +1

    தாலி இல்லாம இருந்தா காபி ஷாப் என்று கூப்பிடுவான் தாலியோட இருந்தா லாட்ஜுக்கு வானு கூப்பிடுவான் 😂

  • @shyamalavenugopal6598
    @shyamalavenugopal6598 Год назад +6

    It is subjective. There are so many communities in India and else where in the world who have no custom of thali at all .that doesn't make them any less .

  • @kalamanisamiappan5485
    @kalamanisamiappan5485 Год назад +3

    நான் தாலியை மதிப்புள்ள. கழற்றவே மாட்டேன். என் மருமகள் தாலியை கழற்றி வைத்து விட்டு மாடர்ன் டிரஸ் போட்டுக்கொண்டு வேலைக்குச் செல்வார்

  • @ravis3217
    @ravis3217 10 месяцев назад +2

    விளையாட்டாக கூட தாலிய கேட்டு போடாதே என்றெல்லாம் சொல்ல கூடாது அவரவர் விருப்பம்

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 10 месяцев назад +2

    சிவப்பு டீ சர்ட் காரரே...உன் கழுத்தில் உள்ள ஜெயின் உன் மனைவி உனக்குக் கட்டீயதா...கழற்றாமல் வைத்திருக்கிறாயே
    ..சூப்பர்.

  • @kumarathalk1474
    @kumarathalk1474 Год назад +2

    Male ku identity Metti ?
    Male Chauvinism is not appreciated 👍

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 Год назад +13

    பெண் தெய்வங்களே விரும்பும் ஒரு புனிதமான சடங்கு.... என்றால் இத்தகைய பெண்கள் தெய்வ நம்பிக்கை இல்லாத நாத்திகர்கள் என்று சொல்லலாமா...

  • @princesscreationz6118
    @princesscreationz6118 Год назад +2

    Mmmஅவன் 10 ஜாமான் பாத்தா இவ 12 ஜாமான் பாப்பா எதுக்கு தாளி பெண்சுதந்திரம் சமத்துவம்

    • @MindRelaxing-d7f
      @MindRelaxing-d7f Год назад

      Nee oru saaman aa kooda vittu vaika Matta pola un veetu samaium sethu...

  • @manoharanseetharaman1088
    @manoharanseetharaman1088 Год назад +3

    Mano Indra,monkkalyam,புனிதமானது,நாம்,தமிழ்,நாடு,p

  • @banus3036
    @banus3036 10 месяцев назад +1

    இந்த கிழவி வாதத்திற்காக பேசுவது சரியில்லை.

  • @chandrachandra4272
    @chandrachandra4272 10 месяцев назад +1

    தாலி இருக்கு இல்லை என்று பிரச்சனை இல்லை கணவருடன் ஓலுங்க வாழவேண்டும்

  • @nagarajanpichumani2605
    @nagarajanpichumani2605 Год назад +2

    Poobhamlainga rombha pasaranga thappa ninaikiranga yervsnga kuzhayanthaigaluku panbhadu parambharium yeppafi tyheyrium

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Год назад +12

    கலிகாலம்
    எதுவேணாலும் பேசுவாங்க

  • @lathakannan9646
    @lathakannan9646 6 месяцев назад +1

    I have seen so many women helpers who wear a plain yellow yellow thread to show that they r married to save themselves from peering eyes even when they r not married.

  • @rajarathinamlalithavenugop7301
    @rajarathinamlalithavenugop7301 Год назад +3

    தாலி பெண்ணுக்கு வேலி

  • @lorrentfrank1551
    @lorrentfrank1551 Год назад +1

    Thali if it is importants feeling and all that y do u take it if the husband dies.......appo husband setha feelings illaya.........appo mattum married ladyndra adayaallum vendaama????

  • @sirajinisha3165
    @sirajinisha3165 Год назад +1

    தாலி வேணானு சொல்றவங்க ஓவாரா பேசுறாங்க இதுல ஆம்பளைங்க வேற

  • @manoharanseetharaman1088
    @manoharanseetharaman1088 Год назад +2

    Mano Indra,chain,mathram,pottal,போதும்,

  • @nirmalakumariv5632
    @nirmalakumariv5632 Год назад +2

    Thali irukkanum sollaringa ellam saridan nanu thali kayar kattikitdan irukken anal chain il en pottu irukkenga anda side iruppavargalai sollrenga anal thali thali kayarladan irukkanum

  • @clydellaperies4721
    @clydellaperies4721 Год назад +4

    No Christians represent in this debate. Christians wear Thali too.

    • @kpmautostore8205
      @kpmautostore8205 Год назад

      தாலியை கலட்டியவல் பெண் அல்ல அவளுக்கு பெயர் வே ற

    • @sherinannpolachirail9539
      @sherinannpolachirail9539 Год назад +1

      Only because they adopted the tradition and coustom followed in the Indian society. But Christianity doesn't believe in Tali and other stuff

    • @thinkwise7796
      @thinkwise7796 Год назад

      ​@@sherinannpolachirail9539yes. You are right. Some denominations don't wear jewelry so they don't wear thali.

  • @MalairajR-be8rc
    @MalairajR-be8rc 10 месяцев назад +1

    கலவரத்தை எடுத்து விடு.கோபிநாத்

  • @anujamosesmoses950
    @anujamosesmoses950 Год назад +26

    தாலி என்பது ஒரு உணர்வு அது அவர் அவர் மனதை பொருந்தது

  • @ravis3217
    @ravis3217 10 месяцев назад +1

    என் பொண்டாட்டி கூட என்ன திட்டுவா ஆனால் எப்ப பார் தாலும் தாலியிலும் நெத்தியிலும் பொட்டு வைக்கவும் கயிறு மாற்றும் பொழுதும் என்னை செய்ய சொல்வாள் எரிச்சலாக இருக்கும்

  • @thirupura6117
    @thirupura6117 Год назад +1

    Removing. Thali. Was. Happing. In. D.k.meetings. my friend. Removed. His. Wife. Thali. At. Peryar. Thidal function. And. Given. To. Viduthalai. Paper. Welfare. His. Name. Is. Thiru. Vembaiyan. Was. Employee at. Kalpakkam. Atomic. Energy..lastly. Lived in maraimalai.nagar. simple. Honest and social worker

  • @vishwajithejilarasan1049
    @vishwajithejilarasan1049 Год назад +2

    Sanga kalangalil thali endra oru sentimentai illai.. verum malaidhan mattruvargal…

  • @mmuniarasan8302
    @mmuniarasan8302 Год назад +3

    Kelattu kalavi

  • @vishwajithejilarasan1049
    @vishwajithejilarasan1049 Год назад +2

    Jathiyai adaiyalam kammipadhudhan thali…

  • @SekarSekar-ol6vz
    @SekarSekar-ol6vz Год назад +2

    Idhu kalasara kedu nallaiku thalinunu enaney theriyathu oru thali oru huspand

  • @valanteenas6742
    @valanteenas6742 Год назад +21

    தமிழர் பண்பாடு என்ன? ஆதிகாலத்தில் தாலி இருந்ததா? திருமணம் ஆன பெண் என அடையாளம்கானவே பயன் படுகிறது. மனது ஒன்று பட்டால் வேறு எதுவும் தேவையோ? தேவையில்லையோ? சடங்குகளை ரசிக்கபழகிவிட்டீர்கள். ஆனால் பிணம் என்று சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடுமையாக கண்டிக்கிறேன்.

  • @rafiqanwar4297
    @rafiqanwar4297 4 месяца назад

    Again Oviya??? HORRIBLE

  • @aaricorner7101
    @aaricorner7101 Год назад +6

    கல்யாணம் ஒரு சென்டிமென்ட் தான் அத மட்டும் எதுக்கு பண்றீங்க அப்படியே போக வேண்டியது தானே

  • @prfssrdralibaig4910
    @prfssrdralibaig4910 Год назад +1

    Sacred thread is the least among others,
    It is a custom accustomed, if felt, custom /KASTAM then forget . Don't drag further it will give way & break. No more as public know more / come to know from this sentimental contexts, very good if the contradictions are cognizant

  • @meenakshiarumugam9653
    @meenakshiarumugam9653 Год назад +2

    கோபிநாத் சார் பேச விட்டு பேசுங்க

  • @sangeethasangeetha6350
    @sangeethasangeetha6350 Год назад +5

    நம் சமூகத்தில் தாலிபோட்டுகொண்டுஇருந்தால்மிகவும்மதிப்பாகபார்க்கின்றார்கள்😢

  • @Ramasamy-wn8bk
    @Ramasamy-wn8bk 11 месяцев назад +1

    சமுதாய அந்தஸ்துக்கு

  • @maniv3756
    @maniv3756 Год назад +2

    999

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 Год назад +1

    Air..poganum.marage.mater.po.m.exam.hosptial.lifku..po.m.evarikala..road..van.l.parka.kud..thu

  • @swrnalatharamesh8498
    @swrnalatharamesh8498 Год назад +13

    Thali is a jewellery , our ancestors have not had one like this.....people saying Wearing Thali are scared whether they might go in wrong direction if they remove it.....
    It is up-to an individual perspective.... It is neither right or wrong...... Thali is an identity for being married

  • @sarojinisubrahmanyam9476
    @sarojinisubrahmanyam9476 Год назад +1

    This argument is not needed,Sir

  • @nanthithasanthi3705
    @nanthithasanthi3705 Месяц назад

    I'm Stafe nurse
    All hospital rules before any surgery remove all gold everything but we're provide mangala tali kayaru. So that will not affect the patient. 😊😊

  • @nikshayathen4243
    @nikshayathen4243 3 месяца назад

    WORST NIYA NANA

  • @sathis98
    @sathis98 Год назад +17

    Madam Oviya in the end summarized it so well... Really guddos to her man !!!! Jai bhim...

  • @rajashriramachandran2084
    @rajashriramachandran2084 6 месяцев назад

    Elatukum caste issue irukum. But females dominate pannanum sonna Elam caste onnu seruvange. Caste ila solitu caste base panni thali podradhu ok ah.

  • @ezhilrajraj272
    @ezhilrajraj272 Год назад +1

    ஆண்கள்: தாலி இருக்கும் வரை நம்மக்கு ஜாலி தான் போல😂😂😂

  • @vadivelukosalram6923
    @vadivelukosalram6923 Год назад +4

    You can’t bring religious people into scientific ideology because they follow blindly what their ancestors followed. I don’t understand what Gopinath wants to prove

  • @pranesh2250
    @pranesh2250 Месяц назад

    50:15 🎉🎉

  • @lathakannan9646
    @lathakannan9646 Год назад +1

    There r so many un married women who wear yellow thread to show that they r married.

  • @rajani445
    @rajani445 Год назад +5

    Thali enpathu oru savaran gold that's all.

  • @padamanathandsp8925
    @padamanathandsp8925 Год назад +1

    Gopinath ithu thavaranathu mamy avar kanavarai Kentucky than thaliyiy kalaitenar thavai illai enral kanavarai ketka ventam

  • @ravis3217
    @ravis3217 10 месяцев назад +1

    கலட்டு கலட்டு னு சொல்லாதிங்க

  • @rajarathinamlalithavenugop7301
    @rajarathinamlalithavenugop7301 Год назад +1

    ஒவ்வொரு நாளும் காலை மில் சாமிகும்பிடும் போது கொடி யைக்கண்ணில் ஒற்றிக்கொள்ளும்உணர்வுகள்அனுபவித்தவர்களுக்குத்தான்தெரியும்

  • @bhuvanakrishnan6549
    @bhuvanakrishnan6549 Год назад +1

    Why they didn't object during marriage about thali

  • @rajahthural1028
    @rajahthural1028 Год назад

    The emancipation n empowerment of women is clearly seen in some of these comments.Use of thali is protection for the husband.Leave it to the individual to decide.

  • @geethasagayarani7659
    @geethasagayarani7659 Год назад +4

    Oviya madam speach super

  • @pappavelayutham3502
    @pappavelayutham3502 Год назад +12

    பல சாமான பார்த்தவளுக்கு தாலி தேவைஇல்லை

  • @konesalingamrasiah9004
    @konesalingamrasiah9004 Год назад +3

    It is a wroung decision some one encourage to new generations it is a my opnion as well

  • @lakshmisrikanth9976
    @lakshmisrikanth9976 Год назад

    உங்களுக்கு கல்யானம் வேண்டம் தாலி முக்கியம் உங்ளை பெண் என்று சொல்லவே அசிங்கம்

  • @mmuniarasan8302
    @mmuniarasan8302 Год назад +2

    Pooda mavele thali lllana nee davdis

    • @VV-yh4uh
      @VV-yh4uh Год назад +1

      கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடி தாலி கட்டாமல்தான் இருக்கிறார்கள் சார்....அப்ப அவங்க?

  • @jaychinnas9501
    @jaychinnas9501 Год назад +1

    7h40 good explanation. I agree

  • @saraswathia8782
    @saraswathia8782 Год назад

    Thaali kaluththula yera evalo poraadi kattikkonden... Thaali kalatti kodukkara paati ku gift... I can't accept

  • @selvamv1680
    @selvamv1680 Год назад

    Ennathan pengal thannutaiya muyarciyal munnerinalum thali potamal erunthal avargal samugathil kilanavargalathan pargabatuvargal

  • @drchandran5681
    @drchandran5681 Год назад

    Kattum pozhudhu thalai kunindhu yetrukondu ipozhudhu yen kazhatti vaikanum ?

  • @mmuniarasan8302
    @mmuniarasan8302 Год назад +4

    Podi tradinatipnal cutre is great

  • @kasinathanjanagi4828
    @kasinathanjanagi4828 Год назад

    PATHIKGAPATTAVALTHAN THALIKGALAI NIRAKGIRARGAL

  • @bou8468
    @bou8468 Год назад

    What’s wrong with a boy calling you for a coffee ? 🙄

  • @Nitinchannel428
    @Nitinchannel428 11 месяцев назад

    Red shirt madhiri husband very good❤❤

  • @kaladevirajagopal223
    @kaladevirajagopal223 Год назад

    Thali kattenal. Manaivi thaliellamal erunthal adukku vere peyar

  • @gnanapiragasamgnanaramanar7124
    @gnanapiragasamgnanaramanar7124 10 месяцев назад

    Mrs. Lalitha is the best lady of all.

  • @AgilaParasuraman
    @AgilaParasuraman Год назад

    Thali oru jewelry na atha ponnu porantgathum kazhuthula podalam la aprom wedding aniku yen kazhuthula poduringa so athuku oru value eruku la

  • @kasinathanjanagi4828
    @kasinathanjanagi4828 Год назад

    ORIJANAL HINTHU THALIYOTU.ERUPPARGAL VAPPATTIKGU PIRANTHAVALAKGU.THALI KATTAMATTALGAL

  • @sounderrajansigamani8766
    @sounderrajansigamani8766 Год назад

    Mostly South TN high caste

  • @latharavigopal8773
    @latharavigopal8773 Год назад +2

    Thalli oru penuku velli. Pathukapu from evil eyes. A man with bad intentions will think before they touch other man's wife

  • @ManjulaManjula-j9z
    @ManjulaManjula-j9z 11 месяцев назад

    தாலி முக்கியம் என்பதை

  • @buyaka722
    @buyaka722 Год назад

    Enna concept nay purila! Saadhi per ah show la mute panranga aana saadhi vaari aaga oru oru saadhi kuripoda byte edukranga adhuliyum? Inaavo.
    Gopinath ah Natukotu inaar inaar caste thali ipdi irukum nu sonnapdi mute panala 47:10 la Caste ndra vaarthayae Mute panringa... Hypocrisy all over the place ah ila...
    Kadasi veriyum podhu buthi ku theeni podra maari dhaa show mudinjirumo ndra bodhu Oviya thozhar epovum pola sindhanai ah thoondra pechala mudichadhu aarudhal.

  • @aadhdikaadhdik9745
    @aadhdikaadhdik9745 Год назад

    Opposition party is sick 😂

  • @kasinathanjanagi4828
    @kasinathanjanagi4828 Год назад

    THALI ELLAMAL ERUKGUM PENGAL THAVITIYALUKGU SHAMAM.

    • @the_untold_trails
      @the_untold_trails 7 месяцев назад

      Ohhh.... Ohoooo😂 thali jaathiya katathaana hathiyaar aliyanum...

  • @Ramanraman-pb2qo
    @Ramanraman-pb2qo Год назад +2

    தேகங்கள் அத்தனையும் மோகம்கொள் பொதிகம், அப்படியிருக்க என்ன வாத விவாதம் இது.காலத்தின் கோலம்.

  • @venkateshmanivannan96
    @venkateshmanivannan96 4 месяца назад

    51:52

  • @SekarSekar-ol6vz
    @SekarSekar-ol6vz Год назад +3

    Avasiyapatta purusanga mathuvaya

  • @rajisureshkumar9458
    @rajisureshkumar9458 Год назад

    P

  • @SelvarajK-mg1jv
    @SelvarajK-mg1jv Год назад

    😭😭😭💯💯🙊🙊🙊🇮🇳

  • @florakrish1052
    @florakrish1052 Год назад

    Ni

  • @mmuniarasan8302
    @mmuniarasan8302 Год назад

    Kalatti pondai

  • @rajarathinamlalithavenugop7301
    @rajarathinamlalithavenugop7301 Год назад +2

    நாங்கள் அடுத்த வர்களுக்கு கண்ணில் கூட காட்டமாட்டேன்

  • @saversavi5378
    @saversavi5378 Год назад

    😅

  • @naomis7808
    @naomis7808 Год назад +1

    It's a gift from the husbands family to the daughter in law of that particular family.

  • @Universe0706
    @Universe0706 Год назад +8

    As long a woman is called as wife of so and so , even after she becomes a widow , she has the right to wear to it … then this thali sentiment is worth…. Otherwise it’s of no use if that marriage is bitter or abusive.
    For those who say thali is ‘ status’ of being married or for others to know …. Then why can’t she continue to wear after she becomes widow …. Why should she indirectly inform everyone that is a widow and this causes a pervert to see her differently ? Does not make sense.

  • @alwanpakshi4484
    @alwanpakshi4484 Год назад +10

    மடத்தனமான செயல் அதுக்கு பரிசு வேற