Clear your mindset - Tamil Affirmation | Epicrecap

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Get manifestation course, affirmations, live zoom workshops and downloadable workbooks in Tamil
    ஈர்ப்புவிதி ஒன்லைன் பயிற்சிகள், சுயபிரகடனம் Audios,பயிற்சி புத்தகங்கள் மற்றும் live zoom வகுப்புகள்
    Visit: www.epicrecap....
    ----------------------------------------------
    Whatsapp Only: +91 - 8667789082
    Instagram: / epicrecap
    --------------------------------------------
    Playlists:
    -------------------------------------------
    Scripting Technique: bit.ly/2VY5RZp
    Water manifestation: bit.ly/2KEudlK
    Manifest Money : goo.gl/3WwZeD
    55x5 method: goo.gl/WS4L7M
    369 method: bit.ly/3P4Q8TB
    Affirmations: goo.gl/B1buad
    Podcasts: goo.gl/UdqmMY
    Gratitude Web-series: goo.gl/WWmyPk
    Daily Inspiration: goo.gl/ssYwVh
    Success Story: goo.gl/iJqMuf
    Visualization: cutt.ly/Djyk28C
    --------------------------------------------
    Thanks for Watching!!!!

Комментарии • 321

  • @santhoshkumar8749
    @santhoshkumar8749 3 года назад +50

    Yaaru saamy neenga... I am your recent subscriber. Your affirmations really makes my life easier. Kodana kodi nandi..

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Год назад +14

    அமைதியையும் தெளிவையும் உணரச்செய்த உங்களுக்கு நன்றி மகிழ்ச்சி

  • @umamaheswarik2201
    @umamaheswarik2201 4 года назад +24

    Thanks Sir, எனக்கு பிரபஞ்ச சக்தி பற்றி தெளிவுபடுத்தியதற்கு மற்றும் நான் உங்களால் தான் பிரபஞ்ச பேராற்றலை முழுமையாக உணர்ந்தேன் அதற்கு கோடான கோடி நன்றி

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Год назад +4

    தெளிவான முடிவுகளை எடுக்க உதவும் என் நல்ல மனநிலைக்கு நன்றி மகிழ்ச்சி

  • @harithakannan232
    @harithakannan232 4 года назад +24

    மிகவும் நன்றி உங்களை ஆண்டவர் மிகவும் அதிகமாக ஆசிர்வதிப்பார்

  • @packiyaraj6900
    @packiyaraj6900 3 года назад +11

    நன்றி இந்த அற்புதமான இரவுக்கு நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன் 💖🙏💖

  • @OneCroreGoal369
    @OneCroreGoal369 6 месяцев назад +1

    அமைதி பொறுமை நிதானம் தெளிவான சிந்தனை நேர்மறை எண்ணங்கள் மற்றும் பிரபஞ்சம் நன்றி

  • @nalinidevi7970
    @nalinidevi7970 3 года назад +11

    Thank you bro. Thank you universe for I know jey last one and half years. I did write gratitude,55*5, I heard affirmation , water manifest. All things was changed my life with many miracles.

  • @learn6025
    @learn6025 4 года назад +19

    The best thing in 2020 in my life is this channel which makes my mind calm and being myself and knows the worth of my life and being alive.... Thnk u so much.... Jai

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Год назад +1

    தெளிவான தீர்க்கமான நல்ல mudivugalaiye நான் எடுக்கிறேன்

  • @nishashri2917
    @nishashri2917 Год назад +2

    Thank you Universe
    Thank you Universe
    Thank you Universe

  • @velukothandaraman5739
    @velukothandaraman5739 4 года назад +5

    இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி... அருமையான பதிவிற்கு நன்றி எனது அற்புதமான வாழ்க்கை நன்றி

  • @vaazhgavalamudan2644
    @vaazhgavalamudan2644 4 года назад +10

    Right time right video thank you universe. Actually I was worried lot about my present situation by the time universe has sent me this notification. I heard of fully and now I realize to stop worrying about my happenings since the universe indicates something. I trust it wholeheartedly. Thanks alot.

  • @eswarim9977
    @eswarim9977 8 месяцев назад +1

    என் பிரபஞ்சத்திற்கு நன்றி ❤

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Год назад +1

    எங்களுக்கு வழிகாட்டியாய் epicrecpe அமைந்ததற்கு நன்றி

  • @OneCroreGoal369
    @OneCroreGoal369 6 месяцев назад +1

    என் வாழ்க்கை மிக அழகானது அமைதியானது
    என் மன அமைதிக்கு நன்றி

  • @engalulagamyash
    @engalulagamyash 2 года назад +1

    Prapanjathirkku nandrigal kodi....valga valamudan

  • @shivaaanikka741
    @shivaaanikka741 4 года назад +7

    மிக்க நன்றி அண்ணா உங்கள் பணி தொடர்ந்து கொண்டிருப்பதற்கு நன்றி

  • @sureshgandhi728
    @sureshgandhi728 3 года назад +1

    நன்றி என்னுடைய முயற்சிகளில் நான் தெளிவாக உள்ளேன் நன்றி நன்றி நன்றி

  • @kavisri
    @kavisri 4 года назад +1

    என் மன அமைதிக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @unnik8377
    @unnik8377 3 года назад +1

    இப்பதவிக்கு கோடான கோடி நன்றிகள்.

  • @gunasundaris3616
    @gunasundaris3616 4 года назад +4

    நன்றி உங்கள் அழகான வரிகளுக்கு நன்றி

  • @priyadarshinij1796
    @priyadarshinij1796 4 года назад +5

    Thank you jey sir..god bless you universe Nandri..❤🙏

  • @suthinthirasuthinthira2902
    @suthinthirasuthinthira2902 2 года назад +1

    நான் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் பெற்றுள்ளேன். பிரபஞ்சத்துக்கு நன்றி. தெளிவான மனநிலைக்கு நன்றி..என் எண்ணங்கள் யாவும் என் கட்டுப்பாட்டில் உள்ளது. மகிழ்ச்சியாக இருக்கின்றேன். பணத்தை ஈர்க்கும் ஆற்றல் மிக்க என் எண்ணங்களுக்கு நன்றி. Narpavi.

  • @koushisuresh4256
    @koushisuresh4256 2 месяца назад +1

    Thank you sir. Thank u god thank you universe🎉

  • @srinivasanbabu609
    @srinivasanbabu609 4 года назад +5

    ரொம்ப ரொம்ப அருமை ஐயா நன்றி நன்றி நன்றி

  • @soundartheena9414
    @soundartheena9414 4 года назад +6

    இப்பதிவிற்கு நன்றி அண்ணா நற்பவி வாழ்க வளமுடன்

    • @justrelax2505
      @justrelax2505 3 года назад

      downlaod ena vena nadakattum naa santhosama irupen ....song

  • @jeevanandams1202
    @jeevanandams1202 4 года назад +6

    *Thank You So Much Jey Bro 🙏😊*
    *வாழ்க வளமுடன் 😊😊😊*

  • @thiruvasugi975
    @thiruvasugi975 4 года назад +4

    Thanks brother super

  • @Jothi_farming
    @Jothi_farming 4 года назад +5

    Thankyou brother my mind is clear so happy

  • @sadaiyammalyokisha8032
    @sadaiyammalyokisha8032 3 года назад +1

    உங்களின் ஒவ்வொரு காணொளியுமே அற்புதம்.மிகச் சிறப்பு.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayabarathi7269
    @vijayabarathi7269 4 года назад +2

    Lot of thanks brother superb.Needoozhi vazgavalamudan

  • @pohsimheemeng46
    @pohsimheemeng46 3 года назад +3

    Thank you for your valuable service. Wonderful person you are

  • @premav2677
    @premav2677 3 года назад +2

    Thank you very much Universe for my clear mindset. I am calm and contented. Thank you all the Panchabhuthas. Thank you Mr.Jey

  • @mangalanaren8503
    @mangalanaren8503 4 года назад +12

    My kind request brother. Veetil pasanga parents solra varthaiku nadaka oru affirmation podunga pls

    • @rksadaiez
      @rksadaiez 4 года назад

      என் குழந்தைகள் என் பேச்சை கேட்டு சமத்தாக இருக்கிறார்கள்....! நன்றி....!

    • @french-tamil9693
      @french-tamil9693 4 года назад +1

      Ha ha my god

    • @eshwarsridhar6042
      @eshwarsridhar6042 4 года назад

      @@rksadaiez how?

  • @24780792
    @24780792 4 года назад +2

    அருமை அற்புதம் இந்த பதிவுகளை தந்த உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 4 года назад +5

    நன்றி நன்றி நன்றி ❤❤❤

  • @anuradharajamanikem4295
    @anuradharajamanikem4295 Год назад +2

    Thanks a lot Sir.for this affirmation.Thank you God and Universe.🙏🏻🙏🏻

  • @sangareddisubbareddiar3485
    @sangareddisubbareddiar3485 4 года назад +7

    Very good simple and practical affirmations to have peaceful mind based on scientific principles. Thank you very much for your good service to the community.

  • @rksadaiez
    @rksadaiez 4 года назад +2

    நன்றி. பிரபஞ்ச சகோதரனுக்கு நன்றி

  • @premasaraswathy1836
    @premasaraswathy1836 4 года назад +2

    Great....welldone....God save and support Always...👑👑👑👑👑👑👑👑👑👑👑

  • @OneCroreGoal369
    @OneCroreGoal369 6 месяцев назад +1

    நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம்

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 года назад +1

    ஸ்ரீபிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள்

  • @VK-ob4rz
    @VK-ob4rz 4 года назад +3

    என் மன அமைதிக்கு நன்றி

  • @kaimanamsamayal7168
    @kaimanamsamayal7168 4 года назад +2

    Thanks to universal sir God bless always anytime 🙏 🙏😇 🙏😇 🙏

  • @chitrap8834
    @chitrap8834 4 года назад +4

    Thank you sir and thanks universe ❣️👍💐

  • @meenavellaiyan1980
    @meenavellaiyan1980 4 года назад +2

    அருமையான பதிவு.மிக்க நன்றி ஜெய்.

  • @arthicloudus4807
    @arthicloudus4807 4 года назад +6

    Anna kovapadama irukarthuku affirmation podunka anna

  • @whatwethinkwebecome7112
    @whatwethinkwebecome7112 4 года назад +2

    Hi bro we have to thank to everyone who helping us and saving us like doctor ,nurse , public helpers , corporation staffs, police , and government I wish you to in morning live affirmation you have add those points
    Thank you thank you

  • @muthumeenaponmadasamy6211
    @muthumeenaponmadasamy6211 3 месяца назад +1

    Itha tha theditu irunthen ❤

  • @williamvlogs275
    @williamvlogs275 4 года назад +4

    Hi brother.. nalla sethigal solringa neinga nalla happy erupinga

  • @jothidrop2656
    @jothidrop2656 4 года назад +3

    Thank you very much . God bless you and doing good job thank you for all.❤️❤️❤️💐💐

  • @jothidrop2656
    @jothidrop2656 3 года назад +3

    Thank you.very useful to hear this video 🙏🙏🙏

  • @premav2677
    @premav2677 4 года назад +2

    Thank you Universe for my inner peace, maturity,decision making, clear understanding, self control and handling circumstances.

  • @vimala9103
    @vimala9103 Год назад +2

    Thank you for this wonderful affirmation

  • @nishashri2917
    @nishashri2917 Год назад +2

    Nanri
    Nanri
    Nanri

  • @OneCroreGoal369
    @OneCroreGoal369 3 месяца назад +1

    நன்றி பிரபஞ்சம்

  • @foodfactory7767
    @foodfactory7767 4 года назад +2

    Thank you jey anna

  • @IQ-ism
    @IQ-ism 2 года назад +3

    Fantabulous experience😎

  • @gowthamsachin8382
    @gowthamsachin8382 4 года назад +1

    நன்றி....

  • @fathimashalu8211
    @fathimashalu8211 4 года назад +2

    Thank you so much bro.I am expect this. Vazhlha valmudan.

  • @akilanbk1571
    @akilanbk1571 4 года назад +2

    Nan yedhir partha video Jay... nandrigal Kodi 🙏

  • @harrivinhharrivinh5816
    @harrivinhharrivinh5816 4 года назад +2

    Jey thank you

  • @elakkiyasubramanian1473
    @elakkiyasubramanian1473 2 года назад

    Nanri anna intha affirmation ketathum enoda mindset relax ah iruku

  • @jothidrop2656
    @jothidrop2656 4 года назад +1

    Thank you very much for all your video .

  • @sathyapriyarajkumar7236
    @sathyapriyarajkumar7236 Год назад

    Yenakku solla varthaiye illaye... Yeppa sami.... Na ippo tha oru half an hour munnadi nenachutu irunthen.. yennangala sariyana muraila kaiyalanum nu. Yenna pannarathu nu yositu, sami kumbitu vanthu pakkaren. 2year ku munnadi potta video ippo yen kannula paduthu.... Thank u universe 🙏🙏🙏🙏 thank u God 🙏 om namashivaya 🙏🙏

  • @ruthradevivilvarasa3895
    @ruthradevivilvarasa3895 2 года назад

    இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி் நன்றி

  • @with_love_kavi
    @with_love_kavi 4 года назад +1

    Thank u so much bro.....crt ana time la enaku theva patta oru affirmation thank u so much totally naa confused la eruken
    Yara namburathu yara namba kudathu enna mudivu edukurathu ellathulaium kolambi poi nikiren indha time la mana amaithiye illa epo indha affirmation ketathum hyp ah feel panren😍

  • @mahalakshmimahalakshmi7559
    @mahalakshmimahalakshmi7559 4 года назад

    Welcome ......

  • @sureshsanjaisanjai2158
    @sureshsanjaisanjai2158 4 года назад

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @hemakrish2349
    @hemakrish2349 4 года назад +3

    Thanks a lot brother ✨✨👌👌

  • @senthuranmathikulasunthara3531
    @senthuranmathikulasunthara3531 4 года назад +3

    Thank you jey anna, I was expecting this affirmation.

  • @OneCroreGoal369
    @OneCroreGoal369 6 месяцев назад

    நான் நல்ல உடல் நலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்கிறேன் பிரபஞ்சம் நன்றி

  • @ashokkumarmp6304
    @ashokkumarmp6304 4 года назад

    அருமையான பதிவு நன்றி

  • @parwatheyrajasvaran6754
    @parwatheyrajasvaran6754 4 года назад +1

    Very much warming now...🤗❤️😌😇 Hey bro thank u bro...❤️

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 4 года назад +1

    Very very super pro

  • @dayalans9022
    @dayalans9022 4 года назад

    நன்றி நன்றி பிரபஞ்ச சக்திக்கு நன்றி நன்றி நன்றி

  • @sailakshmiu8436
    @sailakshmiu8436 4 года назад +4

    Hi jey bro... Most needed affirmation. At the right time for me.. thank you so much.,,.💐💐 request you to share this affirmation audio file in community bro☺️

  • @sampathc2228
    @sampathc2228 4 года назад

    Thanks and thank to universe thank

  • @jothig9204
    @jothig9204 4 года назад

    நன்றி நன்றி நன்றி நன்றி பிரதர்.....

  • @venkatesans5102
    @venkatesans5102 3 года назад

    நன்றி குருவே வாழ்க வளமுடன்

  • @suryathiraviam6772
    @suryathiraviam6772 3 года назад +1

    Bro addition recovery affirmations podunga bro... En husband kita ella ketta palakamum iruku... Avara ennala control panave mudiyala... Avaruku age 32 dhan but rmba aged theriya aaramichutaru...neenga affirmations potingana avar thoongum pothu repeat mode la potu viduven.. Knjm changes varumnu namburen.. Help me 🙏bro... Thank you universe🌌...

    • @prasannas1364
      @prasannas1364 3 года назад +1

      1.Neengalum antha ketapalakangalai pana poren nu unga husband kitta sollunga automatic ah vitruvanga.
      2. Doctor kitta kootitu poitu avar kitta cancer starting stage nu poi sollunga

  • @jiffykadeejaummakadeejaumm7901
    @jiffykadeejaummakadeejaumm7901 Год назад +1

    thagks Sirhelpful

  • @dorathuvathuva1789
    @dorathuvathuva1789 4 года назад +3

    Thank you so much 🙏☺️

  • @maniprabhu3404
    @maniprabhu3404 4 года назад

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @t.rajalkshmit.rajalakshm-pv7cj

    பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏

  • @senthamaraisendhu7030
    @senthamaraisendhu7030 4 года назад +1

    thank you universe

  • @rajasekarsanthosh7937
    @rajasekarsanthosh7937 4 года назад +1

    Thanks my great thoughts

  • @user-tb4kk8zd4h
    @user-tb4kk8zd4h 4 года назад +1

    நன்றி

  • @sindhu-us7se
    @sindhu-us7se 4 года назад +3

    Eagerly waiting for the session

  • @tamilpathi6199
    @tamilpathi6199 4 года назад +1

    Thanks anna nan ithukuthan wait pannunen

  • @user-bk4xv2om6f
    @user-bk4xv2om6f 2 года назад +1

    Thank you anna.
    Thank you Universe

  • @prema1989
    @prema1989 4 года назад +1

    Thank u universe , thank u jey bro

  • @aishwarya15sankar50
    @aishwarya15sankar50 4 года назад +1

    Thanks dir

  • @kothaiv1327
    @kothaiv1327 4 года назад +2

    தெளிவான பதிவிற்கு நன்றி அண்ணா

  • @RajkumarRajkumar-vb8zu
    @RajkumarRajkumar-vb8zu 4 года назад

    நல்ல பதிவு கொடுத்தற்கு உங்களுக்கு நன்றி

  • @elaarasi5935
    @elaarasi5935 3 года назад

    Thank youJay thank you universe thank you sai

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 года назад

    என் மனம் அமைதிக்கு நன்றி

  • @Leela-hp8nc
    @Leela-hp8nc 4 года назад

    🙏 நன்றி நன்றி நன்றி 🙏 😊

  • @mmr04
    @mmr04 4 года назад

    தயவு செய்து நிகழ்கால பயிற்சிக்கும், நிகழ்காலத்தில் வாழ்வதற்குரிய சுய பிரகடனம் செய்து பகிருங்கள் அண்ணா.. பலருக்கும் உதவியாக இருக்கும்...

    • @EpicRecap
      @EpicRecap  4 года назад +1

      Every affirmations are based on that only

    • @mmr04
      @mmr04 4 года назад

      @@EpicRecap நன்றி அண்ணா..