TODAY'S LUNCH COMBO RECIPE | 09 DEC 2022 | மழைக்கு ஏற்ற மட்டன் குழம்பு | FAST COOKING | JENI
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- இன்றைய கலாட்டா சமையல் :
சுட சுட சோறு ,அரைச்சுவிட்ட ஆட்டு குழம்பு ,மிளகு பூண்டு ரசம்
Contact me -
Mail ID - jenisquad000@gmail.com
.
Follow me on Facebook:
/ jeni-1034139. .
Insta Account-
/ jeni_offici. .
Subscribe our RUclips Channel:
/ jenivlogger
.
╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝ Развлечения
யாரெல்லாம் ஜெனி அக்கா சமையல் மட்டும் இல்லை சமைக்கும் போது அவங்க போசும் விதத்தில் மயங்கியது😊😊😊
Nanu
Me 🥰🥰
Pesum
Me 😍😍😍
Me
Jeni அக்கா,அண்ணன் 2 பேரும் சேர்ந்து ஒரு Q&A vlog போடுங்க....2023 ல எதிர்பார்க்கிறோம்.
யாரெல்லாம் accept பண்றீங்க..
Naan accept panren
Yes
யாரெல்லாம் ஜெனி அக்கா லஞ்ச் பாக்ஸ் ரொம்ப மிஸ் பண்றீங்க 🙋🙋🙋🙋🙋🙋🙋
Nan
Nan i am her greatest fan
Yes
Me 😭
நானும்
இந்த மழைக்கு அம்மியில் அரைச்சு மட்டன் குழம்பு அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும் 😋😋😋 சமையலில்உங்கள அடிச்சுக்க ஆளே கிடையாது🔥🔥❤️❤️
Yes
ஜெனிமா போர் அடிக்காமல் சமையல் பண்ண காரணமே பிரதரின் காமெடி மற்றும் கமெண்ட் தான் 👌
😂👍
👌
Correct
Amango
💯
நீங்க என்ன பேசினாலும் எப்படி பேசினாலும் என்ன சமையல் செய்தாலும் நாங்கள் ரசிக்கிறோம்... உங்கள் கணவரையும் சேர்த்து தான்.... அருமை அருமை அக்கா..... எரிச்சல் என்பது உங்கள் வீடியோ பார்த்தால் மட்டும் தான் வரவே வராது..... சூப்பர்...
Hi sis 😍😍😍yarellam Jeni akka videos ku wait pannitu irunthinga🤚🙋
Naan
Notification vanthave jeni akka vanu parthutu irunthen
நீங்க எப்போதும் சின்ன வெங்காயம் சேர்க்கலாமே ஆட்டுக்கறி ஒரு டம்ளர் தண்ணி வைத்தால் போதும் நிறைய பொங்க விடுறீங்க சின்ன வெங்காயம் போட சொன்னா டைம் இல்லன்னு சொல்றீங்க சின்ன வெங்காயம் என்ன டேஸ்ட் உங்க வீடியோஸ் எல்லாம் சூப்பர் சூப்பரோ சூப்பர்
💐 அம்மியில் அரைக்குறதுதான் குழம்பு டேஸ்ட் வரும் ஜெனி அக்கா 👍
January fine
Akka yennoda papaku 6year than akuthu ava phone la Unga video pathu tha sapuduva ungala romba pudikum♥️♥️♥️😄😄😄
சமையல் செய்து கொண்டு நடு நடுவே வரும் ஜோக் அருமை அருமை அருமை❤
Thengai gasagasa ammiyil araithathu enakku en ammavai ninaivu paduthiyathu.... thank you so much sister.....
Unga vlog video ah vida lunch box shorts than romba pidikum sis thirumba atha continue pannunga athu intrest ah daily um wait pannuvom paakave happy ah erukum but vlog paaka konjam bore adikudhu akka weekly twice kuda vlog podunga we want lunch box shorts 😢
Ok pa
Jeni akka unga fan super
அம்மில அரைச்சா ரொம்ப டேஸ்டா இருக்கும் சூப்பர் அக்கா👌
Watching your cooking videos again and again..I'm on pregnancy cravings and your cooking is so tempting..liked to eat once..
சூப்பர் அக்கா நல்லா சமைக்கிறீங்க நான் உங்களோட பெரிய பேன் இப்பல்லாம் நான் உங்க சமையலை பார்த்து என்னோட குழந்தைகளுக்கு சமைத்து கொடுக்கிறேன் என்னோட சின்ன பொண்ணு நீங்க ஹாய் சொல்றதுக்கு ஃபேவரிட் அவளும் அதே மாதிரி பாய் சொல்லுவா சூப்பர் அக்கா இதய கன்டினியூ பண்ணுங்க
Hi akka superb lunch. Ammi thaan akka always best. Anna ku pappa mela romba aasa thaan pola. 🤭🤭🤭
ஹாய் ஜெனி அக்கா நா உங்க வீடியோ பாக்குறதுக்கு முன்னாடியே
லைக் பன்னிடுவே உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் 💐💐🥰
Hi
Hi Jeni, I loved and admire when you pray while filter rice(Sadham Vadikum). I noticed several times. Keep it up. 💐May God Bless!
Unga videos daily papom jeni
Neenga pesurathu Romba pudichiruku
Awesome interaction.... love your compatability...watching all your videos... good and very positive vibes... especially love ur weekend and ur family vlogs 💕 💕💕💕❣❣❣
Akka ungala pakkanunu assaiya iruku,,,vera yarukathu assa irukaaa,,,akka ne senja biriyani sapudanunu assaiya iruku,,,, romba romba assaiya iruku 😍
Neega Vera level jeni akka eppovum solren neega unga family ellarum stay blessed always with good health strength and happiness
பாக்கெட் மசாலா அதிகம் யூஸ் பண்ணாமல் அம்மியில் அரைத்து குழம்பு வைத்ததற்கு வாழ்த்துக்கள் இயற்கையான உணவு நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் நாங்களும் அப்படித்தான் செய்கிறோம்
Watching ur video for first time. You cook so well along with ur husband's funny talks👌
அக்கா அன்னா உங்கள் காமெடி எல்லாம் எனக்கு ரொம்பவே பிடிக்கும் சூப்பர் சூப்பர் சூப்பர்
Epo da video varum varum nu pathutu iruka vendiyatha iruku akka 🧐🧐🤭🤭 Nega 10 video upload panalum na pathuruven yen ahh Nega Vera level 😎😊 keep rocking akka 😍😍
Thanks pa
Night sis oda vedio pathutu thoongunom nu vaiga nxt day mrng naeramae yaelumbatha house wife yallarum seekiram yaelumbi super ra sammaipanga
Unge video kaga waiting sis nethula erunthu
Mutton gravy super ammele arithuthu inuum super nane try panetu comment poduren jeni
Well behaved and lovly kids for you sister. Ammi the best.
அம்மி அரைப்பது சூப்பர்ஜெனி அக்கா😊
Nenga Vera level akka❤️❤️
Hi jeni akka,neenga amme araikrathe parthethum en Amma araithe neyapaham varuthu akka super 🙏🤝👌👌👌👌👌👌👌👌
Thanks pa
Very nice ❤️ God bless your family
Unga recipe video va pakratha Vida,, ungala family oda pakatha wait pannitu iruko.. jolly ana, energetic ana , positive family.....
Superb sister 😋 yummy lunch
கிராமத்து மட்டன் குழம்பு ,பூண்டு ரசம் மழைக்கு காரசாரமான டிஷ் செம சூப்பர் ஜெனி சிஸ்டர் நன்றி
Super sister ❤️❣️ nice lunch
உங்க லன்ஜ் பாக்ஸ் ரொம்ப மிஸ் பண்றோம் அக்கா. உங்க வீடியோ வ ரொம்ப எதிர் பாத்துகிட்டே இருக்கோம்.இன்னைக்கு ரெசிபி சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
Hi jeni! Reheating oil can be harmful for health instead of that use it while
making dosa or chapati. I like your style of cooking
You r my inspiration Akka ippallam samaikka somberi thaname illa ungala parthu
Hii sister unga video daily pappan bigg fan of u r cooking
Thanks a lot pa
ஹாய் ஜெனி அக்கா எப்படி இருக்கீங்க உங்க லஞ்ச் பாக்ஸ் வீடியோ காணோமே என்ன ஆச்சு உங்க பேமிலிய பார்க்கும்போது எனக்கு ரொம்ப ஆச்சரியமாக சந்தோஷமாகவும் இருக்கு நம்ம பாரம்பரியத்தை மறக்காமல் அவங்க பையனுக்கு பொண்ணுக்கு சொல்லி கொடுக்குறீங்க சூப்பர் அக்கா வாட்சாப் உங்க ஹஸ்பண்டோட கவுண்டர் சூப்பர்
I tried potato capsicum gravy sister. My family appreciate me. Super sister
super sister
Unka samayal unkaloda type cook pola thaa naanum seiven so athula impress vida unka pechu tha yenna happy akuthu ynaa naaanum apdithaan
Super jeni sister.anna unga comedy rombo pudikum continues ur happiness.
Unka cooking pathu tha enaku samaikirathuku romba interest vanthuchu
Combo samayal super akka very nice
Mouth watering 😋😋 lunch.. wow
Thanks for liking pa
Unga samayal one day taste panra chance kedaikuma sister????
Akka na ippo tha unga video pakka arambichirukke ..ungala romba pudichirukku
Sister please continue uploading kolambu recipes
Sure 😊pa
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் ❤️👍😘
So so mouth watering 😋..even curry leaves can be crushed with the stones...lucky guys your husband and kids are...yummy food everyday
Llllolp
Super super yenga viduvarakum vasanai mam east or best ammi is best,👍👍
பிரதர்க்கு ரொமான்ஸ் வந்து செம சாங் அம்மி அரைக்கனும் அம்மி அரைக்கனும் மாமா 🤣ஜெனி மா மீதுள்ள காதல் இன்று வரை சற்றும் குறைய வில்லை என்பதை தெள்ள தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது👌
Jeni akka ponnu like that :namakku soru irunthaa pothum nenga ethachii pesittu ketanga na ya velaiya pakkuren😂😂😂😂😂
How you are keeping the kitchen clean all the time and balancing all the work great sister keep. Rocking
U
Kandippa reply panna matanga
அம்மியில் அரைத்து வைத்த மட்டன் குழம்பு செம 👌👌அக்கா
Hi akka I love you ❤️ 😍 so much ur such a inspiration 💗 inspiring women
Thank you so much 🙂pa
ஜெனி அக்கா உங்களை ரெம்பே பிடிக்கும் உங்கள் விடியேவை மிஸ் பண்ணாமல் பார்ப்போம் நீங்களும் உங்கள் விட்டு கார் உரையாடல் மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் உரையாடல்க்காகவே உங்கள் விடியேவை பார்ப்போம்
Happy family god bless u akka
அம்மி ல அறைக்கிறது சூப்பரா இருக்கும் பரவலா இந்த நாளைலே இப்படியா ok பா supper வஸ்த்துக்கள்
Your every video I watched n loved it very much.. I tried ur potato capsicum gravy in ithamana iravu tiffen... It came out well n my families are appreciated me... Ur attitude n energy level also vera level.. Keep rocking n happy with ur family sis
Thank you so much 🙂
Super
@@Jenivlogger ,👌👌👌😋😋😋
உங்க Dance Vedio பார்த்து பார்த்து வயிறு வலிக்க சிரிச்சாச்சு ரொம்ப நாள் ஆச்சு நான் இந்த மாதிரி சிரித்து Thanks sister your all vedio is super and very jolly
காமெடியா இருந்தது இன்னைக்கு😃😃 கேமேரா கழுவி காய வச்சிட்டீங்களா😁
ஹாய் ஜெனி அரைச்சு வச்ச மட்டன் குழம்பு பாக்கும்போத செமையா இருக்கு சூப்பர் ஜெனி
Hii akka aaapa mavu recipe podunga akka pls da
Sure pa
Super sister... I am interesting watching your video sis🥰🧡🧡❤️smayal super.... Unga smaiyal sapdanu nu romba asa sis....
Your recipe always awesome akka.. love from Malaysia ❤
Hii akka iam 20 age na unga video pathu na cook pane enga amma ku appa ku tare ven avaga saptu sp solluga va akka......enku cook panrathu romba romba pidikum I like so much ur videos akka 2k kids ga ku unga cooking video romba romba useful ireku akka....
Wowwww mouth watering
அம்மியில் அரைத்து வைத்த உணவு அருமையாக இருக்கும்பா.சூப்பர் ஜெனி.
Super😋
Thank you 😊
Yennoda payan 2years agudhu.avanuku evangaloda samayal romba favorite. Avanga bye solradhuku munnadi ivan bye solluvan........he's name motheeshwar.
Hai sister.... I am waiting for your video long time... U r my inspiration... Keep rocking 💕.... Super sister 👏
Thank you so much 🙂pa
Ippa. Vara thakkali cookerla vacha kooda vega maatenguthu samaiyal super o super👌👌👌👌👌
8 dec vidio a podala yesterday 9o clock vara wait panninen ponga akka netru unga vidio parthu red பாஸ்தா panninan super very taste thanks🙏 for akka jeni
Sooper jenny.unga husband ungalodu pesi podurathu very sooper.valthukkal.
Super Jeni akka Ammi araikkurathu super akka 🤩🤩
அண்ணா சூப்பரா பாடுரெங்க வெள்ளிக்கிழமை மட்டன் செய்ய க்கூடாது
Semaya panringa akka unga karandi special la iruku yenga vaanguninga akka
Thanks jeni u remember my small age memories .I do like this in my small age.
super akka...unga video parthathuku aparam kitchen pakam porean ka..thank u
mouth watering.....
Sister karikulambu kadagu poda kodathu sister video super thank you sister 💞❤️👌👌👌🤝
ஜெனி என்ன பதிவை காணோமே என வருத்தமாக இருந்தது.பார்த்ததும் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.வளர்க பணி🙏🙏🙏
Hi jini ungalutaya ammi samayal superb 👌👌👌
I like it 👍
Ungalutaya samayal yettany natgaly
Veta yenraya ammi samayal great ma.
Mazaikku yerra samayal
Oru kattu katteta venteyatu tan.
Nice 👌👍👍👍
Super my dr Akka unga video thinamum paaththu irukka naanu
Super akka uga recipes ellam nalla iruku Naga vitlaum senji parpom thnks akka entha recipe ku ❤️🥰💯 ana akka ega vitla mixey dha iruku akka paravalaya akka nalla irukuma 🤔
ஜெனி உங்க வீடியோ க்கு வெயிட் பன்னிட்டு இருந்தேன் ஜெனி ஒரு சூப்பர் ஸ்டார்
Ammiyela arassu vaikra kulambuthanga test vera level la irrukkum akka
Akka yenakku unga veetla irukura karandi tha veanum.. Appotha unga power varum yenakkum.. Ji boomba pencil madhiri unga karandiyum.... Kitchen queen jeni akka
Akka unga video varlaiyenu wait pannite....irunthe...Akka on panni unga video parka um very happy Akka..♥️
Sorry Akka Inga current illa adhanala signal kedaikala adhan late ayiduchi Akka ,epadi irukinga safe a irunga ,unga Samayal kalaila enaku oru energy ,super Akka Anna dhan super
அக்கா உங்க விடியேவை ரோம்ப மிஸ் பன்ன சூப்பர் அக்கா ❤️❤️👌👌👌👌
அம்மி அறைப்பது taste Vera level super pa
Muttonku mustard serkamal seithal semma vasanaiyaga irukkum
Enaku ninga samaikira elame romba pudikum😊
LOVE from Andhrapradhesh... @ Ruchiga undhi @from ur son 😁😁😄so sweet of u..
Akka super.....dailyum video podunga pls
விமல் குட்டி அம்மாவுக்கு அம்மி அரைத்து கொடுத்து சூப்பர் தங்கம்
லஞ்ச் பாக்ஸ் ரொம்ப மிஸ் பண்றோம் அக்கா நீங்கள் போடும் வீடியோ எல்லாம் மிகவும் அருமை