TODAY'S MORNING | 25 NOV 2022 | இட்லி , தக்காளி கிரேவி,தேங்காய் சாதம் | FAST COOKING | JENI

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • இன்றைய கலாட்டா சமையல் :
    இட்லி ,தக்காளி கிரேவி, தேங்காய் சாதம் ,மீல் மேக்கர் கிரேவி
    Contact me -
    Mail ID - jenisquad000@gmail.com
    .
    Follow me on Facebook:
    / jeni-1034139. .
    Insta Account-
    / jeni_offici. .
    Subscribe our RUclips Channel:
    / jenivlogger
    .
    ╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
    ║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
    ╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
    ╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝

Комментарии • 1,3 тыс.

  • @thavammani942
    @thavammani942 Год назад +472

    யார் யார் வீட்டுல வாட்ச் ல டைம் fast ah இருக்கும்...like pannunga...🙋🙋

  • @Namba__family__
    @Namba__family__ Год назад +41

    அண்ணா மீல்மேக்கர் வந்து கோதுமை மாவுல வரது இல்ல அது சோயா பீன்ஸ் கொட்டையில் இருந்து வர திப்பில தயாரிக்கிறது

  • @kabilang7
    @kabilang7 Год назад +245

    நீங்க சமையல் பண்றது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அக்கா ❣️🥰❣️🥰

    • @banudev485
      @banudev485 Год назад +7

      நீங்க சமையல் பண்றது எனக்கு ரொம்பபுடிச்சிருக்கு அக்கா

    • @bharathitamil7731
      @bharathitamil7731 Год назад +3

      Mail id solluga akka

    • @radharadha5778
      @radharadha5778 Год назад +1

      Super

    • @a.kavithaa2598
      @a.kavithaa2598 Год назад +1

      @@bharathitamil7731 karandi ennaku venum

    • @kanchanashannugam1573
      @kanchanashannugam1573 Год назад

      @@banudev485 u

  • @green.frendly.nithya
    @green.frendly.nithya Год назад +64

    அக்கா உங்க விட்டுக்காரங்க சிரிக்கும்போது சந்தோசமா இருக்கு keep smiling

  • @seshathreaseevagar6426
    @seshathreaseevagar6426 Год назад +14

    Hi, இது ஏன் தண்ணியா இருக்கு, இது ஏன் கட்டியா இருக்கு , இது ஏன் இப்படி இருக்குன்னு கேள்வி கேட்கும் comment களுக்கு பதில் அளிக்காதீர்கள்.
    Negative comments.
    ஒவ்வொரு வீட்டிலும் அவர்களுக்கு பிடித்தார் போல் சமைப்பார்கள்.
    U R MY INSPIRATION சகோ
    KEEP ROCKING

  • @Geethasakthivel
    @Geethasakthivel Год назад +22

    ஜெனி நீங்க என்ன அளவு போட்டாலும் கவலை இல்லை!!!!
    நீங்க சமையல் செய்யும் அழகே அழகு!!!

  • @RT11117
    @RT11117 Год назад +115

    Casually started watching your videos Jeni but now I'm regular. Particularly i like your husband's casual humorous comments, both of you have good sense of humour.

  • @lathamuthurajalatha6267
    @lathamuthurajalatha6267 Год назад +6

    உங்க வீடியோ பார்க்கும் போது மனதில் இருக்கும் கவலைகள் மறக்கிறது அக்கா. Thank you

  • @sivagami9877
    @sivagami9877 Год назад +10

    Akka neenga sonna varthaigal 100%true, lunch, breakfast super, anna ungalukku thaniya fans kutdama erukku neenga pasuratha yallam super anna.

  • @bhavanim8287
    @bhavanim8287 Год назад +7

    Hi Jeni mam,unga video natural ah iruku...adhuvum sir um neengalum kalaichukuradhu thaan highlight...you are an hard working women...and sir mam ah Idhu pola eppovum support pannunga...God bless you both...

  • @AmmuAmmu-xo5ye
    @AmmuAmmu-xo5ye Год назад +23

    J-Jovial
    E-Energetic
    N-Natural Beauty
    I-Impressive
    Inum Neriya Sollalam Sis Ungala.. Super Recepies Sis. 😍😍

  • @yadhunithya1309
    @yadhunithya1309 Год назад +1

    romba yrs a yethanayo videos paathuruken. aana unga vidoes mattum than casuala eruku. neraya items unga vidoes paathu than panenn. semaya eruku ka. god bless u❤❤❤❤

  • @priyasenthil293
    @priyasenthil293 Год назад +4

    சூப்பர் ஜெனி நீங்க செய்ற சமையல் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு உங்க வாய்ஸ் சூப்பரா இருக்கு நீங்க பார்க்க சிம்பிளா அழகா இருக்கீங்க

  • @malargokul4439
    @malargokul4439 Год назад +1

    Small advice jeni sister..try pani paarunga... Induction vankikonga jeni rombha helpful ah erukum....milk, hot water, sambar ku parupu induction le vaikalam so many things seiya athum morning time ku rombha ve helpful ah eruku....nanum mrng 4.30 cook pandra.... induction vangana apram rombha comfortable ah eruku ....seekrama cook panna mudithu..na try panna best ah eruku so athan soldra jeni sister......All videos super oh super jeni unglodathu

  • @sridevikalimuthu8769
    @sridevikalimuthu8769 Год назад +20

    Use wooden spoon and one spoon rice tied in cloth and keep it in the bottom of the pot to avoid moisture in rock salt

  • @sasasasa-yq2rc
    @sasasasa-yq2rc Год назад +2

    Akka intha kathi enga vangenega plz soluga

  • @sathinithi2044
    @sathinithi2044 Год назад +5

    இன்று முதல் கமெண்ட் நான் தான் அக்கா நேத்து மதியம் மீல்மேக்கர் கிரேவி செய்தேன் காலையில உங்க நியாபகம் வந்தது அதனால் இன்று புளி சாதம் செய்தேன். உப்பு ஜாடியில் அரிசியை வெள்ளை துணியில் முடிந்து வைத்தால் தண்ணீரை உறிஞ்சி எடுத்து விடும் அக்கா

  • @boopathirangasamy95
    @boopathirangasamy95 Год назад

    Correct 💯ஆனால் அனைத்து தேடல்களிலும் ஏதோ ஒன்று கிடைத்தது கொண்டுதான் இருக்கிறது தேடிய ஒன்றை தவிர....jeni akka correct 💯

  • @akilaarunkothapalli455
    @akilaarunkothapalli455 Год назад +9

    Wow Jeni that was a cute and instaneous reply, " nalaikku maanga saadam seyiruya" neenga Enna massakkaya 🥰🥰🥰🤗🤗🤗

  • @lavanyaajay5572
    @lavanyaajay5572 Год назад +1

    Thengai saadham seium pothu Ginger konjam chinnatha cut panni thaalilalam... and coconut oil use panni paarunga... ultimate ah irukum🤤

  • @umanarendra2929
    @umanarendra2929 Год назад +6

    Hi Jeni, I keep some tissues at the bottom of the jar and then throw in the salt. Also use a wooden spoon and avoid using wet fingers to pick up salt!😎

  • @manjusasikumar1679
    @manjusasikumar1679 Год назад +1

    ஈர கரண்டியை உப்பில் போடும் போது தண்ணீர் விடும்.தனியாக ஸ்பூன் போடுங்க அக்கா

  • @thavammani942
    @thavammani942 Год назад +5

    உப்பு ஜாடி கொஞ்சம் லைட் ah திறந்த மாதிரி காத்து படுற மாதிரி வைங்க அக்கா. தண்ணி. வர்ரது. 🥰🥰🥰

    • @lydia5014
      @lydia5014 Год назад

      If salt jar is left open, it will absorb moisture from the air. Rice in a small paper or cloth bag at the bottom will help keep it dry

  • @lalit7498
    @lalit7498 Год назад

    உங்க வீடியோ பார்த்து எல்லோருக்கும் ஒரு புத்துணர்வு வரும் ஜெனி நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் வேளை செய்வது உண்டு ஆனா இப்பல்லாம் எல்லா வேளையும் செஞ்சி ட்டு தான் ரெஸ்ட் எடுப்பேன் ஜெனி

  • @nishapremlal4450
    @nishapremlal4450 Год назад +4

    I think it's every partner's dream to have the other partner by the side just to give company. You are blessed. Semaya iruku videos fun ku fun recipe ku recipe. I love ur casual videos...Adipoli Jeni akka

  • @thirusenthil2176
    @thirusenthil2176 Год назад +2

    அக்கா தேங்காய் சாதத்தில் பொறிச்ச அப்பளம் தூவலாம் டெஸ்ட் சூப்பரா இருக்கும் ட்ரைப்பன்னி பாருங்கள்

  • @the_de_family3265
    @the_de_family3265 Год назад +3

    Hi sis just before few days I started watching ur videos urs and Anna’s combo is really amazing.. and tips for salt is before putting salt in jar just roast the salt in empty pan and let it cool and put in jar it won’t be watery

  • @123rajdeva
    @123rajdeva Год назад

    உங்க சமயல் பாக்க எனக்கு ரொம்ப பிடிக்கும் சகோதரி. ஒரு energy varuthu ungga samayal pathu samaikkum pothu

  • @subhaachu8475
    @subhaachu8475 Год назад +32

    Great jeni husband super comedy😍😍😍😍😍😍😍😍😂😂😂😂😂

  • @gangagowrilifestyle1871
    @gangagowrilifestyle1871 Год назад +2

    தண்ணிலேர்ந்து உப்பு வருவதால் தண்ணீர் விடுது😁😁😁😁😁
    சூப்பர்
    உங்கள் பேச்சுதான் இண்ட்ரஸ்டிங்கா இருக்கிறது

  • @LayaLavi
    @LayaLavi Год назад +4

    Guru Natha unga comedy ku Nan adimai vera levelu☺️

  • @LayaLavi
    @LayaLavi Год назад

    Na 6 o clk eluthirpen husband,,papa kilapi vidanum na 🏠 house wife but enalaye mudila nenga kadai vachukitu pillaigala school cg kilapanum husband office anupitu nenga velaiki poganum unmayave oru periya hats off u 💐 akka

  • @sumathiprakash7523
    @sumathiprakash7523 Год назад +7

    Nice recipe sister
    Coconut rice la coconut 🥥
    Thiruvi potu pannal sapidum
    Pothu taste superb yaa irukum

  • @saranya633
    @saranya633 Год назад +1

    ஹாய் ஜெனி மழை காலங்களில் உப்பு ஜாடியில் தண்ணீர் விடும் அண்ணனும் நீங்கள் பேசி கொண்டு சமைப்பது ஜாலியாக இருக்கிறது யதார்த்தம்மாக இருக்குது இப்படியே இருங்க

  • @jamesmelitaemili435
    @jamesmelitaemili435 Год назад +3

    Fridge cleaning tour podunga jeni 🥰

  • @shuhainashuhaina4220
    @shuhainashuhaina4220 Год назад

    Enna oru simplicity.... ungala pathale awalo sandosama iruku jeni manasula irukura ella kavalaum pona mathi iruku..... ☺☺☺☺

  • @suji.sha7728
    @suji.sha7728 Год назад +5

    Wheat flour illa anna adhu soya ya seiradhu

  • @poornashree7976
    @poornashree7976 Год назад +1

    Nescafe and narasus brown packet rendume kalandhu coffee potu parunga sis super ah irukum

  • @mirunalini6492
    @mirunalini6492 Год назад +3

    Hi Jeni, Samayal Simply Superb. Coconut rice, soya gravy, tomato kuruma with idly parkkumpothea temptinga irukkudhu.Bangles Super. Sir Comment Super.❤️

  • @sagundalasanthoshsagundala8908

    Enaku unga video romba pudiku enaku romba stress a iruntha unga video paape relax a iruku palaiya video kuda eduthu paathuttu iruppe enaku stress kammiyaku unmailaye

  • @koteeswaribabu9827
    @koteeswaribabu9827 Год назад +4

    6.15 sari perunjeeragathaiyavathu podunga.sema comedy anna🤣🤣🤣

  • @cinderellascloset5628
    @cinderellascloset5628 Год назад

    Ena panalum uppu thanni vidu sis na elame try paniten coconut shell poten paper vechen elame... Ninga naraya slat ore time le kotti vekathinga konjam konjam ah kottunga.. Spoon thaniya potu veinga kelaritu irukare spoon le edukathinga

  • @vetrivelkoundar6290
    @vetrivelkoundar6290 Год назад +8

    வளையல் அணிந்த ஜெநீ அக்கா சூப்பர் அக்கா👌👏😊😊😊🌹

  • @rlavenya5661
    @rlavenya5661 Год назад +1

    நீங்க சமைக்கிற ஸ்டைலே சூப்பரா இருக்கு ஜெனி தக்காளி குருமா ரெசிபி போடவும்

  • @poojasmk726
    @poojasmk726 Год назад +3

    I'm enjoying.. by watching your videos 😋👌✌️😍🤗😊👍🙌 Stay Safe and Stay Blessed all 👍

  • @mariamercy175
    @mariamercy175 Год назад

    Salt Kai vachu use pannathenga... plastic spoons vachu use panna thanni vidathu akka

  • @umauma6530
    @umauma6530 Год назад +3

    ஹாய் மின்னல் ஜெனி உங்க மெனு sema 👌🏻சில பேர் சும்மா காமெடிக்கு சொல்லுவாங்க நீ சமைக்கறத்துக்குள்ள விடிஞ்சிடு அந்த மாதிரி இருக்கு 😂😂💗💗💗

    • @lifeisdream7382
      @lifeisdream7382 Год назад +1

      Sema 🤣🤣🤣🤣🤣comedy 👌👌👌👌

  • @kapilesh1666
    @kapilesh1666 Год назад +1

    Morning eluthathum coffee kudichathan energya erukum.work apparam than start agum.unga samaiyaluku Nan fan sister. Super

  • @AmmuAmmu-ip8sh
    @AmmuAmmu-ip8sh Год назад +4

    இட்லி மாவு ரெசிபி போடுங்க அக்கா ப்ளீஸ்

  • @selviprasanthbabl3851
    @selviprasanthbabl3851 Год назад

    Unga kitchen , neenga samaikrathu neenga pesurathu yellamae enaku rompa pidikum Akka

  • @sathiyashekar3321
    @sathiyashekar3321 Год назад +8

    I love you jeni akka 💖 your very motivated person ☺️

  • @jayasrishanthu2046
    @jayasrishanthu2046 Год назад

    Salt spoon vachi use panunga thanni pakathula vaikathinga. Salt 1kg ah vangi refill paninkonga akka

  • @devikarthidevikarthi3103
    @devikarthidevikarthi3103 Год назад +5

    Ayyo anna semaya comedy siripu thanga mudiyala ennala 😁😁😁

  • @farhanazawahir7131
    @farhanazawahir7131 Год назад +1

    உங்க விடியோஸ் upload பன்னாடா அந்த நாள் றொம்ப கவலயாகும் உங்க methods and tips are very nice and interesting so keep it up sis

  • @suji.sha7728
    @suji.sha7728 Год назад +17

    30 seconds la 68 likes❤ wow akka

  • @BoojibalaBooji
    @BoojibalaBooji Год назад +1

    Jeni akka ugga videos than enaku motivation.....semmma aka love you

  • @shinys8873
    @shinys8873 Год назад +3

    Vera level jeni Akka I like u & ur kitchen work too..

  • @padmapriya4855
    @padmapriya4855 Год назад +2

    Unga cooking super athai vida unga speaking very nice both r best pair

  • @sangariramar10
    @sangariramar10 Год назад +10

    Hii sister unka samyalku big fan sister daily video pathuruven semma sister... Impress your cooking sister....🥰🥰👌🏻👌🏻👌🏻

    • @pritisaai359
      @pritisaai359 Год назад +2

      Thuniyil arisi konjam chinna muttaiyaga katti uppu jadiyil podavum idhu thaan tips uppu thanni vidathu pls try

    • @Jenivlogger
      @Jenivlogger  Год назад +2

      Thanks a lot

  • @suntharananthi7513
    @suntharananthi7513 Год назад +2

    அம்மா எங்க வீட்லயும் இந்த பெரிய ஸ்பூன் இருக்கு அம்மா 💞💞💞💞 டக்கு டக்குனு எல்லா சமையலும் சீக்கிரமா முடிச்சிட்டீங்க அம்மா

  • @selvivsdselvivsd3531
    @selvivsdselvivsd3531 Год назад +4

    Sister Unga samayal allam super 😘😘😘😘😘😘👌👌👌👌👌👌👌👌👌👌👌🤗🤗🤗

  • @ashwinivinithkumar4417
    @ashwinivinithkumar4417 Год назад

    Inside u put green chilly . Remove the head part atleast 3or 4... Green chillies . This tip very useful

  • @sandiaduttaenatordutta7387
    @sandiaduttaenatordutta7387 Год назад +3

    Lovely vlog ..inspiring 💖❤️God bless ur family

  • @nithyashri649
    @nithyashri649 Год назад

    Love u Amma .......unga dishes enaku romba use fulaa iruku.....na newly married couples..............I love you so much Amma........I am 23yr old....amma soli kupdalama............saltla kootankuchi keela onu centerla onu.......mela onu potu vainga sariya poidum....my பாட்டி seivanga.......

  • @sathyasathya2096
    @sathyasathya2096 Год назад +4

    Super akka neenga panrathu ellam supera irukku 💐⚘️

  • @VelMurugan-gy3ww
    @VelMurugan-gy3ww Год назад

    Thengaai sathathuku konjama Ginger potta taste semmaya erukum

  • @Divyalakshmi-wv4ww
    @Divyalakshmi-wv4ww Год назад +7

    Hi Jeni. It's great to see u daily

    • @theindiancat5931
      @theindiancat5931 Год назад

      Pacha milagai pottu mela vopu kote vinga water vedathu

  • @sasikala1515
    @sasikala1515 Год назад

    அக்கா உப்பு ஜாடியில் டிஷ்யு பேப்பர் போட்டு வைத்தால் கீழே தண்ணீரை உறிஞ்சி விடும் நீங்களும் டிரை பண்ணி பாருங்கள் உங்கள் இருவரின் உரையாடலும் மிகவும் அருமை

  • @nandhinisaravanan8432
    @nandhinisaravanan8432 Год назад +3

    Akka nenga semma Vera level 👏👏👏❤️

  • @poornashree7976
    @poornashree7976 Год назад

    Uppu konjam verum pan la fry panitu one min veinga sis thanni vidadhu Nan Tupper Ware la vechuruken thanni vidala fry pani vekavum

  • @Naruto_gaming_ff_07
    @Naruto_gaming_ff_07 Год назад +3

    Coconut rise my fav dis 😍 super sis 😋

  • @nathiyas1470
    @nathiyas1470 Год назад

    Sis tanithaniya araikama sambar vengayam, thakkali,dhaniya thool, seeraga thool, milagaai thool, thengaai yellam vathakki arachu vechu paaruga sis semaya irukum but idhula thkkali konjam athigama podanum

  • @nithya.vnithya.v3062
    @nithya.vnithya.v3062 Год назад +7

    Super lunch jeni🥰 yummy

  • @deepaganesh9481
    @deepaganesh9481 Год назад

    Uppu jadiya wash pannunathuku appuram nalla sunlight lasts vacuum Kaya vaikanum.appuram oru cloth vachu clean pannitu upper kottavum

  • @vijir1067
    @vijir1067 Год назад +5

    Very nice the way u both start the morning vlog... lovely ❤️

  • @karpagamprakashcookingtvch4035
    @karpagamprakashcookingtvch4035 Год назад +1

    குளிர்காலம் மழை காலம் உப்பு அடியில் தண்ணீர் நிக்கும்

  • @thejap5902
    @thejap5902 Год назад +1

    Meal maker is made of soy milk.
    Add some rice to the salt jar.

  • @muralidharanthirumaran
    @muralidharanthirumaran Год назад

    Induction stove irundha side la adhai kooda use பண்ணிக்கலாம் 3 burner stove போதாத போது

  • @farheenk.8807
    @farheenk.8807 Год назад

    Thedal ulla uyirgalukae vazhvil.pasiyirukum.neenga thedal thedal sollumbodhu enaku thulladha manamum thullum padam paatu nyabagam varudhu jeni.

  • @nirmaladevigavvala1310
    @nirmaladevigavvala1310 Год назад

    Konjam arisi chinna cotton cloth lo muttai katti uppu jadile podunga adhu tanniai urinjukum Indha mazai season le appididha uppu thanni vidum

  • @dhandapanirds9245
    @dhandapanirds9245 Год назад +1

    Madam my son 3rd std unga samayal romba pidikkum

  • @kalaiselvi1151
    @kalaiselvi1151 Год назад

    uppu jodu super adhula kila arisipodu kaipidi alavu

  • @vinodhinikm2782
    @vinodhinikm2782 Год назад +1

    Unga vedio pathala oru energy varuthu ka💪💪jeni akka na fire🔥🔥🔥Anna Mari oru aalu kuda pesita irutha time poratha theriyathu jeni akka ku😆😆😆Anna alwys rocking😀😀

  • @MyCookingMystyle
    @MyCookingMystyle Год назад +1

    Jeni akka neenga use panra white stainless steel fry pan yenga vaanguneenga ka🙂

  • @BaviDinesh
    @BaviDinesh Год назад

    Neenga yean akka chinna onion adhigama use panna matirga... only most of use big onion akka

  • @riyasulnaseema8124
    @riyasulnaseema8124 Год назад

    Nenga salt la yen last ah thanni varra mathri irukunu kedenga sis ,,, because nenga salt edukrathu cook panidu irukra spoon la so antha spoon wet ah irukra Nala maybe salt container la water varalam last ah,,,,ellarum casual panra mistake than ipadi sis

  • @sabanaasmen7783
    @sabanaasmen7783 Год назад

    Hi Aunty I am from madurai.Ennoda frnd chennai Ava engaluku Thengai sadam clg ku konduvaruva...Enaku romba pudicha Dish...Wonderful memories..Thank u Aunty ippo nenachalum Sweet memories😇

  • @shigas3287
    @shigas3287 Год назад +1

    Rice, kirambu (lavangam,clove,) pottu vecha eeram agathu

  • @KavithaKavitha-me3pf
    @KavithaKavitha-me3pf Год назад

    அக்கா நீங்க சமைக்கிறது பார்த்தால் ரொம்ப ஹேப்பியா இருக்கு ரொம்ப சந்தோஷம்

  • @amsalakshmithalapathi3290
    @amsalakshmithalapathi3290 Год назад

    உப்புச் சாடியில் ஈரக் கையோடு உப்பு எடுத்தால் நீர் கோர்க்கும் அதனால் கையை துடைத்து விட்டு உப்பு எடுக்கலாம் அல்லது சமைக்கும் முன்பே ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து பயன்படுத்தலாம்

  • @SreelathaChandrakumar
    @SreelathaChandrakumar Год назад

    Take some rice. Make a small bundle using cotton cloth and put this in your salt jar. It will absorb moisture.

  • @sarala1196
    @sarala1196 Год назад

    Very nice sister unga vegamana samayal yaruikum varadhu tq sister

  • @rifharifha1204
    @rifharifha1204 Год назад

    Upou jar la coton cloth la arisi oru pudi potu mudicumari potu potu vainga thaneer romba irukathu

  • @yadhunithya1309
    @yadhunithya1309 Год назад +1

    inji poondu paste yepadi araikardhu ka. konjam video post panna mudiyuma. pls akka ❤❤

  • @lalithakarthikeyan9366
    @lalithakarthikeyan9366 Год назад

    Fry salt jadiku bottom tissue paper potu kotunga water varathu

  • @SonaSona-wx4pk
    @SonaSona-wx4pk Год назад

    சுப்பர் அக்கா நீங்கள் சமையல் பண்ற விதம் மிகவும் பிடித்துள்ளது.உங்களை போல் வேலை செய்யனும் .உங்களை பார்ப்பதற்கு சந்தோஷமாக உள்ளது.அக்கா.

  • @shamseethbegum509
    @shamseethbegum509 Год назад

    தண்ணி பட்டா ஈரம்ஆகும் சிலபேருக்கு கையோட தன்மைக்கு ஈரமாகும் டிஸ்சு பேப்பர் கீழே போட்டு அதற்க்குமேல் உப்பை கொட்டுங்க ஜெனி

  • @harijananiram529
    @harijananiram529 Год назад

    Akka uppu eduthu first plate kotitu fan elana veyil la nala kaya vitutu aprama jadi la pota thani vidathu akka na apdi than poduven nengalum try pani parunga

  • @k.proshini9.c671
    @k.proshini9.c671 Год назад +1

    Use wooden spoon for salt, don't use hand to take salt, if u use hand means salt will get wet.

  • @Swapnacharls123
    @Swapnacharls123 Год назад

    Akka induction stove vanchikonga ..ahthula u can keep milk ..anna ku coffee ..samikum pothay kudukalam ..rice kuda vadichikalam