வருமான வரியில் குழப்பம் இருக்கிறதா?.. பழையதா? புதியதா? - உங்களுக்கு எது செட் ஆகும்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 135

  • @anithaamal86
    @anithaamal86 Год назад +5

    ஆயுத எழுத்து உங்களின் கேள்விகள் சிறப்பாக இருக்கும் மாதம் ஒருமுறை நீங்கள் சிறப்பு விரிவுரையாளராக கல்லூரி சென்று வகுப்பு எடுக்கலாம் படிக்கும் காலத்தில் அவர்களுக்கு புரிதல் கிடைக்கும்

  • @intellectualnative
    @intellectualnative Год назад +25

    Very well explained Madam. I admire your enthusiastic unbiased work.
    Kudos 👏

  • @rkvengatesh5779
    @rkvengatesh5779 Год назад +28

    Wrong calculation for new regime.... 12 lpa doesn't mean 15 % for entire 12 lpa.... 3 to 6 - 5% and 6 to 9 - 10% and 9 to 12 15 %... So for 12 lpa tax will be 15k + 30k + 45k = 90000 only...

    • @jamunasivanupandian4060
      @jamunasivanupandian4060 Год назад +1

      💯 correct

    • @mageshgopi3594
      @mageshgopi3594 Год назад

      ithey old regime la naan housing loan oda 40k tax kattunaale pothum.. new tax regime is a scandal 💯

    • @usefulent9257
      @usefulent9257 Год назад

      12500+112500+30%

    • @pavithranp5970
      @pavithranp5970 Год назад +1

      I was also thinking. She was stated wrongly about this new regime. If you are getting more than 10LPA without Any investments better can go with new regime.

  • @Priya-fe3kq
    @Priya-fe3kq Год назад +8

    மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு : நாடு முழுவதும் உள்ள சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகள் இயந்திர செயல்முறை மூலம் சுத்தம் செய்யப்படும் என்று அறிவித்தார் . பாளையங்கோட்டை சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி...

    • @peacefull3855
      @peacefull3855 Год назад

      Illai sako,idhu tanjavurai serntha samooga aarvalar iyyavai thaan serum idu avar potta case,.... Tanjavur iyyavaukku mikka nandri...

    • @koilmani3641
      @koilmani3641 Год назад

      ஆமாடீ கொய்யா போட்ட வழக்கை பார்த்து பயந்துதான் ஒன்றி அரசு சட்டபோட்டு இருக்கு.
      ஐயா உனக்கு யார்? டீ.பிரியா

  • @nithyananthamd7566
    @nithyananthamd7566 Год назад +4

    old regime இந்த ஆண்டும், அடுத்த/ கடந்த ஆண்டு new regime எடுத்து கொள்ள முடியுமா ? ஒவ்வொரு ஆண்டும் old or new மாற்றி மாற்றி கொள்ளலாம்? மேலும் எந்த ஆண்டுலிருந்து old regime follow up பண்ணலாம்

  • @arulsakthivel6099
    @arulsakthivel6099 Год назад +2

    Mam good clarification. But the calculations are looks wrong. First 8lack salaried people need to pay 30000 and not 22500.

  • @muraliranganu2954
    @muraliranganu2954 Год назад +4

    மிகவும் அருமையான விளக்கம்.

  • @shanmugavadivel2425
    @shanmugavadivel2425 Год назад

    மிகவும் தெளிவான, அருமையான விளக்கம். நன்றி mam

  • @m.s.bhoovarahansrinivasan2183
    @m.s.bhoovarahansrinivasan2183 Год назад +7

    Thank you madam. Very good clarification- Andal

  • @1402ram
    @1402ram Год назад +3

    Standard deduction 52,500 not 50000. And will only be Applicable for people earning more than 15.5 lakhs

  • @nazeeram5773
    @nazeeram5773 Год назад +3

    ஒழுங்கா வரி கட்டுபவர்கள் எந்த குழப்பமும் அடையவில்லை. மேலும் அவர்கள் 85 விழுக்காடு GST பங்களிப்புகளிலும் இருக்கிரார்கள். சந்தேகங்கள் அனைத்தும் 3 விழுக்காடு GST பங்களிப்புதரும் கார்பரேட் நிறுவனங்களுக்குத்தான்.

  • @paripari-ox5ig
    @paripari-ox5ig Год назад +3

    குழப்பியது அவனில்லை...
    நீங்கள் தான்..

  • @lourduraj4906
    @lourduraj4906 3 месяца назад

    If govt does not encourage savings and investments, mutual funds, equities,gold bonds,nss,nsc_will not be affected?

  • @gosidhmemorial9968
    @gosidhmemorial9968 6 месяцев назад

    அருமையான விளக்கம்

  • @arrowz100
    @arrowz100 Год назад +10

    சேமிப்பே இருக்க கூடாது அனைத்தையும் செலவு செஞ்சுட்டு வயசான காலத்தில் பிச்சையெடுன்னு சொல்லுது ஒன்றிய அரசு…

  • @rathisruthi8825
    @rathisruthi8825 Год назад +7

    Very nice explain 👍

  • @lourduraj4906
    @lourduraj4906 3 месяца назад

    The govt has raised the standard deduction slab from 50000/to 75000/.pl clarify

  • @vasudevanpalaniyappan5224
    @vasudevanpalaniyappan5224 10 месяцев назад

    அரசு சேமிப்பை தனியார் மயம் தான் பொது நலம் நாட்டு நலத்தை கருதாது வருத்தமளிக்கிறது.

  • @jaganr7362
    @jaganr7362 Год назад +1

    I think they deduct 3 lakhs as up to 3 lakhs no tax, then only 3 to 6 lakhs slab will come into picture in new regime

  • @Simon_Sebastian_Yakobu
    @Simon_Sebastian_Yakobu Год назад +1

    Standard deduction in new regime is only for salaries 15.5 lpa and above

  • @shanmugamgovindan8323
    @shanmugamgovindan8323 Год назад

    Nice. But there is old regime, regime introduced two years back and recent budget introduced regime. But deductions under 80 C, and many other deductions including interest deductions are available only in the old regime. Not in the regime introduced two years back.

  • @Santhoshonet
    @Santhoshonet Год назад +1

    very well explained than financial experts

  • @shivaguru2457
    @shivaguru2457 Год назад +4

    Gud afternoon Mam,
    Salary Income calculated on Gross or Net amount after deduction ?

    • @manivannanr7889
      @manivannanr7889 Год назад

      Calculated after deduction...if your salary is 10 lacs...you have investments upto 4 lacs then your taxable income is 6 lacs

  • @TKRamachandran123
    @TKRamachandran123 Год назад +1

    Excellent narration by Ms.Ashoka.

  • @MuthuRamanKing_Of_All
    @MuthuRamanKing_Of_All Год назад

    Well explained, Now only understand it clearly Thanks

  • @jegankumar5319
    @jegankumar5319 Год назад +3

    எனக்கு ஒரு சந்தேகம் எப்படி 22500 ????
    ஆண்டு வருமானம் = 8 இலட்சம்
    நிலையான விலக்கு = 50,000
    மீதமுள்ள தொகை = 7.50 இலட்சம்
    10% வரி என்றால் = 75,000

    • @muthuramesh1605
      @muthuramesh1605 Год назад

      Upto 2.5lakh nil and 2.5lakh is 5percent 12500 plus next 2.5lakh 10 percent 25000 plus 4 percentage

    • @ramamoorthysarangapani7258
      @ramamoorthysarangapani7258 Год назад

      I am super senior citizen having net income after deduction exceeds Rs 5 lacs. I have to pay tax only for the amount exceeding. Rs5 lacs? Or I have to pay addl tax of Rs 12500 from 2.5 lacs to 5 lacs? Pl clarify namaste

  • @manukanthk2158
    @manukanthk2158 Год назад +2

    excellent presentation, best wishes to you ms. AV ma'am 🙏

  • @annaduraidurai8560
    @annaduraidurai8560 Год назад

    Ashoka congratulations
    Ashoka Explains very nice
    I am biggest fan of you madam

  • @venkatakrishnantk9288
    @venkatakrishnantk9288 Год назад +1

    This is unnecessary step. Why have two tax regime.after every budget,only one rule or exemption or slab should be there . Why this confusion

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 2 месяца назад

    உழைக்கும் மாதசம்பளகாரர்கள் வயதானோர் பென்ஷன் காரர்களே பழைய வருமானவரி யா. புது வரியா .ஏன் சந்தேகம் . ஏரறியர கொள்ளியில். எந்த கொள்ளி நல்ல கொள்ளி . நம்ம வரியில் குளிர்காயும் மந்திரிகள் எ ம் பி எம் எல் கள் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் . பள்ளிக்கு போக வேண்டாம் இலவசம் கிடைக்கும்
    ஏன் பென்ஷனும் கிடைக்கும் . தெறிந்து கொள்ள வேண்டிய தொழில். சாராயம் காச்சுதல் . அதில் வரும் வருமானத்தில் மருத்துவ கல்லூரி பொரியல் கல்லூரி நடத்தலாம்.

  • @saravananp2344
    @saravananp2344 Год назад +2

    Wrong calculation and guidance for 12 lakhs
    It is only 90000 rs as per new regime
    172500 rs is wrong
    Do your math correctly before presenting
    Pity on the content creation team

  • @arjunmurali1983
    @arjunmurali1983 Год назад +2

    Once you enter New scheme not returned old scheme...

  • @sravikumar7862
    @sravikumar7862 Год назад +1

    Very good super.your lecture fantastic.thankyou

  • @1234abcdABC
    @1234abcdABC Год назад

    For those who earn 8L , s.d is 50k . So for 7.5 L tax will be 15k(5./.) +15k(10./.)= 30k+s.c and not 22500 as she says under new regime

  • @divaz.6047
    @divaz.6047 Год назад +1

    Just wait and watch how many youngsters will come to erode for ntk campaign.... Wait and watch

  • @ShakthivadiveluN
    @ShakthivadiveluN Год назад +3

    Very good explanation Madam. Whatever i confuse in new TAX formula you clarified very well. Thanks Madam

  • @1959vels
    @1959vels 9 месяцев назад

    Well and nutshell explanation Very useful

  • @eagleworld1261
    @eagleworld1261 Год назад

    This budget star from April 1 then why gold price hikes today ??

  • @kathirvelj1621
    @kathirvelj1621 Год назад +3

    எனக்கு மாச சம்பளமே 7000 தான். ஆனா நான் வேலை செய்யிற கம்பேனி ஓனர் ஏப்ரல் மாசம் எனக்கு வரி பிடிப்பு அப்படிங்குற பேருல சம்பளத்த குறைச்ச தர்ராரே அது என்ன கணக்கு?

    • @msmani6729
      @msmani6729 Год назад +1

      Samy kanakku

    • @starwin2586
      @starwin2586 Год назад +1

      அவர் வரி கட்ட உன்ட பிடிக்கிறார்...நல்ல Owner....

    • @kathirvelj1621
      @kathirvelj1621 Год назад

      @@starwin2586 மொத்த கம்பேனி ஓனரும் 7000 சம்பளம் வாங்குற மொத்த எம்ப்ளாய்கிட்ட இருந்தும் புடிக்கிறாய்ங்க பா...

  • @ragus4880
    @ragus4880 Год назад +1

    👉இதற்குபெயர்தான் ஒரே நாடு ஒரே வரி யா

  • @SekarJothi
    @SekarJothi Год назад

    An error is observed in the slab rates of old regime in the narration

  • @Trureels
    @Trureels Год назад +4

    In Old Regime there is no 15% Slab. From 5%, it jumps up to 20%.

  • @udayachandrika1714
    @udayachandrika1714 Год назад

    Erkanave vangi irukira housing loan interest ah nirmala katuvangala?

  • @ramaniraj1263
    @ramaniraj1263 Год назад +2

    வரி வரினு வாங்கிட்டு தான் இருக்காங்க இத திருப்பி தர மாதிரி தெரியல.

  • @ramamoorthysarangapani7258
    @ramamoorthysarangapani7258 Год назад

    I am a super senior citizen having net taxable income exceeds Rs 5lacs for fy 22-23 pension. I have to pay tax only for the amount exceeding Rs5 lacs ? Or to pay addl amount of Rs Rs12500 from 2.5 to 5lacs ? There are different version pl clarify namaste namaste

  • @karthikk2074
    @karthikk2074 Год назад +1

    Superb explanation 😊

  • @hariselvam4757
    @hariselvam4757 Год назад +2

    Very well explained madam

  • @littledropmakeaocean3817
    @littledropmakeaocean3817 Год назад

    2 example yanku puriyalainga
    800,000 total salary ok
    50,000 basic deduction ok
    750,000 taxable
    1 lakhs - 3 lakhs 0
    3 lakhs - 6 lakhs 5%. 15000
    6 lakhs- 750,000 10% 15000
    Total tax 30,000
    22500 nu solaringa yanku puriyala yarachu soluinga

  • @kpperumalperumal2734
    @kpperumalperumal2734 Год назад

    Superb explanation Mam 👍👌👌

  • @moneye_
    @moneye_ Год назад

    Upi transaction count ku tax katanuma

  • @leeviswa
    @leeviswa Год назад

    Yamma thaaye...7 laksh varai no tax then tax slab percentage edha mean pannuthu...soldren soldren nu skip pannitinga..

  • @lehapublication1124
    @lehapublication1124 Год назад

    There is no 15% slab in the current old regime

  • @Travelbuddy-HS
    @Travelbuddy-HS Год назад

    Everyone earning . Hardly ....better don't want to earn too much ....gov 👍👍

  • @ilamathyc6503
    @ilamathyc6503 Год назад

    Standard deduction can be understand bhai d example given by finance ministers herself yesterday

  • @ramaniraj1263
    @ramaniraj1263 Год назад +2

    பொருளாதார வல்லுநர வாங்கின வரிய எல்லாம் எப்படி செலவழிச்சாங்கனு பாமர மக்களுக்கு புரியர மாதிரி சொல்ல சொல்லுங்க பார்ப்போம்.

  • @Astarcoins
    @Astarcoins Год назад +1

    Why the government confuses people with two systems, ie, old and new regimes.

    • @manivannanr7889
      @manivannanr7889 Год назад

      For those who don't have any investments new regime is better...for those having investments above 2 lacs old regime is better

    • @senthilvadivuponnappan8750
      @senthilvadivuponnappan8750 Год назад

      Those who are earning more than 15 lakhs having savings the difference is very low. Not satisfied.

  • @satheeskumar8297
    @satheeskumar8297 Год назад

    Good information tnx

  • @ramachandran1279
    @ramachandran1279 9 месяцев назад

    Thank you Madam.

  • @a.rangarajanrajan3239
    @a.rangarajanrajan3239 Год назад

    HRA can claim in new regime

  • @kannansudalaimuthu9679
    @kannansudalaimuthu9679 Год назад +1

    Old 5 to 10 lakh 20%

  • @ethirajbalasundaram700
    @ethirajbalasundaram700 Год назад

    Very good explanation

  • @j.j.godvinchannel4157
    @j.j.godvinchannel4157 Год назад

    பல லட்சம் கோடி ரூபாய் Gst வசூல் செய்யப்படுகிறது. அது போக இந்த வருமான வரியும் வருகிறது. எல்லா பணமும் குஜராத் மாபியாக்களுக்கு கடன் தள்ளுபடி செய்ய பெரும் தொகை செலவு செய்யபடுகிறது என்பது கேவலமான உண்மை

  • @gunaseelan601
    @gunaseelan601 9 месяцев назад

    Thank you

  • @lakshminarayanan2344
    @lakshminarayanan2344 Год назад

    Expected video, Thank you madam and Thanthi TV.

  • @krishnamurthynagarajan5747
    @krishnamurthynagarajan5747 Год назад

    Sr. Citizen 80 TTB(deposit interest) is there r not in new tax regime. This one no one is clarifying

  • @arulvelupandurangan340
    @arulvelupandurangan340 Год назад

    Even if you opt for New Regime, you can get the amount back, after submitting the investment proofs once after form 16 received.

  • @GanesanAnaiappan1972
    @GanesanAnaiappan1972 Год назад

    Clear explanation

  • @lakshminarasimhan6507
    @lakshminarasimhan6507 Год назад

    Super 👌 b explanation

  • @ilamathyc6503
    @ilamathyc6503 Год назад

    Ex is if income is 9L tax to pay is 45k. So your calculation is wrong

  • @ignatiusbabu7351
    @ignatiusbabu7351 Год назад +1

    ரூ 750000 வரை no tax. ஆனால்
    ரூ750001 க்கு 25000 ரூ+ 4%ரூ tax.
    என்ன மொள்ளமாரித்தனம்.

  • @ilamathyc6503
    @ilamathyc6503 Год назад

    Rong calculation. Standard deduction is applicable only for those who earn 15.5L p.a.

  • @lakshminarasimhan6507
    @lakshminarasimhan6507 Год назад

    Good description

  • @koilmani3641
    @koilmani3641 Год назад +4

    குழப்புனாதான் எவனுக்கு புரியாம
    மேடைக்குமேடை பேசமாட்டான்.

  • @bhaskaryuvanesan5598
    @bhaskaryuvanesan5598 Год назад

    Superb Mam,

  • @JaiKumar-yf8rs
    @JaiKumar-yf8rs Год назад

    Great explaination

  • @Rajumanan2023
    @Rajumanan2023 Год назад

    Is this apply for 2022-23 year

  • @rajeswaria4473
    @rajeswaria4473 Год назад

    U explained well ma'am.👏

  • @manikandabhupathy4815
    @manikandabhupathy4815 Год назад

    Very well explained.

  • @ganapathys5351
    @ganapathys5351 Год назад

    Thanks

  • @dreampixelschannel8836
    @dreampixelschannel8836 Год назад

    நல்ல அல்வா கிண்டுறது இதுதான் போல 🤔

  • @rti5897
    @rti5897 Год назад

    They have ignored sr citizens. Investment/ Savings under 80 C,D. etc. will come down as per new rules. Not appreciated.

  • @jayapaln5712
    @jayapaln5712 Год назад

    Don't guide wrongly.
    Please again put in correct manner.
    Don't give false information.

  • @rsbtamil5214
    @rsbtamil5214 Год назад

    அட போங்க மேடம்... வருமனம் இல்லை இதுல எங்க வருமான வரி கட்ட....?????

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Год назад +2

    வருமான வரியில் குழப்பம் இல்லை சிறு வியாபாரிகள் கௌரவமாக வாழ வேண்டும் என நினைக்கும் பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்கள் தாங்குவார்களா. தற்கொலை செய்து கொண்டு சாவார்களா என்பதில் தான் குழப்பம்

  • @RSVRAGAVAN
    @RSVRAGAVAN Год назад

    Super🙏

  • @Madhavan.C369
    @Madhavan.C369 Год назад

    ஏன்பா நாங்கள் மாதம் 10000 12000 சம்பளம் வாங்குறா வேளை கிடைப்பதே பெரிய குதிரை கொம்பு இருக்கு. இந்த பட்ஜெட் பார்த்து என்ன பயன்.

  • @msmani6729
    @msmani6729 Год назад

    Good job

  • @hariharan272
    @hariharan272 Год назад

    Which one you choose congress regime or BJP regime

  • @jebajose
    @jebajose Год назад

    Run out from India. After paying we will get some benefits like free school, medical. if no job monthly payment until get a job and job assistant. After all these tax if we go any work in govt office treating badly work will not done if work done there will be mistakes then for correction again fill form this and that.

  • @malikgabose649
    @malikgabose649 Год назад +1

    VARUMAANA VARI KATUM ALAVU__
    VARUMAANAM ILLAIYAE _ YENBADHAE
    MAKKALUGU ( NAM NADUTHARA VARKAM; ANDRAADAM ULAIBAALIGAL
    🙆🙆‍♀️🙆‍♂️🙇‍♂️🙇‍♀️🙇💁‍♂️💁‍♀️

  • @anbuarasu5436
    @anbuarasu5436 Год назад

    நாம வருமானவரி கட்டுவதெற்கெலம் ரொம்ப நாள் ஆகும் போல

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 Год назад +2

    ஒரே குழப்பம் உள்ளது 👎👎👎

  • @griffinphotos82
    @griffinphotos82 Год назад

    Wrong calculations.. don't spread Wrong information

  • @radhakrishnans2315
    @radhakrishnans2315 Год назад

    It is 30000

  • @massmadhu
    @massmadhu Год назад

    paithiyam vilakurenu kozhaputhu

  • @siraj.n8876
    @siraj.n8876 Год назад +1

    3L to 5L - 5%tax இதப் பத்தி நீங்க வேசலே இல்ல. 7L tax exemption சீனியர் சிட்டிசன் மட்டும் தான். எல்லோருக்கும் கிடையாது.
    நீங்க தப்பா விளக்கம் கொடுக்காதீங்க

  • @tbala2k
    @tbala2k Год назад +1

    sutthama puriyale....

  • @raghudnr3460
    @raghudnr3460 Год назад +1

    பிங்களக்க பிளாப்பி 🤣🤣🤣🤣 wast பாவம்யா மக்கள்
    சரியானா விளக்கம் இதுதான் உண்மை அக்கா சில முட்டாலுக்கு புரியாது அக்கா படிக்காத முட்டாள்கள் அவ்வோளோ வரி விளக்கு இவ்வளவு வரி விளக்கு என்று சொம்பு தூக்குறாங்க 🤣

  • @josedhm176
    @josedhm176 Год назад

    Ko

  • @Simon_Sebastian_Yakobu
    @Simon_Sebastian_Yakobu Год назад +1

    தப்பு தப்பா எதையாவது சொல்லு... மக்கு வர்ஷினி..