Indian Summer and Food Festival in Netherlands | Tamil Vlog | Netherlands Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Hai makkale!
    In this video u could see the summer festival which was conducted in almere city where more than 3000 Indian families participated..We had lot of Indian traditional events and lots of food stalls. I could taste our tamilnadu ambur biriyani and chenna masala in one food stall..Also was very happy to meet lot of my subscribers in this event..See u soon in another video.. Bye
    #Indiafoodfestival #Almerecity #netherlands

Комментарии • 464

  • @premanathanv8568
    @premanathanv8568 3 года назад +82

    நெதர்லாந்தில் இவ்வளவு தமிழ் குரல்களா ? தமிழ் நாட்டில் இருந்து கொண்டு அங்கு நடப்பதை நேரில் கண்டதைப் போல நிகழ்ச்சிகளை வழங்கிய தமிழா நீங்கள் நீடூழி வாழ்க 🙏

  • @alimohameed8784
    @alimohameed8784 3 года назад +48

    உண்மையான உழைப்புக்கு கிடைத்த செல்வம். உங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. உங்கள் பணிவான பதிவுக்கு என்றும் எங்கள் ஆதரவு. உங்கள் அன்புக்கு என்றும் எங்களுடைய உள்ளம் நன்றி 🙏

  • @Sanjaygsr88
    @Sanjaygsr88 3 года назад +28

    ரொம்ப மகிழ்ச்சி அண்ணா,அனைவரும் உங்களை வாழ்த்தும் போது உங்கள் உழைப்பு வீன்போகல அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என் அன்பு கணேஷ் அண்ணா 💐💐💐💐💐

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 3 года назад +9

    அருமை சகோ, வாழ்த்துக்கள் 💪💪💪👍👍❤️😎🙋‍♂️

  • @rajasekaranramesh2658
    @rajasekaranramesh2658 3 года назад +14

    மிகவும் அருமையான பதிவு இவ்வளவு இந்தியர்களை ஒரே இடத்தில் பார்ப்பது மிகவும் சந்தோசம்

  • @thayalanthayal7300
    @thayalanthayal7300 2 года назад +1

    அண்ணா உங்க வீடியோவை நாங்கள் பார்த்து கொண்டு இருக்கிறோம் இன்னும் நல்லா மன்னனும் அண்ணா நாங்கள் திருச்சியில் இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறோம் சூப்பர் அண்ணா

  • @pooja_n_shetty
    @pooja_n_shetty 2 года назад +1

    Hi brother, It's 3 moths since i have come to Netherlands i did not that there are so many Indians and there are events for Indian food happy to see this channel

  • @madhanlooks3046
    @madhanlooks3046 3 года назад +7

    தமிழன் எங்கு சென்றாலும் பெருமை வந்து சேரும்..மதுரைக்கார நண்பருக்கு என் வணக்கம்

  • @jonsantos6056
    @jonsantos6056 3 года назад +15

    I was watching throughout with happy smile. Super sago kalakkunga!

  • @sabesanj1900
    @sabesanj1900 3 года назад +5

    Thala diet nu solli nalla veluthu kattriye🤣🤣🤣

  • @nithyat4504
    @nithyat4504 3 года назад +13

    அருமை அருமை அருமை தம்பி when u said balloon are in Indian flag ,🇮🇳 in that way u really touched my heart , though we are in different in many ways , our flag unite all of us proud indians. 🇮🇳

  • @sivan1192
    @sivan1192 3 года назад +11

    மிக நன்றாகவும், அழகாகவும் அமைந்திருந்தது, ஆனாலும் ஒரு குறை நம் தமிழர்கள் தாய் மொழியில் பேசும் வழக்கக்கத்தை பின்பற்ற வேண்டியது அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

    • @sugunasampathkumar8585
      @sugunasampathkumar8585 2 года назад

      உண்மைதான். நானும் அதைத்தான் நினைத்தேன். கோயில் பற்றிய பதிவிலும் இருவர் முழுக்க ஆங்கிலத்தில் பேசினர்.

  • @kaliesar
    @kaliesar 3 года назад +2

    Kalaikattuthu boss

  • @jamesselvakumar7402
    @jamesselvakumar7402 3 года назад +1

    மகிழ்ச்சி!

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 3 года назад +16

    Wonderful Indian food festival! Bro you had a chance to meet people from India 🇮🇳.Many know you, some of them are your subscribers.No doubt, you have won the heart of the Indians in Netherlands. It shows your popularity and success of the channel.The video started with the introduction of the person from my place.I was very happy to see so many Indian brothers and sisters in one place. Bro, the food you tried was mouthwatering. Super 👍 video.

  • @kalaignanamna7268
    @kalaignanamna7268 3 года назад +4

    Hello Ganesh ji , Vanakam , welcome to my city. Iam also living in Almere. Unga video vera level. When are you going to make one video how to make Ganesh special Briyani??

  • @amjadsheriff8949
    @amjadsheriff8949 2 года назад +3

    அனைவரையும் ஒரே இடத்தில் பார்ப்பது மிகவும் மன நிறைவாக உள்ளது. நாங்களும் உங்களுடன் இருப்பது போல் தோன்றுகிறது. இதுவே உங்கள் தனித்துவம். உங்கள் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள். சேலம் மக்கள் சார்பாக ❤️💗💓

  • @damotherankunju8460
    @damotherankunju8460 2 года назад +9

    I am from malaysia. You have done a great job by bringing the indian diaspora in netherlands to our knowledge.. Thanks bro

  • @rajasekarant2050
    @rajasekarant2050 2 года назад

    Indian fwstival in Netherland is super. Happy moments. Thanks.
    👍👍👍

  • @karthekeyanz
    @karthekeyanz 3 года назад +8

    Camera Man (CM) eating Leg 🦵 Piece chicken 🐔 Biriyani is vera level bro with your live commentary!! Loving it to the core 😁🙌🏻 Next time, you don't eat Biriyani with spoon we're missing your style!! 😉

  • @palanidurailondon4234
    @palanidurailondon4234 3 года назад +2

    HI from London
    Congrats brother Fantastic 😍👏👏👏

  • @barani04
    @barani04 3 года назад +11

    My mind went back to 2008. I was living there in den Haag and used to Hobamaplein for groceries I enjoyed every moment there.

  • @kasipandian8
    @kasipandian8 3 года назад

    உங்களா கேரளாவில் இருந்து பார்க்கிறேன். சகோ சொந்த ஊர் தென்காசி😍💐🇮🇳

  • @susa7578
    @susa7578 3 года назад +5

    உங்க லெவல் க்கு நிறைய content கிடைக்குது. அருமையான vlogs. We are really enjoying every bit of Netherlands with you.

  • @PNVGIRI
    @PNVGIRI 3 года назад

    At last you met the Kya munachon people(Bengalies) also. Super

  • @ganesanpakkirisamy3305
    @ganesanpakkirisamy3305 3 года назад +1

    நம்மா ஆளுங்கள்ட வாங்கலனா எப்படி 😍

  • @Nesanjebaraj
    @Nesanjebaraj 2 года назад +3

    மொத்த இந்தியாவையும் ஒருசேர பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி....

  • @mohamedsirajudeen7145
    @mohamedsirajudeen7145 3 года назад +4

    Super Mr ,Makkal Selvan Ganesh , Congratulations, Netherland Tamil la.💐😍🌃

  • @sugusugu1138
    @sugusugu1138 3 года назад

    Thank you for bringing the wonderfulI indians festival..and happy to see many Tamilar in Netherlands..tq Ganesh

  • @krishna-ij3xm
    @krishna-ij3xm 3 года назад

    Super bro...good effort..much appreciated brother

  • @kasiraghavan9848
    @kasiraghavan9848 2 года назад +1

    என் தமிழே என் இனமே என் உயிரே எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன் மகிழ்ச்சி

  • @divya7856
    @divya7856 3 года назад +19

    Just today I started to watch ur channel . Started to watch ur videos at 10.30 pm now in india it is 1.20 am still watching ..... It is interesting. Usually I watch alot of videos abt USA . But this is a very different country where only few people go and live .
    Each country differs place to place culture etc ,. It is good to know.

    • @trendingsaround2249
      @trendingsaround2249 2 года назад +1

      Me too watching non stop till now...

    • @divya7856
      @divya7856 2 года назад +1

      @@trendingsaround2249 ten join the club . It is soo cool and nyc watchin tes videos buddy.

    • @trendingsaround2249
      @trendingsaround2249 2 года назад +1

      @@divya7856 how...? What i can do...?

  • @natarajans8308
    @natarajans8308 2 года назад +1

    Summer festival நேரத்தில் மழை

  • @arularasu3060
    @arularasu3060 3 года назад

    Keep moving forward n god bless, im frm malaysia tamilan.👍👍👍👍👍

  • @GRLOKI151
    @GRLOKI151 3 года назад +8

    Ilove your way of talking.again love from Andhra Pradesh

    • @selvane9819
      @selvane9819 3 года назад

      "Balo" Anantha thorogo 🙏🙏

  • @murugeshesen
    @murugeshesen 3 года назад

    Hai Bro Super...our best wishes from Tiruppur....👌👌👌

  • @d.rajendranduraisamy9248
    @d.rajendranduraisamy9248 3 года назад

    I like your channel from Coimbatore, TN.

  • @Raj-em1vc
    @Raj-em1vc 3 года назад +7

    All Indian community together. A good meeting place. Many different food, and good entertainment beautiful video thank you brother ❤️👍🏼👍🏼👍🏼

  • @inspiredbymiracles8274
    @inspiredbymiracles8274 3 года назад +4

    Thalaiva... Thamillaye pesunga nu sonningale.... neenga vera level... Love you bro... Loves from Sri Lanka

  • @foodkutty7383
    @foodkutty7383 2 года назад +1

    வணக்கம் நான் திருப்பூர் உங்கள் நிகழ்ச்சி சூப்பரோ சூப்பர் இதுபோல் நிகழ்ச்சி நெதர்லாந்திலிருந்து நீங்கள் வீடியோவில் பார்க்கிறேன் மகிழ்ச்சி

  • @commonmank
    @commonmank 3 года назад

    Bro u r doing good work.my family and kids watching regularly

  • @kaliesar
    @kaliesar 3 года назад +2

    Helo Praveen Madurai Singam hi....hope you njoy Indian food n festival....super thala

  • @shanthiniravindrakumar8897
    @shanthiniravindrakumar8897 2 года назад +1

    உங்களுடைய பதிவுகள் அருமையாக உள்ளன. இந்த நிகழ்ச்சி எப்போது,எங்கே என்று சொன்னால் நாங்களும் வரலாம்.
    அடுத்த தடவை முன்னதாக அறியப்படும்.
    நன்றி.😍🙏

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 3 года назад +8

    Ganesh! You have win over many hearts in Netherlands besides other part of the world . Good feedbacks. Keep doing!

  • @karunanithir322
    @karunanithir322 3 года назад +5

    ஒரு தமிழ் சகோதரனாக உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்.தொடர்ந்து உங்கள் காணொளியை கண்டுகளிப்புருகிறேன்.
    மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    ஒவ்வொரு வெளிநாடு வாழ் தமிழர்களும் இது போன்ற காணொளி பதிவிடுகின்றனர். அங்கு வர நினைக்கும் நம்மின மக்களுக்கு இது சிறந்த வழிகாட்டுதலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.சிறப்பாக உணர்கிறேனா

  • @City_Breeze-1
    @City_Breeze-1 2 года назад

    Semma Video.தமிழா நீங்கள் நீடூழி வாழ்க.👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍😃😃😃😃😃

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 3 года назад +1

    தமிழர்கள் ஏன் தமிங்கிலம் கதைக்கிறீர்கள்? தயவு செய்து தமிழில் கதையுங்கள்.

  • @Praveennokian96
    @Praveennokian96 3 года назад +4

    Fantastic video..Kalakunga Thalaivarae 😍

  • @janabaiapvellasamy3737
    @janabaiapvellasamy3737 3 года назад +5

    Truly your vedio made all of us happy brother...with this weather oh noooooooo look at our Indian and their favourites....salutes to Netherlands Thamizha......from Malaysia 🇲🇾

  • @kaliesar
    @kaliesar 3 года назад +4

    Hi Sangeeetha how are you.hope u all doing good there....super unga ellorayum sandhipathil magzchi

  • @cmbarathkumar
    @cmbarathkumar 3 года назад

    Omg !! dude you are the foreigner there , they are the locals lol. anyway nice video , good
    luck !!!

  • @ragaviramaraj561
    @ragaviramaraj561 3 года назад +2

    I missed it :( Please let me know when does this happen again.

  • @lawrsunv4247
    @lawrsunv4247 3 года назад +2

    Thalaaa naa unnoda Kanyakumari subscribe ❤️ Amsterdam coffee shop tour podu thalaa... 😍

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 3 года назад +5

    வாழ்த்துக்கள் கணேஷ் 🙏🙏💐💐💐👌👌

  • @TRUENEWS247TV
    @TRUENEWS247TV 3 года назад +4

    I have been watching your videos in Chennai and this is the One of the best and Heart touching videos anna. Keep rock

  • @haniraja80
    @haniraja80 3 года назад +10

    இங்கயும் நல்ல மழை..
    #நானும்_தென்காசிதான்❤️

  • @kaliesar
    @kaliesar 3 года назад +2

    Wow kuzhi paniyaram....enga ooru Chettinad fav dish with kara chutneys

  • @anandp2006
    @anandp2006 2 года назад +1

    Thambhi Ganesh v good video channel. Proud of an Indian Tamilian. Best part is you show your encouragement of Foodies in a Different Angle. Congrats and Best wishes. ❤️🇮🇳Jaihind

  • @drthinakarmani6087
    @drthinakarmani6087 2 года назад

    Excellent videos
    Keep doing good work

  • @senthilmenaka5131
    @senthilmenaka5131 3 года назад +3

    அண்ணே செம்ம...... சொல்ல வார்த்தைகள் இல்ல.....வாழ்த்துக்கள் அண்ணா 👌👍

  • @vanithac5989
    @vanithac5989 3 года назад +2

    Hello friend
    Am in Chennai
    My daughter is in Netherlands
    Yesterday their family visit the festival by morning time
    Actually I shared your video t her first time
    Then she is also your subscriber.
    Really superb videos and your dedication.
    All the best friend. 👍👍👍👍👍👍

  • @தஞ்சை360-ய8வ
    @தஞ்சை360-ய8வ 3 года назад +3

    அனைத்து தமிழ் மக்களை பார்க்க சந்தோஷமா இருக்கு 😍

  • @vvasudevan7887
    @vvasudevan7887 3 года назад

    Very nice video bro. I'm from kanyakumari Tamilnadu

  • @Sankar1670
    @Sankar1670 3 года назад +1

    Village vlog ennum poduga na

  • @vembaipaingalvillage6410
    @vembaipaingalvillage6410 3 года назад +1

    மிகவும் மகிழ்ச்சி அண்ணா

  • @Tamilnedeland
    @Tamilnedeland 3 года назад +1

    நன்றி நண்பர , இந்த வீடியோவை பார்க்கும்போது நாங்களும் இந்த விழாவில் கலந்துகொண்டதுபோல் இருந்தது. நாங்கள் நெதர்லாந்தில் Zwolle இல் வசிக்கின்றோம், இப்படி விழா நடப்பது முன்கூட்டியே நமக்கு தெரியாது. தெரிந்தால் வந்து உங்களை பார்த்து இருப்போம். இவ்வளவு இந்தியர்களையும் இந்திய உணவையும் பார்த்தால் இந்தியாவுக்கு சென்றது போல் இருக்கும். 😍😍😍

  • @saravanashanmuga543
    @saravanashanmuga543 3 года назад +2

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் 💐♥️♥️

  • @perumalbalachandran9994
    @perumalbalachandran9994 3 года назад +1

    Brother i living in Switzerland 🇨🇭 i need to talk to you

  • @MK-wy4ts
    @MK-wy4ts 3 года назад +4

    மகிழ்ச்சி 🤩

  • @mirror718
    @mirror718 3 года назад +2

    wooow
    சூப்பர் சகோ
    பகிர்விற்கு நன்றி
    பாதுகாப்பாக இருங்க
    நன்றி

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 3 года назад +2

    நெதர்லாந்து தமிழ் 🛎வாசம் இங்கும் எங்கும் மணம் தவழும், காணொளி ருசிக்க ரசிக்க சிறப்பானது.

  • @mayasundararajan5948
    @mayasundararajan5948 3 года назад +3

    Wish you would do a teaser/trailer about the events that you are planning to cover...so we can plan to visit them....now we are only able to see it afterwards...

  • @subashbose1011
    @subashbose1011 3 года назад +3

    அட்டகாசம் அற்புதம் அருமை வெறித்தனம் வேற level....... 😍

  • @visanisha33
    @visanisha33 2 года назад +1

    Hey bro if I want to come to Netherland..start a life there?..
    Any tots on that pls tq

  • @visvaananth861
    @visvaananth861 3 года назад +1

    🖒....✌...

  • @Dgd653
    @Dgd653 3 года назад +1

    அனைத்தும் ஆனந்தம் தலைவா

  • @valarmathisivaprakasam2042
    @valarmathisivaprakasam2042 3 года назад +2

    Super video brother. We have enjoyed the festival along with u thro your video. Very nice coverage. Thank u 👍👍👍👍👍👍👌👌👌👌👌👌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @manikandanraja9631
    @manikandanraja9631 3 года назад +1

    Bro I m only Bsc Netherlands varalama

  • @YuvanCMR_NTK
    @YuvanCMR_NTK 2 года назад

    😎😎ஈரோடு மாவட்டத்தில் இருந்து Yuvantex

  • @vinothravikumar6959
    @vinothravikumar6959 3 года назад +3

    Nalla padhivu 👍

  • @Kutty-r27s
    @Kutty-r27s 2 года назад +1

    Aaaha... Arumai..

  • @dhavaselvan6792
    @dhavaselvan6792 3 года назад +2

    Thala kuli paniyaaram saaptinga paathingala athu than thalaivaa Top all the best ennum niraya niraya videos Ethe mathiri varanum thala Dhava Selvan from Salem

  • @karthikclasses4131
    @karthikclasses4131 2 года назад +2

    Bro your way of talking and clearness to the content especially interaction with people and valli akka kadai, kupanna, and other restaurant visit of course president meeting omg riot of colors in your video and I often watch your video from Mayiladuthurai
    You made us feel that you are one among us
    Plz stay safe wear mask 😷
    Thank you for enlightening us especially Tamil and Indian food in Netherlands
    Hats off you bro

  • @sethupatip5723
    @sethupatip5723 2 года назад

    Super bro congratulations

  • @mavinat0249
    @mavinat0249 3 года назад +3

    Brother ungala nambi tea shop podalam 😂

  • @akannan6284
    @akannan6284 2 года назад

    Wow

  • @saravananannamalai4385
    @saravananannamalai4385 3 года назад

    Hai THAMIZHA Vanakkam Sir very super sir Long Live God Bless You Sir

  • @Nomaddicct
    @Nomaddicct 3 года назад +1

    English subtitle kodu na .. all India Popular agum ❤️

  • @Tony-Spain
    @Tony-Spain 3 года назад

    Good Video / sir.
    The best Scene was the : Nomaaashhshshshhkakkakakakar....

  • @tamilaarathya3401
    @tamilaarathya3401 3 года назад +2

    அருமை சகோ

  • @thesathishkumarsk2k9
    @thesathishkumarsk2k9 3 года назад +1

    Subscriber from chittoor, andhra pradesh

  • @srisabarjothidam5962
    @srisabarjothidam5962 3 года назад +1

    எங்கிருந்தாலும்..நல்லா..இருக்கனும்..நம்மக்கள்..நாம்தமிழர்...

  • @supmani9695
    @supmani9695 3 года назад

    naan..vidiparkka.villai..nadar.laandil.naanay..alloridam.peatti.aduththaduu.poondra.oru.karppanai.inda.piraviel.idu.poondra.edangalai..aandavan.angalukkuku..koduthu.vaikka.villaya.angira.aakkam..edai.vidio.anda.kurayai.teerthu.vaithadu.nandri.

  • @ravindhran9336
    @ravindhran9336 3 года назад +2

    Vanakkam ganesh.

    • @ravindhran9336
      @ravindhran9336 3 года назад +1

      வாழ்த்துகள் தம்பி நிகழ்ச்சி 👍👍👍

  • @jeevankrish2935
    @jeevankrish2935 3 года назад +1

    I'm srilankan tamil nice bro

  • @bharathiyarbalasubramanian4263
    @bharathiyarbalasubramanian4263 3 года назад

    நீங்கள் மக்களே சொன்னாதர்காக subscriber ஆயிட்டான்

  • @Sanjaygsr88
    @Sanjaygsr88 3 года назад +2

    கணேஷ் அண்ணா 🙏🙏🙏🙏 1 st comment,2nd like 💐💐💐

  • @kaliesar
    @kaliesar 3 года назад +2

    Vazhga Tamilagam..... Kanchipuram,Tiruchy, Madurai....

  • @selvalakshmim1601
    @selvalakshmim1601 3 года назад +3

    அருமை சகோதரரே👍

  • @விநோதம்மீடியா

    SUPER BROTHER AND CONGRATS